சாமி யாரை கஸ்டபடுத்தும்

  Рет қаралды 13,254

அறிவோம்

அறிவோம்

Күн бұрын

Пікірлер: 53
@VijayaLakshmi-gw4rq
@VijayaLakshmi-gw4rq 2 ай бұрын
உண்மைதான் அண்ணா. 20 வருடங்கள் நான் பட்ட இழப்பும் கஷ்டமும் ஐயோ சொல்லி மாளாது ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்று என் தெய்வம் என் தலையை தடவி கொடுத்ததுபோல் ஒரு வாழ்க்கை. தெய்வம் இருக்குன்னு நம்புங்க நமக்கு காட்சியே கொடுக்கும். 'நம்மிடம் பேசும். உண்மையாவே கூட நிக்கும் ஊக்கமா நிக்கும். நிஜம் அண்ணா .🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@marymusic...9160
@marymusic...9160 2 ай бұрын
மிக அற்புதமான பதிவு மிக்க நன்றி 🙏நான் தினமும் விளக்கேற்றி குலதெய்வத்தை நினைத்தும் மற்ற இஷ்ட தெய்வங்களை நினைத்தும் மிகவும உருக்கமாக மலைபோல நம்பி வழிபட்டு வருகின்றேன் ஆனால் பதிவில் நீங்கள் சொன்னதுபோல எனக்கு நான் தாங்கக்கூடிய கஷ்டங்களும் உடல் உபாதைகளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது என்னசெய்வது எனக்கு சின்ன சின்ன கஷ்டங்களை கொடுத்தாலும் நான் வணங்கும் தெய்வங்கள் எங்களை கைவிடாமல் காத்து காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது🙏 நன்றி நன்றி நன்றி🙏
@LingamuthuAyyavu
@LingamuthuAyyavu 2 ай бұрын
18ம்படிகருபண்துனை🙏🙏🙏உண்மைஜயா,இதைசரிசெய்யவழிசெல்லுங்கஜயா,,எண்ணால்முடியவில்லை,,ஜயா,🙏🙏🙏
@vedhaajith542
@vedhaajith542 2 ай бұрын
கஷ்டத்தை நினைத்து சோர்ந்து இருந்தேன். இப்போது மெய்சிலிர்த்து தைரியமாக இருக்கிறேன். நன்றி அண்ணா❤ வண்ணங்கருப்பன் துணை 🙏
@vengadeshjayanthi
@vengadeshjayanthi 2 ай бұрын
நானும்.ஒரு.பூசாரி.தான்.ஐயா.எங்க.குலதெய்வம்.நாகம்மா.ஆனால்.கருவறையில்.இருப்பது.சிலை.பக்கத்தில்.புற்று.ஆனால்.புற்றுவழரவில்லை.என்ன.காரனம்.சொந்த.ஊரிலிருந்து.படிமண்.எடுத்துவந்து.நாங்கல்.இருக்கும்.ஊரில்.கோவில்.கட்டி.அந்த.படிமண்ணை.வைத்தோம்.ஆனால்.புற்று.வரவில்லை.என்ன.காரானம்.ஐயா
@punithapavithra7547
@punithapavithra7547 2 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் ஐயா நன்றி 🙏🙏 எனக்கு சாமி கும்பிட்டு யாருக்காவது ஏதாவது சொல்லும் போது எனக்கு ஒரே ஏப்பமா வருகிறது ஐயா அது என்ன என்று தெரியவில்லை ஐயா அதுக்கு என்ன விளக்கம் செல்லுங்கள் ஐயா 🙏🙏🙏
@m.sathiskumar
@m.sathiskumar 2 ай бұрын
Sami arul irunthal apdi tha irukum ma
@karthistella8360
@karthistella8360 2 ай бұрын
Ungaluku sami varum niga unga kulathevam tha nalla nenachi sami kumpuduga
@user-oo7ws7eh7x
@user-oo7ws7eh7x 2 ай бұрын
I giving my heart full blessings Kali karumari Manjula 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@karuppaaaaaa
@karuppaaaaaa 2 ай бұрын
நன்றி அண்ணா நீங்க சொன்ன இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-oo7ws7eh7x
@user-oo7ws7eh7x 2 ай бұрын
Very true you're telling very good my son my blessings karumari Manjula Kali
@thangarajthangaraj3608
@thangarajthangaraj3608 2 ай бұрын
❤🥰🙏 ஐயா நன்றி மிக்க நன்றி ஐயா 🙏🎁
@SelvamSelvam-ms6oh
@SelvamSelvam-ms6oh 2 ай бұрын
எனக்கும் சாமி வரும் ஐயா
@n.harish2d82
@n.harish2d82 2 ай бұрын
ரொம்ப கஷ்டபடுத்தினா எப்படி சாமி கும்பிடகூட மனம் நிம்மதியா இல்ல 4 வருடங்களா போராடுறேன் மனம் சோந்து போது பிறகு நானே மனதை திட படுத்தி சாமி கும்பிடுகிறேன் என்குடும்பம் படும் கஷ்டம் என்னால் தாங்கமுடியவில்லை
@user-zd3kk5wi5f
@user-zd3kk5wi5f 2 ай бұрын
இதே கஷ்டம்தான் எனக்கு
@gs-iw7nw
@gs-iw7nw 2 ай бұрын
Yes yankum
@manirajraj5263
@manirajraj5263 2 ай бұрын
🙏🙏🙏
@user-qg6tq8vo6b
@user-qg6tq8vo6b 2 ай бұрын
18ஆம் படி கருப்பு துனை🙏🙏🙏
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha 2 ай бұрын
அருமையான பதிவு
@kowsalyamanikam3916
@kowsalyamanikam3916 2 ай бұрын
ரொம்ப.பிற்சனாயா.இருக்கு.அய்யாசாமி.கும்புடுற.என்ன.நடக்குது
@gomathigomathi.m9258
@gomathigomathi.m9258 2 ай бұрын
Rombanandriayya
@t.mmohanraj3527
@t.mmohanraj3527 2 ай бұрын
உண்மை என உணர்ந்தேன்❤
@KarthickMeenakshisundara-ci1bb
@KarthickMeenakshisundara-ci1bb 17 күн бұрын
Super
@srinath6484
@srinath6484 2 ай бұрын
அருமை அருமை 🙏
@MaruthuPanti-rq3fk
@MaruthuPanti-rq3fk Ай бұрын
@thilakavathyb2444
@thilakavathyb2444 2 ай бұрын
Vanakam Aiya 🙏🙏🙏🙏🙏🙏
@vasahg2081
@vasahg2081 2 ай бұрын
அதுபோதும்அப்பா நீங்க சொன்ன வாக்கு பலிக்கட்டும் சரியானபதிவுஅப்பா 🙏🙏🙏
@eniyavaraskavai4040
@eniyavaraskavai4040 2 ай бұрын
அருமை நண்பரே. வாழ்க வளர்க
@Vijayvijay-kn3fx
@Vijayvijay-kn3fx 2 ай бұрын
ஐயா என்னோட நண்பன் 13 வருடங்களுக்கு மேல் காளியம்மன் சாமியாடி. திருமணம் ஆகி 10 வருடம் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. அவர் போகாத கோயில் இல்லை. பார்காத hospital இல்லை. அவருக்கு பார்க்க பணம் வசதியும் இல்லை. தின கூலிகாரர். அவருக்கும் அவருடைய மனைவிக்கும் ஒருமாதம் கூட நல்லா சந்தோஷமா இருந்ததே இல்லை. ஒரு வாரம் மனைவிக்கு உடல் பிரச்சினை, மறுவாரம் அவருக்கு உடலில் எதாவது பிரச்சினைகள் வரும், 10 வருடத்திற்கு மேல் இதே பிரச்சினைகள். ஏன் எதற்க்கு அவருக்கு இந்த பிரச்சினைகள். சொல்லுங்கள் ஐயா.
@user-yp6qr5jb1u
@user-yp6qr5jb1u 2 ай бұрын
Kula deivam parvai sareya illenu artham Kula deivam koviluku poka sollunga nallathe nadakum
@kannajaya8651
@kannajaya8651 2 ай бұрын
ஏன் ஐயா இந்த கஷ்டம்
@venkatarajun5052
@venkatarajun5052 2 ай бұрын
Aya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AravindKumar-kt2br
@AravindKumar-kt2br 2 ай бұрын
Anna Sami na remba pedikkum anna enga annanukku ponnu parthutu erukkum ana ennum kedekala athuku oru vali sollungha anna
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 2 ай бұрын
Super jihudu 💯 ❤
@gomathigomathi.m9258
@gomathigomathi.m9258 2 ай бұрын
Ayyaenkuorusanthagamenthakalthula narmiyaella
@user-cm4ll1ud4m
@user-cm4ll1ud4m 2 ай бұрын
அருமை
@rathikaalagar7051
@rathikaalagar7051 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-cg7kp6of6z
@user-cg7kp6of6z 2 ай бұрын
🙏🙏
@SureshBalamurugan
@SureshBalamurugan 2 ай бұрын
God is get
@PriyaPriya-eo2nc
@PriyaPriya-eo2nc 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ammu572
@ammu572 2 ай бұрын
🙏🙏🙏🙏
@chithureyachithureya1196
@chithureyachithureya1196 2 ай бұрын
😭🙏
@PriyabharathiS
@PriyabharathiS 2 ай бұрын
நானும்சாமியாடிதான்ஐயாஎனக்குஅதிகபிரச்சனைஎனக்குபில்லிசூனியம்வைத்துவிட்டார்காள்சாமிஏன்கேட்கவில்லை
@m.sathiskumar
@m.sathiskumar 2 ай бұрын
Neram varum ma porumaiya irunga
@yuvakavikk7504
@yuvakavikk7504 2 ай бұрын
Evlo kasatam vanthalm... Samy mattum nambi tha iruka 🙏🙏🙏🙏
@user-zd3kk5wi5f
@user-zd3kk5wi5f 2 ай бұрын
. சரி அய்யா உங்க பாதம் தொட்டு வணங்குறேன்
@umasuresh5465
@umasuresh5465 2 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@Jayasreeramsriram
@Jayasreeramsriram 2 ай бұрын
அறுமை சகோதரரே தெளிவான விளக்கம்
@user-xe6ki7kw9r
@user-xe6ki7kw9r 2 ай бұрын
எனக்கு சாமி வந்தது . ஆனால் இப்ப வரல பில்லி சூனியம் வைத்து இப்போது வர வில்லை . ஆனால் என் குடும்பம் படாத கஷ்டம் பெற்ற கொண்டு இருக்கிறேன்.அந்த தெய்வம் எங்கே போனது.
@karuppasamy19
@karuppasamy19 2 ай бұрын
🙏🙏🙏
@VijayShivas
@VijayShivas 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-xe9ex9hb9e
@user-xe9ex9hb9e 2 ай бұрын
உன்மைஎனக்குஇந்தகுனம்இருக்குநீர்கத்அய்யானர்அசைமுடியது
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН
எப்படி இருந்தால் சாமி பேசும்
20:09
தாய் காளி யாருக்கு தெரியும்
9:56
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44