எங்க ஷோபா போல ஓரு பெண் இனி பிறக்க போவதில்லை. தேவதை ஷோபா ❤️
@saleemsaleemsaleemsaleem2808 Жыл бұрын
நீங்கள் இருக்குறீர்களே ஷோபாவைவிட அழகாக
@janani-janu Жыл бұрын
@RanjiCooking1இல்லை ஷோபா வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி எங்க வீடு இருந்தது.
@preethaashwin4398 Жыл бұрын
@@janani-januhi.. pls tel more about shobha
@janani-janu Жыл бұрын
@@preethaashwin4398 போன்ல தான் சொல்லிகிட்டே இருக்கேனே 😂🤣
@preethaashwin4398 Жыл бұрын
@@janani-janu Tnk Tnk u....
@cifschannel77793 жыл бұрын
சோபாவை இயக்குனர் கே பாலச்சந்தர் தனது நிழல் நிஜமாகிறது என்ற படத்தில் அறிமுகம் செய்தார். மூடுபனி சோபா இறந்த பிறகு வெளியான படம்.
@swamyaru82892 жыл бұрын
மூடுபனி தான் முதல் படம் .ஆனால் நிழல் நிஜமாகிறது முதலில் வெளிய வந்ததாக இருக்கலாம்
@swamyaru82892 жыл бұрын
வாழ்க்கையும் மூடுபனி போல உண்மையான காரணம் மறைக்கப்பட்ட நிலை. சிலருடைய வார்த்தை, வாக்கு பலிதமாகிறது.
@syahidqadir10372 жыл бұрын
Nizhal Nijammagirathu
@magicdreams9752 Жыл бұрын
Apo azhiyadha kolangal la nadichadhu yaru boss😂😂😂
@balakumarparajasingham59719 ай бұрын
@@swamyaru8289 நிழல் நிஜமாகிறது 1978 இல் வெளிவந்தது , மூடுபனி 81 இல் வெளிவந்தது , அழியாத கோலங்கள் 1979 இல் வெளியானது.
@swamyaru82892 жыл бұрын
1967 லிருந்து பெண் பித்தர்களுக்கு கொண்டாட்டம் தான். அரசு, அதிகாரம் அவர்களுடைய ராஜ்யம். நடிகைகள் பாவம்
@recordbreaker269 Жыл бұрын
Ladies porukki kamal vaazhnthiruppan
@aristatal60639 ай бұрын
Gapல கடா வெட்றா மாதிரி தெரிது நைனா...।
@kavyavasan42868 ай бұрын
டேய் குடுமி ஓரமா போடா
@bhuvaneswarisatyanarayanan82948 ай бұрын
அதுதான் @@aristatal6063
@winsaratravelpixwinsaratra79843 жыл бұрын
Shoba had unusual talent in her performance in Cinema.She is just like a family girl and her facial expressions are amazing.Her demise is untimely and great loss to Tamil cinema.However Balu Mahendra is a creative camera man and director he spoiled his name because of his wrong activities.
@balakumarparajasingham59713 жыл бұрын
MGR யாழ்ப்பாணத்தை சேர்ந்த இலங்கை தமிழர் அல்ல. அவர் இலங்கை நாவலப்பிட்டி யில் பிறந்தார். தகப்பன் மேனன் கேரளாவிலிருந்து இலங்கை வந்தவர். அப்படி இருக்க அவர் எப்படி இலங்கை தமிழர் ஆவார்? ஆனால் பாலு இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த இலங்கை தமிழர் தான். ஒருவரது உண்மை பின்னணியை தெரிந்து கொண்டு பேசுங்கள். சும்மா வாய்க்கு வந்ததை பேசாதீர்கள்.
@mahalakshmie79463 жыл бұрын
Mgr pirandadhu Kandy iilaya brother?
@balakumarparajasingham59712 жыл бұрын
@Anonymous Thamizhan இல்லை அப்படி அல்ல. இலங்கையில் பிறந்து விட்டால் இலங்கை தமிழராகி விட முடியாது. இலங்கை குடிசன மதிப்பீட்டை பார்த்தால் தெரியும். அதில் இலங்கைத்தமிழர் , இந்திய வம்சாவழித்தமிழர், முஸ்லீம்கள் எனும் பிரிவுகள் இருக்கும். இவர்கள் அனைவரும் தமிழ் பேசுபவர்கள். ஆனால் இந்திய வம்சாவழித்தமிழர்கள் இந்தியாவில் இருந்து பிரிட்டிஷாரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்கள். இலங்கை தமிழர்கள் வடகிழக்கில் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் பூர்வ குடிகள்.
@balakumarparajasingham59712 жыл бұрын
@Anonymous Thamizhan உண்மைதான் . ஆனால் அதில் ஒரு சங்கடமும் இருக்கிறது. வட கிழக்கு தனி நாட்டு போராட்டத்தின்போது இந்தியாவில் இருந்து பிழைக்க சென்றவன் தனி நாடு எப்படி கேட்க முடியும் என்று சிங்களவன் கேட்டானோ இல்லையோ தமிழகத்தில் இருநதவர்கள் கேட்டார்கள் . அவர்களது புரிதல் தமிழர்கள் சிங்கப்பூர் , மலேஷியாவிற்கு பிழைப்புக்காக சென்றது போல் இலங்கைக்கும் போய் இப்போது தனி நாடு கேட்கிறார்கள் என்பதுபோல்தான் இருந்தது. இதற்காகவே இலங்கை தமிழர்கள் இலங்கையின் ( வடகிழக்கு ) பூர்வ குடிகள் என்பதை நிறுவுவதற்காகவே இதை சொல்ல வேண்டியிருக்கிறது.
@balakumarparajasingham59712 жыл бұрын
@@gbalabala9725 இலங்கையில் பிறந்தாலும் அவர்களுக்கு இலங்கை குடியுரிமை இல்லை. அதனால்தான் இந்திய வம்சாவழியை சேர்ந்த பலர் இந்தியா திரும்பினார்கள்.
@janu5077 Жыл бұрын
@@mahalakshmie7946கண்டி நாவலப்பிட்டி இல் பிறந்தவர் Mgr 🇱🇰
@sulthansalahudeen.4526 Жыл бұрын
17 வயதில் இறந்து போனதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மனது துடிக்கின்றது.
@vijiaa4225 Жыл бұрын
சாகடிச்சுட்டாங்கபா
@kannans90234 ай бұрын
@@vijiaa4225யாரு அது 😢
@adiseshcr7834 Жыл бұрын
Byilvan Ranganathan Anna kamal Haasan and Rajnikanth should pay tribute to this angel shoba
@makkanbeda79622 жыл бұрын
This guy saying many wrong information. But one thing is sure Balu Mahendra is the reason for shobha's death.
@syahidqadir10372 жыл бұрын
It was published in Tamil Nesan newspaper,movie news and even in Malaysia Movieland magazine. I cried hard after seen her funeral in "Samanthi Poo "movie.
@gem13052 жыл бұрын
What is the wrong informations
@saigovind3006 Жыл бұрын
Vayasu agiduchu bro intba aaluku. 72. Adhaan many wrong info
@syahidqadir10372 жыл бұрын
SHOBHA IS A LEGEND ACTRESS.NOBODYSINCE NOW COULDNT REPLACE HER ACTING AND INNOCENT LOOK
@janani-janu2 жыл бұрын
Yes true❤️
@murugesancv77807 ай бұрын
Very very very True speech & God bless you
@juderomiyaljuderomiyal5546 Жыл бұрын
பெண் பித்தன் கூட்டத்தை பற்றி பேசி நேரத்தை வீணடித்துகொண்டுஇருக்கும் கூட்டம் பெண்களை மதிக்க பழக வேண்டும்
@juderomiyaljuderomiyal5546 Жыл бұрын
கடவுளின் நீதியில்இருந்து தப்பமுடியாது
@arkishore931810 ай бұрын
Kadavul ?
@subash71756 ай бұрын
Super sir.. 😢
@MuttaMare4 ай бұрын
Super. Sir❤
@selvim7063 Жыл бұрын
Miga sirantha olipathivalar endral pengalin vazhkayil vilayadanuma sir
@nazeemaabu1110 Жыл бұрын
11:10 Movie Name Pasi Present Time 11:12 Submit 8:10:23
@senthilkumarselvamselvam46218 ай бұрын
தயவு செய்து அந்த பாலு மகேந்திரா பத்தி பேசாதீங்க. கேட்கவே அசிங்கமா இருக்கு
@vanieJ3338 ай бұрын
Your choice of words amazing. 😂
@madeswaranmaduraigreen91152 жыл бұрын
Lekayuda maranam oru flash back by George is shobas true story in 1983
@Nivedhajain3 жыл бұрын
Shobha was a young talented actress she died very young, Balu mahindra he never left any actress whom he directed 🤦🏻♀️ it's quiet obvious that he killed her
@chandransaunthery57492 жыл бұрын
Oh, why people are still respecting him ? I had no idea.
@syahidqadir10372 жыл бұрын
@@chandransaunthery5749 Money is God ,the politician of TAMILNADU must take hard action on this Balu Mahendra and his family.
@abdulibrahim36 Жыл бұрын
Bailvan given a hint here,mgr also there in her death
@Jegankuttykutty Жыл бұрын
sir ithunala nemma Actors save pannalam
@parthasarathysarathy84612 жыл бұрын
Shoba. Face is supetb
@nazeemaabu1110 Жыл бұрын
,11:27 word Brain wash Ayyappa Respect Vavar Friendship
@malar35452 жыл бұрын
Real name of shona is Mahalakshmi menon....reel vidhatheenga sir
@kavyavasan42868 ай бұрын
ஷோபாவின் பெத்தவங்க இருக்கும் போது பாலு எப்படி அவங்க அனுமதியில்லாமல் உடலை எரித்தான்
@javanpannadi7 ай бұрын
அதான் MGR எல்லாம் வெச்சு தான பஞ்சாயத்து பண்ணினாங்கலமே !!!???
@nazeemaabu1110 Жыл бұрын
11:06 pm Silk sumitha urvashi shoba 8:10:23
@Kanimozhi_96 Жыл бұрын
Same to vjchitra
@BenjaminAnand23 Жыл бұрын
She was 17 when she died, Balu Mahindra married under aged girl, why was no legal action taken and she committed suicide. But still these top actors keeps on praising him. Worst behavior by Tamil top actors during 70s 80s.
@preethachandy51135 ай бұрын
MGR is from Palghat, he is from Nair community, he stayed in Srilanka, knows tamil.
@divinegoddess_33 жыл бұрын
Yenna vazhkai da 😉😯
@BeBlessed-ISRAEL Жыл бұрын
Why stupid young girls are going after older man ? Its because of fame and money????
@sandyasudhakar71302 жыл бұрын
I love shoba I miss u so much
@narasimhaswamy14042 жыл бұрын
Thewidiya paye Balu Mahendra 👠
@syahidqadir10372 жыл бұрын
Yes true
@janani-janu2 жыл бұрын
சூப்பர்
@derbiderbi6046 Жыл бұрын
Yes ,shopa romba budikum enaku
@JJ786668 ай бұрын
He is speaking truth in this Shobha case . Adichu konnuttu hanging pannitaan. hotel le enna nadandhathu nu theriyale.
Real B*** Balu mahendra. Sobha mom have a petition to indra gandhi too but nothing happened no justice . Loss of a versatile actress . These moodevis nayan samantha should learn from her acting . Wearing trousers and calling that as acting she is also from Kerala but what an actress
பேராசை பிடித்தமனிதன் பாலுமகேந்திரா அவனுக்கு கர்மா உச்சம் சினிமா ஓர் நரகம்
@pushpalatharamavarma44107 ай бұрын
Original name is Mahalakshmi and not vijayalakshmi
@bharathibharathi46409 ай бұрын
If she come to act she did only that. She is not a baby. Balumahendra gave a choclate and keep her. Shoba knew he already married. Mistakes from both side. If she is not willing then y she is not interest to go Malayalam Industry. Because she got more money and fame from Kollywood. She theft another lady husband it is wrong one.
MGR BODY DEMAND SOIVED THROUGH BALU . THIS IS THE REASON TO SAVE BALU
@thalathalakondan95758 ай бұрын
Pavam soba
@yogakarthikeyankarthikeyan95606 ай бұрын
Shobha name mahalakshmi
@chamuchamu583 Жыл бұрын
Avanga real name ye thappa soldra.. idhula news vera😂
@kamaraj98927 ай бұрын
பொம்பள பொருக்கியா இருந்திருக்கான் பாலுமகேந்திரா.
@balakumarparajasingham59713 жыл бұрын
மூடுபனி படத்திற்கு முன்பே அழியாத கோல ங்கள் படத்தில் அவரை கதாநாயகியாக அறிமுகம படுத்தினார் பாலு.
@raghupathy81633 жыл бұрын
She introduced in kokila in 1977 in Kannada movie.
@lakashmilakashmi342 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மையாக இருக்க வேண்டுமா ஏன் பொய்யாக இருக்க கூடாதா
@RajaRaja-tr4ge Жыл бұрын
Kelattu Paya Balu Mahendra
@vijiaa4225 Жыл бұрын
பெண்பித்தண்
@Rajeshnag-26 Жыл бұрын
Most of the news is fake...body demand bailwan rangamathan
@janu5077 Жыл бұрын
பாலு இலங்கை மட்டகளப்பு தமிழன்
@swamyaru82892 жыл бұрын
In cinema famous actor ,director fell in girls weakness, OK but murder is bad cruel crimes. God never forgive this. What is the use of talent without discipline. Misused power is a sin
@ramkaruppaiya32293 ай бұрын
100 balumahendhra
@swamyaru82892 жыл бұрын
Why actress is ready to marry murders
@BenjaminAnand23 Жыл бұрын
The question is why were these psychopaths not punished