சொத்துக்குTitle Deed பார்ப்பது எப்படி?

  Рет қаралды 23,011

Paranjothi Pandian

Paranjothi Pandian

Күн бұрын

Пікірлер: 40
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@murugann723
@murugann723 2 жыл бұрын
P
@srinivasannammalwar8372
@srinivasannammalwar8372 2 жыл бұрын
Sir ungalin pechu indha real estate thurayil ungalukku Ulla deep knowledge and experience'a kaatudhu,, miga arumayaana vilakkangal. 🙏🙏😄
@baskkaranmeganathan1114
@baskkaranmeganathan1114 5 жыл бұрын
நல்ல விளக்கம். பாராட்டுகள், வாழ்த்துகள்!
@sathyamoorthy1-iw5em
@sathyamoorthy1-iw5em 5 ай бұрын
Thank you🙏
@balasubramanik1091
@balasubramanik1091 Жыл бұрын
Anna TD number irutha. Kovilugu serathuga yallaga.
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
புத்தக விற்பனை: நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்: 15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில். 1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள். 2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும். 3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது 4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ? 5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் . 6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும். 7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும். என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம், இலவசம்: இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிலம் சம்மந்தப்பட்ட பல வகையான பட்டாக்கள், அரசு உத்தரவுகள், ஆவணங்கள் என 5000 பக்கங்கள் PDF ஆக மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும். Volume 1 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550.. Volume 2 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550 போன்: 9841665836, 9841665837, 9962265834. website www.paranjothipandian.in email:paranjothip@gmail.com BANK DETAILS:- ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd,CURRENT ACCOUNT NUM: 433505000164 BRANCH: gp road BANK: ICICI IFSC CODE: Icic0004335. அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். www.amazon.in/dp/B07RNQTLD3 நிறைய நண்பர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் அமேசானில் கிடைப்பது கிண்டில் எடிசன்தான் இது soft copy தான் ஆனால் டவுன்லோடு செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறேன். இந்த அமேசான் கிண்டில் வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நான் சந்தைபடுத்துகிறேன்.அவரகள் உடனே படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.ஆனால் அவரகளுக்கு பேப்பரால் ஆன புத்தகத்தை வெளிநாட்டுக்கு அனுப்ப கொரியர் செலவு புத்தக விலையை தாண்டி எகிறிவிடும் என்பதால் அவர்களுக்காக கிண்டில் எடிசனை சந்தை படுத்துகிறேன். ஆனால் நம்ம உள்ளூர் வாசிகள் அமேசானில் பணத்தை கட்டிவிட்டு்அண்ணா இன்னும் புத்தகம் அனுப்பி வைக்கவில்லை என்று குறைபட்டு கொள்கிறார்கள்.இதுவரை நான்கு பேர் சொல்லிவிட்டார்கள்.அவரகள் தெரியாமல் அமேசானில் பணம் கட்டி விட்டேன் என்று சொல்லி தவிப்பதால் நான் இலவசமாக பேப்பரால் ஆன புத்தகத்தை அனுப்பி வைத்து இருக்கிறேன். இனி இது போல் செய்ய வேண்டாம் உறவுகளே!! அமேசான் 4ல் ஒரு பங்கு பணத்தை தான் எனக்கு கொடுக்கிறான்.மீதி எல்லாம் jeff bezos இடம் தான் கொடுக்கிறீர்கள்.அமேசான் மூலமாக புத்தகத்தை கொண்டு செல்லவே பிடிக்கவில்லை ஆனாலும் அவன்தான் ஆன்லைன் புத்தக சந்தையில் இருக்கிறான்.அவன் தான் best seller பட்டம் கொடுக்கிறான் என்பதற்காக அவனை சாரந்தை செல்ல வேண்டி இருக்கிறது.எனவே வெளிநாட்டில் இருப்பவரகளை தவிர மீதி நபர்கள் என்னிடமே புத்தகத்தை வாங்கி கொள்ளுமாறு வேண்டுகிறேன். கிண்டில் எடிசன் அமேசானில் வாங்கினாலும் அது கிண்டில் எடிசன் என்று தெரிந்து வாங்குங்கள்!! உண்மையிலே மகிழ்வான செய்தி என்னவென்றால் அமேசானிலும் மாதம் 50 புத்தகங்கள் டவுன் லோடு ஆவது தான்!! அதற்காக நன்றியுடன் கலந்த அன்பை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்/ தொழில் முனைவர் 9841665836
@rvenkatesan9575
@rvenkatesan9575 3 жыл бұрын
மன்னிக்கவும்.தங்கள் பெருந்தன்மைக்கு‌நன்றி
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
அன்பும் நன்றியும் பிரதி பிரயோசனம் பெறாமல் நில அறிவை தொடரந்து செய்ய முடியாது அண்ணா இங்கே அனைத்தும் செலவுதான்
@OO-my7cz
@OO-my7cz 5 жыл бұрын
ஐயா புத்தகம் இனையதளத்தில் ஆர்டர் செய்து 1 மாதம் ஆகிறது.. இன்னும் வரவில்லை...
@athiaadi
@athiaadi 5 жыл бұрын
Sir, We have a Situation here. In 1965, we have a Registered Document from SRO. Later someone in the same village got Patta from VAO VAO issued this patta considering this land is Orphanage Land. Now, the person holding patta sold this land to somebody via Registered Document from SRO What should we do ? Please advise
@paranjothipandian
@paranjothipandian 5 жыл бұрын
Muthu Sona 1965 ப்த்திரமும் 1965 லிருந்து ஈசியும் எடுத்து எதிர் மனுதார்ர் பெயரில் இருக்கும் பட்டாவை இரத்து செய்ய மனு கொடுங்கள் பிறகு உருவான பத்திரங்களை இரத்து செய்ய நீதிமன்றம் செல்ல வேண்டும்
@venkatesanelumali6255
@venkatesanelumali6255 Жыл бұрын
Tittle deed moola avanam engu peruvathu iyya
@logulogu-hd2ry
@logulogu-hd2ry 3 ай бұрын
சர் போன் நம்பர் போடுங்கள்
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Housing Socity : கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள FounderMember களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர 9962265834
@murugavelmuruga2322
@murugavelmuruga2322 4 жыл бұрын
சார் என் தாத்தா காலத்தில் இருந்து சுமார் 60ஆண்டுகலாக கோவில் நிலத்தில் குடியிருந்து வருகிறேன் அது கோவில் நிலம்தானா எனபதை அறிய சர்வே நம்பரை எப்படி எடுபபது,
@soniyadavid1435
@soniyadavid1435 4 жыл бұрын
Sir joint property...sale deed parthu partition pananum sir enga Kita sale deed certificate illa sir
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Sale seed போதுமே பாகபிரவினைக்கு
@akarthikaalbum904
@akarthikaalbum904 2 жыл бұрын
arasu rayathuvari land details solunga sir pls
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
Housing Socity : கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள Founder Member களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் 9962265834.
@shankarkeyboard8889
@shankarkeyboard8889 4 жыл бұрын
நன்றி
@shankarkeyboard8889
@shankarkeyboard8889 4 жыл бұрын
1936ல் நான்கு பாட்டன் பேரில் பதிவு செய்யப்பட்ட வீட்டு மனை உள்ளது.அதில் நான்கில் ஒரு பங்கு என் தாத்தாவிற்கு சேரவேண்டும்.தற்போது நான்கு பாட்டனுக்கும் சம்பந்தமில்லாத ஒருவரிடம் இருக்கிறது.என் பாட்டனுக்கு தெரியாமல் மற்றவர்கள் விற்றிருக்கிறார்கள்.அதை தற்போது மீட்கமுடியுமா.அந்தகால பத்திரங்கள் இரண்டே பிரதிகள் தான்.முதல் பிரதி இருக்கிறது.இரண்டாவது பிரதியாக சொத்து விவரம் இல்லை.என் பாட்டன் அதே தேதியில் தனியாக வாங்கிய மனை பக்கத்திலேயே உள்ளது.அந்தமனைக்கு தெற்கே இன்னார் வகையறா என்று பாட்டனின் மூத்த பாட்டனோடு இடம்பெற்றிருக்கிறது.இதை வைத்து என் பங்கை மீட்க முடியுமா.
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
தாராளமாக மீட்க முடியும் அண்ணா தொடர் வேலை செய்ய வேண்டும்
@paranjothipandian
@paranjothipandian 4 жыл бұрын
Radio: செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அதாவது காதுகளால் பெறப்படுகின்ற தகவல்கள் தான் நமக்கு மிகப் பெரிய செல்வம் எனவே நீங்கள் வாகன பயணத்தின் பொழுதும் அல்லது வேறு ஏதாவது பணிகளின் இடையே நிலங்கள் பற்றிய தகவல்களை கற்றுக் கொள்ள விரும்பினால் நிலமுடன் வாழ்க!!!ஆன்லைன் ரேடியோ கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள் anchor.fm/nilamudan_vazhga
@rajagopal3874
@rajagopal3874 4 жыл бұрын
எங்கள் குடும்ப நிலம் 5 ஏக்கர் அரசு புறம்போக்காக மாறி உள்ளது. ஆவணம் எங்களிடம் எதுவும் இல்லை.பழைய ஆவணங்ளை எங்கு எப்படி வாங்குவது.சொத்தை மீட்பது எப்படி.?
@vadivelan168
@vadivelan168 4 жыл бұрын
Call 9786890273
@rvenkatesan9575
@rvenkatesan9575 3 жыл бұрын
பதில் சொல்கிறேன் என்று கூறுவது கப்ஸா.துட்டு அனுப்பினால் பதில் வரும்.அதுவும் 1000/
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
ஆமாம் அண்ணா 50 பக்கம் பேப்பர படிச்சுபாரத்நு சொல்லுனும் அண்ணா!நீங்க எனக்கு sponser செய்யுங்கள் அண்ணா நீங்கள சொல்ற ஆளுக்கு ஆலோசனை வழங்குகறேன்
@mariyappanarumugam366
@mariyappanarumugam366 7 ай бұрын
@muthukathir1439
@muthukathir1439 5 жыл бұрын
சிறப்பான பதிவு நன்றி..... 1.SLR ஆவணங்கள் எனது நிலத்திற்கு கேட்டு பல முறைRTI-2005 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டும் கிடைக்கவில்லை.. நேரில் சென்று கேட்டால் உங்களது கிராமத்திற்கு SLR இல்லை எனக் கூறுகின்றனர்... ஒரு கிராமத்திற்கு SLR ஆவணங்கள் இல்லாமல் இருக்குமா!! 2.மேற்படி,SLR ஆவணங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தவிர வேறு எங்கு கிடைக்கும்??? 3.SLR ஆவணங்கள் எனது நிலத்திற்கு பெற என்ன நான் என்ன செய்வது!! விளக்கம் தாருங்கள்.....
@cgovind986
@cgovind986 4 жыл бұрын
12345678901
@MariMuthu-mh7bo
@MariMuthu-mh7bo 3 жыл бұрын
Anna ungakitta pesanum ,unga mobile number thevai
@paranjothipandian
@paranjothipandian 3 жыл бұрын
bit.ly/Nilamungalethirkaalam
@movieoldmgrg2755
@movieoldmgrg2755 5 жыл бұрын
KUDI PATTA ? ROKKA PATTA ? ROKKA PATTAYAM ? AATHARATHUDAN VELAKKAM THARAVUM. NALLATHU
@vigneshkrishnamurthy2024
@vigneshkrishnamurthy2024 4 жыл бұрын
Not use
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Title Deed in Real Estate - Explained
5:22
Asset Yogi
Рет қаралды 28 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН