நான் இப்போதுதான் பார்க்க ஆரம்பித்தேன். இந்த episode பார்த்தவுடன் ராஜா மேல்தான் எனக்கு கோபம். பாவம் சாந்தாவின் இக்கட்டான நிலை புரிகிறது. சாந்தாவை கேட்க ஆளில்லை என்ற எண்ணம் ராஜாவுக்கு.
@lovesai98952 жыл бұрын
எல்லா பெண்களுக்கும் இந்த உள் உணர்வு... தப்பை கண்டுபிடிக்கும் சக்தி உண்டு ராஜா சார்
@helloviewers74862 жыл бұрын
Well said👍🙏🙏
@bharathapriyapriya97772 жыл бұрын
S
@bharathapriyapriya97772 жыл бұрын
Ea husband um itha solluvaru
@shinyajay3661 Жыл бұрын
Sssss
@Inba_tamil Жыл бұрын
குடும்பத்தில் வரும் சண்டைக் கு என்னவெல்லாம் காரணம் நகைச்சுவை முலம் தெரிவியுங்கள்
@Sakthivel-xs1gx2 жыл бұрын
ராஜா அண்ணா.... நீங்க சொன்னது மிக மிக சரி.... வீட்டில் தேவை இல்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவே அனைத்து ஆண்களும் மனைவிகளுக்கு பயந்தது போன்று இருக்கிறார்கள்..... 👌👌👌
@malaganesan56412 жыл бұрын
நகை மட்டும் கடன் கொடுக்கவே கூடாது .அனுபவம்.
@Mygoldentime262 жыл бұрын
உண்மை தம்பதிகள்.கண்ணு படாமல் வாழ்க அனைத்து நலனும் பெற்று. 👌👌👌👌🙏🙏🙏🙏
@rathimalar352 жыл бұрын
Ivanga phone number send me sister
@amaranmani4634 Жыл бұрын
mm👍👍
@roginibalu2742 жыл бұрын
அண்ணா அது மரைக்க வேண்டிய உறவு அந்த இடத்தில் யார் இருந்தாலும் மறைத்து தான் இருப்பார்கள்
@manimozhisekar84152 жыл бұрын
வீட்டில் பிரச்சினை இல்லாமல் நிம்மதி உறக்கம் வேண்டி ஆண்கள் அமைதியாக போவது உண்மைதான்
@suriyakalar7372 жыл бұрын
இக்கட்டான சூழ்நிலையில் கூட நன்றி மறவாமல் உதவி செய்ய சாந்தாவுக்கு உறுதுணையாக இருக்கும் ராஜாவுக்கு நல்ல மனசு....
@SangeethaSangeetha-ge6tw2 жыл бұрын
ரொம்ப பெரிய மனசு அக்கா அண்ணா நமக்கு வேண்டதவங்களா இருந்தாலும் உதவி செய்ய மனசு வேனும் சூப்பர் அக்கா அண்ணா 💖💖👍🏻
@rajavenkat55942 жыл бұрын
நீங்க இரண்டு பேரும் சொன்னது உண்மைதான்...நன்றி உணர்வோடு செயல்பட்ட தங்கைக்கு அவங்க சொன்ன மாதிரி நடந்துக்கல...சரி ...எல்லாமே ஒரு அனுபவத்துலதானே உணர முடியும்.
@nidhiyuva45242 жыл бұрын
அக்கா உங்களைப் பாத்தாலே எல்லாருக்கும் தெரிஞ்சிருது உங்க நல்ல மனசு.ஹிஹிஹி.....
@jayaranivimala8062 жыл бұрын
சூப்பர் சூப்பர் நீங்க இருவர் சொன்னது உண்மை தான் அனைவரும் வீட்டில் நடப்பது இதுவே நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மையான வார்த்தைகள்
@laxmimurty49932 жыл бұрын
அக்கா நீங்க உதவி பண்றது நல்லது தான் ஆனால் அண்ணனை கேட்டு பண்ணனும் நீங்க ரெண்டு பேரும் சிரிச்சா நாங்களும் சிரிப்போம்
@challengewithgiridharan22622 жыл бұрын
ஆமாங்க கணவன் மனைவிக்கிடையே சண்டை வரக்கூடாதுன்னு விட்டு கொடுத்து தான் போகனும். அப்பரம் சாந்தாக்கா நீங்க பண்ணுனது பெரிய தப்புதான். எதார்தமா கொடுத்துட்டாங்க. 👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨👌👌👌👌👌👌👌👌👌👌
@ManiMani-on8qu2 жыл бұрын
சுப்பிரமணியன் (வல்லநாடு)தூத்துக்குடி மாவட்டம். காமெடி இல்லை என்று வருத்தப்பட வேண்டாம்.இப்படி வாழ்க்கை யில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டாலே போதும் கேட்க சந்தோசமாக இருக்கிறது சூப்பர்" முத்து" சாந்தா நன்றி
@ManiMani-on8qu2 жыл бұрын
சுப்பிரமணியன் ( வல்லநாடு) தூத்துக்குடி மாவட்டம். முத்து உங்கள் சிரிப்பும் பேச்சும் அழகா இருக்கிறீங்க சூப்பர்.
@boniboni68482 жыл бұрын
உங்கள பார்த்ததும் அந்த அம்மாக்கு உங்கள் நல்லா மனசு தெரிந்து போய்ச்சி 😄😄யார் கேட்டாளும் எனக்கும் இல்லைன்னு சொல்ல கொஞ்சம் கூட மனசு வாராது 💖💖
@Samsunishanasir2 жыл бұрын
நீங்க சொல்லாம கொடுத்தது தப்புதான் ராஜா அண்ணணுக்கு கோவம் வந்தது சரிதான் இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் அதுதான் சரி💙💙💙
சிஸ்டர் நல்லதோ கேட்டதோ இருவரும் பேசி முடிவு எடுஙக சிஸ்டர் உங்கள் கணவர்க்கும் ரொம்ப நல்லா மனசு தான் சிஸ்டர் 💖💖
@hariharanhari65952 жыл бұрын
உங்களுக்கு எத்தனை குழந்தைகள்
@nithyavadivel62092 жыл бұрын
Unmaithaan
@gowthami21882 жыл бұрын
அண்ணா அக்கா உங்க ரெண்டு பேருக்குமே ரொம்ப நல்லா மனசு, நீங்க எப்பவுமே சந்தோசமா இருக்கனும்,, உங்க வீடியோ பாத்தாலே நான் ரொம்ப சந்தோசமா ஆகிடுவேன் ❤️
@PonKokilam2 жыл бұрын
தப்பே இல்லை!! சகோ!! தேடி தேடி கிடைத்த அற்புதமான வாழ்க்கை!! கணவரிடம் ஏதும் மறைக்க கூடாது!! அதேபோல் மனைவியிடமும் கணவர் மறைக்க கூடாது!! அதுதான் சொர்க்கம்!!!
@devipalanisamy80172 жыл бұрын
உண்மையான காதல் அக்கா அண்ணன் ❤️❤️❤️❤️❤️
@SaiPoonjolaiGarden2 жыл бұрын
அக்கா எப்பவுமே எதார்த்தமான பேச்சு
@sankarapriyas93282 жыл бұрын
அண்ணி நீங்க பண்ணது ஒன்றும் அவ்வளவு பெரிய தப்பு இல்லை. என்ன அண்ணா கிட்ட கேட்டு கொடுத்திருக்கலாம் அவ்வளவு தான்❤❤. தப்பு பண்ணிட்டு ஆமாம் நான் தப்பு பண்ணிட்டேன் சொல்லவும் ஒரு மனசு வேணும் அண்ணி நீங்க கிரேட் அண்ணி😍😎😎😎😎
@gomathiherra32292 жыл бұрын
சும்மாதான் அக்கா நம்ம வீட்டுக்காரர் என்ன தப்பு பண்ணாலும் கண்டிப்பா கண்டுபிடிச்சிடலாம் என அவங்க மூஞ்ச பாத்தாவே நமக்கு தெரியும் ❤️❤️❤️ நான் என வீட்டுக்காரர் மூஞ்ச பார்த்தாலே கண்டுபிடித்துவிடுவேன் நீங்க எல்லாம் சாப்டீங்களா அக்கா அண்ணா ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை எப்பவுமே நல்லா தான் இருக்கும் சந்தோஷமா தான் இருக்கும் ஹாப்பியா இருங்க வாழ்த்துக்கள் கண்டுபிடிச்சிடுவேன்
@vijayaviji4022 жыл бұрын
செய் நன்றி மறப்பது நல்லதல்ல என்று உதவிய அண்ணியின் குணம் பாராட்டுக்குரியது, இருந்தாலும் அண்ணாவிடம் சொல்லாமல் செய்தது தவறுதான்..
@n.kalyaninatarajan96372 жыл бұрын
உதவி செய்யும் பொழுது இப்படி தான் யோசிக்கவே தோணாது இளகிய மனசு உள்ளவர்களுக்கு சாந்தாவை பொறுத்தவரை. ராஜா கோப பட்டதும் நியாயம் தான்
@n.saravanann.saravanan65272 жыл бұрын
சகோதரி பயசனம் கூட சில நேரங்களில் குற்றம் தான் நம் உரிமை யாரிடம் பய படவேண்டும் முத்து அடித்தது ம் பயத்தில் தான் கோபத்தில் இல்ல பயத்தை விரட்டுங்க வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏சென்னை போருர் சரவணன்🙏🙏🙏🙏
@amuthasivakumar12732 жыл бұрын
முத்து சொன்னது முற்றிலும் உண்மை,
@AR786-u7y2 жыл бұрын
ஹாய் 😍😍Aadukaali குடும்பம் வீடியோ பார்த்தாலே மனசு ஆறுதலா iruku💯💯💯
@anithar33912 жыл бұрын
💯
@rajeshwarimuniraj70452 жыл бұрын
கேட்டவுடனே இல்லனு சொல்ல முடியல அவ்வளவுதா🌹🌹🌹🌹🌹🌹
@navisrajan26222 жыл бұрын
God bless ur family
@ummusalmas89142 жыл бұрын
திருஷ்டி சுத்தி போடுங்க ஏ கண்ணே பட்ருபோல இருக்கு வாழ்க பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு
@gomathiherra32292 жыл бұрын
உண்மைதான் அண்ணா எங்க வீட்டையும் சண்டை வந்தா என் வீட்டுக்காரர் கிளம்பி போயிட்டே இருப்பாரு ஆனா நீங்க போயிருவீங்க எங்களுக்கு வரும் பாருங்க கோபம் அந்த கோவத்துல என்ன பண்றதுனே தெரியாம தவிப்பு தெரியுமா நேருக்கு நேரா இருந்து சண்டை போட்டு சமாதானம் ஆகிறது எவ்வளவு பெட்டர் அப்ப எங்களுக்கு தோணும் ஆமா தானே அக்கா ❤️🤔♥️♥️
@premakumarikanchikumar98192 жыл бұрын
அண்ணன் பண்ணது கரெக்ட் தான் அப்பதான் அந்த தவறை திரும்ப செய்யமாட்டிங்க இல்லயா பின்ன 😍😍
@maheseswari3742 жыл бұрын
சொல்லாம கொள்ளாம கொடுத்தது தப்பு தான் ஆனாலும் ராஜாவுககு சாந்தவைவிட செயின் முக்கியமாக இருந்து விட்டது அந்த சமயத்தில் இனிமே பொருட்களை விட மனித உறவுகளிடம் பாசமாக இருங்க வாழ்க வளமுடன் 🤗
@வெ.ந.முனியாண்டி2 жыл бұрын
மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏🙏❤️❤️❤️💖💖💖🙋🙋🙋🙋
@akilakannan8142 жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு எப்போதும் சந்தோஷமா இருப்பீங்க . உங்க ஃபேமிலி ரொம்ப அழகா இருக்கு கண்ணுப் பட்டுடும் சுத்தி போடுங்க அக்கா . ஒரு நாளைக்கு ஒரு வீடியோ தானா நிறைய வீடியோபோடுங்க அக்கா.,🥰🌹
@tsiva49332 жыл бұрын
இரண்டு பேரும் மாரி மாரி உண்மை தான் சொல்றிங்க...எல்லா கணவன் மனைவியும் அப்படிதான்..சூப்பர் ஜோடி நீங்க அல்லையா பின்ன
@lathadevi74362 жыл бұрын
Santha sonathu correct
@rosemarysandanam12412 жыл бұрын
நான் இலங்கை யில் இருந்து உங்கள் வீடியோ தொடர்ந்து பாக்கிறேன் 😂😂😂👏👏 ஒவ்வொரு வீடியோவும் சூப்பர் 👍👍❤️சந்தோசமா இருக்கு வெளிப்பட்டாயாக பேசு ரிங்க ரொப்பவே நல்லா இருக்கு இன்னும் தொடர்ந்து நல்ல வீடியோ தரவேண்டு ம் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🌹🌹🙏
@subhakarthik52102 жыл бұрын
Sandha va pakkathan romba vevaram mathiri irrukkanga.but unmaiyila romba elaguna manasu......god bless both of you....
@kayalsHomestyle3 ай бұрын
She s very pure heart...so god inside her heart....raja sir also good and familyfriendly man....vazhga vazhamudan
@pushpaarumugham53012 жыл бұрын
உங்க நல்ல மனசு யாருக்கு வரும். விட்டு கொடுத்த லுக்கு ஒரு நல்ல உதாரணம் நீங்கள் இருவர் தான். வாழ்க வளமுடன். உங்க புஷ்பா க்கா.
@sathvikaannadurai62252 жыл бұрын
Super santha yellarum chinna chinna thappu saivanga ahadai husband kitta appave soliruka yellarum help panna manasu varathu ahthu appo ippo ulaa santha vera level unga nalla manasu raja purium enna avarum nallavar neenga appothum ipadiya irunga
@safoorabanu48702 жыл бұрын
I love u mama pudukkottai santha koovam varuthu raja mama i love you.❤️💝💓
@arunaganesan13152 жыл бұрын
உங்களை மிகவும் நேசிப்பவர்கள் நாங்கள்.அதனால் உங்கள் முக ரேகையை படிக்கும் வல்லமை அனைத்து பெண்களுக்கும் உண்டு.
@GAndalGAndal-dv9cz2 жыл бұрын
மீண்டும் ஒருமுறை உங்கள் வாழ்க்கையில் நிகழ்வு மகிழ்ச்சி.சாந்தா அக்காவுக்கு ஒரு எச்சரிக்கை மணி போல் அந்த நாள். இன்னும் சில சுவாரசியமான விஷயம் சொல்லுங்கள்🙏💕🙏💕🙏💕
@jeyajeya53582 жыл бұрын
இரண்டு பேருக்கும் நல்ல மனசு சாந்தா இரக்கமான மனசுல மாட்டிக்கிட்டீங்க விட்டு கொடுத்து வாழ்ந்தால் சந்தோஷமும் நிம்மதியும் எப்போதுமே இருக்கும்
@rajeshwarimuniraj70452 жыл бұрын
ராஜா சகோபோலவேதா அந்தம்மாவும்🌹🌹🌹🌹🌹
@subharanims25872 жыл бұрын
எந்த ஒரு மனுஷன் அக்கா இருந்தாலும் இந்த விஷயத்துக்கு கோவம் வரத்தான் செய்யும் கோவம் சரியானதுதான்
@indumathi42042 жыл бұрын
அந்த அளவு understanding couples இருவரும் god bless you sis& Anna life long happy a irrukanum
@honeyymoney362 жыл бұрын
அண்ணா அது வந்து எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்கும் நமது கணவர் ஒரு சின்ன தப்புபண்ணினாலே அது நாங்க சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லிடுவோம் என் கணவர் சொல்லுவாரு எப்படி நான் பண்ணுனா தப்பை கரெக்டா சொல்ற என்ன சொல்லுவாரு கல்யாண வாழ்க்கையில் இரண்டு பேருமே விட்டுக் கொடுத்து போறது ரொம்ப ரொம்ப நல்லது அது உங்க ரெண்டு பேத்துக்கும் சூப்பரா இருக்கு வாழ்க வளமுடன்
@krmalarvizhi6262 жыл бұрын
Young couples...❤️❤️👆,...nice...👍
@sangeethasathish38692 жыл бұрын
It's true love rendu perum life long happya irukanum 😍😍😍💕💕💕
@jeyakodim19792 жыл бұрын
அருமையான பதிவு...ஆனால் ரொம்ப ரொம்ப மனசு கஷ்டமா தான் இருக்கும். இருவர் மீதும் தவறில்லை. சூழ்நிலை சிலநேரங்களில் இப்படி ஒரு சிக்கலை உருவாக்கி விடுகிறது..
@shaharjaakbar53172 жыл бұрын
அண்ணா நீங்கள் ஒரு குழந்தை..... குழந்தைகள் அடித்துக் கொண்டு விளையாடுவது சகஜம் தான்.... ஆனால் இரத்தம் வருகின்ற அளவிற்கு அடித்ததால் அக்காவிற்கு இன்றிலிருந்து 1000 ரூபாய் கூடுதலாக கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.... 😍😍😍😍😍😍😍
@marimuthuragunathan26112 жыл бұрын
அக்கா நீங்க என்ன சொன்னாலும் சரி அண்ணாமேல்வேச்ச அன்பு கண்டிப்பாஅதுதான்எதுவாக இருந்தாலும்எங்ககிட்டைசொல்ரிங்கபார்ரொம்பபீடுச்சுஇருக்கு👌👌👌
@vidhyakumari15312 жыл бұрын
சண்டை...சில சமயங்களில்.. நல்ல புரிதல்களையும் ஏற்படுத்திடும். anyways.. live to hear ur experiences...💝💝
@srisaifashiondesigner4252 жыл бұрын
குடும்பம் னா அப்படி தான் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் பரவாயில்லை நீங்க இரண்டு பேரும் நீடூழி வாழ்வீர்கள்🙂👐👐
@gunavasantharajan17562 жыл бұрын
கட்டிய மனைவியை அடிக்கக்கூடாது அவரின் இளகிய மனது உங்களுக்கும் உதவியிருக்கிறது அல்லவா நல்ல பெண்மணி இந்த அம்மாவிற்காகவே i subscribed
@kavithakavithakavithakavit38992 жыл бұрын
யம்மாடியோவ் சாந்தாகா கண்ணுல ஒரே காதல் தா வாய் பேசறத விட கண்ணு ரெம்ப பேசுது கேமராவ பாக்கறத விட ராஜா அணாணாவ தா ரெம்ப லுக்கு விடறீங்க என்ஜாய் என்ஜாய்
@vijayaradhakrishnan58042 жыл бұрын
Nan nattukku poe vannue eppo smule la padaraen 👋 👋 unmai dhan
@EnPeyarTharani2 жыл бұрын
கணவன் மனைவி பற்றி இருவரும் சொன்னது சரிதான். எங்கள் வீட்டில் அப்படித்தான்
@ritajerome85542 жыл бұрын
Yes true Muthu.Anyway Shantha I s good for you. Shantha is very nice
@sirajdeen44172 жыл бұрын
ராஜா நீங்கள் பேசும்போது சகோதரி ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.
@Akilaramasamy-20142 жыл бұрын
உண்மை தான் சாந்தா அக்கா பொண்ணுங்க விட்டுக்கொடுத்து போறதால தான் குடும்பம் ஓடுது.
@oooo51872 жыл бұрын
அக்கா அண்ணா நல்ல பாசமான குடும்பம்.🙏🙏💐🙏....எனக்கு பெரிய வருத்தம்😥😥 அக்கா ஒரு திலகம் பொட்டு வச்சுட்டு வாங்கனு எல்லா பதிவுலையும் சொல்றேன். கண்டுகவேயில்லை🤔🤔🤔😥😥😥😥. என் கமெண்ட்டுக்கு பதில் இல்லை 🤔🤔🤔உங்கமேலே ரொம்ப கோவமா இருக்கேன்😡😡😡
@sdurgadevi88322 жыл бұрын
அண்ணா எங்களையும் குடும்பத்துக்கார் போல் நினைத்து உங்கள் குடும்பத்து விஷயத்தை சொல்லுகின்ற நல்ல உள்ளம் சாந்தா அண்ணிய நல்லா பாத்துக்கோங்க அண்ணி பாவம்
@sdurgadevi88322 жыл бұрын
ஏன் அண்ணியும் ஒரு இடத்துலே கட்டிக் கொடுத்து வாழ்க்கை வேண்டாம் வந்துட்டாங்க எங்க அண்ணன் கட்டிட்டு வந்துட்டான் ஆனால் அவங்க கூட பேசல ஒங்களப்பாத்துதான் தோன்றுவது பேசும் தோனுது
எனக்கு உங்கள ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@boniboni68482 жыл бұрын
அப்போ அந்த ராதா மேட்டர் உன்மையோ 🤣🤣
@anjugambala32862 жыл бұрын
எங்கள் வீட்டு முதல் வாரிசு அகவைதினவாழ்த்துகள்
@ARUSUVAINARUMANAM2 жыл бұрын
ராஜா சொல்வது மிக சரி
@muthulakshmisundarraj42262 жыл бұрын
உண்மையான காதல் அண்ணா இது இது
@dhivyarameshdhivyaramesh13702 жыл бұрын
அண்ணா அது பயம் இல்லை.... ஒரு வித பாசம் தான்... எல்லா பெண்களும் தாங்களின் கணவர் வெளிய போய் லேட்டாக வந்த அங்க என்ன நடந்து இருக்கும் என கரெக்ட் ஆக சொல்வார்கள் அண்ணா....இதுல சாந்தா அக்கா மட்டும் என்ன விதி விலக்கு ஆ அண்ணா....
@pathma48902 жыл бұрын
Super. Video. Akka. Anna.from.srilaka
@rajeshwarimuniraj70452 жыл бұрын
இதுல இருந்து என்ன தெரிந்து உதவும் மனப்பான்மை இருக்கு 🥳🥳🥳
@ArumugamArumugam-yi1hq2 жыл бұрын
கல் அடி பட்டாலும்.கண் அடி படக்கூடாது
@sugunaravivarma83422 жыл бұрын
விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் வாழ்கை, அக்கா மாமா 💞
@ajithkumar-my6pi2 жыл бұрын
சாந்தா பாவம்
@rajeswaris55712 жыл бұрын
சரி சரி past is past, வாழ்க வளமுடன். இனி எல்லாமே நல்லதாகவே நடக்கும். Both of you good heart. வாழ்க வளமுடன் 👍👍👍🙏.
@vasumathi29322 жыл бұрын
நானும் இப்படிதான் கொடுத்து விட்டு என்ன பண்றதுன்னு தெரியல....😌😌😌one year Agiduchi.....
@venkatesang48692 жыл бұрын
தங்கை உன் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்.
@seethalakshmik82092 ай бұрын
அந்த உறவுக்கு செயின் தோடு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன...தேவையில்லாத வேலை. சாந்தா செய்தது மிகப் பெரிய தப்பு.
@nirmaladevi98882 жыл бұрын
வேற லெவல் சாந்த 😍👌🏿👏👏
@asallchannelintamil27092 жыл бұрын
Ungala rendu pearaium paathalea romba happy a iruku... neengalum eppothum ithu pola happy a irunga...
@paulyn56372 жыл бұрын
Migavum Arumaya Thampathigal good message 👏👌👍
@banubanu79152 жыл бұрын
Arumayana pathivu.
@amsavenig32312 жыл бұрын
அக்கா அவங்களுக்காக எல்லாத்தையும் விட்டு கொடுத்து தான் போயிட்டு இருக்கோம் நாம☺️போனா போகட்டும் அவர்கள் பிழைத்து போகட்டும் 😂😂😂😂
@amsavenig32312 жыл бұрын
@@amsaveniamsaveni2319 🙄🙄🙄
@boniboni68482 жыл бұрын
ப்ரோ இது போல் அடிக்க வேண்டாம் தங்கம் கூட வாங்கலாம் சிஸ்டர் க்கு என்ன சரி ஆகிடுச்சுன்னா பாவம் 💖நீங்கள் சொல்லவது உண்மை தான் 🤣
HI Raja bro santha nalla kunam santha paasama Pillai santha sitippu parththale yaarukkum koovam varathu Muththu sitippu so sweet happy face unkal iruvarajum parththaal enakku oru santhosam Muththu karuvassi sollum poothu love 💕 sitippu mix it's Worlds so sweet toke your happy we"re happy God bless you family
@priyarockinson41342 жыл бұрын
Super Anna athuthan ummai
@praveenamano5642 жыл бұрын
*Alla pinna* akka soldra azhage thani dhan 🤩😍🥰
@sujima7332 жыл бұрын
Hi appa amma........🖤💙🤗😘😘😘
@Sharmith262 жыл бұрын
நகை மட்டும் கடன் குடுக்கவே கூடாது......
@kishothan8288 Жыл бұрын
Super 👌 family
@Tinkerbelllifestyle272 жыл бұрын
அடித்தது தப்பில்லை . இவ்வளவு ஏமாளியா வா இருப்பீங்க சாந்தா