சீமான் விதைத்த விதை? | Seeman or Vijayakanth ? | Exclusive Interview R K Selvamani

  Рет қаралды 338,207

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

Пікірлер: 1 400
@nithin2821
@nithin2821 5 жыл бұрын
தமிழர் நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும், இதை எதிர்ப்பவர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்., இந்திய நாட்டை ஏன் சோனியாகாந்தியை ஆள விடவில்லை. அவர் வெளிநாட்டவர் என்பதுதானே. அதே போல் தான் தமிழர் நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும்.
@s.subash6603
@s.subash6603 4 жыл бұрын
நாம் தமிழர்
@vkr6449
@vkr6449 4 жыл бұрын
ராசா சோனியாவ ஆளச் சொல்லி தான் உச்ச நீதிமன்றமும் சொல்லுச்சு அப்துல்கலாமும் ஆவணங்கள ரெடி பன்னி வெச்சார் ... கையெழுத்து போடும் போது சோனியா தான் மன்மோகன் சிங்கை முன்மொழிந்தார்...
@vkr6449
@vkr6449 4 жыл бұрын
நாளைக்கு நாதகவும் சீமான் மகனான தாய் மொழியாக தெலுங்கை (கயல்விழி) உடைய தெலுங்கன் கைக்கு தான் போகப்போகுது..
@நவீன்சந்திரன்
@நவீன்சந்திரன் 4 жыл бұрын
எடப்பாடி பழனிசாமி தமிழன் இல்லையோ🤔🤔🤔
@saicamper4976
@saicamper4976 4 жыл бұрын
Comedy piece fools neenga lam
@srivaisnavy3851
@srivaisnavy3851 5 жыл бұрын
அவரவர் மண்ணை அவரவர் ஆளட்டும் .தமிழர் மண்ணை தமிழரே ஆளட்டும் - நான் தெலுங்கு
@முத்துமாலை-ட8ங
@முத்துமாலை-ட8ங 5 жыл бұрын
you are beautyfull
@eniyavasakan3435
@eniyavasakan3435 5 жыл бұрын
thaks for your understanding
@davisamuel696
@davisamuel696 5 жыл бұрын
Seeman will never achieve anything in tamil nadu , let him go to Sri Lanka, along with his muppatan murugan and vinayagan !
@tamizatamiza6042
@tamizatamiza6042 5 жыл бұрын
தெலுங்கர்.மளையாளி.கன்னடர் .உருது பேசுவோர் மற்றும் அனைத்து மொழி பேசுபவரும் என் சகோதரரே ஆனால் தமிழ் மண்ணை தமிழனே ஜாதி வெறி இல்லாமல் ஆள வேண்டும்
@Gk26590
@Gk26590 5 жыл бұрын
யாருமே ஆழ கூடாது என்பதுக்காக தான் உருவாக்க பட்டடு தான் ஜனநாயகம்
@gloryfurniture5344
@gloryfurniture5344 5 жыл бұрын
நல்ல ஆத்தாக்கு அப்பனுக்கு பிறந்தவன் தெலுங்கு நாட்டை தெலுங்கன் ஆள வேண்டும் கன்னட நாட்டை கன்னடம் தான் ஆள வேண்டும் மலையாள நாட்டை மலையாளி தான் ஆள வேண்டும் தமிழ்நாட்டை மட்டும் யாரு வேணும்னாலும் ஆளலாம் என்று சொல்கிறவன் நல்ல ஆத்தா அப்பனுக்கு பொறந்திருக்க மாட்டான் என் பதிவைப் பார்த்து என்னை திட்டுகிறார்கள் சந்தேகப்படுவதை தவிர வேறு வழி இல்லை தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும்
@tamilissweet
@tamilissweet 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி யை சேர்ந்தவர்கள் இவரின் பேட்டியில் உள்ள அர்த்தம் புரிந்து கொள்ளுங்கள், மிகச்சிறந்த கொள்கை களை மேடைகளில் பேசி பொது மக்களின் பிரச்சனைகளை அனுகும் நீங்கள்.... சிலரை ஒருமையில் திட்டி தனி மனித விமர்சனங்களை கடுமையாக வைக்கும் போது மக்களின் அனுதாபம் உங்களிடம் இருந்து அகல நீங்களே காரணமாக இருக்கிறீர்கள். ஒரு குடம் பாலை காய்ச்சி அது பொங்கி வரும்போது ஒரு துளி விஷத்தை ஊற்றியது போல் ஆகிவிடுகிறது. மற்றய கட்சிகள் அதையே பிடித்து தொங்குவதற்க்கும்,.. இன வாதமாக சித்தரிப்பதற்க்கும் காரணமாகி விடுகிறது. தமிழனாக, பொது மக்களின் பார்வையாக எனது கருத்து.!
@gokul.j9029
@gokul.j9029 5 жыл бұрын
Yar tamilan
@muthukannanr5790
@muthukannanr5790 5 жыл бұрын
தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்ற எண்ணம் சரி ஆனால் அதை தமிழன் என்ற போர்வையில் உள்ள ஒரு மலையாளிகிருஸ்துவ மதவெறியன் செபாஸ்டியன் சீமானுக்கு சொம்பு தூக்கி சொல்லக்கூடாது
@tamilissweet
@tamilissweet 5 жыл бұрын
@@muthukannanr5790 திராவிட பிஜேபி காங்கிரஸ் யின் அல்லக்கை யா வாழ்வதைவிட போயி படிச்சு தெரிஞ்சு க்க போ...
@muthukannanr5790
@muthukannanr5790 5 жыл бұрын
சைவ தமிழன் நான் எதற்காக ஒரு கிருஸ்துவ மலையாளத்தானை ஆதரித்து பேசனும் நீ சாமானை ஆதரித்தால் மலையாளியா இல்லை கிருஸ்துவனா இருப்ப மோதல்ல நீ சைமனை பற்றி நன்கு அறிந்து பேசு
@vigneshvk179
@vigneshvk179 5 жыл бұрын
தமிழர் நிலத்தை தமிழரே ஆள வேண்டும் என்பது அடிப்படை உரிமை..
@prakashraj9716
@prakashraj9716 3 жыл бұрын
Seeman Cristian da
@arunpandi2285
@arunpandi2285 3 жыл бұрын
@@prakash3327 ஸ்டாலின் தெலுங்கடா
@Karthikeyan-mv7fo
@Karthikeyan-mv7fo 5 жыл бұрын
உங்களுடைய காணொளிகளில் 75% வரை சீமானை தவிர்க்கவே முடியவில்லை, அதோடு சீமான் பெயரை தலைப்பாக போட்டால் தான் உங்களுக்கு அதிக அளவில் பார்வையாளர்கள் கிடைகின்றனர்
@Nano--ep6ho
@Nano--ep6ho 4 жыл бұрын
Peru vumbi vunga annan
@tamilchannel421
@tamilchannel421 4 жыл бұрын
Antha naye rajni rajni nu kooviye neraiya parvaiyalar ah vangita nii vera oombitu iruka poda angutu
@தமிழ்-ப7ட
@தமிழ்-ப7ட 5 жыл бұрын
வாழும் உரிமை எவர்க்கும் உண்டு ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு..
@stalin1367
@stalin1367 3 жыл бұрын
Seeman Christian✝ da
@ராஜேஷ்குமார்ரா
@ராஜேஷ்குமார்ரா 3 жыл бұрын
@@stalin1367 நீ மூடு இந்து சந்து
@rameshbbramesh8494
@rameshbbramesh8494 3 жыл бұрын
அமெரிக்க துனை அதிபர கூப்பிட்டு வீட்டுக்கு வைத்து கொள்ளவும் கணடா மலேசியா சிங்கபூர் லண்டன் ஜெர்மன் இன்னும் நிறைய நாட்டில் அரசியியல் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள் அனைவரையும் திரும்ப அழையுங்கள் திரு சைமன் இதை பொது வெளியில் பகிரங்கமாக அறிவிக்க முடியுமா?????
@hussainrahmathullah2136
@hussainrahmathullah2136 3 жыл бұрын
@@rameshbbramesh8494 சூப்பர்ண்ண.எல்லாம் பணத்துக்கும் பதவிக்கும்தான்.எத்தனையோ இந்தியர்கள்,தமிழர்கள் பிற நாட்டை ஆள்கின்றனர். யாராக இருந்தாலும் நல்ல ஆளுமை இருந்தால் போதும்.
@sasikumarsasikumar6115
@sasikumarsasikumar6115 5 жыл бұрын
நன்றி கெட்ட உலகிற்கு நன்மை மட்டும் செயும் தலைவர் கேப்டன் விஜயகாந்த அவர்களே நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க.
@kirubakiruba2783
@kirubakiruba2783 4 жыл бұрын
விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் ஆனால்இலக்கு ஒன்ருதான் தமிழனை தமிழன்தான் ஆலவேண்டும்.
@sabaribalakrishnan2823
@sabaribalakrishnan2823 4 жыл бұрын
Did u even list the help vijayakanth given to Tamil Nadu But this seeman from Kerala What did he do Only doing lies like ak74 Mudhala kadavul venam ippo koyil koyila poi saami kumpudurathu I don't say ur opinion is wrong but Tamil is the mother language of all southern languages Ur seeman just brainwashing people but none believing it Only speech only not helping anyone Oru 10min prabhakarankita pesanuthuku ak74nu kathai vudarathu
@sabaribalakrishnan2823
@sabaribalakrishnan2823 4 жыл бұрын
@Andhuvan Anbu he is already rich before Tamil movies Even u combine earnings from Tamil movies It will not half cover the amount he have given to tamilnadu Don't fall to trap to Aryan and dravidans It created by g.pope Caldwell to divide us Indus valley civilization and vaigai River civilization has same deities same symbols Tamil is a group of people who moved to south during declining of Indus valley civilization Those who stayed there become Aryans Moved here become dravidans Same people same mother Don't fall for to trap for sweet words All I said above has proven Seeman is maathi maathi pesuruvan
@sabaribalakrishnan2823
@sabaribalakrishnan2823 4 жыл бұрын
@Andhuvan Anbu first of all know ur history before believe fools like seeman And I want to know are u christian or Hindu Bcoz if I explain fact maybe hurt ur feelings So pls clarify if u want to know the history
@mrcatts3868
@mrcatts3868 2 жыл бұрын
If you don't know tamil try to learn , ''ஆள வேண்டும்" understand your mistake and correct it.
@vettaiyan639
@vettaiyan639 2 жыл бұрын
Kandippaga
@deltahardwares
@deltahardwares 5 жыл бұрын
தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும்,,,
@selvakumarc4427
@selvakumarc4427 5 жыл бұрын
deltahardwares DeLTA seeman tamilar illai avan oru malaiyali Kristin eppadi tamilar avan
@rajavl7858
@rajavl7858 5 жыл бұрын
அப்ப செல்வமணி சம்சாரத்த என்ன பன்றது.....
@RameshKumar-ty1eg
@RameshKumar-ty1eg 5 жыл бұрын
@@selvakumarc4427 மோடி மட்டுமே பச்சை தமிழர்.ஊர்.பாப்பம்பட்டி.போங்கடா லூசு.பு..
@RameshKumar-ty1eg
@RameshKumar-ty1eg 5 жыл бұрын
வீர.தமிழன். டா.சீமான்
@Bharathi-zm6qt
@Bharathi-zm6qt 5 жыл бұрын
@@RameshKumar-ty1eg yes truth cella naikal seemana tamìl illa yendru solluranka annal seeman 420 stalinin Xerox than vera tamilan dhan seeman
@Jkumar8368
@Jkumar8368 5 жыл бұрын
தமிழ் தேசியம் என்ற ஒன்றை நான் அரிய காரணம் அண்ணன் சீமான் தான்.
@nkgitachi
@nkgitachi 5 жыл бұрын
samaanuku sombu thookkathe
@bahadoorbabu937
@bahadoorbabu937 5 жыл бұрын
மேக்கிறது எரும..இதுல உனக்கு என்னடா பெரும
@Jkumar8368
@Jkumar8368 5 жыл бұрын
@@bahadoorbabu937 அத கேடுகெட்ட கழுத நீ சொல்லுர
@கருத்துகந்தசாமி-ழ5ப
@கருத்துகந்தசாமி-ழ5ப 5 жыл бұрын
AK 74 என்ற ஒன்றை நான் அறிய காரணம் அண்ணன் சீமான் தான்...😂
@Jkumar8368
@Jkumar8368 5 жыл бұрын
@@nkgitachi நீ விளக்கு பிடிக்க வா
@robertwilliam1419
@robertwilliam1419 4 жыл бұрын
தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளனும் 👌👌👌👌💪💪💪💪
@dinoselva9300
@dinoselva9300 5 жыл бұрын
அண்ணன் செல்வமணியிடம் உங்கள் தம்பியின் அன்பு வேண்டுகோள். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தலைவர் என்ற நிலையில் நீங்கள் இருப்பதால் கேட்டுக்கொள்வது; தயவு செய்து உங்கள் தலைமையிலே சங்கத்தின் பெயரை “ தமிழ்த்திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்” ஆக மாற்றியமைக்கவும். இப்ப இருக்கும் பெயர் மற்றமாநிலவத்தவனின் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவது தெரியும். கேரளா, ஆந்திரா, கன்னடன் தங்களின் பெயரில் அனைத்து அமைப்பையும் வைத்திருக்கிறாங்கள். ஆனால் திராவிட அடக்குமுறைக்குள் நமது சினிமாவும் இருந்ததால், நமது இனத்தின் பெயரில் எழ விடமாட்டாங்கள். ஆகவே அண்ணனிடம் வேண்டுவது உங்கள் பதவிக்காலத்திற்குள் இதை செய்யுங்கள்.
@thangarajk546
@thangarajk546 5 жыл бұрын
அவன் எப்படி மாத்துவான், அவன் கல்யாணம் பண்ணிருக்கருதே ஒரு தெலுங்கச்சி தானே
@sivaguru6637
@sivaguru6637 5 жыл бұрын
@@thangarajk546 தமிழ்...தமிழ்னு சொல்லுறவன் எல்லாம் தெலுங்கச்சியத்தான் கல்யாணம் பண்ணுறானுக இவனுக தமிழர்களை முட்டாள்னு நினைச்சுடானுகளா? இல்லே முட்டாள் ஆக்க பார்க்குறானுகளா? இவனுகளாலே ஒரு தமிழ் பொண்ணுக்கே வாழ்க்கைய கொடுக்க முடியலே இந்த லட்சணத்துலே இவனுக ஆட்சிய புடுச்சு என்னத்த கிழிப்பானோகளோ? எல்லா தமிழனையும் தெலுங்கச்சிகளுக்கு கட்டி வச்சு தமிழ்நாட்டை ஆந்திரா கூட சேர்த்தி வச்சுட்டுதான் இவனுக அடுங்குவானுக
@versionanbu01
@versionanbu01 5 жыл бұрын
Dino Selva It was created long before as movie work happened in chennai.. We need to created nee one but existing one cannot be changed..
@userpuligal
@userpuligal 5 жыл бұрын
வீரப்பனார் அய்யா என்று சொல்லுங்க டா ஒருமை வேணாம்
@jayavelu3687
@jayavelu3687 4 жыл бұрын
TV>on oal]p
@ராஜகித்தேரியான்
@ராஜகித்தேரியான் 5 жыл бұрын
தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும்.
@captancaptan5611
@captancaptan5611 5 жыл бұрын
lraja Fernando அப்படி நாட்டில் சட்டம் இல்லை
@chellamani134
@chellamani134 5 жыл бұрын
@@captancaptan5611 ஆங்கிலயர்களை ஏன் அனுப்பி வைத்தனர்
@ohapadiyavishayam508
@ohapadiyavishayam508 5 жыл бұрын
@@captancaptan5611 seri naa poi andhra la aalaporen.. Avangala allow pana solu.. This is not democracy country.. Ok
@captancaptan5611
@captancaptan5611 5 жыл бұрын
pu bg அங்கே போய்மக்கள்ஆதரவைபெறுங்கள்
@captancaptan5611
@captancaptan5611 5 жыл бұрын
Chella Mani மதுரையில் பிறந்த மாணிக்கம்கேப்டன்.600ஆண்டுகளுக்குமுன்அங்குஇருந்தார்.நாம்குரங்கில்இருந்துமனிதர்ஆனோம்.நாம்குரங்குமுன்னோர்என்றுசொன்னதில்லை.ஜாதிஇல்லையடிபாப்பா.மகாகவிபார
@SrikanthTamil
@SrikanthTamil 5 жыл бұрын
இங்கு யார்வேனா வாழலாம் தமிழன் மட்டுமே ஆள வேண்டும் இது தான்டா உன்மையான கொள்கை
@antonmanuelpillai686
@antonmanuelpillai686 5 жыл бұрын
Srikanth2511 Tamil tamilan da
@KkK-sy4ie
@KkK-sy4ie Жыл бұрын
*இங்கு" யாா் வேண்டும் என்றாலும் வாழலாம். *யாா் *வேணுமென்றாலும் வாழலாம். *யாா் வேணுண்னாலும் (பேச்சு வழக்கு.) *யாா் வேண்டுமானாலும் வாழலாம். −−−−−−−−−−−−−+ *மொழி வழி"மாநிலங்கள் என பிாிக்கப்பட்ட பின். அவரவா்" மாநிலங்களை அவரவரே அளும் போது தமிழா் நாட்டை தமிழா் ஆள்வதே" நீதியும் அடிப்படை உாிமையும் கூட"! உாிமையை இழப்பது" கூடாது" முடியாது" எஞ்சி இருக்கும் தமிழா்கள்" மொழி இனக்கலப்பு ஏற்பட்டு வேறொரு" வேற்றுக்கலப்பு மொழி மாநிலமாக" மாற்றமேற்பட்டு" தமிழரும்" தமிழ்நாடும்" அறவே" அழிந்து போகும் ஆபாயமுண்டு" எனவே" எஞ்சியிருக்கும் தமிழா்கழும்" மாற்று மொழி பேசுபவா்களாக மாறி" அடிப்படையில் எந்த ஆதாரங்கழுமில்லாத மொழியில்லாத"எழுத்தில்லாத" மாயைஆன திராவிடக்கும்பலிடம்" தமிழா்கள்" பலியாகி விடக்கூடாது. அப்படி ஆனால்" மத்திய" மாநில" எதிாிகளின்" நோக்கம் அவா்கள் எதிா்பாா்ப்பது போல்" அவா்களுக்கு" இலகுவாகி" தமிழா்கள் வாழ்ந்ததற்கான" ""தடையங்களே,இல்லாமல் அழிந்து" .மிகப் பொிய போினமான தமிழினம்" அடியோடு அழிந்து விடும்" எனவே" ஓவ்வோரு உண்மைத் "தமிழனும் விழிப்போடு " போராடி ""புரட்சியாளா்" அண்ணன்"" சீமான்" அவா்கழுடன்" நாம் தமிழராக ஒன்றிணைந்து" போராடி" அவா் காலத்திலேயே! தமிழரையும்" தமிழா் நிலமான"தமிழ்நாட்டையும்" மீட்டு எடுக்க வேண்டும்" தமிழா்களே! அன்பான சகோதரா்களே" ஒன்றாவோம்" உாிமையை" வென்றாவோம்" "வெற்றி கொள்வோம்"" =−க.க.நீ.(K.K.N.) _=.
@neruppudaa8067
@neruppudaa8067 4 жыл бұрын
செல்வமணி டைரக்டர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி,, கேப்டன் பிரபாகரன் படம் மாதிரி அதுவும் குறிப்பாக அதில் வரும் வசனம் மாதிரி இனி, ஒரு வரு உங்களைத் தவிர, ஒருவராலும், எடுக்க முடியாது
@heroofcomments8956
@heroofcomments8956 5 жыл бұрын
தமிழ்நாட்டை தெலுங்கன் ஆளலாமா? ஆந்திராவை தமிழன் ஆழலாமுன்னா ஆந்திர மக்கள ஒத்துக்குவாங்களா🤣🤣
@chellamani134
@chellamani134 5 жыл бұрын
ஆண்மை உள்ளவன் எல்லாம் என் தகப்பனார் ஆகி விட முடியாது.. என்னை பெற்றவனே என் தகப்பன் ஆவான்...அது போல நல்லவர் என்று எல்லாரையும் என் நாட்டை ஆள விட முடியாது... என் இனம் என் இனத்தின் வலி புரிந்து ஆட்சி செய்யும் நல்லவன் ஒருவனே ஆள விட முடியும்
@captancaptan5611
@captancaptan5611 5 жыл бұрын
Chella Mani cm நல்லதலைவன்கேப்டனைதவிரஉதவிசெய்யுறுவயாறு
@chellamani134
@chellamani134 5 жыл бұрын
@@captancaptan5611 epadi solringa
@arjunayekalaivansubash7670
@arjunayekalaivansubash7670 5 жыл бұрын
Adhukkaga aids ulla thamilan un thagappan aagalaama
@கருத்துகந்தசாமி-ழ5ப
@கருத்துகந்தசாமி-ழ5ப 5 жыл бұрын
சரி அப்படி நம் இனத்தின் வலி என்னான்னு கொஞ்சம் சொல்லுங்கள் பாக்கலாம். உடனே 8 வழிசாலை,ஷ்டெர்லைட் ஆலை,கூடங்குளம், கீழடி,7 பேர் விடுதலை என எல்லோருக்கும் தெரிந்த விடயத்தை சொல்ல கூடாது... நம் இனத்தால் மட்டுமே உணரக்கூடிய பிரச்சனை என்ன என சொல்லவும்... பி.கு..நான் வந்தேரி இல்லை...ஆதி தமிழ் குடிதான்..
@PinjaSeruppu007
@PinjaSeruppu007 5 жыл бұрын
Nee olunga un pondatti kitta aanmaya kattuna un pondatti yathuku vera oruvan kitta poga pora.
@ramamoorthimoorthi7555
@ramamoorthimoorthi7555 5 жыл бұрын
கேப்டன் 15 வயதில் இந்திஎதிர்பு போராட்டத்தில்கலந்தவர் 1984 ஈழதமிழர்கலுக்காக உன்னாவிரதம்இருந்தவர் ஈழமக்கலுக்காக உதவிசெய்தவர்
@mannamanna8506
@mannamanna8506 4 жыл бұрын
அவர் தேலுங்கர் நல்லவர்
@sundars3054
@sundars3054 5 жыл бұрын
தமிழ் நாட்டில் தமிழன்தான் ஆளவேண்டும்
@captancaptan5611
@captancaptan5611 5 жыл бұрын
SUNDAR S அதான்எடபாடிஆலுகிறார்
@chellamani134
@chellamani134 5 жыл бұрын
@@captancaptan5611 டே கோமாளி
@somavaramniran2324
@somavaramniran2324 5 жыл бұрын
Ivar manaivi Roja oru telungar mattrum avar oru reddy adha pol vishal oru reddy. idhil irundu purindu kolungal ivarin poli mugam.
@ohapadiyavishayam508
@ohapadiyavishayam508 5 жыл бұрын
@@captancaptan5611 but bjp control..
@ohapadiyavishayam508
@ohapadiyavishayam508 5 жыл бұрын
@@captancaptan5611 illada ungaluku enda erithu naanga en urumai thaanda kekurom
@spraveena4532
@spraveena4532 5 жыл бұрын
26:16 about அண்ணன் சீமான்
@evozoroctic1369
@evozoroctic1369 2 жыл бұрын
Thx
@gnanakumarvijay
@gnanakumarvijay 2 жыл бұрын
✌️🙏🔥
@பிரசன்னாஎல்லாளன்
@பிரசன்னாஎல்லாளன் 5 жыл бұрын
தமிழர் நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும்...
@CarolKishen
@CarolKishen 5 жыл бұрын
Ivar ippadipatta manitara.... Ninaikave..illai...
@aravindhsubash3785
@aravindhsubash3785 4 жыл бұрын
13 கோடி தமிழ் இனத்தில் தமிழர்களை ஆள‌ ஒரு தமிழன் இல்லையா..உலகத்தையே ஆண்ட தமிழன்டா.. தமிழர் நிலத்தை தமிழர் நாங்க தான் டா ஆளுவோம்.💪💪.. நாம் தமிழர் 💪💪
@இளந்தமிழன்-ஞ6ன
@இளந்தமிழன்-ஞ6ன 4 жыл бұрын
தமிழ்தேசியவாதி செல்வமணிக்காவும், மதனுக்காகவுமே லைக்!!! ❤️
@THAMILTIGERS
@THAMILTIGERS 5 жыл бұрын
தமிழர் நிலத்தை தமிழன்தான் ஆளனும்....தமிழ்நாட்டை ஆள்வது தமிழரின் பிறப்புரிமை...
@hidude3309
@hidude3309 5 жыл бұрын
தமிழ்நாட்டை தமிழர் ஆளவேண்டும், தெளிவான பதில்
@kkumar7623
@kkumar7623 4 жыл бұрын
தமிழன். தான். தமிழ் மக்கள.. ஆளவேண்டும்..
@தமிழ்அமுத-ய5ம
@தமிழ்அமுத-ய5ம 5 жыл бұрын
சீமான் அண்ணன் அரசியலில் ஊழல், லஞ்சம்,பற்றி பேசாமல் உயிரியல்,சுற்றுசூழல், காடு,மலை,ஆறு, விவாசாயம்,அனைத்து இயற்கை வளத்தை பற்றியும்,அனைத்து உயிர்களுக்கான அரசியலை பற்றி பேசும் ஒரே தலைவர்........ தமிழர் மீதும், தமிழ்மொழிமீதும் பற்றுடைய ஒரே அரசியல் கட்சி தலைவர்
@selvakumarc4427
@selvakumarc4427 5 жыл бұрын
தமிழ் அமுத seeman tamilar illai avan oru malaiyali Kristin eppadi tamilar avan
@ganeshraja8717
@ganeshraja8717 5 жыл бұрын
@@selvakumarc4427 ha ha ha. Katharu katharu innum nalla katharu.
@murgavel4826
@murgavel4826 5 жыл бұрын
தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்ற எண்ணம் சரி ஆனால் அதை தமிழன் என்ற போர்வையில் உள்ள ஒரு மலையாளிகிருஸ்துவ மதவெறியன் செபாஸ்டியன் சீமானுக்கு சொம்பு தூக்கி சொல்லக்கூடாது
@pntnpsquad5508
@pntnpsquad5508 3 жыл бұрын
வந்தவர்கள் அனைவரையும் வாழ வைப்போம் ஆனால் என் சொந்தங்கள் மட்டுமே ஆள வேண்டும் (நாம் தமிழர்)
@duraisamy1204
@duraisamy1204 5 жыл бұрын
நாம் தமிழன் தலைவனின் இனம்,மதம்,மொழி மூதாதையர்,பாரம்பரியம் பண்பாடு இவைகளை தெரிந்துகொள்ள பதிவி ஏனெனில் தமிழனை தமிழனால் மட்டும்தான் ஆளமுடியும் என்பதனால் அதை தமிழன் தெரிந்துகொள்ளட்டும்
@prakashs250
@prakashs250 5 жыл бұрын
Tamil dasiyam is future of Tamilnadu face
@Jkumar8368
@Jkumar8368 5 жыл бұрын
Vijay kanth is a true tamilian. Don't get confused. He is a legend. He speaks in tamil inside home and outside.
@teslanker794
@teslanker794 5 жыл бұрын
Hlo tamil na pirapala than tai moli tamil la irukanum . Vijayakanth oru Telungar
@userpuligal
@userpuligal 5 жыл бұрын
போதும் 😅😅 அவரே தன்னை தெலுங்கன் தான் சொல்லி இருக்காரு. நக்கீரன் பேட்டி ல
@sakthivelselvarasu8275
@sakthivelselvarasu8275 5 жыл бұрын
Tamil nattil naidu samugam anaivarum thelunkarkale
@eniyavasakan3435
@eniyavasakan3435 5 жыл бұрын
he is a telungu kavara naidu
@murugamuruga1527
@murugamuruga1527 5 жыл бұрын
பூர்விகம் எதுவானால் என்ன.கேப்டன் பிறந்து வளர்ந்தது மதுரை.அதுமட்டுமில்லாமல் தமிழக மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்து இருக்கிறார்.மனிதநேயமிக்கவர்,160 படங்களில் தமிழை தவிர வேற்றுமொழி படங்களில் நடிக்காதவர்,தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற கொள்கையில் வாழ்ந்தவர்.கேப்டன் எனக்கு பிடித்த தமிழன்,எனது ஓட்டு எப்பவுமே கேப்டனுக்குதான்
@sakthi_veld505
@sakthi_veld505 5 жыл бұрын
Naan Virumbum Thalaivar Captain Vijayakanth....
@sbdurai5611
@sbdurai5611 3 жыл бұрын
Vijayakanthum oru telungathaane
@rajanv3650
@rajanv3650 5 жыл бұрын
உன்மையை உரக்க சொன்னமைக்கு நன்றி ஐயா நாம் தமிழர் நாமே தமிழர் 💪
@valari3665
@valari3665 5 жыл бұрын
தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் ......
@tamilalagu5249
@tamilalagu5249 4 жыл бұрын
ஒரே வழி எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சி வாழும் உரிமை எவருக்கும் உண்டு ஆளும் உரிமை தமிழருக்கு மட்டும் உண்டு இது என் இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை வளர்வோம் நாம் தமிழர்
@chellamani134
@chellamani134 5 жыл бұрын
உங்கள் வீட்டில் நான் வாழ்ந்தால்.. உன் வீட்டுக்கு என்னை தலைவனாக ஏற்றுக்கொள்வாயா
@சுடலைஅப்துல்ஜோசப்
@சுடலைஅப்துல்ஜோசப் 5 жыл бұрын
கூத்தாடி தானே
@chellamani134
@chellamani134 5 жыл бұрын
யாரை சொல்கிறாய்
@DOLCEMusic-bp1px
@DOLCEMusic-bp1px 5 жыл бұрын
யாதுய் ஊரே யாவரும் கேளீர்..
@bahadoorbabu937
@bahadoorbabu937 5 жыл бұрын
நாட்டுக்கும் வீட்டுக்கும் வித்யாசம் தெரியாம ஒளருது மூதேவி
@chellamani134
@chellamani134 5 жыл бұрын
@@bahadoorbabu937 டே நீ யாருடா கோமாளி
@meegaanand3357
@meegaanand3357 5 жыл бұрын
தமிழ் தேசியம் என்ற வார்த்தையை முதன் முதலில் தமிழகத்திற்கு அறிமுக படித்தியவர் பழ.நெடுமாறன் அவர்கள் தான்.
@நாம்தமிழர்ஈழம்
@நாம்தமிழர்ஈழம் 4 жыл бұрын
தமிழ்தேசியம் என்றவார்தையை முதலில் அறிமுகப்படித்தாயவர்கள் ஈழத்தமிழர்களான குட்டிமணி தங்கத்துரைதான் அதன்பின்னரே ஜயாபழநெடுமாறன் உலகத்தமிழர்பேரவையை நிறுவினார்
@gkprasath89
@gkprasath89 5 жыл бұрын
விவாதமே தேவையில்லை - தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும். இதுதான் மரபு.
@goobiie
@goobiie 5 жыл бұрын
நேர்மையான பதில்கள்...மனசுத்தம் தெரிகிறது செல்வமணி அண்ணா
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 4 жыл бұрын
நாம் தமிழர் வெள்வோம்.
@sugumarm4860
@sugumarm4860 4 жыл бұрын
தமிழர் தமிழர் என்று சொல்பவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல. ஈழதமிழர்களை கேட்டுபார் யார் உங்களுக்கு உதவி செய்தது என்று எல்லோரும் சொல்வார்கள் கேப்டன் விஜயகாந்த் ஒருவரே என்று.
@செ.தமிழன்சதீஸ்
@செ.தமிழன்சதீஸ் 5 жыл бұрын
தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளனும்
@ayyakkannuvishal8239
@ayyakkannuvishal8239 4 жыл бұрын
சூப்பர் ஆர்கே செல்வமணி சாருக்கு நன்றி தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் இதுதான் எங்களின் நோக்கம்
@soosaisoosai6578
@soosaisoosai6578 5 жыл бұрын
தமிழ் மாநிலத்தை தமிழர் இனம் தான் ஆழவேண்டும்
@rajeshkumarjothivel5978
@rajeshkumarjothivel5978 5 жыл бұрын
தமிழ்நாட்டை தமிழர்கள் மட்டும் தான் ஆளவேண்டும். ஆனால் சீமான் சொல்பவர் மட்டும் தமிழர்கள் அல்ல.
@PRABU53
@PRABU53 5 жыл бұрын
நீயும் தொடர்ந்து ஆப்பு வைக்க பாக்குற அண்ணன் சீமானுக்கு News7 ஆனாலும் ஆப்பு உனக்கே திரும்பிடுது😁😁🤣
@SG-vp7gj
@SG-vp7gj 5 жыл бұрын
aamaam...RK selvamani theevira tamildesiyam aatharavaalar....veliye kaattikirathu illai...ippo konjma vleiye solli riukkaar
@madhumala8576
@madhumala8576 5 жыл бұрын
இந்த இடத்தில கருத்து தெரிவிக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது பதிவு மொத்தத்தில் இவ்வளவு நாள் இவ்வளவு வருஷமா எந்த ஒரு தனிநபரும் சமூகவலைதளங்களில் ஜாதி மதங்களைப் பற்றியும் நீ நான் என்றும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியது கிடையாது இந்த நிகழ்வு எல்லாமே மரியாதைக்குரிய அண்ணன் சீமான் அவர்களின் பேச்சு தான் முக்கிய காரணம் . அனைவரும் சற்று சிந்தித்துப் பாருங்கள் தமிழனை தமிழனே ஆளட்டும் ஆனால் தமிழ்நாட்டில் சீமான் மட்டும் தான் ஒரு உண்மையான போராளியா வேறு யாரும் இல்லையா சற்று சிந்தித்து பாருங்கள்
@victorprince9210
@victorprince9210 5 жыл бұрын
Selvamani sir ..awesome ....i appriciate you...salute to tamil nationalism
@Nallavan_Saravanan
@Nallavan_Saravanan 5 жыл бұрын
சிறப்பான மற்றும் நேர்மையான நேர்காணல் திரு.செல்வமணி மற்றும் நெறியாளர் அவர்களுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்!
@kumardilukumardilu8170
@kumardilukumardilu8170 5 жыл бұрын
தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்
@karthikpulidevan5866
@karthikpulidevan5866 5 жыл бұрын
சூப்பர் , சூப்பர். அருமையான பதில்கள். நன்றி, நன்றி, நன்றி. என் வாழ்த்துகள் திரு.ஆர்.கே. செல்வமணி அவா்களே.......
@vrathuraj4223
@vrathuraj4223 5 жыл бұрын
தமிழர் நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும்
@sarankannan6737
@sarankannan6737 4 жыл бұрын
தமிழன் மட்டும்தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும். அதேபோல் இந்தியாவை இந்தியன்தான் ஆள வேண்டும்.
@manikandank1573
@manikandank1573 5 жыл бұрын
அடுத்தா முதல்வர் கேப்டன்
@venkatesanellappan668
@venkatesanellappan668 5 жыл бұрын
Sema comedy.
@Thangadurai-bo4yr
@Thangadurai-bo4yr 4 жыл бұрын
Next cm captain
@Mariselva_6
@Mariselva_6 3 жыл бұрын
தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்பது தமிழர்களின் அடிப்படை உரிமை.
@donramar9382
@donramar9382 5 жыл бұрын
captain mass
@hublidharwad564
@hublidharwad564 5 жыл бұрын
Naan tamilan naangal tamilargal naam tamilar 💪🐯
@தமிழ்-ப7ட
@தமிழ்-ப7ட 5 жыл бұрын
வந்தவரை எல்லாம் வாழ வைப்போம் அது எமது இனத்தின் பெருமை.. இனி எம் சொந்தவரை மட்டுமே ஆள வைப்போம் அது எமது இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை..தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும்..
@rjchandran3489
@rjchandran3489 5 жыл бұрын
ஆம்பள யா உள்ளவன் லாம் அப்பனாக முடியுமா
@bahadoorbabu937
@bahadoorbabu937 5 жыл бұрын
அப்பிடி கேளுங்க நம்ம சீமான்டிக்கு அறிவு வரட்டும்😂
@rjchandran3489
@rjchandran3489 5 жыл бұрын
@@bahadoorbabu937 நான் கேட்டது பிற மொழி மக்களை தான் தமிழர் நாடு தமிழர் உரிமை வந்தேறிகள் தமிழர் நாடு தமிழர் உரிமை
@bahadoorbabu937
@bahadoorbabu937 5 жыл бұрын
@@rjchandran3489 எல்லாம் சரி அது யாரு சாமி வந்தேறி
@rjchandran3489
@rjchandran3489 5 жыл бұрын
@@bahadoorbabu937 தமிழை தாய் மொழியாக கொள்ளாதவர்கள்
@bahadoorbabu937
@bahadoorbabu937 5 жыл бұрын
@@rjchandran3489 அப்போ காந்தி நேரு நேதாஜி எல்லா வந்தேறியா..இது தெரியாம போச்சே இவ்ளோ நாளா
@myvellorevillagesvillage2850
@myvellorevillagesvillage2850 5 жыл бұрын
எங்களுக்கும் விஜயகாந்த் பிடிக்கும் .....ஒருநாள் இது நடக்கும் நாம்தமிழர் ஆட்சியும் விஜயகாந்த் எதிர் கட்சி தலைவர் ஆவார்
@velss2723
@velss2723 5 жыл бұрын
👍 தமிழன் 💪
@THAVASIKKANIDRIVER9080
@THAVASIKKANIDRIVER9080 3 жыл бұрын
ஆந்திராவை தமிழன் ஆள வேண்டும்
@rajaraja-bz4bh
@rajaraja-bz4bh 4 жыл бұрын
தமிழர் நாட்டை தமிழரே ஆழ வேன்டும்
@paramasivama5924
@paramasivama5924 4 жыл бұрын
ஆர்கே செல்வமணி அவர்களே உங்கள் பேச்சு ரொம்ப அருமையாக இருந்தது தமிழ் தேசியத்தை நேசிக்கிறீர்கள் வரவேற்கிறேன் மற்ற மொழிகளை படிக்க மாட்டோம் என்ற இந்தச் சொல்லையும் தமிழ் தேசியம் பேசக்கூடிய நாங்கள் வரவேற்கிறோம்
@gloryfurniture5344
@gloryfurniture5344 5 жыл бұрын
யார் தமிழர் என்று கேட்பவனுக்கு பதில் அப்பன் பேர் தெரியாத வந்தான் கேட்பான் என்ற கேள்வியை
@sivananthansiva4976
@sivananthansiva4976 4 жыл бұрын
மரியாதைக்குரிய R.K.செல்வமணி அண்ணா அவர்களே வணக்கம் நானொரு ஈழத் தமிழன் விஜயகாந்த் அவர்களுக்கு தெலுங்கு தெரியாதென்று சொல்கின்றீர்கள். அவருடைய மனைவி பிரேமலதா. அவர்களது வீட்டில் தெலுங்கு பத்திரிகை படிக்கிறாரே இதைப்பெற்ரி உங்கள் கருத்தை கூறமுடியுமா
@vkr6449
@vkr6449 4 жыл бұрын
பாஜக வுக்குப் பின் இருப்பது சித்தாந்தம் அல்ல ... வேதாந்தம்..
@arjunkumar-yu2pl
@arjunkumar-yu2pl 5 жыл бұрын
சீமான்தான் தமிழகத்தின் சிறந்த தலைவன்
@krishnarathinam3685
@krishnarathinam3685 5 жыл бұрын
nee moodu
@sivaganeshm2978
@sivaganeshm2978 5 жыл бұрын
@@krishnarathinam3685 ஏன் நாயே
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
விஜயகாந்த் பற்றிய கேள்விகளுக்கு அருமையான பதில் தந்தார் செல்வமணி அவர்கள் மிக்க நன்றி
@kaapuserkaapp5646
@kaapuserkaapp5646 4 жыл бұрын
விஐயகாந்த் நல்லவர் என்ற பிம்பம் உ௹வாக்க பட்டவை . "Chai with Chithra" சிவா சொல்கிறார் , ரௌத்தர் தான் விஐயகாந்தை CM ஆக்க எல்லா நற்பணி வேலைகளும் செய்ய வைத்துள்ளார். இந்த மோசடியில் நாம் ஏமாந்து விடுகிறோம்
@sunitha.thiruthiru.sunitha604
@sunitha.thiruthiru.sunitha604 5 жыл бұрын
captan mass
@Ksmani-hz4ny
@Ksmani-hz4ny 4 жыл бұрын
திரு. செல்வமணி ஐயா அவர்களுக்கு நன்றி 🙏
@lv8520
@lv8520 5 жыл бұрын
சென்னையில் பிறந்தவர் மட்டுமே சென்னையை ஆள வேண்டும். மதுரையை மதுரைக்காரன் மட்டுமே ஆள வேண்டும். கோவை கொங்கு நாட்டவர் மட்டுமே ஆள வேண்டும். ரோஜா மட்டுமே திருப்பதி யை ஆள வேண்டும். யார் யார் எந்த ஊர் என்று எனக்கு மட்டுமே தெரியும்.
@rameshmani8390
@rameshmani8390 4 жыл бұрын
RK SELVAMANI sir super 🙏🙏🙏👍👍
@johnwickspd9265
@johnwickspd9265 5 жыл бұрын
நேர்மையான பதில்கள். நன்றி செல்வமணி அவர்களே உண்மையாகப் பேசியமைக்கு
@TheSmartajmal
@TheSmartajmal 5 жыл бұрын
Seeman next generation leader
@Dinesh-iq6be
@Dinesh-iq6be 5 жыл бұрын
வாழும் உரிமை தமிழ்நாட்டுற்க்கு பிழைக்க வருகிற அனைவருக்கும் உண்டு.. இனி ஆழும் உரிமை மானத்தமிழனுக்கே உண்டு.... நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தைப் பெருங்கூட்டம் நாம் தமிழர் என்று கொட்டடா முரசு..... நாம் தமிழர்
@sentamilankarthi2674
@sentamilankarthi2674 5 жыл бұрын
தமிழ் தேசியம் வெல்லும்
@k.marimuthuk.marimuthu1977
@k.marimuthuk.marimuthu1977 5 жыл бұрын
Captan
@vinothvino4838
@vinothvino4838 5 жыл бұрын
தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளணும் அன்புமணி
@selvaraju8159
@selvaraju8159 5 жыл бұрын
Captian thamilanda... Next cm Captian only.
@ravisf8877
@ravisf8877 5 жыл бұрын
எனக்கும் தமிழ் பற்று வர அண்ணன் திரு.சீமான் அவர்கள் தான் காரணம். தூய தமிழில் பேச முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். விரைவில் கையெழுத்தை தமிழில் மாற்றப்போறேன். அனைத்துக்கும் காரணம் அண்ணன் சீமான் தான்.
@ஆனந்தன்-ங9ழ
@ஆனந்தன்-ங9ழ 5 жыл бұрын
அருமை சகோ உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@Msganesh5989
@Msganesh5989 5 жыл бұрын
தமிழன் ஆழவேண்டும் என்பதை விட நல்ல தமிழன் ஆழ வேண்டும்!!!ஆனால் மலையாளி அல்ல!!சீமான் ????
@Msganesh5989
@Msganesh5989 4 жыл бұрын
@Karthick Jayaraman arsiyal enbadhe makkalin ariyamaiyin vetridhane!adhu jeyithu vidugiradhu, makkal thotruvidugirargal.........poda(ponga) nagareegam kettavane .dhumai(neeyum adhilirumdhe vandhai yenbadhi maravadhe.......po po
@Msganesh5989
@Msganesh5989 4 жыл бұрын
@Karthick Jayaraman naan paraiyan
@Msganesh5989
@Msganesh5989 4 жыл бұрын
@Karthick Jayaraman nee
@Msganesh5989
@Msganesh5989 4 жыл бұрын
@Karthick Jayaraman oru nagareegamana varthai Unga naavilirundhu vaaradho....!!!!?
@Msganesh5989
@Msganesh5989 4 жыл бұрын
@Karthick Jayaraman நண்பா.......... அடடா அருமை!!!! நல்லவர் ஆளட்டும்!!
@விடியலைதேடி-ற5ற
@விடியலைதேடி-ற5ற 5 жыл бұрын
நன்றி செல்வமணி அண்ணா,..... நாம் தமிழர்
@prabhagaranpraba1147
@prabhagaranpraba1147 5 жыл бұрын
Thalaivaaa CAPTAIN...🇧🇪👍🇧🇪
@rajadurirajaduri1123
@rajadurirajaduri1123 5 жыл бұрын
அப்ப தமிழ் நாட்டை தெலுங்கன் ஆளவேண்டுமானால் ஆந்திராவை தமிழன் ஆள தெலுங்கன் ஊடகத்தில் சம்மதிக்க வேண்டும்.
@TamilSelvan-rd5ri
@TamilSelvan-rd5ri 5 жыл бұрын
இந்த மாநிலத்தில் வாழக்கூடிய எல்லா மக்களையும் என்ன சாதி என்ன மதம் என்று பார்க்காமல் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க கூடிய மனிதநேயமுள்ள ஒரு தலைவன் ஆள வேண்டும்.... 👍👍👍
@தமிழ்அமுத-ய5ம
@தமிழ்அமுத-ய5ம 5 жыл бұрын
அதான் தோழரே அனைத்து உயிர்களுக்கான அரசியல்
@தமிழ்அமுத-ய5ம
@தமிழ்அமுத-ய5ம 5 жыл бұрын
அதான் தோழரே அனைத்து உயிர்களுக்கான அரசியல் ......... அண்ணன் சீமான் கொள்கையே அனைத்து உயிர்களுக்கான அரசியல் தானே
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
தெளிவு செல்வா சார்..! அருமை...! மிக மிக எளிமை...! யதார்த்தம்...!
@kadaladibalajithetamilprom6961
@kadaladibalajithetamilprom6961 5 жыл бұрын
captain
@RameshKumar-ty1eg
@RameshKumar-ty1eg 5 жыл бұрын
சீமானின் கருத்துக்கள்.உண்மை
@iitm2011prak
@iitm2011prak 5 жыл бұрын
True... after Seeman came everyone realized as tamilan.. even myself.....
@nkgitachi
@nkgitachi 5 жыл бұрын
Seeman oru thirudan
@rayson002
@rayson002 5 жыл бұрын
தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள்வான்.
@நா.மாயகிருஷ்ணன்.N
@நா.மாயகிருஷ்ணன்.N 5 жыл бұрын
அருமை பதில் நாம் தமிழர்
@captancaptan5611
@captancaptan5611 5 жыл бұрын
நா.கிருஷ்ணன் n ஜாதி வெறி புடிச்ச வர்சைமன்
@நா.மாயகிருஷ்ணன்.N
@நா.மாயகிருஷ்ணன்.N 5 жыл бұрын
இல்லை நண்பா
@prasanna6894
@prasanna6894 4 жыл бұрын
@@captancaptan5611 இல்லை என்னை போல சாதி வெறி பிடித்தவனை மாற்றி தமிழர் அனைவரும் ஒன்றுதான் என உணர்த்தியவர்
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 5 жыл бұрын
Very well analyst interview.. Selvamani sir explained with crystal clear answers... Very matured and brainy person... All the best sir
@nkgitachi
@nkgitachi 5 жыл бұрын
Vijajakanth is best one
@eswarantvs9575
@eswarantvs9575 5 жыл бұрын
Tamilan enru pesum selvamani avarudaiya wife tamilachiya ? Pathil avasiam thevai
@eniyavasakan3435
@eniyavasakan3435 5 жыл бұрын
vijaua kanth telungar
@nkgitachi
@nkgitachi 5 жыл бұрын
@@eniyavasakan3435 soniya from Italy 🇮🇹
@nkgitachi
@nkgitachi 5 жыл бұрын
@@eniyavasakan3435 vijajakanth and Seeman compare vijaya kanth is better than seeman
@nkgitachi
@nkgitachi 5 жыл бұрын
@@eniyavasakan3435 seeman always hindu against
@sureez
@sureez 4 жыл бұрын
சிறப்பான பதில் விஜயகாந்த் பற்றி. என்னுடைய எண்ணமும் அதுதான்.
@anandtmr
@anandtmr 4 жыл бұрын
செல்வமணி இவ்வளவு அருமையான மனிதரா ரோஜா மிகவும் கொடுத்து வைத்தவர்.
@தமிழ்அமுத-ய5ம
@தமிழ்அமுத-ய5ம 5 жыл бұрын
தமிழ்யுனர்வு மிக்க ஒரு இயக்குனர் செல்வமணி நன்றி அண்ணா செல்வமணி அவர்களே உண்மையை கூறியதற்கு
@KkK-sy4ie
@KkK-sy4ie Жыл бұрын
தமிழ் உணா்வு. தமிழ்+ உணா்வு. ழ்+உ=ழு தமி"ழு"ணா்வு. தமிழுணா்வு.
@பிரபுசீதா
@பிரபுசீதா 5 жыл бұрын
வாழும் உரிமை எவருக்கும் உண்டு ஆளும் உரிமை தமிழர்க்கே உண்டு சீமான் அண்ணன் காலத்தின் கட்டாயம்
@chellamani134
@chellamani134 5 жыл бұрын
நாம் தமிழர்
@jayakumarjohn4440
@jayakumarjohn4440 5 жыл бұрын
Captain க்கு உண்டு
@bahadoorbabu937
@bahadoorbabu937 5 жыл бұрын
ஆள்றதெல்லாம் அப்புறம் பாக்கலாம்..இந்த.டைம் நோட்டாவ தாண்டுவியா நாயே
@selvaraju8159
@selvaraju8159 5 жыл бұрын
Captian thamilanda...
@senthilkaliyaperumal8097
@senthilkaliyaperumal8097 5 жыл бұрын
super super
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 105 МЛН
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 48 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 20 МЛН
Triple kill😹
00:18
GG Animation
Рет қаралды 18 МЛН
Seeman - Kamal Haasan Joint Press meet at Kamal's Residence
8:57
Thanthi TV
Рет қаралды 1,3 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 105 МЛН