சீமான் விஜய் கூட்டணி உண்மையா? | Seeman and Vijay Alliance? | Paari saalan and Varun Tamil Podcast

  Рет қаралды 145,955

Vallal Media

Vallal Media

Күн бұрын

சீமான் விஜய் கூட்டணி உண்மையா? | Seeman and Vijay Alliance? | Paari saalan and Varun Tamil Podcast
#seeman #vijay #ntk #tvk #paarisaalan #election2024 #electionresult #parliament #vallalmedia
#paarisaalan #bjp #india #rahulgandhi #modi #congress #naamtamilarkatchi #naamtamilar #seeman #saatai #saataiduraimurugan #political #ntk #vallalmedia #PaariSaalan #Paari #paarisaalaninterview #sengoltv #பாரிசாலன்
For more such political, spiritual, and historical content subscribe to our @Vallal_Media
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
Follow More Videos to Subscribe : bit.ly/vallalm...
Follow More Videos :

Пікірлер: 1 000
@annathurainallathamby7052
@annathurainallathamby7052 3 ай бұрын
❤❤❤ 100% மிக மிக உண்மையான கருத்து, சீமானுக்கு விஐய் ஆதரவு இல்லாமல் வளரலாம் , பாரி சொல்வதுபோது விஐய் தமிழ்த்தேசியத்தை உணர்ந்து சீமானுக்கு கீழ் இணைந்தால் சந்தோசமே
@manivasaganvenu5414
@manivasaganvenu5414 3 ай бұрын
நடிகன் என்ன செய்யப் போகிறான் எனத் தெரியாமல் அவளை முன்னிறுத்தி 15 ஆண்டுகால நாம் தமிழர் கட்சி தற்போதே பேசுவது பாரி சொல்வது போல் ஆபத்தானது. வாழ்க பாரி...
@lalambi2121
@lalambi2121 3 ай бұрын
Seemanum cinema thuraiyil irunthu vanthavar
@kathiravanmarimuthu4276
@kathiravanmarimuthu4276 3 ай бұрын
சினிமா வில் எந்த இயக்குனரக்கு கதாசிரியரக்கு ரசிகர் மன்றம் இருக்கு?
@samdavid3829
@samdavid3829 3 ай бұрын
*****தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் (துரோகிகளால் )மட்டுமே*** Master(என்ற வார்த்தைக்கு பொருள் அடிமைகளின் எஜமான் ), Beast(மிருகம் ), Leo ( சிங்கம் ) ,கோட் (ஆடு ) எல்லாம் இல்லுமினாட்டி அடையாளம் தான்.. விஜய் , ரஜினியும் இல்லுமினாட்டி தான் , இருவரும் சண்டை போடுவது போல நடித்து தமிழ் இளைய தலைமுறையினரை விஜயின் பக்கம் சேர வைத்து சீமானை வீழ்த்துவது தான் இவர்களின் திட்டம்.அது போல கூடவே இருந்து சீமானின் ரகசியங்களை வெளியிடுவது தான் சாட்டை துரைமுருகனின் வேலை சமீபத்தில் ஒரு பேட்டியில் சாட்டை சீமானுக்கு ஒரு பக்கம் முகத்தில் ஸ்டோக்கே வந்துவிட்டதாக சொன்னார்.சாட்டை துரை முருகன் ஒரு சினிமா பயித்தியம் தெலுங்கன் விஜய் சேதுபதியை கூட ஆதரித்து பேசியவர். விஜயை நம்புவது தவறு..விஜய் ஆரிய திராவிட உலக அரசியல் ஆதிக்க இல்லுமினாட்டி குழு உறுப்பினர் , மற்றுமொரு கருணா , கட்டுமரம், வைகோ பாதையில் விஜய். ..விஜய் இல்லுமினாட்டி குழுமத்தில் இருந்து தமிழ் தேசியத்தை வீழ்த்த தான் வருகிறார.தன் கட்சிக்கு " தமிழ்நாடு " என்று பெயர் வைக்காமல் 'தமிழக' என்று அவர் கூறுவது மறைமுக இந்திய தேசிய மற்றும் திராவிட கொள்கை தான்,,புலி உருமுது , தமிழன் தான் ஆளப்போறான் தமிழன் என்று பேசியவர்.. ..சமீப காலங்களில் Master , Beast , போன்ற படங்களில் அவர் இல்லுமினாட்டி கருத்தியல் குறியீடுகள் பல..Leo படத்தில் (Hyena) கழுதைப்புலியை ஆதரித்து வளர்ப்பது கலப்பினம் திராவிடர்களை ஆதரிப்பது தானே ..நாம்தமிழர் ஆட்சிக்கு வந்த பின்பு நாம் தமிழர் ஆதரவை வைத்து கட்சியை வளர்த்துவிட்டு பிறகு எதிர்த்து அரசியல் செய்வார், சீமானை சாகடித்துவிட்டு விஜயை முதல்வராக அறிவித்து விட்டு நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இல்லாமல் அழிப்பார்கள். ..விஜயின் மனைவி , தாயார் மலையாளிகள் என்பதை தமிழர்கள் மறக்க கூடாது.. .
@samdavid3829
@samdavid3829 3 ай бұрын
*****தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் (துரோகிகளால் )மட்டுமே*** Master(என்ற வார்த்தைக்கு பொருள் அடிமைகளின் எஜமான் ), Beast(மிருகம் ), Leo ( சிங்கம் ) ,கோட் (ஆடு ) எல்லாம் இல்லுமினாட்டி அடையாளம் தான்.. விஜய் , ரஜினியும் இல்லுமினாட்டி தான் , இருவரும் சண்டை போடுவது போல நடித்து தமிழ் இளைய தலைமுறையினரை விஜயின் பக்கம் சேர வைத்து சீமானை வீழ்த்துவது தான் இவர்களின் திட்டம்.அது போல கூடவே இருந்து சீமானின் ரகசியங்களை வெளியிடுவது தான் சாட்டை துரைமுருகனின் வேலை சமீபத்தில் ஒரு பேட்டியில் சாட்டை சீமானுக்கு ஒரு பக்கம் முகத்தில் ஸ்டோக்கே வந்துவிட்டதாக சொன்னார்.சாட்டை துரை முருகன் ஒரு சினிமா பயித்தியம் தெலுங்கன் விஜய் சேதுபதியை கூட ஆதரித்து பேசியவர். விஜயை நம்புவது தவறு..விஜய் ஆரிய திராவிட உலக அரசியல் ஆதிக்க இல்லுமினாட்டி குழு உறுப்பினர் , மற்றுமொரு கருணா , கட்டுமரம், வைகோ பாதையில் விஜய். ..விஜய் இல்லுமினாட்டி குழுமத்தில் இருந்து தமிழ் தேசியத்தை வீழ்த்த தான் வருகிறார.தன் கட்சிக்கு " தமிழ்நாடு " என்று பெயர் வைக்காமல் 'தமிழக' என்று அவர் கூறுவது மறைமுக இந்திய தேசிய மற்றும் திராவிட கொள்கை தான்,,புலி உருமுது , தமிழன் தான் ஆளப்போறான் தமிழன் என்று பேசியவர்.. ..சமீப காலங்களில் Master , Beast , போன்ற படங்களில் அவர் இல்லுமினாட்டி கருத்தியல் குறியீடுகள் பல..Leo படத்தில் (Hyena) கழுதைப்புலியை ஆதரித்து வளர்ப்பது கலப்பினம் திராவிடர்களை ஆதரிப்பது தானே ..நாம்தமிழர் ஆட்சிக்கு வந்த பின்பு நாம் தமிழர் ஆதரவை வைத்து கட்சியை வளர்த்துவிட்டு பிறகு எதிர்த்து அரசியல் செய்வார், சீமானை சாகடித்துவிட்டு விஜயை முதல்வராக அறிவித்து விட்டு நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இல்லாமல் அழிப்பார்கள். ..விஜயின் மனைவி , தாயார் மலையாளிகள் என்பதை தமிழர்கள் மறக்க கூடாது..
@Legendudaa
@Legendudaa 3 ай бұрын
Paari bro ni kathaivhu seeman anna ku eppe nalla athu naduthu irukuthu you always talk bad about him and naam tamilar kathi you just a tamil desiam destroyer “ maathi maathi kathai kurathu oruku naam tamilar naal katchi in the evening you talk bad seeman rulling his kathi “ but tamilan vella vidu ondra nillu athe viddu makkel oraiyee mind kullapurathu than unthe vellai
@ABc-f3p
@ABc-f3p 3 ай бұрын
தம்பி பாரி நாம் தமிழர்க்கு ஏதோ ஒரு சமயத்தில் கேட்ட பெயர் வன்திர கூடாதுனு தப்பி பாரி இந்த பேச்சு வாழ்த்துக்கள்👌🏿👌🏿👌🏿
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
2010 இல் ராகுல்காந்தியை சந்தித்த விஜய்கூட கூட்டு வைக்கக்கூடாதாம் ஆனால் இனப்படுகொலையாளி ராஜபாச்சாவின் கைகளை குலுக்கி பரிசு பெற்றுவந்த, ராமநாதபுரத்தில் சிங்களவர்களை அழைத்துவந்து புத்தகோவில் கட்டிக்கொண்டு இருக்கும் திருமாவுடன் கூட்டணி வைக்கவேண்டுமாம் . என்ன ஒரு லொஜிக்
@tgoderamesh
@tgoderamesh 3 ай бұрын
உண்மையை கூற வேண்டும் என்றால் விஜய்யுடன் கூட்டணி வைப்பதில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை. இவ்வளவு வருடங்கள் சேர்த்து வைத்த மதிப்புமிக்க வாக்கு வங்கி சீர்குலையும்.
@Dgu-star
@Dgu-star 3 ай бұрын
நாம் தமிழர் விஜய் சுன்னிய ஊம்பிட்டு இருக்கிங்க😂😂😂😂 விஜய் பேர சொல்லிதான் ஓட்டு வாங்கிருக்கிங்க😂😂😂
@naanraajaa5064
@naanraajaa5064 3 ай бұрын
Kamdippa illa namba Vote bank innum adhigarikum ..jeikka pora kootaninu neraya per vote poduvaanga
@vani8322
@vani8322 3 ай бұрын
😅😅😅😅😅
@Dgu-star
@Dgu-star 3 ай бұрын
@@naanraajaa5064 🤣
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 3 ай бұрын
​@@Dgu-starஉங்களது ஆரிய-திராவிட கள்ளக் கூட்டணியும் அதன் கூடவே பிறந்த கீழ்த்தரமான மனோபாவமும் உங்களுடனேயே இருக்கட்டும். அறம் சார்ந்த இந்த சூழலை கலங்கப்படுத்தக் கூடாது. புரியுதா? நல்லா புரியுதா?
@தமிழ்தேசியன்
@தமிழ்தேசியன் 3 ай бұрын
சீமான் அண்ணன் விஜய் உடன் செய்வது தேவையில்லாத செயல்
@arockiadass668
@arockiadass668 3 ай бұрын
விஜய்க்கு தமிழ்மக்களுக்கு சேவை செய்ய விரும்பினால் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும். சீமான் தான் முதலமைச்சராக வேண்டும். சினிமாவில் சூப்பர் ஸ்டார் விஜய் இருக்கலாம்.ஆனால் அரசியலில் சூப்பர் ஸ்டார் சீமான் ஒருவர் மட்டுமே. அதனால் விஜய் சீமானுக்கு ஆதரவாக இருந்து நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து பணியாற்றினால் தமிழினத்திற்கு நல்லது.
@arockiadass668
@arockiadass668 3 ай бұрын
விஜய்க்கு தமிழ்மக்களுக்கு சேவை செய்ய விரும்பினால் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும். சீமான் தான் முதலமைச்சராக வேண்டும். சினிமாவில் சூப்பர் ஸ்டார் விஜய் இருக்கலாம்.ஆனால் அரசியலில் சூப்பர் ஸ்டார் சீமான் ஒருவர் மட்டுமே. அதனால் விஜய் சீமானுக்கு ஆதரவாக இருந்து நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து பணியாற்றினால் தமிழினத்திற்கு நல்லது.
@naamtamilarthambi
@naamtamilarthambi 3 ай бұрын
விஜயின் மைக் பாடல் வைத்து தான் நாம் இவ்ளோ வென்று இருக்கிறோம்.. இல்லை என்றால் 5 சதவீதம் கூட பெறுவது கடினம் 😓😓😓😓
@bharathrock6382
@bharathrock6382 3 ай бұрын
@@arockiadass668poda potta
@bharathrock6382
@bharathrock6382 3 ай бұрын
@@arockiadass668 poda potta
@anandvengadasalapathy1716
@anandvengadasalapathy1716 3 ай бұрын
2009 ல்.... சீமான், என் தமிழ் மீணவனை அடித்தாள்.. உன் இலங்கை மாணவனை அடிப்பேன் என்று ... தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருந்தார்...., அதே 2009 ல், விஜய்... "என் உச்சி மண்டையில கிர்ர்ங்குது... உன்னை நான் பாக்கயில சர்ர்ங்க்குது" ன்னு.... அனுஷ்காவோடு குத்தாட்டம் போட்டு இருந்தார்........, சீமான் அண்ணா உயிருள்ள வரை உங்களோடு இருக்கிறோம்... உங்கள் தரத்தை தாழ்த்த வேண்டாம்.... ❤நாம் தமிழர்🌾
@naamtamilarthambi
@naamtamilarthambi 3 ай бұрын
வேண்டாம் நண்பா.. அந்த நேரத்தில் விஜய் குத்து ஆட்டம் தான் ஆடி கொண்டு இருந்தார்... ஆனா நம்ம அண்ணன் விஜிய குனிய வச்சு குத்தி கொண்டு இருந்தார்... மறப்போம் மன்னிப்போம்....🔥🔥
@PrithiviRkprithivi
@PrithiviRkprithivi 3 ай бұрын
😂😂😂
@santhoshkannansandy8863
@santhoshkannansandy8863 3 ай бұрын
😂😂😂
@vigneshb1714
@vigneshb1714 3 ай бұрын
​@@naamtamilarthambi நீ யார் என்று தெறிகிறது.பெயர்களை மாற்றி கொண்டு ஊரை ஏமாற்றுவது 😂😂😂
@samdavid3829
@samdavid3829 3 ай бұрын
*****தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் (துரோகிகளால் )மட்டுமே*** Master(என்ற வார்த்தைக்கு பொருள் அடிமைகளின் எஜமான் ), Beast(மிருகம் ), Leo ( சிங்கம் ) ,கோட் (ஆடு ) எல்லாம் இல்லுமினாட்டி அடையாளம் தான்.. விஜய் , ரஜினியும் இல்லுமினாட்டி தான் , இருவரும் சண்டை போடுவது போல நடித்து தமிழ் இளைய தலைமுறையினரை விஜயின் பக்கம் சேர வைத்து சீமானை வீழ்த்துவது தான் இவர்களின் திட்டம்.அது போல கூடவே இருந்து சீமானின் ரகசியங்களை வெளியிடுவது தான் சாட்டை துரைமுருகனின் வேலை சமீபத்தில் ஒரு பேட்டியில் சாட்டை சீமானுக்கு ஒரு பக்கம் முகத்தில் ஸ்டோக்கே வந்துவிட்டதாக சொன்னார்.சாட்டை துரை முருகன் ஒரு சினிமா பயித்தியம் தெலுங்கன் விஜய் சேதுபதியை கூட ஆதரித்து பேசியவர். விஜயை நம்புவது தவறு..விஜய் ஆரிய திராவிட உலக அரசியல் ஆதிக்க இல்லுமினாட்டி குழு உறுப்பினர் , மற்றுமொரு கருணா , கட்டுமரம், வைகோ பாதையில் விஜய். ..விஜய் இல்லுமினாட்டி குழுமத்தில் இருந்து தமிழ் தேசியத்தை வீழ்த்த தான் வருகிறார.தன் கட்சிக்கு " தமிழ்நாடு " என்று பெயர் வைக்காமல் 'தமிழக' என்று அவர் கூறுவது மறைமுக இந்திய தேசிய மற்றும் திராவிட கொள்கை தான்,,புலி உருமுது , தமிழன் தான் ஆளப்போறான் தமிழன் என்று பேசியவர்.. ..சமீப காலங்களில் Master , Beast , போன்ற படங்களில் அவர் இல்லுமினாட்டி கருத்தியல் குறியீடுகள் பல..Leo படத்தில் (Hyena) கழுதைப்புலியை ஆதரித்து வளர்ப்பது கலப்பினம் திராவிடர்களை ஆதரிப்பது தானே ..நாம்தமிழர் ஆட்சிக்கு வந்த பின்பு நாம் தமிழர் ஆதரவை வைத்து கட்சியை வளர்த்துவிட்டு பிறகு எதிர்த்து அரசியல் செய்வார், சீமானை சாகடித்துவிட்டு விஜயை முதல்வராக அறிவித்து விட்டு நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இல்லாமல் அழிப்பார்கள். ..விஜயின் மனைவி , தாயார் மலையாளிகள் என்பதை தமிழர்கள் மறக்க கூடாது..
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz 3 ай бұрын
தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥
@_SridhAr_
@_SridhAr_ 3 ай бұрын
தலைவா 😍
@raghavendrabharathi
@raghavendrabharathi 3 ай бұрын
I'm Vijay fan. I totally agree with paari ideology being Thamizh desiysam ideology Vijay not fit for politics
@e4237
@e4237 3 ай бұрын
😂theru naai.. naandukitu saavu po
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
@@e4237 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣.
@vickychennai3786
@vickychennai3786 3 ай бұрын
Vijay is the cm.. Let wait and see
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 3 ай бұрын
இல்லுமினாட்டி இரண்டாம் பாகம் காணொலி வேண்டும் என்று நினைப்பவர்கள் யார் 👇🏻 like It ❤❤👇🏻👍🏻
@amongus-rq2hb
@amongus-rq2hb 3 ай бұрын
sarcasm ah ?
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 3 ай бұрын
இது போன்ற கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் 🌹🌹
@vrajkumar6413
@vrajkumar6413 3 ай бұрын
என்னுடைய பொழுதுபோக்கே இவன் தான் இந்த ஃபான்ஸ் பவுடரை விட்டால் நமக்கு ஏது பொழுதுபோக்கு
@ravanantamiltiger8812
@ravanantamiltiger8812 3 ай бұрын
​@@vrajkumar6413யூத ஆரிய விந்து நன்னா டைம் பாஸ்க்காவுது 😂😂😂 கேளு புத்தி வருதான்னு பாப்போம்
@astrologerjayalakshmi6800
@astrologerjayalakshmi6800 3 ай бұрын
😊❤❤​@@vrajkumar6413
@SaravananVictory
@SaravananVictory 3 ай бұрын
Cinema காரன நம்புவதும் DMK வ நம்புவதும் ஒன்ணூ இரண்டு நாட்டுக்கு வீட்டுக்கு கேடு
@g.mgugan1049
@g.mgugan1049 3 ай бұрын
Appo seeman nu cinema karan dhan😂
@naamtamilarthambi
@naamtamilarthambi 3 ай бұрын
விஜயின் மைக் பாடல் வைத்து தான் நாம் இவ்ளோ வென்று இருக்கிறோம்.. இல்லை என்றால் 5 சதவீதம் கூட பெறுவது கடினம் 😓😓😓😓
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 3 ай бұрын
​@@naamtamilarthambiசென்றமுறை நாம் தமிழர் 7சதவீதம் வாக்குகள் வாங்கியிருந்தனர்.
@shinuafhna5800
@shinuafhna5800 3 ай бұрын
Seeman vijay rendu perume cinema kaarainga than da tharkuri😂😂😂
@Punithavan
@Punithavan 3 ай бұрын
​@@naamtamilarthambiஉணமைய ஒத்துக்க ஒரு தைரியம் வேண்டும்.....
@Ironized_07
@Ironized_07 3 ай бұрын
மானத் தமிழன் பாரி 🔥🐯
@vijayinfant9872
@vijayinfant9872 3 ай бұрын
Seeman should not go with vijay
@m.dineshkumar3980
@m.dineshkumar3980 3 ай бұрын
Daily pari video podugaya addict aiten
@rajap8216
@rajap8216 3 ай бұрын
Yes
@karthikvenugopal433
@karthikvenugopal433 3 ай бұрын
Same here😅😅 Was waiting for the video yesterday and daybefore yesterday.
@a1rajesh13
@a1rajesh13 3 ай бұрын
சைமன் முகத்திரையை கிழித்து போட ; விண்ணப்பிங்கள் கருத்து பெட்டியில்
@martinanglo6697
@martinanglo6697 3 ай бұрын
Varun paari saalan combo❤ Paari romba serious topic romba seriousah pesuvan. Varun kooda conversation irukum pothu innum mass ah iruku
@martinanglo6697
@martinanglo6697 3 ай бұрын
Konjam Namma U2BRUTUS Thiruttu naaiyaum thol urichi vidunga
@RameshVarma-ij9tj
@RameshVarma-ij9tj 3 ай бұрын
வாழ்த்துக்கள் 🌹🌹👍👍👍பரிசாலன் 🌹🌹🌹நீங்கள் பேசுவது உண்மைதான் 🌹🌹🌹🌹
@faheemahsan3794
@faheemahsan3794 3 ай бұрын
தமிழ் தேசியவாதி பாரி சாலானின் அருமையான காணொளி #வள்ளல்# #மீடியா#
@Ramkutt
@Ramkutt 3 ай бұрын
சரியான கருத்து ❤
@kalingaraj8228
@kalingaraj8228 3 ай бұрын
ஆகச்சிறந்த அரசியல் புரிதல் சகோ
@samdavid3829
@samdavid3829 3 ай бұрын
*****தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் (துரோகிகளால் )மட்டுமே*** Master(என்ற வார்த்தைக்கு பொருள் அடிமைகளின் எஜமான் ), Beast(மிருகம் ), Leo ( சிங்கம் ) ,கோட் (ஆடு ) எல்லாம் இல்லுமினாட்டி அடையாளம் தான்.. விஜய் , ரஜினியும் இல்லுமினாட்டி தான் , இருவரும் சண்டை போடுவது போல நடித்து தமிழ் இளைய தலைமுறையினரை விஜயின் பக்கம் சேர வைத்து சீமானை வீழ்த்துவது தான் இவர்களின் திட்டம்.அது போல கூடவே இருந்து சீமானின் ரகசியங்களை வெளியிடுவது தான் சாட்டை துரைமுருகனின் வேலை சமீபத்தில் ஒரு பேட்டியில் சாட்டை சீமானுக்கு ஒரு பக்கம் முகத்தில் ஸ்டோக்கே வந்துவிட்டதாக சொன்னார்.சாட்டை துரை முருகன் ஒரு சினிமா பயித்தியம் தெலுங்கன் விஜய் சேதுபதியை கூட ஆதரித்து பேசியவர். விஜயை நம்புவது தவறு..விஜய் ஆரிய திராவிட உலக அரசியல் ஆதிக்க இல்லுமினாட்டி குழு உறுப்பினர் , மற்றுமொரு கருணா , கட்டுமரம், வைகோ பாதையில் விஜய். ..விஜய் இல்லுமினாட்டி குழுமத்தில் இருந்து தமிழ் தேசியத்தை வீழ்த்த தான் வருகிறார.தன் கட்சிக்கு " தமிழ்நாடு " என்று பெயர் வைக்காமல் 'தமிழக' என்று அவர் கூறுவது மறைமுக இந்திய தேசிய மற்றும் திராவிட கொள்கை தான்,,புலி உருமுது , தமிழன் தான் ஆளப்போறான் தமிழன் என்று பேசியவர்.. ..சமீப காலங்களில் Master , Beast , போன்ற படங்களில் அவர் இல்லுமினாட்டி கருத்தியல் குறியீடுகள் பல..Leo படத்தில் (Hyena) கழுதைப்புலியை ஆதரித்து வளர்ப்பது கலப்பினம் திராவிடர்களை ஆதரிப்பது தானே ..நாம்தமிழர் ஆட்சிக்கு வந்த பின்பு நாம் தமிழர் ஆதரவை வைத்து கட்சியை வளர்த்துவிட்டு பிறகு எதிர்த்து அரசியல் செய்வார், சீமானை சாகடித்துவிட்டு விஜயை முதல்வராக அறிவித்து விட்டு நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இல்லாமல் அழிப்பார்கள். ..விஜயின் மனைவி , தாயார் மலையாளிகள் என்பதை தமிழர்கள் மறக்க கூடாது..
@mahendranraja811
@mahendranraja811 3 ай бұрын
தெளிவாக மக்களுக்கு நல்ல புரிதல்களை ஏற்ப்படுத்தி இருக்கிறீர்கள்❤
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் மலராது ,மலர்ந்தாலும் நிலைக்காகாது என்று சாபமிடும் திருமாவை கூட்டணி சேர்த்துக்கலாமாம் ஆனால் தமிழர்களுக்கு எதிராக பேசாத விஜயை மட்டும் சேர்த்துக்கூடாதாம் . என்ன ஒரு அரசியல் தெளிவு .
@u2laughnz
@u2laughnz 3 ай бұрын
உலகத் தமிழர்களை ,ஒருங்கிணைக்க , வழிநடத்த , பாதுகாக்க : வாக்கு அரசியல் ,மத அரசியல் ,இதரபிற அரசியல்கள் " கடந்த" தமிழர்கள் சான்றோர்கள் அமைப்பு அவசியம் என்பது என் பணிவான கருத்து🙏 .தமிழர் குடிகள் இணைவே தமிழர் உயர்வு🙏வாழ்க தமிழ்🙏 தங்கள் தமிழ்ப் பணிக்கு என் நன்றிகள் 🙏🙏
@rameshsurya5068
@rameshsurya5068 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி தனித்து நிற்பது சிறப்பு 💪💪👍👍🙏
@தமிழ்ஞானசபாபதி
@தமிழ்ஞானசபாபதி 3 ай бұрын
நாம் தமிழர் 2026 தேர்தலில் தணித்து நின்றால் அதிமுக திமுக போன்று நிலையான பெரிய கட்சியாக மாறும் 20 % விழுக்காடு பெறும்
@உடலினைஉறுதிசெய்-ல5ழ
@உடலினைஉறுதிசெய்-ல5ழ 3 ай бұрын
எனக்கு உறவினர் ஐயா சந்திதிரசேகர். ஆனாலும் என் தலைவன் உலகின் மாவீரன் மேதகு. வே பிரபாகரன்
@c.murugavel5500
@c.murugavel5500 3 ай бұрын
Yaarru pa nee...👏💪🔥
@மாரியப்பன்துரைச்சாமி
@மாரியப்பன்துரைச்சாமி 3 ай бұрын
பாரி உன்னைப்போல் யாரும் புரிந்து தெளிவாக பேசுவது இல்லையே இதையெல்லாம் எங்கு எப்படிகற்று கொண்டாய் உன்திறமை மேலும் வளரவாழ்துக்கள்
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
2010 இல் ராகுல்காந்தியை சந்தித்த விஜய்கூட கூட்டு வைக்கக்கூடாதாம் ஆனால் இனப்படுகொலையாளி ராஜபாச்சாவின் கைகளை குலுக்கி பரிசு பெற்றுவந்த ராமநாதபுரத்தில் சிங்களவர்களை அழைத்துவந்து புத்தகோவில் கட்டிக்கொண்டு இருக்கும் திருமாவுடன் கூட்டணி வைக்கவேண்டுமாம் . என்ன ஒரு லொஜிக் .
@vijayagowthami2813
@vijayagowthami2813 3 ай бұрын
விஜய் படங்களில் இலுமினாட்டி symbol வருதுன்னு சொன்னீங்க பாரி இப்போ சீமான் விஜயோட சேர்ந்தா இத எப்படி எடுத்துக் கொள்வது?
@jsjohn
@jsjohn 3 ай бұрын
அண்ணனே இல்லுமினாட்டி ஏஜென்ட் தான்.. இது தெரியாதா?
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 3 ай бұрын
​@@jsjohnதிமுக ஏஜெண்ட் ஓரமா போய் கதறு.
@naamtamilarthambi
@naamtamilarthambi 3 ай бұрын
விஜயின் மைக் பாடல் வைத்து தான் நாம் இவ்ளோ வென்று இருக்கிறோம்.. இல்லை என்றால் 5 சதவீதம் கூட பெறுவது கடினம் 😓😓😓😓
@ramachandran6831
@ramachandran6831 3 ай бұрын
​​@@naamtamilarthambi தமிழரின் மலம் தின்று வாழும் நன்றி கெட்ட பன்னிபயலே!
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
@@naamtamilarthambi திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣.
@itaugustine
@itaugustine 3 ай бұрын
மனைவியை ஒய்ஃப் என்றோம். வாழ்க்கையை லைஃப் என்றோம். கத்தியை நைஃப் என்றோம். புத்தியை புதைத்தே நின்றோம் ! அத்தையை ஆன்ட்டி என்றோம். அவள் மகளை ஸ்வீட்டி என்றோம். கடமையை டுயூட்டி என்றோம். காதலியை பியூட்டி என்றோம்! காதலை லவ்வென்றோம். பசுவை கவ்வென்றோம். ரசிப்பதை வாவ் என்றோம். இதைதானே தமிழாய் சொன்னோம்! முத்தத்தை கிஸ் என்றோம். பேருந்தை பஸ் என்றோம். அளவை சைஸ் என்றோம். அழகை நைஸ் என்றோம் ! மன்னிப்பை சாரி என்றோம். புடவையை சேரி என்றோம். ஆறுதலாய் டோன்ட்வொரி என்றோம். தமிழ் வாயால் ஆங்கிலம் தின்றோம்! மடையனை லூசு என்றோம். வாய்ப்பை சான்சு என்றோம். மோகத்தை ரொமான்ஸ் என்றோம். தமிழை அறவே மறந்தோம்! அமைதியை சைலன்ஸ் என்றோம். சண்டையை வயலன்ஸ் என்றோம். தரத்தை ஒரிஜினல் என்றோம். தாய் மொழியை முழுதும் கொன்றோம்..!★★★★
@balubalu9814
@balubalu9814 3 ай бұрын
நீ கவிஞன்யா... தமிழ்வாயால் ஆங்கிலம் தின்றோம்..ஆஹா...
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 3 ай бұрын
முற்றிலும் உண்மை! முற்றிலும் சரி! முற்றிலும் தெளிவு ! முற்றிலும் அறிவுடமை !
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் மலராது ,மலர்ந்தாலும் நிலைக்காகாது என்று சாபமிடும் திருமாவை கூட்டணி சேர்த்துக்கலாமாம் ஆனால் தமிழர்களுக்கு எதிராக பேசாத விஜயை மட்டும் சேர்த்துக்கூடாதாம் . என்ன ஒரு அரசியல் தெளிவு .
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 3 ай бұрын
அன்புள்ள தம்பி காணொளி முழுவதும் கேட்டு முடித்தேன். மிகவும் சிறப்பு அற்புதம் அருமை வாழ்த்துக்கள். நிறைய விஷயங்கள் எடுத்துக்காட்டவுடன் சொன்னீர்கள். சினிமாவில் நடிப்பை வேறு காட்சிகள் வேறு ஆனால் நிஜ வாழ்க்கையில் அவையெல்லாம் கொள்கை அந்த கொள்கை இத்தனை வருட ஆண்டுகள் கடந்து வந்து எவ்வளவு பெரிய ,எத்தனையோ துன்பங்களுக்கு இடையில் வந்தது நிற்கின்ற ஒரு நிகழ்வு அல்லவா அதை இப்பொழுதுதான் விதை போட்டு இருக்கிறோம். மீண்டும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய காலகட்டம்நிறைய விஷயங்கள் எடுத்துக்காட்டவுடன் சொன்னீர்கள் சினிமாவில் நடிப்பை வேறு காட்சிகள் வேறு ஆனால் நிஜ வாழ்க்கையில் அவையெல்லாம் கொள்கை. அந்த கொள்கை இத்தனை வருட ஆண்டுகள் கடந்து வந்து எவ்வளவு பெரிய எண் துன்பங்களுக்கு இடையில் வந்தது நிற்கின்ற ஒரு நிகழ்வு அல்லவா அதை இப்பொழுதுதான் விதை போட்டு இருக்கிறோம். மீண்டும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய காலகட்டம்இது என்ன நடந்தால் இந்நிகழ்வு என்று இன்னும் ஒரு வார்த்தை கருத்து தெளிவுடன் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலகட்டம் இன்னும், நீங்கள் சொன்ன மாதிரி அந்த பக்கம் இருந்து ஒரு வார்த்தை தெளிவு கூட இல்லை அப்படி இருக்கும் பொழுது இவர்கள் ஏன் முந்திக் கொள்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது இவர்களுடைய இவ்வளவு காலகட்டம் கடந்து வந்ததை நினைத்து அவர்கள் நாம் எதற்கு எதிர்பார்க்கிறோம் என்றுநினைக்கவில்லை சேரனும் கூட்டணி பத்தாது தான் இருந்தாலும் கொள்கையை கடந்து நாம் இத்தனை எந்த ஒரு கட்சியுடனும் சேராமல் ஒரு கொள்கையை வைத்துக்கொண்டு இதற்கு அவர்கள் உடன்பட்டு இருப்பார்களா என்று எந்த ஒரு இடத்திலும் காட்சிகளும் கிடையாது வார்த்தைகளும் கிடையாது. சினிமா நடிப்பது வேறு உண்மையில் அவர்கள் இப்படி இருப்பார்களா என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை அந்த வார்த்தை உங்கள் வாயால் இருந்து கேட்டது மிக்க மகிழ்ச்சி இது புரிந்தவர்களுக்கு புரியட்டும் புரியாதவர்களுக்கு புரியவில்லை என்றாலும் பரவாயில்லை காலம் எல்லாம் ஒரு நாள் பதில் சொல்லும் கடந்து நிற்கும்... வாழ்த்துக்கள் அருமை அன்று சொன்னவை இன்று நடந்தது , இன்று சொன்னவை நாளை நடக்க என்னவாக இருந்தாலும், இந்த நிலை, வார்த்தைகளும் எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை வார்த்தைகளும் கருத்துக்களும் தெளிவுகளும்பாரிசாலன் தம்பி சொன்னவை கண்டிப்பாக அப்படி ஒரு நிகழ்வு நடந்தது என்றால் அது நடக்கும் இது உண்மை அதுதான் மீண்டும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம், என்று விழிப்புணர்வுடன் மக்கள் தெளிவுடன் இருந்து முடிவெடுக்க வேண்டிய காலகட்டம் என்ற உணர்ந்து செயல்பட வேண்டும் இதுதான் உண்மை. வாழ்த்துக்கள் காணொளியை என் தொடருக்கு என் பதிவுக்கு அனுப்புகிறேன் சரியாக 1:30 நிமிடம் திங்கட்கிழமை மதியம் 10 .6. 2024 வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் சிறக்கட்டும் . உண்மையை உண்மையாக சொல்லும் என் தம்பிக்கு கோடான கோடி நன்றிகள்வாழ்த்துக்கள்கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் எவ்வளவு சொன்னாலும் மிகை கிடையாது அந்த அளவுக்கு சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். இன்றுஇப்படி இருக்கின்றவை நாளை என்ன நடக்கும் என்பதை இப்பொழுதே முன்கூட்டியே கணித்து விட்டாச்சு இதுதான் உண்மை. நூற்றுக்கு நூறு உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை சத்தியம்.
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
2010 இல் ராகுல்காந்தியை சந்தித்த விஜய்கூட கூட்டு வைக்கக்கூடாதாம் ஆனால் இனப்படுகொலையாளி ராஜபாச்சாவின் கைகளை குலுக்கி பரிசு பெற்றுவந்த ராமநாதபுரத்தில் சிங்களவர்களை அழைத்துவந்து புத்தகோவில் கட்டிக்கொண்டு இருக்கும் திருமாவுடன் கூட்டணி வைக்கவேண்டுமாம் . என்ன ஒரு லொஜிக் .
@umani2664
@umani2664 3 ай бұрын
எங்களைப் போன்றவர்களின் மனக்குமுறலை அப்படியே பதிவுசெய்து விட்டார் பாரி❤❤❤❤❤❤❤❤
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
2010 இல் ராகுல்காந்தியை சந்தித்த விஜய்கூட கூட்டு வைக்கக்கூடாதாம் ஆனால் இனப்படுகொலையாளி ராஜபாச்சாவின் கைகளை குலுக்கி பரிசு பெற்றுவந்த ராமநாதபுரத்தில் சிங்களவர்களை அழைத்துவந்து புத்தகோவில் கட்டிக்கொண்டு இருக்கும் திருமாவுடன் கூட்டணி வைக்கவேண்டுமாம் . என்ன ஒரு லொஜிக் .
@gopalakirushnan2228
@gopalakirushnan2228 3 ай бұрын
இதுவரையில் சீமான் தனித்து நின்றதால் தான் வாக்களித்து வந்தேன் மற்றவறோடு கூட்டணி எனில் சராசரி அரசியல் செயல்பாடாகும் கொள்கைக்காக வாக்களித்த வாக்காளர்கள் மன நிலையையும் சிந்திப்பது நன்று.
@naamtamilarthambi
@naamtamilarthambi 3 ай бұрын
விஜயின் மைக் பாடல் வைத்து தான் நாம் இவ்ளோ வென்று இருக்கிறோம்.. இல்லை என்றால் 5 சதவீதம் கூட பெறுவது கடினம் 😓😓😓😓
@gopalakirushnan2228
@gopalakirushnan2228 3 ай бұрын
​@@naamtamilarthambiவிஜய் ஒன்றும் நாம் தமிழருக்கு வாக்களியுங்கள் என்று சொல்லவில்லை ஒலி வாங்கி சின்னம் மிக தாமதமாக பெறப்பட்ட சின்னம். திரைப்பட பாடல் ஒன்று நிகழ் கால அரசியலை மையப்படுத்தி மிக விரைவாக உருவாக்கபட்டதா என்பது கேள்வி?
@naamtamilarthambi
@naamtamilarthambi 3 ай бұрын
@@gopalakirushnan2228இந்த பாடலை பயன் படுத்தியது நாம் தமிழர் தானே... இவ்ளோ காலம் நடிகர் அரசியலை எதிர்த்த நாம் தமிழர் கட்சி இன்று விஜயின் பூலுக்கு வெண்ணை தடவி வாய் கொடுப்பது ஏன்...?
@GopalaKirushnan-gb6it
@GopalaKirushnan-gb6it 3 ай бұрын
​@@naamtamilarthambi கேள்வி என்னவென்று படித்து பார்த்து பதில் சொல்
@stalinarul7593
@stalinarul7593 3 ай бұрын
​@@naamtamilarthambiலூசா டா நீங்க?😂
@premanandjcr
@premanandjcr 3 ай бұрын
தமிழ் தேசிய கருத்துகளில் எப்போதுமே பாரி சகோவின் கருத்தும் சிந்தனையும் மேன்மையானது.ஜியோனிச கூட்டத்தின் ஆதரவில் தானே விஜய் வர்றாரு அப்போ எப்படி தமிழ் தேசியத்தை ஏற்பாரு விஜய். வேணும்னா வேஷம் போடுவாரு தமிழ் தேசியத்தை ஆதரிக்கிர மாதிரி.இதுல வேற நம்ம அண்ணன் சாட்டை துரை வேற விஜய் சிமானும் பேச்சுவார்தை அது இதுன்னு சொல்லிட்டிருக்கான்,அவன் தெரிஞ்சி பேசுறானா இல்ல அதிகப்பிரசங்கித்தனம் பன்றானானு தெரியல,அவன் பன்ற அக்கப்போரு இருக்கே.இப்ப பாரி சகோ எவ்ளோ புரிதலா கருத்து சொல்றாரு.
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் மலராது ,மலர்ந்தாலும் நிலைக்காகாது என்று சாபமிடும் திருமாவை கூட்டணி சேர்த்துக்கலாமாம் ஆனால் தமிழர்களுக்கு எதிராக பேசாத விஜயை மட்டும் சேர்த்துக்கூடாதாம் . என்ன ஒரு அரசியல் தெளிவு .
@senthurmugan3753
@senthurmugan3753 3 ай бұрын
Vijay Straight CM. கால கொடுமை 😂😂😂
@JEGATHARJEGATHA-zq5nl
@JEGATHARJEGATHA-zq5nl 2 ай бұрын
சிறப்பு மிக்க பேச்சு சகோதரர்.
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 3 ай бұрын
தமிழ் தலைவர்கள் தமிழ் கட்சிகள் அதிகம் தமிழ்நாட்டில். இவர்கள் பிரிந்து இருப்பதால் திமுக ஐம்பது ஆண்டுகளாக மற்ற மொழி காரர்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது . அனைத்து தமிழ் தலைவர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழ்தேசியம் வளரட்டும்
@lucianisaac2982
@lucianisaac2982 3 ай бұрын
My opinion NTK / Seeman should not depend on Vijay (is Vijay a Tamilian?) But on 'Tamizhar Urimai' and 'Tamil Desiyam'.
@naamtamilarthambi
@naamtamilarthambi 3 ай бұрын
விஜயின் மைக் பாடல் வைத்து தான் நாம் இவ்ளோ வென்று இருக்கிறோம்.. இல்லை என்றால் 5 சதவீதம் கூட பெறுவது கடினம் 😓😓😓😓
@lucianisaac2982
@lucianisaac2982 3 ай бұрын
@@naamtamilarthambi NTK has already touched 6% in the previous election. So as per your logic only 2% from vijay's song that to after disregarding the hard work done by NTK workers, candidates & leadership!
@naamtamilarthambi
@naamtamilarthambi 3 ай бұрын
அண்ணன் விஜி கள்ள தொடர்பு பிரர்ச்சனை காரணமாக மேலும் குறைந்து இருக்கும்... வாக்கை தூக்கி நிறுத்தியது விஜய் பாடல் தான் அக்கா...
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
@@naamtamilarthambi கருக்கலைப்பு கட்டபஞ்சாயத்தில் கொடிகட்டி பறக்கும் கொளத்தூர்மணியையும் , திருமணம் கடந்த உறவு புகழ் , லூலூ மாஸ்டர் சுபவீயையும் , விஜலஷ்மியை பெங்களூரில் இருந்தது அழைத்துவந்து சீமான் நகையை திருடினார் , apartment டை திருடினார் என்று சொல்லு என்று மிரட்டிய மாமா பயல் கோவை ராமகிருஷ்ண நாயுடுவையும் யாராவது அம்பலப்படுத்தவேண்டும் .
@thanjaipalani8294
@thanjaipalani8294 3 ай бұрын
Paari - the best 💯💯🐯🐯👌
@hi5892
@hi5892 3 ай бұрын
பணம் வந்த பிறகு பதவி நடிகர்கள் எண்ணம்😢
@pranavthurai481
@pranavthurai481 3 ай бұрын
Yes Seeman is humiliating himself. Vijay is just an actor.
@Karthik-p7q
@Karthik-p7q 3 ай бұрын
நாம் தமிழர் தனியாக நிற்பது நல்லது.
@Dkids173
@Dkids173 3 ай бұрын
Pari talk ok.
@vani8322
@vani8322 3 ай бұрын
உண்மை. தேசிய கட்சிகள் விஜய் உடன் கூட்டணி அமைக்க காத்திருக்கும் போது, விஜய் சீமானை கிட்ட சேர்க்கவே மாட்டார்.
@VasuDevan-jb8yi
@VasuDevan-jb8yi Ай бұрын
தம்பி பாரிக்கு மணமாரந்த நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் பல பல. நன்றி❤❤❤❤❤❤
@varman001
@varman001 3 ай бұрын
பாரி உங்கள் காண் ஒளிக்கு நன்றி. நான் இலங்கையில் பிறந்தவன். நான் கனடாவில் வசிப்பவன், தமிழ் நாட்டுக்கு வந்தால் உங்களை சந்திக்க விருப்பம். பல அரசியல் நோக்குகளை உங்களுடன் அலசி ஆராய விருப்பம்.
@SandowSandowmani-pp2hc
@SandowSandowmani-pp2hc 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி தனித்துப் பயணிப்பது நல்லது
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv 3 ай бұрын
இன்னும் கூர்மையா நோக்கினால் ... நாம் தமிழர் கட்சியின் தவறுகளை.... தடுமாற்றத்தை... தவறான கொள்கை முடிவை... சுட்டிக்காட்டி சரியான திசைநோக்கி பயணிக்க வைப்பதே பாரி தான் போல... அத்தனையும் சரியான புரிதலான கருத்து.... அருமையாக தொகுத்து வழங்கும் வருணுக்கும் வாழ்த்துக்கள்....
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 3 ай бұрын
பாரி உண்மை நானும் நினைத்தேன் சீமான் தான் தலைவர் என்பதை மறந்து விடுகிர்ரர் சில நேரங்களில் தமிழ் தேசியம் சீமான் பேசினாலும் சில்லா வேளை vijay cm ஆக உய வரவும் சந்தர்ப்பம் இருக்கு
@vsubramanian3441
@vsubramanian3441 3 ай бұрын
களத்தில் சூழ்நிலை ஆராய்ந்து செயல்பட வேண்டும் சீமான் அதை சரியாக செய்வார் பொருத்து இருந்து பார்க்க வேண்டும்
@Vpavpa-dj5df
@Vpavpa-dj5df 3 ай бұрын
நடிகன் விஜெய் தொடர்பாக, திரு. பாரிசாலனின் துள்ளியமான கண்ணோட்டத்திற்கு வாழ்த்துக்கள். உலக தமிழன்.
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் மலராது ,மலர்ந்தாலும் நிலைக்காகாது என்று சாபமிடும் திருமாவை கூட்டணி சேர்த்துக்கலாமாம் ஆனால் தமிழர்களுக்கு எதிராக பேசாத விஜயை மட்டும் சேர்த்துக்கூடாதாம் . என்ன ஒரு அரசியல் தெளிவு .
@ShanmugamNithish
@ShanmugamNithish 3 ай бұрын
தமிழக வெற்றி கழகத்தில்இதுவரை எந்த நிலைப்பாடும் இல்லை.அண்ணன் பாரிசாதம் சொல்வதைப் போல்நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பதாக இதுவரை எவரும் தெரிவிக்கவில்லை.ஆகவே நாம் தமிழர் கட்சியை தனியாக களமாடு🔥🔥🔥வதே சிறந்தது.
@malathis2775
@malathis2775 3 ай бұрын
நன்றி பாரி
@yasarhussain3811
@yasarhussain3811 3 ай бұрын
Intha Combo nala iruku❤🎉
@kumarasivana
@kumarasivana 3 ай бұрын
பாரி என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும். நாம் தமிழர்
@nizhalulagadhadha8464
@nizhalulagadhadha8464 3 ай бұрын
பாரி நண்பா Mr GK LGBT'க்கு சாதகமா வீடியோவை போட்டு இருக்கார் அதனால் Mr Gk பற்றி நான்கு வரி பேசுங்கள்......
@tnbalaff1110
@tnbalaff1110 3 ай бұрын
Eps?
@maruthupandian6446
@maruthupandian6446 3 ай бұрын
அருமை பாரி
@peterjohn521
@peterjohn521 3 ай бұрын
Pari forecast is correct.
@pselvaraj6560
@pselvaraj6560 3 ай бұрын
Pari..thaimpe...soluvathu..100/unmai...kelamthean..patheal..soluam.....100/unmai...godplessyou..❤❤❤
@தமிழர்ஒற்றுமைவேண்டும்
@தமிழர்ஒற்றுமைவேண்டும் 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி 2026❤
@RamasamyKandasamy-o2c
@RamasamyKandasamy-o2c 3 ай бұрын
நாம் தமிழர் தனித்தே நிற்பதுதான் சிறப்பு
@VELS436
@VELS436 3 ай бұрын
Neenga sonnathu correct thaan... Vijay ideology tamil nationalism aa irukkanum
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் மலராது ,மலர்ந்தாலும் நிலைக்காகாது என்று சாபமிடும் திருமாவை கூட்டணி சேர்த்துக்கலாமாம் ஆனால் தமிழர்களுக்கு எதிராக பேசாத விஜயை மட்டும் சேர்த்துக்கூடாதாம் . என்ன ஒரு அரசியல் தெளிவு .🤣
@தமிழ்தபால்பெட்டி
@தமிழ்தபால்பெட்டி 3 ай бұрын
பாரிசாலன் சொல்வது யோசிக்க வேண்டியதே நாம்தமிழர் கவணம் வைக்க வேண்டும்
@Manim0947
@Manim0947 3 ай бұрын
நாம் தமிழர் தனித்து நிற்பதே நல்லது
@vaanavan
@vaanavan 3 ай бұрын
@12:50 நக்கல்யா உனக்கு @வருண் 😂😂😂
@pselvaraj6560
@pselvaraj6560 3 ай бұрын
Kaindpaka.....seeman..thalamaieal..vijai...gotanevaipathu...meegayouam..nainmai..youindaguam...godplessyou..❤❤❤
@harishbabu5955
@harishbabu5955 3 ай бұрын
நீட் தேர்வு மோசடி பற்றி பேசுங்கள் பாரிசாலன்
@As12772s
@As12772s 3 ай бұрын
பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் ❤
@Yakov1157
@Yakov1157 3 ай бұрын
As a Vijay Fan, I do not want Vijay to participate in Tamil Nadu Politics. I want him to continue to act in movies, more importantly good movies and keep his fans and audience happy.
@Anonymous-yl2vk
@Anonymous-yl2vk 3 ай бұрын
Fact😢
@thalapathygokul9938
@thalapathygokul9938 3 ай бұрын
Shut up
@அரக்கன்
@அரக்கன் 3 ай бұрын
Yes correct we SHOULD wait
@arunkumardevendiran
@arunkumardevendiran 3 ай бұрын
பாரி மாஸ் 🎉
@muruganm1025
@muruganm1025 3 ай бұрын
திரு.சீமான் அவர்கள் தனித்து நிற்பதே சிறந்த ஆளுமை மற்றும் தனித்து நின்று வாக்கு சதவிகிதம் ஏறிக்கொண்டுதான் செல்கிறது,தி மு க ஆட்சியை பிடிக்க 20 வருடங்கள் தேவைப்பட்டது,அதே போல் நாம் தமிழர் கட்சியும் சற்று பொறுமையாக இருந்து தனித்தே களம் காண வேண்டும் என்பதே,என் போன்ற தமிழ் தேசிய பற்றாளர் விருப்பம்
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv 3 ай бұрын
ஒரு கட்சியோடு கூட்டணி வைப்பது நல்லது நடிகனோட வைப்பது காலத்திற்கு பொருந்தாது.....
@_SridhAr_
@_SridhAr_ 3 ай бұрын
என் மனசுல உள்ள பாரமே கொரங்சிருச்சி 😂
@silverjubileecelebrations1119
@silverjubileecelebrations1119 3 ай бұрын
அண்ணன் சீமான் சொன்னது கூப்பிட்டால் மாநாட்டில் கலந்து கொள்வேன் என்று அண்ணன் சீமான் சொன்னாரே தவிர அழைப்பு இல்லை என்றாலும் கலந்து கொள்வேன் என்று சொல்லவில்லை
@jaganmani7989
@jaganmani7989 3 ай бұрын
1st view and comments 🥰🥰🥰
@prakashthangamane2568
@prakashthangamane2568 2 ай бұрын
பாரியின் கருத்து நாம் தமிழருக்கு நன்மை தரும் கருத்து
@gajendiranvanjore9204
@gajendiranvanjore9204 29 күн бұрын
யார் ஆட்சி யை நடத்தினாலும் என்ன பெரிசா நன்மை கிடைக்கப் போகிறது
@URVasanthaKumar
@URVasanthaKumar 3 ай бұрын
13:55 இது உண்மை BJP க்கு இன்று விஜய் வாழ்த்து தெரிவித்துல்லர்
@Vettri-zi8db
@Vettri-zi8db 3 ай бұрын
சிறப்பு அண்ணா
@engineer1075
@engineer1075 3 ай бұрын
🎉🎉🎉
@sangeethan2768
@sangeethan2768 3 ай бұрын
Pari your are correct super
@sunilnp1294
@sunilnp1294 3 ай бұрын
தமிழ் தேசிய புரிதல் உள்ளவர்கள் தான் நாம் தமிழருக்கு ஓட்டு போட்டவர்கள் அப்படி இருக்க விஜயுடன் கூட்டணி நாம் தமிழரின் தமிழ் தேசிய கட்சி என்ற பெயரை யே கெடுத்துவிடும்
@vijayvijay4123
@vijayvijay4123 3 ай бұрын
வழக்கத்திற்கு மாறாக பாரியின் பேச்சு ஒரிரு இடங்களைக் தவிர மிகவும் தெளிவாக சிறப்பாக அறிவு முதிர்ச்சி உடன் இருக்கிறது.
@buvaneshj4365
@buvaneshj4365 3 ай бұрын
மிக்க நன்றி, மிக சிறந்த சிந்தனை
@gunasekarankuppusamy5852
@gunasekarankuppusamy5852 3 ай бұрын
தோழரே விஜய் ஆரம்ப கால படங்கள் சங்கீதாவை வைத்து காம மோக படங்கள் எடுத்தவர்.
@Veeravamsam100
@Veeravamsam100 3 ай бұрын
❤💛❤️நாம் தமிழர் தனி 🚩🐅🎙..💪💥
@vijayvijay4123
@vijayvijay4123 3 ай бұрын
10:26 2014 இல் திமுக வாஷ் அவுட் ஆனதற்கு காரணம் இடைவிடாத மின்தடையும் கலைஞர் குடும்பத்தின் அராஜக அரசியலும் தான். காங்கிரஸ் நாடு தழுவிய அளவில் வாஷ் அவுட் ஆனது. வெறும் 37 சீட் மட்டுமே வென்றது ‌. வெளிப்படையான காரணம் 2ஜி மற்றும் மோடி
@sivakumar-iu9sq
@sivakumar-iu9sq 3 ай бұрын
அண்ணன் சீமான் தனித்து நிற்பதே நல்லது 👍👍👍
@jasminejasmine-n9l
@jasminejasmine-n9l 3 ай бұрын
38:24 2010 vijay selfish cunning person.
@canessanedjeabalane1595
@canessanedjeabalane1595 3 ай бұрын
விஜய் அரசியலுக்கு வராமல் இருந்தால் நதக கட்சிக்கு நல்லது.இவர் நதக கொள்கைக்கு முற்றிலும் முரணான நபர். எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் சினிமாவில் புகை சரக்கு பயன்படுத்த தயக்காதவர் சீமான் அவர்கள் விஜயோடு இணைவது அரசியல் சாணக்கியம் என்று நினைக்கிறார் ஆனால் அதுவே தவறாக முடியும். அப்படியே விஜய் சீமானோடு இணைய விரும்பினாலும் அது சந்தர்ப்பவாதம் தான். நான் ஆரம்ப காலத்தில் இருந்து விஜய் கவனிக்கிறேன் விஜய் பேசாமல் இருப்பது காரணம் பேசினால் அவர் உண்மைதன்னமை வெளிப்பட்டுவிடும் என்று தான் பேசாமல் மௌனமாக இருக்கிறாரே
@sarinsattiananda3693
@sarinsattiananda3693 3 ай бұрын
SUPER PAARI
@arasanhdg9719
@arasanhdg9719 3 ай бұрын
Thank you for bringing up this topic. Seeman needs to see this.
@babugopal5054
@babugopal5054 3 ай бұрын
‌ 2026 இல் நாம் தமிழர் தனித்தே நிற்க வேண்டும்
@ramprakash-vt7td
@ramprakash-vt7td 3 ай бұрын
பாரி உங்களோட எல்லா கருத்துகளிலும் நா முழுவதும் உடன்படுகிறேன்...ஆனா விசய் தமிழன் என்ற ஒரு கருத்துல இருந்து நா முற்றிலும் முரண்படுகிறேன் பாரி... தவறாக எண்ண வேண்டாம்,....
@devarajalex6079
@devarajalex6079 3 ай бұрын
நாம் தமிழர் குடும்பமாக இணைந்து இந்த உரையாடலை சிந்தித்துப் பார்க்க நல்ல விடயம் கிடைக்கும். நாம் தமிழர் நாமே தமிழர் ❤ (சிறப்பான உரையாடல்)
@தமிழர்ஒற்றுமைவேண்டும்
@தமிழர்ஒற்றுமைவேண்டும் 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி நிச்சயம் 2026
@faheemahsan3794
@faheemahsan3794 3 ай бұрын
Free Marsons பற்றிய பாகம் 02 வீடியோ போடுங்க #வள்ளல் மீடியா#
@dhilipkumar7009
@dhilipkumar7009 3 ай бұрын
NTK + VCK will win seats in 2026, best strategy
@rammuralitharan863
@rammuralitharan863 3 ай бұрын
சின்னம் ஒதுக்கப்படுவதற்கு முன்பே விஜய் பாடல் எடுக்கப்பட்டு விட்டது.இது ஒரு coincidence.நன்றி பாரி,வருண்.🙏🇨🇦
@vel948
@vel948 3 ай бұрын
என் எண்ண ஓட்டத்தை பதிவு செய்தமைக்கு நன்றி. சீமான் அவர்களின் உழைப்பு அளப்பரியது" அவர் தன்னுடைய மற்றும் கட்சியினுடைய உழைப்பையும் மட்டுப்படுத்துகிறார் என்றுதான் உணர முடிகிறது. அந்த உழைப்பில் எனனைபோன்றோரும் ஒரு சிறிய அங்கம் வகிப்பதால் என்னவோ மனம் வருந்துகிறது...☹️
@Painthamil28
@Painthamil28 3 ай бұрын
விஜய் படத்தை பார்ப்பேன் ஆனால் என் அரசியல் ஆசான் அண்ணன் சீமான் தான்( தமிழ் தேசியம்).
@NancyVino-u6i
@NancyVino-u6i 3 ай бұрын
நாம் தமிழர்
@kumarraju9139
@kumarraju9139 3 ай бұрын
ஐயாநாதன் என்ற ஒரு பத்திரிகையாளரும் காவேரி நீரை தமிழ் நாட்டுக்கு கொடுக்கக்கூடாது என்று பேசும் திருமாவளவனை தாண்டி ஒரு தமிழ்தேசியவாதியை காட்ட முடியுமா என்று கேக்கின்றார் . நாம்தமிழருடன் திருமா கூட்டணி வைக்கவேண்டும் என்று பேசுகின்றார் .
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 55 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 56 МЛН