நாம் தமிழர் கட்சியில் நாலு பேர் தான் இருப்பதாக சொன்னீங்க.... இப்ப என்ன தினமும் இப்படி
@rajatvr59744 күн бұрын
இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவு பெற்றது மேலும் சீமன் கட்சி கூடாரத்தை கலைத்து விட்டு மீண்டும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக இணையுங்கள் தோழர்கள்
@jagaseeshwaranm68294 күн бұрын
நாம் தமிழர் கட்சியில் கொத்தடிமைகள் மட்டும் தான் இருக்க முடியும்.
@Bharathsamidurai4 күн бұрын
அட பாவி @@jagaseeshwaranm6829
@jeyanthikalpana4 күн бұрын
🐿️🐿️🐿️🐿️@@rajatvr5974
@jeyanthikalpana4 күн бұрын
@@jagaseeshwaranm6829 🐿️🐿️🐿️🐿️
@angeldoll85674 күн бұрын
ஒவ்வொரு கட்சியிலும் பல பேரு வெளிய போறாங்க, அதலாமா செய்தியில் போட மாட்டாங்க, நாம் தமிழர் கட்சியின் நல்லதை போட மாட்டாங்க, தப்பு நடந்தா உடனே போட்டுராங்க
@musichearts74264 күн бұрын
Neega vijay direct ha pesitiga vera yarum eppadi vijay ha pesala
மாவட்ட செயலாளர்கள் திமுக அதிமுக போன்றகட்சியிலிருந்துவெளியேறினால்இதைவிடபெரிதாகபோடுவார்கள்
@tamilarasan96234 күн бұрын
@@musichearts7426ena maithukuda engannana stage la pesuna,,inu irukku bhai, wait
@KumarKumar-nw6eh4 күн бұрын
எல்லாக் கட்சியிலும் இந்த நிகழ்வு நடக்கத்தான் செய்யும்..
@gurumoorthy36884 күн бұрын
எவனும் எங்கயும் போகல இவனுங்க எல்லாம் எவன் 1000rs 500கொடுத்தா போதும் நாளைக்கு வேறு கட்சியில் இருப்பார்கள்
@Indian-js4nh4 күн бұрын
நீ போதும் க்குரும்மூர்த்தி😂😂😂 அண்ணாத்த தாங்க நமது அத்திப்பர் 😂😂😂😮😢
@MEIKKALAMFILMFACTORY3 күн бұрын
அப்போ நாம் தமிழர்கள் இப்போ நாம் வெறுப்பாளார்களா😂😂😂
@KavithaKumar-u9l4 күн бұрын
ஒரு கட்சியிலிருந்து விலகுவதும் சேருவதும் இயல்பே.... ஏன் கட்சியில் பலர் சேருவதை செய்தியில் போட மறுக்குறீர்கள்...
@Vels_MindVoice4 күн бұрын
ஏன்னா இவன் dmk மலம் திண்ணும் சேனல்
@ThamizharNaam4 күн бұрын
பணத்திற்காக வருபவர் நிலைக்க மாட்டார் இனத்திற்க்காக வருபவர் கட்சியை விட்டு போக மாட்டார்கள் ஒரு வேளை போனாலும் தமிழர்களுக்காக உழைத்து கொண்டு இருப்பார்கள் அண்ணன் சிமாண் வழியில் பயனிப்போம் வாழ்த்துக்கள்
@SurshSuresh-c1l4 күн бұрын
தீமூகா ஆதிமூகா வில் இப்படி என்னைகேட்டு வேட்பாளரை போடணும்ணு சொல்ல முடியுமா.
@vikramm40294 күн бұрын
முடியாது. அதனால் தான் நாம் தமிழரில் பயணிக்கிறார்கள்.
@jagaseeshwaranm68294 күн бұрын
@@SurshSuresh-c1l மாவட்ட செயலாளரை கேட்டு தான்டா வேட்பாளரை போடுவார்கள் தற்குறி.
@SurshSuresh-c1l4 күн бұрын
@jagaseeshwaranm6829 தருதலை அப்படி ஒரு தகவல் திருட்டு திராவிட மாடல் கிட்ட இருந்தா சொல்றா
@silambarasan40664 күн бұрын
மா.செ.. கலந்தாலோசனை கூட்டம் நடத்தி , முடிவு செய்து தான் வேட்பாளரை அறிவிப்பார்கள்...
@thangamanithangamani87454 күн бұрын
அப்படி என்றால்,நாங்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்று இந்த சுண்ணிபய சொல்ல கூடாது.
@akrajarunachalam28784 күн бұрын
இந்த புதிய தலைமுறைக்கு வேண்டுகிறேன் நாம் தமிழர் கட்சியில் உள்ள நபர்களின் கருத்துகளையும் பதிவிட வேண்டும்.
@newbieh73314 күн бұрын
1:52 இதோ உங்களுக்காக 😊
@n.sridharan4 күн бұрын
திமுக அதிமுக இரண்டு பூதங்களையும் நன்றாக ஊதி ஊடகங்கள் வளர்த்துவிடுங்கள் 5 ஆண்டுகளில் சோமாலியாவாக மாறும்
@saminathansaminathan39664 күн бұрын
என்றென்றும் நாம் தமிழர் 🔥🇰🇬
@YashuuChellam14 күн бұрын
😂😂😂
@senthilkumar-rp9hx4 күн бұрын
ஆலமரம் பெரிதாக வளரும் பொழுது விழுதுகளும் வேர்களும் வலுப்பெறும்... ஆனால் தேவையில்லாத இலைகள் உதிர்ந்து கொண்டே தான் இருக்கும் அதற்காக ஆலமரம் ஒருபோதும் வருந்துவது கிடையாது ....நாம் தமிழர் கட்சியும் அது போல தான் ....கொள்கை பிடிப்பு உள்ளவர்கள் ஒருபோதும் கட்சியை விட்டு வழங்குவது கிடையாது தங்கள் வாழ்க்கை முழுவதும் தமிழ் இனத்திற்காக போராடும் சீமானை விட்டுச் செல்பவர்களை பற்றி நாங்கள் ஒருபோதும் கவலைப்படுவது கிடையாது .... எதையாவது எதிர்பார்த்து உள்ளே வருபவர்கள் அது கிடைக்காதபோது விரக்தியில் வெளியே போவது எல்லா கட்சியிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. இருப்பவர்கள் இருக்கட்டும் போகிறவர்கள் நல்லபடியாக போய் தங்கள் பணியை தொடரட்டும் 💪
@harriesharries49984 күн бұрын
😂😂😂😂
@sbdurai56114 күн бұрын
ஆறுதல்
@jagaseeshwaranm68294 күн бұрын
கொள்கை பேசி திரள் நிதி திரட்டி சீமான் தான் சொகுசா வாழ்கிறார். தம்பிகள் தான் பாவம்
@SelvaKumar-ve2cy4 күн бұрын
கட்சி யில் இருந்து வெளியேறும் அனைவரும் மாவட்டம் செயலாளர் முக்கிய பொறுப்பு உடையவர்கள் தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சி க்கு இலட்ச கணக்கில் செலவு செய்து இப்ப சீமான் மட்டுமே செழிப்பாகவும் காசு பணத்தோட வசதியோடு இருக்கிறார் விலங்குகள் உங்களுக்கு சாதாரண இலை ஆயிருச்சு நீங்க வந்து சும்மா ஓட்டு மட்டும் போட்டுட்டு சும்மா இருப்பீங்க அதனால இருக்கீங்க நீங்கள் ஒரு எலக்சன்ல நின்று செலவு செஞ்சு பாருங்க அப்ப விலகி இருக்க இதான் உண்மை கட்சியை விட்டு வெளியேற மாவட்ட செயலாளர் ஃபுல்லா விளக்குகிறார்கள் இதற்கு காரணம் கேட்டால் அது என்னுடைய சொந்த பிரச்சனைன்னு சொல்லி சரியான பதில் சொல்லாம மழுப்புரார் ஒரு கட்சிக்காரர்களை தக்க வைக்க முடியாத சீமான் தமிழ் மக்களை எப்படி காப்பாத்துவார் அப்ப நாளைக்கு அவர் வந்தார்னா இது ஏன் அரசு நான் என்னென்ன பண்ணுவேன் அப்படின்னு சொல்லுவாரு நீங்க நல்லா யோசிச்சு கரெக்டா சிந்திங்க பார்ப்போம்
@samdhaya57924 күн бұрын
சீமான் பீ தின்னுடா பொட்ட 😂
@abdulshalam31364 күн бұрын
நாம் தமிழர் ❤ நாகை❤
@vigneshwaran86114 күн бұрын
நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்
@MrWLF-kd2bs4 күн бұрын
இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைகிறது...😂🤣
@ravir77644 күн бұрын
யார் வெளியே நடை கெட்டட்டும் சீமான் என்ற ஒற்றை நம்பிக்கை உள்ளவரை நாம் தமிழர் அசைக்க முடியாது
@AbhiJith-xw3ed4 күн бұрын
dei siman ingayum vandhutiyaa😂😂😂
@vigneshwaran86114 күн бұрын
நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்
@MessiMessi-os9wr3 күн бұрын
😂😂😂
@DHANAS37013 сағат бұрын
@@vigneshwaran8611What an idea 🤭🤣🤣🤣
@DHANAS37013 сағат бұрын
Suma katchi la irdu kathite poga vendi tham😅😂😂
@adavadi69344 күн бұрын
7:11 நாம் தமிழர் கோட்பாடு இல்லாத கட்சி என்று நீங்கள் கூறும்போத உங்கள் வன்மம் வெளிபடுகிறது. நாம் தமிழர் கட்சியை ஒரு பொருட்டாக கருதாத திமுகதான் சன் நியூஸ் தொலைகாட்சியை கட்சியை விட்டு விலகுபவர்களின் வீடு தேடி போய் நேர்காணல் எடுக்கின்றனர். இதற்கு பின்னால் முழுக்க முழுக்க திமுக இருக்கிறது என்பது அரசியல் அறிந்தவர் அறிவர்..😊
@YashuuChellam14 күн бұрын
😂😂 commedy
@YashuuChellam14 күн бұрын
sun news ila ithu puthiyathalaimurai😊
@wonderwalker-WW4 күн бұрын
@@YashuuChellam1டேய் comedy piece நீ எல்லாம் கருத்து சொல்ல வந்திட்ட. வாசி , அப்புறம் கொஞ்சமா செய்திகளை பாரு. அதற்கு பிறகு கருத்து போடு. நீ திமுக கொத்தடிமையா அல்லது கட்அவுட்டுக்கு பால் ஊற்றும் கூமுட்டையா
@raghuram75844 күн бұрын
இந்த செய்தியை வெளியிட்டது புதிய தலைமுறை ஆனால் இதற்கு முன்பு கட்சியில் இருந்து விலகிய அவர்களிடம் நேர்காணல் எடுத்தது சன் நியூஸ் அது உனக்கு தெரியுமா
@NaguVP4 күн бұрын
மான தமிழன் நாம் தமிழருக்கு ஆதரவாக தான் இருப்பான் 👍
@vigneshwaran86114 күн бұрын
நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்
@royceregan4 күн бұрын
மான மலையாளி னு சொல்லு ப்ரோ
@vigneshwaran86114 күн бұрын
@@royceregan உங்கள் வாக்கு யாருக்கு
@muthur92344 күн бұрын
15 வருடமாக திரள் நிதியில் சுகபோக வாழ்க்கை நடத்துகிறார்கள் சீமானும் அவரை சார்ந்த சிலரும் ஆனால் உண்மையான தமிழ் தேசிய கொள்கை கொண்ட தம்பிகள் 15 வருடமாக எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி தமிழுக்காகவும், அண்ணன் பிரபாகரனுக்காக்கவும் தங்களுடைய வருமானத்தையும், சொத்துக்களையும் விற்று கட்சியை வளர்த்து கட்சியில் தொடர்ந்து கடனாளிக்கலாக இருக்கிறார்கள் ஆனால் தலைமை பொய்யான தமிழ் தேசியமும், சாதி அரசியலும் செய்வது சில மாதங்களாக அவர்களுக்கு தெரிய வருகிறது மேலும் சீமான் எப்பொழுது வேண்டுமானாலும் கட்சியை விட்டு நீக்குவார் என்ற நிலையில் தங்களுடைய வாழ்க்கையை துளைத்தது போதும் என்று எண்ணி கட்சியிலிர்ந்து விலகுகிறார்கள் இதுதான் உண்மை
@rameshgopal-m9l3 күн бұрын
Seeman❤The❤Great❤Leader❤
@NaguVP4 күн бұрын
நான் விஜய் அண்ணா ரசிகன் தான் ஆனால் எனது ஓட்டு சீமான் அண்ணாக்கு தான் 👍
@exploretraveltech56334 күн бұрын
Rendum orey kuttaile uruna mattai than bro...
@vigneshwaran86114 күн бұрын
நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்
@sullanvineesh4 күн бұрын
Comedy pannatha poda DMK sompu
@dineshkumar-jv1vv4 күн бұрын
@@vigneshwaran8611கணவுக்கோட்டை 😂😂
@vigneshwaran86114 күн бұрын
@@dineshkumar-jv1vv கனவுக்கோட்டை என்பது முதலில் சரியாக எழுதவும் அதன் பிறகு 200-க்கு விலை போகவும்
@arulmariashakayam83865 күн бұрын
எங்கள் ஓட்டு தமிழ்த்தேசியத்தை மீட்டெடுத்த சீமான் அண்ணனுக்கே ❤️❤️❤️
@vanievahi62304 күн бұрын
🤣🤣🤣
@jaistonjaistonaj6664 күн бұрын
😂😂😂😂
@vijayaprabu66694 күн бұрын
நாடார் கிருத்துவ தேசியம் - சீமான்.. ❤
@IndostarIndo4 күн бұрын
பெரும் பத்து ஓட்டை வச்சு ஜெயிக்க முடியாது😅😅😅😅
@ADHIBAR4 күн бұрын
😂😂😂
@Irumporai4 күн бұрын
கொள்கை இல்லாதவன் நாம் தமிழரில் நிலைக்க முடியாது? பேசு பொருளானது உங்க மாதிரி ஊடகங்கள் தான் நீங்க திமுக ல இருந்து நாள் தோறும் விலகுறாங்களே எப்பாவது காட்டு வீங்களா ?
@jagaseeshwaranm68294 күн бұрын
கொத்தடிமை கள் மட்டும் தான் நாம் தமிழர் கட்சி யில் இருக்க முடியும்
@naveenkumarmohan28734 күн бұрын
நாம் தமிழர் ❤
@vigneshwaran86114 күн бұрын
நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்
@selfie94914 күн бұрын
NTK❤❤❤
@vellucky61915 күн бұрын
🔥 நாம் தமிழர் 🔥
@ksanand.19745 күн бұрын
NTK Mass 🔥 நாம் தமிழர் ❤️❤️❤️
@Yuvi99564 күн бұрын
2026 க்கு பிறகு நாம் தமிழரில் நான் மட்டுமே என்று சைமன் மட்டுமே இருப்பார்
நான் விஜய் ரசிகன் தான் ஆனால் என் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் தமிழ் தேசியம் என்கிற கொள்கையை உண்மையாக ஏற்று நின்ற நிற்கும் ஒருவர் கூட மாற்று கட்சிக்கு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் இறந்தாலும் வரவே வராது ஏனென்றால் தமிழ் தேசியம் என்பது எங்கள் இனத்திற்கானது அது தெரிந்து தான் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் பின் நிற்க்கிறோம் நீங்கள் எவ்வளவு அவதூறுகள் அச்சுறுத்தல்கள் செய்தாலும் என்றும் தமிழ் தேசியம் தான் எங்கள் மூச்சு பேச்சு உயிர் அனைத்தும், தமிழ் தேசியம் என்பது வெறும் பேச்சல்ல எங்கள் மூச்சு வெல்க தமிழ் தேசியம் நாம் தமிழர் 🔥 🔥🔥
@anandhsurya7276Күн бұрын
Apa ivaru mattum first vanthappa periyaru support pannaru ivan mathi mathi pesrura ivan tamil nadu mudichituvan pa ivan venna iva tamilana first oru ? Iruku
@Seyal_valaiyoli4 күн бұрын
என்றும் நாம் தமிழர் அண்ணன் சீமான் வழியில்...❤️
@subin39965 күн бұрын
DMK இதுக்கு பின்னாடி இருக்கிறது
@balamurugan96654 күн бұрын
DMK விடம் பின்னாடி காசு வாங்குகிறான் சீமான்...
@subbu19905 күн бұрын
புதிய தலைமுறை நல்லா செம்பு அடிக்குது
@vijayaprabu66694 күн бұрын
நாடார் கிருத்துவ தேசியம் - சீமான்.. ❤
@prathipas30344 күн бұрын
நான் விஜய் ரசிகன் தான் எனக்கு விஜய் கட்சி பிடிக்க வில்லை ஏனென்றால் கொள்கை இல்லாத கட்சி தமிழ்க் வெற்றிக் கழகம்
@thiruvengadamm65724 күн бұрын
போ..போ..விஜய் ரசிகனாம் கொள்கை இல்லையாம் இப்பிடியெல்லாம் போட்டா நம்பிக்குவாங்கன்னு நினைக்கிறியா...?
@prakash07504 күн бұрын
Politics Ku Kolkai Mukkiya Illa Pa Makkaluku Service Pantradhu Than Main Indha Arivu Kuda Illayaa 😂
@karthiks93064 күн бұрын
Seeman is not a good leader he didn't have the leadership mentality.....I accept Tamil desiyam but ntk is not good
@MrRamakrishnan794 күн бұрын
@@karthiks9306 then which best party to lead the tamil thesiyam bro
@karthiks93064 күн бұрын
@@MrRamakrishnan79 why u need party for Tamil desiyam bro...in tamilnadu people did have the knowledge of Tamil desiyam even know so....educate them continuously some years late a perfect man will come and lead us
@USRaj-gu5or4 күн бұрын
ஆயிரம் சொன்னாலும் நாம்தமிழர் வெல்வதை தயாராலும் தடுக்கமுடியாது இவர்கள் எல்லோரையும் விலைகொடுத்து வாங்கிவிட்டார்கள்
@Devil_666-t4 күн бұрын
Poda loose..
@muthukumaran8434 күн бұрын
நாம் தமிழர் சீமான் மாஸ்
@premselvaraj55354 күн бұрын
Its good for NTK; all those self-declared leaders had self-agenda ! Seeman needs self-less persons!😊
@heerajenifer14574 күн бұрын
அது வாட்சப் குருப்ய்யா... கட்சியா?😂😂😂
@thalapathimani59224 күн бұрын
Thalapathy 🔥
@panjayath-35674 күн бұрын
நீங்க இன்னும் ஆயிரம் பேர விட்டு எங்களுக்கு எதிராக எழுதுங்க டா நாம் தமிழர் கட்சியையும் சீமனையும் ஒரு மயிரும் புடுங்க முடியாது. இது 2024 டா
@darkravanan40724 күн бұрын
😂😂😂😂😂
@kuganesanvelu28834 күн бұрын
❤❤❤❤ மூன்று தலைமுரையாக பதவியில் ஒரே குடும்பம் படுத்து கிடப்பது தனிநபர் வழிபாடு இல்லை
@MohanVenkatesan-d1x4 күн бұрын
Seman அண்ணா நீங்க எல்லோரும் சம்பாரிக்கதான் கட்சில சேருங்க So வாழ்க்கைல பணம் Must important.
@PetshiyaherewithEnglish4 күн бұрын
Tvk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@puvaneshwarannallarakku12804 күн бұрын
இரவு பகலாக நாம் தமிழர் பற்றிப் பேசிக்கொண்டே இருங்கள்.வாழ்த்துகள் நன்றிகள்.நாம் தமிழர்❤
@anbualagarasha23454 күн бұрын
பணம் காலியாயிருச்சினா நாம் தமிழர் கட்சியில் வேலையில்லை புதிததாக பணம் உள்ளவர்களளை சேர்த்துக் கொள்ளுவர்கள்
@baskarbaskar1514 күн бұрын
Ntk seeman Anna
@vigneshwaran86114 күн бұрын
நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்
முன்பு லண்டன்ல மரியாதை இருந்தது, தற்பொழுது அசிங்கமா பார்க்கிறார்கள். தலைமையை மாற்ற வேண்டும். அக்கா காளியம்மாள் தலைமை ஏற்க வேண்டும்.
@hradmin86124 күн бұрын
TVK Thalapathy 🔥
@rameshgopal-m9l3 күн бұрын
Seeman❤The❤Great❤Leader❤
@leebanonleebanon88054 күн бұрын
2026ல நாம் தமிழர் ல அண்ணன் சாட்டையும் சீமானும் தான் இருப்பாங்க போல 😂Tvk❤❤
@LThrupthi4 күн бұрын
எல்லாருக்கும் வணக்கம நான் ஆலங்காயம் ஒன்றிய செயலாளர் எங்களுடைய கற்சிலை எந்த ஒரு குழப்பமும் இல்லை மேல் மட்டத்தில் இருக்கிற நிர்வாகிகள் அவங்களோட அதிகாரத்தை பயன்படுத்த முடியலன்னு நினைக்கிறாங்க வேற ஒன்னும் இல்ல அண்ணா எல்லாத்துக்கும் சமம் அப்படின்னு சொல்றாரு ஆனா மாவட்ட செயலாளர் நான் சொல்றத இங்க எல்லாமே அப்படின்ற மாதிரி அவங்க நடந்துக்கிறாங்க அதனால அண்ணனா நீக்க வேண்டும் எல்லாருமே தானா வெளியேறிடும் நான் தான் இது பண்ற அதாவது எனக்கு இந்த கட்சிக்கும் எனக்கும் எந்த ஒரு ரெஸ்பான்ஸ் இல்ல அப்படின்ற மாதிரி போயிட்டு இருக்காங்க எதனா ஒரு ஃபேக் அவ்வளவுதான் இவங்க போனா அடுத்து இன்னொருத்தர் வருவாங்க சரிங்களா செந்தமிழன் சீமானை கருத்தில் கொண்டுதான் அரசியல்
@tamilkalakala50114 күн бұрын
விளங்கியவர்கள் அல்ல விலை போனவர்கள் போகட்டும் வாழ்த்துக்கள்
@rameshnavi86444 күн бұрын
அண்ணன் எங்க போனாலும் மூக்க நோண்டாமா இருக்க மாட்டாரு
@SelvamRangasamy-t3m4 күн бұрын
நல்ல உதாரணம் கலைக் கோட்டு உதயம் அவர்கள்...அஸ்த்தமானது மாயமென்ன..
அம்பை ல 30 பெரு போன வாரம் போயிட்டாங்க என்ன நடக்கு NTKLA
@Irumporai4 күн бұрын
சீமான் காலையில கக்கா போகலயாம் புதிய தலை முறை தலைப்பு செய்தி
@rajeshteam98384 күн бұрын
கதறுங்கள் 😂😂 சந்தோஷமாக இருக்கு😂😂😂
@rydsstatusworld34654 күн бұрын
இல்ல இரவே சீமான் போன கக்கவை புதிய தலைமுறை வீடியோ எடுத்துறிச்சி
@satheeshsatheesh91644 күн бұрын
நல்ல ஊடகஅறம் சீமான் சீமான் சீமான் சாகுறானுகள்
@Vijayadhanusu4 күн бұрын
என் நன்பர்கள் நா.த.க-ல் இருந்து விலகி த.வெ.க ல் இணைகின்றனர். நான் ம.நீ.ம ல் இருந்து விலகி TVK ல் இணைகிறேன்💝✍️
@velpandian82194 күн бұрын
நாம் தமிழர் கூடாரம் காலி ஆகுவது உறுதி
@MrRamakrishnan794 күн бұрын
இந்தம்மா சொல்வதை சுருக்கமா பார்த்தால் யாருடனாவது கூட்டணி வைத்து சம்பாரிக்கணும் இல்லை அதிகாரத்திற்கு வரணும்.. நாம் தமிழர் ஒரு நாள் அதிகாரத்திற்கு வரும் அன்று நெருப்பில் சுட்ட தங்கம் போல் ஜொலிக்கும்.. அன்னைக்குதான் தமிழன் என்று நாம் நிமிர்ந்து நடக்கமுடியும்... NTK❤
@dhanushvijay16804 күн бұрын
இனி எங்கள் ஓட்டு 𝕋𝕙𝕒𝕝𝕒𝕡𝕒𝕥𝕙𝕚 ❤️𝕍𝕚𝕛𝕒𝕪❤️ 𝕍𝕚𝕛𝕒𝕪❤️𝕍𝕚𝕛𝕒𝕪❤️𝕍𝕚𝕛𝕒𝕪❤️ 𝕍𝕚𝕛𝕒𝕪❤️𝕍𝕚𝕛𝕒𝕪❤️𝕍𝕚𝕛𝕒𝕪❤️
@sampathsivanesan46064 күн бұрын
மீடியா அதிகாரம் என்ன உருட்டுனாலும் நாம் தமிழர் வாக்கு வங்கி உயர்ந்து கொண்டே தான் வரும்.. ஏன் என்றால் ஆரியமும் திராவிடமும் ஒன்று இதை அறியாதவன் வாயில் மண்ணு என்று தமிழர்கள் உணர தொடங்கி விட்டனர்.. இனிமே உங்க அதிகாரம் பித்தலாட்டம் பலிக்காது.. ஓர் நாள் வென்றே தீரும் நாம் தமிழர் கட்சி....... நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥
@Sanjaysanjay84-b5r4 күн бұрын
நாம் தமிழர் கட்சியில் அதிகாரம் செய்ய முடியாது அதே மாதிரி பணம் சம்பாதிக்க முடியாது இதை வைத்து கட்சியில் இருப்பவர்கள் கட்சியில் தொடர முடியாது
@SandowSandowmani-pp2hc4 күн бұрын
மரம் வளரும் போது காய்ந்த கிளைகள் உதிர்ந்து விழும் வெல்க தமிழ் தேசியம் நாம் தமிழர் கட்சி திருவைகுண்டம் தொகுதி
@Palatholuvu_kulam3 күн бұрын
நாம் தமிழர் கட்சி ❤ வெல்வது உறுதி ❤
@meeran62274 күн бұрын
சிவ ஜெயராஜ் கருத்து மிக தெளிவான விளக்கம்.
@ganesh88924 күн бұрын
NTK mass seeman great.
@vigneshwaran86114 күн бұрын
நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் × 15 = 1.5 கோடி வாக்குகள்
@khanbacha51094 күн бұрын
டேய் தம்பி கார்த்திக் உனக்கு இது தான் கெதி
@narayanamoorthi70844 күн бұрын
இனி சீமான் கட்சியில் எவனும் இருக்க மாட்டார்கள்
@mani1992-n4f5 күн бұрын
NTk
@sentha864 күн бұрын
Whoever leave, no worries. Seeman will lead and he becomes next CM👍💪
@jaistonjaistonaj6664 күн бұрын
😂😂😂😂😂😂
@ADHIBAR4 күн бұрын
புஹாஹஹாஹஹாஹா😂
@VigneshViki-wl7be4 күн бұрын
Already he is already adibar
@n.sridharan4 күн бұрын
புதிய தலைமுறை தொலைக்காட்சி நரியை நனையாமல் குளிப்பாட்டுது சூப்பர்னே
@heamnathlaw28534 күн бұрын
என்றும் அண்ணன் சீமான் வழியில் 🔥
@kaipillairamnaga4 күн бұрын
Avarkku Tamil Eelam makkal panam Romba anupurangal.. seeman Nalla happy a erukar…
@Tamilar3344 күн бұрын
தமிழர்களின் கடைசி ஆயுதம் நாம்தமிழர் கட்சி ❤
@kannankannantngl9404 күн бұрын
TVK
@selvakrishnan84533 күн бұрын
Seeman avl ku Super⭐ voive koduthaal win
@R.Bheem90354 күн бұрын
*2126* வரை அண்ணன் அதிகாரத்துக்கு வரக் கூடாது என்று *முடி* வெடுத்து விட்டனர் போல.
@shorthandview2424 күн бұрын
நாம் தமிழர் கட்சி வளர்கிறது என்பது தெளிவாகிறது. வாழ்த்துக்கள் 🎉
@pandimani36774 күн бұрын
Ama thondargaley illamal valargirsdhu😂😂
@kuganesanvelu28834 күн бұрын
@@pandimani3677 தொண்டன் இல்லாமல் ஓட்டு இயந்திரதானே ஓட்டு போட்டு கொள்கிறது
@pandimani36774 күн бұрын
@@kuganesanvelu2883 muttu muttu enna muttu
@Theeran_sathya4 күн бұрын
தமிழ் தமிழர்களின் காவலன் அண்ணன் சீமான் ❤
@mewtwo66054 күн бұрын
Tvk❤
@SofeyaRaj-m5x4 күн бұрын
நீங்கள் எல்லாம் திமுகவில் அதிமுகவில் இணைந்து விடுங்கள் உங்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கும்
@SDS_CREATION4 күн бұрын
இதுலாம் ஒரு கட்சியாடா😂😂😂😂
@vinothn2654 күн бұрын
NTK சில நோக்கத்துடன் இயங்குகிறது. அந்த நோக்கம் யாரையாவது பாதிக்கும், அதனால்தான் அனைவரும் NTK ஐ குறிவைக்கிறார்கள். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
@VaigaiVaithee4 күн бұрын
தமிழ் தேசியம் தலைமை ஏற்கும் வரை ஆதரவு நாம் தமிழருக்கே❤
@kalaiselvam81464 күн бұрын
அண்ணன் வளர்ந்துள்ளார் தாமதமாக உணர்ந்துள்ளார்கள்.
@GnanasekaranK-mw1ib4 күн бұрын
நாம் தமிழரில் யாரும் மாவட்ட செயலாளர்களுக்காக அந்த கட்சியில் இணையவில்லை .
@karthikvpc4 күн бұрын
இது வரை ஒரு முறை கூட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டதை செய்தியாக்காத இந்த ஊடகங்கள் பாசறை செயலாளர் விலகுவதை கூட செய்தியாக்குகிறார்கள்.
@PalKavi-h2i4 күн бұрын
ஊடக தர்மம் வேண்டும் புதிய தலைமுறைக்கு...
@jayakumarjayakumar26614 күн бұрын
காத்து வரல இடத்தை காலி செய்வது நன்று
@ajayr26084 күн бұрын
Tvk 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@VijayKumar-fq2ne4 күн бұрын
இளஞ்சிவப்பு பேசிய நாம் தமிழர் கடைசி கூட்டத்து பேச்சை ரோசமள்ள டிவி போடு😊😊😊😊😊😊😊😊
@aproperty20094 күн бұрын
புதியது வந்தால் பழையது கழிதல் இயல்புதானே....
@joshwajoshwa17154 күн бұрын
விமர்சனங்களை உரமாக்கு லட்சியத்தை மரம் ஆக்கு 👍👍👍👍
@techsahildie-hardfan77045 күн бұрын
We Vote NTK ❤️❤️❤️ NTK Pakka Mass Tamil Desiyam!🔥🔥🔥 Vijay Koomuttai Telungu Dravidam 😆😆😆
@jagaseeshwaranm68294 күн бұрын
கொத்தடிமை தம்பி கதறல்
@karthiks93064 күн бұрын
Seeman is a malayali
@Cringe_5f4 күн бұрын
@@karthiks9306 Vijay telungan
@karthiks93064 күн бұрын
@@Cringe_5f give proof man.... don't say his mother from Hyderabad yen.. Hyderabad la Tamil people illaya kgf ha nama place tha....then his father says about his knowledge of Tamil....yen da unnaku speeling mistake illama Tamil ezhutha tharuim ma Tamil la...give evidence like their community certificate like that
@karthiks93064 күн бұрын
@@Cringe_5f seeman is a malayali is of by his father is from Kerala Malayalam speaking man
@stanlemartin27084 күн бұрын
நாம் கூர்மையான அம்பு எய்தும்போது அது பலமாகிறது.எனவே அனைத்து எதிரிகளும் கட்சியிலிருந்து விலகிவிடுவார்கள் அது பலமாகிறது
@soundhararaji57654 күн бұрын
தினமும் நாம் தமிழர் கட்சி பற்றி இந்த ஊடகம் பேசிக்கொண்டு இருக்கிறது.சிறப்பு Ntk
@MTHOMASMTHOMAS-q8m4 күн бұрын
வெகு விரைவில் பச்சை மட்டை வைத்தியம் சைமணுக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள்🎉
@Bharathsamidurai4 күн бұрын
அடுத்த தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கை உயரும் ஆனால் குறையாது 👍
@SharesInTamil4 күн бұрын
புஹாஹாஹாஹஹி
@Bharathsamidurai4 күн бұрын
@SharesInTamil நீங்க ஆதரிக்கும் கட்சி நல்ல கட்சியோ 😁😁அந்த கட்சி பெயர் மட்டும் சொல்லுங்க பார்க்கலாம் 🤔
@Irumporai4 күн бұрын
தனி குடும்பம் வளம் கொழிக்க வாழ்வது திமுக இல்லையா ?