உடலை நன்கு கவனித்து கொள்ளுங்கள் மற்றவை உங்கள் குலசாமி பாத்து கொள்வார்கள்
@PraveenKumar-so6zg4 ай бұрын
OHM SAKTHI AMMA 💯 ❤
@deivamp5644 ай бұрын
அருமையான விளக்கம்🙏
@ChitraTS-r2v4 ай бұрын
Nandri ayya migavum arumai
@Anandavadivel-wc6wp2 ай бұрын
❤❤❤❤❤🎉
@logulogesh96544 ай бұрын
அருமை ....
@aravindinba55634 ай бұрын
Ya life sangali karuppa samy ku maatitum tha anna enakku yelameya sangali karuppa samy tha anna ❤
@deepikasingamworlddaily3 ай бұрын
🎉🎉🎉🎉
@ratheeshgeetha21974 ай бұрын
ஓம்தகஒநல்லாட்சிபோற்றி
@VijayaLakshmi-gw4rq4 ай бұрын
அண்ணா செமயா சொன்னீங்க Supera சொன்னீங்க. செய்யாத பழிபாவத்துக்கு இன்று வரைஎன்னை கண்ணீர் வடிக்க வைக்கும் நல்ல உள்ளங்கள் படும்பாட்டை பார்க்கிறேன். ஆனால் அண்ணா அந்த தெய்வங்கள் என்னிடம் கட்டளையிடுகிறார்கள் எக்காரணத்தை கொண்டும். உன்னை தூற்றுபவர்களை தவறான வார்த்தைகளாளோ ஏசுவதோ பேசுவதோ இருக்க கூடாது அந்த வேலையை நான் பார்த்துக்கொள்வேன் என்று எனக்கு அறிவுரை கூறுவார்கள் இன்று வரை. உங்கள் வார்த்தையில் சொல்ல போனால் அசரீதவார்த்தைன்னு நீங்கள் சொல்லுவீர்கள் அல்லவா அது போல். உண்மை அண்ணா உண்மை நன்றி. இதுவும் எனக்கான பதிவு.
@wonderfulkolam32824 ай бұрын
Same to me
@bharathib76454 ай бұрын
உன்மை அண்ணா ❤
@Rajeswarisaravanan-z2c4 ай бұрын
Arumai ayya
@VijayShivas4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@wonderfulkolam32824 ай бұрын
உண்மை
@rajuindhra81914 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@manocrane56544 ай бұрын
🙏🙏🙏
@123brogaming74 ай бұрын
Super
@Mani-z5v3e7 күн бұрын
Sathyamana unmai
@MuruganMurugan-gu2io4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@MuthuMadasamy-v5j4 ай бұрын
🙋🙋🙋🙋🙋🙏😔
@vijayasanthi92504 ай бұрын
Anna enga samy raja 30 years varala engalukku kastama irrukku athai varanum nanga enna seyya vendum 😢 enakku reply pls bro july 4 thiruviza enga samyavaadi vara vendum pls
@aravindinba55634 ай бұрын
Anna ya mela sangali karuppa samy vara varu anna na ena painnanu anna
@DharmarajRaj-hs1zq4 ай бұрын
Ungalponnampartherevikkaum
@GomathiPandiyan-gc9gz4 ай бұрын
🥺🥺🥺🙏🙏🙏🙏
@m.sathiskumar4 ай бұрын
உங்களுக்கு சாமி வருமா
@umamaheswari8204 ай бұрын
ஐயா வணக்கம் என் குடும்பத்தில் என் பொண்ணுகிட்ட எங்க குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி அம்மா இருக்காங்க ஆனாலும் பேச மாட்டிங்கறாங்க எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை ரொம்ப வறுமையில் இருந்து வாழ்கிறோம் குலதெய்வம் பேச என்ன செய்ய வேண்டும் கடன் சுமையும் வாட்டி வதைக்கிறது வழி சொல்லுங்க ஐயா
@m.sathiskumar4 ай бұрын
முறையாக உங்க பெண் மீது சாமி அழைத்து கேளுங்கள் கண்டிப்பாக வாய் திறந்து பேசும்
@MohanHariharan-ov1ki4 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது சத்தியமான. உன்மை காளி என்பவள் சத்தியத்தின் திரு உருவம் நீதியின் தாய் என்னை தேர்ந்தெடுத்தாள் என் நாவில் சரி எது தவறு எது அதையே வழி நடத்துகிறது தன் மக்களா இருந்தாழும் தவறை உர்த்துகிறது ஆனால் இதை என் மேல் வந்து சொல்லும் பொம்பொழுது ஏற்க. மறுக்கின்றனர் ஆக்ரரோசமாகவே காளி வருகிறாள் நீங்கள் கூறுவதுபோல் அனைவரையும் பாகு பாடு இன்றி சமமாக. சரி தப்பு உனர்ந்து நடப்பவர்களை தேர்ந்தெடுக்கிறாள் ஆனால் அவ்வாறு இருப்பதாழ் பகைமையாநினைக்கிறார்கள்
@jananikarthijanani10044 ай бұрын
ஐயா எங்க குல சாமி நாக காமாட்சி அம்மன்...எனக்கு முதல்ல எல்லாம் சாமி வராது...நாங்க வள்ளி கும்மி ஆடுவோம் அப்ப கருப்பு சாமி பாட்டுக்கு சாமி வந்துச்சு..நா செய்யும் செயல் நா பேசும் பேட்சு எனக்கு புரியுது.. ஆன அப்படி அப்படி ஆடமயும் என்னால் இருக்க முடில...என் மேல கருப்பு சாமி தா வருத நூ எனக்கு புரில ஐயா... நேற்று எங்க சின்ன பாப்பாக்கு மொட்டை அடிச்சோம் எங்க குல சாமி கோவில் ல .. அப்ப சாமி கும்பிடும் போது நீங்க சொன்ன மாறி பெண் தெய்வத்திடம் கேட்ட நம்ம மேல யாரு இருக்க தெரியும் சொன்னிங்க ...அத மனசுல நினச்சு சாமி ய பார்த்தேன்.. சாமி சிரிச்ச முகமாக இருக்காங்க ...நா நினைக்கும் போதே எனக்கு சாமி வந்துருச்சு ...சர சர nu பின்னாடி போய் ஆட arambichuten என் கைல பாப்பா வும் இருக்கு ..நா சிரிச்சேன் நா சந்தோசமா இருக்கு ku சொல்றேன்... எனக்கு புரியுது நா பண்றது புறிது....ஆன நா உண்மையா ஆடுறேன ஐயா plz சொல்லுங்க
@m.sathiskumar4 ай бұрын
Unmai than ma unga mela sami mulumayaga iruku vidamal vanagi varungal ninaithathu niraiverum sister
@jananikarthijanani10044 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@Surriyaa3 ай бұрын
ஐயா மதுரை வீர வந்து நிக்கிறோம் ஐயா நம்பிக்கையே நீ தானே ஐயா காலைல வரம் சமயபுரம் ஆத்தா சமயபுரத்தாலே நீ சொன்ன வாக்கு நிறைவேற்றி குடு அம்மா 🙏🏻😭 ஐயா அஹ அனுப்பி வை அத்தா 🙏🏻 மதுரை வீர வந்திரு அப்பா 🙏🏻 14 ஜூலை 2024 ஞாயிறு ❤️🔥🙏🏻🦚