வணக்கம் அண்ணா, நீங்கள் கூறியது மிகவும் சரி தான். நான் கடக லக்னம் 10ல் மேசத்தில் சூரியன் செவ்வாய் புதன். சனி தூலத்தில் இருந்து பார்க்கிறார். சாதாரண நிலையில் துவங்கிய வாழ்க்கை, கணவரின் வேலை அனைத்தும் வளர்ந்து இன்று நல்ல நிலையில் மணம் ஒத்த தம்பதியராய் இருக்கிறோம். இது மற்றவருக்கு நம்பிக்கையை தரும் என நினைக்கிறேன். நன்றி
@moorthimoorthi70126 ай бұрын
சூப்பர் ஐயா இந்த வீடியோவை ஒருவர் பயன் பெற்றால் கூட மிகச்சிறப்பு தான் நன்றி
@KanniappanR-rd9zf6 ай бұрын
அருமையான விளக்கம், நிறைய பெண்களுக்கு திருமணம் நடக்கும், நிறையபேர் தெளிவு பெற்று இருப்பார்கள்
@Poonguzhali.T6 ай бұрын
அருமையான பதிவு,positive, negative,பற்றிய அருமையான விளக்கம்,நன்றி சார் 🙏🏻
@MrKarthikeyan696 ай бұрын
அய்யா வணக்கம், சூரியன், செவ்வாய் பற்றிய தங்கள் விளக்கம் அருமை.
@bdismail707723 күн бұрын
Great Very Clarity , Genius I want to meet you sir
@ravichandran17966 ай бұрын
வணக்கம் குருவே.... அருமையான விளக்கம்...நன்றி!
@RajeswariKarunakaran-i3c6 ай бұрын
Sir what you said is correct my bro's wife aroscop sun and chevai is in simmam she is in government job there life is nice 🙏🙏
@GubChnАй бұрын
Does she has this conjunction without other planet conjunction?.. Suryan Or sevvai dasa came or not?
@subbulakshmigghss16216 ай бұрын
மிக்க நன்றி ஐயா. நான் தங்களிடம் mail ல் கேட்ட சந்தேகத்தை தீர்த்து வைத்து என் கண்களில் ஆனந்த கண்ணீர். வர வைத்துவிட்டீர்கள். நன்றி
எனக்கு சூரியன் செவ்வாய் meshathil சேர்க்கை. Virchiga lagnam. செவ்வாய் அஸ்தமனம். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே சூர்ய தசா. கல்யாணம் முடிந்து 36 வருடம் agiirathu.
@GubChnАй бұрын
Unga dob and time solla mudiyuma sir
@thanu-go1ts8 күн бұрын
Eppady iruku unga vazhkai
@Raman559488 күн бұрын
G@thanu-go1ts Sir நல்லா explain பண்ணிட்டாரு. என் jathagame ஒரு example. My marriage life is fine.
Super sir enaku suriyan sevvai serkai than en life happy aa than pogirathu
@GubChnАй бұрын
Unga dob and time ena sis
@akilanandha7589Ай бұрын
20.7.85 morning 6.15 kadaka rasi aailyam star laknam kadakam
@RajeswariKarunakaran-i3c6 ай бұрын
Sir please tell about chandran and chevai in 7th house for simma lagnam how will be the marriage life 🙏🙏🙏
@buvaneswari-j4q6 ай бұрын
Thulam rasiel suriyan buthan enithal puthirapakyam thadai paduma sollunga sir
@vijayalakshmiananthakrishn1323 ай бұрын
Sun and Mars in same star thiruvonam . Meena lagna will affect
@vijayalakshmiananthakrishn1323 ай бұрын
How it will affect
@Nisha-s9n6 ай бұрын
En jathagathil 10 il suriyan sevvai serkai meshathil ullathu en kanavar vali nattuku poga try pandraga nadatha nalla irukkum
@gowthamanwara25896 ай бұрын
Ayya Vanakkam, male MAGARA lagnam KANNI rasi female KANNI Lagnam MAGARAM rasi can we do marriage, please explain Sir.
@subhakeerthi69116 ай бұрын
Iyya thasa santhi endal eanna kojam sollunka sir
@manikandan-qq7yf6 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
@RADHAKRISHNAN-om6qh6 ай бұрын
ஐயா மகர லக்னம் கடகத்தில் சூரியன் செவ்வாய் சேர்ந்து இருந்தால் எப்படி இருக்கும்.
@YasothaMindvoice-lc2uk6 ай бұрын
அய்யா உங்கள் பதிவுகள் மிகவும் அருமை என் மகன் ராகு திசை ஆரம்பமாகிவிட்டது இலக்கணம் மீனம் சுத்தம் 3 இடத்தில் சூரிய/ சந்/ குரு புதன் சுக்கிரன் கேது உள்ளது 6 இடத்தில் செவ்வாய் 7சனி 9ராகு 10மாந்தி உள்ளது ராகு திசை பதிவு மிகவும் பாசிடிவ் ஆக உள்ளது இதையும் ஆராய்ந்து கல்வி எப்படி இருக்கும் என்று கூறினால் உதவியாக இருக்கும் பதிவாக போடுங்கள் ஐய்யா வாழ்க வளமுடன்
@raman.n.g.86516 ай бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்.
@aswiniswamidhas15206 ай бұрын
Please speak about ragu in kethu saram and kethu in ragu saram, what all the possible effects it can be. My 2nd daughter has this combination DOB 23-03-2023 time 5:57 am
@aswiniswamidhas15206 ай бұрын
Kindly reply to this sir
@aswiniswamidhas15206 ай бұрын
@sahadevan-ol3lp thank you sir for your reply
@selvic657821 күн бұрын
சார் ஏழில் சூரியன் செவ்வாய் புதன் ராகு உள்ளது. லக்கினத்தில் கேது உள்ளது.
@KanniyappanM-f2h5 ай бұрын
Sir ,sooriyan+sevai+puthan+sani Iruku ponnuku .thulam rasi ,kumpam lakkanam .payanuku problem varuma
@MrKarthikeyan696 ай бұрын
வணக்கம் சார், வீடியோ ரெக்கார்டிங் செய்யும் போது mirror image என்பதை off செய்து விட்டால்? வீடியோ தற்போது உள்ளது போல் இடம் வலம் மாறாமல் இயல்பாக இடம் இடமாகவும், வலம் வலமாகவும் இருக்கும். முயற்சி செய்து பாருங்கள் அய்யா. நன்றி. அன்புடன், ர. கார்த்திகேயன், பொறியாளர், ஜோதிடர், புதுச்சேரி.
@venivelu45476 ай бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@selviselvi91174 ай бұрын
Viruchigam lagnam, suriyan and sevvai in rishabam .. sukran aatchi in meenam.. avalotan 1st marriage out.. nega sonna mathiri
@shathyaprakash67666 ай бұрын
Suriyan kuda sevau astangama iruntha ena artham yarachu solunga, lagnathil
@luckyg17656 ай бұрын
Thanks sir 🙏🙏🙏🙏
@udayaarjhonpraphucbe6 ай бұрын
சார் சனி தரும் சச யோகம் பற்றி ஒரு வீடியோ போடுங்க
@Rajagogulerbalan6 ай бұрын
Sir. I have sani,sukran and sevvai in Simmam. Now Im in mid of Sani Dhasa. Is it positive dhasa? I would like to start own business. Pls advise. 14th July 1978, 5.47am Penang Malaysia.
@AMKDeva3 ай бұрын
மிக்க நன்றி
@tamilarasimurali90756 ай бұрын
உங்கள் கருத்து super
@jebba5556 ай бұрын
எனக்கு எப்ப தான் நல்ல காலம் வரும் அய்யா🤧🙏🏼அய்யா என் பேரு ஜெ.ஜமுனா. Birth time 5.50 am, 23.04.1985, birth place mannargudi. தற்போது சென்னை. 39 வயது. அய்யா நான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அப்பா(Rtd chief manager SBI) வீடு இருக்கு, சாப்பாடு இருக்கு. நல்ல வசதி இருக்கு. ஆனா பிடிக்கல. என்னால காசு சம்பாதிக்க முடியல. சுயமாக சம்பாரிக்க ஆசை, ஆனா முடியல. First 2008 March insurance வேலை செய்தேன். 1 lakh cheque வாங்கினேன். நீங்க Target முடிச்சா Singapore அனுப்புறோம் சொல்லி ஏமதிட்டாங்க. அதோட அந்த job la நின்னுடேன். 2010 dec முதல் 2012 dec வரை என் friend oda சேர்ந்து mlm marketing business செய்தேன். அதுவும் சரி பட்டு வரல . 2017 ஒரு exports ல Assistant HR வேலைக்கு சேர்ந்தேன். அதுவும் சரிவரல.வசதி இருந்தும். வீட்டுக்கு தெரியாம போன வருஷம் swiggy வேலைக்கு போனேன். அதுவும் ரெண்டு மாசம். Business செய்ய ஆசை. ஆனா என் horoscope பாக்குற ஜோதிடர்கள் business பண்ணா lock ஆகிடும் சொல்றாங்க. சென்னையில் famous numerologist பார்த்தேன். அவரு name jb. jamunashree மாத்தி வைக்க சொல்றாரு. Garments , agency மாறி செய்ய சொல்றாரு. நான் stress இருக்கறத பார்த்து என் sister, அம்மா, தம்பி, நான் business செய்ய helpum பண்றேனு சொல்றாங்க. ஆனா எனக்கு பயம். நிம்மதியே இல்ல அய்யா. படிச்சது B.E mechanical engg. நிரந்தரமான வருமானம் இல்லை. நிரந்தரமான வேலை இல்ல. Please எண்ண தான் என் விதி. சம்பாரிக்க விதியே இல்லையா. உண்மைய உடைச்சு சொல்லுங்க அய்யா.எனக்கு ஒரு வழிகாட்டி விடுங்க அய்யா. எனக்கு எப்ப தான் நல்ல காலம் வரும் அய்யா🤧
@UmadeviPravin6 ай бұрын
having a skill in hand will help from depression, try to learn stitching, dance, music , sports, etc, will surely give confidence. Though I am working in IT, I too feel the same. I am 31 now , I have started learning music, because having a guru will direct us to the right thing. Also I am planning to learn stitching after a few months.
@jebba5556 ай бұрын
@@UmadeviPravin thank you sister
@jebba5556 ай бұрын
@Ezhilkodi-oz2nn thank you sister
@jebba5556 ай бұрын
2 sister and 1 brother. I'm 3rd
@hemalathasampath822622 күн бұрын
Bro, don't post your questions here simply for this Guru to answer. Pay Rs.2500/- Gpay then, you will get answer.
@rekhap11542 ай бұрын
Sir, enakku jathagam parkkanum, ungalai eppadi contact panrathu sir
@dhanalakshmis40596 ай бұрын
Migavum arumai, nandri sir.
@Nivetha-986 ай бұрын
குரு,சுக்கிரன், கேது இணைவு எப்படி இருக்கு விளக்குங்கள் sir
@SATHISHSK15886 ай бұрын
Sandhiran sevvai serkkai podunga anna
@vijays73426 ай бұрын
Suriyan sevai in viruchaga lagnam sir
@malasrinivasan97116 ай бұрын
Dob of my son Aug 1, 2002 Chennai 5.52 pm. Which specialization should be choose in PG. Medicine
@radhakrishnan74166 ай бұрын
அருமையான விளக்கம்
@harinigi42366 ай бұрын
Sir penudaya jathagathil mesha laknam 2 la surian sevvai serkai veedu kodutha sukran meenathil utcham marriage ayiruchu sir meena rasi mesha laknam uthratadhi star mrge agi two yearsla couple prinjitanga sir epo seruvanga sir please reply
@GubChnАй бұрын
Avanga dob and time ena??
@premkumarselvaraj4256 ай бұрын
Kumbha laknam muthunathil suriyan+sevvai sir
@s.s.sashwinprakash51774 ай бұрын
கும்ப லக்னம் 4ல் (ரிஷபம்) சூரியன் செவ்வாய் உள்ளது மேஷத்தில் சுக்கிரன் சனி சந்திரன் புதன் உள்ளது லக்னத்தில் குரு கேது உள்ளது எப்படி இருக்கும் வாழ்க்கை
ஐயா வணக்கம், திசை நடத்தும் கிரகத்தின் பார்வையில், வீட்டதிபதியும், சாரநாதனும் அமர்ந்திருப்பது நன்மையா? தீமையா?
@ssuganthi25376 ай бұрын
வணக்கம் சார் 🙏
@sundarraj91296 ай бұрын
இதுபோன்ற ஜாதக விழிப்புணர்வு தகவல் அதிகம் போடுங்க சார் இதில் பரிவர்த்தனையும் சேர்த்துக்கங்கசார்
@sivabagyamramasamy54676 ай бұрын
Sir ungalai neril parkka anumathi irukka sir. Ungalai address vendum.
@Kanikaviyamvlog6 ай бұрын
Ayya தயவு செய்து எனக்கு pathil கூருங்கள் பல வருடமாக குழப்பத்தில் இருக்கிறேன் எனக்கு கும்ப லக்கினம் கும்ப ராசி 12 மகரத்தில் செவ்வாய் சூரியன் சேர்க்கை எனது திருமண வாழ்க்கை eppdi இருக்கும் சொல்லுங்கள்
@kaleeswaran21294 ай бұрын
மேஷத்தில், சூரியன் செவ்வாய், சனி இருந்தால்... சர்வ நாசமா?
@LathaM-dl5bh6 ай бұрын
ஆன் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் புதன் 2ம் இடத்தில் உள்ளது பரணி மேஷம் ராசி விருச்சிகம் லக்னம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா please சொல்ங்க ஐயா
@JyothiSingh-bk6ei6 ай бұрын
Enakkum suriyan sovereignty
@Logapriya.S-m5q6 ай бұрын
ஐயா சூரியன் செவ்வாய் துலாம் லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் இருக்கிறது இது மாங்கல்ய தோசம் ஆகுமா தயவு செய்து கூறுங்கள்
@DdFff-gf3rl6 ай бұрын
விருட்சிகலக்னம் 8 இடத்தில் சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் இணைவு பாதகமாஇல்லையா கூறுங்கள் குருஜி
@sashikumar54026 ай бұрын
ஐயா பெண் ஜாதகத்தில் கடகத்தில் சூரியன்,செவ்வாய்,புதன். சேர்க்கை தனுசு லக்னம்.கும்பம் ராசி.1989 ல் பிறந்த ஜாதகம்.
@rams84176 ай бұрын
தமிழ்நாட்டில் பெரிதாக பார்பதாக தெரியவில்லை... ஆனால் இலங்கையில் கொடுமையாக இதை பிடித்து தொங்குகிறார்கள்..... நான் முடிந்தவரை என் அம்மா முதல் பல அம்மாக்களுக்கு நீங்கள் கூறிய விளக்கத்தை கூறிவிட்டேன்...😂
@elankeshparameswaran18766 ай бұрын
மிக நன்றாக கூறினீர்கள் நண்பரே.நானும் இலங்கையர் தான், எனக்கும் இதே நிலை.அரைவேட்காட்டு ஜோதிடர்கள்.ஒரு நாள் நீதி வெல்லும்..
@sekarc6743 күн бұрын
சூரியன் செவ்வாய் பாதிக்கும் எனக்கு அனுபவம் உண்டு
@yoha68456 ай бұрын
லக்ன 2இல் சூரியன் செவ்வாய் & புதன் , புதன் ஆட்சி புதன் தசா குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படுமா ஐயா
@sivarajank10656 ай бұрын
அய்யா வணக்கம்
@k.yazhini83266 ай бұрын
சிம்மம் லக்னத்திற்கு சூரியன்+செவ்வாய் பத்தாவது இடத்தில் சுக்கிரன் வீட்டில் இருந்தால் இந்த பலன் உண்டா ஐயா
@devapriya11916 ай бұрын
7 la sevvai iruthal (women) enna aagum pls explain
@murugann42276 ай бұрын
வணக்கம் ஐயா.வயதான சுமார் அறுபது வயதுக்கு மேல் சூரியன் செவ்வாய் சேர்த்து இருந்து அந்த தசை அப்போது வந்தால் பாதிப்பு எப்படி அமையும் ஐயா?
@p.ksabapathi45085 ай бұрын
Super
@mallikaramesh58336 ай бұрын
துலாம் லக்னம் மீனத்தில் செவ்வாய் சூரியன் புதன் சனி சேர்க்கை. ஐந்தாம் அதிபதி சனி ஆறில். ஒன்பதாம் அதிபதி மீனத்தில் நீசம். இங்கு பாக்கியாதிபதி பஞ்சமாதிபதியின் நிலமை என்ன ஐயா. 02-04-1996 ல் பிறந்த பெண்.
@raman.n.g.86516 ай бұрын
ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம். Bike showroom வைக்க வேண்டும் என்றால் ஜாதகம் எப்படி இருக்கும் வேண்டும் அண்ணா. ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம். உள்ளூர் தொழில் அல்லது வெளி ஊர் சென்று அல்லது Business செய்தால் ஜாதகம் எப்படி இருக்கும் வேண்டும்.
@jeevavenkatraman69746 ай бұрын
Dear Sir, I am a dedicated follower of your videos and deeply appreciate the wisdom you share. Over the past decade, I have faced immense challenges and have struggled to find hope. I lost my hard-earned money, my father suffered a significant business loss, and he tragically passed away from cancer on April 20, 2018, just a year after his diagnosis. My mother has been left to seek help from relatives, and I have been separated from my family due to work, unable to support them in their time of need. Could you please examine my horoscope and let me know if these cycles of misfortune will ever end? Will I ever see light in my life? Name: Jeeva Venkatraman DOB: 26/12/1989 Time: 04:47 PM (DST) Place of Birth: Melbourne, Australia Thank you. Yours faithfully, Jeeva Venkatraman
@HemalathaRajendran6 ай бұрын
வணக்கம் thanks
@desirejegadeesh80656 ай бұрын
ஒரு கிரகம் வர்கோத்தமம் பெற்று உள்ளது அதே கிரகம் பரிவர்த்தனை பெற்றால்? ஆட்சி பெற்ற பலனைத் தருமா அல்லது அதற்கு நேர்மாறான பலனைத் தருமா
@karpagamk67136 ай бұрын
Vanakkam anna
@thirisigas93126 ай бұрын
வணக்கம் சார் என் மகள் பிறந்த தேதி 11/9/2003மதியம்12/48பிறந்திடம்சிவகாசி8அதிபதிதசையில்எந்தபுத்தியில்திருமணம்சைய்யலாம்நல்லகணவன்அமையுமா
@VIPVAV6 ай бұрын
சார் உங்களை எப்படி தொடர்பு கொள்வது ஒரு சிறு குழந்தையின் மருத்துவம் சம்பந்தமாக பேச வேண்டும் 5.24pm 17.03.2024 Vavuniya இந்த ஜாதகத்துக்கு காது சம்பந்தமான சிகிச்சைகள் செய்ய வேண்டி வருமா தங்களுடைய அப்பாயின்மென்ட் கிடைக்க என்ன வழி இந்த ஜாதகத்தை முடிந்தால் ஆராய்ந்து கூறுங்கள் ஐயா
@mohansethuraman92256 ай бұрын
நன்றி
@sriammansriamman90986 ай бұрын
❤❤❤❤❤❤❤
@vijayc64706 ай бұрын
Sir, this looks probably right I have sun + Mars combo in magaram that is also My 2nd house in Horoscope I'm living peaceful life
@GubChnАй бұрын
Ur dob and time??
@vijayc6470Ай бұрын
@GubChn 26/01/96 5:45AM
@GubChnАй бұрын
@@vijayc6470 I think this conjunction give problem not for men it seems. U r a guy right??
@vijayc6470Ай бұрын
@@GubChn Yes, but this conjuction not a problem for womens too Sevvai in magaram it always in high power, mars dosha is literally a false statement in astrology so many peoples living peacefully after marriage with same combo in their chart
@GubChnАй бұрын
@@vijayc6470 I too have this combo. Sagittarius lagna with guru retrograde in lagna itself, Mars sun in 5th house.
@umaseshadri90126 ай бұрын
🙏🙏🙏🙏
@chinrajsham59266 ай бұрын
2-1-2024 10.40am என் பொண்ணுக்கும் சூரியன் செவ்வாய் சேர்த்துள்ளது ஐயா, விளக்கம் கொடுப்பீங்களா ஐயா
@sekarc6743 күн бұрын
ஓரியன் செவ்வாய் தனித்திருந்தால் பாதிக்கும்
@crazyking30366 ай бұрын
எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் சுக்ரன் 8 இல் மறைவாக உள்ளது.இதனால் சொந்த வீடு,தொழில்,படிப்பு அமையாது என்கிறார்கள். எனது மகன் இப்பொழுது +2 படித்து வருகிறான்.அவனது படிப்பும் சுமாராக உள்ளது. நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம். அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா? பிறந்த தேதி: 18/5/2008 நேரம் : 3.00pm இடம்: சேலம்
@rebel604219 күн бұрын
உங்க பையனுக்கும் என் பையனுக்கும் ஒரு மாசம் ஒரு நாள் வித்தியாசம் என் பையனுக்கும் செவ்வாய் நீசம் எங்க ஜோசியர் அது நல்லது வீடு மனை அமையும் என்றார் சுக்கிரன் 12 இல் மறைவு
@manokumar70046 ай бұрын
வணக்கம். சின்ன ராசைய்யாவுக்கு, வயது 11 பெண் குழந்தை சிம்ம லக்னம், ஏழில் (கும்பத்தில் )சூரியன், செவ்வாய்,புதன்.. தற்போது புதன் திசை .. அதாவது லக்கினாதிபதியும்,பாக்கியாதிபதியும் இணைவு..
@KishorKumar-hf9ms6 ай бұрын
கன்னி லக்கினம் 8ல் மேஷத்தில் சூரியன் செவ்வாய், மாங்கல்யம் தொலைத்து பின் டிவோர்ஸ் நடந்துச்சு அண்ணா 😢
@GubChnАй бұрын
Unga dob and porandha neram ena??
@sekarc6743 күн бұрын
சூரியன் செவ்வாய் மேஷத்தில் சூரியன் நீச்சம் இது நடப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது
@sampathp55886 ай бұрын
இப்பொழுது எல்லோரும் வேலைக்கு செல்வதால் பகல் பொழுதில் வீட்டில் இருப்பதில்லை. சிலர் வேலை நிமித்தம் வெளியூர் சென்று தங்கி வாரம் ஒருமுறை வருவார். சிலர் வேறு மாநிலங்களில், ராணுவத்தில், கப்பலில் வேலை பார்க்கிறார்கள். இந்த தோஷம் ஆயுள் தீர்க்கமாக இருந்தாலும் பாதிக்காது. கடவுள் அருள் இருந்தால் நல்லதே நடக்கும்.
@shrisenthamaraiagenciesshr56506 ай бұрын
S sir, thanks sir
@s.s.sashwinprakash51776 ай бұрын
என் மகன் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் ரிஷபத்தில் உள்ளது. சுக்கிரன் சனி புதன் சந்திரன் மேஷத்தில் உள்ளது. கும்ப லக்னம் வாழ்கை எவ்வாறு அமையும் (25/5/1998 12:10 am pollachi) அவன் உடன் வேலை பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறான். திருமணம் செய்து வைக்கலாமா அதனால் அந்த பெண்ணிற்கு ஏதாவது பாதிப்பு வருமா உங்கள் பதிலுக்கு காத்திருக்கும் தாய்
@GubChnАй бұрын
ஆண்களுக்கு இருந்தால் கவலைப்படத் தேவையில்லை
@maheshwarin76004 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🏿
@Venugopal-tk7hb6 ай бұрын
எனது மணைவி 29/12/1978 - 17:45. Tiruvetipuram. எனது ஜாதகம் 22/07/1968 - 11:23 -Arakkonam. திருமணத்திற்கு பின் என் மணைவிக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் திசைகளை கடந்து ராகு திசையும் ஆரம்பித்து விட்டது. யோகமும் இல்லை. தோஷமும் இல்லை. தரித்திரமும் இல்லை. ஜோதிடமும் கடவுள் போல பொய்யானதோ.
@MegalaR246 ай бұрын
நான் மீதுன லக்னம் 2 ல் சூரியன் செவ்வாய் 8 ல் குரு, மாந்தி 12 ல் சுக்கிரன், 5 ல் சனி கேது,11 ல ராகு 4 ல் சந்திரன் 3 ல் புதன்
@gd55466 ай бұрын
உங்கள் பதிவு தவறு.. இந்த ஜாதகம் உதாரணம். 28/08/1989 11:30pm மதுரை. சூரியன் செவ்வாய் சேர்க்கை சிம்மத்தில். செவ்வாய் அஸ்தங்கம். சுக்ர திசை சுக்ர புத்தியில் கணவன் மனைவி பிரிந்துவிட்டனர். சுக்ர திசை சந்திர புத்தியில் விவாகரத்து ஆகிவிட்டது. இப்போது என்ன சொல்வீர்கள்?
@bengaluru36 ай бұрын
சார், உங்களுக்கு ஒரு சவாலான கேள்வி சூரியன், புதன்.. விருச்சிகத்தில் செவ்வாய் மிதுனத்தில் வக்ரம் மகர லக்கினம்.. தனுசு ராசி.. பூராடம் குரு மீனத்தில் வக்ரம்.. சுக்ரன் ராகு துலாம் ராசியில் 1991 வரை சுக்ரன் திசை 1996 ல் கல்யாணம்.. 2007 முதல் 2014 வரை செவ்வாய் திசை.. கணவர் இறந்து விட்டார்.. எந்த திசையில் இறந்து இருப்பார் என சொல்லுங்கள் ஏன் இறந்தார் என சொல்லுங்கள்
@GubChn5 ай бұрын
Avar ans solllala.. Neengale ans sollunga pls... Unga dob time enna