தமிழகமெங்கும் ஒரு காலத்தில் இப்படியொரு இன்னிசை ஆண்டுதோறும் முழங்க, குடும்பங்கள் தங்கள் உறவுகளை, நண்பர்களை உபசரித்து விருந்துண்டு மகிழ்ந்த வாழ்வையே பொற்காலம் எனலாம்.
@selvakumar-yz6oo2 жыл бұрын
. L
@Sakitha-in2mg Жыл бұрын
Ffffffhjhk
@ArunKumaran-pg2dj8 ай бұрын
❤
@g.kg.k28565 жыл бұрын
உடம்பெல்லாம் சிலிர்த்துப் போய்விட்டது ஃ செம அடி ஃ எங்கள் இசைக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.. ஃ
@jrkrishnan054 жыл бұрын
உங்களின் மக்கள் இசைக்கு என் நன்றி ! அருமை!
@avish46436 жыл бұрын
சூப்பர் இது போன்று எங்கும் கண்டதில்லை . சிறப்பு அட்டகாசமான மேளம்
@jeyanthim680 Жыл бұрын
Super pa solla vaarthai illai🙏🙏🙏🙏
@rejanabegam49866 жыл бұрын
இந்த மேள இசைக்கு முன்பு கேரளா செண்டை மேளம் எல்லாம் டம்மிதான் வாழ்க தமிழன் தவில் இசை
@manokarkrishnasamy16836 жыл бұрын
Aaama bro...aayiram music equipment vanthalum na tamil naattin isaikku eedakathu.....
@manokarkrishnasamy16836 жыл бұрын
@@sollumporulum 😊😊😊😊😊
@rajakannan60536 жыл бұрын
correct
@Peteramala7186 жыл бұрын
yes bro
@GaneshGanesh-kd5rh6 жыл бұрын
Tamiln daa addi edi
@PraveenKumar-df7xf3 жыл бұрын
தமிழரின் பாரம்பரிய அடி🙏💪
@s.srini.vasan.47744 жыл бұрын
ஆகா நம் தமிழ் நாட்டு மேளம் நாதஸ்வரத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை....இவைகள் அழியாமல் மற்றவர்கள் நம் கலைகளை அழித்துவிட்டால் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனும் தமிழ் இளைஞர்களின் கடமையாகும்.
@balajinilavideo99334 жыл бұрын
தமிழன் இரத்தத்தில் கலந்தது இசை.....
@kselvam76172 жыл бұрын
இந்த இசை கேக்கும் போது கண்ணில் நீர் வருகிறவர் மட்டும் லைக் பண்ணுங்க
@aswinsamy25446 жыл бұрын
தமிழன் இசை உலகமே போற்றும் வாழ்க எம் மக்களே
@vaiyapuricongress50723 жыл бұрын
என் சிறுவயதில் எங்கள் சோழவந்தான் கிராமத்தில் சந்தனமாரியம்மன் கோவில் திருவிழாவில் சாமி இறக்க இதே அடிதான் அடிப்பார்கள் அந்த ஞாபகத்திற்கு கோடிரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது!
@chellapandim48774 ай бұрын
இந்த இசையின் அருமை தென் மாவட்ட மக்களுக்கு மட்டுமே புரியும். தென் மாவட்ட மக்களின் ரத்தத்தில் ஒன்றோடு ஒன்றாய் கலந்த இசை
@sankarasubramaniyan48752 жыл бұрын
இப்படி ஒரு அடி எந்த மேளத்திலும் வராது. நையாண்டி நையாண்டி தான்.
@prabakaranprabu60004 жыл бұрын
இந்த அடி கேக்கும் போது உடம்பு சிலக்குது அருள் வர மரி இருக்கு
@gogulrajm9424 жыл бұрын
S உண்மையான வார்த்தை
@roseparthi26004 жыл бұрын
0.41
@muthupandi4825 жыл бұрын
🕺இன்னிசை நடன அரங்கில்...அடி சரியான அடி🕺👌
@mmanoveerammanoveera4675 Жыл бұрын
Naa village paiyan than melam super ya 👌👌👌👌❤️💚
@eswaranmariyappan62916 жыл бұрын
இது எந்த ஊரு மேளம். தொலைபேசி எண் கிடைக்குமா. உயிரை உருக்கி இசையாய் தரும் இசைக்கலைஞர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.....