விளக்கம் மிக அருமை ஒரு சந்தேகம் இதில் உபய லக்னத்திற்கு புதன் ஆட்சியாக உச்சமாக நீச்சமாக அமைந்து விட்டால் இது மட்டும் அல்ல பாதகாதிபதியாக அமைந்து விட்டால் சூரியனோடு இருந்து அதையும் கூறினால் நன்றாக இருக்கும் மேலும் துலாம் சர லக்னம் சிம்ம ராசி அதிபதி சூரியன் பாதகாதிபதியாகி புதனோடு சேர அது திரிகோணமானாலும் இதுவும் விடுபட்டு விட்டது இதையும் கூறினால் நன்றாக இருக்கும் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@Poonguzhali.T2 жыл бұрын
சூரியன்,புதன், சேர்க்கை பற்றிய விளக்கங்கள் அருமை👍🏻👍🏻Thank you sir 🙏🏻
@raman.n.g.86512 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@geethaiaram63892 жыл бұрын
சூப்பர் சூப்பர் குருவே. அருமையான விளக்கம் 🙏🙏🙏
@saraswathysusarla84662 жыл бұрын
Superb sir Thankyou My son Surya buthan guru in kanni ...message lakhnam very very average in studies but doing well in IT Thankyou
@saraswathysusarla84662 жыл бұрын
Sorry read it as Mesham
@tarabaivishal82422 жыл бұрын
சூரியன் புதன் லக்னம் இருந்தால் பலன்கள் எப்படி இருக்கும் விருச்சிகம் ராசி விருச்சிகம் லக்னம் எப்படி இருக்கும் ஐயா
@NOTHING-qo8gm2 жыл бұрын
சூரியன்+ புதன்(வ) துலாம் இல் அமைந்தால் என்ன செய்யும்
@kamalas71182 жыл бұрын
சார் வணக்கம் சூரியன் புதன் கடகத்தில் இருந்தால் என்ன செய்யும். 3ம் இடம்
@hero.538 Жыл бұрын
Ayya thulam lagnam 3il sureyan Bhutan please solugga k.n.Rajmohan 2.1.1971 1,30 am at cumbum
@saridhasaridha66242 жыл бұрын
வணக்கம் ஐயா எங்கள் குடும்பம் ஜாதகத்தில் 1.லக்னம் ரிஷபம் =சூரி+பு+ரா மேஷத்தில். குரு =சிம்மத்தில் நன்றாக படிக்கிறான் 2.லக்னம் கடகம் கன்னிராசியில் புதன்+சூரியன்+சந்திரன் =புத்தி இருக்கு ஆனால் படிப்பில் மந்தம் 3.லக்னம் தனுசு கன்னிராசியில்புதன்+சூரியன் அருமையான படிக்கிறான் 4.லக்னம் கடகம் தனுசுவில் புதன்+சூரியன்+கேது (டிகிரிபடிப்பு பாதியில்) அனால் மேற்சொன்ன 3 பேரை காட்டிலும் அறிவு' ஞானம் பக்தி' அதிகமாக உள்ளது .விளக்கம் கூறவும் ஐயா நன்றி.
@Stranger_1352 жыл бұрын
சனி சந்திரன் புனர்பூ தோஷம்/யோகம் எங்கு இருந்தால் சிறப்பு. கேது சந்திரன் சேர்க்கை எங்கு இருந்தால் பாதிப்புகள் குறைவு குறித்து பதிவிடுங்கள் ஐயா. 🙏🏽
@manojkumarp60912 жыл бұрын
அண்ணா மிதுன லக்கினத்திற்கு 1. சூரியன்,புதன்,செவ்வாய்,சந்திரன் இனைவு இருந்தால் என்ன ஆகும்
@narayanaperumalpremalatha81812 жыл бұрын
Sir vanakkam. You are great astrologer spreading positive Vibes. Stay blessed. If that house becomes mudakku
@sooriyajeyasooriyan7094 Жыл бұрын
வணக்கம் நமக்கு ரிஷபம் இல் சூரியன்புதன்சந்திரன்கேது. துலா லக்கினம். படிப்பு பள்ளிக்கூடத்தேட போயிடிச்சு... நற்பவி நன்றி 04-10-2023
@arunachalam19662 жыл бұрын
சூரியன், புதன் சேர்க்கையில் புதன் வக்கிரமாகி ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா?
@KanchiSingapore20 күн бұрын
நன்றி ஐயா❤
@astroashokastroashok54392 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@parvathimoorthy115 Жыл бұрын
கன்னி லக்னமாக இருந்து லக்னத்தில் குரு,கேது கழகத்தில் சூரி,புதன்,சனி என்ன படிக்க வைக்கலாம் சார் நன்றி ஐயா.
@sanjaysundararajan5142 жыл бұрын
துலாம் லக்னத்திற்கு 11 இடமான சிம்மத்தில் சூரியன் புதன் சேர்க்கை, சூரியன் பாதகாதிபதியாக இருக்க, புதாதித்ய யோகம் என்ன நிலையில் இருக்கும்??
@balajiteradata24662 жыл бұрын
Fantastic explanation sir. Thanks..
@mathavan.k96892 жыл бұрын
வணக்கம் அய்யா சூரியன் சிம்மத்திலும் புதன் கண்ணியிலும் இருந்தால் பலன் எப்படி இருக்கும்
@venkatpuliampatti8482 жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி மேஷ வீட்டில் சூரியன்புதன் 17டிகிரி கன்னி லக்கினம் உயர் அதிகாரி ஆவேன் நல்ல படிப்பு செவ்வாய் திசை புதன் புத்தி
@manoharanarumugam75272 жыл бұрын
துலாத்தில் சூரியன் புதன் சேர்ந்தால் எப்படியிருக்கும் என்பதை சொல்ல வேண்டும் விடுபட்டது வருத்தத்தை அளித்தது. அதனோடு சுக்ரன் ஆட்சி அல்லது உச்சமான சனி இருந்தால் எப்படி இருக்கும் என்பதை சொல்ல வேண்டும் நல்ல பலன் சொல்லமுடியாது என்று விட்டு விட்டீர்களா.........
@press1998Ай бұрын
Me tooo
@nagarajanerode2 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@rsrameshkarthik3652 жыл бұрын
பழைய மாதிரி வீடியோவை போடுவது நல்லா இருக்கும்
@ஸ்கை2 жыл бұрын
Sir, I’m Thula lagnam, kumbha rasi, Budhan and sooriyan in mithunam. But Budhan vakram. Here in video you mentioned if Budhan is vakram then it’s negative. But when you saw my horoscope you said Budhan dasa will be good. When I asked you this question about vakram you said because of vakram it will be good. How? Is it due to sooriyan sitting on Rahu natchathiram? Anyway my Budhan dasa will be in 2 months and let’s see?
@pkofficial01-o4f7 ай бұрын
5:25 நான் மேஷ லக்னம் சூரியன் புதன் (வ) கன்னியில். Negative impact iruka changes iruka vaipu iruka konja theliva sollavum. Positive or negative?
@kirubajjc2 жыл бұрын
வணக்கம் சார் 🙏, 1. மகர லக்னத்திற்கு 8ல் சூரியன் ஆட்சி பெற்று செவ்வாயும், சுக்கிரனும் இணைந்திருந்தால் ? 2. விருச்சிக லக்னத்திற்கு 3 ல் சூரியனும், புதனும் இணைந்திருந்தால்? இதற்கு எதிர்மறை (negative)பலன் உள்ளதா சார்? விளக்கம் தாருங்கள் 🙏
@karthikeyani83472 жыл бұрын
You should say about other houses also 🙏🏾
@rajarathinamnatarajan7713 Жыл бұрын
புதாத்ய யோகத்தில் உள்ள வக்ர புதனை வக்ர குரு பார்த்தால் யோகம் என்னவாகும் சார்?
@arivazhaganjunior1176 Жыл бұрын
சார் வணக்கம் கும்பத்தில் சனி(வக்கிரம்) சிம்மத்தில் சூரியன் மற்றும் புதன் (வக்கிரம்) பார்வை பலன் எப்படி இருக்கும்....... சூரியன் சனி பார்வையில் பிரச்சினை வருமா
@lakshmananmurugesan51182 ай бұрын
ஐயா நான் கடக லக்னம் கும்ப ராசி அவிட்டம்4பா லக்னத்திலிருந்து 10 மேசத்தில் (ராசிக்கட்டம்)சூரியன் உச்சம் புதன் நட்பு சனி நீச்சம் இந்த முக்கூட்டுச்சேர்கையின் பலன் என்ன நடப்பு தசா புதன் புத்தி புதன்.நன்றி.
@usharaniak17243 ай бұрын
சூரியன் பூதன் இனைவு லகனத்திற்கு 12 ல் அமர்ந்துள்ளது.புதன் புதன் காலில் உள்ளது.ஜாதகருக்கு திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்
@saravanan-nx3px11 ай бұрын
என் மனைவி ஜாதகம் கன்னி ராசியில் சூரியன் புதன் சேர்க்கை உள்ளது. லக்னம் விருச்சிகம் . மழைக்கு கூட பள்ளி கூடம் பக்கம் போகவில்லை . புதாஆதித்ய யோகம் ? ஏன் யோகம் தரவில்லை .?
@balamuruganthiru5695 Жыл бұрын
அருமையான பதிவு 🙏
@sterlingholiday97962 жыл бұрын
Super sir. Please explain the conjunction of all the three too , Sun , Mercury and Venus in all the places, as it's also common in most of the horoscope. Thank you
@krishnamorthy6801 Жыл бұрын
Kanniya lakkinam, bhudhan vaggiram with sooriy and raagu combination what is happen
@karthikeyani83472 жыл бұрын
Makar tha irruku n with ketu ..for Kanya lagna and also if Mandi too accommodates them
@rudrarudra42927 ай бұрын
சார் வணக்கம் சார்.... சூரியன் ( நான் விருச்சிக லக்னம் சார் ) லக்னத்தில்... புதன் 12 ல் இருந்தால் அதன் பலன்கள் பதிவிடுங்கள் சார்
@manikandansharma82342 жыл бұрын
Aiya suriyan with vakra budhan in fifth place from lagnam....dob 05/11/1987@10.15pm@ rajapaliyam...
@poohkarnam63732 жыл бұрын
Please explain the result of Sun, Moon, Jupiter and Mars in bros hula rasi Tula lagnam, Sykes in Laguna .
@poohkarnam63732 жыл бұрын
Vrischika rasi has the above combination.
@nandhinisoumiya55925 ай бұрын
Ithodu sani irunthal? Sani archi ya ga irundhal
@CinmoiShan3 ай бұрын
Sir vanakam please tell about 4 planet in 1 house sir or some 5 planet or 3 planet
@selviyengoldeneagle90122 жыл бұрын
அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா வண்டியை செட்ல நிறுத்தி விடுகிறீர்களே சார்! அவரவர் எச்சத்தார் என்று🙄😀 Good night sir 🙏
@learnmore350110 ай бұрын
குரு ஜி. வணக்கம்.. இளங்கோவன். எனக்கு லக்கனம் த்தில். குரு, சூரியன், புதன். இருக்கு.7இல் சனி (வக்ரம் ).8 இல்.ரகு. 2 இல் கேது. முடியல குரு ஜீ.......
@malininagaraj82486 ай бұрын
Suryan Budan in lagnam, aspected by Saturn or retro Saturn, then. Pl sir
@saravanan-nx3px2 жыл бұрын
என் மகள் மேஷ லக்னம் 9 ல் தனுசு ராசி. யில். சூரியன்+புதன் இணைவு உள்ளது. நன்றாக படித்து விட்டு ஐடி கம்பனி யில் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கிறார்.
@aadhvisworld8078 Жыл бұрын
Avanga marriage life nalla iruka sir plz reply
@saravanan-nx3px11 ай бұрын
இன்னும் திருமணம் ஆகவில்லை வரன் பார்கிரோம்
@rajendiranm29296 ай бұрын
சூரியன்.புதன்.ராகு இவை மூன்றும் லக்கினத்தில் 10 ல்இருந்தால் என்ன நடக்கும் மேஷம் ராசி பரணி நட்சத்திரம்
@arunachalam19662 жыл бұрын
சூரியன், புதன் சேர்ந்து லக்கன கேந்திரத்தில் இருக்க, அவர்கள் 6,8 அதிபதிகள் ஆனால் பலன் எப்படி இருக்கும் ஐயா?
@CinmoiShan3 ай бұрын
I pavitra from Malaysia mithuna lagnam kanni rasi puthan sukkiran chandran Surian in kanni 4 planet in 1 house this got meaning Surian puthan serkaya
@aruthrasaravanan42228 ай бұрын
தனுசு லக்னம் கன்னி யில் சூரியன் புதன் உச்சம் வக்கிரம் நன்மையா ஐயா
@madhanolymp93692 жыл бұрын
Sir please explain suriyan puthan ragu serkai in 9th place, simma lagnam, eppade irukum
@sudhakarprabhu Жыл бұрын
அய்யா குரு பார்வை பெற்றால்?
@lotusgoddess37552 жыл бұрын
Suryan Bhudan kooda lagnathil Guru neecham adaindaal eppidi irukkum sir?
@senthilmurugan1976Ай бұрын
சந்திரனுக்கு 7 இல் இருக்கும் ஐயா என்ன பலன் தாரும்
@geetha-11654 ай бұрын
If suryan buthan in12 and tula lag ,sathayam star,with suk,ragu&guru
@pkofficial01-o4f5 ай бұрын
5:23 mesham.lagnam suriyan +vakra pudhan enna palan sir pls sollunga
@HEMALATHA-ce4cv8 ай бұрын
Sir buthan and Suriyan in veerichigam house , what will happened , im a sima lagam
@goldenastro50362 жыл бұрын
தனுசு ராசியில் சூரியன் புதன் இருந்தால் எப்படி இருக்கும் என்று சொல்லவில்லை
@kesavanri18912 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@duraisami89792 жыл бұрын
வணக்கம் ஐயா. நான் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும். நான் ஓமான் வேலை செய்கிறேன்.
@jayakumar-fr9rx2 жыл бұрын
ஐயா வணக்கம் ஜெயக்குமார் சேலம் என்னுடைய ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் புதன் சூரியன் கேதுவும் உள்ளது பலன் எப்படி இருக்கும் ஐயா
@karthig8642 жыл бұрын
ஐயா என்னுடைய எண்ணம் செயல் எந்த வேலை நோக்கி அமையும். எனக்கு பிடித்த தொழில் என்ன குரு தசை எப்படி இருக்கும் 14.12.1999 , 10.23Am Rasipuram, Namakkal.
@vinitha10372 жыл бұрын
ஐயா, மீன லக்னத்திற்கு மறைவு ஸ்தானமான 8 ஆம் இடத்தில் சூரியன் நீச்சம் பெற்று புதனுடன் இணைந்து புதன் பரிவர்த்தனையாக இருந்தால் யோகமா தோஷமா...
@karthikeyasankarmuthurajan7754 Жыл бұрын
கன்னியில் சூரியன் சிம்மத்தில் புதன் ...இது பரிவர்த்தனை ஆகுமா சார் ? இதன் பலன் என்னவாக இருக்கும் சார் .......ரிஷப லக்கினம்
@prabumech35652 жыл бұрын
Dhanusu lagnam 4 th place Suriyan+puthan+sukran(vakram) Ithai pathi vid podunga sir 11-04-1993 10.50 pm Vakram petra guru parkuthu moondru grahathayum
Sir simma lagnam suriyan budhan 12 il iruku. Mukkiyamana vishayangalla Mudivu edukradhula thadumatram iruku. Idharku ena pariharam ayya?
@gmthiyagarajan5492 жыл бұрын
நன்றி நன்றி நன்றி வணக்கம் சார்
@sivasubramanians22342 жыл бұрын
Super sir
@LoganathanC-bi3uz7 ай бұрын
சூரியன் புதன் சேர்ந்து இருத்தல் கணவர் மனைவி பிரிந்து விடுவார்கள் என்று ஒரு சில ஜாதகர்கள் சொல்வது உண்மையா சார்
@yogeshprem95292 жыл бұрын
Tq
@rajarathinamnatarajan77132 жыл бұрын
சார் கிரகங்கள் சூரியனிலிருந்து 5/6/7/8ல் இருக்கும்போது வக்ரம். புதன் சூரியனுக்கு முன்பின் 1 ராசியிலும் சுக்ரன் சூரியனுக்கு முன்பின் 2 ராசியில் மட்டுமே சஞ்சரிப்பர் என்கிற போது அவர்கள் வக்ரம் பெறுவதெப்படி?
@srithilagam967 Жыл бұрын
பஞ்சாங்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்
@yaminiyamini80742 жыл бұрын
Nan Kumba lakanam 8th place suriyan and poothan collegela 95/% eduthan . Alience Onnu solura mathari elai varala .