கோமுமா நல்லா இருக்கீங்களா. என் அத்தை (மாமியார்) பெயர் கோமதி.அந்த அன்பில் தான் கோமுமா என்று அழைக்கிறேன். புட்டாகரத்தி அம்மான் கோவில் பக்கத்தில் வக்கீல் நெல்லையப்ப பிள்ளை கோமதி அம்மா கடைசி மருமகள் தான் அமுதா ஆச்சி அருணாசலம் தாத்தா கடைசி மகன். திருநெல்வேலி இடி சாம்பாரை பார்த்து எப்படி சந்தோஷப்படுகிறேன் பார்த்தாயா.அருணா தாத்தா கொள்ளு பேரன் பேத்திகளை பார்க்க போய் திருநெல்வேலி டவுனில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு சென்னை வர முடியாமல் இருந்து இப்ப வந்துட்டார் எனக்கு உடல்நலம் சரி இல்லை ஆகவே போகல. நான் ஏப்ரல் மாசம் போக போறேன் வக்கீல் பிள்ளை குடும்பத்தில் நாங்க இருவர் மட்டுமே இப்ப இருக்கோம் எங்களுக்கும் வயதாகிவிட்டது கோமு மா.என்னவோ தெரியல கோமதீஸ் கிச்சன் என்று சிரித்து கொண்டு சொல்ற அந்த சிரித்த முகம் என் நெஞ்சில் பதிந்துவிட்டதுமாவிட்டா எழுதிகிட்டே இருப்பேன்....அருணா தாத்தா இப்படி எல்லாம் எழுத மாட்டார் நல்லா டிவியில் சினிமா படம் போட்டு பார்ப்பார். எனக்கு சினிமா, டிராமா பிடிக்காது.கோமு மாநீங்க வாழ்க வளமுடன் நலமுடன் ஆசீர்வாதத்துடன்🙏God பிளஸ்you 🙏❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️ஆர்வத்தில் நிறைய எழுதிட்டேன் சாரி.
@GomathisKitchen9 ай бұрын
ரொம்பவும் சந்தோசம் ஆச்சி ,உங்களை போல் பெரியயவர்களின் ஆசிர்வாதம் கிடைப்பதே எனக்கு பெரிய அதிஷ்டம் & பலமாகவும் நினைக்கிறன் ஆச்சி . தாத்தாவையும் கேட்டதாக சொல்லுங்க அவருடைய உடல் நலம் சரியாக இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் .நான் ஜூன் இந்தியா வந்தால் உங்களை பார்க்கிறேன் , மிகவும் நன்றி அமுத ஆச்சி 🙏.
@SIvaGnanam-cd6nb8 ай бұрын
No
@kanmanirajendran7679 ай бұрын
அற்புதமான சுவையில் அருமையான சாம்பார் சூப்பர் கோமதி
@GomathisKitchen9 ай бұрын
ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி மா
@vananrajagopal87198 ай бұрын
ரொம்ப வித்தியாசமான சுவையில் அருமை! நன்றி!
@anupamasanjaynair54458 ай бұрын
As usual superb presentation and one of my favourites 😍💖💖
@gloria07049 ай бұрын
அருமைங்க..❤ நீங்கள் சமைக்கும் எல்லா உணவுகளும் பார்க்க அழகான,நீட்டான texture ல இருக்கிறது.வாழ்த்துக்கள்
@priyaselva12699 ай бұрын
Hi mam, I tried this recipe...it came out yummmmy....tq mam😊😊
@amirtharoshini66869 ай бұрын
Arumai. Freshly ground masala gives a unique flavour
@GomathisKitchen9 ай бұрын
Yes you are right ,Thank you pa
@tastewithANNACHI9 ай бұрын
அட்டகாசம் அருமை சகோதரி
@GomathisKitchen9 ай бұрын
மிகவும் நன்றி பா
@karpagamsundar55749 ай бұрын
Thnx with english subtitles i enjoyed this tasty samber.
@GomathisKitchen9 ай бұрын
My pleasure 😊
@caviintema84379 ай бұрын
Super mam, your idi sambar tirunelveli special very super 👌, happy new year mam. ❤❤❤
@GomathiA-df5hn9 ай бұрын
Naaga tenkasi mam.... Nanga ippadi than sambar seivom❤❤❤
@GomathisKitchen9 ай бұрын
சூப்பர் பா
@shanthi1559 ай бұрын
மிக அ ழமாக செய்முறை விளக்கம் கூறினீர்கள் மிக்க நன்றி அம்மா
@Ashwinthrock9 ай бұрын
The sambar powder was aromatic. I prepared this skipping garlic paste. Very nice👌
@GomathisKitchen8 ай бұрын
Great 👍
@sarusartkitchen55279 ай бұрын
Arumai.
@GomathisKitchen9 ай бұрын
Thank you pa.
@jeyanthishanmugam24479 ай бұрын
Will make it, no onion no garlic recipes please
@GomathisKitchen9 ай бұрын
Sure 😊
@dhanalakshmisenthil21159 ай бұрын
Romba romba super sister ❤️ thank you so much 🎉🎉
@GomathisKitchen9 ай бұрын
Most welcome pa
@dhanalakshmisenthil21159 ай бұрын
@@GomathisKitchen Very very Happy sister ❤️
@suganthajagadeesan60969 ай бұрын
Super mam I will try mam thank u 😊
@GomathisKitchen9 ай бұрын
Most welcome pa
@sumathikishanrish33829 ай бұрын
Hi akka 😊 how are you, akka neenga enna samayal pannalaum super ah irukku akka. Na amma va mis😢panniten but unga videos parkum pothu antha feel varala... Yen amma solli thara mathiri irukku akka . thank you so much love ❤️ you akka
@murukanp27428 ай бұрын
Super madam dubai la irukkan very use full 👌👌👌👌
@GomathisKitchen8 ай бұрын
Super pa😊👍🙏
@RukhaiyaKhanam-h5d9 ай бұрын
Yaar entha Green girl ❤❤❤ Alaha erukkeenga Yenga oor Recepe thankyou ma But yen son Husband Ku Pedikkaathu naan seivathilkai oor poonaal Amma Seithu saalpettu varuven Ungal Sambar recepes thaan yen family ku pedikkum yen Sammanthiyum veruppama kettu seiyyach solvaarhal ❤❤ eni entha sambar seithu solven thank you pa❤❤❤❤❤❤
@amudhapalanivelu97729 ай бұрын
அருமை.நாங்கள் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் 2 வருடங்கள் இருந்தோம்.அங்குள்ள சமையலில் மாப்பிள்ளை சொதி.இடி சாம்பார்.ரசம்.அல்வா அனைத்தும் பிடிக்கும்.நன்றி சகோதரி.
8:47 ..Great recipe...on the final recipe print out, instead of table spoon, it says teaspoon, for the first 3 ingredients to make powder. Please change.
@mookkammals2559 ай бұрын
Super ma, married ku unga channel parthu tha samaiyal ellame panre ma, ellame nalla iruku, thank you so much ma....
@GomathisKitchen9 ай бұрын
ரொம்பவும் சைன்ஹதோஷம் பா மிகவும் நன்றி
@kalavathimanickam72529 ай бұрын
Sabash,arumaiyana sambar.Noone can explain like u Gomathi.
@lakshmymandhwani99409 ай бұрын
Nobody can never ever explain all particulars so elaborately ,it is so damn Crystal clear maa -I made one pot rasam rice ,my family members relished wholeheartedly -thanks ma
@smartselvamsemartselvam83459 ай бұрын
Akka👌🏻👌🏻👌🏻
@arumugammarimuthu5909 ай бұрын
அருமையான சாம்பார் 👍👍👍👌🇸🇬.
@GomathisKitchen9 ай бұрын
மிகவும் நன்றி பா
@kannant69809 ай бұрын
Fantastic aunty tommorow try panni parkiren❤❤❤❤🎉
@GomathisKitchen9 ай бұрын
Super pa 😊👍
@malathyvenketeswaran8029 ай бұрын
Super will try
@GomathisKitchen9 ай бұрын
Thank you pa.
@banumathigopalasamy37579 ай бұрын
Arumai 👌🙏
@GomathisKitchen9 ай бұрын
Thank you pa.
@rukkushakthi29239 ай бұрын
Super explan mam
@GomathisKitchen9 ай бұрын
Glad you liked it , Thank you pa.
@malarvizhisampath42319 ай бұрын
My native place special. Sis.
@GomathisKitchen9 ай бұрын
Super pa
@Uam-s2e9 ай бұрын
Super explain
@GomathisKitchen9 ай бұрын
Thank you 🙂
@gokuln8369 ай бұрын
Supersister sambaryummy❤❤❤
@GomathisKitchen9 ай бұрын
Thank you so much pa
@narmadhamasila10909 ай бұрын
Ur explanation excellent Sis looks delicious 😋😋
@GomathisKitchen9 ай бұрын
Thank you so much 🙂
@sumathykannan53079 ай бұрын
Awaiting dish, super pa
@GomathisKitchen9 ай бұрын
Thanks a lot
@padmanabhanh99629 ай бұрын
Interesting recipe.worth trying it out❤
@GomathisKitchen9 ай бұрын
Hope you enjoy pa
@padmanabhanh99629 ай бұрын
@@GomathisKitchen Certainly I will enjoy by preparing it
@umakrishnamurthy35589 ай бұрын
I regularly watch your videos and try them too.. Recently I tried your plum cake it was tasting awasome ❤ thanks
@GomathisKitchen9 ай бұрын
Glad to hear, Thanks for you feedback pa
@ushapriya66819 ай бұрын
Very nice mam
@GomathisKitchen9 ай бұрын
It's my pleasure
@Prabha-ws6hm9 ай бұрын
Akka yummmmmmmyyyyyyyyyyy.
@GomathisKitchen9 ай бұрын
Thank you pa.
@SriKrish30128 ай бұрын
Want kuruma kulambu for rice plz mam
@dia1208 ай бұрын
It looks yummy. Thank you for this recipe. What brand "perumkaayam" are you using in this? It looks yellow in color, that's why I am asking.
@shubhlaxmiiyer36929 ай бұрын
Yummy ka ❤❤❤❤❤❤❤my all time favourite
@lathaas51269 ай бұрын
Super mam
@GomathisKitchen9 ай бұрын
Thank you pa.
@hihihihi56649 ай бұрын
Super ❤
@GomathisKitchen9 ай бұрын
Thank you pa.
@harikrishnan88089 ай бұрын
A fine prep. Of Tirunelveli sambar, u did well with good demonstration. God bless ur talent.
@GomathisKitchen9 ай бұрын
So nice of you Thank you pa
@geethraj77469 ай бұрын
Nice sambar recipe
@GomathisKitchen9 ай бұрын
Thank you so much 🙂
@thaaikelavikitchen29248 ай бұрын
Super
@pandianramachandiran75739 ай бұрын
Excellent ma
@GomathisKitchen9 ай бұрын
Thank you ma.
@gomathynannan59999 ай бұрын
Hello ma Ur thakkali chattni was super Easy too for ur info my name too is also Gomathy. Mostly it goes without saying Gomathy name means tvely.
Hi sis, sambar looks so yummy & delicious... Very well explained. Small pressure cooker size pls...
@MuthuLakshmi-dw8xi9 ай бұрын
Happy new year ma. God bless you and your family.🎉super sambar
@GomathisKitchen9 ай бұрын
Happy new year, Thank you pa.
@chandrashivaram74299 ай бұрын
Sambar super
@GomathisKitchen9 ай бұрын
Thank you pa.
@ekanathanrk29509 ай бұрын
super madam
@GomathisKitchen9 ай бұрын
Thank you pa.
@LaxmiLaxmi-eq5hx8 ай бұрын
❤
@selvarajkolandayan73448 ай бұрын
Very nice akka
@velravirvelravi89769 ай бұрын
🎉 நன்றி 🎉
@GomathisKitchen9 ай бұрын
மிக நன்றி பா
@Jessie-x4f9 ай бұрын
கோமதி அம்மா எப்படி இருக்கிங்க உங்க சமையல் எப்பவுமே சூப்பர் than
@நெருஞ்சில்உவர்பொன்8 ай бұрын
உப்பு புளி காரம் ஏதாவது கறிகள்....வேறு என்ன ????? மஞ்சள் எதர்க்காக சேர்க்கப்படுகிறது என்று எந்த பெண்ணுக்கும் தெரியாது காய்கறிகள் உண்மையில் வெந்து விட்டதா ? அதன் அடையாளம் எது ? மூட பெண்கள் ஒரு கிலோ காய்கறிக்கு எத்தனை கிராம் மசால் சேர்க்க வேண்டும் என்று எந்த பெண்ணுக்கும் தெரியாது சமையல் மூலம் சாகடிக்கும் முட்டாள் பெண்கள்
@savithasuresh67679 ай бұрын
👌👌👌
@kavithakuppusamy60359 ай бұрын
Superb Gomathi
@GomathisKitchen9 ай бұрын
Thank you pa
@shyladiya35659 ай бұрын
Yummy..
@GomathisKitchen9 ай бұрын
Thank you 😊
@selviselvi50199 ай бұрын
Super ghomu
@GomathisKitchen9 ай бұрын
Thank you pa.
@ushaprakasam64469 ай бұрын
Yummy recipe
@GomathisKitchen9 ай бұрын
Thank you pa.
@Aabicookingworld9 ай бұрын
Super👌🏻
@MithunSaai-dd4zb9 ай бұрын
ஹாய் அக்கா💕💕💕💕 நந்தினி சாம்பார் சூப்பர் அக்கா இன்று எங்கள் பெரிய பையன் க்கு 4.1.2023மீதுன்இன்றுபிறந்தநாள்வாழ்த்துக்கள்சொல்லுங்கா
@rubeshshankarrubeshshankar50709 ай бұрын
Hai gomu sis ethna tspoon sernthathu half tablespoon please reply me gomu sis
@Kokilaammu-c5f9 ай бұрын
Ennoda ammawu super a pannuwaga 😊
@GomathisKitchen9 ай бұрын
Super pa
@aespakarina2049 ай бұрын
Adopt rain water harvesting to overcome water crises
@lavanvishnu9 ай бұрын
Hi Akka,which brand toor dhal do you use akka?
@GomathisKitchen9 ай бұрын
lakshmi brand pa
@naliniselvi62347 ай бұрын
Tiffen sambar or rice sambar?
@GomathisKitchen7 ай бұрын
Both
@akilabalakrishnan45629 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@GomathisKitchen9 ай бұрын
😊🙏
@sarojarajam87999 ай бұрын
Good morning
@LaxmiLaxmi-eq5hx8 ай бұрын
👍😋😋😋👍💯🎈
@radharamanathan90279 ай бұрын
Is this for tiffin or rice?
@krishnavenikumar22169 ай бұрын
Riceukku
@GomathisKitchen9 ай бұрын
you can use it for both
@bhavanisanjai1829 ай бұрын
Do you get mochaikkai in US
@GomathisKitchen9 ай бұрын
It is called as Desi papdi or check it frozen section
@bhavanisanjai1829 ай бұрын
@@GomathisKitchen great
@ismail77479 ай бұрын
Poosanikai eppa serkarathu
@naliniganesh51639 ай бұрын
Where do you get your chinna vangayam?
@GomathisKitchen9 ай бұрын
India bazar pa
@naliniganesh51639 ай бұрын
We have Patel brothers only. Thanks. @@GomathisKitchen
@sarojarajam87999 ай бұрын
Super sister Good night 🎉🎉 sister
@GomathisKitchen9 ай бұрын
Good night, Thank you pa.
@priyasamraat20077 ай бұрын
Perungai powder colur ah iruku
@GomathisKitchen6 ай бұрын
vandevi brand pa
@manonmanivenkat30219 ай бұрын
பெருங்காயம் கிடையாதா?
@GomathisKitchen9 ай бұрын
கடைசியாக போட்டு இருக்கேனே மா
@hussainrahiem24068 ай бұрын
சாம்பாரில் தேங்காய் அரைச்சு ஊத்த வேண்டுமா?புதுசா இருக்கே?