பாலு எனும் பாலசுப்பிரமணியமே🙏😭 ஞாயிறு தோறும் கேட்பேன் இப்பாடல்😢 இப்பகூட கிச்சனில் சமைத்து கொண்டே 🌞ய காயத்திரி கூறிக் கொண்டிருந்தேன் நேரத்திற்கு ஏற்ற காயத்திரி முனுகுவது என் ஹாபி😊😢
@rajakumari73685 ай бұрын
🙏🙏🙏ஓம் சூரிய தேவா என் இடது கண் பார்வையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை சரியாக வேண்டும் ஏனெனில் எனக்கு வலது கண்ணில் பார்வை இல்லை இடது கண்ணில் இன்று வலி ஏற்பட்டுள்ளது அந்த வலியை நீக்கி சுகமடைய செய்வாய் கருணை கடலே நமோ நம 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@SelviSelvi-wp2wzАй бұрын
ஓம் மப்ரஹ்மே சாணாக்ஷயூ தேசாய சூர்யாதித்ய வர்ஷ்ஸஷே பாஷ்வதே சர்வபஷாய ரெளத்ராய வபுஷே நப இந்த ஸ்லோகத்தை ஞாயிறுதோறும் காலை சூரியனை பார்த்து சொன்னா கண்பார்வை குணமாகும் நன்றி