எந்த ஒரு இசை கலைஞன் தான் வாசிக்கும் இசைக்கு தன்னை மறந்து ஆடுகிறாரோ அப்போதே அந்த இசை வெற்றி பெற்றதாக அர்த்தம் அந்த வகையில் உருமி வாசிப்பு அருமை வாழ்த்துக்கள்
@vasianvasian33233 жыл бұрын
Ti
@goldsiraj86382 жыл бұрын
Excellent 👌👌👌👌👌
@ayyappadash32782 жыл бұрын
Ys pro
@manokig59182 жыл бұрын
அந்த உருமி வாசிப்பவர் ஐந்து ரூபாய் காயின் வைத்து உருமி வாசித்தவர்
@ayyappadash32782 жыл бұрын
@@manokig5918 thanks bro
@rviji77083 жыл бұрын
செம்ம செம்ம கேட்ட எனக்கே மதுரை பாண்டி சாமி வரும்..... அவரை ஒரு நொடி வரவலைத்தது அடி மேளம் அருள் வரவும் அழுதுவிட்டேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எங்கு சென்றாலும் உங்கள் இசைக்கு வெற்றி வெறியே 🙏🏻🙏🏻
@m.kaliyappanm.kaliyappan90653 жыл бұрын
அத்தனை கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள். உருமி இசை உடலை புல்லரிக்கச் செய்து விட்டது.
@moorthibala68012 жыл бұрын
தெற்கு சீமையில் மக்களின் வாழ்வியலோடு இணைந்து மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் இசை 💥
@SIVA-SANJAY Жыл бұрын
Ss
@kselvam76175 жыл бұрын
எத்தனை வாட்டி கேட்டாலும் சலிக்காது என் மண்ணீன் இசை
@vigneshrock73943 жыл бұрын
💐💞🙏💞💐
@subramanians21703 жыл бұрын
உருமி வாசிப்பு மிக மிக அருமை.இசையோடு கலந்து விட்டார்.அருமை இனிமை
@greenart3484Ай бұрын
இப்போதெல்லாம் திருவிழாக்களில் சில ஊர்களில் நையாண்டி மேளத்திற்கு பதில் கேரளாவில் இருந்து செண்டை மேளம் கொண்டு வருகிறார்கள், பாவம் சாமி ஆடுகிறவர்கள் இந்த அடிக்கு எப்படி ஆடுறதுனு தெரியாமல் முழிக்குது நம் பாரம்பரிய கலைக்கு முக்கியத்துவம் கொடுப்போம் நன்றி ...