நாளுக்கு நாள் நீங்கள் உங்கள் நல்ல எண்ணங்கள் எங்கள் மனதில் உயர்ந்து கொன்டே செல்கிறீர்கள்,நல்லா இர்ருங்கப்பா,வாழ்க வளமுடன்.
@umauma81112 жыл бұрын
Unmaiethan pa yarum unmaya sola matdaga pa
@umauma81112 жыл бұрын
@@arasisekar6806 ama pa evalo oru valie en purushathana la Suma santhaga paduvan evaru so cut ela poga nala purushan kadakarathalam kadavula kudutha varam
@varnikashree34122 жыл бұрын
உண்மை
@VijayaLakshmi-rj3tf2 жыл бұрын
அழதிங்க சாந்த
@annalakshmi97912 жыл бұрын
அண்னணுக்கு ஒரு மிகப்பெரிய சல்யூட் 🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு ஆண்டவன் உங்களை நல்ல வாழ வைப்பாங்க அழுகாதிங்க
@mehalas73062 жыл бұрын
அவங்க இறந்துட்டாங்கன்னு சொன்னதும் ராஜா உன்னை அனுப்பியதும் தாயைப் போல் நினைத்து கடைசியாக நீ செய்ய வேண்டியதை செய்ததும் ரொம்ப நெகிழ்ச்சியாக உள்ளது யு ஆர் கிரேட் சாந்தா ராஜா
@oooo51872 жыл бұрын
யாரு இறந்துட்டாங்கனு சாந்தா அக்கா போய் சடங்கு செஞ்சாங்க.....புரியலை
@mujeebsaheeka47892 жыл бұрын
Santha akka va already marry panninavarda amma
@vasudevanlatha58062 жыл бұрын
முதலில் குடும்பத்தில் Husband and wife இருவரும் பொய் சொல்லாமல், உண்மை பேசி வந்தால் சண்டை, மனஸ்தாபம் வராது. உண்மை மட்டும்தான் இருவரையும் ஒற்றுமையுடன் வாழவைக்கும்
@RajiSenthilkumar162 жыл бұрын
கண்ணீர் எங்களுக்கும் எங்களை அறியாமலே வருது அக்கா ... குடும்பம் மகிழ்ச்சியா இருக்க ஒருத்தர்கொருத்தர் விட்டு கொடுத்து , வாழ்க்கைத்துணை சொல்ற கருத்துக்கு மதிப்பு கொடுக்கணும்னு ரொம்ப எளிமையா,சிறப்பான வாழ்க்கைக்கு உரிய வழிய சொல்லிருக்கிங்க மாமா அருமை 👏👏👏👏👏👏
@Mary-rh9iy2 жыл бұрын
சத்தியமா சொல்றேன் சாந்தா உங்கள் அம்மாவை பற்றி அண்ணாசொல்லும்போது கண்ணிர் வந்து விட்டது 😭😭..🙏..❤️
@umamkheswruij5232 жыл бұрын
ஏங்க அம்மா ஞபாகவறுது 😭😭😭😭
@vijayarani892 жыл бұрын
நீங்க ரெண்டு பேரும் அவ்வளவு அழகு உங்க பேச்சு அதைவிட அழகு
@sagannakr78852 жыл бұрын
அதுதான் உண்மையான காதல்💞💞💞💞
@selvaranig87292 жыл бұрын
வணக்கம். திரு. ராஜா தம்பி அவர்களுக்கு. கோடியில் ஒருவர் நீங்கள். சிறுவயதில் யாரையாவது நாம் மனதால் நினைத்த விஷயம் வெளியில் தெரிந்தால் அதை சொல்லி சொல்லியே மனச சாக அடிச்சு சந்தோசம் காண்பார்கள். நீங்கள் உண்மையில் very great உங்களக்கு ஒரு Royal Salut🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏
அழாதிங்க அக்கா......உங்கள் நல்ல மனதிற்கு ஆண்டவன் எந்த குறையும் வைக்க மாட்டார்... வாழ்க வளமுடன் அன்பு சகோதரி 🥰🥰🥰
@priyasivakumar90092 жыл бұрын
. , .
@priyasivakumar90092 жыл бұрын
. , .
@begumsanya92062 жыл бұрын
Don't cry😊
@ஜெயந்திஅங்கப்பன்2 жыл бұрын
எல்லா தம்பதினரும் உங்கள் இருவர் மாதிரி இருக்கனும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.கண்ணுபட போவுது பல்லாண்டு வாழ்க எப்பவும் இதே மாதிரி இருதிவரை மகிழ்ந்திருங்கள் நற்பவி.....🙏
@nageswarimaruthanayagam06062 жыл бұрын
அழாதீங்க.... நீங்க செஞ்ச புண்ணியம் எல்லாம் பிள்ளைகளை சேரும்.... ராஜா அண்ணா சூப்பர்....
@kalithaveerankalitha3552 жыл бұрын
Don't feel akka anna
@amuthasivakumar12732 жыл бұрын
முத்து நீங்க சொன்னத கேட்டதும் எங்கள அறியாம கண் கலங்குது. சாந்தா உங்க செயல் எங்களுக்கும் ஒ௫ பாடம்👍👍👍
@sudhavinazhagiaillam36222 жыл бұрын
சாந்தா ராஜா அண்ணா உங்க மனசு யாருக்கு வரும் என்று தெரியவில்லை சினிமாவில்தான் பாத்திருக்கேன் ஆனால் நிஜமாகவே உங்களை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கு
@chithrasathish57012 жыл бұрын
சாந்தா அக்கா, ராஜா அண்ணன் உங்க ரெண்டு பேரோட வாழ்க்கை என்றைக்கும் சந்தோசமா இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 😊🙏
@anuappulife78392 жыл бұрын
அக்கா உங்க மனசுக்கு இந்த ஜென்மம் மட்டும் இல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்க சந்தோஷமா இருப்பீங்க அக்கா🥰
@sivamallika36682 жыл бұрын
நீங்க அழுவது இல்லாமல் எங்களை சேர்த்து அழுது வைக்கிறீங்க கஷ்டமா இருக்கு
@rajeshwarimuniraj70452 жыл бұрын
இப்படி நடந்து கொண்டது சரிதான் ஒரு உயிருக்காக தானே🌹🌹🌹🌹🌹
@duraidurai74462 жыл бұрын
🙌நீங்கள் 100ஆண்டுகாலம் நோய் நொடி இல்லாமல் எந்த குறையும் இல்லாமல் வாழ மேன்மேலும் நாங்கள் வாழ்த்துக்கிறோம் 🙌
@geetha.s19822 жыл бұрын
ராஜா நீங்க great semma உங்கள நினைக்கும் போது சாந்தா கொடுத்து வைச்சவங்க நீங்க கிடைக்க ராஜா மாதிரி ஒரு ஆணா நான் பார்த்து இல்லை you are very great man பாராட்டு வார்த்தை இல்லை எந்த ஆண்ணும் செய்யத ஒரு விவைசயம் முன் நாள் கணவரின் அம்மா காரியத்தில் கலந்து கொண்டுது சாந்தா இந்த மாதிரி கணவன் கிடைக்க நீ புண்ணிய பண்ணிருக்கனும் ராஜா is very great man 💓💓💓❣️❣️👋👋👋👋👋👋👋👋👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@bharanip59612 жыл бұрын
இந்த உயர்ந்த எண்ணம் இருப்பது மிகச் சிறந்த குணம், well done சாந்தா
@vinothaperiyasamy77232 жыл бұрын
மண்டையை உடைத்து ரத்தம் வரும்போது கூட சாப்பிட்டு இருந்த சாந்தாக எப்படி ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்தாங்க 🤔🤔
@rathikabalasubramanian27812 жыл бұрын
100% உங்க சிரிப்பும் அன்பும் என்றும் இருப்பதால் தான்.எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறீர்கள் ரெண்டு பேரும் எப்பவும் இப்படியே இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏💐💐💐
@saraswathi95322 жыл бұрын
Super❤❤❤❤😍😍😍😍😍😘😘😘😘
@shagulwinkeizerr83002 жыл бұрын
அழவச்சிட்டடீங்க 😢. உங்க இரண்டு பேரின் நல்ல மனசுக்கும் கடவுளோட அனுக்ரஹம் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நிறைவா கிடைக்கும். நீங்கள் இருவரும் சாதாராண மனிதபிறவியே அல்ல, வானத்திலிருந்து இறங்கி வந்த வரும், தேவதைகள் ( தேவரும், தேவியும் ) தான் 🙏
@Januanbu1432 жыл бұрын
உண்மையான காதலுக்கு என்றுமே மரியாதையும் அக்கறையும் அதிகம்...14 வருட கால காதல் நானு உண்மையா தா இருந்தேன் ஆனால் இன்று அந்த காதல் என்னை விட்டு விலகிவிட்டார்..இன்று அவரு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்... எங்கு இருந்தாலும் நீங்க நல்லா இருக்கணும் அது போதும் ......
உண்மையில் ராஜா, great. அதைவிட சாந்தா great. யாரா இருந்தாலும் மனைவியோட அம்மா அப்பாவை கணவன் தன்னுடைய parent போலவும், கணவருடைய அம்மா அப்பாவை மனைவி தன்னோட parent போலவும் நினைத்து நல்ல வார்த்தைகள் பேசினாலே போதும் . மகிழ்ச்சி தான் . நீங்க 2 பேரும் எவ்வளவு பெரிய விஷயத்தை ரொம்ப ஈஸியா சொல்லிடீங்க. வாழ்க வளமுடன். எப்பவும் நல்லாயிருப்பீங்க. 🙏
@chithraravi78262 жыл бұрын
சாந்தா உங்கள் அம்மாவை நினைத்து எனக்கும் அழுகை வந்தது விட்டது உங்கள் அம்மா உங்க மீது அவ்வளவு அன்பு வாழ்த்துக்கள் சாந்தா நடந்தது பற்றி நினைக்க வேண்டாம் நடப்பதை நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள் 🥰🥰🥰🥰🌹🌹🌹🌹
@banubanu79152 жыл бұрын
இதுல ஒரு தப்பும் இல்ல சாந்த தம்பி ராஜா ..u r great.
@amudharamadoss82772 жыл бұрын
கண்கள் குளமாகியது தங்கையே என்றென்றும் புன்னகையுடன் மகிழ்ச்சியோடு வாழ்வீராக.....
@kalaimanir16712 жыл бұрын
Hai Anna akka
@gnanashreevijiyaragunathan50242 жыл бұрын
சாந்தா உங்க காதல் கதை யை கேட்கும் போது கண் கலங்கியது வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@அன்புசேல்ஸ்2 жыл бұрын
அழாதீங்க அக்கா.. எனக்கும் அழுக அழுகயா வருது..😭😭 எனக்கும் அம்மா அப்பா இல்லக்கா.. என் கணவர் தான் தங்கம் அவரு தான் என்ன பாத்துக்கிராங்க..
@jothi18052 жыл бұрын
கண் கலங்கிவிட்டேன். சாந்தா நல்ல மனசு. வாழ்க வளமுடன்
@d.glorisaandlazarodoss4382 жыл бұрын
அண்ணா, அக்கா சொல்ல வார்த்தைகள் இல்லை இப்படி ஒரு இதயம் உங்களுக்கு இறைவன் கொடுத்து இருக்கின்றார்..... மிக பெரிய மனசு அக்காவுக்கு.....அண்ணா வர லெவெல்.
இவங்க கிடைச்சது உங்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு.... 😍
@GAndalGAndal-dv9cz2 жыл бұрын
சாந்தா அக்கா அழாதீங்க ப்ளீஸ் சாந்தா அக்கா முத்தண்ணா உங்கள் மனதினை நன்கு புரிந்து கொண்ட ஒரு நல்ல மனிதர் அதனால் கவலையை படக்கூடாது முத்தண்ணா உங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஆகையால் சந்தோஷமாக இருக்கனும் சரியா😍😍
@santhamanin48862 жыл бұрын
சாந்தா உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கும் வருத்தம் வேண்டாம் நீங்க எப்போமே சிரிச்சுகிட்ட இருக்கணும்
@Samsunishanasir2 жыл бұрын
உங்க இரன்டு பேர் மனதிலும் எந்த அலுக்கும் இல்லங்க யாரும் இதை செய்ய மாட்டாங்க நீங்க செஞ்சு இருக்கீங்க எங்களுக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்❤❤❤
சாந்தா நீங்கள் இன்னும் மேலே உயர்ந்து கொண்டே போறீங்க.. வாழ்த்துக்கள் முத்து சேட்டா
@mustafamj62792 жыл бұрын
கவலைகளை மறந்து சந்தோஷத்துடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் அக்கா அண்ணன் அன்புடன் முஸ்தபா
@stalifestyle1232 жыл бұрын
சாந்தா உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு உங்கள் முதல் மாமியாரின் மேல் நல்ல மரியாதை மனசுக்குள் இருந்திருக்கு கடைசி நிமிடத்தில் கூட மாமியாருக்கு சேவை செய்து அனுப்பி வெச்சிருக்கீங்க எத்தனை பேருக்கு இந்த மனசு வரும்ன்னு தெரியல ஏன் நானாயிருந்தா கூட செய்யமாட்டேன் அந்த வீட்டுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லைன்னு நினைப்பேன் நீங்கள் செய்ததில் எந்த தவறும் இல்லை கவலைபடாதிங்க யாரும் எதும் நினைக்கமாட்டாங்க
@arivazhagan45062 жыл бұрын
அழாதீங்க அக்கா உங்க அப்பா கண்டிப்பா நல்லாத்தான் இருப்பாரு உங்க மனசு போலாம் நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்க நான் கடவுளை வேண்டுகிறேன்
@poongothayrajakrishnan93562 жыл бұрын
Dear santha you both are really great.நாங்கள் வயதில் பெரியவர் களாக இருந்தாலும் உங்கள் இருவரிடமும் வாழ்க்கை பாடங்கள் கற்றுக் கொண்டு இருக்கிறோம். வாழ்க வளமுடன்.
@kathir99422 жыл бұрын
Don't feel sister 😔... உங்கள் வாழ்வில் சந்தோஷம் மகிழ்ச்சி நிறைந்திருக்க இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் சகோ & சகோதரி 👍🙏💐💖
@kathir99422 жыл бұрын
TQ you sister 😊🙏💐
@Mansura-w3r7 ай бұрын
உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்னு சொல்லுவாங்க.... அத உங்க வாழ்க்கையில் நடந்திருக்கு ❤... அல்ஹம்துலில்லாஹ்... உங்க வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்ச்சிகளை எங்களுக்கு சொன்னது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது..... உங்களிருவரையும் நினைத்தால் சந்தோசமாகவுள்ளது... 🌹
@devisakthi82082 жыл бұрын
உங்களுடையது உண்மையான காதல் வாழ்க வளமுடன் இறைவனை வேண்டுகிறேன் 💜💜💜💜💜💜
@anusuya41802 жыл бұрын
அழாதே மா நீங்க செய்தது ரொம்ப சரி நீங்க ரெண்டு பேரும் குழந்தை களோட காலம் காலமாக நல்லா இருக்கனும்
@iman81232 жыл бұрын
அதிக பாசம் உரிமை உள்ள இடத்தில் தான் சண்டைகள் வரும் அண்ணா
@kaushimukhil74952 жыл бұрын
உண்மையிலேயே நீங்கள் ரொம்ப பெரிய மனுஷி தான்.உங்களுக்கு ஒரு பெரிய hug குடுக்கணும் சாந்தா.
@pooraniraveendran57372 жыл бұрын
1.36.. Lifetime lesson fr all couple..🙏 So touching..
@muthukeethu2 жыл бұрын
நா சண்டை போட்டாலும் என்னோட மாமா பெரிசு பண்ண மாட்டாங்க அண்ணி.....அழகு அருமை
@subathraramkumar2 жыл бұрын
ஐயோ அக்கா.... அழாத்தீங்க.... நீங்க நல்லா இருப்பீங்க... நல்ல எண்ணம் உங்களுக்கு..... உங்க புடவை சூப்பர் ❤️❤️
நடந்ததையே நினைச்சு பீல் பண்ணாதீங்க இனிமேல் நடக்கப் போறத நல்லபடியாக நடக்கட்டும் உங்க வீடியோ எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு..💐💐💐👌👌👌💞💞
@rajeswaribarath72712 жыл бұрын
ரெண்டு பேரும் இப்படியே சந்தோஷமா இருங்க பா..😍அழாதீங்க சாந்தா.. நீங்க செய்தது ரொம்ப சரி தான் சாந்தா..🤗
@chithrachithra87322 жыл бұрын
ராஜா அண்ணன் ரொம்ப கிரேட் இந்த சூழ்நிலைகளில் எப்படி அலாமல் இருப்பது சூப்பர் you are inspretion to all love marriage family thankyou
@saiseetha92262 жыл бұрын
அண்ணா உண்மையா நீங்க மிகவும் கிரேட்,,,,,, உங்க ரெண்டு பேரு மாதிரி எல்லார் சந்தோசமா இருக்கு இறைவனை வேண்டிகொள்கிறேன்
@jeyajeya53582 жыл бұрын
சந்தோஷமான வாழ்க்கைக்கு விட்டு கொடுத்து ஒருவரை ஒருவர் அன்பான புரிதலோடு வாழ்ந்தாலே எப்போதுமே சந்தோஷம் தான் சாந்தா உங்க மனதுக்கு தான் நல்ல அன்பான கணவர் கிடைத்திருக்காங்க அழாதீங்க நீங்க பண்ணின காரியம் ரொம்ப புண்ணியமானது கடவுள் எப்போதும் உங்க குடும்பத்தோடும் இருப்பார் இராஜா தம்பிக்கும் நல்ல மனது
@maheseswari3742 жыл бұрын
சாந்தா நீ செய்த காரியம் ரொம்ப பெரிது சாதாரண மக்கள் இல்லை மேன்மக்கள் தான் எப்போதும் இப்படியே இருங்க வாழ்க வளமுடன்
@harishwaranharishwaran37632 жыл бұрын
முதலில் இருவரும் நல்ல மனிதர்கள் 🙏 நன்றிகள் அந்த செயல் செய்தற்கு
@abdulkatharjailanni71172 жыл бұрын
நீங்க அழுகும் போது மாமா உங்க கையா புடிச்சாங்க இது தான் நீங்க இவளவு நாள்ள பட்ட கஷ்டத்துக்கு கிடச்சா பலன் அழுகும் போது ஆறுதல் சொல்ல ஆல் இருந்த கண்ணீர் கூட சுகம் தான் எல்லாருக்கும் இது கிடைக்காது அக்கா சந்தோசமா இருக்கணும் எப்போதும் ❤️
மாமா நீங்க சூப்பர் நல்ல மனசுன் உங்களுக்கு மாமா அக்க fel பண்ணாதீங்க ❤❤❤❤❤❤
@kalarani23872 жыл бұрын
ஆவுக்கே அம்மா😭😭😭
@lakshmip15452 жыл бұрын
இப்படி ஒரு கணவர் எல்லாருக்கும் அமைந்தால் வீட்டில் சந்தோசம் நிச்சயம் வாழ்க நலழுடன்
@sankarapriyas93282 жыл бұрын
அண்ணி நீங்க சொல்லும் போதே என் கண்கள் கலங்கிடுச்சி. ஒரு பெண்ணுக்கு வாழ்கையில் இவ்வளவு கஷ்டங்களா வரனும். அண்ணி நான் ஒன்று சொல்லவா நீங்க காரியம் பண்ண இந்த தாய்க்கு போன ஜென்மத்தில் பிள்ளையாக பிறந்திருக்கலாம் அண்ணி நீங்க. அதான் அண்ணி உங்க அம்மா க்கு செய்ய முடியாததை இந்த அம்மா க்கு நீங்க பண்ணிருகீங்க. இரண்டு அம்மா ஆத்மாவும் சாந்தி அடையும் அண்ணி 😥😥😥😪😪😪
@priyankam.priyanka6832 жыл бұрын
நல்ல மனசு உங்களுக்கு...😭😭😭😭அழாதிங்க plz 🙏🙏🙏🙏🙏...
@r.savithri.r.savithri.92072 жыл бұрын
கடலுக்குள் மூழ்கினால் தான் முத்து கிடைக்கும் ஆனால் நாங்கள் அனைவரும் youtube இல் கண்டெடுத்த முத்து நீங்கள் பாசத்திற்கு கட்டு பட்ட நீங்கள் முத்துவை போல் வெண்மையான மனமும் குணமும் உள்ள மனிதன் சாந்தா உடன் என்றும் மனம் ஒன்றி மகிழ்ச்சியாக வாழிய நீவிர் 🌹🌹🌹
@divyabarathi17562 жыл бұрын
உன்மையான காதல் இப்படித்தான் இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா
அக்கா அண்ணா வாழ்நாள் முழுவதும் இப்படியே சந்தோஷமா இருக்கணும் 🌹💖
@subramaniannagaraj24292 жыл бұрын
வர வர நீங்க ரெண்டு பேரும் என் மனசுல உயர்ந்த idathuku poitea இருக்கிங்க..உங்களை நேர்ல பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு அக்கா அண்ணா
@swamimuthu90552 жыл бұрын
அக்கா அண்ணா உங்க மனசுக்கு நல்லதாகவே நடக்கும் கவலை படாதீங்க உங்களுக்கு இறைவன் துணை இருப்பார் வாழ்க பல்லாண்டு
@mathuramaths97842 жыл бұрын
அம்மா.அப்பா இல்லாதபோது தான் அவங்க அருமை நமக்கு பன்மடங்கு புரிகிறது. உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர் சாந்தா.பெற்றவர்களை விட வளர்த்த உங்கள் பெற்றோர் உங்களை பாசமுடன் வளர்ந்துள்ளனர்.எனக்கு தெரிந்து பல குடும்பங்களில் தன் பிள்ளைகளையே பார்த்துக்கொள்ளலாம் பெற்றோர் அதிகம்.உங்கள் பெற்றோர்களை போற்றுகிறேன்.அதிலும் உங்கள் அம்மாவை மிகவும் வணங்குகிறேன்.
@sevugamoorthy75842 жыл бұрын
❤அண்ணா அண்ணி நீங்க இரண்டு பேரும் அழுது எங்களையும் அழுக வச்சுடிங்க அண்ணா உங்க மனசு யாருக்கு வராது hands of u anna👌👌👌💕
@வெ.ந.முனியாண்டி2 жыл бұрын
உங்க வீடியோவை சந்தோஷமாக பார்க்க வந்தேன் இப்ப கண்ணீர் வடித்து எழுதின்றோன் எவ்வளவு ரணம் எவ்வளவு வேதனை வாழ்க்கையில் நடக்குது 😭😭😭😭😭😭💖💖💖😭😭😭😭😭😭
அக்கா அண்ணா எதற்கும் கவலைப்படாதீர்கள் ஆண்டவர் நம்மோடு இருந்தால் எதையும் ஜெயிக்கலாம் அது மட்டுமில்லாமல் திறமையும் வலிமையும் நம்மிடத்தில் எப்பொழுதும் இருந்தால் ஜெயித்துக் கொண்டே போகலாம் வாழ்க வளமுடன் ❣️🙏
@tamizhkulam3192 жыл бұрын
உங்கள் இருவரையும் வாழ்த்தி பேச வார்த்தையே இல்ல அக்கா அழாதீங்க நீங்க இருவரும் ஒருவருக்கு ஒருவர் கிடைத்த பொக்கிஷம்
@jayarani2862 жыл бұрын
விட்டுகூடுத்தவங்க கெட்டு போவதில்லை என்ன அக்கா நானும் அப்படிதான் என் கணவரிடம் விட்டுகூடுத்து விடுவேன்
@jayarani2862 жыл бұрын
அழாதிங்க்கா சந்தோஷமாக இருங்கள் அக்கா மாமா
@mustafamj62792 жыл бұрын
கண்டிப்பாக சங்கட்டம்கள் எல்லாருக்கும் உண்டு அக்கா உனது கண்ணீர் நீர் வடிந்தால் தொப்புள் கொடி உறவாய் இருந்து இருக்கிற எங்கள் கண்ணீரை ஒன்றுதான்😞
@gopinath22822 жыл бұрын
எவ்வளவு கஸ்டம் வந்தாலும் இருவரும் சிரித்த முகத்துடன் அதனை எதிர்கொள்வதால் தான் அண்ணா அக்கா 💞 உங்கள் மேல் அன்பு அதிகம் உள்ளது 💞💞 இதேபோல் தொடர்ந்து வெற்றி நடை போடுங்கள் வெற்றி என்றும் உங்களுக்கே வாழ்க வளமுடன் அக்கா அண்ணா💞💞
@sakilanandhagopal91462 жыл бұрын
இப்படி ஒரு தம்பதியை எங்கும் பார்க்க முடியாது இப்படி எல்லாம் நடக்குமா னு யோசிக்க வேமுடியல எப்பவும் இப்படியே ஒற்றுமையா வாழ வாழ்த்துக்கள்
@rsujatha94592 жыл бұрын
அருமை...அருமை..அருமை👌..what a cute..lovable..so lucky couples!!!!💞💞💞... again & again I felt that..So glad to see both of u... கலகலப்பான பேச்சு.. மனம் திறந்து பேசுறது.. கலங்கம் இல்லாத சிரிப்பு..ipdi ellamae sema..super..bro sisy..love u both.❤️❤️❤️🤝💐..be like this forever..entire life..okva..
@saraswathiravichandran24332 жыл бұрын
உங்கள் இரண்டு பேருடைய நல்ல மனதிற்கு ஆண்டவர் உங்களை நலமாகவும் வளமாகவும் வாழ பிரார்த்திக்கிறேன்.God bless both of you. 👍
@nirmaladevi98882 жыл бұрын
வாழ்த்துக்கள் 👏👏👏👏எப்பவும் இப்படி இருங்க சந்தோசமா 😂😂😂
@lakkisasi2.02 жыл бұрын
உங்களின் வாழ்க்கை படிக்கட்டுக்கள் மென்மேலும் உயர என் அன்பான வாழ்த்துக்கள் அண்ணா ♥️♥️♥️♥️♥️
@உருப்படியாய்ஒன்னு2 жыл бұрын
You two are genuine in your words. And live example for ideal couple. God bless you.
@uchisudar15532 жыл бұрын
இப்படி தான் நானும் என் அத்தானும் இருந்தோம். ஆரம்பத்தில் புரிதல் இல்லாமல் சண்டை வரும். பிறகு ஒருவருக்கொருவர் புரிதல் வந்து விட்டது. நீங்கள் சொன்னது போல எங்கள் வீட்டில் ஒரு முடிவு எடுக்கும்போது இருவரும் மனதில் ஒரே மாதிரி தான் எடுப்போம். வெளியே சொன்னதுக்கு பிறகு நானும் அதை தான் நினைத்தேன் என்று சொல்லி கொள்வோம். சில நேரங்களில் வாயில் ஏதாவது பாடல் முனுமுனுத்தால் ஒரே பாடலை ஒரே நேரத்தில் வாயில் இருந்து வரும். அது எங்கள் இருவருக்கும் சந்தோஷமாக இருக்கும். எனக்கு பாட தெரியாது. அவர் எல்லா பாடல்களையும் அழகாக பாடுவார்கள். சில நேரங்களில் ஆடவும் செய்வார்கள். ஆனால் இப்போது , என்னோட அத்தான் 😭😭 என்னிடம் இல்லை என்று சொல்ல மாட்டேன். இந்த உலகில் இல்லை. ஆக்ஸிடென்ட் இறந்து விட்டார். இரண்டு வருடங்கள் ஆக போகிறது. சாந்தா அக்கா அம்மாவுக்கு எதுவும் செய்யவில்லை என்று நினைக்காதீர்கள். என் பிள்ளைகள் மகன் மகள் இருவரும் அவங்க அப்பா கூட போகும் போது ஆக்ஸிடென்ட் அதனால் பிள்ளைகள் கால் ஒடிந்து, மேலும் மகன் ஒரு வாரமாக மயக்கத்தில் இருந்ததாலும் அவங்க அப்பா இறந்த செய்தி ஒரு மாதம் கழித்து தான் சொன்னோம். அவர்களின் உடல் நலம் கருதி. ஆனால் உங்களை போல் என் மகளும், மகனும் அப்பாவிற்கு எந்த ஒரு ஈமக்காரியங்களும் செய்யவில்லை என்றும், கடைசியாக அப்பா முகத்தை கூட பார்க்க முடியாமல் போய்விட்டது என்று மிகவும் வருத்தப் படுகிறார்கள். இந்த வருத்தம் வேதனை நாம் சாகும் வரை இருக்கும். 😭 என்ன செய்வது. நீங்கள் வாசிப்பீர்கள் என்று கமெண்ட் செய்து உள்ளேன். கொஞ்சம் பெரிசா போச்சுங்கோ.🥰
@kasthurikasthuri2762 жыл бұрын
கடவுள் இருக்காரு அண்ணா நீங்க நல்லா இருக்கணும்
@deivanayakis89292 жыл бұрын
நீங்க நால்வரும் பல்லாயிரமாண்டு செல்வ செழிப்புடனும் ஆரோக்கியமுடனும் வாழ இறைவனை நினைந்து உருகி வேண்டுகிறேன்
@muralis5122 жыл бұрын
அழாதிங்க உங்க அப்பா கிடைப்பாங்க
@GAndalGAndal-dv9cz2 жыл бұрын
ஏன் முத்தண்ணா சாந்தா அக்கா வீடியோ பதிவு போடவில்லை ஞாயிற்றுக்கிழமை லீவு விட்டுடிங்களா😭😭😭
@ramachantran71572 жыл бұрын
அண்ணா உங்கள் Background music சூப்பர் 🙏🌹👏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ayyaduraipandian50332 жыл бұрын
ஆட்டுபால் குடிச்சி வழந்த சாந்தா. வெரும் நீதண்ணி மட்டும் குடிச்சி வாழ்ந்து காட்டிய சாந்தா லாவ். ஏம்பா ராஜா உன்மேல எனக்கு போராமையா இருக்கு. நான் S A Pandian. Jammu kashmir.
@nathiyamurugesan47002 жыл бұрын
கவலை வேண்டாம் சகோ நாங்க அனைவருக்கும் உங்களுக்காக இருக்கோம் ❤
@chitrabaskaran68772 жыл бұрын
உங்கள என்ன சொல்லி பாராட்ரது தெரியல சாந்தா ராஜா👑👑👑👑👑
@keisharkeishar73882 жыл бұрын
Raja brother really u are great🌹.. Both are blessed lovely couple.... Santha akka lovely human..