அனைவருக்கும் முக்கியமான பதிவு.அன்ன்லட்சுமியை மதித்து நடக்க. வேண்டும். நன்றி அம்மா 🙏
@6070avm3 жыл бұрын
மிக அற்புதமான பதிவு. உணர்வு பூர்வமான எண்ணங்கள், பேச்சுக்கள்,.நான் சந்திக்க விரும்பும் நபர்களில், நீங்களும் ஒருவர்.மகிழ்ச்சி,நன்றி, வாழ்த்துக்கள்.
@sivagamimuniandy3163 жыл бұрын
Super ma.... When we go out for dinner... B4 we move... I tell my kids.. When eat.. If anything u dont eat.. Said b4 they put..... All mother hv to teach kids... Don't waste food..
@vimaladevi6493 жыл бұрын
அருமை யான பதிவு அம்மா. மிக்க நன்றி
@aranyalingam93593 жыл бұрын
தன்னால் எவ்வளவு உண்ண முடியும் என்பதை கூட தீர்மானிக்க முடியாதவன் தன் வாழ்வில் எதனையும் தீர்மானிக்க முடியாதவன். _ என் அப்பா எனக்கு உபதேசித்தது 🙏
@ramakrishnan6353 жыл бұрын
நல்ல கருத்து....
@harishharithra23823 жыл бұрын
🙏🙏
@nacharannamalai10393 жыл бұрын
@@ramakrishnan635 z
@VibeVerse_Vision3 жыл бұрын
Arumaiyana karuththu 🙏
@aranyalingam93593 жыл бұрын
@@VibeVerse_Vision 🙏
@maheswari63553 жыл бұрын
அருமையான பதிவு அம்மா அனைவரும் பின்பற்ற வேண்டிய தகவல்
@VarahiYugam3 жыл бұрын
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் முடிந்த அளவு பசியில் இருப்போர்க்கு உணவு அளிப்பது மிகவும் புண்ணியம் ஜெய் வராஹி
@kasthuridamodaran9263 жыл бұрын
மிக அருமையான பதிவு 🙏🙏🙏 நன்றி மா...👍👍👍
@padmavathyrajagopalan20323 жыл бұрын
Romba nandri amma.Neenga solra ella vishayamum Romba Arumai.Ungala pathaley oru positive energy vardhu.Nandri
@maliniiniyavanvenkatesh67653 жыл бұрын
மிக்க நன்றி அம்மா👩🙏
@srimadhusri14063 жыл бұрын
அம்மா, பழைய துணிகளை யா௫க்காவது குடுக்கலமா, குடுக்ககூடாதா, என்று ஒ௫ பதிவு போடுங்கள் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivakumargod31913 жыл бұрын
Yes mam
@kavithaselvaraj95693 жыл бұрын
பதிவு போடுங்க மேம்
@harishharithra23823 жыл бұрын
Potunga amma please
@gnanasoundari57423 жыл бұрын
Yes please
@chelladurain94443 жыл бұрын
Yes
@madhubabygirl86853 жыл бұрын
வணக்கம் அம்மா அருமையான பதிவை தத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள் அம்மா நீங்க அழகாயிருக்க அம்மா i like you அம்மா
@ethirajanayyalu65763 жыл бұрын
K8
@muthaiyanbe3 жыл бұрын
By gfye
@jothia4323 жыл бұрын
சினிமா படள்
@puveneswarygopalaratnam23133 жыл бұрын
9 I 9
@muthukrishnanmuthukrishnan66553 жыл бұрын
@@ethirajanayyalu6576 0
@saikrishgovind68443 жыл бұрын
இனிய அன்பான மகிழ்ச்சி நிறைந்த காலை வணக்கம் அம்மா நீங்க சொல்லுறது ரொம்ப பயனுள்ளது ரொம்ப நன்றி அம்மா. 🌹❤🌹💐🍫🙏
@minimilaani69683 жыл бұрын
நான் ஒரு பருக்கை கூட வீணாக்க மாட்டேன். வீட்டிலும், வெளியிலும். யார் என்ன கிண்டல் செய்தாலும், சுத்தமாக சாப்பிடுவேன். நன்றி அம்மா.
@eelavarasisathish86523 жыл бұрын
சகோதரி 🙏 நல்ல பதிவு 👌👍👏💐😊
@anbunilavanarumugam58082 жыл бұрын
நன்றி 🙏 அம்மா உணவை வீணாக்குவதை தவிர்ப்போம்
@shunmugasundari24213 жыл бұрын
வீட்டில் எந்த செடி வளர்க்களாம் எந்த செடி வளர்க்க கூடாது என்று ஒரு பதிவு கொடுங்கள் அம்மா
@ganeshanvs44943 жыл бұрын
நன்றி. நல்ல பதிவு சகோதரி 🙏
@sram84663 жыл бұрын
Very valuable message anma!! Much needed for this generation
@vanishri15313 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி மேடம்.
@saranyasaran4153 жыл бұрын
Romba alaga theliva sonniga amma nandri🙏 nichayam pin pattruvom
@udhagaithendral40963 жыл бұрын
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், உணவின் மகத்துவத்தை அருமையாக விளக்கினீர்கள், மிக்க நன்றி தோழியே 🙏🍴
@jeyapriya853 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும்
@karkuvel19923 жыл бұрын
மீனாட்சி வரலாறு பற்றி கூறுங்கள் அம்மா 🙏🙏🙏
@RTKDHARUNSHANKAR3 жыл бұрын
ரொம்ப சரியா சொன்னீங்க அம்மா. நன்றி
@jayanthikaruppannan63223 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@Saravana.Namasivaya2 жыл бұрын
Very true maam, this is kind of an eye opener for current and next generations
@KSMother3 жыл бұрын
Amazing An Excellent Message 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKAI VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏 NARPAVI 🙏
@thilagavathithilaga79243 жыл бұрын
மிக்க நன்றி குருவே. நானும் உணவை வீணாக்க மாட்டேன். இனிமேலும் கடைபிடிப்பேன்.
@aharish94903 жыл бұрын
இத்தகைய ஒரு பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி...
@sammys10103 жыл бұрын
Arumaiyana Arumaiyana Arumaiyana padhivu ...
@sureshd73023 жыл бұрын
உண்மையான பதிவு
@jothirajavelu50933 жыл бұрын
அருமையான பதிவு அம்மா நன்றி
@priyadurairasan99183 жыл бұрын
நன்றி அம்மா மிக முக்கியமான பதிவு
@jayakarthikeyan38423 жыл бұрын
அருமையான பதிவு அம்மா. நான் நிறைய தடவை யோசிச்சிருக்கேன்.
@ramakrishnan6353 жыл бұрын
நன்றிகள் குரு அடியேன் காலை வணக்கம்
@adidevanmanimehala68143 жыл бұрын
Arumaiyana pathivu kuduthiga romba nantri amma . vallala pathi solluga amma plz plz plz plz plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@தமிழ்செல்விதமிழ்3 жыл бұрын
நன்றி அம்மா.காலை வணக்கம்
@rvgamer5363 жыл бұрын
வணக்கம் அம்மா அருமையான பதிவு
@komalanav5443 жыл бұрын
சிறப்பான பதிவு ,நன்றி.
@mohanrajr25973 жыл бұрын
Valga valamudan amma, 🙏🙏🙏
@tamilpollachisavel25792 жыл бұрын
Romba Nalla Pathivu 🌾🌾
@Bluesky-fl4mr3 жыл бұрын
கல்யாண வீட்டில் வீணாகும் உணவை பற்றி ஒவ்வொரு முறையும் நான் கவலை படுவது உண்டு. தங்களின் இந்த பதிவை கண்டு அனைவரும் மனம் திருந்த வேண்டும் அம்மா 🙏🙏🙏
@yuvakavikk75043 жыл бұрын
தேவையான பதிவு அம்மா நன்றி
@subhamalar22973 жыл бұрын
நன்றி அம்மா. உங்கள ரொம்ப பிடிக்கும்
@chandinichandrashekar10323 жыл бұрын
Thanks for the English titles.
@mohanamurugesan88853 жыл бұрын
சாப்பாடு மட்டும் இல்லை தண்ணீரையும். சிக்கனமாக. பயன்படுத்த வும் ஒரு பதிவு போடுங்க
@kalaivanibhoopathi58983 жыл бұрын
Arumaiyana pathivu ing amma 🙏🙏🙏
@naveenravi11883 жыл бұрын
நல்ல விஷயம் தான் உங்கள் அன்பின் ஆதரவு கடவுள் என்று உணவு
@ramanis91203 жыл бұрын
Ungal kuribukal very very good news souluringa Amma 🥰 like it
@thamaraimanoj97073 жыл бұрын
அம்மா மிக மிக அருமை
@krishnavenir983 жыл бұрын
முக்கியமான பதிவு நன்றி அம்மா
@gayathric62593 жыл бұрын
Amma rombo nandri .maa indha padhivuku...🙏
@sabariyesudas43183 жыл бұрын
Amma intha Non veg pathi oru video pathivu pannunga ,eppo sapdalam ,eppo sapdakudathu,Enna Mathiri Non veg sapdalam, Non veg sapta Paavama Evlo Questions iruku athu kadavula kumbdrathuku thadai irukuma 🙏🙏🙏🙏pls ma atha pathi video podunga👍
@vijayasankar55573 жыл бұрын
Super, useful information mam, Thank you so much ❤️👍🙏
@sarvin71103 жыл бұрын
அருமையா சொன்னீங்க நன்றி அம்மா.
@dishitaranidishitarani43763 жыл бұрын
நன்றி அம்மா😍😍😍
@kalaiselvi25112 жыл бұрын
Indha padhivuku nandri...🌷💐👍👌🙏(actress Jo voda add idhai unarthum friend ( sakthi masala)"vidha vidhama saapdunga anupavichu saapdunga food I waste pannadhinga pls waste pannadhinga"...
@karthickkarthick48033 жыл бұрын
நன்றி அம்மா 💐🙇🙏
@sumie33413 жыл бұрын
நல்ல பதிவு... மாதாந்திர ஏகாதசி விரதம் பற்றி சொல்லுங்க அம்மா...
@ChellamSamayalcookingandvlog3 жыл бұрын
அருமையான அறிவுரை சகோதரி நல்ல பதிவு
@dugguchannel17583 жыл бұрын
Vanakam amma... 🙏 unga videos ellame super.. Unga videos neraiya paathu paathu enkita irundha neraiya thevailladhadha pazhakangal ah vituten.. Mikka nandri amma
@muragank22453 жыл бұрын
ஓம் சக்தி வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@soniyakamatchi76343 жыл бұрын
THANKS FOR INFORMATION AMMA..👌👌
@parameswarichandran80843 жыл бұрын
Good speech about foods utilities and useful tips
@dhevartm2703 жыл бұрын
Super madam 👏👏👏👏👏👏
@kuppayeethangavel49883 жыл бұрын
Mikka Nandri Amma
@nivethaars73883 жыл бұрын
அருமையான பதிவு
@RD-sx1md3 жыл бұрын
🤗🙏🙏🙏🙏🙏அம்மா உங்கள நேர்ல பாக்கணும் போல இருக்கு. மதுரைக்கு வாங்க அம்மா, இரசிகர்களை பார்க்க வாங்கி🙏🙏🙏🙏🙏
@Nandhini00293 жыл бұрын
🙏உணவை வீணாக்காமல் இருக்க வேண்டும் என்ற இந்த அருமையான பதிவை வெளியிட்ட தற்கு நன்றி 💐💐👍👍👏👏🎉🎉🌷🌷👌👌👌💪💪🌷🌷🌹🌹
@easukishore6283 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி.ஒருசிலர் தனக்கு தேவைக்கு அதிகமாக துணிகளை வாங்கி வைக்கிராா்கள்.அப்படி பட்டவர் களுக்கு உங்கள் அறிவுரையை கூருங்கள்
@velupalaniyammal98943 жыл бұрын
மிக முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டிய விசியம் கூட உணவிற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்வோம் வணக்கம் வாழ்கவளமுடன்
@periyasamysamy6243 жыл бұрын
🙏 good speaking
@suseelasusee23303 жыл бұрын
Super Amma. thanks
@abikutty59053 жыл бұрын
🙏God blessing All Family
@gunalakshmiguna42313 жыл бұрын
வாழ்க வளமுடன் 🌸🙏🙏🙏💐
@parvathikrishna97363 жыл бұрын
Thayal mechine patri kurungal Amma 🙏🙏
@gayathrid34353 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🤗💐
@hanishkavadivel41043 жыл бұрын
அருமை சகோதரி நன்றி
@jothiganesh96363 жыл бұрын
வணக்கம் அம்மா மிக்க நல்ல பதிவு அம்மா ரொம்ப நன்றி அம்மா
@Selvi111b3 жыл бұрын
Hi mrs mangayarkarasi madam Ungal aanmiga speech is very very great madam. Neengal must speech about. Kodangi gurikarangalai people nambamal adharku solution must gods prayer dhan enbadhai clarify aga people manadhil karuthai padhividungal madam. Ungal speech is very very hopeful. Iraivanadhu paripurana arul niraindha neengal merkanum seyalgalai muriyadikka god prayer dhan enbadhai confident aga padhiyapaduthungal madam.
@balakanthanbala51053 жыл бұрын
அருமையான பதிவு அம்மா.
@jeevithagiri64353 жыл бұрын
சிவ சிவ 🙏 சிவாயநம நன்றி மா
@vloganathanvloganathan17843 жыл бұрын
மிகவும் நன்றி!.
@Comparity.3 жыл бұрын
நல்லபதிவுநன்றிஅம்மா
@gowtham89123 жыл бұрын
Arumaiyana pathivu mam
@jeevsilayaraja87902 жыл бұрын
romba nalla pathivu maa
@ManiMani-rc7zb3 жыл бұрын
அம்மா,சரியானபதிவு,அம்மாநன்றி
@anbeSivam133 жыл бұрын
Thank you Amma சிவாயநம 🙏
@santhis96813 жыл бұрын
Very nice ma, super very useful and interesting, informative video thanks
@subramanisubramani47913 жыл бұрын
அம்மா வணக்கம் இந்த கொரோனா சமயத்தில் மக்கள் புரிந்துகொள்ள தக்க சமயத்தில் இந்த பதிவு துணை பரியும் நன்றி நனறி அம்மா அருமையான பதிவு நன்றி
@kalaivani37473 жыл бұрын
Super thank you mam👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayasamundeeswariganesam44603 жыл бұрын
இயல்பாக உள்ளதை உள்ளபடியே பேசும் விதம் அருமை சகோதரி. நன்றி.
@musicworld-hq3xz3 жыл бұрын
👍 nice topic...
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
Smarty looking Speaking and presentation.
@ksraju-fs7dt3 жыл бұрын
Arumai sago ... Unmai ... Ennai alachiyapaduthiya ennoda uravinar avaridam ippo kuda pesa manam marukirathu sago ....
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
❤️💕❤️ touching speeches videography editing and presentation.