உண்மை அய்யா, இப்போது என் நிலைமை இதுதான் என் கூட இற்குறவங்க என்னை சாய்க முயற்சி செய்தார்கள் என் குலதெய்வம் வந்து ஒரு சில விசயம் சொல்லி என்னை காத்து வழிவகை செய்து எனக்கு மிக பெரிய பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவந்து பெரிய தைரியத்தை கொடுத்தது , நீங்கள் சொல்வது போல எதற்கும் அச்சபடகூடாது , என்றும் தாய் அங்காள ஈஸ்வரி, தாய் ராக்கயி , பதினெட்டாம் படி கருப்பன் வழியில் 🙏❤️🔥
@anbarasanchinnapillai39113 ай бұрын
தெய்வ பக்தி எனக்கு ரொம்ப அதிகம்... ஸ்ரீ மாரியம்மன்.. ஊட்டத்தூர் செல்லியம்மன்.. ஸ்ரீ அய்யனார்.. ஸ்ரீ கருப்பசாமி.. ஸ்ரீ முத்தயன்.. ஸ்ரீ செங்கமல ஆண்டவன்... ஸ்ரீ பாப்பாத்தி அம்மன்... என் குருநாதர் கடவுள் சுவாமி மலை முருகன்.... அநேக சிவ ஆலயங்கள் செல்வேன்... தேவாரம் திருவாசகம் படிப்பேன்... சாமி வர்ணிப்பு பாடுவேன்... எனக்கு இயற்கையாகவே நன்றாக பக்தி செய்து ஒழுக்க நெரியில் இருந்தால் இறைவன் பேசும்... அனுபவ உண்மை ❤️❤️❤️❤️💯🙏🙏🙏🙏🙏
@ramadossn5673 ай бұрын
ரொம்ப அருமைய சொன்னிங்க அண்ணா என்னுடைய வணக்கம். எல்லாரும் போலயும் வாழலம் இருக்கலம் ஆன உண்மையான சாமிடிகள் அப்புடி கிடையாது . எல்லாத்துக்கு அப்பறபட்டவங்க இறைவன்குள்ளை இருப்பங்க.
@Daughter-r8u3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நன்றி அண்ண, ஐயா
@user-lu1rc7kd8b3 ай бұрын
வாழ்க வளமுடன் இறைவன் அருள் பெருகி வாழ்க வளமுடன்
@Daughter-r8u3 ай бұрын
உண்மை ஐயா 😂😂😂
@Ramukarur3 ай бұрын
அற்புதம்
@bothumanistalin65593 ай бұрын
ஐயா தொட்டிச்சி அம்மா வரலாறு சொல்லுங்க அய்யா அதனுடன் தெய்வங்களையும் சொல்லுங்களேன் ஐயா🙏
@Daughter-r8u3 ай бұрын
என் குல தெய்வம் தவறு சென்சவங்க ள தண்டணை கொடுத்தார் இன்று 4 வருடம் கஸ்டம் பட்டேன் ஐயா,,😢
@ratheeshgeetha21973 ай бұрын
சுகம் தான் .கடினம் இல்லை .
@sheela8363 ай бұрын
என்றே முதலில் சொன்னீங்களே உண்மைன்னே நன்றி
@gayathrir92253 ай бұрын
Hi anna orey veetula rendu samy vandha samy ku kovam varumoo.rendu samy ku sanda varumoo😢
@manipk553 ай бұрын
அய்யோ... இந்த படத்தில் இருக்குற மனிதர் கண்கள் பயமாக உள்ளது