உண்மையை ஊருக்கு உரக்கச் சொன்ன அன்பு தம்பிக்கு புரட்சிகர வாழ்த்துகள்💪🏼
@devasahayam947910 сағат бұрын
அன்பு உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.நாம் தமிழர்.
@SMAYAVANE-b8c2 күн бұрын
அயராது உழைத்த தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழ் தேசியம் வெல்லும் 🙏👍
@karuppaiahkarupu13172 күн бұрын
இந்த தமிழ், இ னத்தின்விடுதலைக்காகவும்,வெற்றிக்காகவும்,அயராது,உழைக்கும், அனைத்து, உறவு களுக்கும்,நெஞ்சார்ந்த, நன்றி, வாழ்த்துக்கள்.
@muralitharnsiva74702 күн бұрын
உணர்வு பூர்வமாக கலந்து கொண்ட அணைவருக்கும் வாழ்த்துகளும்,நன்றியும்.
@saradadevidharmarathnam70272 күн бұрын
எல்லாருக்கும் நன்றி,உங்கள் கொள்கை நிட்சயம் வெற்றியைக்கொண்டுவரும்.
@csivacsiva-tt2of2 күн бұрын
அருமை வாழ்த்துக்கள்❤
@selvaraja-qt8gn2 күн бұрын
ஆகச் சிறந்த தலைவர் சீமான்
@Sureshkumar-v3o3t2 күн бұрын
நன்றி அண்ணா வாழ்த்துக்கள் குவைத் இருந்து நாம் தமிழர் கட்சி
@balasaravanan1442 күн бұрын
Ntk mass🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@ravir776420 сағат бұрын
இதுபோல் காணெலி போடுங்கள் உறவே அருமை ஒரத்தநாடு உறவுகளுக்கு நன்றி
@alvaivimalan59222 күн бұрын
போராளிகளுக்கு வாழ்த்துக்கள்
@Moham96-ur4xxКүн бұрын
சூப்பர் அண்ணா... உன்னைப்போல ஒவ்வொருவரும் நினைத்தால் தமிழ் தேசியம் மிக விரைவில் வெல்லும்
@thangamariyapan54972 күн бұрын
அன்பு உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
@vigneshkarunakaran-yj9lm2 күн бұрын
இந்த காணொளி மூலம் தமிழக மக்களுக்கு ஓரு தாழ்மையான வேண்டுகோள். எவன் பணம் கொடுத்தாலும் அதை வாங்கி கொண்டு வருகின்ற சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளியிங்கள். அப்பொழுது தான் மக்களாகிய உங்களுக்கு விடிவு காலம். இல்லையேல் சாவு காலம். எவன் நமக்கு எமனாக இருக்கிறானோ அவனுக்கு தயவு செய்து ஆட்சியை கொடுத்து விடாதீர்கள்.
@Balasubramaniyan1970Balu-wy2wz2 күн бұрын
💪
@BakiyarajSelvaraj2 күн бұрын
NTK ❤ kannai East
@KumarKumar-g5rКүн бұрын
அருமை❤ வாழ்த்துகள்❤🎉 நாம் தமிழர் கட்சி வெல்வது நிச்சயம்❤🎉 அண்ணன் சீமான் வாழ்க❤🎉 நாம் தமிழர்❤🎉
@RubanRaja-o8x2 күн бұрын
💙💯💪
@saradadevidharmarathnam70272 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thayaharansangaran120Күн бұрын
❤🙏🙏🙏👍👍👍✌️✌️✌️💕
@selvaraja-qt8gn2 күн бұрын
நாம்தமிழர்
@GarudaTresbien2 күн бұрын
*CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* -_overseas tamilan_ *GREATEST ACHIEVEMENT* NTK THAMBIGAL And THANGAIGAL And SUPPORTERS Were VERY VERY STRONGLY UNITED To SUPPORT NTK For TAMILAN HONOURABLE And RESPECTFUL CULTURE""* WELL DONE TAMILAN