சோப்புத்தூள் செய்முறை முழு திட்ட அறிக்கை High Quality Washing Powder Formula

  Рет қаралды 883,913

Chanakiyan

Chanakiyan

6 жыл бұрын

மொத்த விலைக்கே கெமிக்கல் தேவைக்கு
தொடர்பு கொள்ளுங்கள்:
Whatsapp: 790 456 9575
எல்லா ஊர்களுக்கு அனுப்பி வைப்போம்... நேரில் வந்தும் வாங்கிக் கொள்ளலாம்...
கடை முகவரி: நேரம் காலை 10 - இரவு 7
ஞாயிறு விடுமுறை
Queensland International
AOK Nagar, B.P. Agraharam
ஈரோடு - 638 005
வாட்ஸ் ஆப்: 790 456 9575
தொலைபேசி: 0424 229 2575
ASK Jhansi சோப்புத்தூள் லின்க்:
• எப்படி உயர்தரமான சோப்ப...
Sealing Heater:
amzn.to/2olTZ30
ஏராளமான தொழில் வாய்ப்புகள் நம்மைச் சுற்றி கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பற்றி ஒவ்வொன்றாக தருகிறேன். தொடர்ந்து பாருங்கள். வருங்காலத்தில் நீங்களும் ஒரு தொழில் அதிபராகலாம்.
முதலீடே இல்லாத தொழில் முதல், பல லட்சம் முதலீடு செய்யும் தொழில் வரை எல்லாமே இந்த சேனலில் வரும். உங்களுக்கு தேவையானதை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பிறருக்கும் வழிகாட்டலாம்.
மீனை தருவதை விட தூண்டிலைத் தந்து மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது நல்லது. அது போல கோடு போடுவது மட்டும் தான் எங்கள் வேலை. ரோடு நீங்கள் தான் போட்டுக் கொள்ள வேண்டும்.
சிறந்த தொழிலதிபராக வாழ்த்துக்கள்...

Пікірлер: 1 200
@neelavanam9670
@neelavanam9670 6 жыл бұрын
கிரிஸ் கரை கூட நம்ம சோப்பு தூள் எடுத்து விட்டது என் அன்பு சகோதரி
@Chanakiyan
@Chanakiyan 6 жыл бұрын
நன்றிம்மா... 😘😘😘 நிஜமாகவே பல பேர் பாராட்டிட்டாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்குது எனக்கு.
@raji2122
@raji2122 6 жыл бұрын
Lakshmi priya v
@zaishizaishi7341
@zaishizaishi7341 6 жыл бұрын
Top quality mam thank you very much
@JayJayClassyFashion
@JayJayClassyFashion 6 жыл бұрын
Neela Vanam entha materials la engga vangguningga
@ramyapugalraj8970
@ramyapugalraj8970 6 жыл бұрын
jay ft Chemical shops
@muthu.r4686
@muthu.r4686 6 жыл бұрын
இவ்வளவு அழகாக தெளிவாக விளக்கம் கொடுக்க உங்களாள் தான் முடியும் அம்மா அருமை அருமை அருமை
@kalaranikubendran2373
@kalaranikubendran2373 6 жыл бұрын
உங்களின் வீடியோ பதிவுகள், சுய தொழில் தொடங்குபவர்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் அளிக்கின்றது. நன்றி சகோதரி.
@rajkumar-oe6tt
@rajkumar-oe6tt 3 жыл бұрын
L Iii
@rajkumar-oe6tt
@rajkumar-oe6tt 3 жыл бұрын
😃
@rafiyazakir6886
@rafiyazakir6886 6 жыл бұрын
உங்களுடைய வீடியோவை பாரத்தால் மனதிற்கு மிகவும் சந்தோசமா உள்ளது,உங்கள் சேவை தொடர வாழத்துக்கள்
@pakshirajan3066
@pakshirajan3066 4 жыл бұрын
Your explanation is really appreciated. It is simple and easy to understand. Thanks for sharing the technique.
@rathnarkhdvideo
@rathnarkhdvideo 5 жыл бұрын
மேடம் உங்கள் செயல் விளக்கம் உடனே இதை செய்து பார்க்கலாம் என ஆவலை தூண்டுகிறது... நன்றி மேடம்...
@gowthamisampath2342
@gowthamisampath2342 6 жыл бұрын
Really extraordinary mam.. . Proud of ur efforts... great deeds!
@kanakarajkandhasamy2541
@kanakarajkandhasamy2541 6 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். எங்கள் வீட்டு தேவைக்கு நாங்களே தயாரிக்க போகிறோம். நன்றி.
@elizabeth9959
@elizabeth9959 5 жыл бұрын
Really I love it, ma'am is this powder can use for dish washer machine
@rajupandiyan3628
@rajupandiyan3628 6 жыл бұрын
உங்கள் விளக்கம் மிகவும் அருமை !வாழ்க வளமுடன்!!
@muthu.r4686
@muthu.r4686 6 жыл бұрын
அம்மா வணக்கம் உங்களின் வீடியோவை பார்த்தவுடன் like போட்டு சேகரித்து வைத்துக்கொல்வேன் அம்மா உஙகளது வீடியோ அணைத்தும் மிக மிக மிக அருமை தலைவழிக்கு நீங்கள் சொன்ன மருந்து மிக மிக உபயோகமாக இருந்து நான் நீங்கள் சொன்ன மாதிரி செயது பயன்படுத்தினேன் அம்மா இப்போது எனக்கு தலைவழியே வருவதில்லை அம்மா மிக்க நன்றி அம்மா இநத தைலத்தை அனைவருக்கும் கொடுத்?தேன் அனைவரிடமும் பாராட்டு மழை தான் எனக்கு ஹா ஹா ஹா எனக்கு கடைத்த பாராட்டு அனைத்து பாராட்டும் உங்களையே சேரும் அம்மா இந்த சோப்புத்தூளையும் செய்து பாராட்டு மழை பெற போகிறேனேனேனே. அம்மா உங்களுக்கு நன்றிகள் கோடி நன்றி அம்மா
@sheikbilal7351
@sheikbilal7351 6 жыл бұрын
muthu .r enakum ling kuduga
@shahultry
@shahultry 5 жыл бұрын
தலைவலி மருந்துக்கான லிங்க் தர முடியுமா
@SnehaSamy23
@SnehaSamy23 4 жыл бұрын
தலைவலி மருந்து லிங்க் குடுங்க
@murugavelkrishnakrishna136
@murugavelkrishnakrishna136 3 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் இப்போ பிஸ்னஸ் பன்ன ஐடியா வந்துருக்கு
@sankarneelamegam
@sankarneelamegam 3 жыл бұрын
Nice
@preethijeevanandan8406
@preethijeevanandan8406 6 жыл бұрын
Mam nooru andu kalam vazhka, noi nodi illamal valarka.... Super mam keep rocking.. Suyanalam illatha uraintha pen neenga... Love u loads.....
@sankariraman
@sankariraman 6 жыл бұрын
Hello madam, I am your new fan. Recently i watch your videos. They are very useful. Madam I don't like salaried job. I want to do any business. But I am helpless. Ur ideas increase my business hunger.
@sangeethadheekshitha4194
@sangeethadheekshitha4194 4 жыл бұрын
Me 2
@user-sp7sb1ob1y
@user-sp7sb1ob1y 5 жыл бұрын
மதிப்பிற்குறிய அம்மா அவர்களுக்கு வணக்கம் உங்களின் சேவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது , நான் முதலில் சிரியதாக துணிசோப்பு தயார் செய்யலாம் என்னு இருக்கிறேன் அதனை பற்றிய முழு விபரம் எனக்கு தேவைப்படுகிறது, அது உங்களால் மட்டுமே முடியும் என்று நினைக்கிறேன் , அதனை பற்றிய காணோலி பதிவு தருவிர்களா
@Chanakiyan
@Chanakiyan 5 жыл бұрын
அதுக்கு மெஷின் வேண்டும்
@kavithajeyam1575
@kavithajeyam1575 4 жыл бұрын
Mam நான் எப்பவும் உங்க சேனல் விரும்பி பார்ப்பேன் ரொம்ப பிடிக்கும்.உங்க பெரிய மனது எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி சகோதரி.. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர்வதிப்பார்..god bless you...
@tamilteck9191
@tamilteck9191 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரி. மீன் பிடிக்க கற்றுக் கொள்ள ஒரு வழி.நல்ல பதிவு.
@chitramaranchitramaran6108
@chitramaranchitramaran6108 6 жыл бұрын
very very thanks mam. god bless you mam
@pinkaroma
@pinkaroma 6 жыл бұрын
Very useful project for house wife mam thank you very much mam
@raviganesh4388
@raviganesh4388 6 жыл бұрын
Thank you for your service mind mam.Great job.
@MrJugunu
@MrJugunu 4 жыл бұрын
it is very useful. thanks for sharing your strenuous experiment for making this formula. thanks sister
@blessedsoul857
@blessedsoul857 6 жыл бұрын
Iam using the same formula homemade detergent powder for past two years.. Its really effective and mads my washing easy😊
@SatheeshKumar-lv6ok
@SatheeshKumar-lv6ok 5 жыл бұрын
Is it really working well than a surf excel powder madam ?
@rameshsangaiya4011
@rameshsangaiya4011 6 жыл бұрын
Mam great brilliant u r happy to see u for outing this video if I want to pack this for business I need machine for printing the cover like small cover give me some idea about it mam
@Chanakiyan
@Chanakiyan 6 жыл бұрын
watch friday video
@Chanakiyan
@Chanakiyan 6 жыл бұрын
comin friday
@abulhassan2802
@abulhassan2802 6 жыл бұрын
Am your new fan. I tried ur detergent powder. That given good results. Thank u so much mam
@urshanu1
@urshanu1 4 жыл бұрын
Great madam, Vazhga valamudan. God bless you
@balajijayabalan3619
@balajijayabalan3619 5 жыл бұрын
I appreciate your works
@Brahmaraja
@Brahmaraja 5 жыл бұрын
தங்கள் சேவைக்கு நன்றி தாயே. இந்த சோப்புத்தூளை எத்தனை நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்?
@mahadevi1664
@mahadevi1664 6 жыл бұрын
Romba nalla irunthuchi. Enga city la intha item kidaigala vera idathula than kidaikimnu kelvi paddom. Kandipa nanga rendu itha seithu parpom . Thanks ma
@nakshatragroup125
@nakshatragroup125 6 жыл бұрын
மிக நன்று! detergent liquid vedio required
@sriramhomefoods3315
@sriramhomefoods3315 6 жыл бұрын
Surf Excel soap தயாரிப்பது எப்படி akka
@shanmugapriyapriya6847
@shanmugapriyapriya6847 6 жыл бұрын
Liquid detergent video upload pannunga mam....thank u....
@chkanixxxchairma2240
@chkanixxxchairma2240 7 ай бұрын
Really super madam your great...valga valamudan.
@jegans9655
@jegans9655 3 жыл бұрын
Superb thank you mam.. God rich blessed you.
@durgathamizhmaran4277
@durgathamizhmaran4277 6 жыл бұрын
Mam can u give demo for liquid detergent please
@shobanadce5740
@shobanadce5740 6 жыл бұрын
Global salt -1kg Washing soda-3kg Baking soda-2kg TSP-1kg Tinopoul-200gm Free flow salt-2.5kg Acid slurry-1.5kg Perfume-1 bottle Colour granules- 100
@asainasainar4232
@asainasainar4232 2 жыл бұрын
Half kg tha tsp
@chokkalingampandian5947
@chokkalingampandian5947 6 жыл бұрын
மிக அருமையான பதிவு உபயோகமான தகவல்கள் நண்றி
@qatarhaja7510
@qatarhaja7510 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையோ அருமை சகோதரி மாஷா அல்லாஹ்
@nurinasma5721
@nurinasma5721 4 жыл бұрын
Super Amma🔥
@miruthular3448
@miruthular3448 6 жыл бұрын
இந்த வீடியோ க்கு unlike போட்டு இருக்குற மர்ம நபர்கள் யாருன்னு தெரியல!!! super ஃபார்முலா .i will try.
@Chanakiyan
@Chanakiyan 6 жыл бұрын
😂😎💟👍
@gunasekargunasekar8780
@gunasekargunasekar8780 6 жыл бұрын
Miruthula R
@mohamedfrookfarook6087
@mohamedfrookfarook6087 4 жыл бұрын
எப்பா நான் இல்லை
@vasudevan.a5110
@vasudevan.a5110 3 жыл бұрын
ஹா ஹா ஹா
@VincentPholylight
@VincentPholylight 3 жыл бұрын
Thank you for your Good message Madam 🙏🙏🙏🙏🙏🙏
@sanlinkids7769
@sanlinkids7769 6 жыл бұрын
Sis great sis. Enaku unga pakathu veetla Nan iruka kudadhu nu iruku sis. Neenga super ah soldrenga
@vijis5279
@vijis5279 6 жыл бұрын
அப்படி யே கொஞ்சம் shampoo... Face wash...Talcum powder..Kungumam..இதெல்லாம் சொல்லி கொடுப்பா...சாரி. முடிஞ்சாத்தான் கோவப்படாதப்பா..பாவம் ரொம்ப டென்ஷன் ஆக்குறோமோ..தெரியுது இருந்தாலும் ....வேற யார் கிட்ட கேக்கமுடியும்பா..உங்கள தவிர
@reejajeeja2891
@reejajeeja2891 5 жыл бұрын
Saransarandon12345@gmail.com
@KVPTAMIZHTHENDRAL
@KVPTAMIZHTHENDRAL 6 жыл бұрын
நான் 10kg powder தயார் செய்தேன்.அதில் 2kg அளவிற்கு ஈரப்பதமான கட்டியாக வந்துவிட்டது.அந்த கட்டிகளை எவ்வாறு வராமல் தடுப்பது(இதை type செய்துக்கொண்டே இருக்கும் போது எனக்கு 1/2kg விற்பனை ஆஙகிவிட்டது அதற்காக உங்களுக்கு நன்றி தெறிவித்துக்கொள்கிறேன்)இதுவே என் முதல் விற்பனை.
@Chanakiyan
@Chanakiyan 6 жыл бұрын
வாழ்த்துக்கள்... சாதா உப்பு சேர்த்தால் ஈரப்பதமாக இருக்கும். ஃப்ரீ ஃப்ளோசால்ட் தான் சேர்க்கணும்.
@KVPTAMIZHTHENDRAL
@KVPTAMIZHTHENDRAL 6 жыл бұрын
நன்றி மேம்
@AbdurRahman-nq7on
@AbdurRahman-nq7on 6 жыл бұрын
Hello my friend how are you? I saw you make a shop powder very nice thank you very much
@ziyaudeen3223
@ziyaudeen3223 2 жыл бұрын
சூப்பர் மெடம் சிரு தொழில் செய்ய உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிரது நன்றி்
@junaithabegum2036
@junaithabegum2036 6 жыл бұрын
intha power create panurathuku government up prude vanganuma ?? ila pack pani kadaila kudukalama ??
@aaronashwinth1552
@aaronashwinth1552 6 жыл бұрын
Business panratha iruntha government approved vanganuma kadaila ila derect ah kadaila sale pannalama
@abiramik4623
@abiramik4623 3 жыл бұрын
@@aaronashwinth1552 u need to register properly , and need get GST pin number
@akattrocities8619
@akattrocities8619 6 жыл бұрын
Detergent liquid preparation solli thanga mam pls pls
@krishnankannan2502
@krishnankannan2502 2 жыл бұрын
அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள்
@sameeraalima
@sameeraalima 6 жыл бұрын
Grt sis...very nice info...ini yen veetuku washing powder nane prepare panna poren...thank u sooo much....
@Rs-tc1qz
@Rs-tc1qz 6 жыл бұрын
mam நான் சோப்புத்தாள் தயார் செய்தேன் மிகவும் நன்றாக வந்துள்ளது . நான் அதை business செய்து பக்கத்து salesவீடுகளுக்கு செய்கிறேன் . mam நான் youtupe மூலமாக sales பண்ண என்னசெய்ய வேண்டும்
@rajar7339
@rajar7339 4 жыл бұрын
Good morning sir soap powder enna vilai
@meenau6467
@meenau6467 4 жыл бұрын
Soap thul rate
@vigneshm5359
@vigneshm5359 4 жыл бұрын
Hi bro contact number kedaikkum ma
@kuttyponunga
@kuttyponunga 4 жыл бұрын
Sir naanum ready pannan soap powder nalla vanthuchu...but hand wash pannum pothu hand eriuthu.enna pannanum....powder kaila vachu thannila kalakkum pothu heat aghuthu..ithukku enna pannalam
@RameshKumar-sw4xj
@RameshKumar-sw4xj 4 жыл бұрын
1 kg 100 Half kg 50 It's very good Contact 82207 10661
@christy8620
@christy8620 6 жыл бұрын
washing liquid solli thanga mam pls
@mythsri
@mythsri 6 жыл бұрын
S mam . kindly upload washing liquid for machine wash
@christy8620
@christy8620 6 жыл бұрын
Thank you so much mam
@sgkerode1642
@sgkerode1642 6 жыл бұрын
Mam How make washing liquid ?
@ramarajanmanikkavel3668
@ramarajanmanikkavel3668 6 жыл бұрын
thank you mam. very nice helpful work.
@jantonyjustin
@jantonyjustin 3 ай бұрын
This detergent powder really works ❤ I like it thank you so much 💝
@vijis5279
@vijis5279 6 жыл бұрын
நன்றி...நன்றி..கோடி நன்றிமா..இன்னைக்கு வீட்ல சண்டை ரொம்ப டென்ஷன் தலைவலியோட ரொம்ப விரக்தி யா இருந்தேன் ..மைண்ட் சேஞ்ச் பண்ண மொபைல் எடுத்தேன் அதுல நான் subscribe பண்ணுணதால நீங்க எனக்கு சோப்புத்தூள் எப்படி தயார் பண்ணணும்ங்கிற வீடியோ இணைப்பு வந்துருந்தது...கவலை எல்லாம் மறந்து ரொம்ப சந்தோஷம் பட்டு ஓப்பன் பண்ணி பாத்தேன்...சூப்பரா விளக்கமாக இருந்துச்சு ப்பா..உடனே இதை செஞ்சி பாக்கபோறேன்...ஆனா இந்த சாமான் கள் எங்க ஊர் கடையில கிடைக்குமான்னு தெரியல ஆனால் கண்டிப்பாக ட்ரை செய்வேன்...ஏற்கனவே டிஸ்வாஷ் நீங்க சொன்ன மாதிரி செஞ்சு பாத்தேன் சூப்பரா இருக்கு ஆனா கடையில வாங்குற விம் லிக்விட் மாதிரி தெளிவா இல்லை..மேல ஒரே நுரையாகவும் ...அதற்கு (,நுரைக்கு) கீழே தெளிவாக வும் அதற்கும் கீழே வெள்ளை யான கசடாகவும் இருந்துச்சு.. இப்படி தான் இது வருமா?? இப்படி யே யூஸ் பண்ண வேண்டியது தானா....இல்லை நுரை..கசடு எல்லாம் எடுத்துட்டு யூஸ் பண்ணணுமா..ஆனா பாட்டிலில் ஊத்தி வச்சா மூணு லேயராத்தான் இருக்குப்பா..அப்ப .ஒவ்வொரு தடவையும் ஷேக் பண்ணி தான் யூஸ் பண்ணணுமா..இப்படி தான் இருக்குமா இந்த டிஸ்வாஷ்...plsஎன் doubt ஐ clear பண்ணுப்பா....இந்த சோப்பு தூள் சொல்லி கொடுத்து என்னை சந்தோஷப்படுத்தியதற்கு என் சந்தோஷமான. ஆத்மார்த்மான முத்தங்கள்.....உம்ம்ம்மா அவ்வளவு சந்தோஷம்பா
@anisyed
@anisyed 6 жыл бұрын
Santhi S enakum Ithe mathiri achu keela thanguthu Jhansi mam solution sollunga pls
@vijis5279
@vijis5279 6 жыл бұрын
Yes...Yes..Yes..Yes..Yes..Yes...yes
@sunshine3
@sunshine3 6 жыл бұрын
Same frnd. Nanthan mistake panitenonu ninchen
@vijis5279
@vijis5279 6 жыл бұрын
அப்ப எல்லாரும் ட்ரை பண்றீங்க ..சூப்பர். நான் மட்டும் தான் ட்ரை பண்ணேன்னு நினைச்சுட்டேன்..ம்..ம்.. keep it up friends
@sunshine3
@sunshine3 6 жыл бұрын
Santhi S jhansi kudukira vilakam namala saiya arrvam kudukirathu. Nan niraya videos like idly podi lirunthu briyanivarai parpen avalavuthan saiya ninaikakudamaten anal jhansi videos namala saiya arvamkudukirathu jhansi voice apdi
@rajeshwarianandan3295
@rajeshwarianandan3295 3 жыл бұрын
Please give formula for preparing detergent soap . Excellent thank you sister subscribed
@nalvazhvukalviniruvanam6286
@nalvazhvukalviniruvanam6286 5 жыл бұрын
அருமையான தகவல் ... வாழ்த்துகள் ...நன்றி நன்றி
@jeyasugantiramesh1671
@jeyasugantiramesh1671 6 жыл бұрын
Piease liquid soap preparation teach us
@nidhusclips9392
@nidhusclips9392 6 жыл бұрын
Jeyasuganti Ramesh s pls
@shashvanthshashvanth9870
@shashvanthshashvanth9870 6 жыл бұрын
Please liquid soap preparation teach
@sabithastanislaus4848
@sabithastanislaus4848 6 жыл бұрын
Jeyasuganti Ramesh
@jayalakshmis5269
@jayalakshmis5269 6 жыл бұрын
Jeyasuganti Ramesh kzbin.info/www/bejne/jn-2ko2nl5ahh8k
@anisriyas720
@anisriyas720 6 жыл бұрын
Mam intha detergnt kuda STPP nd CMC powder add panikalama
@tsivakumar3096
@tsivakumar3096 5 жыл бұрын
மேடம் இதை நான் செய்து பார்த்தேன் ஆனால் ஈரமாக மட்டுமே உள்ளது என்ன செய்வது. சந்தேகம் கேட்க வேண்டும் உங்கள் எண் தரமுடியுமா?
@sivanyadaddy4474
@sivanyadaddy4474 4 жыл бұрын
Yes bro enskkum
@sivanyadaddy4474
@sivanyadaddy4474 4 жыл бұрын
Enna seyvadhu sollunga madam
@lathas8951
@lathas8951 6 жыл бұрын
Tried it today. Came out really well. Thanks a lot sis
@jacklinmarya4204
@jacklinmarya4204 Ай бұрын
நான் வாங்கி நானே தயாரித்தேன் சேல்ஸ் பண்ணேன் எல்லோரும் மிக அருமையாக இருந்தது என்று சொன்னார்கள் நன்றி சிஸ்டர்
@suganthit8475
@suganthit8475 3 жыл бұрын
Thanks mam really very useful formula , for sharing, God bless you
@nagamuthu8911
@nagamuthu8911 6 жыл бұрын
Ungal video nanraga ullathu thozil munaivorukku oru vazikatti nantree
@vijayavanirajeshwari8744
@vijayavanirajeshwari8744 6 жыл бұрын
Thank u dear....GOD BLESS U
@malamala4024
@malamala4024 4 жыл бұрын
Thanks mam.naan yenna business pannalaamnnu yosiche remba naal veenaa pochu. Ithu remba pidichu erukku 🙏🙏🙏🙏,Thank you so mach
@susila5615
@susila5615 4 жыл бұрын
Ur demonstration super madam I will try to prepare this I want to know where is this things available best of luck
@jawaharnisha5708
@jawaharnisha5708 6 жыл бұрын
Masha Allah .iraivan ungaluku neenda ayulai kudupanaga.
@bijayadas9469
@bijayadas9469 4 жыл бұрын
Thank you for soap making.I use surf excel.I know my loss but I cant make it.
@kalaisgreengarden2118
@kalaisgreengarden2118 6 жыл бұрын
Unga videos neraiya parthu irukken mam unga voice romba nalla irukku.theliva explain panringa athey mudiyatha visayathai mudiyatha visayathai mudiyathu strict a solrainga. Neenga pesura vidham romba nalla iruuku
@JK-dj1ni
@JK-dj1ni 6 жыл бұрын
Excellent madam,clear explanation superb
@murugeshdr2517
@murugeshdr2517 6 жыл бұрын
Super madam..thagavalukku nantrigal..
@jaihind8301
@jaihind8301 6 жыл бұрын
Super. Eni சோப்பு தூள் கடையில வாங்க மாட்டேன். நானே prepare பண்ணிடுறேன். Thank you sister. Love you so much.😗😗
@sudhanedits7873
@sudhanedits7873 2 жыл бұрын
À
@GopalSrinivasanExqube
@GopalSrinivasanExqube 6 жыл бұрын
Fantastic. incomparable
@mohammedmuzzammil9590
@mohammedmuzzammil9590 6 жыл бұрын
Madam super you are good human being keep it up.
@thangamanimani884
@thangamanimani884 6 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் மிக்க நன்றி அக்கா
@pa6218
@pa6218 4 жыл бұрын
First time watching your video. Excellent. Subcscribed.Thanks
@guruprammagurupramma22
@guruprammagurupramma22 5 жыл бұрын
நன்றி சகோதரி பயனுள்ள தகவல்
@lathamuthukumarasamy8559
@lathamuthukumarasamy8559 6 жыл бұрын
Thank you mam. Ithuppl neeraya video podunga mam. Sabena seivathu eppsdi nu sollunga mam. Thankkkkkkk you so much.
@thirunavukkarasu9719
@thirunavukkarasu9719 6 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் மிக்க நன்றி
@saranmanasa
@saranmanasa Жыл бұрын
Clear explanation sister... Thank you so much
@tamilselvi3721
@tamilselvi3721 5 ай бұрын
நன்றி சகோதரி🙏🙏🙏🎉🎉
@selvarajbaskaran5125
@selvarajbaskaran5125 3 жыл бұрын
Thanks mam, really appreciated for your transparency, god bless.
@user-tr6ct1sl3o
@user-tr6ct1sl3o Жыл бұрын
அருமையான விளக்கம் அக்கா
@gamingviedos8062
@gamingviedos8062 6 жыл бұрын
super mam, thank u so much
@balasubramaniyandharmaling6352
@balasubramaniyandharmaling6352 3 жыл бұрын
Vanakkam nalla thagaval...nantri vanakkam
@saamyosaamy4523
@saamyosaamy4523 4 жыл бұрын
நான் தயாரித்தேன் நல்ல அழுக்கு போகுது துணியும் பலிச்சினு இருக்குது. Super madam thank you.
@prabhuganesanin
@prabhuganesanin 4 жыл бұрын
Side effects edachu irruka
@kanimozhichandrabalan7368
@kanimozhichandrabalan7368 3 жыл бұрын
Super ma. Nan unga website la purchase panni powder senji parthen , supera vanthuchuma., nanri🙏
@WonderWorld1979
@WonderWorld1979 6 жыл бұрын
Ithil nalla cleara pottu irukkeenka 👍👍👍
@asvprayerandnaturalmedicin6853
@asvprayerandnaturalmedicin6853 Жыл бұрын
Thank you 💖 so much 🙏 sister
@rajeachellis
@rajeachellis 6 жыл бұрын
Mam in chennai free flow salt is costing around 80 rupees.Can we able to prepare it by mixing table salt with necessary chemicals?
@filetransfer2773
@filetransfer2773 4 жыл бұрын
ஹாய் சகோதரி வணக்கம். நான் எவ்வளவோ சாதிக்கணும் னு இருந்தவள். ஆனால் திருமணத்திற்கு பின் மனநிலை ஒருவாறு பாதிப்பு அடைந்து என் வாழ்வின் 27 வருடங்களை வீணாக்கி விட்டேன். இப்போது பரவாயில்லை. நான் உங்கள் சேனலை கண்டு உங்களை பார்த்து வியந்தேன். மேலும் நானும் ஒரு சுய தொழில் செய்ய நினைக்கிறேன். சோப்பு தூள் செய்யும் முன் உங்களுக்கு நன்றி சொல்ல நினைக்கிறேன். இறைவன் உங்களை மேலும் உயர்த்த வேண்டுகிறேன்.
@ragulkumar6491
@ragulkumar6491 6 жыл бұрын
Polythene cover LA print Enga panuvaanga sister neenga sona method LA soap powder senju Parthen nallairuku, pakathula ellarum nallairuku nu sonanga thank you
@mathi9253
@mathi9253 5 жыл бұрын
Romba arumaiya sollringa amma
@gowrim553
@gowrim553 7 ай бұрын
Thank you mam.. evlo naal indha powder store panni veikanum mam
@biomurugesan2299
@biomurugesan2299 6 жыл бұрын
thanks u akka. today im start to prepare today,
@mohamedsajith1176
@mohamedsajith1176 5 жыл бұрын
உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்
@afsaltryl4778
@afsaltryl4778 5 жыл бұрын
thanks for all your video supermodel l MN
@nithyabalakrishna9058
@nithyabalakrishna9058 6 жыл бұрын
Very useful Akka thank u so much
@familieschannel4106
@familieschannel4106 Жыл бұрын
Iam ur newly subscriber mam. Today i ordered stain remover also. Really am very impressived by ur videos mam.
@seethahereLakshmi
@seethahereLakshmi 2 жыл бұрын
Really you are a good soul.nobody will reveal like this
@palanichamimm9587
@palanichamimm9587 4 жыл бұрын
NANDRI.MOST USEFUL TO THE BEGINNERS
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 33 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН