சுடலைமாடன் வேட்டை | Sudalai Madan Vettai | எறி சோறு யாருக்கு முட்டை பந்து போல துள்ளுமா | IniyaTamil

  Рет қаралды 110,167

Iniya Tamil இனிய தமிழ்

Iniya Tamil இனிய தமிழ்

Күн бұрын

சுடலைமாடன் சாமி வேட்டைக்கு செல்லும் போது எறி சோறு வானத்தை நோக்கி வீசுவது ஏன் எறி சோறு யாருக்காக மற்றும் வேட்டைக்கு செல்லும் போது என்ன நடக்கும் சுடலைமாடன் முட்டை வீசினால் பந்து போல துள்ளி வருவது ஏன் மற்றும் கொடைவிழாவுக்கு எட்டு நாள் முன்பே வேட்டைக்கான உணவை எடுப்பாரா விவரங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வது ‪@இனியதமிழ்‬ சிவகுமார் கனேசன்
In This Latest Video From IniyaTamil Sivakumar Ganesan talking about sudalaimadan mayana vettai
#சுடலைமாடன் #வேட்டை #மாயாண்டிவேட்டை #iniyatamil

Пікірлер: 94
@veeraavenkat1275
@veeraavenkat1275 Жыл бұрын
Solvathu anaitthum unmai siva ...anna En life na patthu irukkan Matrum sudalai aandavar kondu pora sappadu mela visaum pothu anta unava pinagal pei sapdum enga oorla na patthu irukken na namburen Sappadu mela visum pothu oru parukka soru kuda kila Vilathu ... Atthanai pei kalukkum virurunthu alippar....unmai
@veeraavenkat1275
@veeraavenkat1275 Жыл бұрын
Enga ooru madaswamy..🔥🔥🙏🙏🙏🙏
@rishiarjun8896
@rishiarjun8896 Жыл бұрын
Yo😊
@kunalsing331
@kunalsing331 Жыл бұрын
நீங்கள் சொல்லும் விஷயம் திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவிலில் நடந்த உண்மையான கதை 🙏
@msmugunthanmedia458
@msmugunthanmedia458 Жыл бұрын
ஈசனின். மகன் அவரின்றி. ஓர் அணுவும் அசையாது
@sudarselvan6280
@sudarselvan6280 Жыл бұрын
தென்னாட்டு நீதிபதி சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை❤
@mayandisudalaimadan7691
@mayandisudalaimadan7691 Жыл бұрын
செல்ல பிள்ளை சுடலை தெய்வம் 🙏🙏🙏
@hariharans6326
@hariharans6326 Жыл бұрын
உண்மை தான் நான் சுடலை ஆண்டவன் சுமக்க கூடியவன் நான் உணர்ந்து இருக்கிறேன்
@sreethar3259
@sreethar3259 Жыл бұрын
எங்கள் குல தெய்வம்🙏🙏🙏
@msthamaraiselvan5265
@msthamaraiselvan5265 Жыл бұрын
அனைத்தும் உண்மை அண்ணா😉😉😉😉😉😉எங்க ஊரிலும் இப்படி தான் ஊய்காட்டு சிவ சுடலை மாட சுவாமி கோயில் 🥰🥰🥰🙏🙏🙏🙏
@valanteenavalanteena692
@valanteenavalanteena692 Жыл бұрын
சுடலை மாடன் சுடலைக்கு போய் வருவதே....தனி அழகு....🙏🙏🙏
@mr.murugan46
@mr.murugan46 Жыл бұрын
எங்கள் ஊரில் கொடைவிழா அன்றே ஒரு டிக்கெட் விழும் இன்றளவும் மகா சிவராத்திரி கொடைவிழா 11 கோவில் நடக்கும் அணைத்து கோவிலிலும் எம்பெருமான் சுடலை ஆண்டவர் இருக்கிறார் சங்கரன்கோவில் பக்கம் நடுவக்குறிச்சி 🙏🔥 இதுக்கு மேலயும் அவர் நிறைய பண்ணிருக்காரு 💥
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
தகவலுக்கு நன்றி
@SundarSundar-tp9ry
@SundarSundar-tp9ry Жыл бұрын
Unga oor saamy name sollunga bro
@mr.murugan46
@mr.murugan46 Жыл бұрын
ஸ்ரீ தச்சன் கல்லத்தி மாடசாமி திருக்கோவில் 🙏 எங்க குலதெய்வம் மீதம் உள்ள 10 ல் 8 அய்யனார் கோவில்
@SundarSundar-tp9ry
@SundarSundar-tp9ry Жыл бұрын
Enga oor palayamkottai naduvakurichi enga oor Samy kallathi Yan south famous festival vethala pakku padappula thaan vettaikku povaru ayya kallathi samy
@mr.murugan46
@mr.murugan46 Жыл бұрын
தெரியும் ஐயா உங்கள் ஊர் கள்ளத்தியான் சாமி பாத்திருக்கிறேன் இவர் தச்சன் கல்லத்தி மாடசாமி ஆவர் வண்ணகோனேந்தல் ல் மிகவும் பிரசித்தி பெற்றது ✌🏻🙏
@BalajanathipathiBala-sd3bn
@BalajanathipathiBala-sd3bn Жыл бұрын
இந்த பதிவு முற்றிலும் உண்மை நண்பரே! எங்கள் ஊரிலும் மாயாண்டி சுடலைக்கு கொடைவிழா நடப்பதற்கு எட்டு நாட்களுக்கு முன்பு ஏதோ ஒரு தேவையில்லாத காரணத்திற்கு ஒரு உயிர் நிச்சயமாக நடந்தேருகிறது.
@sathiyawansakthi2057
@sathiyawansakthi2057 Жыл бұрын
தாய் பேச்சியம்மன் எடுத்து மகன் மாயாண்டிக்கு எடுத்து கொடுப்பாள்
@a.s.kuttykutty6434
@a.s.kuttykutty6434 Жыл бұрын
ஸ்ரீஊர்காடு சுடலைமாடன் துணை ஸ்ரீபேராச்சிசெல்விஅம்மன்துணை
@harii_vlogss
@harii_vlogss Жыл бұрын
100/100 உண்மை....
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
மிக்க நன்றி
@namasivaya6196
@namasivaya6196 Жыл бұрын
அப்பன் சுடலை ஆண்டவர் சிலை இடங்கிளில் ஊரு பெயர் எல்லாம் சொல்லி கூறி சொல்வர் ...அப்டி எடங்கள் எங்கு உள்ளது என்று தெரிந்த நண்பர்கள் எனக்கு தெரிவித்தால் பெரிய உதவியாய் இருக்கும் சுடலை ஈசனே போற்றி
@mganasen1724
@mganasen1724 Жыл бұрын
அலங்காரம் மிகவும் அருமை எங்கள் அண்ணன் பன்னிய அலங்காரம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvamstalla6853
@selvamstalla6853 Жыл бұрын
இது தான் உன்மை எங்க கோவில்ல நடக்குது
@A.sudalaimaniA.sudalaima-np6ml
@A.sudalaimaniA.sudalaima-np6ml Жыл бұрын
எங்கள் குல தெய்வமே ஊய்க்காட்டு சுடலை ஈசன்
@ramasamy2536
@ramasamy2536 Жыл бұрын
அண்ணா வணக்கம் சிவகாசியில் இருந்து ராமு பேசுகிறேன் நீங்கள் போட்ட சுடலை ஆண்டவர் கோவில் வீடியோவை பார்த்தேன் உங்க ஊர் சுடலை ஆண்டவர் ஐயா கோவில் மிக அழகாக உள்ளது நன்றி வணக்கம் அண்ணா ❤
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
நன்றி ராமு
@sm_devilking
@sm_devilking Жыл бұрын
என் அப்பன் இன்றி எதுவும் இல்லை ❤ நான் அவரின் அடிமை 🙏நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மையே இதற்கு மேலும் வீடியோ போடுங்க எங்க ஊருக்கு ஆறுமுகமங்கலம் ஆவணி மாதம் கொடை விழா நடக்கும்போதும் வந்து பாருங்க🎉
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
நன்றி
@Sakthi0-0-1
@Sakthi0-0-1 Жыл бұрын
🙏 அரசனுக்கு அரசன் அப்பன் பொழிக்கரை மாயாண்டி துணை 🙏
@vasanthakumarb8240
@vasanthakumarb8240 Жыл бұрын
தேரிக்குடியிருப்பு சுடலைமாடசாமி காவல் தெய்வம் கூப்பிட்டா ஓடிவருவார்🐎
@kdinvestigationtamil
@kdinvestigationtamil 4 ай бұрын
சுடலை மாடன் வேட்டைக்கு போகும் தீ பந்தம் செய்வது எப்படி please🙏 solluga anna
@successfulpersonsuccess9692
@successfulpersonsuccess9692 Жыл бұрын
ஆமாம் இதெல்லாம் உண்மைதான்🙏
@Hariharanchannel2019
@Hariharanchannel2019 Жыл бұрын
அண்ணா அடுத்த வீடியோ பிரம்மசக்தி (அ) பிரம்மராட்சசி அம்மன் வரலாறு வரும் என ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
முயற்ச்சிக்கிறேன்
@madasamy-007
@madasamy-007 Жыл бұрын
அருமை 🙏🙏🙏🙏
@rekhas7552
@rekhas7552 2 ай бұрын
Engal Kula deivam sudalai madan swamy than.neenga sonnathu unmai.
@54kaviyarasanb14
@54kaviyarasanb14 Жыл бұрын
அண்ணா வீச்சு வேளக்காரன் சாமி பற்றிய தகவல்கள் எதுவும் கிடைத்தால் தெரியப்படுத்தவும்
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
சரி தம்பி
@manikandan.b3529
@manikandan.b3529 7 ай бұрын
💐💐 High court maharaja 💐💐🙏🙏🙏🙏
@praveenj6248
@praveenj6248 Жыл бұрын
🙏🏻Super sudalai madansamy video🙏🏻 anna
@kalaijothinarayanan1288
@kalaijothinarayanan1288 Жыл бұрын
Yes bro,enga kulatheivam...sudalaimadan swamy tan...most powerful God 🔥
@Macha_mappilai
@Macha_mappilai Жыл бұрын
bro enga village la neega sonna mari nadakkuthu bro its true bro 👍👍
@greatshark6666
@greatshark6666 Жыл бұрын
Muniswaran samy pathi video podunga anna plz
@ArjunKumar-vw1sj
@ArjunKumar-vw1sj Жыл бұрын
Super Annachi Sri karkuvel Ayyanar Sri kasamadan samy varalaru podunga Annachi
@kohilaramathas2796
@kohilaramathas2796 5 ай бұрын
இது நூரு சதவீதம் correct
@mmuthumarish6577
@mmuthumarish6577 Ай бұрын
அண்ணா குலசை முத்தாரம்மன் கோயில்க்கு மாலை போட்டா காப்பி குடிக்கலாமா இல்ல black காபி குடிக்கலாமா அண்ணா
@இனியதமிழ்
@இனியதமிழ் Ай бұрын
@@mmuthumarish6577 பால் காப்பி குடிக்கலாம்
@muthupandiyarajans5786
@muthupandiyarajans5786 Жыл бұрын
உண்மை ! உண்மை !! உண்மை !!!
@murugadasss6672
@murugadasss6672 Жыл бұрын
🙏🏻சூப்பர் 🌹🌹🌹
@A.sudalaimaniA.sudalaima-np6ml
@A.sudalaimaniA.sudalaima-np6ml Жыл бұрын
அருமை
@sathiyawansakthi2057
@sathiyawansakthi2057 Жыл бұрын
அதை மீறி பேய் வந்தால் அதுவே அந்த பேய்க்கு கடைசி நாள்
@msthamaraiselvan5265
@msthamaraiselvan5265 Жыл бұрын
அண்ணா உங்க சுடலை மாட சுவாமி கோயில் கொடைவிழா எப்ப வருது 😇😇😇😇
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சாமி உத்தரவு கொடுக்கும் போது கொடைவிழா
@venkiteshr9123
@venkiteshr9123 11 ай бұрын
Super Anna
@ystopgamers6227
@ystopgamers6227 Жыл бұрын
Ayyya mayandi sudalai 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@PradeepKumar-xq7on
@PradeepKumar-xq7on Жыл бұрын
Niga sollrathu ellam unmai enga urula eptitha natakum ..... My fv sami sudalai mada sami
@ramaLingam-pj8cy
@ramaLingam-pj8cy Жыл бұрын
Sri kompumada samy thunai
@essaki.s3944
@essaki.s3944 Жыл бұрын
Super.
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Жыл бұрын
Super jihudu sar
@RajKumar-ie6fx
@RajKumar-ie6fx Жыл бұрын
12/5/2023 எங்க ஊர் ஸ்ரீ கொம்பு மாடசாமி கோவில் கொடை
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
மகிழ்ச்சி
@MuruganJothiMariselvi
@MuruganJothiMariselvi Жыл бұрын
என் குலசாமி வேட்டையன்
@செங்காளி.மீடியா
@செங்காளி.மீடியா 2 ай бұрын
Anna sudalai vettaiku poirukkumpothu kenatrel velunthu thavari vettar anna 😢😮😮
@இனியதமிழ்
@இனியதமிழ் 2 ай бұрын
ஆமா அந்த செய்தி நானும் கேட்டேன் 1வருடம் முன்
@5ways178
@5ways178 Жыл бұрын
சுடலை மாடசாமி வேட்டைக்கு போகும் போது ... அவர் எரிகின்ற முட்டை suppose ரோட்ல கிடந்துசினா.... அந்த பச்சை முட்டையை கவனித்து பாருங்கள்.... அந்த முட்டையில் வெள்ளைகரு மட்டும் தான் இருக்கும்... மஞ்சள் கரு இருந்துக்கான அடையாளமே இருக்காது....🙏🙏🙏
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
தகவலுக்கு நன்றி
@murugadasss6672
@murugadasss6672 Жыл бұрын
சுடலை 🙏🏻🙏🏻🙏🏻
@EsakkiAmman
@EsakkiAmman 12 күн бұрын
அண்ணே வீரமனோகரி அம்மன் வரலாறு சொல்லுங்க அண்ணே வீரமனோகரி அம்மன் யார்னு சொல்லுங்க விரமனோகரி மனிஷா சூரனை வதம் செய்தார்களா இல்லையா சொல்லுங்கண்ணே வீரமனோகரி காளியா அம்மனா
@இனியதமிழ்
@இனியதமிழ் 11 күн бұрын
வீரமாகாளி வீரகாளி என்பவளே சாந்தமாக வீரமனோகரி அம்மன் ரூபத்தில் அருள்பாலிக்கிறாள்
@EsakkiAmman
@EsakkiAmman 11 күн бұрын
@@இனியதமிழ் நன்றி அண்ணா 🔱🙏 சிலபெர் சொல்றாங்க மனிஷா சூரன் இரத்ததை குடித்து வரகாளியாக அக்றொசமாக மாறிடா அப்பரொம் அவல சாந்த படுத்தி விரமனோகரியாக மாரிடானு சொல்றாக அண்ணா 🔱🙏
@user-eb5gr8ou8w
@user-eb5gr8ou8w Жыл бұрын
👍👍👍
@vigneshperumal4240
@vigneshperumal4240 Жыл бұрын
Nagerkovil.
@GaneshanNaga
@GaneshanNaga Жыл бұрын
👌👌👌👌👌
@dhonichinnagamer4145
@dhonichinnagamer4145 Жыл бұрын
Kodai vizha eppa
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
Next year
@aravindr928
@aravindr928 Жыл бұрын
💥💥🙏🙏👌👍🙏
@sudalaimadan3880
@sudalaimadan3880 Жыл бұрын
Entha Kovil valaiyadi thana bro
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
அகப்பைக்குளம்
@sudalaimadan3880
@sudalaimadan3880 Жыл бұрын
@@இனியதமிழ் ama
@sudalaimadan3880
@sudalaimadan3880 Жыл бұрын
@@இனியதமிழ்anudaiya Kula theivam
@vijayumesh9782
@vijayumesh9782 Жыл бұрын
😇😇😇
@johnalan9504
@johnalan9504 Жыл бұрын
அண்ணா உங்க ஊர்
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத்து
@vscn3011
@vscn3011 Жыл бұрын
@@இனியதமிழ் நாசரேத் மணிநகர்
@diygarden322
@diygarden322 Жыл бұрын
भगवान भला करे🙏🙏🙏
@இனியதமிழ்
@இனியதமிழ் Жыл бұрын
நன்றி Thanks
@vigneshperumal4240
@vigneshperumal4240 Жыл бұрын
Nagerkovil. God
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 12 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 18 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
Sudalai madan
10:15
அறிவோம்
Рет қаралды 48 М.
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 12 МЛН