இங்கு சரிசரியான வாழ்க்கை வாழும் அனைவருக்கும் பாலுவின் வாழ்க்கை விசித்திரமாகவும் வெறுக்கத்தக்கதாகவும் தான் இருக்கும். தன்னுடைய வயோதிகத்தை மௌனிகாவின் மேல் திணிக்க வேண்டாம் என்று அவர் பிரிந்ததாக அவரே தெரிவித்திருந்தார். சில மனிதர்களின் வாழ்க்கை விதிகளுக்கு அப்பாற்பட்டதாக அமைந்து விடுகிறது. அது இயற்கையின் செயல். அந்த வாழ்க்கை நமக்கு அமையாத வரை நாம் அடுத்தவரை புண்ட காமக் கொடூரன் என்று திட்டிக் கொண்டிருப்போம். நமக்கு நடந்தால் உலகத்துல இது நடக்கவே இல்லையா என்று அதை நியாயப் படுத்துவோம்
@Shivani-lw3nr4 жыл бұрын
Yevanda avan balu mahendra ku support panravan, neeyum avana madhiri oru culprit ah
பொல்லாதது மனம் பொல்லாதது. என்ன சொன்னாலும் கேட்க்காது அது. அதபோல தான் பெண்மனம். அவளுக்கு ஒரு ஆணை பிடித்து விட்டால் அவன் கெட்டவன் என்றாலும் பிடிக்கும். பிடிக்கவில்லை என்றால் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் பிடிக்காது.
@dilshath24323 жыл бұрын
அருமையான நடிகை நம்மள விட்டு பிரிந்து நாற்பது ஆண்டுகள் சென்றுவிட்டது.என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மகேந்திரன் என்ன ஆள் புரியவில்லை
@lovelyanimals57772 жыл бұрын
True
@rarajvikramraraj60775 жыл бұрын
சோபா (சோ)கம்( பா)வம் பசி , முல்லும் மலரும் ஆகிய படங்கள் நான்பார்த்திருக்கிறேன்
Shobha is big lost of movies lovers. She was very natural and high quality actress like Shabana ashmi.
@nayakkalnayak95863 жыл бұрын
விஜயகாந்த் ஷோபா நடித்த அகல்விளக்கு படப்பிடிப்பு நடந்த சமயத்தில்தான் பாலுமகேந்திரா ஷோபா திருமணம் நடந்தது என்று பசி சத்யா ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்
@tharajonita22824 жыл бұрын
He escaped from human being eyes but he cannot escape from GOD'S EYES . . Pavam Shobha Mam wat a tallented and innocent nature she was . . Aniyayama konnutanga
@umamaheswari6044 жыл бұрын
He should be punished after his death. Even mounica said she would not forgive his aathma.
@harikrishnan-nl4jg4 жыл бұрын
ஒரு பெண் ஆணிடம் அன்பையும் காதலை மட்டும் தான் எதிர்பார்க்கிறாள். துரதிஷ்வசமாக அது தனக்கு மட்டுமே உரிமை கொண்டாடும் போது தான் பிரச்சினை வருகிறது. அது அந்த ஆணின் மனைவியாக இருந்தாலும் பெண்மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிரது
@janani-janu4 жыл бұрын
@@dcuano3074 avan eppadi than again mounika vai love pannurano.. konjam maanam illamal... vetkam kettavan
@lifegoeson64614 жыл бұрын
@@dcuano3074 well said , it's perversion and abuse. Ideally he should have been jailed
@தென்பாண்டிசிங்கம்-ர2ர5 жыл бұрын
🌟ஷோபா & பாலுமகேந்திரா இருவருக்கும் இடையேயான காதலை "மறுபடியும்" படத்தில் ரோகிணி & நிழல்கள் கதாபாத்திரமாக உலவ விட்டிருந்தார் பாலுமகேந்திரா. காமப்பசியை தணித்துக்கொள்ள விபச்சார விடுதிக்குள் நுழைந்த பாலுமகேந்திரா அங்கே விபச்சாரியான ஷோபாவை சந்தித்தார். இந்த கதைக்கருவே "மூன்றாம் பிறை" என்ற திரைப்படமாக வெளியானது. ஷோபா வேடத்தில் படத்தில் நடிகை ஸ்ரீ தேவி நடித்திருந்தார். அதன் ஒரு சிறு பகுதி பின்னாளில் நாயகன் திரைப்படத்தில் கமல்ஹாசன் & சரண்யா கதாபாத்திரமாக திரையில் ஒளிர்ந்தது. "கொலுசு" என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஷோபாவின் இறுதி யாத்திரை இடம் பெற்றுள்ளது. திருப்பூர் ரவீந்திரன்
@janani-janu4 жыл бұрын
Enna solluringa
@preethaashwin4398 Жыл бұрын
@@janani-januengaiyum ma
@revanth35086 ай бұрын
Why should balu Mahendra portray Shoba as a prostitute ? Was he mad
@preethaashwin4398 Жыл бұрын
My dad met shobha mam in shooting.. she is jovial friendly she even sent a photo of her with autograph through manager to my dad.. but we hen balu arrived.. her face changed immediately.. hope this is not suicide... 😢
@tharajonita22824 жыл бұрын
Pavam Shobha Mam padangalil nandraga nadika therindha avangaluku Nija vazhkaiyil nadika theriyavillai. . Apadi therindhirundhal oru kolaikaranai nambi kolaiyagi iruka matanga . Rest in peace Shobha Mam. .
@nithyasrinivasan80772 жыл бұрын
I think Balu referring to shoba mother is what I suspect..her mother prema wanted to become heroine by couldn't achieve so she wanted to attain that desire through her daughter shoba .. family members gave lot of pressure to her to do adjustment .. that's why her mother prema also committed sucide out of guilty ..
@sln78394 жыл бұрын
Its so unfortunate that chitra sir supported balu. not fair.
@devm78125 жыл бұрын
என்ன காதலா??? Nooooo! காமம். தன்னுடைய மகளுக்கு சமமான மௌனிக்காவுடனும் காதலா?
@shanthisanthanakrishnan73694 жыл бұрын
Archana also
@padmaja1324 жыл бұрын
Complete exploitation.
@arulpeeter57042 жыл бұрын
Ýýyýyyýyyýyyyýy yýyyýýyýýyy yay yyyyýýyýyyyட ட டடடடடடடy y ýyபடிக்கும் கட்ட ட படிக்கும் டடடப ட கட்ட ட ட கட்டட படிக்கும் படிக்கும் படிக்கும் ஓபஞ
@harikrishnan-nl4jg4 жыл бұрын
யார் காரணம் என்ன காரணம் தெரியாது. நல்ல நடிகையை இழந்து விட்டோம்
@vadirajes5 жыл бұрын
Balu lied and you too Mr Chitra? He wasn't a good human to talk about.
@umamaheswari6044 жыл бұрын
True
@amalageorge394 Жыл бұрын
Really so sad, when her death message came in News that time I was so small, but our neighbors were talking about this. They all doubted Balumahendra. After watching your video only I understand how much Balumahendra worried and sufferd. After knowing who was the reason of her death and he couldn't express it, indicates that somebody whome he value more might be the reason for her death. He didn't want them to be punished. This shows how kind hearted he is. He kept everything within him and protecting that person, who is the reason of Sobha suicide. There should be some strong reason, for that only she committed. It is really a very bad situation.
@n.vijayeswarisubbanaidu30014 жыл бұрын
Devika daughter kanaka. Very nice woman. Please say about her.
@karthiksir5 жыл бұрын
true channel, I proud to continue.....
@sajahanabdulwaheed7545 жыл бұрын
Thank you very much show. Superb
@varshakanish10304 жыл бұрын
The political background behind the balu had escaped him from the jail
@abdulsaliha86805 жыл бұрын
Great director, great actores,Balu,shoba, peace away God, thanks sir
@pramodhb67964 жыл бұрын
There is a Malayalam film called " lekhayuda maranam oru flashback" it is said to be based on shobhas story.
@varshakanish10304 жыл бұрын
Shoba was beaten by the balu at the day of death It was witnessed by her servant vasanthi. It was burried un
@varshakanish10304 жыл бұрын
It was burried under the earth by balu
@preethaashwin43982 жыл бұрын
Varsha I'd it real?
@preethaashwin4398 Жыл бұрын
Really u know vasanthi..
@elamuruguporselviramachand49065 жыл бұрын
சிறப்பு ஐயா!
@அன்பிற்கினியாள்-த6ச4 жыл бұрын
No one is ever going to know the true secret of his death anymore. Only Shoba knew what had happened that day. We have lost a good actress, that is the only fact.
@lawrenceiruthayaraj5973 жыл бұрын
Balumahendra is only one person to shoba's and shoba's mother's death and also that fellow escaped from that case
@kamaraj98925 ай бұрын
பாலுமகேந்திராவை விட அந்த காலத்தில் என்ன்ப்போன்ற ரசிகர்கள் ஷோபாவிற்குத்தான் அவரது மறைவு அன்றைய திரை ரசிகர்களை மிகவும் பதித்தது.
@kiruthikapoppy62134 жыл бұрын
அவன் ஷோபாவை கொன்று விட்டு அதை நியாயப்படுத்தி பேசுகிறாய்
@tharajonita22824 жыл бұрын
Ya absolutely ryt
@santhiyamohan31599 ай бұрын
Ivan oru Bangladesh dog...that's y he supports that bustard balumahendra
@Amandaberry082 жыл бұрын
அகல் விளக்கு பட shooting போது marriage ஆகி ஷோபா வந்தால் என்று அந்த பட director சொல்லியிருக்கிறார்.
@antcoolg5 жыл бұрын
We are watching your show from Jaffna srilanka very nice presentation
@ednaanandarajah90325 жыл бұрын
Enjoyed this! Thank you!
@shanthisanthanakrishnan73694 жыл бұрын
He's a killer... Monica... Archana... All the lives were spoiled
@momsviewtamil4 жыл бұрын
Pasi onnu podhum shoba nadipukana adayalam
@meenukuttyandbuttu45072 жыл бұрын
பெண்களுக்கு ஆளுமைநிறைந்த ஆண்களின்மேல் தீராத காதல் வருவதுண்டு அதற்க்கு வயது வித்தியாசம் கிடையாது ஏன் என்றால் அவர்கள் தன்னுடைய தந்தையின் பிரதிபலிப்பை அவர்களிடம் காண்கின்றார்கள்
@sangamithraswaminathan33545 жыл бұрын
ஆக மொத்தத்துல காரணம் சொல்லாமலேயே வீடியோ முடிச்சிட்டீங்க.. 10நிமிஷம் waste
@அல்டிமேட்ஸ்டார்தலஅஜீத்5 жыл бұрын
ஷோபா தற்கொலைக்கு பிரேமா and பாலு தான் காரணம்
@yogayoga57835 жыл бұрын
Ennavo ponga aanaivar manathaum kollai kondu poi vittar shobha manathil neenga idam pidithu
' மறுபடியும் ' படம் நிழல்கள் ரவி , ரோகிணி கேரக்டர்கள் இவர்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக உள்ளது
@divyarajesh96585 жыл бұрын
Yes ... May be it is
@vidyadhivyaraja58405 жыл бұрын
I too thought
@harinivas55884 жыл бұрын
Its a hindi filim remake but i too felt the same as you
@meenukuttyandbuttu45072 жыл бұрын
S நானும் அப்படிகூட யோசித்ததுண்டு
@kulashekart40405 жыл бұрын
தினந்தந்தியில் முதல் பக்கத்தில் படம் போட்டு செய்தி வெளியிட்டிருந்தார்கள் அந்நாட்களில்.
@varshakanish10305 жыл бұрын
Wht news
@madhum67734 жыл бұрын
அப்ப ஏன் முள்ளும் மலரும் காட்சிக்கு காட்சி முன்னுரிமைப்படுத்தணும்?? அப்றம் விலகணும்??? படாபட் ஜெயலட்சுமி தற்கொலை ஏன்?? வினோதினி, மௌனிகா, அர்ச்சனா??????????????
@SathishKumar-vh8ih5 жыл бұрын
Shoba mudivuku Yar karanam sollaveyilla ???
@அல்டிமேட்ஸ்டார்தலஅஜீத்5 жыл бұрын
Vera yaaru balu than
@g5realestate2804 жыл бұрын
Did they do Post mortem ? Police coverup
@DHARMARaj-ln2ej5 жыл бұрын
Marupadiyum... story madhiri iruku sir...
@jayashton79725 жыл бұрын
Adhu Mr. Balu Mahendra and shoba life base Pani edutha movie than. It's like self explanation from Balu Mahendra
@chitrachitra91125 жыл бұрын
Back round wallpaper super
@arunaswin11844 жыл бұрын
Pls send me a background wallpaper
@arunaswin11844 жыл бұрын
In interview
@sasikalac53645 жыл бұрын
Yes sir it's true
@valarmathybaskaran5585 жыл бұрын
Kadaisi varikum solla ve illaye sir yarnu....intha show vum marma iruku
@ajaymohan15 жыл бұрын
Where is radha ravi s interview 3rd part
@evanijk23495 жыл бұрын
Blocked.banned...scrapped....strucked due to outside(!!!!) Interference....forget it and let's wait for this Saturday morning for a new interview
@evanijk23495 жыл бұрын
@arunzen he is supposed to finish upload any interview in three days time(sat-mon).Hope the next interview will be non controversial one
@evanijk23495 жыл бұрын
@arunzen even for three,it was to be uploaded by yesterday or Chitra need to postpone the next interview for this Sunday keeping Saturday for the final portion this episode.The reason why I said it is unlikely is r.ravi said something controversial about Kamal(drinker,idol worshipper, doesn't give opportunities to close friends,never attended meeting but wanted to throw the committee members out of their posts etc).knowing that chitra is close to Kamal....anyone can guess what was the reason for the delay....I shall also feel happy if the rest gets uploaded
@evanijk23495 жыл бұрын
@arunzen goodmorning....let's wait for next interview promo by today
@evanijk23495 жыл бұрын
@arunzen no promo till now.it will be 50% chance for uploading the final part and leaving Sunday for some other single part interview or we can still expect some surprise
@ranjanfernando41694 жыл бұрын
I can’t understand what exactly you wanted to say in this episode except attempt to white wash BaluMahendra! Even after this clip we are none the wiser as to the reason for Shoba’s death!
@kannanmain50204 жыл бұрын
என்னடா கருமம்,பாலு மகேந்திரா காமவெரியனா u tube la நாரடிசிதிங்க.எவனும் நல்லவன் இல்ல சினி ல.
@Murugapandi_ks4 жыл бұрын
Chitra ji neenga kuda balu va nalla manithan pola katta than muyarchikkiringa..
@vjmmd15 жыл бұрын
The secret was never revealed ever. This episode is a waste of time.
@sln78394 жыл бұрын
most of the times he's talking about someone. You can understand from that.
@sln78394 жыл бұрын
This is a male dominated field. Everyone tries to protect the male only in all these cases. So many actors have committed suicide and never has a male responsible for it got convicted. Our system is to be blamed for this. Law is not equal for everyone unfortunately.
@@keechul91 ஈஸ்வரி ராவ் already came from proustite
@vidyadhivyaraja58405 жыл бұрын
None of them married..
@janani-janu4 жыл бұрын
Eswari roa is very bad lady personally
@mahamurali98533 жыл бұрын
Nice letter
@kshanthiiamhappiness40384 жыл бұрын
Mr. ..Have you seen in Balu Mahendra's movie (Moodu Pani)the title Card Showed as " Shoba Mahendra". It was given by director.Then what is the need of marriage certificate? Mr.... Dont try to whitewash a womanizer. We all heard about Monica too. Balu Can't say any word about shoba. He could create Moondran Pirai, Marutadiyum..We all know he made these movies to support Sobha. Dear Shoba fans... Please don't misunderstand that those movies were created not to show his innocene (Balu's). We know that... ha ha ha ha ha
@varshakanish10304 жыл бұрын
Correct . Balu knew that he killed Shoba Balu is a big lier
@mayurandevaraj5 жыл бұрын
ஐயா உங்களால் "இராமன் அப்துல்லா" திரைப்படம் நேரம் இருந்த பிரச்சினை பற்றி பேச முடியுமா?
@g5realestate2804 жыл бұрын
Murder or suicide..... Easy to find out with simple postmortem evaluation
@vijamesy4 жыл бұрын
She committed suicide only but the reason behind death is director so that also called as murder as Per law she commits suicide only ☺
@umamaheswari6044 жыл бұрын
@@vijamesy yes
@lawrenceiruthayaraj5973 жыл бұрын
Already Balu got married he cheated his wife till the end of his death
@ramanikrishnan40874 жыл бұрын
Amam Mounika vum ennai kathaliyungal endru pinnale nadandu Balu Mahendra ve manandar
@ajithGB5 жыл бұрын
ஷோபாவின் மரணத்திற்கு பிறகு பாலு மகேந்திராவினால் பாதிக்கப்பட்ட அவரது படத்தில் நடித்த நடிகைகளாலேயே யார் காரணம் என்பது வெளிப்பட்டு விட்டதே!
@goodgood95862 жыл бұрын
Shoba ku ithu thevaiya. Vera aale kedaikalaya.
@shabeersheriff14035 жыл бұрын
Good.sir
@premilasahasrakshi13045 жыл бұрын
There must be the only reason what Shoba's demise was, her mental pressure which was made by herself. She was a very immature person though she had gotten some success in her career.
@lifegoeson64615 жыл бұрын
Jealous much ? She was a teenager and she was barely out of teens when she tasted success ! You can't blame her She was a wonderful actress , no second questions about it . Balu Mahendra should have arrested for child marriage and exploitation
@thankav84645 жыл бұрын
MGR was very resent on Balu Mahenra due to the death of Sobha.
@varshakanish10305 жыл бұрын
Balu mahendra shoba vai attithu konnuttar this is true there is no true reason for shoba death shoba is in peak so there is no need for to suicide before her suicide there were more quarrel between balu and shoba from that time onwards shoba made a big mistake is living with balu if she avoid that she will be living
@preethaashwin4398 Жыл бұрын
Really?
@harikrishnan-nl4jg4 жыл бұрын
ஒரே துறையில் இருப்பதால் ரசனை என்னும் ஒருபுள்ளியில் இருமனதும் இணைந்தது ஆச்சரியம் இல்லை.
@umamaheswari6044 жыл бұрын
He is a culprit exploited a minor girl and u people are supporting him. Shame of u. If it happens to your daughter will u support him??? What a cunning world
@galattacs93615 жыл бұрын
Ivan kita apdi enna Eruku nu marriage agiduchu nu therinchum shoba, mounika etc ellarum ivana love pannunaanga
@ANBU-PRIYAL3 жыл бұрын
Avanukku engayo macham erukku pa
@Amandaberry082 жыл бұрын
பேசி கவர்வது confident and support கொடுப்பது for impressing girls after finished everything struggle with facing the reality.
@ritafernando50494 жыл бұрын
ENNA SOLLA VARINGA? SHOBAVUDAYA SAVUKU YAAR KARANAM ENDRU SOLLAVEILAYE. B. MAHENDRAVUKU THERIYUM AANAL SOLLAMATTEN ENDRU SONARE WHY,? KOLAI SEIDHU THOOKIL THONGAVITTAVARE AVARTHANE, REAL REASON WAS SHOBAS MOTHERS AND BALU RELATIONSHIP ADHAI NERADIYA PARTHAVAR SHOBA. SO AMMA. FIRST MAGAL 2ND KOLAI SEIDHU THOOKIL THONGAVITAPATTARGAL. PURIGIRADHA ? SUMMA POOSI MELUGADHINGA. ALAGAHA KALYANAM SEIDHU PILLAGAL PETRUKODUTHA 1ST WIFE ENNA PAVAM SEIDHAR? INDHA POMBALAI PORUKI ILAM PENGAL VAALKAYUDAN VILAYADI AVARGALAI NASAMPANNINAR. ANDHA MANAIVI PILLAIGAL EVALAVU THUNBAPATIRUPPARGAL? HE USED THE UNDERAGE GIRLS FOR HIS SEXUAL NEEDS. DONT TALK HE WAS A RESPECTED MAN. CINEMATHURAYIL PERIYA PEYAR PUGAL IRUKIRADHENBADHU UNMAI BUT H E WAS A WOMANIZER. WE HAVE NO RIGHTS TO TALK ABOUT OTHERS PERSONAL LIFE. NEENGAL THANE ENGALAI PESAVAIKIRIRGAL.
@preethaashwin4398 Жыл бұрын
Really irukum irukum.. so sad
@varshakanish10305 жыл бұрын
Konnuttu nadungama va irrukkum
@subhashree.m30663 жыл бұрын
Shobha ku nallathu seithu bin ambo yendru vittuvittar Balu mahendra
@ramanikrishnan40872 жыл бұрын
Why these 2 went behind this man I can't understand
@sssshalik275 жыл бұрын
Super sir .....good memories news
@murali34264 жыл бұрын
Love between them??? Utter nonsense......it's infatuation vs womeniser
@tetez22114 жыл бұрын
Balu mahindra oru tev............manitan..
@j444ff25 жыл бұрын
balu magendra oru kamakannan
@srinevasanam25895 жыл бұрын
God belief person he was unnecessarily suspected I too mistook him, , I believe him from now onwards He is innocents, Innocents are affected always, His soul Rest In Peace, AMSRINEVASAN from California,
@senthamilselvan51155 жыл бұрын
Sir plz hereafter don't give too much gap between 2 parts
@RaviShankar-jg6vy5 жыл бұрын
நடித்து கொண்டிருந்த பத்திரிக்கை.... புதுசா இருக்கு சித்ரா....விளக்கம் ?
@lawrenceiruthayaraj5973 жыл бұрын
Only Balu Mahendra
@gowthamashok13865 жыл бұрын
👌
@sasikalam21564 жыл бұрын
Yo too Never goes to reveal her Death.. RIP...
@Villanviji4 жыл бұрын
பாலுமகேந்திரா தான் ஷோபாவை கொன்றவர் என்று பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இரண்டு பதிப்புகள் வந்த அந்த புத்தகம் எம்ஜிஆரின் நெருக்கடி காரணமாக அந்த பதிப்பு அத்தோடு நின்று விட்டது.
@chinnarasup18455 жыл бұрын
Super sir thanks sir
@paramaragasiyam28544 жыл бұрын
Don't you feel shame to describe about others private story. How you feel when others do it to you?
@reataantony30753 жыл бұрын
Sadist
@chitravasantharajah11713 жыл бұрын
balu oru ilangai karanu solranga
@SaiPrasana-nn1iw7 ай бұрын
Please don't tell her as pros😮she was an innocent ,cheated female 😢
@sasikumarD19735 жыл бұрын
Nalla oru actors
@kvsabirami79314 жыл бұрын
Full pack of lie🙄
@pasupathiumasutan3005 жыл бұрын
Balu Mahendra was a great Director
@balachandarkrishnamurthy89655 жыл бұрын
Sorry was a good cinematographer, but bharathi raaja I'd greatest ever Tamil film director.
@Sophie_O_Sophie5 жыл бұрын
Since you took his side in those years, of course you won't reveal the truth and the ugly part of this sadist pedophile Balu. As a Srilankan, I am ashamed of this man. We can't blame the mom for exploiting her daughter. I saw an old award function. Poor lady was truly in tears. You must know about women exploitation in cine field.what to do, you have to survive there too.
@gyvggyhbggg15875 жыл бұрын
sithra sir theriyama yen pesura
@bawanbawan8053 жыл бұрын
2fut
@RAVICHANDRAN-qw9xu5 жыл бұрын
Thala ....nalla onnume data illama 10 mins vada sudurapa nee
@pushparaja85993 жыл бұрын
Balu Mahendra oru poison
@bindhu68654 жыл бұрын
He doesn’t look gud and all, Y all these women were crazily in love with this man ??
@naanoruthamizhan4 жыл бұрын
Because women not necessarily follow the looks.
@marimuthuas41655 жыл бұрын
You have narrated a serious incident superficially in a cinematic manner with flowery language without touching upon the cause. In cine field or for that matter in life the truth is always known to people close to them. The world somehow gets to know it later. But, we don't publicize it after a sad incident especially if it is related to death. Your narration is so fine to hear but hard to believe. Now it is quite clear that why you delayed this episode so far.