சாமகொடை நடக்காது சுடலைமாடன் கொடைவிழாவில் சாமியாடி சொன்ன வாக்கு | Sudalai Mdan Vakku | IniyaTamil

  Рет қаралды 76,201

Iniya Tamil இனிய தமிழ்

Iniya Tamil இனிய தமிழ்

Күн бұрын

சாமக்கொடை நடக்காது மதிய கொடைக்கு கிடாபலி கொடு நடக்க விருக்கும் சம்பவத்தை தடுக்கிறேன் சுடலைமாடன் கொடைவிழாவில் சாமியாடி சொன்ன வாக்கு 50வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை நிகழ்வு சாமி இப்படி வாக்கு சொல்லுமா இப்படி சொன்னால் தான் அது சாமி சாமியாடி வாக்கை கேட்காமல் மதியகொடைக்கு பலி கொடுக்காததால் நடந்த சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்வது ‪@இனியதமிழ்‬ சிவகுமார் கனேசன்

Пікірлер: 90
@vigyboss2797
@vigyboss2797 Жыл бұрын
கார் பைக் விபத்தில் என் உயிரை காப்பாதினார் சுடலை சாமி. உயிர் பிழைத்ததே அதிசயம். எனக்கு விபத்து ஏற்பட்டு சுடலை கோவிலே தான், என்னையே கார் தூக்கி போட்டுச்சு. அங்க இருந்த சுடலை தான் உயிர் போகாமல், அவர் பீடத்தில் தாங்கிக்கிட்டார்... இரண்டு கால் முறிவு, கை முறிவு, பாதம் கால் முறிவு, இரண்டு பல் போச்சு. 4 மாதமாச்சு. இப்போ நடக்கிரேன். இன்னும் ஒரு மாசத்துல சரி ஆயிடுவன்... சக்தி வாய்ந்தவர் சிவசுடலைமாடண் சாமி...
@helsonredjet7350
@helsonredjet7350 Жыл бұрын
அண்ணா நான் கிறித்தவன் ஆனால் எனக்கு சுடலை மாடசாமி ரொம்ப புடிக்கும் அவரை நான் முழுமையாக நம்புகிறேன்
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
நல்லதே நடக்கும்
@sudalaimanic1624
@sudalaimanic1624 Жыл бұрын
சீவலப்பேரி மாயாண்டி துணை 🙏🙏🙏
@sudalaimanic1624
@sudalaimanic1624 Жыл бұрын
மாயாண்டி 🙏🙏🙏 கண் கண்ட தெய்வம் கலி யுக தெய்வம்
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 Жыл бұрын
ஸ்ரீ பேச்சிமகன் மாயாண்டி சுடலைஈசனே போற்றிப் போற்றி 🙏 எங்க குலதெய்வம் அறிவான்மொழி அருள்மிகு சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசன் சுடலைமுண்டன் 🙏 களிமண்ணாக இருந்த என் வாழ்விலே ஆண்டவன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசன் தாய் சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் ஒளிவிளக்கு ஏற்றி வைத்தது என் உயிர் உள்ளவரை மறக்க முடியாது என்னைப் பெற்றவள் பெரியவள் சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ மாயாண்டி தாழ் போற்றிப் போற்றி 💐🎊💞🙏அருமையான தகவல் நூற்றுக்கு நூறு உண்மை தம்பி என்னைப் பொருத்த வரையில் கோமரத்தாடி அதாவது சாமியாடி தெய்வத்தின் அருள் பெற்ற புன்னியவான்கள் தெய்வங்கள் அவர்கள் மீது நின்று குறி சொல்கிறது என்றால் அவர்கள் எவ்வளவு நேர்மையாக நடந்து கொள்ளவேண்டும் நிறைய பேர் இருக்காங்க அவர்களை நாம் மதிக்க வேண்டும் அவர்களும் தலைக் கனம் இல்லாமல் நடக்க வேண்டும் அதுதான் அந்தக் கோவிலைச் சார்ந்த அனைத்து மக்களுக்கும் நல்லது இல்லையென்றால் நிச்சயமாக தண்டனை உண்டு யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது 💯💯🙏
@sivajothi4644
@sivajothi4644 Жыл бұрын
கூப்பிட்ட குரலுக்கு நிச்சயமாக வருவார். அதை நான் உணர்ந்து இருக்கிறேன் என் பிறந்த வீட்டு குல தெய்வம். சிவ சுடலைமாடசாமி 🙏🙏🙏
@sgomathiyamal7881
@sgomathiyamal7881 Жыл бұрын
Hi
@senthilkumarduperkavitha7915
@senthilkumarduperkavitha7915 Жыл бұрын
மாடசாமி ஐயா குழந்தை வரம் குடுத்தவர்உண்மையில்சக்திவாய்ந்தவர்🙏🙏🙏🙏🥲
@a.s.kuttykutty6434
@a.s.kuttykutty6434 Жыл бұрын
ஸ்ரீஊர்காடுசுடலைமாடன்துணை ஸ்ரீசத்ராதி முன்டன்துணை ஸ்ரீபேராச்சிசெல்விஅம்மன்துணை ஸ்ரீபேச்சியம்மன்துணை ஸ்ரீபிரம்மசக்திஅம்மன்துணை🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🦁🦁🦁🦁🦁
@TamilKings-x6u
@TamilKings-x6u Жыл бұрын
அய்யா சுடலை மாடசாமி துணை..🙏🙏💥⚜️⚘️💐🕉🔱 📿🙏🙏🗡🗡⚔️⚔️💥
@rishiarjun8896
@rishiarjun8896 Жыл бұрын
Iu9u😊
@rishiarjun8896
@rishiarjun8896 Жыл бұрын
Y29wgeofdlwg
@athilaksjmi5604
@athilaksjmi5604 Жыл бұрын
எங்க குலதெய்வம் சுடலை மாடசுவாமி தான்
@smartsudasan4882
@smartsudasan4882 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் சுள்ளக்கரை சுடலை ஆண்டவர் அண்ணா
@sathishsathish9610
@sathishsathish9610 Жыл бұрын
மனிதனுக்கு மனிதன் தான் உதவனும் இது தான் உன்மை
@Rocketraja95
@Rocketraja95 Жыл бұрын
கருவேலம்பாடு சுடலை மாடன் துணை
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 Жыл бұрын
அறிவான்மொழி அருள்மிகு சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசன் துணை 💞🙏
@smartsudasan4882
@smartsudasan4882 Жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா வாழ்த்துக்கள் 👌♥️
@user-zc9hb8tc1k
@user-zc9hb8tc1k Жыл бұрын
கடவுள் துணை🤲🙇🤲🙇🤲🙇🤲🙇
@kavin1996
@kavin1996 Жыл бұрын
ஐயா சுடலைமாடன்
@pankalanyelai7929
@pankalanyelai7929 Жыл бұрын
🎉🎉
@user-zc9hb8tc1k
@user-zc9hb8tc1k Жыл бұрын
ஷூ மாடன் மாடத்தி துணை..🤲🙇🙇🙇🙇🙇
@aathankaraiyanaasureshk45795
@aathankaraiyanaasureshk45795 Жыл бұрын
இப்போது எங்கள் தாத்தா சுடலைமாடன் துடியா இருக்காங்க.திருநெல்வேலி கீழ ஆம்பூர் செட்டிகுளம் ஆத்தாங்கரையான் சுடலைமாடன் 🙏🙏🙏 .கொடை விழாவிற்கு வாங்க.கீழ ஆம்பூர் கழவாங்க செட்டிகுளம் ஆத்தாங்கரையான் கீழ ஆம்பூர் வந்த அந்த காலத்தில் வந்து சொன்னாங்க
@ebala7654
@ebala7654 Жыл бұрын
சுடலை மையான வேட்டையில் நடந்த உண்மை நிகழ்வை போடுங்க அண்ணா
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
பதிவு செய்துள்ளேன்
@user-fo6uz2jb6n
@user-fo6uz2jb6n Жыл бұрын
அண்ணா நான் தாடையை வேஷம் போடுகிறேன் தாலி போடலாமா நீங்க சொல்லுங்க
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 Жыл бұрын
அய்யா உண்டு பலி செய்யும் கோவிலில் இறைவன் இல்லை...சுவாமி பிரேமானந்ந நித்தியானந்த சாமிகள். .......... பலி பூசை களை இறைவன் ஏர்ப்பது இல்லை....அகிலத்திரட்டு.... அன்பே.....சிவம் அன்பே....கடவுள்.. அனைத்து உயிர்களிடமும் அன்பு கொள்ளுங்கள்....அய்யாவழி
@narayananchinnan8058
@narayananchinnan8058 7 ай бұрын
Is kuladeivam of people following ayyavazhi is Sudalai Madasamy??
@praveenj6248
@praveenj6248 Жыл бұрын
🙏🏻Super sudalai madansaam🙏🏻y🙏🏻 video 🙏🏻
@Maran-qt6kk
@Maran-qt6kk Жыл бұрын
Anna ayya sudalai madan Kovil la nadantha negalvugal video podunga 🙏
@sabarisasthadasarakulu-raj9531
@sabarisasthadasarakulu-raj9531 Жыл бұрын
அண்ணா தசரா update குடுங்க அண்ணா waiting அண்ணா 👍😇🙏🏻
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
May 17 video varum
@andersonashok1
@andersonashok1 Жыл бұрын
உங்க ஊர் கோவில் கொடை அப்போ மறக்காம சொல்லுங்க நாங்களும் வருவோம்
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
சரி
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Жыл бұрын
Super jihudu
@kingpraveen3736
@kingpraveen3736 Жыл бұрын
ஐயா சக்ரவர்த்தி மாயாண்டி சுடலை 🙏🙏
@thangaprabhumr3411
@thangaprabhumr3411 Жыл бұрын
Super Anna
@Mani-om6gq
@Mani-om6gq 6 ай бұрын
👌🏻👌🏻👌🏻
@baskar.v6530
@baskar.v6530 Жыл бұрын
Sudalaimadan swamy adimai 🙏
@sujith8z
@sujith8z Жыл бұрын
அண்ணா 101 ஒரு நாள் விரதம் ஆங்கில நாள் தேதி சொல்லுங்கள் அண்ணா
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
விரைவில் விடியோ போடுவோம்
@user-fo6uz2jb6n
@user-fo6uz2jb6n Жыл бұрын
அண்ணா காப்புகட்டி பத்து நாளுக்கு வளையல் கம்மல் போடக்கூடாதா வேஷம் போட போடும்போது தான் போடணுமா
@muthukrishnan.p3645
@muthukrishnan.p3645 Жыл бұрын
🙏🙏🙏
@billabarath2481
@billabarath2481 Жыл бұрын
🙏💯💥
@user-xd7ni2ii7o
@user-xd7ni2ii7o Жыл бұрын
Pattavarayan na pathi oru video poduga anna please
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
try pannuran
@user-xd7ni2ii7o
@user-xd7ni2ii7o Жыл бұрын
@@இனியதமிழ் I am waiting bro
@malaiyappan5297
@malaiyappan5297 Жыл бұрын
அண்ணா சின்னத்தாய் படத்தில் வரும் சுடலைமாட சாமி கோவில் எங்குள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?வினுசக்ரவர்த்தி சாமி ஆடும் கோவிலாக காட்டியிருப்பார்கள்.
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
தெரியல
@vikneshvicky8745
@vikneshvicky8745 Жыл бұрын
Gopalasamudram tirunelveli dirstict
@adityaaprintmedia4937
@adityaaprintmedia4937 Жыл бұрын
ஆறுமுக மங்கலம்
@user-wn3fm7uz9o
@user-wn3fm7uz9o Жыл бұрын
Anna na chennaila iruken Anna ammaku 51days mala poda poren anna 🙏🏻
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
நல்லது
@mutaramman1025
@mutaramman1025 Жыл бұрын
anna appo mutharamman ku malapodum date solluviga
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
விரைவில் பதிவிடுவோம்
@tnspartans5078
@tnspartans5078 Жыл бұрын
அண்ணா உங்க நம்பர் அனுப்புங்க அண்ணா ப்ளீஸ்
@m.rkumaran0012
@m.rkumaran0012 Жыл бұрын
அண்ணா சாமிய கெட்ட முடியும்மா சில பெர்உனது சாமிகெட்டியச்சு என்று சொல்கிரார்கல்
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
முடியும்
@suresh_king_001
@suresh_king_001 Жыл бұрын
🥺சாமியயே மனிதன் கட்டி விடுகிறான்.
@m.rkumaran0012
@m.rkumaran0012 Жыл бұрын
🥺
@suresh_king_001
@suresh_king_001 Жыл бұрын
அனுமான். பெருமாள், முருகார், விநாயகர், சிவன் போன்ற தெய்வத்தை தான் கட்ட முடியாது. அவர்களது துணை இருந்தால் போதும்.
@g.kaathi
@g.kaathi Жыл бұрын
🎉
@muthurajamuthuraja9195
@muthurajamuthuraja9195 Жыл бұрын
அண்ணே வணக்கம்
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
வணக்கங்கள்
@pandikumar8133
@pandikumar8133 Жыл бұрын
Sivalaperi sudalai madasamy
@suresh_king_001
@suresh_king_001 Жыл бұрын
சாமியை கட்டி செய்வினை வைத்திருந்தால் என்ன செய்வது?🥺
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
அதைபற்றி தெரியாது!
@sathishsathish9610
@sathishsathish9610 Жыл бұрын
சாமாயை ஒருத்த கட்டினா அந்த சாமிக்கு என்ன சக்தி இருக்கு
@saravanankumar3956
@saravanankumar3956 Жыл бұрын
நீங்க சொல்லுதிங்க எல்லா கோவிலும் ஒரே மாதிரியா இருக்காது எங்க கோவிலில் சுடலை வேஸ்ட் எதுவும் சரியா செய்யல நாங்க நேர்ந்த ஆடு இரண்டு தொலைந்தது இன்று வரை விடையில்ல 25 வருடங்கள் ஆகுது
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
நம்ம சொன்னது குறிப்பிட்ட கோவில்ல நடந்த நிகழ்வு சிலருக்கு நீங்க சொல்வது போல நடந்திருக்கலாம்!
@praveenc2029
@praveenc2029 Жыл бұрын
Anna sudalaimadan mariammanuku kattupatavara
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
மாரியம்மன் தாய்தானே
@praveenc2029
@praveenc2029 Жыл бұрын
@@இனியதமிழ் appdi thaan anna ninachan aana history la mariamman munivar manaivi appdinu irukkula athum mariamman thaniya thaana irupanga
@praveenc2029
@praveenc2029 Жыл бұрын
@@இனியதமிழ் paechiamman Kali Amman mutharamman ellam paarvati amman avathaarangal but mariamman apdi illa la
@praveenc2029
@praveenc2029 Жыл бұрын
@@இனியதமிழ் itha pathi oru video podunga anna
@praveenc2029
@praveenc2029 Жыл бұрын
Anna athae pola Naa onnu kaettan neenga dusura kulla video upload panran sollirukinga dusara la kalisamygal thali anivathu yetharkaaga nu kaettanla kalisamygal kanni avathaaram thaana apron yan vaesam kettun pothu thaali ketturanga athukku theliva video podunga anna
@user-wn3fm7uz9o
@user-wn3fm7uz9o Жыл бұрын
Anna viratha pattiyal annna
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
விரைவில்
@user-wn3fm7uz9o
@user-wn3fm7uz9o Жыл бұрын
Iam waiting anna🥰😘
@user-wn3fm7uz9o
@user-wn3fm7uz9o Жыл бұрын
என் அம்மாவின் முகத்தை காண 🙈🥰
@baskarrenuka6577
@baskarrenuka6577 Жыл бұрын
Sudalaysonnavaakuyappathappusaythalavarumunnadinikkamutiyathu
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
Sariya puriyala
@spiderff0076
@spiderff0076 Жыл бұрын
சாமிய கட்ட முடியும் நா? அத எபிடி கண்டு பிடிக்குறது.
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
எதாவது அறிகுறிகள் தெரியும்
@kulasaimutharammannvd3161
@kulasaimutharammannvd3161 Жыл бұрын
🙏🙏🙏
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 12 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,6 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 12 МЛН