சேர, சோழ, பாண்டியர் : தலைகீழாக ஏன்? | Director V. Sekhar #11 | Lord Murugan | Lord Shiva

  Рет қаралды 53,676

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

தமிழின் ருசியை சிவன் அறிந்தது எப்படி? | Director V. Sekhar #11 Part
#murugan #shiva #trending
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 206
@vetrimaaran5878
@vetrimaaran5878 7 ай бұрын
வாழ்க்கையில் இவர் இயற்றிய சிறந்த கதை இதுவாக தான் இருக்கும் போல😂
@Priyalokesh2627
@Priyalokesh2627 7 ай бұрын
அப்பா சிவனே போற்றி ❤️🙏
@compros1
@compros1 5 ай бұрын
Sir they are moodru deivangal then they don’t have to conquer the whole world
@arjunraj6919
@arjunraj6919 7 ай бұрын
தமிழ்க்கடவுள் முருகன், தமிழ்ப்புலவன் சிவன், தமிழ்இனம் திருமால், தமிழ்த்தாய் சக்தி . ஓம் தமிழ் வாழ்க ❤❤🙏🙏❤❤
@சிவத்தமிழ்
@சிவத்தமிழ் 7 ай бұрын
சிவன் +முருகன்+ திருமால் சேர்ந்து பிறந்தான் சிவமுருமால் 😊
@gangatharanv.t8439
@gangatharanv.t8439 7 ай бұрын
கண்டவர் கண்மூடித்தனமாக கண்டதையும் பேசுவதை கண்டு கொள்ளாமல் இருப்பது கண்களுக்கும் காதுகளுக்கும் நல்லது... சிவா திருச்சிற்றம்பலம்😊
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 7 ай бұрын
சிவன் பிறந்தார், இறந்தார் என்று உளறாதே. 😂 சிவன் பிறப்பு, இறப்பு இல்லாத ஏக இறைவன். பிரபஞ்சமே சிவன்.
@sentamilselvan9952
@sentamilselvan9952 7 ай бұрын
❤❤
@gopinathramanathan8049
@gopinathramanathan8049 7 ай бұрын
If sivan has not birth or death, who has given proof for it, is there any scripture on any temple, Himalayan etc? It all said by oral, passing information from guru kulams, firstly sivan is different and sivam is different, first try to know the exact meaning of that before giving that any opinion, Also try to spend time to understand, why all sivan temple across the world is represented In linga form, not in human being form like thirumal, murugan, ayanaar, ayappan, karupusamy etc, As per my knowledge and search no even one sivan temple have represents sivan in human form in moola karuvarai ( inside pooja room), you can only see painting or statue out of the karuvarai ( pooja room) in temple representing siva in meditation or dancing ( nataraj) form. Try to understand from where he got the name sivan, why he was represented as sivan and in meditation state of painting and statue, Sivan is Yogi, he understood the real purpose of sivam , with in human, all living beings and in vaanvazhli (veenvazhli) . Siv + @m ( @um) = heat ( sakthi) + om Siv - represent heat 🔥 ( red color) which is very high energy (but lower frequency) easily pass to all material and in atomic and sub atomic particles ( + ions) it transform one form to another form ( coupling or de-coupling in atomic level particles). @um - ( a- inhale or pulling inwards, u- exhale or expanding , m - vibration of particles) This what sivam means, as generation passing on words pronounces changed, our black hole is know as sivam concept. In old temple or all temple ( sivan, thirumal, murugan, amman) you find two things Karu varai ( black hole) and sakthi peedam (+ ion- light form) , whn u go temple , u start and land mostly from shakti peedam for rotation of karu varai. If u observe it u can understand and relate it with explanation😊
@shobanadharshini5566
@shobanadharshini5566 7 ай бұрын
சிவபெருமான் எப்போ பிறந்தார், தமிழ் அவர் கத்துகிட்ட மொழியா, nice joke 😅...சிவபெருமான் தான் அனைத்து மொழிகளின் பிறப்பிடம், முருகன் தமிழ் மொழியாய் பிறந்தவர்🎉
@amruthangamayah5226
@amruthangamayah5226 7 ай бұрын
புராணங்களில் கேட்கும் கதைகள் ஓடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இவர் சொல்லும் கதைகள் generation மாறி இருப்பதை கவனிக்கலாம். அடுத்த தலைமுறை தான் இன்றைய காலத்தினர் ஆவார். எனவே கடவுள்களின் பிறவி பயணம் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டது. இந்த கலியுகம் விரைவில் முழுமை அடைய போகிறது.
@aarumugam8495
@aarumugam8495 7 ай бұрын
எங்கள் ஊரில் பாட்டி சொன்ன கதையை விட சிறந்த கதை, ஆனால் ஒன்று கூட ஆதாரம் இல்லையே.
@NavaneethanVK
@NavaneethanVK 7 ай бұрын
சிவன் + முருகன் + தமிழ் ❤💪
@saishanmithaschannel3247
@saishanmithaschannel3247 7 ай бұрын
😂 sir mudila. Wrong information kindly stop it... go and search vallalaar books guys available in tamilnadu. Sivan murugar brahma yarunu clear ra erukum... arutperumjothi entha world control panna tha Sivan brahama ellaraium padaithar.avanga kaduvulukaga work panranga daily .24hrs avanga workers Sivan brahma Vishnu ellarum...padaithaal Kathal ahithal
@vlvikram
@vlvikram 7 ай бұрын
Enna na solran paarunga ipadithan vadakula shiva trilogy nu onnu vanthuchi adutha tha ithu. Ithukellam evidence iruka ungakitta
@karthickp9210
@karthickp9210 7 ай бұрын
கதை இயக்குநர் என்பது சரியாக தான் உள்ளது.அடுத்த episode போடவும்...
@thangamthangamarimuthu6128
@thangamthangamarimuthu6128 7 ай бұрын
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான ......... பாடல் ......... சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர ...... எனவோதித் தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு சனனம ரணமதை யொழிவுற சிவமுற தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற ...... வருள்வாயே கருணைய விழிபொழி யொருதனி முதலென வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற ...... வருள்நேயா கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள் கலகமி னையதுள கழியவும் நிலைபெற கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது ...... மொருநாளே திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய குமரச மரபுரி தணிகையு மிகுமுயர் சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய ...... வடிவேலா தினமுமு னதுதுதி பரவிய அடியவர் மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ திமிரம லமொழிய தினகர னெனவரு ...... பெருவாழ்வே அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர் மருகனெ னவெவரு மதிசய முடையவ அமலிவி மலிபரை உமையவ ளருளிய ...... முருகோனே அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற அழகினு டனமரு மரகர சிவசிவ ...... பெருமாளே
@manikandandx1935
@manikandandx1935 7 ай бұрын
சில வரிகள் கோர்கப்பட்டவை போல உள்ளது
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற 7 ай бұрын
முருகன் ×கந்தன் தென்னாட்டு சிவன் × இமயமலை அகோரிசிவன் இவர்களை ஒன்றாக்கி இந்த பிராமணர்கள் ஒன்றாக்கி அவங்களை நம்தமிழனை வணங்கவச்சகொடுமை😂
@shankarthiyagarajan6476
@shankarthiyagarajan6476 7 ай бұрын
In your another interview with that so called female siddhar she said Murugan don’t have two wives it’s only representational .. within short time your interview itself contradicting your interview. You could have asked him about that information on this interview instead you were acting curious shows you are only delivering content but not giving any consolidated information. Thani thani episodeshow maadhri panreenga.
@Y.AntonyRalphNadar
@Y.AntonyRalphNadar 7 ай бұрын
இவர் முருகனுக்கு மாமா. அவர் முருகனின் மூன்றாவது மனைவியின் தம்பி.
@gurunathan5103
@gurunathan5103 7 ай бұрын
Director Nalla katha solraru bgm also super
@SureshKumar-xp9nf
@SureshKumar-xp9nf 7 ай бұрын
😂😂😂..கதை கேட்க...நல்ல இருக்கு.........இயக்குநரின் கற்பனை அபாரம்.........
@grubaran
@grubaran 7 ай бұрын
Unge vai, unge uruttu.
@harimuniyappan1201
@harimuniyappan1201 7 ай бұрын
சிவன் ஆட்சி காலத்தில் தலை நகரம் கபாடபுரம் இது தான் நிஜம். ஜெய்ஹிந்த்.
@manis7984
@manis7984 7 ай бұрын
Please explain to all
@abishekraj9298
@abishekraj9298 7 ай бұрын
Brother அப்போ கைலாய மழை எப்படி என்ன அர்த்தம் சிவன் இருப்பிடம் எங்க இருந்திச்சி????? Please விளக்கம் வேண்டும்
@Themask-18
@Themask-18 7 ай бұрын
தயவு செய்து இந்த மாரி கிறுக்கன்கலை கூப்பிடாதிங்க... நம்ளோட கலாச்சாரத்தையே மாதிரிவாரு... எப்பவும் முருகன் கடவுள் மட்டுமே❤🦚🙏
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற 7 ай бұрын
இவர் சொல்ற கதை உண்மை இருக்கு,ஆனா அந்த கதைக்கும் நம் தென்னாட்டுடைய சிவன்,முருகு,ஆகாய இவங்கதான் தமிழ் கடவுள்,சேகர் கூறும் கதைக்கும் உண்மையான நம் கடவுள்களும் காலபயணம் செய்த தென்னாட்டுடைய சிவன்,முருகு தான் நமக்கான கடவுள் இவர் சொல்றவங்க இல்லை,, புனையப்பட்ட புராணகதையில் நம் தெய்வத்தோட பெயரை திருடிக்கிட்டானுங்க
@sangeethasivasamy7693
@sangeethasivasamy7693 7 ай бұрын
Ennala mudiyala...eppadi evlo urudhiya soldreenga...ana idhellam soldradhukku oru guts venum...ungalaiyum nambi interview edikkuranga paarrunga..naanum paathutu iruken😂😂😂😂
@worldturth
@worldturth 7 ай бұрын
நானும் சிறு வயது இருந்து முருபக்தன்தான் ஆனால் இப்படி ஒரு மோசமான கற்பனை கதையை எடுத்து அதை உண்மை போல் வீடியோவாக செய்து பதிவிட்டு எனது கடவுளை கேவலமாக செய்ய மாட்டேன்😢
@jeyasuthan1439
@jeyasuthan1439 7 ай бұрын
Sivan oru thamil kadavul. Vada inthiar alla
@tripuram9122
@tripuram9122 7 ай бұрын
இவருக்கு ஒன்றும் தெரியவில்லை நக்கீரனாரின் இறையனார் களவியல் உரை நூல் படியுங்கள் இயக்குனரே.
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 7 ай бұрын
இன்றும் களம் நிகழ்ச்சி தானா. அட போங்கப்பா முடியல.
@manojnagarajan3726
@manojnagarajan3726 7 ай бұрын
Entha ayirathil oruvan BGM matum illena avlothan , youtube la almost half of the religious video would be waste😂
@jayapradhachandramohan5813
@jayapradhachandramohan5813 7 ай бұрын
விவசாயம் முருகனின் முதல் மனைவி.தேவசேனா(வள்ளியம்மை)அவரின் ஒரே மனைவி.
@kovikovi7586
@kovikovi7586 7 ай бұрын
ஐயா கூட இருந்திங்க போல
@vahannnnnn
@vahannnnnn 7 ай бұрын
This is very interesting, but what’s the source? Also, if this was a movie, it would overtake Bahubali and Ponniyin Selvan easily. ❤️‍🔥
@karticl6796
@karticl6796 7 ай бұрын
Naan ennemo nenachenu Follow panunen ya .. big topic Mr.karthik .. its realy worst peela topic .... U choose day by day ..
@R.Harini-c8m
@R.Harini-c8m 7 ай бұрын
😂😂Paithiyam dmk allu
@whitewolf869
@whitewolf869 7 ай бұрын
Where is the proof sir ?
@Y.AntonyRalphNadar
@Y.AntonyRalphNadar 7 ай бұрын
சொல்லும் பொய்க்கு எங்கிருந்து புரூப் தருவது. நாங்க உருட்டுறோம் நீங்க நம்புங்க.
@R.saravananSivasaravanan
@R.saravananSivasaravanan 7 ай бұрын
டேய் யார்டா நீங்க எங்கருந்து டா வரீங்க அப்பெரபெற்ற தொல்காப்பியரே இப்படி சொன்னாங்க இப்படி இருந்திருக்கும் என்று அனுமானதோடு வரலாற்றை அணுகினார் ஆனால் இந்தாளு இன்னமோ அந்தகாலகட்டதுக்கே சென்று பயணித்த மாதிரி உறுதி பட சொல்றான் நல்லா பண்றீங்கடா தொகுப்பளர நீங்க வேற லெவல் ச்சை chak
@MalarMoorthi
@MalarMoorthi 7 ай бұрын
SV,SEKAR,SIR,INTHA,storey,movie Pannugga,granda,edungga Suppera,irukkum,very, intresting ❤❤❤❤❤❤❤
@Y.AntonyRalphNadar
@Y.AntonyRalphNadar 7 ай бұрын
இவருடைய காது பெரியதாக உள்ளது.
@kovikovi7586
@kovikovi7586 7 ай бұрын
உருட்டுனாது போதும்
@naveensiva7014
@naveensiva7014 7 ай бұрын
அருமை வாய் பேசினால் கெட்டவன் பிரம்மா வந்த வேலை ய நல்லா பாக்குரார் இருந்தாலும் இந்த ஆளே வேற தான் நம் மண்ண ஆளும் தகுதி யாருக்கு என இவன் எதுக்கு சொல்லரான் முருகன் தான் Best இன்னும் சீக்கிரமா எல்லா Video காட்சிகளும் வெளியிடுங்க😊
@selvamm8458
@selvamm8458 7 ай бұрын
ம்.கேட்கவே உடம்பு புள்ளரிக்குது ஐயா. 🙇‍♂️🌷
@padmamurali7934
@padmamurali7934 7 ай бұрын
He is not telling the correct information. Bro nenga content kaga don't spread wrong information we as a followers listening to you topics but check the correct information first and post
@harish5014
@harish5014 7 ай бұрын
Ennda kambi katra kadaiellem sollararu
@naveesudhannaveesudhan
@naveesudhannaveesudhan 7 ай бұрын
கதை திரைக்கதை வசனம் இயக்கம்
@Maheswaran225
@Maheswaran225 7 ай бұрын
ஓம் முருகா
@artstudiochannel6737
@artstudiochannel6737 7 ай бұрын
Bro Neenga solrathu interesting aa iruku nu paka varanaga. First solra info correct aa iruka nu pathutu share panunga kandavangala kuptu interview panna ipdi than irukum. Elame ivura create panna mari than iruku. Use the power you have in right way. Very upset on you bruh. Regular aa videos papen but Neenga content kaga ipdi videos podathenga
@erapalsjaques1985
@erapalsjaques1985 7 ай бұрын
Ama bro... full ah Kattu kathaya erku😂😂😂😂😂
@shankarthiyagarajan6476
@shankarthiyagarajan6476 7 ай бұрын
In your another interview with that so called female siddhar she said Murugan don’t have two wives it’s only representational .. within short time your interview itself contradicting your interview. You could have asked him about that information on this interview instead you were acting curious shows you are only delivering content but not giving any consolidated information. Thani thani episodes dhow maadhri panreenga not bothered about truth
@Rajtamizhan
@Rajtamizhan 7 ай бұрын
உருட்டு தாத்தா
@lovelysaravanan6700
@lovelysaravanan6700 7 ай бұрын
என்னால் அதை நம்ப முடியவில்லை
@sivagtvm
@sivagtvm 7 ай бұрын
Ethukuppa puthu puthu kathai solrennga
@bulletpandii
@bulletpandii 7 ай бұрын
சிவன் சைனா மொழி தெரிஞ்சவரா ? சைனாகாரர் 😂😂😂 அருமையான உருட்டு ஐயா 🙏 வாழ்க உருட்டு வளர்க உருட்டு..... உருட்டு இல்லையேல் உலகம் உருளுவது இல்லை 😂😂😂😂
@subashinisuba9508
@subashinisuba9508 7 ай бұрын
கார்த்திக் என்ற பெயர் கொண்டு ❤ தமிழ் கடவுள் கார்த்திகேயன் பற்றிய வரலாற்று உண்மைகளை❤ தொகுத்து வழங்கிய❤ உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா ❤ மெய் சிலிர்த்து கண்டு மகிழ்கிறேன் ❤
@nehrusundar4819
@nehrusundar4819 7 ай бұрын
Sudali samy oda history poduga bro
@karthikcharan8400
@karthikcharan8400 7 ай бұрын
நீங்க யாரும் இதுவரை சிவாயநம நாமத்தை ஆராய்ந்ததில்லை....ஆராய்ந்தால் சிவனை மிஞ்சிய தெய்வம் இல்லை என ஒத்துக்கொள்வீர்கள்
@jackfaizal14
@jackfaizal14 7 ай бұрын
Does it mean brahmma an European and Shiva Chinese?????????????????????????????????
@jakesully3183
@jakesully3183 7 ай бұрын
Director v.sekar sir Murugan pathi perumaiya pesi vinayagar thapa pesa pakuraru
@pavithran951
@pavithran951 7 ай бұрын
jaffna place hariharan music news pathi podunga
@krish.music2009
@krish.music2009 7 ай бұрын
Director V Shekar avargaluku varalaru sariyaga theriyavillai
@sasimaster5546
@sasimaster5546 7 ай бұрын
ஒட்டக்கூத்தர் தெரியும அவரோட தக்க யாக பரணி படிக்க முடியும நீங்க படிக சர்
@sivaneshdhanuskodi786
@sivaneshdhanuskodi786 7 ай бұрын
But there is no kotai right ennaku theriyala irutha solluga please because madurai ya head ha vecha kotai irukanum la, please ennaku theriyala theruja solluga
@MalarMoorthi
@MalarMoorthi 7 ай бұрын
Naan,direct,SHVAN,thaan,,next,jesus Vera,ethivum,illai 🙏🙏🙏🌹🌹🌹🌹💥💥🔥🔥🔥🔥❤❤❤❤💯💯💯
@heera_sree
@heera_sree 7 ай бұрын
Yov... Ne innuma intha silai kadathunavan kooda ookanthu pesitu iruka 😂😂😂 karumo un chennal la unsubscribe pannalum un video Vera vanthu tholaithu
@nandhinisivaraj8412
@nandhinisivaraj8412 7 ай бұрын
Who are the parents of sivan? How sivan was born?
@nagarajneinagarajnainagara7381
@nagarajneinagarajnainagara7381 7 ай бұрын
உண்ம தெரிஞ்சா பேசனும் உருட்டு
@danPete-tl3xm
@danPete-tl3xm 6 ай бұрын
Maayam studio மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று முருகன் கூறுகிறார். சிவன் மற்றும் முருகனின் ஆதரவாளர்களை தவறாக வழிநடத்த வேண்டுமென்றே தனது மாமா அரக்கன் இயக்குனர் சேகருடன் இந்த பேட்டியை எடுத்துள்ளார். இந்திரஜித் இப்போது முருகனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார், அதனால்தான் முருகன் இங்கே எழுதியதை அவரால் நீக்க முடியவில்லை. அவர் என்றென்றும் இப்படித்தான் இருப்பார். Forever Under Murugan
@kanjanaa1104
@kanjanaa1104 7 ай бұрын
Kali kaalam ivar ipadi pesurathellam kekka vendi iruku unka vedieo ku nu yen manathil oru place irukku ithu pondravarkalai numbi pannathenka
@reginamary2607
@reginamary2607 7 ай бұрын
நீங்கள் என்ன கதை வேண்டும் என்றாலும் சொல்லுங்கள் அது உங்கள் பாடு. சிவனுக்கு வயதாகி விட்டது , ஆண்மை இல்லை, சிவனுக்கு பிறக்க வில்லை என்று மட்டமாக பேச வேண்டாம்.காதால் கேட்க முடியவில்லை.வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும். திருச்சிற்றம்பலம்
@sivachokkalingam7586
@sivachokkalingam7586 7 ай бұрын
இதற்கான சான்றுகள் எங்குள்ளது. அதற்கான கூறுகளை பகிரவும்.
@jeyaprakaash4017
@jeyaprakaash4017 7 ай бұрын
Kambu katra kadhai ellaannn😂
@plakshmananjayan5599
@plakshmananjayan5599 7 ай бұрын
Sivan ah vida pazhamayanathu thamizh ❤
@shashiKumar-jt4oj
@shashiKumar-jt4oj 4 ай бұрын
Andha tamizh thandhavar seiyyon murugar
@daisivappusattai7922
@daisivappusattai7922 7 ай бұрын
.சிவன் பிறந்தது தமிழ்நாட்டில்.....
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற 7 ай бұрын
அது தென்னாட்டுடைய சிவன் சிவந்தவன் , இவங்க சொல்றது அகோரி திபெத்துகாரன் இமயமலையில் உள்ள சிவன் என்று பெயரிட்டு கொண்ட சிவன், இவங்க சொல்ற முருகன்(அதாவது கந்துவட்டி கந்தன்) வேறு. தமிழ் முருகு வேற,, புராண கதை புனையப்பட்ட கதை
@daisivappusattai7922
@daisivappusattai7922 7 ай бұрын
சிவலிங்கத்துக்கு விளக்கம் தெரியுமா?????சிவனே சிவலிங்கத்தை வணங்கினார் என்றால்????சிவலிங்கம் என்ன?????விடை தெரிந்தால் சொல்லுங்க
@rajinikanthu
@rajinikanthu 4 күн бұрын
அட போப்க Vethu .sekar..... இதான் 40 வருட ஆராய்ச்சியா?????? சுத்த குப்பை கதை விடற.....
@pgtff5943
@pgtff5943 7 ай бұрын
எந்தவித ஆதாரமும் இல்லாத கீழ்த்தரமான வீடியோ
@logarajahvelayudan9523
@logarajahvelayudan9523 7 ай бұрын
Dei..... Yeppudra kathai solldringge😂
@winofking
@winofking 7 ай бұрын
எல்லாம்பிராடு
@kRaja-hk1bm
@kRaja-hk1bm 6 ай бұрын
இந்த பூமியிலே தியாயனம் பன்னி பஞ்ச பூத சக்தியை தனக்குள் பெரிய சக்தியாக பெற்று மக்களை பல உதவிகளை செய்து வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த ஒரே இனம் மூத்த தமிழினம் தமிழ்சித்தர்,முனிவர் இனம் மட்டும்தான் அந்த தமிழ்சித்தர் வம்சத்தில் பிறந்த சிவன் பல வருடம் இமயமலையில் மற்றும் பல மலைகளில் தியானம் செய்து பிரபஞ்ச சக்தியை மிகப்பெரியசக்தியாக பெற்று கொடூர கெட்டவர்களை அழித்து இந்த பூமியை ஆண்டவர்தான் தமிழ்சித்தர் வம்சத்தை சேர்ந்த கடவுள் சிவன் ஆகவே தமிழர்களின் இன கடவுள் சிவன்,முருகர்,விநாயகர்
@amuthsbalaraman15
@amuthsbalaraman15 7 ай бұрын
Bro neenga romba paavam Puthu puthu kathayaiyellam Kondu vareenga Yaar intha uncle? Sontha kathaiyai Sollikittu irukkaaru
@Shivansevadip0tri
@Shivansevadip0tri 7 ай бұрын
Brother I am soo upset. 🥺🥺 Brother. soo many words about Murugan is wrong .. lord Shiva ku children peathukura sakthi illaya ethu la than matnaru v.sekar . Bro telling all things about Murugan is lie. Muruga nee enna panra.. un velluku vealai vanthu vittathu. Give the best special brain for research..
@rajinikanthu
@rajinikanthu 4 күн бұрын
இவர்களை இனி கும்பிடலாமா??? Because you mention sll are human.....
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan 7 ай бұрын
Devar galukku... Have magical power's 🪄..Sathiyam yugam displines.. golden era lord's. Devan are Lord Shiva.. We are not devar kulam.. we are Manithan/ Manu devar kulam.. logical power's of Lock 🔒 physical mind based ... Civilization/ thetra & Kali yugam displines it's now .. the ending point of time/era.. More information in brahma kumaris- that the truth of God education.. for pure Tamil ancient lord system & history.. and their magical kingdom &powers.
@kovikovi7586
@kovikovi7586 7 ай бұрын
ஐயா அரசியல் கதைக்கிரார்
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 3 ай бұрын
Karthick you are really great! Despite hearing such stories, you haven't lost your mental balance!
@sankaraudiosatr3422
@sankaraudiosatr3422 7 ай бұрын
Ivanalam ethula adikirathu sekarnu peruvera vachurukkan
@rishikesh3310
@rishikesh3310 7 ай бұрын
Next video eppa varum I am waiting
@kmgledlights
@kmgledlights 7 ай бұрын
Super sir......very Interesting.... really i love ur research
@BalaBala-rs6ug
@BalaBala-rs6ug 7 ай бұрын
ஓம் முருகா
@sharmilasilly6535
@sharmilasilly6535 7 ай бұрын
This guy is an suspected acquist in idol theft😂😂😂😂.
@arjunana4368
@arjunana4368 7 ай бұрын
Your aim is to destroy tamil culture and heritage this is the thing I understand from your content.who gave you the power to talk about tamil history?
@KannanSamurai
@KannanSamurai 7 ай бұрын
Yaara Ivan ithu entha flim.....???
@GomSen
@GomSen 7 ай бұрын
இந்திரனின் மகள்தான் தேவயானி.
@Agent_Oggy
@Agent_Oggy Ай бұрын
Varalatrai maraipathu yaru ?
@saranyapalani8922
@saranyapalani8922 7 ай бұрын
Local allu puranatha epudi peruranu parugga pls avoid these type of people
@velvadivel8918
@velvadivel8918 7 ай бұрын
If my lord Sivan was born on north part of India Can you please clarify why we have more lord Sivan temples compared to north.i can feel lot of connectivity. Lord Sivan can’t have came from north because we missing important things about continent drift . Please explain geographical continent drift during research facts.
@sniperbnkp6087
@sniperbnkp6087 7 ай бұрын
Sir idikasangalai odaikum orutu
@vidyarani7768
@vidyarani7768 7 ай бұрын
So for Meenakshi has two husband shivan and veerapatran ?
@pan1898
@pan1898 7 ай бұрын
Background music sound high iruku
@pandidurai8633
@pandidurai8633 7 ай бұрын
என்னென்ன சொல்ரான் பாருங்க😄😄.அடேய் திருமால் மாயோன் தமிழரின் நிலக்கடவுள் சிவன் தமிழரின் முதற்கடவுள்..
@pandidurai8633
@pandidurai8633 7 ай бұрын
@user-fk3qv5bu2f நா சொன்னதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்???
@pandidurai8633
@pandidurai8633 7 ай бұрын
@user-fk3qv5bu2f when I said I trust SV Sekar????
@pandidurai8633
@pandidurai8633 7 ай бұрын
@user-fk3qv5bu2f ஏயா சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசுர????SV சேகர்ங்குற 20000 வருசம் செரம்படுவேங்குற என்ன தான் சொல்ல வர???
@habitatarchitects242
@habitatarchitects242 7 ай бұрын
Ada goiya, I haven't seen or heard of any one with such a creative thoughts
@DeviVimal-v3v
@DeviVimal-v3v Ай бұрын
😂
@tntamilboys3605
@tntamilboys3605 7 ай бұрын
Bro samni munivar chitar idhelaaam edhuku please new contrnt podunga
@r9825
@r9825 7 ай бұрын
enavaa kadha vudaran da indha director 🤣😂
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 45 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 24 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 45 МЛН