நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@v2flashviews4384 жыл бұрын
நன்றி . .உங்களின் கருத்துக்கள் எல்லோருக்குமான தாகம் .
@m.elangovangovan204 Жыл бұрын
Very useful
@sudhakarsudhakar62764 жыл бұрын
அற்புதமான விவரஙகள் நன்றி
@paranjothipandian4 жыл бұрын
நன்றியும் அன்பும்
@ramsrinivasan75347 ай бұрын
சூப்பர் தகவல் நண்பரே. நன்றி.
@orionmohan63915 ай бұрын
Excellent
@paranjothipandian4 жыл бұрын
Radio: செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அதாவது காதுகளால் பெறப்படுகின்ற தகவல்கள் தான் நமக்கு மிகப் பெரிய செல்வம் எனவே நீங்கள் வாகன பயணத்தின் பொழுதும் அல்லது வேறு ஏதாவது பணிகளின் இடையே நிலங்கள் பற்றிய தகவல்களை கற்றுக் கொள்ள விரும்பினால் நிலமுடன் வாழ்க!!!ஆன்லைன் ரேடியோ கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள் anchor.fm/nilamudan_vazhga
@ambedkarm56474 жыл бұрын
1970 ஆம் ஆண்டு அ -பதிவேடு, FMB ,விவரங்கள் எங்கு வாங்கலாம்
@murugananthan67174 ай бұрын
Good Explaination
@natarajanchinnasamyc10582 жыл бұрын
Good information 👍👍👍
@learningeducation49144 жыл бұрын
உங்கள் channel மிகவும் பயனுள்ளதாக உள்ளது sir
@ramanujavaradhan52154 жыл бұрын
Arumai sir
@shanthiroberts32454 жыл бұрын
Excellent gentle man
@paranjothipandian4 жыл бұрын
நன்றி
@dtube1234 жыл бұрын
Very useful sir. Thank you so much
@paranjothipandian3 жыл бұрын
புத்தக விற்பனை: நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்: 15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில். 1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள். 2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும். 3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது 4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ? 5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் . 6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும். 7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும். என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம், இலவசம்: இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிலம் சம்மந்தப்பட்ட பல வகையான பட்டாக்கள், அரசு உத்தரவுகள், ஆவணங்கள் என 5000 பக்கங்கள் PDF ஆக மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும். Volume 1 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550.. Volume 2 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550 போன்: 9841665836, 9841665837, 9962265834. website www.paranjothipandian.in email:paranjothip@gmail.com BANK DETAILS:- ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd,CURRENT ACCOUNT NUM: 433505000164 BRANCH: gp road BANK: ICICI IFSC CODE: Icic0004335. அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். www.amazon.in/dp/B07RNQTLD3 நிறைய நண்பர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் அமேசானில் கிடைப்பது கிண்டில் எடிசன்தான் இது soft copy தான் ஆனால் டவுன்லோடு செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறேன். இந்த அமேசான் கிண்டில் வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நான் சந்தைபடுத்துகிறேன்.அவரகள் உடனே படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.ஆனால் அவரகளுக்கு பேப்பரால் ஆன புத்தகத்தை வெளிநாட்டுக்கு அனுப்ப கொரியர் செலவு புத்தக விலையை தாண்டி எகிறிவிடும் என்பதால் அவர்களுக்காக கிண்டில் எடிசனை சந்தை படுத்துகிறேன். ஆனால் நம்ம உள்ளூர் வாசிகள் அமேசானில் பணத்தை கட்டிவிட்டு்அண்ணா இன்னும் புத்தகம் அனுப்பி வைக்கவில்லை என்று குறைபட்டு கொள்கிறார்கள்.இதுவரை நான்கு பேர் சொல்லிவிட்டார்கள்.அவரகள் தெரியாமல் அமேசானில் பணம் கட்டி விட்டேன் என்று சொல்லி தவிப்பதால் நான் இலவசமாக பேப்பரால் ஆன புத்தகத்தை அனுப்பி வைத்து இருக்கிறேன். இனி இது போல் செய்ய வேண்டாம் உறவுகளே!! அமேசான் 4ல் ஒரு பங்கு பணத்தை தான் எனக்கு கொடுக்கிறான்.மீதி எல்லாம் jeff bezos இடம் தான் கொடுக்கிறீர்கள்.அமேசான் மூலமாக புத்தகத்தை கொண்டு செல்லவே பிடிக்கவில்லை ஆனாலும் அவன்தான் ஆன்லைன் புத்தக சந்தையில் இருக்கிறான்.அவன் தான் best seller பட்டம் கொடுக்கிறான் என்பதற்காக அவனை சாரந்தை செல்ல வேண்டி இருக்கிறது.எனவே வெளிநாட்டில் இருப்பவரகளை தவிர மீதி நபர்கள் என்னிடமே புத்தகத்தை வாங்கி கொள்ளுமாறு வேண்டுகிறேன். கிண்டில் எடிசன் அமேசானில் வாங்கினாலும் அது கிண்டில் எடிசன் என்று தெரிந்து வாங்குங்கள்!! உண்மையிலே மகிழ்வான செய்தி என்னவென்றால் அமேசானிலும் மாதம் 50 புத்தகங்கள் டவுன் லோடு ஆவது தான்!! அதற்காக நன்றியுடன் கலந்த அன்பை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்/ தொழில் முனைவர் 9841665836
@rcrani6035 Жыл бұрын
Super thagaval
@abdulhakkim85983 жыл бұрын
Super
@narasimman74724 жыл бұрын
All way you are good a best sir and poor people best friend somatch information
@paranjothipandian4 жыл бұрын
நன்றியும் அன்பும்
@m.elangovangovan204 Жыл бұрын
What is title registration?
@jkbabl88953 жыл бұрын
Super sir
@paranjothipandian3 жыл бұрын
அன்பும் நன்றியும்
@jennyshealthyhome21674 жыл бұрын
Thank you anna
@paranjothipandian4 жыл бұрын
நன்றி நன்றி
@karthikeyanra81504 жыл бұрын
Super. Super. Super . Waaaw
@paranjothipandian4 жыл бұрын
நன்றி நன்றி
@kathirveluatnetsurf3 жыл бұрын
Good explanation about 5 types of book maintained by registration department. Thank you
@paranjothipandian3 жыл бұрын
அன்பும நன்றியும்
@vidhyasankarasripriyasanje4063 Жыл бұрын
Book 5 is kept only in DRO,NOT SRO.
@peranisridharan86864 жыл бұрын
Detailed explanation
@agritechfarmtools4804 жыл бұрын
Super explanation sir
@paranjothipandian4 жыл бұрын
நன்றி
@Tamilpasangavillage3 ай бұрын
RH பற்றி கூறவும்
@kokilavalli2119 Жыл бұрын
I need your perusal need to be informed soon
@apmaria69844 жыл бұрын
Sir வணக்கம் கோர்ட்டில் தீர்ப்பான சொத்தை எந்த புத்தகத்தில் பதிவார்கல்
@murugananthan67174 ай бұрын
Book1
@28muthuraj4 жыл бұрын
Enga land power kuduthu irukom orutharta 2008la , ana adhu ipa yarkita irukunu therinchukanum. Ec online pota varamatinguthu epadi check pani pakkalam
@paranjothipandian4 жыл бұрын
பழைய பவர் இசியில் வராது அண்ணா!ஆனால் அந்த பவர் மூலமாக உரிமை மாறும் பத்திரம் நடந்து இருந்தால் இசியில் வரும்.அதனால் இசி பணம கட்டி பாருங்கள்
@umababu802 жыл бұрын
ரத்து செய்யப்பட்ட ஆவணத்தைப்பற்றி எந்த மாதிரி அறிந்துகொள்வது
@tamilselvi82093 жыл бұрын
Please help sir...our property s n big trouble..can i call you...
@paranjothipandian3 жыл бұрын
paranjothip@gmail.com
@karmelmary40502 жыл бұрын
For vuil what are the documents need
@fridaysforfutureworld17002 жыл бұрын
Pending document பற்றி சொல்லுங்கள்.
@tamilselvi82093 жыл бұрын
Sir..i need your help sir...i suck in trouble..please help me sir..i want to talk to you..please reply me sir. Thank you
@paranjothipandian3 жыл бұрын
பத்திரத்தோடு சந்தியிங்கள்
@nagarajyadhav18272 жыл бұрын
LOVELY SIR I NEED ONE INFOMATION MY VILLAGE GEMIN VILLAGE DOCUMENTS AVAILABLE 1890 TO 1931 ALL DOCUMENTS IN PAIMASH NOS AND KANI MEASUREMENTS PAIMAS NO 55/3 MEASURED KANI KANI 3-8-0 WHICH YEAR CHENGALPATTU DISTRICT AND SAIDAPET TALUK GIVE SURVEY NOS PLEASE REPLY ME.... YOURS FAITHFULLY M NAGARAJ AVADI
@chemari46734 жыл бұрын
Bro unga telegram like use panna mudiyala plz reply
@paranjothipandian4 жыл бұрын
Housing Socity : கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள Founder Member களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர 9962265834.
@immuimran502111 ай бұрын
Koil Pooruvikaa sothu document book 3 la varuma sir
@paranjothipandian11 ай бұрын
9841665836 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
@tamilselvan5134 жыл бұрын
0.03.0ஏர்ஸ் என்பது ஏக்கர் 0.07.41செண்ட் என்பதை 0.07செண்ட் என்று குறிப்பிடுவதா அல்லது 0.07 1/2 செண்ட் என்று குறிப்பிடுவதா எந்த அளவீடு சரியானது....
@senthilkumar-pt4lp4 жыл бұрын
வணக்கம் 14.2.2020இல் தேவாரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்தேன் தற்போது வரை எனக்கு இந்த பத்திரம் வழங்கப்படவில்லை செய்து ஐந்து மாதங்கள் ஆகியும் இன்னும் பத்திரம் வழங்கப்படவில்லை ஏனென்று கேட்டால் தங்களுக்கு பதிந்தது அசிஸ்டன்ட் பத்திரப் பதிவாளர் என்று கூறுகிறார்கள் அவருக்கு அடுத்து எப்போது இன்சார்ஜ் பொறுப்பு கிடைக்குமோ அப்போது தான் பத்திரம் எடுக்க முடியும் என்று கூறிக்கொண்டே ஐந்து மாதம் எடுத்துவிட்டார்கள் 16.7.2020ல் இப்போது கேட்டால் பைமாஸ் நம்பர் தவறாக உள்ளது என்று கூறுகிறார்கள் இதனை ஐந்து மாதம் கழித்து இப்போதுதான் தெரிவிக்கிறார்கள் இதற்கு என்ன நடவடிக்கை எடுப்பது பத்திரப் பதிவுத் துறையிலோ அல்லது தெரிந்தவர்கள் பதிவிடவும் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க தங்கள் கருத்துக்களை கூறவும் கேட்டுக் கொள்கின்றேன்
@svinod23034 жыл бұрын
How to get pdf book sir
@mahaveera77324 жыл бұрын
Sir enaku help panungah
@ravichandranpondy48724 жыл бұрын
Sir, நான் பாண்டி sro சென்று பத்திர நகல் கேட்டு apply செய்தேன். என்னுடைய பத்திர ம் vigilance சென்று விட்டது என்று reply கொடுத்துள்ளார். நான் என்ன செய்வது.?
@paranjothipandian4 жыл бұрын
வந்துவிடும் அண்ணா மனு செய்துவிட்டு வாரிங்கள்
@venkatesan.c44224 жыл бұрын
Thank you sir for giving good information about land registration and women rights in land,by c.venkatesan tr,vengalapuram,tirupattur tk dt.
@@bagyasharma8866 thank u bro.. and அரசு/ராயத்துவாரி=ராயத்துவாரி nu potturukku.. ithukku enna meaning bro??
@ssaravanan.4 жыл бұрын
சார். வணக்கம் படிவம் 4 தெளிவான காரணம் என்ன வென்று தெரியவில்லை
@paranjothipandian4 жыл бұрын
S Saravanan புக் 4 இதர பதிவுகள் சீட்டு திருமணம் போன்று
@ssaravanan.4 жыл бұрын
சார்.வணக்கம் 2002 வீட்டுமனை பட்டா பேருராட்ச்சி டவுன் மண்டல துணை வட்டாச்சியர் பட்டா மாற்றம் உத்தரவு வழங்கி உள்ளார் அனால் இன்றுவரை VAO கணக்கில் திருத்தம் செய்யாமல் இருக்கிறது கேட்டால் பாம் 4வாங்கிகக் கொள்ளுங்கள் சொல்கிறார்கள். படிவம் 4 என்பது எனக்கு தெரியவில்லை.சார்
@mathi.g94513 жыл бұрын
ஐயா வணக்கம் கடந்த 2016ஆம் வருடம் நான் ஒரு சொத்து வாங்கி இருந்தேன் அதில் இப்பொழுது சர்வே எண் தவறு என்று சர்வேயர் கூறியுள்ளார் அதை நான் புக் போரில் பதிவுசெய்து மீண்டும் பிழை திருத்தம் ஒன்று போட்டு வாங்கிக் கொண்டேன் இது செல்லுபடியாகுமா இதில் ஏதும் மாற்றங்கள் தேவைப்படுமா
@paranjothipandian3 жыл бұрын
செல்லுபடியாகும் அண்ணா !ஏன் book 4இல் போட்டார்கள் இசியில் சரியான சர்வே எண் வர வேண்டும் என்றால் book 1இல் அல்லவா போட வேண்டும்
@millionsofhearts29274 жыл бұрын
Bro unga number kidaikuma
@cv14554 жыл бұрын
ஐயா நான் புதுக்கோட்டை மாவட்டம்.நான் மற்றொருவரிடமிருந்து ரைஸ் மில்லுடன் கூடிய சுமார் 50 சென்ட் விவசாய நிலத்தை விலைக்கு வாங்க உள்ளேன். அதற்கு பத்திர பதிவு செய்வதற்கு உரிய வழிமுறைகள்,செலவினங்கள் எப்படி இருக்கும் ( லஞ்சம் இல்லாத முறை). தயவு வழி கூறவும்
@paranjothipandian4 жыл бұрын
நேரடியாக ஆவணங்களை கொண்டு சென்று சார்பதிவாளரிடம் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் பெறுங்கள்
@balajigkrull78154 жыл бұрын
குடிப்பட்டா ரொக்க பட்டா விளக்கம் தரவும் நீண்ட நாள் நிலுவையில் உள்ளது.
@paranjothipandian4 жыл бұрын
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள முகநூல் புதிய டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836 facebook.com/groups/3200612173295722/ t.me/joinchat/O8KOs0wNurAXfwwVLZfyoQ
@rishaanmani34974 жыл бұрын
தயவுசெய்து நீங்கள் உங்களுடைய தமிழ்நாடு சுற்றுப்பயணத்தை ஒவ்வொரு காணொளியில் இடுவது தன்னை தானே பெருமிதம் கொள்வது போல் தெரியுது நண்பா .நல்ல கருத்துக்களை போடுறீங்க.but don't u unessessory self intoduction