சகோதரி உங்கள் ஆலோசனை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதக உள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 👌👌👌
@eswaranc9940Ай бұрын
அருமையான பதிவு நாங்களும் முதன் முறையாக விவசாயம் செய்ய போகிறோம் இந்த பதிவு பயனுள்ளதாக உள்ளது அருமை சகோதரி
@AnbuThirumagalАй бұрын
நன்றிங்க
@pkarthikmech199 ай бұрын
உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது சகோதரி
@sathishsathishkumar756 Жыл бұрын
மிக அருமை இதை பார்த்ததும் எனக்கும் விவசாயத்தின் மீது ஆசை வந்துல்லது
@vasanthismanmanamsamayal67472 жыл бұрын
உன்னுடைய வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் சத்யா 🙏🙏
@cricinfoboys Жыл бұрын
kzbin.info/www/bejne/lWm8iHVueKiNnZY
@pratheepanpratheepan8194 Жыл бұрын
விவசாயமும் விவசாயியும் வாழும் வரை இந்த உலகம் உயிர் வாழும் ❤❤❤
@manivannans8060 Жыл бұрын
பாப்பா உன்னுடைய விவசாய பணி மென்மேலும் வரை வாழ்த்துகள்
@kumarvel14522 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி. + மற்றும் - தெரியபடுத்தியதற்கு மிக மிக நன்றி
@loganathank6764 Жыл бұрын
Sathiya super your explanation is the condition of poor and medium farmer What to do farmer like us don’t have other option always depends on nature God bless you and your mother and all in your family Todays condition you are most responsible girl appreciation to your mother👌👍🙏
@muthukumar26142 жыл бұрын
உன்னுடைய விவசாய பணி வெற்றிகரமாக தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள்👍 சகோதரி. -விவசாயி
@sudharajan38766 ай бұрын
என் பெயர் சுதா ராஜன் நான் இப்பதான் முதல் முறையா மக்காசோளம் பயிரிட போறேன் உங்களது கருத்து எனக்கு பயனுள்ளதாக இருக்கும் ரொம்ப நன்றி
அருமையான பதிவு நன்றி.... உண்மையை சொல்லி உணர்வை தூண்டும் விதமாக விளக்கம் நன்றி
@AnbuThirumagal2 жыл бұрын
🙏🙏🙏
@mvelu06062 жыл бұрын
மிகவும் தெளிவான vedio நன்றி சகோதரி...
@AnbuThirumagal2 жыл бұрын
மகிழ்ச்சிங்க
@itisaskarАй бұрын
வாழ்த்துக்கள் சகோதரி🎉
@Maniart0072 жыл бұрын
மக்காசோள. பயிர் விளக்கம் அருமை நானும் விவசாயம்தான் செய்கிறேன் நன்றி மேலும் 4 ஆண்டுகளுக்கு முன் 1 ஏக்கரில் அதிகபட்சம் 37. மூட்டை மகசூல் எடுத்து இருக்கிறேன்
@AnbuThirumagal2 жыл бұрын
அருமைங்க
@sivag28272 жыл бұрын
அருமை, நான் விவசாயத்திர்கு புதுசு.. இனிமேல் மக்காசோளம் பயிரிடுவேன் நன்றி.
@AnbuThirumagal2 жыл бұрын
👍👍👍👍
@narasimman38112 жыл бұрын
Video supar👏👌
@kaviyayavika52372 жыл бұрын
அக்கா நீங்க உண்மையான great akka உண்மையா சொல்றிங்க உங்களோட பிராஃபீட்.......
@AnbuThirumagal2 жыл бұрын
👍👍
@manikr9206 Жыл бұрын
உண்மையான உழைப்பு வியர்வை சிந்தி பாடுபட்ட பணம்... மழையோ தண்ணீரோ கவனிக்காமல் இருந்தால் பணமும் போய் கண்ணீர்தான் மீதி
@nishathahamed96982 ай бұрын
Nalla payanulla video sister. keep it up
@elangene9 ай бұрын
Excellent description, Appreciated
@rameshlingaraj55312 жыл бұрын
Oru vivasai yoda nelama ethuthan God bless you ma
@AnbuThirumagal2 жыл бұрын
Thank you 😊
@damotharananthony4197 Жыл бұрын
Super da...
@honeyskmp61902 жыл бұрын
நல்ல அனுபவசாலி நீங்கள் வாழ்க வளமுடன்.
@simivini72472 ай бұрын
Thanks for information
@ramaduraia80984 ай бұрын
Good presentation 💐💐
@SubramaniduraisamySubram-lq6vj3 ай бұрын
Good explain
@sarayt1630 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@jrk746 Жыл бұрын
விவசாய பொக்கிஷம் KZbin பாருங்க கண்டிப்பா கண்டிப்பா உரசெலவும் மருந்து செலவும் குறையும்.
@treandingvideostatus22122 жыл бұрын
vaalaga vivasaayam 👍👍👍👍
@AnbuThirumagal2 жыл бұрын
😊🙏🙏
@ramadassm768 Жыл бұрын
சகோதரி உனது விவசாயப் பணிக்கு வணங்குகிறேன் 🙏🙏 உங்கள் உழைப்பிற்கான ஊதியம் குறைவு தான் 🙏.. பாண்டிச்சேரி 🙏
@veeraveerasamy77012 жыл бұрын
சூப்பர் அக்கா
@parjun-yw2xr2 жыл бұрын
unga viedo parkum pothu miga magichiyaga ullathu akka
@AnbuThirumagal2 жыл бұрын
🥰👍🙏
@johnpeter546811 ай бұрын
எங்கள் ஏறியாவில் பால் கருதாகவே விற்றுவிடுவோம் பெரிதாக ஒன்றும் லாபம் கிடைக்காது ஆம் பால்கருதுகளை மனிதர்களுக்கு தீனியாக வும் தட்டைகளை மாடுகளுக்கு தீனியாக வும் பயன்படுத்திக் கொள்கிறோம் but அதிகமாக ஏக்கர் கணக்கிகில் பயிரிட மாட்டோம் தங்களுடைய உழைப்புக்கு சொந்த நிலமாக இருந்தால் நல்லது சொந்த நிலம் வாங்க கடவுள் அருள்புரிய வேண்டுதல் களுடன் வாழ்த்துக்கள்
@AnbuThirumagal11 ай бұрын
😊👍
@rainbow7x112 жыл бұрын
யதார்த்தமான பேச்சு. ,👌
@AnbuThirumagal2 жыл бұрын
😊👍
@rajesharrajan7378 Жыл бұрын
Super vedio
@Sriram-up3qe2 жыл бұрын
🌽🌽🌽Nice👍👍
@thirumalaiv5926 Жыл бұрын
Superb video❤
@akdreamcinecreations49902 жыл бұрын
இவ்வளவு செலவு செய்து.... பணத்தை திரும்ப எடுப்பது என்பது விவசாயத்தில் நிச்சயமற்ற ஒன்று.... நாங்களும் விவசாய குடும்பம் தான்.... நாங்க இறுதியாக போட்ட மக்காச்சோளத்தில் பயிரை மாட்டுக்காக விற்றுவிட்டோம்.... அதிலும் நல்ல வருமானம் தான்....
Wow what a nature life they live !!!!! These and all god gift
@saravananarjunsaravanan8632 жыл бұрын
சகோதரி மிக அருமையாக சொன்னீங்க.புரியும்படி சொல்லி இருக்கீங்க.ரொம்ப நன்றி. சகோதரி கடைசியாக மூட்டையை வண்டியில ஏத்தினீங்களா.எத்தனை கிலோ ஒரு மூட்டை. என்ன ரேட்டுக்கு கொடுத்தீங்க. ஒரு வீடியோ போடுங்க சகோ