சாராயம் சரியாக விற்கவில்லை என்றால் சஸ்பெண்ட் செய்வோம்! THAT IS DRAVIDA MODEL !

  Рет қаралды 6,179

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

Күн бұрын

#EagalaivanLatestInterview | #kaliyammal #seeman #vijay #actorvijay #thalapathyvijay #ntk #kaliyammalseemanissue
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Пікірлер: 49
@kumarasivana
@kumarasivana 9 күн бұрын
நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள் நாம் தமிழர்
@rajagopaln7406
@rajagopaln7406 9 күн бұрын
சிறப்பு அக்கா மிக அருமையான தெளிவான பதிவு தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் 🐅🇰🇬🔥👍
@SultanahafizKhan
@SultanahafizKhan 9 күн бұрын
இவையெல்லாம் அரசாங்கத்திற்கு வருமானம் சேர்ப்பதற்காக இல்லை தாங்கள் தயாரிக்கும் சாராயம் விற்பனை செய்து லாபம் சம்பாதிப்பதற்காக ஈட்டுவதற்காக
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 9 күн бұрын
நீங்கள் சொல்வது, கணக்கில் காட்டி தயாரித்து விற்பது மூலம் வரும் வருமானம் மட்டும். கணக்கில் காட்டாத தயாரிப்பு, விற்பனை மூலம் வரும் வருமானம் தனி. அதற்கு உற்பத்தி வரியும் வருமான வரியும் கட்ட வேண்டாம்.
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 9 күн бұрын
மிகச் சிறப்பு நன்றி அக்கா காளியம்மாள். .... நாம் தமிழர்
@user-ou7pw8eq3f
@user-ou7pw8eq3f 9 күн бұрын
தங்கை காளி அம்மாளுக்கு வாழ்த்துக்கள்
@kumarasivana
@kumarasivana 9 күн бұрын
ராவணா ஊடகம் வாழ்க வாழ்க வாழ்க
@shanthia1620
@shanthia1620 9 күн бұрын
நம்முடைய தமிழ்நாடு எங்கயோ போய்கிட்டுஇருக்கு, ஓட்டு போட்டபாவம், சாபம் நமக்கு,
@thamilhumanity324
@thamilhumanity324 9 күн бұрын
Akka ntk we are with you
@user-bq2jd6ld8g
@user-bq2jd6ld8g 9 күн бұрын
ராவணாவில் தங்கையின் பேட்டி என்றாலே தனிச்சிறப்பு ❤❤❤❤❤❤❤
@richardfrancis7254
@richardfrancis7254 9 күн бұрын
Super thangachi
@shanmugasundarams7566
@shanmugasundarams7566 9 күн бұрын
கல்லாப் பெட்டி நிறையனும் எதைப்பற்றியும் கவலையில்லை காமராஜர் ஆன்மா மன்னிக்காது
@sivamaniv7481
@sivamaniv7481 9 күн бұрын
. நலிந்த ஒரு குடிகாரன் ஒரு 90 வாங்குவதற்கு இருபதிலிருந்து 25 நிமிஷம் வரையிலும் காத்திருக்க வேண்டியது இருக்கிறது அந்த சுமையை குறைக்க 90 பாட்டில் அறிமுகப்படுத்துகிறோம் என்று அமைச்சுகளை ஏற்படுத்திய இந்த கேவலங்கெட்ட தமிழ் இன மக்களே தமிழ்நாடு முடுமைக்கும் கொடுப்பது ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் அந்த மன்னனையும் கூட 25 ஆம் தேதிக்கு மேல் ஒரே ஒரு நாள் போடுகிறார்கள் . ஒரு சில இடங்களில் காடுகள் மட்டும் ஆயிரத்து 500 லிருந்து 2000 வரையிலும் இருக்கிறது இதில் என்றைக்கு மன்னனை போடுகிறோம் என்று அறிவிப்பு இல்லாமல் போடுகிறார்கள் அதையும் தெரிந்து மக்கள் போய் நின்றால் அவன் கடை திறப்புதோ பத்து மணிக்கு எட்டு மணிக்கு மக்கள் போய் மதியம் 2 மணிக்கு ஒரு லிட்டர் மன்னனை வரிசையில் நின்று வாங்கி வருகிறார்கள் இந்த சிரமத்தினால் பல பேர் மன்னனை வாங்குவதைக் கூட தெரிந்தாலும் போய் நின்று வாங்க மறுக்கிறார்கள் இப்படியெல்லாம் இருக்கிறது இவர்களுடைய தரங்கெட்ட அரசின் இலட்சணம் இதை போக்கத்தான் அமைச்சுகளை ஏற்படுத்தினார்கள் என்று இனியும் இந்த திருட்டு திராவிடர்களுக்கு ஓட்டு போடும் மக்கள் நினைத்தால் அது குறிப்பாக தமிழர்கள் நினைத்தால் இவர்களிலும் கேடுகெட்ட முட்டாளும் மதியற்றவனும் வேறொருவரும் இல்லை என்று நான் கூறுகிறேன் இதை அனேகர் கூறுகிறார்
@chandrapathychandrasegaram4490
@chandrapathychandrasegaram4490 9 күн бұрын
SUPER BOTH 🎉🎉🎉🎉
@SatyaSathya-zm1yf
@SatyaSathya-zm1yf 9 күн бұрын
💪
@tamilutopia690
@tamilutopia690 8 күн бұрын
விஜய் CM ❤
@tamilutopia690
@tamilutopia690 8 күн бұрын
❤❤ தம்பி விஜய் முதல்வர் ஆக்காமல் அண்ணன் சீமான் ஓயமாட்டார்❤
@rajendransellathurai4206
@rajendransellathurai4206 9 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@elumalaielumalai8591
@elumalaielumalai8591 9 күн бұрын
VCK leader thiruma oru Telugu vecimagsn
@sathishv5209
@sathishv5209 9 күн бұрын
First view
@sarojakrieg4780
@sarojakrieg4780 9 күн бұрын
British government's acknowledged the killing of tamils in ellam by rajapaksha telugu and singalese were protested Nobody bothered. Canada government asked singalese to leave Canada if they don't like
@sarojakrieg4780
@sarojakrieg4780 9 күн бұрын
All your comments are missing
@ranjithmani3176
@ranjithmani3176 9 күн бұрын
சிறப்பு எங்கள் பெண்புலி தமிழ்தேசிய போராளி அக்கா காளி ‌🎉🎉
@ADHIBAR
@ADHIBAR 9 күн бұрын
புஹாஹஹாஹஹாஹாஹா ரெமி மார்டின் எங்கே கிடைக்கும் கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் அக்கா 😂😂
@santhoshsaran7399
@santhoshsaran7399 8 күн бұрын
அது கிடைக்கும் இடம் கருணாநிதி சமாதி படையல் வைத்து பஜனை பாடல் பாடும் திராவிட மாடலை பார்க்கும் போது என்னடா எங்களுக்கு சாமி கும்பிடுவது மூட நம்பிக்கை அப்ப இது என்ன கூத்து மக்கள் வாய்விட்டு சிக்கும் போது கிடைக்கும் 😅😃😂
@chandrapathychandrasegaram4490
@chandrapathychandrasegaram4490 9 күн бұрын
Lulu Lulu uncle 200ru 😂😂😂😂
@elumalaielumalai8591
@elumalaielumalai8591 9 күн бұрын
Is kani moli wife of Raja or else to hide and seek wife
@soundar4270
@soundar4270 9 күн бұрын
வாங்க பிசிறு. இவ்வளவு நாள் தலைமறைவா?
@santhoshsaran7399
@santhoshsaran7399 8 күн бұрын
திருட்டு திராவிடம் கதறல் சத்தம் கேட்டது ஜாலியாக இருக்கு 😀😂😂
@soundar4270
@soundar4270 8 күн бұрын
@@santhoshsaran7399 தம்பி, உங்க பிசிறு அதிமுகவில் சேர போகுதாம். கல்யாண சுந்தரம், ராஜிவ் காந்தி எல்லாம் திருட்டு திராவிடதில் தான் இருக்கிறார்கள்
@ADHIBAR
@ADHIBAR 9 күн бұрын
சரி லோக்கல் ப்ரான்ட் வேண்டாம் ‌.ரெமி மார்டின் 😂😂😊😊😂😊😂வேனா சப்ளை செய்யலாமா .😂ரொம்பதான் நடிக்காத க்கோ
@santhoshsaran7399
@santhoshsaran7399 8 күн бұрын
திருட்டு திராவிடம் கதறல் சத்தம் கேட்கும் போது ஜாலியாக இருக்கு எங்களுக்கு 😂😄😅😆
@RNalini-jc7ty
@RNalini-jc7ty 9 күн бұрын
Sirapu aka Kali neria pesu pakam adutu epo
@user-kh7dp7wh8x
@user-kh7dp7wh8x 9 күн бұрын
அக்கா அடிக்கடி பேசுங்க கொஞ்ச நாளா காணோம் இது தப்பு அக்கா
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 50 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 23 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 50 МЛН