ஐயா நீங்க சாம்பார் செய்யும் போதே ரொம்பவும் நல்லா இருக்கு கஷ்டமா இருக்கும்னு நினைச்சேன் ஆனா ரொம்ப ஈஸியா தான் இருக்கு
@VijiM-b9o7 ай бұрын
ஐபா,நன்றி,நீங்கள் குறிப்பு சொல்லூம்போதே அழகாக&தெளிவாக சொல்ககிறீர்கள்,
@arumugammarimuthu5908 ай бұрын
அருமையான சாம்பார், பொறுமையான விளக்கம் நன்றி👍👍👍🇸🇬.
@mohamedmeeran90688 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றியுடன் வாழ்க வளமுடன் உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும்
@RajalashamiSuppiah7 ай бұрын
The ingredients used n method of cooking clearly shows the Sambar will be very very delicious, thank you for sharing Ayah. The dry chilli looks so good. I will try your Sambar recipe soon, from Malaysia.
@Juli-tw6ue8 ай бұрын
Super sambar kalyana virundu sapta madiri irukkunga appa
@VinobaPerumal8 ай бұрын
Appa super sambar appa. Ungala madri experience person kita kidaikra tips is useful thanks appa
@mohamedmeeran90688 ай бұрын
நன்றி உங்கள் அன்பான ஆதரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் என்றும் தொடரட்டும் உங்கள் ஆதரவு இந்த வீடியோவை மற்றவர்களுக்கும் பகிரவும் வாழ்க வளமுடன்
@yogarasasundaram56137 ай бұрын
Sri great cooking, thank you.
@ramasamyp11625 ай бұрын
Very very fine sambar god bless you
@nandakumarankathirvaloo4658 ай бұрын
Super Bhai.....nandri...nandri !
@fathimaibrahim13367 ай бұрын
Excellent way you are explaining. I will try
@sunitaravi10348 ай бұрын
Very nice and healthy sambar Sir.
@deviselina23327 ай бұрын
Super 👍👍👍
@AbdulRajak-g2w7 ай бұрын
சூப்பர்
@iyyappanmanoharan46317 ай бұрын
Nalla iruku, Karam pataya kelapum pola
@TheAkky958 ай бұрын
Love from Malaysia❤❤❤ may i request masala tea recipe
@sudhabibin63336 ай бұрын
Rasam video podunga
@alexrajiah45377 ай бұрын
Sambarku ginger,pudhina va?
@swannsghfhgfhhff7 ай бұрын
Aiyaaa teachhing very well
@nilacheesheela4647 ай бұрын
சாம்பார் ரொம்ப நல்லா இருக்கு அய்யா 👌
@kumaresanguhan38607 ай бұрын
இன்ஸாஅல்லாஹ்
@vasanthanmuthusamy24538 ай бұрын
Miss your videos Sir.....have been busy lately.....shall backdate and watch all your videos. I like your style of cooking.😊
@mohamedmeeran90688 ай бұрын
Thank you for your lovely support and wishes keep support me all ways please send the videos to others
@CisilySelvarajan7 ай бұрын
Very tasty sambar, l like brother
@jahannaranmathar77898 ай бұрын
Super attha
@RosiRoslyn-mp4vy7 ай бұрын
Super sir, 🤗🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻
@ritaamalraj70098 ай бұрын
Sir pudhina payan paduthave illaiye?
@mohamedmeeran90688 ай бұрын
நன்றி இந்த தரவை சுட்டி காட்டிய மைக்கு புதினாக்கீரை முதலில் போடநினைத்தேன் பின்னர் வேண்டாம் என்று விட்டு விட்டேன் மீண்டும் இது போன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன் நன்றி உங்கள் அன்பான ஆதரவு என்றும் தொடரட்டும் வாழ்க வளமுடன்
@ritaamalraj70098 ай бұрын
Sir pudhina use pannave illaiye?
@mohamedmeeran90688 ай бұрын
அய்யா அவர்களுக்கு உங்கள் ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றியுடன் புதினாக்கீரை முதலில் போடநினைத்தேன் பின்னர் வேண்டாம் என்று விட்டு விட்டேன் தவறுக்கு வருந்துகிறேன் மிக்க நன்றி மேலும் தொடரட்டும் உங்கள் ஆதரவு
@arulmarymary16896 ай бұрын
God bless you ayya 🙏🙏🙏
@RajaSekar-g7u6 ай бұрын
அருமை ஐயா
@muthukumaran75117 ай бұрын
Super 👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🇲🇾🇲🇾🇲🇾
@sharasiva82038 ай бұрын
Super Arumai sambar appa vazha valamudan
@mohamedmeeran90688 ай бұрын
நன்றி உங்கள் அன்பான ஆதரவுக்கு தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு என்றும் தேவை வாழ்க வளமுடன் நன்றி
@vasanthiranganathan83138 ай бұрын
Arumai
@gnanavelankrishnana59598 ай бұрын
Super sir very nice sambar
@mohamedmeeran90688 ай бұрын
Thank you for your support and lovely wishes keep support me all ways share this video's to others thank you once again be happy always
@ViSuSG7 ай бұрын
Very nice description
@sithifarvin4668 ай бұрын
❤❤❤❤sambar suppar
@mohamedmeeran90688 ай бұрын
Assalamualaikum zazakallah hair alhamdulillah keep support me all ways please share this video to others
@Snake_770877 ай бұрын
Bhai list parthaa மயக்கம் வருது ஆள விடுங்க😢😢😢🙏
@JBDXB7 ай бұрын
Big project
@noorjahansalih38548 ай бұрын
Appa shambhar podi eppadi seiratu
@noorstar35147 ай бұрын
Athaan sonagaley frst time laye video parunga
@kithermohamed74728 ай бұрын
Aaaslamualikkum Bhai Iam from kayalpattinam
@mohamedmeeran90688 ай бұрын
வ அலைக்கும் சலாம் உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும் அல்ஹம்து லில்லாஹ்
@JothiramanS-oq9mb8 ай бұрын
நன்றி
@mohamedmeeran90688 ай бұрын
நன்றி உங்கள் அன்பான ஆதரவுக்கு தொடர்ந்து எங்களுக்கு உங்கள் ஆதரவு தேவை வாழ்க வளமுடன்
@gurumurthy33066 ай бұрын
Super Brother
@surenks65908 ай бұрын
Your biriyani sema taste
@mohamedmeeran90688 ай бұрын
நன்றி உங்கள் அன்பான ஆதரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் என்றும் தொடரட்டும் தங்களின் மேலான அன்பும் ஆதரவும்
அம்மா அவர்களுக்கு அன்பு கலந்த நன்றி உங்கள் ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சி நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா வீடியோக்களையும் விரைவில் உங்களுக்கு போடுகிறோம் வெகு விரைவில் உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும் வாழ்க வளமுடன் நன்றி
@TamilSelvi-cv3ng8 ай бұрын
romba,romba thanks appa ungal moolam na niraya cookking kathukolgiren appa
@lookatmychannel31408 ай бұрын
Alhamdulillah super attah
@mohamedmeeran90688 ай бұрын
Zazakallah hair alhamdulillah keep support me all way. share this video to others it's
@sakthi-ux6os7 ай бұрын
Veg pulao rise easy style veg talsa poduga boy
@Manivasahan8 ай бұрын
Super sambar appa
@mohamedmeeran90688 ай бұрын
Thank you so much for your lovely wishes and support me all ways keep support me please send in my vedios to others thank you
@Saravana.sai277 ай бұрын
Super
@crazymon06117 ай бұрын
👌👌👌👍😇🎉💐
@Sunthary-v9d7 ай бұрын
Good
@ravichandrannatesan78918 ай бұрын
Perfect sambar bhai
@mohamedmeeran90688 ай бұрын
அய்யா அவர்களுக்கு அன்புடன் மிக்க நன்றி மேலும் தொடரட்டும் தங்கள் ஆதரவு வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நன்றி உங்கள் அன்பான ஆதரவு என்றும் தேவை தொடரட்டும்
@premalatha10856 ай бұрын
Thelivana vilakkam sweat my dad
@geethamani24488 ай бұрын
Super sir
@mohamedmeeran90688 ай бұрын
Thank you for your lovely support and wishes keep support me all ways please send this video to others it's my kindly request to you thank you once again
@VishaganAshokkumar-vf7md8 ай бұрын
❤❤❤
@alicerajkumar51237 ай бұрын
nice
@Redroses8528 ай бұрын
நான் இன்னைக்கு இந்த சாம்பார் உங்க கத்தரிக்காய் கட்டா தான் செய்ய போறேன் நானா
வ அலைக்கும் சலாம் என் அன்பு மகளே நீங்கள் எல்லா நலனும் வளமும் பெற்று நீண்ட ஆயுலுடன் பல்லாண்டு வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ் ஜஸாகல்லா ஹைர்
@parysaym44418 ай бұрын
ஐயா நன்று நன்று
@mohamedmeeran90688 ай бұрын
அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி மேலும் தொடரட்டும் உங்கள் ஆதரவு வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நன்றி
@YusofBro8 ай бұрын
❤
@mohamedmeeran90688 ай бұрын
Thank you for your lovely wishes and support
@priyarosewilson48016 ай бұрын
Why to put sambar podi. Already you have added masala paste.
@jasminesm14132 ай бұрын
🧡💚🧡💚🧡💛🧡💚💚💛👌🙏👍
@dhoulathbasheer44388 ай бұрын
Nalla thelivana vilakkam
@mohamedmeeran90688 ай бұрын
நன்றி உங்கள் அன்பான ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றியுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் உங்கள் அன்பான ஆதரவு என்றும் தொடரட்டும்
@Gomathi-n9l8 ай бұрын
பாய் நீங்க சாம்பார் கூட செய்வீர்களா!
@sulthanghori14818 ай бұрын
ஒரு பலசரக்கு கடையையே காட்டிவிட்டீர்கள்.
@mohamedmeeran90688 ай бұрын
Assalamualaikum சாம்பார் பொடி செய்து வைத்துக் கொண்டால் இத்தனை பொருட்கள் தேவை இல்லை
@shamshadbegum63668 ай бұрын
Idhu sambaar illai veru type of paruppu kaai kuzhambu
நன்றி உங்கள் அன்பான ஆதரவுக்கு மிக விரைவில் சாம்பார் பொடி வீடியோ வரும் என்றும் தொடரட்டும் உங்கள் ஆதரவு நன்றி
@moorthirethinan57887 ай бұрын
Puthina enna paninga Sollave illa
@vijayaprabha28067 ай бұрын
👏✔️💛🙏💛✔️👏 ✔️👌🙏👌✔️ 👉🏆🤗
@kulandaia32107 ай бұрын
பூண்டு தோல் உரிக்க வில்லை
@viswanathanramakrishnan76138 ай бұрын
சாம்பார் பொருட்கள் இல் புதினா இலை காண்பித்து விட்டு சாம்பாரில் போட வில்லையே ஏன்? இதை செய்து பார்த்து விட்டு தங்களுக்கு தகவல் அளிக்கிறேன். நன்றி வணக்கம்.
@revathychandrasekar82438 ай бұрын
S i was surprised when he said pudhina for sambar. Eagerly waiting when and how will be added. But he didn't.
@viswanathanramakrishnan76138 ай бұрын
Meeran Bhai இன்று இந்த சாம்பார் வீட்டில் செய்து சாப்பிட்டு பார்த்து . அருமை. என்ன கொஞ்சம் பூண்டு தூக்கலாக இருந்ததது. அடுத்த முறை செய்யும் போது குறைத்து கொள்ள வேண்டும். நன்றி வணக்கம். அடிக்கடி இந்த சாம்பார் செய்ய முடியாது.
@mohamedmeeran90688 ай бұрын
அய்யா அவர்களுக்கு நன்றி உங்கள் அன்பான ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றியுடன் தவறுக்கு வருந்துகிறேன் புதினாக்கீரை முதலில் போடநினைத்தேன் பின்னர் வேண்டாம் என்று விட்டு விட்டேன் மீண்டும் இது போன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன் நன்றி மேலும் தொடரட்டும் உங்கள் ஆதரவு நன்றி வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
@viswanathanramakrishnan76138 ай бұрын
@@mohamedmeeran9068 நான் தவறை சுட்டி காட்ட வேண்டும் என்று கமெண்ட் எழுத வில்லை. மேலும் புதினா இலை சேர்த்து இருந்தால் சாம்பார் மணமே மாறியிருக்கும்.
@Snake_770877 ай бұрын
Pudina is not allowed in sambar only thaalicha
@atturmanidriver39246 ай бұрын
பாய் இந்த மாதிரி வீட்டுக்கு சமைத்துக் கொண்டால் வீடு மைனஸில் போய்விடும் நான் எலி மருந்து கண்டிப்பாக சாப்பிட வேண்டும்
@ddjaynaidu48278 ай бұрын
Great
@PalaniSamy-l5n7 ай бұрын
அடுப்பு பேஸ்டாக எரிகிறது அதனை முதலில் சரி செய்து கொள்ளவும் கேஸ் வீணாக போவதால் பணம் அதிகமாக செலவாக இருக்கும் என்பதை சொல்கிறோம்