சீமான் VS வன்னியரசு | Seeman Mass Reply to Vck Vanni Arasu | Raavanan | NTK

  Рет қаралды 50,276

Raavanan

Raavanan

Күн бұрын

#Seeman #Vanni_Arasu
#saatai #mkstalin #dmk
#Vanni_Arasu
#Savukku_Shankar
#சவுக்கு_சங்கர்
#Idumbavanam_Karthik
#seeman
#ntk
#tamil_thug_life
#tamil_troll
#troll_mkstalin
#troll_dmk
#admk
#naam_tamilar_katchi
#seeman_speech
#raavanan
#saatai_durai_murugan
•FAIR-USE COPYRIGHT DISCLAIMER•
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for " FAIR USE" for purposes such as criticism, commenting,news reporting,teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of their use.
I do not own the clips and music used in the videos. I only used bits and pieces of videos to get the point across where necessary.
This video has no Negative impact on the original works.

Пікірлер: 371
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய் 2 жыл бұрын
வன்னி.. யரசு. வச்சி வச்சி செய்த கானொலி செருப்பு அடி பதில், தொடர்ந்து பயணிக்கும் 💪💪💪💪💪💪
@jonathanjoel4348
@jonathanjoel4348 2 жыл бұрын
உங்கள் காணொளி தொடர்ந்து வரவேண்டும் புரட்சி எப்போதும் வெல்லும் நாளை வெற்றி அதை சொல்லும் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் வணக்கம்
@sankarans9003
@sankarans9003 2 жыл бұрын
இந்த வன்னி யரசு தமிழனா இவர் தெலுங்கு செக்கிலியர் என்று சொல்கிறார்கள் தெலுங்கனுக்கு தமிழன் குறித்து பேசுவது இவர் தனது பிழைப்பு க்காக தானே
@rajeshpavi8508
@rajeshpavi8508 2 жыл бұрын
ஏன்டா கேள்வி மட்டும் இருக்கு பதில் எங்கடா வன்னியரசு சொன்னதையும் போடுங்க
@rajeshpavi8508
@rajeshpavi8508 2 жыл бұрын
@@sankarans9003 இனிமேல் யார் தமிழன் என்று உங்ககிட்டதன் சர்டிபிகட் வாங்கணும் போல
@irjjraj2179
@irjjraj2179 2 жыл бұрын
சீமானின் தம்பிகள் தேசிய உறுதி மொழி. "நாங்கள்.... தமிழ் குடிகள் என்று நாங்களாகவே வரையறை செய்து வைத்துள்ள..... பிராமணர்கள் மற்றும் ஆதிக்க ஜாதியினர்கள் என்ன தவறு செய்தாலும், அது எவ்வளவு பெரிய குற்றமாக இருந்தாலும், அதை எத்தனை தடவை அவர்கள் செய்தாலும், நானும் ஒரு தமிழ் குடி எனும் முறையில், எனது தமிழ் பற்றை உக்கிரமாக வெளிக் காட்டும் விதத்தில், அவர்களுக்கு துணை நிற்பேன். காத்திரமாக வளைதளங்களில் அவர்களுக்கு ஆதரவாக களமாடுவேன். உயிரைக் கொடுத்தாவது முட்டுக் கொடுப்பேன் என்றும்... அதே வேளையில்.... நாங்கள் வந்தேறிகள் என வரையறை செய்து வைத்துள்ளவர்கள், தெரியாமல் ஒரு குசி போட்டு விட்டாலும், அது மன்னிப்பே இல்லாதக் கொலைக் குற்றமாகக் கருதப்படும். அதை அவர்கள் நாத்தமே இல்லாமல் நசுக்கியே போட்டு இருந்தாலும்.... எமது நுண்ணியல்... மெய்யியல்... நெய்தல் படைகள் மூலமாக நுணுக்கமாக நுகர்ந்துப் பார்த்து, அதை அகில உலகத் தமிழர்களின் தலையாயப் பிரச்சனையாக ஆக்க ஓயாதுப் பாடு படுவேன்..... என்றும்... ஒடுக்கும் தரப்பு, ஒடுக்கப்படும் தரப்பு.... அடிக்கும் தரப்பு... அடிவாங்கும் தரப்பு.... வெட்டும் தரப்பு.... சாகும் தரப்பு.... என இரண்டு தரப்புமே நாங்கள் கருதும் தமிழ் குடிகளாக இருக்கும் பட்சத்தில்..... அது குறித்து அண்ணன் உருட்டும் முன்பாக, நானாக அவசரப்பட்டு எதையும் உருட்டி, தமிழ் குடிப் பெருமையைக் கெடுத்து விட மாட்டேன்.... என்றும்.... ஆமை ஓட்டின் மேல் அடித்து இதன் மூலம் சத்தியம் செய்கிறேன்" இவனுக தேசியம் உண்மையில் ஒரு மயிரு தேசியம். "ஈழத்தில் சிங்களவன் அப்பாவித் தமிழ் பெண்களைக் கற்பழிக்கிறான்" என உணர்ச்சி பொங்க, இங்கு கனிந்துறுகி பேசுபவன் எல்லாம்... இங்குள்ள தலித் மக்களுக்கு.... பழங்குடி மக்களுக்கு.... இன்னும் சிங்களனாகவே உள்ளான். தமிழனே தமிழனைக் கூரூரமாகக் கொல்லும் ஆணவக் கொலைகளைக் கூடத் துணிந்து தட்டிக் கேக்க வக்கில்லாத தமிழ் தேசிய வாதி.... தமிழர்களுக்கு என்று தனி நாடு கேட்கிறான். எதப் புடுங்க னு தெரியல. பக்கத்தில் கண்முன் நடக்கும் கொலைகளை, அநியாயங்களை மூடி மறைத்து, தமிழ் குடிப் பெருமை காக்க வேண்டும் என்பவன்... ஈழத்தில் நடந்த கொலைகளை நேரில் பார்த்தவன் போல விலா வாரியாக விவரிக்கிறான். பொள்ளாச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் பெண்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப் பட்டதைப் பற்றி வாய் திறக்காதவன், பழங்கால தமிழர்கள் பெருமை குறித்து பாடம் எடுக்கிறான். நமக்கு உழைத்த தந்தை பெரியாரை... அண்ணல் அம்பேத்கரை, இவன் தலைவனாக ஏற்க மாட்டானாம். இவன் ஜாதிக் காரன் என்பதற்காக ஈழப் போராளி பிரபாகரனை ஒட்டுமொத்த தமிழர்களும் தலைவர்களாக ஏற்க வேண்டுமாம்‌. (இதுக்கு பிரபாகரனே ஒத்துக்க மாட்டாரேடா. அவரே தன்னை தமிழ் "ஈழ" தேசியத் தலைவர் னு தான சொல்லிக் கொண்டார்.) தமிழன ... "தமிழன்" என்று சொல்லாம "திராவிடன்" னு ஏ சொல்றீங்க? அயோக்கியத் தனம்‌ இல்லையா?? னு பொங்குறான். அதேத் தமிழனை இவனே "சைவன்"... "வைணவன்" னு சொல்றான் . தமிழனுக்கு "திராவிடன்" என இன அடையாளம் சொன்னா கசக்குது.... "சைவன்"... "வைணவன்" என பார்ப்பனிய மத அடையாளம் சொன்னா இனிக்கிது. (என்னடா இதெல்லாம். அப்புறம் தமிழன் இந்து இல்லனு அங்கிட்டு ஒரு உருட்டு வேற.) ஜாதிய அடிப்படையா வச்சித் தான், தமிழனா இல்லையா னு முடிவு பண்ணுவானுகளாம். ஆனா ஜாதிப் பாத்து ஓட்டு போட்டா அது எங்களுக்கு தீட்டு னு மேடைல பேசுவானுகளாம். என்னா ஒலக மகா உருட்டு டா இது? ஆரிய பார்ப்பனிய பாசிச பாஜக ட அடிமையா கால நக்கிட்டு கெடந்த... கெடக்குற எடப்பாடி சித்தப்பா.... தலித் மக்களை காட்டி வெறுப்பரசியல் பண்ற ராமதாஸ்... அய்யா.... கனிம வளங்களை கொள்ளை அடிக்கிறவன் எல்லாம் தமிழ் பெருங்குடி.... ஜாதிய ஆணவக் கொலை பண்றவன் எல்லாம் தமிழ் குடி.... இது அப்பட்டமான ஜாதிப் பாசம்... வெறி இல்லாம வேற என்னடா? இதுக்கு பேரு தான் தமிழ் தேசியம் னா... அந்த மயிரு தேசியம் எங்களுக்கு எதுக்குடா.
@shanmugapandianc4356
@shanmugapandianc4356 2 жыл бұрын
தரமான செய்கை... இக் காணொளி அருமையாக உள்ளது.
@davidraja1017
@davidraja1017 2 жыл бұрын
Semma. இது போல் நிறைய எதிர்பார்க்கிறேன்
@satheets
@satheets 2 жыл бұрын
மிகவும் சிறப்பு...அந்த மனுஷன் இதை பார்த்தா... அய்யோ பாவம்....என்ன அடி... ரொம்பவும் ஆக்கபூர்வமான ஓளி கோர்ப்பு...தரம்....நாம் தமிழர்
@tamilantamilan3303
@tamilantamilan3303 2 жыл бұрын
சவூதி அரேபியாவில் இருந்து நாகை தமிழன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் கட்சி மீண்டும் மீண்டும் உங்கள் காணொளி வர வேண்டும் எதிர்பார்ப்போடு
@தி.கருண்காரி
@தி.கருண்காரி 2 жыл бұрын
சிறப்பான சம்பவம் அண்ணா 😂😂😂 செருப்படி பதில்கள். இத அவனுங்க பாத்தா வேஷம் குடிச்சுரூவானுவோ
@chitrakumarkumar209
@chitrakumarkumar209 2 жыл бұрын
செம்மயா இருக்கு நண்பா 👌👌👌மீண்டும் மீண்டும் வர வேண்டும் உங்கள் வீடியோ
@saravananshiva9611
@saravananshiva9611 2 жыл бұрын
அருமையான காணொளி
@சுப.லார்ஸன்
@சுப.லார்ஸன் 2 жыл бұрын
செமையான தொகுப்பு. பாவம் வன்னியரசு.
@ChandraKumar-wt4ym
@ChandraKumar-wt4ym 2 жыл бұрын
அவர் வளர்ந்துட்டா இவருகதை என்னாகுமோ என்ற காழ்ப்புணர்ச்சி தான் இப்படி பட்ட ஆட்களால் தான் தமிழன் ஒற்றுமை இழந்து கிடக்குறான்
@thiyagarajant.ravikumar6607
@thiyagarajant.ravikumar6607 2 жыл бұрын
அருமையான தோலுரிப்பு. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
@mahidharjayapal873
@mahidharjayapal873 2 жыл бұрын
Sathiyama solra Thamilan Munerathuku vaipay illai, pathil solaway illa vetti podrathulakuda oru neyam vendama.
@irjjraj2179
@irjjraj2179 2 жыл бұрын
சீமானின் தம்பிகள் தேசிய உறுதி மொழி. "நாங்கள்.... தமிழ் குடிகள் என்று நாங்களாகவே வரையறை செய்து வைத்துள்ள..... பிராமணர்கள் மற்றும் ஆதிக்க ஜாதியினர்கள் என்ன தவறு செய்தாலும், அது எவ்வளவு பெரிய குற்றமாக இருந்தாலும், அதை எத்தனை தடவை அவர்கள் செய்தாலும், நானும் ஒரு தமிழ் குடி எனும் முறையில், எனது தமிழ் பற்றை உக்கிரமாக வெளிக் காட்டும் விதத்தில், அவர்களுக்கு துணை நிற்பேன். காத்திரமாக வளைதளங்களில் அவர்களுக்கு ஆதரவாக களமாடுவேன். உயிரைக் கொடுத்தாவது முட்டுக் கொடுப்பேன் என்றும்... அதே வேளையில்.... நாங்கள் வந்தேறிகள் என வரையறை செய்து வைத்துள்ளவர்கள், தெரியாமல் ஒரு குசி போட்டு விட்டாலும், அது மன்னிப்பே இல்லாதக் கொலைக் குற்றமாகக் கருதப்படும். அதை அவர்கள் நாத்தமே இல்லாமல் நசுக்கியே போட்டு இருந்தாலும்.... எமது நுண்ணியல்... மெய்யியல்... நெய்தல் படைகள் மூலமாக நுணுக்கமாக நுகர்ந்துப் பார்த்து, அதை அகில உலகத் தமிழர்களின் தலையாயப் பிரச்சனையாக ஆக்க ஓயாதுப் பாடு படுவேன்..... என்றும்... ஒடுக்கும் தரப்பு, ஒடுக்கப்படும் தரப்பு.... அடிக்கும் தரப்பு... அடிவாங்கும் தரப்பு.... வெட்டும் தரப்பு.... சாகும் தரப்பு.... என இரண்டு தரப்புமே நாங்கள் கருதும் தமிழ் குடிகளாக இருக்கும் பட்சத்தில்..... அது குறித்து அண்ணன் உருட்டும் முன்பாக, நானாக அவசரப்பட்டு எதையும் உருட்டி, தமிழ் குடிப் பெருமையைக் கெடுத்து விட மாட்டேன்.... என்றும்.... ஆமை ஓட்டின் மேல் அடித்து இதன் மூலம் சத்தியம் செய்கிறேன்" இவனுக தேசியம் உண்மையில் ஒரு மயிரு தேசியம். "ஈழத்தில் சிங்களவன் அப்பாவித் தமிழ் பெண்களைக் கற்பழிக்கிறான்" என உணர்ச்சி பொங்க, இங்கு கனிந்துறுகி பேசுபவன் எல்லாம்... இங்குள்ள தலித் மக்களுக்கு.... பழங்குடி மக்களுக்கு.... இன்னும் சிங்களனாகவே உள்ளான். தமிழனே தமிழனைக் கூரூரமாகக் கொல்லும் ஆணவக் கொலைகளைக் கூடத் துணிந்து தட்டிக் கேக்க வக்கில்லாத தமிழ் தேசிய வாதி.... தமிழர்களுக்கு என்று தனி நாடு கேட்கிறான். எதப் புடுங்க னு தெரியல. பக்கத்தில் கண்முன் நடக்கும் கொலைகளை, அநியாயங்களை மூடி மறைத்து, தமிழ் குடிப் பெருமை காக்க வேண்டும் என்பவன்... ஈழத்தில் நடந்த கொலைகளை நேரில் பார்த்தவன் போல விலா வாரியாக விவரிக்கிறான். பொள்ளாச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் பெண்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப் பட்டதைப் பற்றி வாய் திறக்காதவன், பழங்கால தமிழர்கள் பெருமை குறித்து பாடம் எடுக்கிறான். நமக்கு உழைத்த தந்தை பெரியாரை... அண்ணல் அம்பேத்கரை, இவன் தலைவனாக ஏற்க மாட்டானாம். இவன் ஜாதிக் காரன் என்பதற்காக ஈழப் போராளி பிரபாகரனை ஒட்டுமொத்த தமிழர்களும் தலைவர்களாக ஏற்க வேண்டுமாம்‌. (இதுக்கு பிரபாகரனே ஒத்துக்க மாட்டாரேடா. அவரே தன்னை தமிழ் "ஈழ" தேசியத் தலைவர் னு தான சொல்லிக் கொண்டார்.) தமிழன ... "தமிழன்" என்று சொல்லாம "திராவிடன்" னு ஏ சொல்றீங்க? அயோக்கியத் தனம்‌ இல்லையா?? னு பொங்குறான். அதேத் தமிழனை இவனே "சைவன்"... "வைணவன்" னு சொல்றான் . தமிழனுக்கு "திராவிடன்" என இன அடையாளம் சொன்னா கசக்குது.... "சைவன்"... "வைணவன்" என பார்ப்பனிய மத அடையாளம் சொன்னா இனிக்கிது. (என்னடா இதெல்லாம். அப்புறம் தமிழன் இந்து இல்லனு அங்கிட்டு ஒரு உருட்டு வேற.) ஜாதிய அடிப்படையா வச்சித் தான், தமிழனா இல்லையா னு முடிவு பண்ணுவானுகளாம். ஆனா ஜாதிப் பாத்து ஓட்டு போட்டா அது எங்களுக்கு தீட்டு னு மேடைல பேசுவானுகளாம். என்னா ஒலக மகா உருட்டு டா இது? ஆரிய பார்ப்பனிய பாசிச பாஜக ட அடிமையா கால நக்கிட்டு கெடந்த... கெடக்குற எடப்பாடி சித்தப்பா.... தலித் மக்களை காட்டி வெறுப்பரசியல் பண்ற ராமதாஸ்... அய்யா.... கனிம வளங்களை கொள்ளை அடிக்கிறவன் எல்லாம் தமிழ் பெருங்குடி.... ஜாதிய ஆணவக் கொலை பண்றவன் எல்லாம் தமிழ் குடி.... இது அப்பட்டமான ஜாதிப் பாசம்... வெறி இல்லாம வேற என்னடா? இதுக்கு பேரு தான் தமிழ் தேசியம் னா... அந்த மயிரு தேசியம் எங்களுக்கு எதுக்குடா.
@tharmarasankandiah2668
@tharmarasankandiah2668 2 жыл бұрын
அருமையான காணோளி உங்கள் பணி தொடர்க வாழ்த்துக்கள்🐅🐅🐅🐅🐅🐅
@abaskaran8259
@abaskaran8259 2 жыл бұрын
சகோதரா நான் மிகவும் ரசித்த எதிர்பார்த்த காணொளி இதேபோல் காணொளி மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@sridhararumugam4001
@sridhararumugam4001 2 жыл бұрын
சிறப்பான காணொளி
@palpandiv1539
@palpandiv1539 2 жыл бұрын
சூப்பர் எடிட்டிங்🤝🤝👏👏👌👌👌
@keerthimariyappan8539
@keerthimariyappan8539 2 жыл бұрын
சிறப்பு நாம் தமிழர்
@rajabavai7554
@rajabavai7554 2 жыл бұрын
வன்னிய செம்மயா வச்சி செஞ்சிருக்கீங்க செம்ம சூப்பர் 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
@vigneshrv3793
@vigneshrv3793 2 жыл бұрын
தொடர்ந்து இதுபோல் காணொளி பதிவிடுங்கள் அண்ணா, மிகச்சிறப்பு 👌🏻🔥
@aruchamymanikandan1815
@aruchamymanikandan1815 2 жыл бұрын
தரமான சம்பவம்
@ravinevilan3517
@ravinevilan3517 2 жыл бұрын
மிக அருமை சகோதரா...
@plseelan
@plseelan 2 жыл бұрын
வன்னியரசு மாதிரி பிறப்புகளை பார்க்கும்போது, நாம் தமிழர் கட்சியை இன்னும் தீவிரமாக ஆதரிக்க வேண்டும் என மனத்தில் வெறி வருது.
@m.maharajanmuniyandimuniy9612
@m.maharajanmuniyandimuniy9612 2 жыл бұрын
சிறப்பான காணொளி வாழ்க நாம்தமிழர்
@letchumisubramaniam327
@letchumisubramaniam327 2 жыл бұрын
11
@irjjraj2179
@irjjraj2179 2 жыл бұрын
சீமானின் தம்பிகள் தேசிய உறுதி மொழி. "நாங்கள்.... தமிழ் குடிகள் என்று நாங்களாகவே வரையறை செய்து வைத்துள்ள..... பிராமணர்கள் மற்றும் ஆதிக்க ஜாதியினர்கள் என்ன தவறு செய்தாலும், அது எவ்வளவு பெரிய குற்றமாக இருந்தாலும், அதை எத்தனை தடவை அவர்கள் செய்தாலும், நானும் ஒரு தமிழ் குடி எனும் முறையில், எனது தமிழ் பற்றை உக்கிரமாக வெளிக் காட்டும் விதத்தில், அவர்களுக்கு துணை நிற்பேன். காத்திரமாக வளைதளங்களில் அவர்களுக்கு ஆதரவாக களமாடுவேன். உயிரைக் கொடுத்தாவது முட்டுக் கொடுப்பேன் என்றும்... அதே வேளையில்.... நாங்கள் வந்தேறிகள் என வரையறை செய்து வைத்துள்ளவர்கள், தெரியாமல் ஒரு குசி போட்டு விட்டாலும், அது மன்னிப்பே இல்லாதக் கொலைக் குற்றமாகக் கருதப்படும். அதை அவர்கள் நாத்தமே இல்லாமல் நசுக்கியே போட்டு இருந்தாலும்.... எமது நுண்ணியல்... மெய்யியல்... நெய்தல் படைகள் மூலமாக நுணுக்கமாக நுகர்ந்துப் பார்த்து, அதை அகில உலகத் தமிழர்களின் தலையாயப் பிரச்சனையாக ஆக்க ஓயாதுப் பாடு படுவேன்..... என்றும்... ஒடுக்கும் தரப்பு, ஒடுக்கப்படும் தரப்பு.... அடிக்கும் தரப்பு... அடிவாங்கும் தரப்பு.... வெட்டும் தரப்பு.... சாகும் தரப்பு.... என இரண்டு தரப்புமே நாங்கள் கருதும் தமிழ் குடிகளாக இருக்கும் பட்சத்தில்..... அது குறித்து அண்ணன் உருட்டும் முன்பாக, நானாக அவசரப்பட்டு எதையும் உருட்டி, தமிழ் குடிப் பெருமையைக் கெடுத்து விட மாட்டேன்.... என்றும்.... ஆமை ஓட்டின் மேல் அடித்து இதன் மூலம் சத்தியம் செய்கிறேன்" இவனுக தேசியம் உண்மையில் ஒரு மயிரு தேசியம். "ஈழத்தில் சிங்களவன் அப்பாவித் தமிழ் பெண்களைக் கற்பழிக்கிறான்" என உணர்ச்சி பொங்க, இங்கு கனிந்துறுகி பேசுபவன் எல்லாம்... இங்குள்ள தலித் மக்களுக்கு.... பழங்குடி மக்களுக்கு.... இன்னும் சிங்களனாகவே உள்ளான். தமிழனே தமிழனைக் கூரூரமாகக் கொல்லும் ஆணவக் கொலைகளைக் கூடத் துணிந்து தட்டிக் கேக்க வக்கில்லாத தமிழ் தேசிய வாதி.... தமிழர்களுக்கு என்று தனி நாடு கேட்கிறான். எதப் புடுங்க னு தெரியல. பக்கத்தில் கண்முன் நடக்கும் கொலைகளை, அநியாயங்களை மூடி மறைத்து, தமிழ் குடிப் பெருமை காக்க வேண்டும் என்பவன்... ஈழத்தில் நடந்த கொலைகளை நேரில் பார்த்தவன் போல விலா வாரியாக விவரிக்கிறான். பொள்ளாச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் பெண்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப் பட்டதைப் பற்றி வாய் திறக்காதவன், பழங்கால தமிழர்கள் பெருமை குறித்து பாடம் எடுக்கிறான். நமக்கு உழைத்த தந்தை பெரியாரை... அண்ணல் அம்பேத்கரை, இவன் தலைவனாக ஏற்க மாட்டானாம். இவன் ஜாதிக் காரன் என்பதற்காக ஈழப் போராளி பிரபாகரனை ஒட்டுமொத்த தமிழர்களும் தலைவர்களாக ஏற்க வேண்டுமாம்‌. (இதுக்கு பிரபாகரனே ஒத்துக்க மாட்டாரேடா. அவரே தன்னை தமிழ் "ஈழ" தேசியத் தலைவர் னு தான சொல்லிக் கொண்டார்.) தமிழன ... "தமிழன்" என்று சொல்லாம "திராவிடன்" னு ஏ சொல்றீங்க? அயோக்கியத் தனம்‌ இல்லையா?? னு பொங்குறான். அதேத் தமிழனை இவனே "சைவன்"... "வைணவன்" னு சொல்றான் . தமிழனுக்கு "திராவிடன்" என இன அடையாளம் சொன்னா கசக்குது.... "சைவன்"... "வைணவன்" என பார்ப்பனிய மத அடையாளம் சொன்னா இனிக்கிது. (என்னடா இதெல்லாம். அப்புறம் தமிழன் இந்து இல்லனு அங்கிட்டு ஒரு உருட்டு வேற.) ஜாதிய அடிப்படையா வச்சித் தான், தமிழனா இல்லையா னு முடிவு பண்ணுவானுகளாம். ஆனா ஜாதிப் பாத்து ஓட்டு போட்டா அது எங்களுக்கு தீட்டு னு மேடைல பேசுவானுகளாம். என்னா ஒலக மகா உருட்டு டா இது? ஆரிய பார்ப்பனிய பாசிச பாஜக ட அடிமையா கால நக்கிட்டு கெடந்த... கெடக்குற எடப்பாடி சித்தப்பா.... தலித் மக்களை காட்டி வெறுப்பரசியல் பண்ற ராமதாஸ்... அய்யா.... கனிம வளங்களை கொள்ளை அடிக்கிறவன் எல்லாம் தமிழ் பெருங்குடி.... ஜாதிய ஆணவக் கொலை பண்றவன் எல்லாம் தமிழ் குடி.... இது அப்பட்டமான ஜாதிப் பாசம்... வெறி இல்லாம வேற என்னடா? இதுக்கு பேரு தான் தமிழ் தேசியம் னா... அந்த மயிரு தேசியம் எங்களுக்கு எதுக்குடா.
@agaththenral1270
@agaththenral1270 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் மகிழ்ச்சி
@moorthymoorthy4017
@moorthymoorthy4017 2 жыл бұрын
அருமை நண்பா
@manim425
@manim425 2 жыл бұрын
சூப்பர்
@vijaygille
@vijaygille 2 жыл бұрын
Arumaiana video,, NTK Mass speech 👍👌👍
@annamravi11
@annamravi11 2 жыл бұрын
அருமையான காணொளி 🔥🔥🔥
@subashnice3157
@subashnice3157 2 жыл бұрын
வச்சி senjitinga தலைவா நன்றி 🙏🙏🙏🙏 நாம் தமிழர் 💪 💪 💪
@Muthanivethaallthingchannel
@Muthanivethaallthingchannel 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@chandran4319
@chandran4319 2 жыл бұрын
அருமையான பதிவு
@sivakutty4357
@sivakutty4357 2 жыл бұрын
*ஒவ்வொன்றும் துல்லியமாக எடுத்துரைத்த காணொளி..*
@prajan8197
@prajan8197 2 жыл бұрын
செம 👏👏💓
@நவீனதமிழன்-ங7ட
@நவீனதமிழன்-ங7ட 2 жыл бұрын
உங்கள் காணொளி தொடர்ந்து வர வேண்டும் 👍🏽
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 жыл бұрын
Mass sema editing...👌🏼👌🏼👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼...
@Muthanivethaallthingchannel
@Muthanivethaallthingchannel 2 жыл бұрын
தொடர்ந்து பயணிக்க பணிவுடன் வாழ்த்துக்கள்
@prathaptamilan658
@prathaptamilan658 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை எவனாலும் தடுத்து நிறுத்த முடியாது 🙏
@RajaRaja-zc3kb
@RajaRaja-zc3kb 2 жыл бұрын
இப்போதுதான் உங்கள் காணொளிகள் பார்க்கிறேன் .அருமை நண்பா தொடந்து உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்✊✊✊✊
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 2 жыл бұрын
வன்னியரசு அவர்களை நாங்கள் கடந்து செல்கிறோம் நாங்கள் தமிழர்கள் நாம்தமிழர்
@nathannathan9285
@nathannathan9285 2 жыл бұрын
அல்லு சில்லுகளை அலற விடும் நாம் தமிழர் 🔥🔥🔥🔥
@vky4
@vky4 2 жыл бұрын
யோவ் எடிட்டிங் நல்லா இருக்கு... தொடர்ந்து செய்யுங்கள்..
@bestcompilation93
@bestcompilation93 2 жыл бұрын
Mass Bro Sema Editing Every one Share Thhis Video .... Please
@paindhamizh
@paindhamizh 2 жыл бұрын
இந்த காணொலிக்காகவே சப்ஸ்கிரைப் செஞ்சிருக்கன் வாழ்த்துகள்...
@thamizhdesiyam917
@thamizhdesiyam917 2 жыл бұрын
அருமையான பதிவு 💪💪
@krishmurthy7840
@krishmurthy7840 2 жыл бұрын
அருமையாக
@gnanakumarvijay
@gnanakumarvijay 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சிக்கும் விடுதலை சிறுத்தை கட்சிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.... எங்கள் நோக்கம் திராவிடத்தை அழித்து அனைத்து தமிழர்களை ஒன்டுர் சேர்த்து முன்னோக்கி செல்ல வேண்டும்
@ananda9940
@ananda9940 2 жыл бұрын
ஒரு நாள் விடுதலை சிறுத்தை கட்சியும் நாம் தமிழர் கட்சி யும் ஒன்று சேரும் நடக்கும் நன்றி
@mohanrajr81
@mohanrajr81 2 жыл бұрын
Super😁😁😁
@தமிழ்பதவன்
@தமிழ்பதவன் 2 жыл бұрын
விடுதலை திராவிட பூனைகள் பற்றி இன்னும் ஆக்கபூர்வமான ஆதாரப்பூர்வமான கானொளிகள் பல வெளியிடுங்கள் அண்ணா 🙏🙏🙏
@mangaiarasi6956
@mangaiarasi6956 2 жыл бұрын
பூனைகள் அல்ல, பன்றிகள்
@jayakumarnadar763
@jayakumarnadar763 2 жыл бұрын
அருமை 💪
@rajendrababup5226
@rajendrababup5226 2 жыл бұрын
உண்மையான தொகுப்பு எப்டி நடிக்கிரானுங்க...
@krizna4161
@krizna4161 2 жыл бұрын
அருமை சகோ 💪💪💪
@gunasekaransunther4970
@gunasekaransunther4970 2 жыл бұрын
நாம் தமிழர் வெல்வோம்... என் அண்ணன் சீமான் என் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்.
@rajeshpavi8508
@rajeshpavi8508 2 жыл бұрын
ஈழ தமிழர்களுக்கு உங்கள் அண்ணன் என்ன பெரிதா செய்தார்
@gunasekaransunther4970
@gunasekaransunther4970 2 жыл бұрын
@@rajeshpavi8508 ஈழம் மற்றும் உரிமையை தலைவர் மேதகு அவர்களை எங்களிடம் சேர்தது.
@ainthiram8703
@ainthiram8703 2 жыл бұрын
உண்மையில் இந்த காணொலி சூடுசொரனை இவற்றை இருந்தால் தூண்டும்
@ssr221
@ssr221 2 жыл бұрын
அருமையான பதிவு!! தொடர்நது பதிவு செய்யுங்கள்!!
@gokulk3286
@gokulk3286 2 жыл бұрын
superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr 😍😍😍😍😍😍😍😍😍😍
@manickamkirushnan577
@manickamkirushnan577 2 жыл бұрын
Super super super super super
@சொரூப்கீர்த்தி.சீ
@சொரூப்கீர்த்தி.சீ 2 жыл бұрын
இதை பார்த்து திருந்துங்கள் திமுகவில் இருக்கும் தமிழர்களே
@rajeshpavi8508
@rajeshpavi8508 2 жыл бұрын
முதலில் நீ திருந்து
@balanperampalam2907
@balanperampalam2907 2 жыл бұрын
Verry verry Good Super. Balan Denmark. அருமையான தோலுரிப்பு. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
@sivakutty4357
@sivakutty4357 2 жыл бұрын
நாம்தமிழர்* தவிர எந்த ஒரு ஐடி விங்கும் குப்பர விழும்..
@கற்றதுகைமண்அளவு-வ5ங
@கற்றதுகைமண்அளவு-வ5ங 2 жыл бұрын
உங்கள் பதிவில் அண்ணன் வன்னியரச செஞ்சிட்டீங்க ... பாவம் காணாமல் போகுமுன் அவர் புரிந்துக்கொண்டு பொளப்ப நடத்தனும்
@Thirutamilan
@Thirutamilan 2 жыл бұрын
கிளி கிளி.....இன்னும் எதிர்பார்க்கிறேன்....அருமை அருமை
@mahendrant6836
@mahendrant6836 2 жыл бұрын
புரச்சிவெல்லும் புலியாக வரும் நாம் தமிழர் கச்சிஅதை சொல்லும் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் நாம்தமிழர்
@mayamayan2023
@mayamayan2023 2 жыл бұрын
MTK growth is huge because of the legend Velu Pillai Prabgaran brother Seeman it's true.
@perumalperu9882
@perumalperu9882 2 жыл бұрын
வன்னி அரசு அவர்களை அறிவாளி என்று நினைத்திருந்தேன்
@mrcutmrcut4606
@mrcutmrcut4606 2 жыл бұрын
Super all brothers share
@surensivaguru5823
@surensivaguru5823 2 жыл бұрын
Great job guys Sabesan Canada
@tonytiger236
@tonytiger236 2 жыл бұрын
NTK 💪💪💪💪💪🙏🙏🙏🙏மலேசியா தமிழன் 🇲🇾
@yuvaraj1669
@yuvaraj1669 2 жыл бұрын
Our distance is not far keep up With your hard work brother ❤️🙏🐯🆓 TN from evil and killer dravidam ☠️
@ugakrish
@ugakrish 2 жыл бұрын
Last one super 🔥🔥🔥
@selvamg1102
@selvamg1102 2 жыл бұрын
தொடர்ந்து சம்பவம் செய்ய வாழ்த்துக்கள் எச்சில் கட்சி நடத்துவர்களுக்கும் அடிமை உபிகளுக்கும் தரமான சம்பவம் நடக்கின்றது😉😉😉😉
@annadurai6062
@annadurai6062 2 жыл бұрын
Ntk
@tamilarasanc1195
@tamilarasanc1195 2 жыл бұрын
Seeman
@manisaravanan00
@manisaravanan00 2 жыл бұрын
Outstanding bro
@tamilsrehabilitationorgani8925
@tamilsrehabilitationorgani8925 2 жыл бұрын
Seeman’s achievement cannot be denied.
@janeetharan4618
@janeetharan4618 2 жыл бұрын
உங்கள்.. சிறப்பான.. பதிவு.. சகோதரம்... சீமானின்.. அமோக... வழ ஷ் சி...வரவேக்க. தக்கது.. வாழ்க.. தமிழ்..
@Thivagaranmohan
@Thivagaranmohan 2 жыл бұрын
brother Vaippe illa vera level pa mukattiraiyai kilittu tonka vitutinga 🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥💥💥
@sridharselvarasu2042
@sridharselvarasu2042 2 жыл бұрын
சூப்பர், sirappu 🤙🏽
@nagulbala5621
@nagulbala5621 2 жыл бұрын
அடேய் திராவிடரிடம் பணந்தின்னும் பன்னியரசுடா நீ
@gansgans1227
@gansgans1227 2 жыл бұрын
நான் ஆதிதமிழன் (sc) தான் பொது தொகுதியில பறையரை நிற்கவைக்கும் தைரியம் சீமான் அண்ணாவுக்கு மட்டுமே உண்டு நாம் தமிழர்
@mr__madhan___7317
@mr__madhan___7317 2 жыл бұрын
சிறப்பு அண்ணா
@amaladassarockiadass5143
@amaladassarockiadass5143 2 жыл бұрын
Yes.Seeman is great. Vanni is a Betrayer of Tamil community. Vanni is a Slave for Money..
@MuthuS-ju2vm
@MuthuS-ju2vm 2 жыл бұрын
சூப்பர் அருமை.....
@teaem8872
@teaem8872 2 жыл бұрын
வன்னி ஒருதடவை வன்னிக்கு போய்வா அப்போ தெரியும் நீ அங்கை குத்தவச்சு இருந்து கொண்டு பேசக்கூடாது தமிழீழத்தில் மக்கள் பிச்சையெடுத்ததே இல்லை ஆனால் இன்று கையறுநிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் உமது திருமா சிங்களவனிடம் போய் என்ன பரிசுப் பொட்டலம் வாங்கினார் என்பதற்கு விளக்கம் சொல்லு வன்னி.ஈழத்தமிழர் வாயால் வன்னியென்று உமது பெயரைக்கூட சொல்லக் கூச்சமடைவார்கள் ஏனென்றால் வன்னி என்றாலே வீரம் செறிந்த மண் என்னும் பெருமை எமக்குண்டு
@gjayasankar1971
@gjayasankar1971 2 жыл бұрын
தம்பி இது மாதிரி நிறைய காணொளி போடுங்க அண்ணனின் புரட்சிகர வாழ்த்துக்கள்
@sathishkumar.v5919
@sathishkumar.v5919 2 жыл бұрын
Vera level troll...🤣
@மைதீன்.பிஎஸ்எநாம்தமிழர்2021
@மைதீன்.பிஎஸ்எநாம்தமிழர்2021 2 жыл бұрын
தரமான. சம்பவம்....... வயிற்று பொலப்புக்காக. . உள்ள. நபர் தான்....👉வ..அரசு👈 நாம்தமிழர் 2026💪
@kalamyou673
@kalamyou673 2 жыл бұрын
Semma 😁😁😂😂👌👌👌
@உசிலம்பட்டிதெற்குசேடப்பட்டிஎழு
@உசிலம்பட்டிதெற்குசேடப்பட்டிஎழு 2 жыл бұрын
இதை பார்க்க வன்னியரசு அண்ணன் அனுப்புங்க
@infantprakashl
@infantprakashl 2 жыл бұрын
அருமை சகோ💥💥🙏🙏🙏 ஆகச்சிறப்பு😍😍😍
@edwardedwin1043
@edwardedwin1043 2 жыл бұрын
நாம் தமிழர்
@vinovino6429
@vinovino6429 2 жыл бұрын
அருமை
@elsewehllycompany1844
@elsewehllycompany1844 2 жыл бұрын
அண்ணா உங்கள் காணொளி சிறப்பாக உள்ளது 👍🐅🐅🐅🐅
@parathanparathan7786
@parathanparathan7786 2 жыл бұрын
எம் மனசுல உள்ள பாரமே இறங்கிருச்சு ரெம்ப நன்றி
@arulsuganthan5119
@arulsuganthan5119 2 жыл бұрын
Mass bro
@chandrumlchandru6290
@chandrumlchandru6290 2 жыл бұрын
திரு மா அவர்களே வன்னி,யை மரியாதையாக பேச கற்று கூடுங்கள் நான் X ,, வி சி க .. இப்போது எப்போது நாம் தமிழர் என்னால் முடிந்தவை ஏறலாம் ஆனால் தமிழன் வெல்வதும் என்னுடைய நோக்கம் ...நாம் தமிழர்
@prabhujanava9254
@prabhujanava9254 2 жыл бұрын
அருமையான படைப்பு அருமையான காணொளி இதை திறம்பட செய்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி வன்னியரசு போன்ற பொறுக்கிகளுக்கு தரமான காணொளி அமைத்துக் கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@Muthanivethaallthingchannel
@Muthanivethaallthingchannel 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@s.baskaransellapillai8425
@s.baskaransellapillai8425 2 жыл бұрын
சிறப்பு சிறப்பான செய்கை
@annanin-thampi.
@annanin-thampi. 2 жыл бұрын
அருமையான காணொளி வாழ்த்துக்கள்
@alwinsingarayer5852
@alwinsingarayer5852 2 жыл бұрын
இந்தக் காணொளிக்கு 100 லைக் போடலாம்.
@thecraftyqueen7730
@thecraftyqueen7730 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்
@arasuvini519
@arasuvini519 2 жыл бұрын
சிறப்பு மிகச்சிறப்பு....
@karmugilnilavan..7936
@karmugilnilavan..7936 2 жыл бұрын
இந்த காணொளி பண்ணி அரசு போன்றவர்களுக்கு செருப்படி பதில்...!அருமையான காணொளி...!இது போன்ற காணொளிகள் மேலும் வர வேண்டும்..
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН