என்னவொரு தலைக்கனம், ஆணவம்,தற்பெருமை அறவே இல்லாத ஒரு தன்னிகரில்லா அழகாக இசையமைப்பாளர்!🔥🔥 1992 நான், மற்றும் என்னைப் போன்ற 90s களில் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே தெரியும்! எங்களுடைய தூய தங்கமான தேனிசைத்தென்றல் தேவா அண்ணனின் புகழ்,அருமை,பெருமை!❤❤we love deva sir!🌹❤❤💯🎸🎹📯📢🎼🎵🎺🎻🪕🥁🎙🔊🔊👍👏🤝🙏🏻🙏🏻🙏🏻
1.24.55 min முழுவதுமாய் நான் பார்த்த முதல் யூ டியூப் நேர்கானல் இதுதான் மிகச்சிறப்பு நல்ல மனிதர் நல்ல நேர்காணல் அவரை பேசவிட்டது மிகச் சிறப்பு!
@bibinc301828 күн бұрын
Nanum tan
@gayathrig973625 күн бұрын
@@bibinc3018nanum than
@syedriyadh774524 күн бұрын
Unmaileayea naanum ithu thaa first
@balakarthi688123 күн бұрын
Sariyaga sonnergal❤️❤️❤️❤️❤️❤️deva sir manasara migavum nallavar endru en manam nenaikkirathu❤❤❤❤❤
@subramanialagu475417 күн бұрын
Nanum IPO than ipdi full interview paakuren ❤❤❤
@18padi-music-travelАй бұрын
ஊர் சுற்றுவது காதல் அல்ல, மனதில் நினைப்பதே உண்மையான காதல் என்று அருமையாக கூறியிருக்கிறீர்கள், மிக சிறந்த மனிதர் 💐
@basky72468 сағат бұрын
Wonderful Anchor and Legendary Guest Deva. Great Combo...
@bargav2318Ай бұрын
Deva is a child like... So humble and true to his art 😇
@gopakumarcr985115 күн бұрын
அருமையான நேர்காணல் 👌👌தலைக்கனமில்லாத நல்ல மனசுக்கு சொந்தக்காரர் தேவா சார் 🙏🙏கருமாரி காத்து அருள் புரியட்டும் 🙏🙏🙏
@rajakumaran7994Ай бұрын
தேவா சார் இசைக்கு... எதிரில் யாரும் நிற்க முடியாது... தி கிரேட் தேவா....🎉
@successmedia8160Ай бұрын
நல்ல இசை யாரு வேணாலும் கொடுக்கலாம் ....ஆனால் தேனிசை தேவா நல்ல இசை கொடுத்ததுடன் , மிக மிக நல்ல மனிதன், மனிதருள் மாணிக்கம் நான் பழகிப்பார்த்திருக்கிறேன்❤❤❤❤❤ நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம்.❤❤ தல, மற்றும் தளபதி விஜயின் ஆஸ்த்தான மீயூசிக் டைரக்டர்
@RaviMadesh-p5q23 күн бұрын
தேவா சார் போல இசை அமைக்க யாராலும் முடியாது நான் 90 வளர்ந்தவன் viji Ajith heros. Mega hit songs valka Deva sir 🙏🙏🙏🙏🙏🙏
@sridharkarthik64Ай бұрын
தேவா அவர்கள் கூறுவது: முதலில் சோதனை மற்றும் வேதனை. சோதனை கடந்தபின் சாதனை. 😀👏👏🌹🌹🌹🌹
@rajans2504Ай бұрын
What a lovely conversation. Just couldn't stop admiring the way Angel(ina) took through the session, making Mr Deva all at ease and the way he interacted with his childlike nature. Am stunned at his perseverance, patience and his lovely nature, wherein he did not offend even people (Chandrabose) who parted ways with him, without his knowledge. But God tests the patience but never let such people down. His songs are impeccable and he carved a nice for himself.
@snrajan196029 күн бұрын
மியூசிக் டைரக்டர் சங்கர் கணேஷின் இன்டர்வியூ ரசிக்கும்படி இருக்கும்.அதை விட தேவா இவரின் இந்த இன்டர்வியூ பார்க்கவும் கேட்கவும் மனசுக்கு நெருக்கமாகவும் சில படிப்பினைகளை கற்றுக்கொடுத்து ஒன்றிப்போய் ரசிக்கும்படி இருந்தது அதற்கு பேட்டி எடுத்த இந்த பொண்ணும் உதவி செய்து இருக்கார். SS music நிறுவனத்துக்கு நன்றி.
@Felix_RajАй бұрын
லப்பர் பந்து Opening Dialogue! 🔥
@Mani786-x7s28 күн бұрын
❤
@vallarasu855216 күн бұрын
ராஜா ராஜா தான் ஆனால் இது தேவா song ❤🔥
@jegan346Ай бұрын
Such a soothing conversation. Deva sir great human being. Rain + Deva = Divine
@nethravani927625 күн бұрын
Anchor is so lucky got such wonderful moments with deva sir.
@manisubbu11Ай бұрын
காதல் கோட்டை மற்றும் ஆசை எல்லாம் ஆஹா அருமை
@mohan177118 күн бұрын
ஆஹா வும் அவர் தான் செய்தார்
@chandrasekarann438329 күн бұрын
Deva discribes life incidents beautifully with out hurting anybody such a nice person Well done ss music anchor, 🎉
@Stoic_prem12025 күн бұрын
mudhan mudhalil parthane, Oru pattu thamarai, Un per solla asai, Un uthotoram, all songs from Aasai... Deva sir created beautiful melodies... He is very humble human
@aamirukhan29 күн бұрын
ஆர்வத்தோடு கதை கேட்கும் அங்கர் பொண்னின்அழகோ தனி
@sridharkarthik64Ай бұрын
உயர்ந்த உள்ளம் கொண்ட இனிய இசையமைப்பாளரதேவா அவர்கள்.🌹🌹
@gthibanifyАй бұрын
அற்புதமான நல்ல உள்ளம் கொண்ட தேவா ஐயா சிறந்த பேட்டி .கடவுள் அருளால் நீங்கள் மீண்டும் இசை அமைக்க வேண்டும் 🙏🙏
@gnanasekarankundal254312 күн бұрын
அருமையா இருந்தது interview .முழுமையாக பார்த்தேன். உங்களுக்கு என் வாழ்த்துக்கள் தேவா சார்.. நன்றி.
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்Ай бұрын
இப்ப வர்ற இசை அமைப்பாளர்களை பார்க்கும் போது அண்ணன் எவ்வளவு பெரிய இசை மேதைன்னு மக்களுக்கு புரியுது
@rmnarayanan9468Ай бұрын
90ஸ் ல பொறந்தவங்களுக்கு தான் தேவா அருமை தெரியும் ❤️❤️❤️❤️❤️
@tns8022Ай бұрын
90s ல வளர்ந்தவங்களுக்கு 80s ல பொறந்தவங்களுக்கு.
@rmnarayanan9468Ай бұрын
நான் 80ஸ் தான்
@GomathiDuraisamy26 күн бұрын
ஆமாங்க நானு 90 kids
@nandagopal792122 күн бұрын
" தேனிசை தென்றல் தேவா" நீங்கள் ஒரு திறந்த புத்தகம்.
@tamizharasanbe29 күн бұрын
Deva sir deserves far more respect & admiration. ZERO EGO and down to earth personality! I am sure this interview will bring Deva to our minds and his best songs to our hearts. Angel, looking at you becoming a kid before the legendary Deva is priceless dude . 35:30
@SaxophoneBrothersJaffna26 күн бұрын
இரசனை மிகுந்த திரைப்படம் ஒன்றை பார்த்து போன்று இருக்கின்றது இந்த நேர்காணல். வாழ்த்துக்கள்.......தேவா சார்.....
@Muthupragalathan19 күн бұрын
இப்போதுதான் முழு நேர்காணலையும் பார்த்தேன் மிகவும் அருமை 🎉🎉🎉🎉🎉😊😊😊😊 நன்றி தேவா sir...
@arunspaarАй бұрын
Humbleness king sir neenga☺️☺️
@Joystick181Ай бұрын
தேவா அண்ணா உங்க நேர்காணல் நன்றாக இருந்தது நெறியாளர் கேள்வியும் நன்றாக இருந்தது
@sagarakshayan118414 күн бұрын
Great interview. Wonderful life lessons from Deva sir and beautifully carried by the anchor. A perfect example of a podcast.. Great job SS music , don't miss this anchor .
@gnana0513 күн бұрын
மனநிறைவா இருந்தது. ஐயாவுக்கு வணக்கம் full of positivity. Anchor the Best coordination. Well done. Congrats
@surendrach496619 күн бұрын
I'm a huge fan of Mr. Deva Sir. He is a phoenix bird with a fighting spirit. He is a living example for the dedication and commitment to reach his dream 🙏🙏
@vinodkumarv0225 күн бұрын
I like the way Angelina asks questions without interrupting him ❤
@mohamedaslam7720Ай бұрын
Full interview postive energy loaded💥🔥 opposite person ah unna maari paaru. Then consistency that 5 years..
@manzoorsgripwrap1978Ай бұрын
திரு. தேனிசை தென்றல் தேவா அவர்கள் கொண்டாடப் பட வேண்டியவர் ❤🎉 மிகவும் இயல்பான சிறப்பான நேர்காணல் ❤🎉 மிகவும் நல்ல மனிதர் தேவா அவர்கள். ஒரு தந்தைக்கும் மகளுக்கும் ஆன மிக எதார்த்தம் மிகுந்த நேர்காணல் போல இருந்தது. ஏஞ்சலினா அவர்கள் தேவா அவர்களை பேச விட்டு அழகு பார்த்தது மிகவும் சிறப்பு. அதே சமயம் அவரின் பேச்சுக்கு நடுவே குறுக்கிடாமல் அவர் பேசிய பின் சரியான முறையில் கேள்வி கேட்டதும் சிறப்பு. பேசும் போது உற்று கவனித்து ரசித்தது மிகவும் சிறப்பு. மிக நன்றி🙏👍 தேவா அவர்களுக்கு🎉.🎉 வாழ்த்துக்கள் ஏஞ்சலினா அவர்களுக்கு🎉🎉
@kalaithaaioodagam5493Ай бұрын
Love you always Deva Sir ❤❤❤❤ அடினாலும் சரி.... மெலடி... னாலும் சரி...! Solo King எங்காளு ❤❤❤
@tamils705213 күн бұрын
Anchor is so cool and optimistic handling same emotions as the great deva sir❤
@manzoorsgripwrap1978Ай бұрын
நான் இசைஞானி இளையராஜா அவர்களின் மிக தீவிர ரசிகன். ஆனாலும் எனக்கு தேனிசை தென்றல் தேவா அவர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவரை மட்டுமல்ல அவரின் பாடல்களும் மிகவும் பிடிக்கும். அவரின் குரலில் வந்த பாடல்களும் மிகவும் பிடிக்கும். அவரின் பல மெலடி பாடல்கள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கும். பிடிக்கும். அவரை கானா பாடல்களின் முத்திரையை பதிய விட்டு அதை மறக்கடிக்க செய்து விட்டது எனக்கு மிகவும் வருத்தம் தான். அவரின் இயல்பான பேச்சு அவரின் மரியாதை கலந்த பேச்சு, எப்போதும் ரசித்து கேட்கலாம். மிகவும் எதார்த்தம் மிகுந்த மிக நல்ல மனிதர். இசைஞானி இளையராஜா மற்றும் இசைப் புயல் A.R. ரகுமான் ஆகியோரின் உச்ச காலகட்டத்தில் நடுவில் வந்து மிகப் பெரிய உயரத்தை தொட்டவர். இந்த நேர்காணல் மிகவும் இயல்பாக இருக்கிறது. நேர்காணல் செய்த ஏஞ்சலினா அவர்கள் அவரை மிகவும் ரசித்தபடி அவரை பேச விட்டு அழகு பார்த்தது மிகவும் பாராட்டக் கூடியது. ஒரு மகளுக்கும் தந்தைக்குமான உரையாடல் போல மிகவும் இயல்பாக உள்ளது. தேனிசை தென்றல் தேவா அவர்கள் கொண்டாடப் பட வேண்டியவர். நம் தமிழ் மண்ணுக்கு கிடைத்த பொக்கிஷம் இவர். இசைஞானி, இசைப்புயல் இருவரையும் பிடிக்கும் அனைவருக்கும் இவரையும் பிடிக்காமல் இருக்காது. மிகவும் சிறப்பான நேர்காணல். முழு நேர்காணல் பார்த்தேன். அற்புதம்❤🎉
@Nedunchezhian.RSumichezh-hw5tmАй бұрын
உங்களை மாதிரியே நானும்....
@manzoorsgripwrap1978Ай бұрын
@Nedunchezhian.RSumichezh-hw5tm மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி
@swasithas580927 күн бұрын
நீங்க ஏன் கவலை படுறீங்க நீங்க தான் " தேனிசை தென்றல் தேவா" ஆச்சே, யாரும் கண்டுகொள்ளாமல் போவதற்கு அது என்ன வெறும் காற்றா..... என்றும் வருடும் தென்றல்🎉🎉
@Raj1-d5pАй бұрын
செம்பருத்தி.... செம்பருத்தி... பூவ போல பெண்ணொருத்தி....பாடல் போல இன்னும் பல பாடல்கள் இருக்கு....
@deepika4888Ай бұрын
Been sir's fan ever since I listened to his interview in Chai with Chitra . This also 👌
@Hariprasath-b1vАй бұрын
தங்கம்யா தேவா 🙏🏽 மகாலட்சுமி கடாட்சம் அருமை
@ntmuwais2622Ай бұрын
Deva sir, SPB and Chithra combinations , vere level…they sang maximum songs in his music
@kavinkumar8345Ай бұрын
Deva sir full positivity ❤
@Menon92815 күн бұрын
Never seen an interview this long with patience. Soulful interview ❤
@sankarans1120 күн бұрын
என்ன மிகுந்த தன்னடக்கம். மிகுந்த தன்னடக்கத்துடன் உள்ள தேன் இசை தென்றல் திரு.தேவா அவர்களுக்கு, இறைவன் என்றென்றும் துணை நின்று, பக்க பலமாக இருப்பார்.
@adkrapper19 күн бұрын
I can relate! Maybe 10 years later I will have a lot to say too! Love u deva sir
@manojs771726 күн бұрын
இவரின் குணத்தைப் பார்த்து இளையராஜா கற்றுக்கொள்ள வேண்டும்.... ❤️👍🏻
@shivaganesan255316 күн бұрын
Thank you sir for every single impressive story. Thank you SS music for the nice time . Nice interviewer too with very polite, respect and sweet voice.❤👏👏👏
@mahalakshmis94973 күн бұрын
என்ன ஒரு பெருந்தன்மை-ஒரு பாட்டு சரியா வர வரைகும் எனக்கு தப்பு பண்ற உரிமை இருக்கு. Sir நீங்க vera level.
@shanmugaprabuАй бұрын
ஐயா நமது இரண்டு பேரின் கதையும் ஒரே மாதிரி உள்ளது. வாழ்த்துக்கள் ஐயா.ஏமாற்றம் மட்டுமே வாழ்க்கை இல்லை ஜெயிப்பது தான் வாழ்க்கை. நன்றி ஐயா
@jazzweather23 күн бұрын
Excellent human being, lot of life lessons to learn. Humble legend. Huge respect to Deva sir!
@ShanmugapriyaPanneerselvam24 күн бұрын
Really a good interview. After so many years got to know most of the songs were composed by Deva Sir. Long live the legend
@bibinc301828 күн бұрын
Subscribed only for deva sir & anchor akka
@senthilkumarnainar8676Ай бұрын
Deva sir humble and jenious sir வாழ்க பல்லாண்டு❤❤❤
@shanmuga-v5z29 күн бұрын
interview vera level. unga question super. avaru pasavittathu time koduthathu freedom vera level. avaru pasa pasa nalla motivation irunthuchu. Thanks for the organizer.
@micscofield7203Ай бұрын
Hats off to the interviewer... Glad she let Deva sir speak out his heart...
@VinothiniYuvarajАй бұрын
Thanks for SS Music for such a wonderful person interview.
@harisDoha-v6m29 күн бұрын
மனிதப் பழம் தேனிசைத் தென்றல் தேவா ஐயா அவர்கள் சிறப்பான நேர்கானல் வாழ்த்துக்கள்
@muthujesi163520 күн бұрын
மிகப்பெரிய.மனதுள்ள மனிதர் தேவா sir..❤
@velmathiudhayarani870026 күн бұрын
சிறந்த இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி மிகச் சிறந்த மனிதன் தேவா Sir....
@manikandan-nz8rq29 күн бұрын
Muthal muthalil paatdhen kaadhal vanthadhe most favorite Deva sir hit his not just a human his very honest man this interview is our life lessons avarota oru oru varthailaum avlo vali theriuthu....
@kannigamohan885Ай бұрын
நல்ல மனசுக்குச் சொந்தமானவர்
@yuvaraj537228 күн бұрын
I truly cherished the experience of anchoring. The journey, fueled by passion and dedication, contributed to the remarkable success of Thenisai Thendral Deva, sir.
@qatatnewphone128323 күн бұрын
ஏஞ்சல் நேர்காணல் எப்போதும் சூப்பர் ❤❤❤❤❤❤
@agilamcorporation517118 күн бұрын
ஐயா நீங்கள் தேனிசை தென்றல் தான் ஆனால் நீங்கள் கானா டப்பாங்குத்து மட்டுமே போட்டிருந்தாலும் உங்கள் உள்ளத்தில் இருக்கும் அன்பு என்ற அளவில்லாத சிவம் எங்களுக்கு இந்த காணொலி மூலம் பரவசத்தையும் புத்துணர்ச்சியும் கொடுத்தது நன்றி.
@mahendiran635428 күн бұрын
நான் ஷாட் வீடியோ தான் அதிகம் பார்ப்பேன் ஆனால் இந்த வீடியோவை முழுமையாக பார்த்தேன்
@khadiharamain12 күн бұрын
Deva Sir is great! Such a humble being! He has such a good heart even though people in life kept letting him down. This is why he is loved by many people! Such a genuine and lovely soul. ❤ So happy I'll see his concert in Singapore in January. 😊
@natheerfarook7730Ай бұрын
Oru second கூட skip pannama pakka wechchitteenga deva sir 🥰.... பெருமை oru thuliyum இல்லாத மா manidhar... Needooli waalga.... Anchor - semmaya உங்க pangai panni irukkeenga... Walthukal 👍
@tamilkumaranagency916522 күн бұрын
நல்ல மனிதன் இவர் நல்ல ஆரோக்கியமா வாழ முருகன் அருள் தர வேண்டுகிறேன் 💐🙏
@vradhika93717 күн бұрын
Such genuine host and genuine Deva 👌👌💐💐🎊🎊🎉🎉🌹🌹
@gayathrig441123 күн бұрын
Deva sir is full of positivity Never talks anything negative about anyone praises where ever needed Will be blessed to the fullest
@youheyou55529 күн бұрын
Such a humble person 😊 Such a delight to hear Deva sir and great work Angelina 😊😊
@asrinhassan165919 күн бұрын
Innaki than intha video paathe .. first time up to 1 hour video ve skip panama paathe .. epadiya oru manusanala ipadi iruka mudithu .. peachuku kooda yarayume thapa peasa matraru .. ore devine ah feel avthu .. the great legend one and only DEVA ✨✨
@rajak7733Ай бұрын
Angelina great congratulations superb conversation.. great mam 😊
@svre1993Ай бұрын
A real example for hard work and perseverance. 🎉🎉🎉🎉
@manojkumarmanavaiАй бұрын
I wish Angeline all the best for the future endeavor, I also want to see you interview Mr.Rajinikanth sir and Mr.Kamalhasan sir.
@karthikchennai03Ай бұрын
Evergreen Deva sir ❤❤❤
@ramachandranganapathypilla7047Ай бұрын
Very Inspiring speech & Motivation God always with you sir🙏🙏
@SK-000Ай бұрын
Deva is truly an extraordinary story teller. He can be a director
@Racee7863 күн бұрын
மிகவும் அழகான பதிவு நன்றி 🙏
@Muraliraj10009 күн бұрын
எளிய மனிதர்களின் வெற்றி!!! எல்லோருக்குமான வெற்றி!!! அந்த எதார்த்தம் என்றும் அழகு!!!
@abilinjoshАй бұрын
One of top 10 wholesome interview in 2024..Deva rocks ❤🎉
@MangosteencountryАй бұрын
what a warm hearted man. Bless him with longevity n health
@AzadhAli-c3e14 күн бұрын
தேவா sir கலக்கிட்டீங்க போங்க ❤நன்றி 1000 ❤❤❤God bless me sir❤
@kannankathirgamasundram380313 күн бұрын
I loved it best interview ❤
@kavin1609Ай бұрын
Always fan of Chai with chitra. His way of interaction with guest is irreplaceable. I like Deva sir convo with chitra lakshman sir..
@williamsatish25Ай бұрын
I used to watch from their beginning but now unsubscribed because out of 20 min there is 1:30 min advertisement so totally there is a run time of 17 and half min.
@surenthar6032Ай бұрын
One of the best compositions of Deva sir to me is Aasai album!! Who else for it?
@vradhika93717 күн бұрын
Awesome/Lovely/worth watching interview... Both the host and the guest 👌👌
@janab32678 күн бұрын
Nilavai kondu va song... Vera level sir...
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்Ай бұрын
உங்கள் கை விரல்கள் என்ன அழகு இது எத்தனை பாடல்களை வாசிச்சிருக்கு( என் கைய இருக்க பிடிச்சு வாழ்த்திய அண்ணா... அதை நினைத்தாலே என் கண் கலங்குகிறது)
@sathyamoorthy.k431124 күн бұрын
இசையும் நல்ல குணமும் இரண்டற கலந்த இசையமைப்பாளர் அய்யா தேவா மட்டுமே....
@Trader_Andrew20 күн бұрын
❤ 💯
@Trader_Andrew20 күн бұрын
❤ 💯
@hariharan-tw6wsАй бұрын
This kind of maturity no one would have ❤ anna we are there with u
@kaleelrahman845724 күн бұрын
What a nice human being so down to earth. He’s so humble and enjoying his life. Lots of successful people still struggling with egos. Love you deva Sir.
@sureshselvaraj924721 күн бұрын
Angelina ur interview was very good..... Plz give her chance in big screen... She is talented....
@saranyavijay965825 күн бұрын
Just loved this show ❤... Devaaaa 🫠🫠 all time favorite music director and a human being 😍 ❤️ God bless 🙌 🙏
@GopiVenkataswamy-x2n29 күн бұрын
Very Painful Emotional to know about Respected Deva Sir Memory lane . love from Mysuru 🌹🙏♥️💯