வக்ர கிரகத்திற்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் சிறப்பு. வக்ர கிரகத்தின் ஆல் தான் என் வாழ்க்கை பிரமாதம்.
@karpagaranin88104 ай бұрын
ஐயா தங்களது ஜோதிட தகவல்களை சற்று சில காலம் பார்த்து வருகிறேன்
@umamaheswaran99214 ай бұрын
அற்புதமான விளக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@pvignesh62534 ай бұрын
Sir your videos are very good and useful. The way of explaining and analysis is great. 🙏🏽🙏🏽🙏🏽 ## Im a big fan of you sir.
@PrabhuPrabhu-er1lx18 күн бұрын
Sir vanakkam ur explanations is amazing sir I have one question sir please clasifie my question sir poorva punniyadhi pathi ashtamas thanathil atchi petral enna nadukkum sir
@Factbrake4 ай бұрын
உண்மை ஐயா நீங்கள் கூறியது போல் என் தந்தை ஜாதகத்தில் 11 - 6 இக்கு அதிபதி செவ்வாய் 2ல் கடகத்தில் 2க்கு அதிபதி சந்திரன் 6இல் என் தந்தை சம்பாரித்த சம்பத்தியம் போல் எங்கள் பரம்பரையிலேயே எவரும் சம்பாரித்தது இல்லை அவர் இல்லை ஆனால் இன்று வரை அவர் சம்பாரித்த சம்பத்தியதில் தான் நாங்கள் வாழ்கிறோம்
@abinshorts..19234 ай бұрын
Sir tell about parashari raj yoga
@ssuganthi25373 ай бұрын
வணக்கம் சார் 🙏
@gvvideos2774 ай бұрын
நன்றி ஐயா சிறப்பு 🙏நீண்ட ஆயுளுடன் வாழ்க ஐயா 🙏
@saraswathysusarla84664 ай бұрын
Thankyou 🙏
@Vijayakumar-q3p4 ай бұрын
Sir, vanakkam. Pl. explain about PARASHARI RAJAYOGAM. I can't able to get details in Tamil.
@radhikahalley4 ай бұрын
Sir in 11 th house. Sukran neecham in chitrai ⭐, 5th lord guru vakram in revathi ⭐, in means time chevvai also vakram in midhunam. Mirugashredam ⭐, sani also vakram in poosam ⭐. 11 th lord budhan and sun in anusham ⭐. Raghu in visakam .star in thulam , in Raghu desa how the Raghu will function. Even sukran neecham. Guru also vakram. How is the economy life of this situation in Raghu desa.
@Muthu-t7o4 ай бұрын
Kanyadanam kurukshetra thank you so much Ninja song character
@dhinakarans936629 күн бұрын
Sathiren +sevvai 11 th house pls tell me about
@vedhamkarthik16084 ай бұрын
Magara lagnam 11th place vrichigam empty but sevvai in rishabam with chandran
@devimathivaanan43824 ай бұрын
உணவுப் பொருட்கள் கேண்டின்களுக்கு மட்டும் சப்ளை செய்யும் தொழில் செய்கிறோம்.கேது தசா நடக்கிறது.30/5/1979.காலை 4.15.பொள்ளாச்சி.
@sundharamsundharam21644 ай бұрын
குருவே வணக்கம் ஜோதிடம் என்ற கடலில் எங்கு விட்டாலும் கரைக்கு வரும்தாஙகள்எத்னை வ ருடம் அனுபவம் ஜஓதஇடமஏ வாழ்க்கையே என்று உள்ள தங்களுக்கு நீண்ட ஆயுள்ளை கொடுக்க அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்
@rams84174 ай бұрын
19.34 நீங்கள் சொன்ன பாட்டின் படி லக்கினத்தில் சனி அடுத்த நாங்கில் பூரண சந்திரன். 10ல் சூரியன், செவ்வாய்... கிட்டதட்ட எல்லாம் பொருந்தி இருந்தாலும் நல்ல நிலை இல்லை 08.09 1987, 12.04pm, jaffna 😂
@raman.n.g.86514 ай бұрын
கடகம் லக்கனம் 10ல் சூரியன் புதன். 9ம் பார்வை குரு பார்க்க. 2ல்செவ்வாய் வக்கிர சனி குரு ராகு. சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றது. ஆனால் நிரந்தரமாக என்னும் அமையவில்லை. 10ல் கிரகம் இருந்து வேண்டும் எனக்கு இரண்டு கிரகம் அதை குரு பார்த்து வேலை அமையவில்லை.
@senthilsangeetha76864 ай бұрын
ஐயா வணக்கம் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு கும்ப லக்கனம் 11 ஆம் அதிபதி குரு பத்தில் விருச்சகத்தில் வக்ரம் என் பெயர் கே செந்தில்குமார்
@vedhafunking3494 ай бұрын
21.01.1973.3.45 am Mannarkudi. Pls laglam enna guruji
@PrasanaPrasana-vy2uo4 ай бұрын
கடக லக்கனம் ஆறாம் வீட்டில் புதன் சுக்கிரன் தற்போது புதன் தசை நடப்பு பெருமாள் கோயிலுக்கு செல்லலாமா
@rt.aathikesavanart6244Ай бұрын
சார் சிம்மலக்னம் இரண்டாம் இடத்தில் குரு புதன் தற்போது புதன் தசை எப்படி இருக்கும்
@mohanakrishnan7845Ай бұрын
ஜோதிட கடலிலே நீந்தி கொண்டே இருக்கிறோம்.ஜாதகம் கணிக்கிறார்கள், வாக்கியம் முறை,திருக்கண் முறை.எதை பின் பற்றுவது,கிரகங்கள் இடம் மாறுகின்றது. தாங்கள் கூறும் பலன்கள் சரியானதாக உள்ளது.
@harikrishnanukrishnanu74984 ай бұрын
Sir, sun and Mercury in 11th house in Capricorn. Saturn is in 12 th house and in mutual aspect with mars. Saturn is in rahu's nakshatra and rahu in Swathi nakshatra. Rahu aspects Saturn through the 5 th aspect from libra. Ketu aspect saturn from Aries(11th aspect). Can I run a bar or a pub or a restaurant in a foreign country. Saturn dasha is about to begin by the end of this year. Pisces lagna. I am 29 years old.
@kathir19284 ай бұрын
Rahu dasa Venus bukthi, is it good for studies, magara rasi, magara lagnam.
@ramaravi98444 ай бұрын
2nd house lord in 11th house lord's star. How wl it be if venus ketu in rohini, for work & marriage?
@Sivamadhavan-m9j4 ай бұрын
Magara laknam..8th house sani..sevvayi....palan kurunkal
@karpagaranin88104 ай бұрын
Kindly please reply our question.1977march15 Sivakasi.குரு திசை சொந்த தொழில் சரிவருமா.உணவு பொருள் விற்பனை
@anandavallik44744 ай бұрын
How do you manage yourself with Thamizh channel and astrological sharing apart from devotion to mundane life. Regards and blessings
@sakthivelm49974 ай бұрын
Beer Barnd Also liquid business Answer sir please 😢
@manimagalaimanivel72934 ай бұрын
ஐயா கும்ப லக்னத்திற்கு 2,11ஆம் அதிபதிகள் குரு ஒருவரே அப்போது இனைவு எப்படி இருக்கும் 😊
வணக்கம் அய்யா உங்கள் சேவைக்கு நன்றி அய்யா துலாம் லக்னம் 11 ல் சனி(வ) ,ராகு வீடு கொடுத்த சூரியன் லக்னத்துக்கு 3ல் சனி ராகு ஒரே நட்சத்திர கால் பூரத்தில் லக்கினத்துக்கு 2ல் சுக்கிரன் அனுச நட்ச்த்தி காலில் சனி திசை எப்படி இருக்கும் அய்யா
@lakshmilogu28703 ай бұрын
கன்னி லக்னம் 11 லில் குரு புதன் சூரியன் செவ்வாய் பூசம் நட்சத்திரத்தில் உள்ளது. சந்திரன் மகரத்தில் பௌர்ணமி சந்திரன்.சனி 10 ல்.உள்ளது. சுக்கிரன் 12ல். திருமணம் தாமதமாகுமா.. வெளிநாட்டிலா
@mathimathi35314 ай бұрын
வணக்கம் குருநாத ஒருவருக்கு லக்னாதிபதி தசை பாக்யதிபதி தசை எந்த வயதில் வந்தால் நன்றாக இருக்கும்
@shanmugapriyashanmugapriya8684 ай бұрын
My daughter horoscope place Coimbatore date 5.3.2010. time 3.40 pm. Which is best for her future engineering or medical study
@nagarajrp16864 ай бұрын
11 ல் entha kragamum illayi entha kragamum parkka illayi guru nachathiram mattu shamantham pattu vullathu eppadi panam varum
@kathir19284 ай бұрын
வணக்கம் ஐயா, என் மகனுக்கு இப்போது ராகு திசை புதன் புக்தி நடக்கிறது இதனால் கல்வி எப்படி இருக்கும். மகர ராசி மகரம் லக்னம் 10ம் இடத்தில் செவ்வாய் புதன் சுக்கிரன் உள்ளது. லக்னத்தில் சந்திரன், மூன்றாம் இடத்தில் குரு, ஒன்பதாம் இடத்தில் சனி மற்றும் சூரியன்.
@veerappangaming42664 ай бұрын
Hi sir, if lord of 8th house in 11th house , will he do 8th house work perfectly since it is kendra to his own house or he will start doing gains of 11th house in 8th lord dhasa?
@ArunKumar-pg5jm4 ай бұрын
ஐயா, என் மகன் துலாம் லக்னத்தில், ராகு சனி 7ஆம் வீட்டில், கேது, சுக்கிரன் இணைந்திருப்பதால், மகனின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
@musicdiaries49994 ай бұрын
Sir,if 5 planets chandran,guru,sani,chevvai and ragu in11th house and the house ascendant Suriyan in 8th house for Thula lagnam then how to predict
வணக்கம் நண்பரே, 10ம் இடத்தில் செவ்வாய் சுக்கிரன் புதன் இருந்தால் தொழில் நன்றாக இருக்குமா, மகரம் லக்னம் ராசி மகரம். Engineering or arts which will set
@Rajagogulerbalan4 ай бұрын
Vanakam Sir. My name is Raja. My 11th house(Mehsam)is empty and face by Chandran from 5th house. Chandran in Sevvai saram. What kind of business I can start. Mithum lagnam Thulam lagnam. Born 14th July 1978,5.47am Penang Malaysia.
@kathir19284 ай бұрын
Sir, vanakkam. Mars, Venus, and Mercury in 10th place, guru in 3rd place, magara rasi magara lagnam, which carrier we will choose, arts or science? Pls suggest
@MOHANRAJ-ec7qf4 ай бұрын
கடகம் லக்கினம் 11ம் இடத்தில் சூரியன், புதன். இதில் புதன் வக்கிரம் என்ன பலன் சார்
@karpagamk67134 ай бұрын
வணக்கம் அண்ணா துலாம் லக்கினத்திற்கு 11-இல் சூரியன், சனி, புதன், கேது. சுக்கிரன் எல்லாமே இருக்கு பாதக ஸ்தானம் வேலை செய்யுமா அல்லது நல்லதா அண்ணா
hi, chinnaraj sir, how will mercury in 11th for pisces lanaga be. because 11th house is maraka house so will it cause trouble?
@PalaniSamy-zp4yd4 ай бұрын
சார் எனது மகன் ஜாதகத்தை பார்க்க வேண்டும் தங்களை எப்படி தொடர்பு கொள்வது
@bharr85334 ай бұрын
வணக்கம் ஐயா. மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரகாரர்களுக்கு (தன் சொந்த நட்சத்திரகாரர்களுக்கு, பூசம் மற்றும் அனுஷமும் இதில் அடங்கும்) ஏழரை சனி வரும் போதும் மற்றும் ஜென்ம சனி, அஷ்டம, அர்த்தாஷ்டம காலங்களிலும் சங்கடங்களும் கஷ்டங்களும் பிரச்சனைகளும் கொடுப்பாரா? இரண்டாம் சுற்று ஏழரை சனி நன்மை செய்வாரா??? நன்றி ஐயா.
@Clarachannel764 ай бұрын
Sir என் மகன் சந்தோஷ் தனுசு லக்கினம் 11 அதிபதி 8ல் சூரியன் செவ்வாயோடு, சூரியன் சந்திரன் பரிவர்த்தனை. நீங்க சொன்னதுபோல் IOC ல் வேலை செய்கிறான். அடுத்து வரும் சூரிய திசையிலும் அதே போல் வேலை செய்வானா.
@sahasplays9344 ай бұрын
This Video looks very tough to understand. Don’t know how to memorise 😊
@sugumari52014 ай бұрын
வணக்கம் சார் கௌரி சங்கர் உடுமலை
@JMR-vj1qi4 ай бұрын
ஐயா வணக்கம் மீன லக்னம் சுக்கிரன் சனி பரிவர்த்தனை 8 12.யோகமா சார்
@abisai2684 ай бұрын
11il Sani vagram kumpalagnam ucha guru . Sukran charam.
@JourneytoSuccess00474 ай бұрын
Aiyo😮😮😮
@saiiyyappan89234 ай бұрын
வணக்கம் ஐயா. திருநெல்வேலியில் இருந்து உமா ஜோதி ஐயா எனக்கு அடுத்த திசை கேது திசை உள்ளது இந்தக் கேது திசை கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது இதனால் வீட்டில் எனக்கு நிம்மதி இல்லை எட்டாம் இடத்தில் கேது இருந்தால் மாங்கல்யம் பாக்கியத்துக்கு ஏதும் பயம் வரும் ஐயா எனக்கு என் வீட்டுக்காரர் என்னோட சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனக்கு நல்ல ஒரு முடிவு சொல்லுங்க அண்ணா 26/11/1991. இடம் நாகர்கோவில் செவ்வாய்க்கிழமை6;22 AM மிக்க நன்றி அண்ணா
@umaseshadri90124 ай бұрын
🙏🙏🙏
@ParamasivanNellaiappan-td8un4 ай бұрын
நீங்க சொன்ன தனுசு லக்கினத்திற்கு 11 ல் சூரியன் நீசம்லா? நீசம் ஆனாலும் ப்ரோமோஷன் வருமா
@KANMANISELVARAJSELVARAJ4 ай бұрын
கன்னி லக்னத்திற்க்கு பதுனோன்றாம் அதிபதி சந்திரன் ஏழில் கேதுவடன் ஏழாம் அதிபதி குரு இரண்டில் பகை பெற்று உள்ளதால் இவருக்கு இரு தாரமா .,...... ராகு லக்னத்தில் இரண்டில் சூரியன் குரு பதன் சுக்கிரன் சனி விருச்சிகத்தில் ரிஷபத்தில் செவ்வாய் இதன் பலன் ......
11meenalagnam kethu sany. guru ketai natchathiram😂
@renotoz98074 ай бұрын
12:18 கடக லக்னம் 11இல் ராகு ஐயா 4&5 இல் செவ்வாய, சுக்கிரன் பரிவர்த்தனை நடப்பு திசை கேது அடுத்து வர சுக்கிர திசை எப்படி இருக்கும் ஐயா... தயவு செய்து சொல்லுங்க ஐயா Date of birth:18.1.1984 Time:6.35pm Place: madurai
@JourneytoSuccess00474 ай бұрын
Bro ur number
@sivasankarikumaran82844 ай бұрын
ஐயா வணக்கம் 11 ம் இடம் மேஷராசியாக இருந்து அதில் சுப கிரகம் இருந்தால் வேலை செய்ய ா து என்கிறார் கள் இது உண்மை யா என் கணவருக்கு மேஷராசியில் சுக்கிரன் இருந்து ஒன்றும் வேலை செய்ய வில்லை அதனால் கேட்கிறேன் தயவுசெய்து சொல்லவும்
@raman.n.g.86514 ай бұрын
கடகம் லக்கனம் 11ம் அதிபதி சுக்கிரன் அவர் 12ல் உள்ளது. அந்த சுக்கிரன் எந்த கிரகம் பார்க்க வில்லை. நடப்பு திசை சுக்கிரன் திசை அதுவும் 11வருடம் கடந்த விட்டது கடன் உள்ளது நிரந்தரமாக வேலை இல்லை. சுக்கிரன் கால் கொடுத்து நட்சத்திரம் (செவ்வாய் நட்சத்திரம்). அந்த செவ்வாய் 2ல் உள்ளது இங்கு சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றது. 12ம் அதிபதி புதன் அவர் 10ல் உள்ளது அவரும் கேது சாரம் நட்சத்திரம் (அஸ்வினி). கடன் எப்பொழுதும் அடையும். நிரந்தரமாக எப்போதும் தொழில் அமையும்.
@kandiahkamalanathan10124 ай бұрын
பணம் சம்பாதிக்க பல வழிகளை வரிசைப் படுத்தி உள்ளீர்கள்.நன்று.இத்துடன் " "அரசியல் பண்ணுவது" என்பதையும், கையூட்டு வாங்குதல் + கள்ளகடத்தல் போன்றனவற்றையும் சேர்த்து விடுங்கள்.நன்றி.
@arivazhaganjunior11764 ай бұрын
அந்த கேள்வி: 10ம் இடத்துல ஒரு கிரகமு இல்லையே சார் 😂😂😂😂 அவர் கிட்ட : நீங்க போய் உக்காந்துக்கங்கனு சொல்லனு சார் 😅😅😅
@Muthu-t7o4 ай бұрын
Kanya lagn Chandran Sirisha Patil utsav coronavirus date of birth
@yuvarajd47594 ай бұрын
வணக்கம் சார் மெடிக்கல் ஷாப் தொழில் யாருக்கு அமையும்
@kasthurirangarajan63714 ай бұрын
Sun or moon
@JourneytoSuccess00474 ай бұрын
Sukkiranaஷ
@narayanansnr35064 ай бұрын
சார் வணக்கம் நீங்கள் நவாம்சத்தைப்பற்றி பேசுவதில்லையே? ராகு கேதுவுக்கு பார்வை உண்டா? Pls விளக்குங்க சார்,
@M____name4 ай бұрын
Can I continue my master's in space engineering in Italy? I haven't been able to clear exams for the past 1 year, I have appeared many times and keep on failing the exam every time. I couldn't able to concentrate on my studies, and my way of explaining in the oral exam was poor. I don't know how, but in the written and oral exams, I will become blank and unable to answer the questions. My scholarship and bank loan also got rejected due to a lack of credits. So, my financial situation is bad now. What should I need to do now? Manoj 15/05/2000 5.26pm Mayiladuthurai
@JourneytoSuccess00474 ай бұрын
Ur number bro
@rams84174 ай бұрын
11ம் அதிபதி ஆட்சி உச்சம்.. அதன் திசையில் பின்னி எடுத்திட்டு... யாதகத்தை கற்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படும் அளவு துன்பம். இதை விட இழிநிலை இல்லை.. 08.09.1987, 12.04pm, jaffna
@vimalaaudimoolam2321Ай бұрын
அய்ய பதினோரம் இடம் சிம்மத்தில் சுக்ரன் கேது இருந்தால்
@palpandiarajgurusamy23814 ай бұрын
Superpretecion
@mallirajp71744 ай бұрын
சூரியன் காலில் ராகு 11 ஆம் இடத்தில் நிற்கிறார் அந்த சரநாதன் சூரியன் 2வது இடத்தில் நிற்கிறார்
@ElangoThulasi4 ай бұрын
எனக்கு ஜாதகம் பார்க்க சாதகமாக ஒரு பதில் வரக்கூடாதா ஐயா நீங்க யாருக்கு டோனேசன் தரச்சொல்கிறிர்களோ அவர்களுக்கு டோனேசன் தருகிறேன் வருடாவருடம் ஆனால் என்னை ஜோதிடம் மட்டும் கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டாம் என்னால் அது இயலாது
@sriwaran99774 ай бұрын
27:20 "Namaku venna nadakathu" Sir, why are you saying this in a little sad expression? 😂
@SelviR-j4f4 ай бұрын
இவ்வளவு ஜோதிட புலமை திறமை இருந்தும் ஏன் கிணற்றுத் தவளையாக இருக்கிறீர்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்தால் நீங்கள் எங்கே போயிருப்பீர்கள்