சூப்பர் தொழில்! இயற்கை விவசாய இடுபொருள் அங்காடி🟢உயிர் நூற்புழுக் கொல்லி🟢Bio Organic Fertilizer Shop

  Рет қаралды 39,061

Dr.விவசாயம்

Dr.விவசாயம்

Күн бұрын

எங்கள் மண்ணின் மைந்தர்களை Dr.விவசாயம் KZbin Channelன் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
🟢நாம் தொழில்நுட்ப வளர்ச்சியில் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் அதைக் கொண்டு நம்மால் உணவு உண்ண முடியாது, ஆகையால்தான் ஒவ்வொரு மனிதனும் விவசாயத்தை சார்ந்தே வாழ வேண்டிய தேவை இருக்கிறது. எனவே நாம் அனைவரும் விவசாயத்தையும் விவசாயியையும் போற்றி பாதுகாக்க வேண்டும்.
🔴நமது Dr.விவசாயம் சேனலில் வேளாண்மை பயிர்கள் தொடர்பான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காகவும், பயிர் மேலாண்மை, காலநிலை மேலாண்மை, நீர் பாசன மேலாண்மை, களை மேலாண்மை, உர மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு ஆகியவற்றை எவ்வாறு முறையாக செயல்படுத்தலாம் என்று ஒரு நல்ல விழிப்புணர்வை விவசாயிகளின் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நாங்கள் கொண்டு செல்ல நினைப்பது.
************************************
🌱விவசாயம் அறிவோம்!
🌱விவசாயம் செய்வோம்!!
🌱வருங்கால தலைமுறைக்கு உணவளிப்போம்!
🌱வாழ்க விவசாயி! 👍
🌱வளர்க விவசாயம்!!🙏
************************************
விவசாயம் செய்யும் நடைமுறையை முறையாக செயல்படுத்த நாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொருளாதார உதவி தேவையுள்ளதால் எங்கள் தொடர் செயல்பாட்டிற்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் கீழ் உள்ள வங்கி விவரத்தை பயன்படுத்தி தங்களால் முடிந்த நிதியை அனுப்பிவைக்க கேட்டு கொள்கிறோம்.
Bank Details: Name: M.Narayanan, Branch name: Tiruvallur,
IFSC code: SBIN0000937, Account number: 30831096578
🤝🤝🏆விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் உதவ எங்களுக்கு உதவும் கரங்கள் 🤝தேவை.🤝🤝
ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩꜱ ʟɪɴᴋ
/ @drvivasayam
-------------------------------------------------
🔥🌺 சூப்பர் தொழில்! இயற்கை விவசாய இடுபொருள் அங்காடி | வேப்பம், புங்கம் புண்ணாக்கு Organic Fertilizer Shop | Dr.விவசாயம்🔥🙏
-------------------------------------------------
WhatsApp Groups:
------------------------------
இது முழுக்க முழுக்க விவசாயம் சம்பந்தமான தகவல்களை தரும் யூடியூப் சேனலின் வாட்ஸ்அப் குரூப் ஆகையால் விவசாயிகள் மட்டும் இணையலாம்.
Dr.Vivasayam YT 16:
chat.whatsapp....
------------------------------------------------------------------------
🙏Kindly Subscribe to Dr.M.Narayanan's Group of KZbin Channels
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
🌻🌻Dr.விவசாயம் KZbin Channel: / drvivasayam
🌻🌻Dr.நெசவாளி YouYube Channel: / drnesavali
🌻🌻Dr.ASK24 News KZbin Channel: / drask24news
-----------------------------------------------------------------------
🌎🌎OUR Website: drask24.com/
-----------------------------------------------------------------------
OUR Social Media Contact:
-----------------------------------------------------------------------
🌻🌻Dr.விவசாயம் Facebook: / drvivasayam
🌻🌻Dr.விவசாயம் Instagram: / drvivasayam
🌻🌻Dr.விவசாயம் Telegram: t.me/drvivasayam
-----------------------------------------------------------------------
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
Super Tag
----------------
#BioOrganicFertilizerShop
#உயிரியல்இடுபொருள்
#Drவிவசாயம்
#drvivasayam
#DRVIVASAYAM
-------------------------------------------------------------------------------
தொடர்புக்கு அணுக வேண்டிய விவரங்கள்
-------------------------------------------------------------------------------
⭐திரு P. தனசேகரன் S/o பெருமாள், பூமாலை வணிக வளாகம், புதிய பஸ் நிலையம் அருகில், தர்மபுரி ‪☎️+91 94434 65116‬
⭐Dr.விவசாயம், Official Contact Number: +91 93814 85813
Phone call Time:
Only Sunday: 10.00 am to 4 PM
WhatsApp Only Message: All the Days and All Times you can get a reply.
------------------------------------------------------------------------
🤝🤝🏆🏆ᴊᴏɪɴ ᴛᴏ OUR ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩ & ɢᴇᴛ ᴍᴏʀᴇ ʙᴇɴᴇꜰɪᴛꜱ 🤝🤝
⭐ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩꜱ ʟɪɴᴋ
/ @drvivasayam
------------------------------------------------------------------------
Our Main Motto is:
----------------------------
🌱Let's know Agriculture!🤝
🌱Let's Do Agriculture!🤝
🌱Let’s Feed the Food Future Generation!🤝
🌱Praise the Farmer Always!🙏
🌱Always should Grow Agriculture!!🙏
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
இந்த வீடியோ பிடித்திருந்தால்,
Subscribe பண்ணுங்க,
Like 👍பண்ணுங்க
Share ⭐பண்ணுங்க
✍Comment பண்ணுங்க மறக்காம Bell Buttonனை 🔔🔔🔔🔔பிரஸ் பண்ணுங்க...
------------------------------------------------------------------------------------
𝐃𝐢𝐬𝐜𝐥𝐚𝐢𝐦𝐞𝐫
𝗧𝗵𝗲 𝘃𝗶𝗲𝘄𝘀 𝗮𝗻𝗱 𝗼𝗽𝗶𝗻𝗶𝗼𝗻𝘀 𝗲𝘅𝗽𝗿𝗲𝘀𝘀𝗲𝗱 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗺𝗲𝗱𝗶𝗮 𝗼𝗿 𝗰𝗼𝗺𝗺𝗲𝗻𝘁𝘀 𝗼𝗻 𝘁𝗵𝗶𝘀 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗮𝗿𝗲 𝘁𝗵𝗼𝘀𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝘀𝗽𝗲𝗮𝗸𝗲𝗿𝘀 𝗼𝗿 𝗮𝘂𝘁𝗵𝗼𝗿𝘀 𝗮𝗻𝗱 𝗱𝗼 𝗻𝗼𝘁 𝗻𝗲𝗰𝗲𝘀𝘀𝗮𝗿𝗶𝗹𝘆 𝗿𝗲𝗳𝗹𝗲𝗰𝘁 𝗼𝗿 𝗿𝗲𝗽𝗿𝗲𝘀𝗲𝗻𝘁 𝘁𝗵𝗲 𝘃𝗶𝗲𝘄𝘀 𝗮𝗻𝗱 𝗼𝗽𝗶𝗻𝗶𝗼𝗻𝘀 𝗵𝗲𝗹𝗱 𝗯𝘆 𝘁𝗵𝗶𝘀 𝗰𝗵𝗮𝗻𝗻𝗲𝗹'𝘀 𝗯𝗿𝗼𝗮𝗱𝗰𝗮𝘀𝘁𝗲𝗿.
𝗧𝗵𝗶𝘀 𝗰𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗱𝗼𝗲𝘀 𝗻𝗼𝘁 𝗽𝗿𝗼𝗺𝗼𝘁𝗲 𝗼𝗿 𝗲𝗻𝗰𝗼𝘂𝗿𝗮𝗴𝗲 𝗮𝗻𝘆 𝗶𝗹𝗹𝗲𝗴𝗮𝗹 𝗮𝗰𝘁𝗶𝘃𝗶𝘁𝗶𝗲𝘀. 𝗔𝗹𝗹 𝗰𝗼𝗻𝘁𝗲𝗻𝘁𝘀 𝗽𝗿𝗼𝘃𝗶𝗱𝗲𝗱 𝗯𝘆 𝘁𝗵𝗶𝘀 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗶𝘀 𝗺𝗲𝗮𝗻𝘁 𝗳𝗼𝗿 𝐄𝐃𝐔𝐂𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 𝐏𝐔𝐑𝐏𝐎𝐒𝐄𝐒 𝐎𝐍𝐋𝐘.

Пікірлер: 122
@organicbalan
@organicbalan 2 жыл бұрын
எல்லாருமே உற்பத்தி செய்துவிட்டு விற்பனை செய்வதற்கு தான் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்...
@ramesht4896
@ramesht4896 2 жыл бұрын
Dr. விவசாயம் சேனல் வளர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
Thank you for your support and cooperation Sir
@essaki100
@essaki100 2 жыл бұрын
நல்ல பதிவு சகோ... வாழ்த்துக்கள் இயற்கை விவசாயம் செய்யும் அனைத்து கடவுள்களுக்கும்
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
தங்களது வாழ்த்துக்களில் உயிர் உள்ளது நண்பரே..
@bansurishankar
@bansurishankar 2 жыл бұрын
As usual, a very informative, precise video with no marketing of specific products..this has become my channel to check everyday and learn something new !! great job Dr.Vivasayam team!
@grajan3844
@grajan3844 2 жыл бұрын
First class information sir . ALL in one roof 👌👌👌.
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
தங்களது வாழ்த்துக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் Dr.விவசாயம் KZbin சேனல் பெருமை கொள்கிறது.
@parvathiramanr4941
@parvathiramanr4941 2 жыл бұрын
உங்க பதிவு பார்த்தேன் அக்ரி படித்தவர்கள் கூட இப்படி தெளிவாக கூரமுடியாது
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
Thank you for your support and Encouragement Sir
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 2 жыл бұрын
நல்ல தரமான வீடியோ பதிவு
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
Thank you for your support and Encouragement Sir 😌😌😌
@TheFinapio
@TheFinapio 2 жыл бұрын
You tube நேர்காணல் மிக அருமை ஆனாள் நேரிடையாக பேசி பொருள் வாங்க முயன்றாள் பதில் சரி இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம்..😥
@jeyapaul1848
@jeyapaul1848 2 жыл бұрын
நல்ல பதிவு மிக்க நன்றி ஐயா
@palanis8310
@palanis8310 2 жыл бұрын
நல்ல பதிவு நண்பரே இதுபோன்ற இயற்கை மருந்து கடைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளதா
@shankarganesh9911
@shankarganesh9911 2 жыл бұрын
அருமையான தகவல்...வாழ்த்துக்கள்...அனைத்து பொருட்களும் கூரியரில் அனுப்புவீர்களா? விலை பட்டியல் அனுப்புங்கள். நன்றி..!!
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
Take his contact information from description then call him, he will help you sir
@aishwaryasekar524
@aishwaryasekar524 2 жыл бұрын
Fafàfafafafkfakfafafafafafafa
@aishwaryasekar524
@aishwaryasekar524 2 жыл бұрын
Faffafl
@aishwaryasekar524
@aishwaryasekar524 2 жыл бұрын
Fafafafa
@aishwaryasekar524
@aishwaryasekar524 2 жыл бұрын
Ffagffa
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 Жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.ஒவ்வொரு இடு பொருளும் 1 லிட்டர் என்ன விலை.செல் நம்பர் பதிவிடவும்.பணம் அனுப்பி வைத்தால் . நீங்க இடு பொருள் அனுப்ப முடியுமா
@dhayalana1719
@dhayalana1719 Жыл бұрын
செல்எண்தேவை
@diravidanbk3879
@diravidanbk3879 2 жыл бұрын
நன்றி அண்ணா வருவோம் விரைவில்
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
Thank you for your support for Organic 💐💐 Farmers
@saravanankandasamy2642
@saravanankandasamy2642 2 жыл бұрын
Congratulations. All the best.
@balasubramanianraju2016
@balasubramanianraju2016 2 жыл бұрын
இயற்கை விவசாயம் தொடர்பான நல்ல தகவல்கள் வழங்கிய தங்களுக்கு ங
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
Thank you for your support Sir
@babukarthick7616
@babukarthick7616 2 жыл бұрын
Worth
@manimani-xf7us
@manimani-xf7us 2 жыл бұрын
Tootal protect rate sollungka sir
@sreenivasasrini4618
@sreenivasasrini4618 Жыл бұрын
Sir price list mention pannunga sir all products?
@saravananrajagopal8310
@saravananrajagopal8310 2 жыл бұрын
Sir na Dip in Bio fertilizer production panerkan.Nanum vivasaye than.Ethai ungalidam erunthu vange virpanai seialama sir .
@kkannan4008
@kkannan4008 2 жыл бұрын
ஐயா உங்கள் மொபைல் எண் தேவை
@nagarajup9049
@nagarajup9049 2 жыл бұрын
இன்றய தலைமுறைக்கு விவசாய கல்வி கட்டாயம் தேவைபடுகிறது
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
உண்மை சார்
@Thamodharan304
@Thamodharan304 2 жыл бұрын
Super sir
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
நன்றி அய்யா.
@muralig6245
@muralig6245 2 жыл бұрын
Sir number
@gnanajothy3734
@gnanajothy3734 2 жыл бұрын
@@drvivasayam kindly send your phone numbers
@nagarajvelu8004
@nagarajvelu8004 2 жыл бұрын
இந்த உயிர் உரங்கள் ஒரு லிட்டர் விலை எவ்வளவு தெரியப்படுத்தவும்.
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@marimuthujayaraman6758
@marimuthujayaraman6758 2 жыл бұрын
அருமை அண்ணா .
@senthilananthi1709
@senthilananthi1709 2 жыл бұрын
Sir number sola ka
@kowsam4744
@kowsam4744 2 жыл бұрын
Thank u ayya
@muthurathinam6380
@muthurathinam6380 2 жыл бұрын
ஐய்யா வணக்கம்.நான் தாவரவியல் பட்டம் பெற்றவன். தங்களின் எண் வேண்டும்.தங்களிடம் பேச வேண்டும்.தங்களின் சப்போட் தேவை
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
Kindly check it with description. Entire Details given .
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
Even title itself check it... contact information is given
@pugalsanjana7116
@pugalsanjana7116 2 жыл бұрын
@@drvivasayam nambar kudunga
@spyblockrod5730
@spyblockrod5730 2 жыл бұрын
மல்லிகை செடிகள் செம்பேனுக்கு என்ன மருந்து பயன்படுத்தலாம் ஜயா.
@spkumarspkumar89spkumarspk91
@spkumarspkumar89spkumarspk91 2 жыл бұрын
Super 👍
@vmuralivmurali7651
@vmuralivmurali7651 2 жыл бұрын
குண்டி மல்லி செடிக்கி மருந்து வெண்டும் எங்கெ வங்களம் அய்யா
@அன்பேசிவம்-ழ2ந
@அன்பேசிவம்-ழ2ந 2 жыл бұрын
ஐய்யா👳👳👳👳👳 தங்கள் சொல்வது உண்மை என்று சொல்ல வேண்டும்🤔🚶🚶🚶🚶🚶 உ
@SivaSiva-mg4og
@SivaSiva-mg4og 2 жыл бұрын
எங்க Aao திருடன்
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
What?
@Yogamani-j1b
@Yogamani-j1b 2 жыл бұрын
எங்கள் aao நண்பர் லஞ்சம் வாங்கியதே இல்லை
@thiagarajanm92
@thiagarajanm92 2 жыл бұрын
சூடோமோனஸ் கூரியரில் தரமுடியுமா எப்படி அனுப்புவீர்கள்
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
Please call them definitely he will send.
@neduchuliyean4115
@neduchuliyean4115 2 жыл бұрын
Super vedio
@panchamoorthi6852
@panchamoorthi6852 2 жыл бұрын
Sir vankkam I am panchamoorthy Kodali jayankondam
@hariperiyamuthur5920
@hariperiyamuthur5920 2 жыл бұрын
price list
@madhucollections8565
@madhucollections8565 2 жыл бұрын
Terrace garden avangalukku courier pannuvingala
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
Definitely he will do. get his contact information from description or Title.
@meesaltractormt3223
@meesaltractormt3223 2 жыл бұрын
Dealership panni kuduppingla Anna....
@rajanr8326
@rajanr8326 2 жыл бұрын
Pattukkottai la unga product kidaikuma
@kanagarajr8644
@kanagarajr8644 2 жыл бұрын
உங்கள் கடை எங்கு உள்ளது சார் இப்பதான் புதிதாக விவசாயம் செய்கிறேன் உங்க உதவி வேண்டும் என்னுடைய ஊர் மேல்மலையனூர்
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
டாக்டர் விவசாயம் யூடியூப் சேனலை பார்த்து பயன் பெற்றதற்கு மிகவும் நன்றி! வீடியோவில் பேசி இருக்கும் விவசாயி தொடர்பு எண் கீழே உள்ள Description பாக்ஸில் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும் வணக்கம் நண்பரே!
@ananda8938
@ananda8938 2 жыл бұрын
@@drvivasayam contact number ila
@drjlakshmanan932
@drjlakshmanan932 2 жыл бұрын
Pollachi coconut farm ku uram iruka
@mariyappanc4775
@mariyappanc4775 2 жыл бұрын
வேப்பம் புண்ணக்கு என்னா விலை
@GaneshKumar-xj9kz
@GaneshKumar-xj9kz 2 жыл бұрын
Waste decomposer உள்ளதா
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
yes
@muralig6245
@muralig6245 Жыл бұрын
Murali Bangalore good super sir
@mumtajrafek7875
@mumtajrafek7875 4 ай бұрын
Price please
@drvivasayam
@drvivasayam 4 ай бұрын
Check description
@pushpalatha2376
@pushpalatha2376 7 ай бұрын
இடு ெபா௹ள் கி ைடக்குமா ெவளியூர் மக்களுக்கு
@drvivasayam
@drvivasayam 7 ай бұрын
Pls. get the contact details from description and call him Sir
@அன்பேசிவம்-ழ2ந
@அன்பேசிவம்-ழ2ந 2 жыл бұрын
ஐய்யா👳 இந்த கடை எங்கே உள்ளது.
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
தர்மபுரி
@dhandapanimarudhappa7195
@dhandapanimarudhappa7195 2 жыл бұрын
@@drvivasayam ,, ,,,,
@dhandapanimarudhappa7195
@dhandapanimarudhappa7195 2 жыл бұрын
@@drvivasayam,,,,,,. கோவையில். எங்குகிடைக்கும்
@suganthibalaji1908
@suganthibalaji1908 2 жыл бұрын
Online அனுப்புவீர்கலா
@lambsonnic7083
@lambsonnic7083 2 жыл бұрын
ஐயா, உங்கள் பொருட்களை மொத்தமாக கொள்வனவு செய்ய விரும்புகின்றோம் உங்கள் உற்பத்திகளின் பெயர் விலைப் பட்டியலை தயவுசெய்து அனுப்பவும் இணைந்து செயற்பட ஆயத்தம் கலாநிதி.புனிதராஜா,நிக்லஸ்
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
please call them and get information
@ananda8938
@ananda8938 2 жыл бұрын
@@drvivasayam contact number
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
@@ananda8938 call us we will give you
@ananda8938
@ananda8938 2 жыл бұрын
Discription la shop cantact illa
@rolandnelsonsamuel2359
@rolandnelsonsamuel2359 2 жыл бұрын
Sam Plastics for plastic containe rs
@mohammadfahad8711
@mohammadfahad8711 2 жыл бұрын
தக்காளி யும்கத்தரியும்பூபூக்குதுஆனால்பிஞ்சுவைக்கமாட்டிங்குதுஎன்ன என்ன இயர்க்கைஉரம்வைக்காலம்
@manavalans7777
@manavalans7777 2 жыл бұрын
Super needed work how to sale cud area
@susu-casual
@susu-casual 2 жыл бұрын
தேங்காய் புண்ணாக்கு எவ்வளவு விலைங்க ?
@pugalsanjana7116
@pugalsanjana7116 2 жыл бұрын
phon nambar ella
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
Check it with description or Title sir
@BakthavachalamB-qm7ib
@BakthavachalamB-qm7ib 3 ай бұрын
மத்திய அரசிடம் கேளுங்கள் உதவி மானங்கெட்ட மாநில அரசு மங்கியை கேட்காதே உதவி மானங்கெட்டவன் வேண்டாம் நாட்டை அடகு வைப்பவனை நாடாதே நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்
@selvaganesh5403
@selvaganesh5403 2 жыл бұрын
இது எல்லாம் கேட்டா transport la அனுப்புவாங்களா.. Contact number sollunga..
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
please check it with title or description
@panchamoorthi6852
@panchamoorthi6852 2 жыл бұрын
Arumai enakku ungal phone number veanum
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
Please check it with description.
@karthikpvk2045
@karthikpvk2045 2 жыл бұрын
Super sir
@karthikpvk2045
@karthikpvk2045 2 жыл бұрын
Can I have your no sir
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 47 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 20 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 47 МЛН