சீமான் வியந்து பாராட்டிய பிரம்மாண்ட தமிழிசை! | Seeman Today Full Speech At Chennai | James Vasanthan

  Рет қаралды 59,835

ThaaiThamizh Official

ThaaiThamizh Official

Күн бұрын

சீமான் வியந்து பாராட்டிய பிரம்மாண்ட தமிழிசை! | Seeman Today Full Speech At Chennai | James Vasanthan
Seeman About James Vasanthan Tamil Musical Program.
#Seeman_Today_Live_Speech_At_Chennai
#seeman
#James_Vasanthan
#thaai_thamizh #சீமான்
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 189
@eelam6164
@eelam6164 2 жыл бұрын
Seeman Anna, you are next CM Tamilnadu
@varunkumar-re7ye
@varunkumar-re7ye 2 жыл бұрын
🔥🔥❤️
@PaasaThamizhan
@PaasaThamizhan 2 жыл бұрын
அண்ணன் இன்னும் 20 வருசம் கழிச்சு பேசுனாலும் அப்பவும் ரசனை கொஞ்சம் கூட குறையாது....கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கும் காலம் முழுக்க...💛❤️ நாம் தமிழர் 🔥💪⚔️💯
@girias6262
@girias6262 2 жыл бұрын
உண்மை💯💯🔥🔥
@priisai2112
@priisai2112 2 жыл бұрын
எங்கள் தலைவன் தம்பி
@kadabikajen
@kadabikajen 2 жыл бұрын
💪💪💪💪💪🐅🔱🇨🇦
@kalaiselvamd3158
@kalaiselvamd3158 2 жыл бұрын
உண்மை!!
@muthukumarkumar4119
@muthukumarkumar4119 2 жыл бұрын
அண்ணன் நமக்கு கிடைத்த வழிகாட்டி
@to-kt9og
@to-kt9og 2 жыл бұрын
கல் தோன்றா மண் தோன்றா விண் தோன்றிய மூத்த குடி நமது தமிழ் குடி என உணர வேண்டும் ஐய்யா. நாம் அனைவரும் நாம் தமிழர் ஆக மட்டுமே வியாழன் கோளில் வாழ்ந்து இறுந்தோம் ஐய்யா
@mathivananr8198
@mathivananr8198 2 жыл бұрын
ஜேம்சுவசந்தன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.மேலும் மேலும் நல்ல இசைக்கலைஞர்களை நல்ல குரல் வளம் மிக்கவர்களை இணைத்து மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@mariammalv7127
@mariammalv7127 2 жыл бұрын
ஸ்டாலின இப்படி பேச சொல்ல ங்கள் பார்போம்
@ekugachandran
@ekugachandran 2 жыл бұрын
ஜெர்மனியில் இருந்து வாழ்த்துகிறோம்
@prabakaran4126
@prabakaran4126 2 жыл бұрын
Next CM anna seeman
@anistanfernando3199
@anistanfernando3199 2 жыл бұрын
சிறப்போ.... சிறப்பு...... அருமை... அருமை.... சீமானுக்கும்... ஜேம்ஸ் வசந்த்.... அவர்களுக்கும் பாராட்டுகள்.... வாழ்த்துகள்...... வாழக தமிழ்..... வெல்க நாம் தமிழர் கட்சி.....
@AbusaliMansoor-hj3pj
@AbusaliMansoor-hj3pj 10 ай бұрын
அன்னன் 🎤 உங்களை வெல்லவைக்கும்
@Nijam-s2b
@Nijam-s2b 11 ай бұрын
சீமான் அண்ணா வாழ்க நாம் தமிழர் கட்சி வாழ்க❤❤❤
@sivasivathasan1922
@sivasivathasan1922 2 жыл бұрын
எங்கள் அண்ணனை போல் யாருடா இருக்க அண்ணனுக்கு மட்டும் தகுதி உண்டு
@jayakannikak1619
@jayakannikak1619 2 жыл бұрын
அருமையான சொன்னீர்கள்
@nathanrao8692
@nathanrao8692 9 ай бұрын
The best speaker ANAN Seeman. ❤❤❤❤❤❤❤❤❤❤ such a memory and make happy. Best wishes to be next CM. ❤❤❤❤❤
@kannathathsan2746
@kannathathsan2746 2 жыл бұрын
அருமை அருமை அருமை ஐயா.
@mithu9478
@mithu9478 2 жыл бұрын
ஒவ்வொரு பேச்சும் ஒவ்வொரு புத்தகம் அண்ணா நன்றி
@edwardxavier9632
@edwardxavier9632 2 жыл бұрын
செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே
@bkgshorts1914
@bkgshorts1914 2 жыл бұрын
மந்திரம் படித்து இறைவனை அடைந்த தமிழன் ஒளியின் வடிவில் இறைவனை அடைந்த தமிழன் கருனை தெய்வம் இராமலிங்க அடிகளார் அவர்களின் ஆண்மீகம் வெல்லட்டும்
@கோ.குணசேகரன்
@கோ.குணசேகரன் 2 жыл бұрын
நாம் தமிழர் அனைத்து உயிர்க்குமான அரசியல்💪🏻🐅🔥🦙🐛🐟🐝🐿️🐧🌾🐘🐄🌻🦃⛰️🐂🐦🦚🦩🐤🦋🐜🐓🌴🐐🦜🏞️🌳🐅🔥💪🏻
@heme840
@heme840 2 жыл бұрын
மிகப்பெரிய பாராட்டிற்குரியது 💐
@Its-me-stk
@Its-me-stk 2 жыл бұрын
நாம் தமிழர் குவைத்🔥🔥🔥🔥🔥
@keerthimariyappan8539
@keerthimariyappan8539 2 жыл бұрын
நாம் தமிழர்
@MohanMohan-bb5dz
@MohanMohan-bb5dz 2 жыл бұрын
உயர்குணமேவிய தமிழர்கள்.💪💪💪💪👍👌 ராவணாரசிகன்.
@Nationality-Tamilan
@Nationality-Tamilan 2 жыл бұрын
Twitter la irukingala neenga?
@acmeajith952
@acmeajith952 2 жыл бұрын
@@Nationality-Tamilan why !?
@Nationality-Tamilan
@Nationality-Tamilan 2 жыл бұрын
@@acmeajith952 raavanan pathi details collect pannanum
@acmeajith952
@acmeajith952 2 жыл бұрын
@@Nationality-Tamilan KZbin la pottu paru varam
@Nationality-Tamilan
@Nationality-Tamilan 2 жыл бұрын
@@acmeajith952 yaarupa nee yaaru!!😁🙏🙏
@chandramohanswaminathan7834
@chandramohanswaminathan7834 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏
@bkgshorts1914
@bkgshorts1914 2 жыл бұрын
தமிழா இன உணர்வு கொள். நாம் தமிழர் நாளைய வரலாறு
@michealgeorge370
@michealgeorge370 2 жыл бұрын
கேட்க கேட்க இனிமை அருமை அண்ணா
@samuelbackianathan9306
@samuelbackianathan9306 2 жыл бұрын
ஜேம்ஸ் வசந்தன் மேலும் இது போன்ற இசை நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும். காலத்தால் அழியாத நிகழ்வு.
@sivasiva-bm3fm
@sivasiva-bm3fm 2 жыл бұрын
Nam Tamilar Malaysian
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறவேண்டும்👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌
@prkumarr
@prkumarr 2 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத இசையும்! உரையும்!
@krishnamnm1341
@krishnamnm1341 11 ай бұрын
எழுப்புவோம் சகோதரர் 👍
@ramumunu6413
@ramumunu6413 2 жыл бұрын
அன்று எல்லா எழுத்துக்களும் எல்லாருக்கும் நன்கு தெரிந்தது என்றால் அன்றைய மக்கள் ஐயமின்றி கற்றார்கள் ஆசிரியர்களும் கடுமையான தண்டனைகள் கூட கொடுத்து மாணவர்களை கற்க வைத்தார்கள்.
@Beastwollf
@Beastwollf 2 жыл бұрын
Seeman 🔥🔥
@nazeemdeen3504
@nazeemdeen3504 2 жыл бұрын
Seeman is an University.
@prave3343
@prave3343 2 жыл бұрын
உங்கள் முயற்சி போற்றுதலுக்குடையது 🙏🙏
@neelaborewell6421
@neelaborewell6421 2 жыл бұрын
தமிழன் என்று சொல்லுங்கள்.. தலை நிமிர்ந்து நில்லுங்கள்.. வாழ்க வளர்க எமது தமிழ்.
@Thamizhar_ulagam5565
@Thamizhar_ulagam5565 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி நாம்தமிழர்கள் என்பதில் உறுதியாக இருங்கள் நன்றி
@devac1044
@devac1044 2 жыл бұрын
NTK 🔥❤️🔥
@Thamilmaran2
@Thamilmaran2 2 жыл бұрын
அண்ணனின் இந்த பேச்சை மூன்று தடவைகள் கேட்டு விட்டேன்👍🏼💥🇩🇪
@kadabikajen
@kadabikajen 2 жыл бұрын
naam tamilar 🇨🇦🙏
@kerala----joy9063
@kerala----joy9063 2 жыл бұрын
Good 💐
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி 💪💪💪🐯🐯🐯♥♥♥🌹🌷🌷🔥🔥🔥🌾🌾🌾🌷🌷🌷🌸 🏹🐅🎏🦈🏹🐯 🏹🐅🎏🦈🏹🐯
@Edjer-b5o
@Edjer-b5o 2 жыл бұрын
Super Br. Seeman all True😁🇺🇸🇺🇸
@ekugachandran
@ekugachandran 2 жыл бұрын
ஜேம்சுவசந்தன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@raghavangopal8758
@raghavangopal8758 2 жыл бұрын
இசையமைப்பாளருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நாம் தமிழர்👍
@thasananth2692
@thasananth2692 2 жыл бұрын
நாம் தமிழர் 👍👍👍👍
@balasubramanian3680
@balasubramanian3680 2 жыл бұрын
சிறப்போ சிறப்பு.
@ntkusa7127
@ntkusa7127 2 жыл бұрын
Honestly bro Seeman speech is always a ENERGY DRINK can’t wait to see him as OUR TN CM Naam Thamilar
@AS235DI
@AS235DI 2 жыл бұрын
For that you need to live in TN and vote and be a part of our land and soil. Sitting across the world and wishing all the best on internet does not help.
@tamilprabhu476
@tamilprabhu476 2 жыл бұрын
Ntk 👍👍👍
@anbuanbu9196
@anbuanbu9196 2 жыл бұрын
அண்ணா
@subhamaniyanraman3379
@subhamaniyanraman3379 2 жыл бұрын
Naam thamizhar naam thamizhar kottada முரரு.... 💪💪💪
@MrTMS
@MrTMS 2 жыл бұрын
எனக்கு வசந்தன் ஐய்யா உள் மனசு பற்றியே தான் சிந்தனை, அண்ணன் பேசும் போது என்ன யோசித்து இருப்பார் என்று. நம்மை விட அதிகம் படிச்சிட்டு வந்து இருப்பாரோ, இல்லை அதிகம் தரவுகளுடன் பேசுகிறார். எப்படி இதெல்லாம் முடியும். விட்ட அண்ணன் நமக்கே பாடம் எடுப்பார் போல. கட்சி பத்தி பேசிட போராரோ என்ன ரொம்ப யோசிச்சு இருப்பார். இது ஒரு அழகான படைப்பு. வாழ்க தமிழ் வளர்க தமிழர்...
@silverjubileecelebrations1119
@silverjubileecelebrations1119 2 жыл бұрын
அண்ணன் இன்னும் நூறு அண்டு காலம் வாழ்ந்தால் மட்டுமே தமிழ் வாழும்
@baby_mobile_service_institute
@baby_mobile_service_institute 2 жыл бұрын
🌾நாம் தமிழர் 🌾 ராஜபாளையம் 💪💪💪
@gopalkrishnan2693
@gopalkrishnan2693 2 жыл бұрын
Excellent. Need this activity in all districts
@subhamaniyanraman3379
@subhamaniyanraman3379 2 жыл бұрын
Vaazhga thamizh 💪💪💪
@natarajanm1905
@natarajanm1905 2 жыл бұрын
அண்ணா உஙகள் பேச்சு அருமை 🔥அதையும் தான்டி தமிழ் கூறும் உங்கள் அழகு 🦁
@ramananyogaraja8755
@ramananyogaraja8755 2 жыл бұрын
அறிவாசான் எங்கள் அண்ணன்💐🙏
@babuelangovan1502
@babuelangovan1502 2 жыл бұрын
நாம் தமிழர் லண்டன்.
@girias6262
@girias6262 2 жыл бұрын
அண்ணன் பேச்சு எப்பொழுதும் ஆரவாரம் தான்... 🔥🔥🔥 நாம் தமிழர் அதிகாரம் 💯
@sritharanapputhurai9156
@sritharanapputhurai9156 2 жыл бұрын
Seeman the mass.
@kumaresandinesh2703
@kumaresandinesh2703 2 жыл бұрын
I am voting Seeman நாம் தமிழர் கட்சி
@ako4761
@ako4761 2 жыл бұрын
உலக தமிழன் தலை நிமிர்ந்து நிற்கும் பெருமை மிக்க நிகழ்ச்சி.... நாம் தமிழர்...
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 2 жыл бұрын
என்ன தமிழ் ஆற்றல் தம்பி உமக்கு. நீங்கள் படிக்காதவை ஏதும் உண்டோ என வியக்க வேண்டி உள்ளது. படிக்க படிக்கத்தான் தமிழ் இனிக்கும். வாழும் தமிழ். வளர்க நும் பணி.
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 жыл бұрын
👍🏼💪🏼👌🏼🔥
@ganesane7158
@ganesane7158 Жыл бұрын
தம்பி சீமான் இசையை வாசிக்கிறார்.இசை எல்லோரையும் இணைக்கும்.
@nirmala3334
@nirmala3334 2 жыл бұрын
Nam Thamizhar katchi vazhiga..
@chandran4319
@chandran4319 2 жыл бұрын
Thanks
@விக்னேஷ்குமார்-ன4ள
@விக்னேஷ்குமார்-ன4ள 2 жыл бұрын
NTK👌
@peterson4642
@peterson4642 2 жыл бұрын
ஸ்டாலின்னுக்கு இசையும் தெரியாது திசையும் தெரியாது மு.டால்
@JV-de1ve
@JV-de1ve 2 жыл бұрын
சுதந்திரம் தினம் குடியரசு தினம் தேதியே தெரியாது
@jayakannikak1619
@jayakannikak1619 2 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள்
@anbuanbu9196
@anbuanbu9196 2 жыл бұрын
Seeman
@Saro2111
@Saro2111 2 жыл бұрын
காது உள்ளவன் கேட்கக் கடவது
@தமிழரசன்-ட1ச
@தமிழரசன்-ட1ச 2 жыл бұрын
வெறித்தனம் 🔥💪
@ganesanganesan9892
@ganesanganesan9892 2 жыл бұрын
வழ்த்துகள் நான் தமிழர்
@krishnamoorthymoorthy2172
@krishnamoorthymoorthy2172 2 жыл бұрын
சிறப்போ சிறப்போ. 💐💐💐👌🏼
@user-qp9ws2vb4i
@user-qp9ws2vb4i 2 жыл бұрын
ஐயா ஏகலைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
@s.s.v.roshinroshin8736
@s.s.v.roshinroshin8736 2 жыл бұрын
அண்ணனின் ஆகச்சிறந்த பேச்சு. எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல. தெளிவான பேச்சு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணா 🔥🔥🔥💪💪💪🙏🙏🙏❤💛❤💛❤💛❤💛❤💛❤💛
@chellaiaha1725
@chellaiaha1725 2 жыл бұрын
தமிழே எதிர்வந்து நின்று இசைக்கிறது
@to-kt9og
@to-kt9og 2 жыл бұрын
கிரேதா யூகம் நமது பூமி தோன்றியது. திரேதா யூகம் உயிரினங்கள் தோன்றியது. துவராக யூகத்தில் கண் ஆன கண்ணன் தோன்றியது. கலியுகம் மனிதன் தோன்றினான் கல்கீ யூகம் மனிதன் அகத்தியன் உணர்ந்தறிந்து உணர்த்திய மெய்ஞானம் மெய்யுண்மை மெய்பொருள் தத்துவத்தை உணர்ந்து தன்னை தான் அறிந்த நிலையில் உயிரோடு ஒன்றிய நிலையில் ஒலி ஒளி சரீரமாக கல்கீயாக தெய்வம் ஆக சப்தரிஷி மண்டலத்தில் வாழ்ந்து வளர்ந்து வரும் நிலை பெற்றான் ஐய்யா
@fishshopervai7363
@fishshopervai7363 2 жыл бұрын
அண்ணா 😘😘😘😘😘❤️சொல்ல வர்தைய.......❤️
@kamalarasa3691
@kamalarasa3691 2 жыл бұрын
அண்ணன் "பாதுகாக்கப்பட வேண்டிய "இனத்தின் சொத்து
@segaranpalanysamy841
@segaranpalanysamy841 2 жыл бұрын
Brother and sisters tqvm .We All Tamilar I'm very Happy See This Kind Even .Our Tamilar Must Together For Our Tamilar Proud We As Tamilar. 🙏🙏🙏🙏🇲🇾🇲🇾💪💪💪🐅🐅🐅🐅 Naam Tamilar Katchi Vaalga.🙏
@saravananparasuraman2158
@saravananparasuraman2158 2 жыл бұрын
தமிழை அட்சர சுத்தமாக ஜேம்ஸ்வசந்தன் உச்சரிப்பில் அறிய முடியும்...
@saroenterprises8233
@saroenterprises8233 2 жыл бұрын
Best Non Political speech
@amburoseinnasimuthu4077
@amburoseinnasimuthu4077 2 жыл бұрын
Naam tamilar Dubai
@muthukrishnan3280
@muthukrishnan3280 2 жыл бұрын
Naanum thaan ji Dubai naam tamilar
@acmeajith952
@acmeajith952 2 жыл бұрын
@@muthukrishnan3280 ok vote ipati poiduvinga !?
@muthukrishnan3280
@muthukrishnan3280 2 жыл бұрын
@@acmeajith952 leave potu ooruku vanthen April la
@acmeajith952
@acmeajith952 2 жыл бұрын
@@muthukrishnan3280 ok 2024 la thirumpavum vanthu vote pottu ponga...unga family and friends ntk vote poda solunga......,🤚
@muthukrishnan3280
@muthukrishnan3280 2 жыл бұрын
@@acmeajith952 thambi Naan 10 varusama NTK ku podren..... En kudumbamum nanbarhalum...... Ilaku ondru thaan athu em inathin viduthalai
@sundareditingsvirudhunagar6947
@sundareditingsvirudhunagar6947 4 ай бұрын
விருதுநகர் மூன்றாவது புத்தக கண்காட்சியில் அண்ணன் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் தமிழ் ஓசை நிகழ்ச்சியை கொண்டாடினோம்... அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து பாடிக்கொண்டே இருக்கிறேன்.... இப்பாடல்கள் தமிழர்களின் இல்ல விழாக்களில் ஒலிக்க வேண்டும்...❤
@jodanjd3725
@jodanjd3725 2 жыл бұрын
The boy sitting at the back enjoying anna s speech so much , the 3rd one from the left , so good to see you laughing tahmbi
@dharmarajRRaju
@dharmarajRRaju 2 жыл бұрын
அருமை!! சிறப்பு!!!
@manim-vd4qg
@manim-vd4qg 2 жыл бұрын
Congratulations sir
@jairamesh-vd8dn
@jairamesh-vd8dn 2 жыл бұрын
Superb, Awesome. Nam Tamilar Dubai.
@thamizhnaaduchannel8837
@thamizhnaaduchannel8837 2 жыл бұрын
அண்ணன் வழி வலிமையானது. ஒருநாள் வெல்லும்.....
@manim-vd4qg
@manim-vd4qg 2 жыл бұрын
Good example Thamizha
@chandrakumarpremalathy916
@chandrakumarpremalathy916 2 жыл бұрын
அருமை அருமை அருமை நாம் தமிழர்
@v.rajaraja9435
@v.rajaraja9435 2 жыл бұрын
அருமை அருமை💪💪💪💪💪
@poongodit2001
@poongodit2001 2 жыл бұрын
Salute ஜேமிஸ் anna
@revathifashionm6474
@revathifashionm6474 2 жыл бұрын
Annan neenda kalam vazga Naam Tamilar
@ssmediauk3338
@ssmediauk3338 2 жыл бұрын
அருமை🎉👌
@yogendrenmuttiah1974
@yogendrenmuttiah1974 2 жыл бұрын
Seeman your the man happy to hear that
@pavunraj5740
@pavunraj5740 2 жыл бұрын
ஜயாஜேம்ஸ்வசந்தர்அவர்களுக்குவாழ்த்துக்கள்
@MthuVijay102
@MthuVijay102 11 ай бұрын
எந்த மேடை கிடைத்தாலும் அதை வசப்படுத்தும் திறமை சீமானின் தனித் திறமை. அருமை
@mahajithajith1326
@mahajithajith1326 2 жыл бұрын
Vera level anna
@malaravan
@malaravan 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏நாம் தமிழர்
@kamalarasa3691
@kamalarasa3691 2 жыл бұрын
ஞானி
SHE CAME BACK LIKE NOTHING HAPPENED! 🤣 #shorts
00:21
Joe Albanese
Рет қаралды 19 МЛН
ПОДРИФТИЛ С БАБУЛЕЙ #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,5 МЛН
БАЙГАЙСТАН | 3 СЕРИЯ | ДУБАЙ |bayGUYS
44:17
bayGUYS
Рет қаралды 1,8 МЛН
SHE CAME BACK LIKE NOTHING HAPPENED! 🤣 #shorts
00:21
Joe Albanese
Рет қаралды 19 МЛН