மனசுல எவ்ளோ கவலை இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தா மறந்திடுமா ரொம்ப பிடிக்குமா
@Cyrilla2533-yc2ll Жыл бұрын
💯correct
@SivaKumar-lw3ky Жыл бұрын
Yes
@gunanidhikalanidhi4852 Жыл бұрын
Þďģ
@nandhunandhakumar11 ай бұрын
. Tt on . G V
@revathishariha80111 ай бұрын
S
@ramanamannan9491 Жыл бұрын
சூப்பர் அம்மா அதுலயும் நாகரிகமாலா வேற லெவல் ❤
@pavithraamudha1635 Жыл бұрын
நாகரிகமாலா வரும் பாக்கியம் அம்மா வும் செம்ம 😂😂😂😂😂😂
@Abina9866 Жыл бұрын
14:14 நாகரிக மாலானாலே காமெடி தான் 😂😂😂😂😂
@meenaskitchen6272 Жыл бұрын
நாகரிக மாலா ❤❤❤அதுவும் அந்த aunty னு கூப்பிடுவது அருமையோ அருமை❤❤
@ponselvij1172 Жыл бұрын
அம்மா என் கவலை மறந்து சிரித்தேன் 😅😅 சகோதரிகள் நடிப்பு சூப்பர் 🎉🎉
@drumsbala7823 Жыл бұрын
நாகரிக மாலா வேரலெவல் அது எப்படிமா சிரிக்காம👌👌👌❤❤🙏🙏
@kaasimadhu613 Жыл бұрын
பாக்கிய அம்மா உங்க பெரிய மருமக உங்கள பாக்க மாட்டாங்க உங்க சின்ன மருமக நாகரி மாலாஅட்டகாசம் பண்ணுனாலும் உங்களுக்கு சாப்பாடு ஆச்சு குடுப்பாங்க❤❤❤❤❤😂😂😂😂
@nagajothijobaby3487 Жыл бұрын
அம்மா இந்த வீடியோ வேற லெவல் சூப்பர் இது மாதிரி இன்னும் நிறைய வீடியோ போடுங்க நாகரீக மாலா அக்கா உங்க நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்❤
நாகரிகமாலா நடிப்பு அற்புதம்.கவலைகளை மறந்து சிரிக்க வைத்தீர்கள்.வாழ்க வளமுடன் 🎉🎉🎉❤❤❤
@user-ns5fg9de7x Жыл бұрын
இவளுக்கு யாரவது செய்வனை வைங்க வேற லெவல் 😂😂😂
@veerakaruppu778 Жыл бұрын
Nagarigamala comady semma 😀😃😄😁😆😅😂🤣😭
@ramya6944 Жыл бұрын
நாகரீக மாலா ஆக்டிங் சூப்பர்🎉🎉❤❤
@user-ch3kw6cv6p Жыл бұрын
அம்மா உங்க வீடியோ பாக்குறதுல மகிழ்ச்சியா இருக்கு அம்மா ❤ நாகரீகமாலா ❤🤣🤣🤣🤣👍👍👍👍அம்மா எனக்கும் ராட்டினம் சுத்த ஆசையாக இருக்கு
@mahatailors4624 Жыл бұрын
நாகரீகமாலா செம்ம பாக்கியம் சூப்பர் 😅😅😅😅😅😅
@sunflower-10-12. Жыл бұрын
நாகரிக மாலா அக்கா சூப்பர் 😂😂🎉
@RasiyaPattu-pf7tb Жыл бұрын
அம்மா வணக்கம். மனசுக்கு ரொம்ப சந்தோஷமாருக்கு வாழ்க்கையில ஒரு நாள் உங்கள் பாக்குர சந்தோசத்தை கடவுள் எனக்கு சீக்கிரம் கொடுக்கனும் 🙏
@pushpakannanpushpa6504 Жыл бұрын
இன்னிக்கி கொஞ்சம் வேலயால இப்பதா பாத்த சிரிப்ப அடக்க முடியல❤😂😂
@kaasimadhu613 Жыл бұрын
அம்மா உங்க சின்ன மருமகள் நாகரீக மாலா.சின்ன குழந்தை திட்டாதீங்க பாவம்.❤❤❤😂😂😂
@kanishaasworld Жыл бұрын
Nagariga mala so cute ❤ Pakkiyam amma and santhi no words to say 😂🎉 always ultimate in comedy 🎭
@mahalakshmichinnasamy22549 ай бұрын
கவலையை மறந்து சிரிக்க வைக்கும் பதிவு கள் உங்கள் நடிப்புகள்அருமை அருமை சகோதரி களே
@jayanthimaarilingamm610411 ай бұрын
நா கொஞ்சம் மனசு சரில்லாம இருந்த இந்த வீடியோ பாத்து சிரிப்ப அடக்கமுடியல அதுவும் நாகரீமாலா வந்ததும் முடியல😂😂😂
@user-bd1px4ge6z Жыл бұрын
Nagarigamala fans oru like podungo.. 😂😂😂😂
@user-pf6gc2mz8p10 ай бұрын
சூப்பரா இருக்கு உங்க காமெடி நாகரிகமாக சூப்பர்
@gokulgokul8582 Жыл бұрын
இன்னும் வரலன்னு காத்துட்டு இருந்தேன் அம்மா... 😁
@vijee2-41-8 Жыл бұрын
❤நானும் ❤😊
@suriyadevims621 Жыл бұрын
நானும் ❤❤
@priyajo8273 Жыл бұрын
Nakarikamala sema 😊
@vedeshkrishnmurugan7648 Жыл бұрын
Mmm
@kanngijayram2365 Жыл бұрын
நாகரிகம மாலா❤ லவ் யூ சோ மச் ❤❤❤❤❤
@_vini_naachiyar5954 Жыл бұрын
நாகரிகமாலா vera level😂😂😄😄😄love you keep rocking
@PriynakaM-gr2ln Жыл бұрын
Amma vere leaval nagregamala akka vere leaval mass ♥️ 😎 ❤️
@MaruthuPandi-hx4vc Жыл бұрын
I like nagarigamala... Fantastic comedy actor nagarigamala... Veryyy niceeeee
@2009sriuma Жыл бұрын
Stress buster ma 😂😂😂😂 waiting for more and more
@susilakutti1137 Жыл бұрын
சகோதரி பாக்கியம் ஊருக்கே தீ போடுறவங்க நீங்க உங்களுக்கே செய்வினையா நாகரீகமான நடிப்பு அருமை உங்க குடும்பம் அருமை நடிப்பு தொடரட்டும் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-jl6ib8fg3g6 ай бұрын
உங்க வீடியோ பார்த்தா எல்லா டென்ஷணும் போய்டும்... பாக்கியா அம்மா உங்கள ரொம்ப புடிக்கும் 😍😍😍😍
@kanagakanaga6661 Жыл бұрын
உங்க வீடியோ பார்த்தாலே கவலை மாறாது போய்விடும்😍❤️💞 i love you amma💞
@menahafrancis198511 ай бұрын
சிரிப்பை அடக்க முடியவில்லை நன்றி அம்மா
@sathyagowrisoundararajan544411 ай бұрын
பாக்கியம் அம்மா எப்படி தொடர்ச்சியாக சிரிக்காமல் டயலக் பேசறீங்க ரொம்ப சூப்பர் உங்க நடிப்பு மற்றும் அனைவரின் நடிப்பும்
@user-kj7bn6su4g Жыл бұрын
அம்மா உங்க நடிப்பு வேற லெவல் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும் அம்மா
@VickyVignesh-ux4db Жыл бұрын
Meera amma nagriya mala compo super ultimate😂😂😂😂 😂
@hrkavithakannan9727 Жыл бұрын
Nagarika mala last scene super 😂
@selvia8787 Жыл бұрын
Super amma unka video romba nalla eruku amma ❤😊❤❤❤❤❤❤
@baskarbaskar1108 ай бұрын
குடும்பத்தை பார்க்க சந்தோஷம் இருக்கு
@tharshikatharshika204 Жыл бұрын
Vera level 😂😂😂love you so much amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chandrika608 Жыл бұрын
ஐயோ அக்கா வயிறு வலிக்குது 😂😂
@prasidarun41014 күн бұрын
அம்மா மீராமா எப்பவும் எங்கள சிரிக்க வைக்கும் நீங்க வாழ்க்கையில் ரொம்ப சந்தோஷமா இருக்கணும்.... வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@user-sl5vz7oo2j11 ай бұрын
Evlo kashtama erumdhalum 😊😊😊meera Akka Mala Vera level 😂😂😂😅😅😅😅😅❤❤❤❤❤❤❤❤❤
@thanalatchumymunusamy501 Жыл бұрын
Akka i am from Malaysia 🇲🇾 i see your video is very nice and comedy .Akka you so sweet tq so much akka. ❤❤❤❤
@meenakshiravikumar4731 Жыл бұрын
நாகரிகமாலா ஆன்டி ெசால்வது சூப்பர்
@Akshay10445 Жыл бұрын
Bakiyam Amma neenga asathu asathu nu video la Comedy performance la kalakkaringa ma Including 🤩NagarigaMala😂😅(🥰MEERA AMMA 🥰)👌👌👌
@sselvarajuselvaraju4805 Жыл бұрын
அம்மா எப்படி இருக்கிங்க உங்க நடிப்பு சூப்பர் அம்மா.மாலா அக்கா பாத்தா சிரிப்பு தான் வருது.அம்மா முடிஞ்ச வரைக்கும் நீங்கா தினமும் வீடியோ போடுங்கமா.உங்க வீடியோ பார்க்கு போது சந்தோசமாக இருக்குது அம்மா
@Vijayalakshmi-1979 Жыл бұрын
இத தான் எதிர்பார்த்தேன்😅😅😅😅😅
@J.m.zafarullaАй бұрын
என் மாலா என் குழந்தை போல❤❤❤உன் அட்டகாசம் தொடரட்டும்
@EbiebinesarKumar-dh6ny Жыл бұрын
சூப்பர் மீரா அம்மா வீடியோ பார்க்க சிரிப்பு தாங்க முடியல நாகரிகமாலா சூப்பர்
@sasik710 Жыл бұрын
Naagariga mala : Aunty Tata ultimate😂
@ARZH786 Жыл бұрын
2லட்சம் கொடுத்தாலும் என் வாய அடைக்க முடியாது 😆😆😆பாக்கியம் மம்மி high light 💯💯😆😆😆👌🏻👌🏻👌🏻 நாகரீகம் மாலா ராட்டினம் சுத்துனது வேற level 😆😆😆😆லோன் ல தருதாம் காசு 👌🏻👌🏻😆😆😆
@Krishnaeditz029 ай бұрын
Bakyam Amma 13.55 dialogue vera level saatharamey 😂😂😂😂😂😂😂😂😂
@bavansanjith5211 Жыл бұрын
அம்மா நாகரிகமாலா ஃபுல் வீடியோ போடுங்க மா ப்ளீஸ் 🙏😍💙💙💕💋🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
மீரா அம்மா உங்க நடிப்பு வேற லெவல் அம்மா விசேஷம் வச்சுறிக்கிங்கனு மாலா அக்கா சொன்னாங்க ஏன் நீங்க அவங்கள கூப்பிடல உங்களுக்கு ரெம்ப மூச்சு வாங்குது ...உங்க அனைவரது நடிப்பும் மிக அருமை மீரா அம்மா ❤❤❤
@anguponnu239311 ай бұрын
ரொம்ப சிரிப்பு வந்தது😂😂😂😂😂😂😂😂😂😂
@arunkrish1095 Жыл бұрын
Nagarigamala Auntyy nu sollara modulation super😂😂😂
@pharkavivincent6533 Жыл бұрын
Aunty tata 👋👋😂😂😂😂😂 really superb
@rajkumarrajendran1575 Жыл бұрын
Hahahah amma di malla nee vera level 😂😂😂 stay happy 😀😀 now days big fan off mala 😂😂😂
@manjum896911 ай бұрын
வணக்கம் அம்மா பாக்கியம்மா உடைய காமெடியும் நாகரிகமாலா உடைய காமெடியும் ரொம்ப சந்தோஷமா இருக்கு பார்த்தாள்
@k.hfamilys7514 Жыл бұрын
ஆண்டி ஆண்டி ன்னுசொல்லுறது super a இருக்கு அம்மாநாகரிக மாலா super cute👌👌👌👌👌👌👌
@ComedyBrothers95711 ай бұрын
Nagaringa Mala vera level really like your face reaction ❤
@naveenasdairy8404 Жыл бұрын
செய்வினை வைக்க போறிங்களா வச்சுட்டீங்களா 🤣 அவ்வளவு பயம் பாக்கியம் அம்மா ku😁 super acting mummy இவதா ஏ மாமியா 🤣
@channel-et2iu11 ай бұрын
சிரிச்சு வயிருவலிக்குது😂😂😂😂
@ArulrajValarmathi Жыл бұрын
Vera level 😂😂😂😂❤❤❤❤❤❤❤❤
@bavansanjith5211 Жыл бұрын
அம்மா உங்க வீடியோக்காண்டி தான் நான் வெயிட் பண்றேன் ❤❤❤❤❤❤❤
@selvakumarkumar4920 Жыл бұрын
அம்மா நல்லா இருக்கிங்கள உங்கள் வீடியோ இன்னும் வரவில்லை என்று காத்துட்டு இருந்தேன் சூப்பர் அம்மா❤
@renugas6459 Жыл бұрын
Iyooo nagariga mala vera level 🤣🤣🤣🤣🤣🤣 ultimate akka 🤣
@raghup9494 Жыл бұрын
Seivina vechetingala vekka porengala😂😂😂😂😂vera level meera amma
@GJillu Жыл бұрын
நா மாலாவுக்கு fan ஆகிவிட்டேன்
@Inthumathi-to6ng Жыл бұрын
ஐயோ எங்க நாகரிகமலா என்டரி சூப்பர் 🤣🤣🤣
@pandiammal9506 Жыл бұрын
Veraleval unlimited comedy 😂😂
@helloindians27609 ай бұрын
ஐயர் யா நாகு...🎉🎉🎉❤ பாகு நீங்கள்......🎉❤❤❤
@vinitharamesh1085 Жыл бұрын
Na nagariga mala engira neetu fan agitan luv u akka❤
@kesavanrio961611 ай бұрын
மீரா அம்மா சூப்பர் நடிப்பு சாந்தி அக்கா சூப்பர் நடிப்பு செம்ம காமெடி என்ஜாய் பூக்கடைக்கு அக்கா சூப்பர்😁🤣🤣🤣🤣🥰🥰🥰
@Rayden088010 ай бұрын
Meera Ma..im your big fan from Malaysia..I appreciate and happy to see how you guide and lead Thirunangai communities in a correct way...If i come to tamilnadu definitely will come and visit you ok..Need Blessings from you and elders..Ninge ellam Deiva Kolanthaigal blessings from you is very much needed
❤😊😊 Meera amma unga teem work vera lavel ma keep it up and god bless you.
@babupjayab4331 Жыл бұрын
நாகரிக மாலாவ பார்த்தவே எனக்கு ஒரே சந்தோஷம் தான் சூப்பர் சூப்பர் சூப்பர்
@abinayas4186 Жыл бұрын
Last scene sema amma kathi sirichuten nagarigala mala voda siriputha ..😂😂😂😂😂😂😂
@saranya7351 Жыл бұрын
Super ma ....nagarigamala semma .....
@anushyaanushya178410 ай бұрын
8:09 😂😂😂😂
@anbazhagansangeetha1890 Жыл бұрын
மீரா அம்மா வீடியோ சூப்பர். நாகரீகமாலா அம்மா சூப்பரா நடித்துள்ளனர்❤❤❤🙏🙏🙏👌👌👌👌மீரா அம்மா எனக்கு 17-7-2023அன்று பிறந்த நாள் அம்மா நீங்க ஆசீர்வாதம் பன்னுங்க அம்மா.
@kasthurim19338 ай бұрын
Mala anni and meera amma vera level 🎉😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤ love 💕 you amma
@velmuruganm2768 Жыл бұрын
மாலா காமெடி சூப்பர்
@user-snega Жыл бұрын
Amma super ma 😂😂😂😂😂😂😂nagariga mala pathale sirippa erukku 😂😂😂😂😂
@prakashshetty8636 Жыл бұрын
😂 nakiramala plz more videos with nakiramala❤
@grkwhatsappstatus30711 ай бұрын
மூன்று பேர் நடிப்பு சூப்பராக இருந்தது
@Gowri411 ай бұрын
பாக்கியம் அம்மா சூப்பர் மாலா அம்மா சூப்பர் நீங்க என்னிக்கும் சந்தோச மாகஇருக்கணும்
❤❤innum video varalaiyenu eathir pathen ma,amma video super vera level,meera amma rejina akka sandai super,nagariga mala akka comedy super,unga 3 perutaiya combo vera level,ethe mathiri innum neraiya video podunga ma❤❤❤