சாருவிற்கு விருது, அவரின் பிறந்தநாள், அர்ஜென்டினாவின் அட்டகாசமான வெற்றி.. மறக்கமுடியாத கொண்டாட்டமான நாளாக அமைந்துவிட்டது இந்நாள்!!
@ganeshpondy1 Жыл бұрын
🖤🖤🖤🖤
@jayaprakash2250 Жыл бұрын
ஓத்து விடு
@shantharamvasudevan28648 ай бұрын
நன்றி...
@balamuruganlaxmanan9071 Жыл бұрын
🙏💐நல்வாழ்த்துகள்❤
@maragatham7665 Жыл бұрын
நேரில் வர இயலாத நிலையில்.. வந்ததது போன்ற நிறைவை தந்தது... நன்றி..
@thomasdanielraj Жыл бұрын
♥️
@panuvalmanam Жыл бұрын
Love you Charu
@jeevithabaskar3173 Жыл бұрын
All the best Sir !!!!
@vigneshkumar2916 Жыл бұрын
நான்தான் அவுரங்கசீப் படித்துக் கொண்டிருக்கிறேன். இனிமேல் தான் இவரை படிக்க வேண்டும். , இவர் புதுமைப்பித்தனர் பற்றி பேசிய வீடியோ - யாராவது இருந்தால் பகிரவும்🙏🙏🙏
@essmeans3548 Жыл бұрын
அவருக்கே எழுதிக் கேட்கவும். ஆனால் ஒரு எச்சரிக்கை: உங்களை மாதிரி ஆளுங்களை வளைச்சுப் போட்டு, ப்ளாக்கில் எழுதி விடாப்பிடியாகப் பிடிச்சுக்கிட்டு … நன்கொடை கேட்பார் சா.நி! கவனம்…
@munirajamurugan5509 Жыл бұрын
Arathu documentary enga paaka mudiyum? Shruti tv upload panringala
@shrutiTVLit Жыл бұрын
இல்லை விரைவில் மற்றொரு சேனலில் வரலாம்
@jayaprakashe3826 Жыл бұрын
இரயில் பயணம் பிடிக்காது .."சொல்பவர் சாரு....பெரும்பாலான ஊர்களுக்கு விமான சேவை இல்லை.
@mahalingamn3560 Жыл бұрын
சினிமாக்காரர்களை ஒதுக்கியது பற்றி மகிழ்ச்சி. ஜாக்கிரதை. சினிமாத் துறையில் புகுந்து, லாபம் காணத் துவங்கி உள்ள ஜெயமோகன் கோபித்துக் கொண்டு விடப் போகிறார். இணைப்புரை வழங்கும் அன்பருக்கு ஒரு யோசனை. வாயில் கூழாங்கற்கள் போட்டுப் பேசிப் பழகுங்கள். தமிழ் நன்றாகப் பேச வரும்