சூப்பர் நேப்பியரில் எது நல்லது | Best Napier Grass

  Рет қаралды 125,833

Breeders Meet

Breeders Meet

Күн бұрын

Пікірлер: 377
@theeranp6180
@theeranp6180 4 жыл бұрын
உங்களுடைய video அனைத்தும் மிகவும் பயனுள்ளது நான் UTUBE ல் Subscribe செய்துள்ள 5 channel ல் நீங்களும் ஒருவர்.அனைவரும் உங்களுடைய அனைத்து video ஐயும் பார்க்க வேண்டும் Very Good Work sir
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your support
@dharmalingam.v6437
@dharmalingam.v6437 4 жыл бұрын
From. 3. நேப்பியர்களில் Which has rich protein
@indhumathis7179
@indhumathis7179 4 жыл бұрын
Sir, athu australian red napiar illa, athu BH-18 napiar, ஆந்திரா varaity... Atha recommend panathinga, bcz niraya per atha alichutu varanga... Oru 4 cuttings ku mela thandu siruthu 4 adilaye poo vandhuduthu... But thoor athigama kattuthu.. ... Fulla red colour ல irukarathu தான் red napiar.. Australian red napiar... Ithula sunai athigam iruku...
@meh4164
@meh4164 4 жыл бұрын
Thanks for another great content. Any idea about water or irrigation requirements? Any of these grass is drought resistant?
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Regular ground water is required and no need of trip irrigation
@mohanraj-mm8tf
@mohanraj-mm8tf 4 жыл бұрын
I need the Napier for our cultivation soo kindly help us
@santhoshkumareelangovan1888
@santhoshkumareelangovan1888 4 жыл бұрын
நண்பரே வணக்கம். என்னுடைய பெயர் சந்தோஷ் குமார் நான் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தவர் இப்பகுதியில் வசித்து வருகிறேன் எனக்கு ஒரு பத்து மாடு உள்ளது அதற்காக. ஆஸ்திரேலியன் ரெட் நேப்பியர் பில் விதை கரனை வேண்டும். உங்களுக்கு ஏதேனும் தெரியும் பட்சத்தில் எனக்கு தெரியப்படுத்தவும்.உங்களுடைய விவசாயம் சார்ந்த வீடியோக்கள் மிகச் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
உங்க பதிவிற்கு மிக்க நன்றி. தற்போது விதைக்கரனை இல்லை நண்பரே. இந்த நம்பருக்கு +91 94421 11899 போன் செய்து பாருங்க அவர் பெயர் திரு. சத்தியமூர்த்தி
@santhoshkumareelangovan1888
@santhoshkumareelangovan1888 4 жыл бұрын
@@BreedersMeet மிக்க நன்றி நண்பரே
@harideepak9144
@harideepak9144 4 жыл бұрын
Explain about super Napier advantage and disadvantaged .In super Napier is any side effects give good information
@muzipsy3667
@muzipsy3667 3 жыл бұрын
Which grass should I plant .. more water area
@sriragambrickss-coimbatore2616
@sriragambrickss-coimbatore2616 4 жыл бұрын
Nanba, if we use tractor harvester / silage machine, will there any harm in growth(வளர்ச்சி பாதிக்குமா)?
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
கண்டிப்பா பாதிக்காது..உழும்போது மண்ணின் பொலபொலப்பு கூடும் மற்றும் புதிய வேர் இறங்கும் எனவே வளர்ச்சிநன்றாக இருக்கும்
@vivekmeenakshi3543
@vivekmeenakshi3543 3 жыл бұрын
Rabbit ku yathu better ah irukum solluga??
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
தாராளமா கொடுக்கலாம்
@Saraltn76
@Saraltn76 3 жыл бұрын
அண்ணா வணக்கம் 🙏 KZbin ல உங்கள் வீடியோ பார்த்தேன் சிகப்பு நேப்பியர் பற்றிய தகவல்கள் அருமை அண்ணா. எனது பெயர் இம்மான் நான் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் . நான் ஒரு விவசாயி . என்னிடம் பச்சை நேப்பியர் புல் உள்ளது. நீங்கள் எனக்கு சிகப்பு நேப்பியர் விதை கரணைகள் குச்சிகளை ஒரு 10குச்சிகள் மட்டுமாவது கொரியரில் அனுப்பினால் மிகவும் உதவியாக இருக்கும். அதற்காக ஆகும் செலவுகளை நான் உங்களுக்கு அனுப்புகிறேன் அண்ணா. கண்டிப்பாக நல் மனது செய்து உதவுமாறு வேண்டுகிறேன் நன்றி 🙏
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
வணக்கம் நண்பரே. எங்களுடைய சோகக்கதையை எங்கு போய் சொல்வது. நல்ல தரமான ஆடுகளை தேர்வு செய்தோம் ஒரு வருடம் நன்றாகத்தான் போனது ஆனா இப்போ 80 அடி கிணற்றில் தண்ணீர் இல்லை மற்றும் அனைத்து தீவனப்புல்களும் காய்ந்து விட்டது. ஆடுகளையும் விற்றுவிட்டோம். உங்களுக்கு தேவை என்றால் ஈரோடு அருகில் அரச்சலூரில் திரு. வேலா குமாரசாமியிடம் வாங்கி கொள்ளலாம் நாங்களும் அவரிடம்தான் வாங்கினோம். தங்கள் புரிதலுக்கு நன்றி🙏
@Saraltn76
@Saraltn76 3 жыл бұрын
@@BreedersMeet நன்றி அண்ணா 🙏. உங்கள் விவசாயம் செழிக்கும். வாழ்க வளமுடன் நலமுடன். நன்றி உங்கள் பதிவுகள் அனைத்தும் விவசாயி வாழ்வு உயர பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 🙏.
@niyaz2998
@niyaz2998 3 жыл бұрын
களி மண் பூமியில் வறட்சி தாங்கி super napier valaruma ?
@AKVlog-tt3bq
@AKVlog-tt3bq 4 жыл бұрын
Nandri. So aatu pannaiku enna vaikalam? Ennudaya idea is to give super napier (pul), veli masal or agathi (maram), some dhaniya vagai pasum theevanam. Mix panni kodukalam nu plan pannirukkan...lockdown mudinja odane nadavu velaigala arambikanum pul, maram, dhaniyam...help plz
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
கண்டிப்பாக
@sarosaro5865
@sarosaro5865 2 жыл бұрын
Why power tiller should be used pl explain sir.
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
for weed
@subasubashini6098
@subasubashini6098 4 жыл бұрын
Which one best density increase level
@imaihealthfoods5466
@imaihealthfoods5466 2 жыл бұрын
Co6 ,Super naipher இரண்டும் ஒன்றா? சூப்பர் நெப்பியர் கரனை தாங்களிடம் உள்ளதா? என்ன விலை
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
இரண்டும் வேரு. தற்போது விதைக்கரனை இல்லை நண்பரே
@imaihealthfoods5466
@imaihealthfoods5466 2 жыл бұрын
@@BreedersMeet தாங்கள் சொந்த ஊர்
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
சின்னசேலம் அருகில் நண்பரே
@imaihealthfoods5466
@imaihealthfoods5466 2 жыл бұрын
திருச்சி
@sgc.vodafonec723
@sgc.vodafonec723 4 жыл бұрын
சத்துக்கள் அடிப்படையில் வித்தியாசம் சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
முயற்சி செய்கிறோம் நண்பரே
@sureshkavi8992
@sureshkavi8992 3 жыл бұрын
கொழுக்கட்டை புல் காரனை வேண்டும் ... இருந்தால் சொல்லுக
@n.prabhakaran2375
@n.prabhakaran2375 Жыл бұрын
napier co 4&co 5 ethu best brother? 🤝
@MultiRajaganesh
@MultiRajaganesh 4 жыл бұрын
Bro australian red napier 50 karanai vaendum. Virpanaiku ullatha.
@gowthamasokan2537
@gowthamasokan2537 4 жыл бұрын
Hi bro... Thanks for the info. Its really much useful. Am planning to cultivate in an Acre... How much Super Napier slips should I need. Also I need slips from you... Can you suggest please... Am from Salem. Thanks
@syedsyed3304
@syedsyed3304 4 жыл бұрын
ரெட் நேப்பியர் ல சுனை எப்படி 1)குறைவா? அதிமா ? 2) தட்டை மிருதுவாக இருக்குமா? 3)புரோட்டின் மற்ற சத்துக்கள் எப்படி? 4)Co5 4 6 .சூப்பர் நேப்பியர் புரோட்டின் மற்ற சத்துக்களை விட ரெட் நேப்பியர் ல தனித்துவமான சத்துக்கள் ஏதும் உண்டா 🍁👋
@suryaram9013
@suryaram9013 4 жыл бұрын
Bro Enakku super Napier karanai vendum. Na TV malai bro
@ganeshgk4580
@ganeshgk4580 2 жыл бұрын
Sir vanakkam ungalidam red nipear kattai kudukku mudiuma oru 15cent el yathanai kattai thyvai pudum sir
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
தற்போது இல்லை நண்பரே
@rajeshpaps7728
@rajeshpaps7728 4 жыл бұрын
U started to experience..so please suggest on multiple seeding and best one..Bcoz u r experienceing now.. Suggest ur best based on that we will choose.. Thank for video... Good
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Can you please explain whether u have goat or sheep or dairy farming?
@brindaudayakumar683
@brindaudayakumar683 4 жыл бұрын
Goat and sheep
@rajeshpaps7728
@rajeshpaps7728 4 жыл бұрын
Cow,goat nd sheep's multi purpose
@rajaduraidurai5271
@rajaduraidurai5271 4 жыл бұрын
Nall payanulla thakaval thanks bro 👍 👌👍👍 👌👌 👌😍🇮🇳
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your comment
@aaliyabuilders1819
@aaliyabuilders1819 4 жыл бұрын
நல்ல தகவல் சார் சூப்பர் நேப்பியர் கரனை எங்கு கிடைக்கும் ?
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
15 அடி உயரம் வளரும் சூப்பர் நேப்பியர் | Tallest Super Napier for dairy farm kzbin.info/www/bejne/bYjJc2Ofo8eZp5I
@selvapoomi6271
@selvapoomi6271 4 жыл бұрын
How to get i like to buy
@vigneshjayapal5143
@vigneshjayapal5143 2 жыл бұрын
Anna intha naper karanai kedaikuma
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
உங்களுக்கு அருகில் இருக்கும் விசாரித்து பாருங்கள் நண்பரே
@DeepanchakravarthiK
@DeepanchakravarthiK 4 жыл бұрын
நண்பா, ஒரு உதவி வேண்டும். நான் விவசாயத்திற்கு புதிது. தற்போது விவசாயம் செய்ய துவங்கி உள்ளேன். என்னிடம் 40 அடி ஆழம் உள்ள திறந்தவெளி கிணறு உள்ளது. தற்போது எள் பயிரிட விரும்புகிறேன். ஒரு பெட்ரோல் மோட்டார் வாங்க உள்ளேன். 1.5 x 1.5 inch delivery உள்ள மொட்டரில் தண்ணீர் பாசனம் செய்தால் எவ்வளவு acre oru naal பாசனம் செய்ய முடியும்? உங்களுக்கு தெரிந்தால் தெரிவிக்கவும். நன்றி!
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Why can’t you try with single phase electrical motor
@DeepanchakravarthiK
@DeepanchakravarthiK 4 жыл бұрын
@@BreedersMeet Bro, I have no electricity connection in my farm. I'll get it within 3 or 4 months. So I wish to use petrol pump for the next 3 or 4 months. Later I'll use it to irrigate tree plants from rain water harvesting ponds during rainy seasons. Please correct me if I am wrong technically in farming.
@perumalsamy6506
@perumalsamy6506 2 жыл бұрын
Bro Naan supernappier grass engaludia mattuku koduthom .but mattuku blood dysentery varuthu. So enna seivathu.
@ABDULRAHMAN-sg1mx
@ABDULRAHMAN-sg1mx 3 жыл бұрын
Oru karnai ethnai vilai vanguniga
@Rocky_challenge143
@Rocky_challenge143 2 жыл бұрын
Clay soil la valaruma
@prakashvelmuthu7200
@prakashvelmuthu7200 4 жыл бұрын
Congratulation brother for your work.l need one explanation brother I have 1 acre land how many goat's can be grown and minimum which type of crops must be needed for the goat please share your experiences .
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks. ஆடுகளுக்கு மிகவும் சத்தானது African tall maize, hedge Lucerne and sesbania. 40 goats per acre
@prakashvelmuthu7200
@prakashvelmuthu7200 4 жыл бұрын
@@BreedersMeetThanks for your information. American tall mice is not suitable for me .I plan to crop super Napier 50 cent and velimasal 50 cent and gliricid border area . Additional dry and concentrate feets .For grow 50 to 60 male sheep. Please share your information.
@thirudeepan9411
@thirudeepan9411 4 жыл бұрын
Bro power tiller BCS Brand , full details vedio make.and your experience which brand low price, maintenance , good quality..... make new video.thank you.
@suguneshap8306
@suguneshap8306 4 жыл бұрын
where we can able to get the varieties??????
@vijaysai7573
@vijaysai7573 4 жыл бұрын
Sir super Napier mutthiruchina adhavadhu 12 adi vallandhurichina cow nalla sapduma sir
@ashaswin7852
@ashaswin7852 3 жыл бұрын
Bro red napier la sunai athigama ahh irrukum ahh Cow sapta vai la wond varum nu sluraga unmaiya
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நண்பரே
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
சுனை அதிகம் வர மற்றொரு காரணம் மண் வளம் மற்றும் வளர்ச்சி குறைவினால்
@SuppuKumar-po1nm
@SuppuKumar-po1nm 4 жыл бұрын
சார் வணக்கம் இந்த வீடியோ எடுத்த இடம் எந்த ஊர் எந்த மாவட்டத்தில் எந்த வட்டத்தில் உள்ளது போன் நம்பர் என்ன
@வந்தியத்தேவன்-ம5ய
@வந்தியத்தேவன்-ம5ய 4 жыл бұрын
ஆஸ்திரேலியன் ரெட் நேப்பியர் புல் யாரிடம் விதை கரனை கிடைக்கும் சகோ... ans pls..
@வந்தியத்தேவன்-ம5ய
@வந்தியத்தேவன்-ம5ய 4 жыл бұрын
@@abdulrazaak2246 சகோ வாட்சப் no pls
@Independent_Tamizhan
@Independent_Tamizhan 4 жыл бұрын
சூப்பர் நேப்பியர், ரெட் நேப்பியர் மற்றும் ஆஸ்திரேலியன் சிவப்பு நேப்பியர் போன்றவையின் வளர்ச்சி காலம் எவ்வளவு முதல் அறுவடை பின் அடுத்த அறுவடை எப்போது...?
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
you can cut after 30 days
@Independent_Tamizhan
@Independent_Tamizhan 4 жыл бұрын
@@BreedersMeet நன்றி 💙
@Arun-pc3zd
@Arun-pc3zd 2 жыл бұрын
சூப்பர் நேப்பியர் மாடுகளுக்கு யாரும் பயன்படுத்த வேண்டாம். அதில் ஆக்ஸாலிக் அமிழம் 2.8% அதிகம் இருக்கிறது . நமக்கு 2.8% குறைவாக இருக்க வேண்டும் . மாடு சினை பிடிக்க பிரச்சனை வரும். இது ஆராட்சி செய்யபட்டது , அருகில் உள்ள வேளாண்மை கல்லூரிகளில் கேளுங்கள் ஐயா. தவறான் தகவல் பதிவு செய்ய வேண்டாம் அதற்கு பதிலாக கோ3,கோ4,கோ5 பயன்படுத்துங்கள் . தமிழ் நாடு பிராண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
@LOLClips-y7j
@LOLClips-y7j 3 жыл бұрын
Sir , which Napier have higher protein content plss tell
@logesh.k2256
@logesh.k2256 4 жыл бұрын
Nanba vidhai thandugal kidaikuma
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
தற்போது இல்லை நண்பரே
@nidhishkumar969
@nidhishkumar969 3 жыл бұрын
Ippo ithai nadalama venama
@balaguru8696
@balaguru8696 4 жыл бұрын
நண்பா சினை ஆடு, மாடுகளுக்கு சூப்பர் நேப்பியர் கொடுக்கலாமா
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
30 நாட்களுக்கு மேலான நேப்பியரை கொடுக்கலாம்
@balaguru8696
@balaguru8696 4 жыл бұрын
@@BreedersMeet மிக்க நன்றி நண்பா
@thajtheen3603
@thajtheen3603 Ай бұрын
Broo super napier sapta aaduku malatto thanmai varuthu nu solranga atha pathii sollunga brooo
@BreedersMeet
@BreedersMeet Ай бұрын
Alavodu kodunga
@sathismp
@sathismp 4 жыл бұрын
Bro thanks for info... Super and red napier stem kedaikuma?
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Currently we do have only super Napier and jinjwa alone +91 80-72272817
@dhinesh.j5250
@dhinesh.j5250 3 жыл бұрын
சூப்பர் நேப்பியர் மாட்டுக்கு குடுக்கும் பொது ஆது சினை சம்மதமா எந்த பிராப்ளம் வராத சொல்லுங்க
@senthamaraisakthivel2209
@senthamaraisakthivel2209 4 жыл бұрын
Where to purchase red nappier?
@SekarSekar-uk2sv
@SekarSekar-uk2sv 4 жыл бұрын
sir பொதுவவே நேப்பியர் வகையில் சினைபிடிக்கும்தன்மை குறைவு சொல்றங்க உண்மையா sir
@Arun-pc3zd
@Arun-pc3zd 2 жыл бұрын
சூப்பர் நேப்பியர் மாடுகளுக்கு யாரும் பயன்படுத்த வேண்டாம். அதில் ஆக்ஸாலிக் அமிழம் 2.8% அதிகம் இருக்கிறது . நமக்கு 2.8% குறைவாக இருக்க வேண்டும் . மாடு சினை பிடிக்க பிரச்சனை வரும். இது ஆராட்சி செய்யபட்டது , அருகில் உள்ள வேளாண்மை கல்லூரிகளில் கேளுங்கள் ஐயா. தவறான் தகவல் பதிவு செய்ய வேண்டாம் அதற்கு பதிலாக கோ3,கோ4,கோ5 பயன்படுத்துங்கள் . தமிழ் நாடு பிராண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
@sadasivannair9337
@sadasivannair9337 4 жыл бұрын
where can I buy the seeds of this australian Red nappier. I s it GOOD for Goats
@byugendran2803
@byugendran2803 3 жыл бұрын
Yess anna reply
@sanjiths2961
@sanjiths2961 4 жыл бұрын
Dairy farm ku ethu set aagum ??ji
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
எல்லாம் ஓகே மாட்டுப்பன்னை என்பதனால்
@ganeshratthinavelu8805
@ganeshratthinavelu8805 4 жыл бұрын
Sir,Please say about crude protien leval.
@arthanaris57
@arthanaris57 2 жыл бұрын
All ur videos are very informative
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thanks a lot
@thambisiva6066
@thambisiva6066 2 жыл бұрын
குதிரைக்கு எந்த பில் போடுவது
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
தெரியவில்லைங்க
@prithivipandian343
@prithivipandian343 4 жыл бұрын
Australian red napir vithai or karanai engu kidaikkum sago?? Thanni itharkku athigam theavaipadumaa??
@pgsadees
@pgsadees 4 жыл бұрын
Unkalukku kidaichatha bro
@gokulmgn7850
@gokulmgn7850 4 жыл бұрын
Intha red naper kadaikuma bro
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
தற்போது இல்லை நண்பரே
@vijaykumar-wv6ev
@vijaykumar-wv6ev 3 жыл бұрын
Red nepaer uriya podalama
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நோ
@Akash-fb3do
@Akash-fb3do 2 жыл бұрын
சூப்பர் நேப்பியர் புல் விதை கிடைக்குமா
@mohannn100
@mohannn100 4 жыл бұрын
மிக பயனுள்ள தகவல் நண்பரே.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி நண்பரே
@gobegobenath3838
@gobegobenath3838 4 жыл бұрын
Rin seasanla thanii ninaka eantha grass weaste agatha sir
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
பள்ளம் எடுத்து தன்னீரை வெளியே அனுப்புங்க
@sritharanc8763
@sritharanc8763 Жыл бұрын
Australian red nepiyar life time evalo
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
We can keep for 5 years and need to plant with different land
@logesh.k2256
@logesh.k2256 4 жыл бұрын
Sir red Napier vidhai thandugal kidaikuma sir konjam sollunga
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
விதை இல்லை கரனை நண்பரே. கரனையும் தற்போது இல்லை
@ALPHAREIDEN
@ALPHAREIDEN 3 жыл бұрын
Super napier/red napier/australian red napier which one best for rabbit,goat,hen
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Australian red Napier
@Rpraveen23
@Rpraveen23 Жыл бұрын
Red nappier vs cofs 31 vs super napier ethu better
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Cofs 31
@ramarajanm166
@ramarajanm166 4 жыл бұрын
Yepa kidaikum
@thulasiram5156
@thulasiram5156 3 жыл бұрын
Thanks for sharing & informative.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks
@Kannan-td7wq
@Kannan-td7wq 4 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா நன்றி 👌🙏
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@rameshveni9018
@rameshveni9018 3 жыл бұрын
சுனை என்றால் என்ன? தயவு செய்து சொல்லுங்களை?
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
சோவையின் பக்கத்தில் முல்லு முல்லா இருக்குமுங்க
@venkateshlakshmanan8363
@venkateshlakshmanan8363 4 жыл бұрын
Shall we feed it to pregnant cow & goat. Will super Napier made abortion ?
@vaideeswaran4518
@vaideeswaran4518 3 жыл бұрын
சுனை என்றால் என்ன நண்பரே
@dhinakaran2483
@dhinakaran2483 4 жыл бұрын
Sir Napier growing 12 feet how cow eat
@murugamani7629
@murugamani7629 3 жыл бұрын
Sir, என்ன வகையான தீவனகள் ஆடுகளுக்கு உகந்தது.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
சமீபத்திய வீடியோக்களை பாருங்க
@byugendran2803
@byugendran2803 3 жыл бұрын
Seed kadaikkuma
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
கிடைக்கும் நன்பரே +91 95143 25744
@joeengg1813
@joeengg1813 4 жыл бұрын
Is there any grass for goat to grow under coconut tree shade?
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
You can use Jinjwa or super Napier as well
@tamilantamilan5741
@tamilantamilan5741 4 жыл бұрын
Hi bro naan ungal Ella video vum parthu vitten Semmari kedakutikaluku entha theevanam siranthathu pls comments pannavum
@durairaj4521
@durairaj4521 4 жыл бұрын
Super naper vanum enga varanum sir please reply
@gokulmgn7850
@gokulmgn7850 4 жыл бұрын
And Australian red naper kadaikuma bro
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
தற்போது இல்லை நண்பரே
@anbhuchezhiyan3572
@anbhuchezhiyan3572 4 жыл бұрын
Australian red napier karanai ha illa vidhai ya bro ? Amazon la Australian red napier nu red napier than display panni irukanga bro?
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
விதையை பற்றி தெரியவில்லை நண்பரே. வேண்டுமானால் கொஞ்சமாக வாங்கி பாருங்க
@ramarajanm166
@ramarajanm166 4 жыл бұрын
Red Napier karanai keadaikuma
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
தற்போது இல்லை நன்பரே
@vigneshkalimuthu4701
@vigneshkalimuthu4701 3 жыл бұрын
Does Red Napier grass includes a disadvantage of diabetes in cows?
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
No harm. Concentrate on to give enough water and organic manure periodically
@vigneshkalimuthu4701
@vigneshkalimuthu4701 3 жыл бұрын
I have just planted around 500 red Napier stems in my farm And I found your video useful, so thanks for your Vlog. keep continuing your good deeds.
@kraja4130
@kraja4130 4 жыл бұрын
Thank for video
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks
@mohannn100
@mohannn100 4 жыл бұрын
Hello Brother .Please make a video about concentrate feed for dairy animals. Thanks
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Sure will put
@ragu8825
@ragu8825 4 жыл бұрын
Bro naan super Napier vanki natavu senji iruken but ithula sonai irukathunu sonnanga aana intha leaf kaiya engum arukuthu ithu super Napier thana enaku santhegama iruku bro ithu super Napierthananu eppadi kandupitikirathu bro
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
அது சூப்பர் நேப்பியர்தான்
@casmirg1906
@casmirg1906 4 жыл бұрын
Ella idathulaum valaruma bro intha super nepier and aus nepier and also red Napier, because enga area water konjam saltya irukum
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
குறைவாக நடவு செய்து பாருங்க
@velmuruganb5088
@velmuruganb5088 2 жыл бұрын
ரெட் நேப்பியர் நான் வளர்த்து வருகிறேன் ஒரு இலையில் பூச்சி அடிக்குது மேலும் ஒரு சில இலையுலும் காயிது சார் என்ன பண்ணலாம் எத்தனை நாட்களில் அருக்க வேண்டும் எத்தனை அடி வளரும்
@thomaskonnakulathjoseph5916
@thomaskonnakulathjoseph5916 4 жыл бұрын
How can I get the stump for cultivation
@mariathangam1406
@mariathangam1406 4 жыл бұрын
12 கறவை பசு & 10 ஆடு வளர்க்க Super naipier எத்தனை ஏக்கர் வளர்கனும் Sir. I m Tuticorin Dist
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
ஒரு ஏக்கர்
@mariathangam1406
@mariathangam1406 4 жыл бұрын
@@BreedersMeet Thk u sir
@loganathanramasamy4388
@loganathanramasamy4388 4 жыл бұрын
Cinie mattuku is this ok
@surendiransubramani1553
@surendiransubramani1553 3 жыл бұрын
விதை கிடைகுமா rednaipar
@karackalgroup8880
@karackalgroup8880 4 жыл бұрын
Anna Co porul co =coimbator appidiya
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
ஆமாம்
@karackalgroup8880
@karackalgroup8880 4 жыл бұрын
Anna english type cheyu Njan malayali
@aspirant9697
@aspirant9697 4 жыл бұрын
Good
@balajisri3146
@balajisri3146 3 жыл бұрын
very useful information bro
@ajaybalaji7069
@ajaybalaji7069 4 жыл бұрын
Sir super Napier & red Napier karna yena price varum
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
எந்த கரணைமற்றும் எவ்வளவு வேண்டும் நண்பரே, இந்த விடீயோயோவானது விளம்பரத்திற்காக இல்லை.
@rajendranchellasamy
@rajendranchellasamy 4 жыл бұрын
எந்த புல்லை ஆடுகளுக்கு கொடுக்கலாம்? எதில் எடை கூடும்?
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
மல்பெரி
@ekwinraj3628
@ekwinraj3628 4 жыл бұрын
Sir in the in the malgari full eppadi irukkum
@murali8118
@murali8118 3 жыл бұрын
சினை மாடுகளுக்கு இதை கொடுக்கலாமா
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
சுனை அதிகமாயிருக்கும்போது ஆகாதென்று சொல்லுவாங்க
@s.muraliganesh7650
@s.muraliganesh7650 3 жыл бұрын
@@BreedersMeet ok thanks
@anbuselvieswaran9093
@anbuselvieswaran9093 3 жыл бұрын
@@BreedersMeet sunai na enna bro?
@mohamedibrahim7668
@mohamedibrahim7668 4 жыл бұрын
சார் தங்களின் போன் நெம்பர் வேண்டும் சிலதீவன கரனைவேண்டும்.தங்களின் ஆலோசனை வேண்டும்
@suryaram9013
@suryaram9013 4 жыл бұрын
Enakkum vendum nanba
@sundararajandesikan1668
@sundararajandesikan1668 4 жыл бұрын
Where can I buy cutting s of Australian red Napier .
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
We got from Kodumudi mr. Sathiamoorthy
@farms9765
@farms9765 4 жыл бұрын
Bro. Can u share satyamoorty mobile number for getting seeds/ karanai
@maheswarannatarajan568
@maheswarannatarajan568 4 жыл бұрын
நான் புதுக்கோட்டை மாவட்டம் சார்ந்த இது புல் வகை எங்கு கிடைக்கும் கிடைக்கும் இடத்தை குறிப்பிடவும்
@sankaran1382
@sankaran1382 3 жыл бұрын
Super napier grass eavlo sapatalum cow body weight vara mataiguthu y bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
அடர்தீவனம் மற்றும் வேறு பசுந்தீவனமும் கொடுங்க
@prabhun3958
@prabhun3958 4 жыл бұрын
What should be the distance between two plant
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
can be 1-1.5 feet
@ilam9088
@ilam9088 4 жыл бұрын
From where you get aus red napr and red napr?
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
I got it from two places near to Erode. Mr. Sathiamoorthy and vela Kumarasamy
@ilam9088
@ilam9088 4 жыл бұрын
@@BreedersMeet i am from kerala.. How i get ?.. I need this some of stms.. Can you help me to get it?
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 26 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 41 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Jinjwa grass VS Rhodes grass எந்த புல் ஆடு மாட்டுக்கு சிறந்தது?
9:11
விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Рет қаралды 69 М.
American 5G Napier grass உண்மை என்ன
8:08
Breeders Meet
Рет қаралды 14 М.
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 26 МЛН