அண்ணா வணக்கம் நான் ரிஷப லக்னம் தனுசு ராசி எனக்கு லக்னத்தில் இரண்டாம் இடத்தில் புதனும் சூரியனும் உள்ளார்கள் இருவரும் ராகுவின் நட்சத்திரமான திருவாதிரையில் அமர்ந்துள்ளனர் அதற்கு நேர் ஏழாம் இடமான தனுசுவில் பௌர்ணமி சந்திரன் அமர்ந்துள்ளார் எனக்கு இப்பொழுது சூரிய திசை புதன் புத்தி ஆரம்பமாகிறது எனக்கு தனயோகம் உண்டாகுமா ..
@sangan41011 күн бұрын
சார் 2,11, ரிஷப வீடு சனியோட கும்ப வீடு உபெஜயஸ்தானம் னு சொல்லுராங்க கரைட்டா