Excellent person 🎉 thank you Chitra sir.For this interview
@RaviK-nu6gx5 ай бұрын
Excellent post.
@mohammadrafikmahabu19086 ай бұрын
ரத்னா அவர்களின் பேட்டி அருமை.இவர் சொல்வது போல் சோக செய்தி வாசிக்கும் போது சிரித்த முகத்துடன் இருப்பார்கள் பார்க்கவே கோபம் வரும்.உலகில் செய்தி ஒலிபரப்பில் முதன்மையும் ஒரளவு உண்மையையும் உரைக்கும் செய்தி சேனல் என்று பல நாடுகளும் ஒத்து கொள்வது அல் ஜசிரா இதில் ஆங்கில வார்த்தைகள் மிக தெளிவாக இருக்கும்.நீங்கள் பேசும் தமிழ் போல்.வாழ்த்துக்கள்.❤❤❤