சூர்யா நீக்கிட்டாரு.. ராமதாஸ் இதோடு விட்டால் சினிமா கலவரமாகாது- K Rajan Interview | Aadhan Tamil

  Рет қаралды 88,329

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

KDH Holidays
Andaman Tour Package: ₹13,500* + Entry Fee
4 Nights - 5 days
Last Date For Booking : Nov -25, 2021
Contact : +91 82208 34861
Website : www.kdhholidays.com
To Advertise : 86670 52845
For Advertisement Enquires : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
சூர்யா நீக்கிட்டாரு.. ராமதாஸ் இதோடு விட்டால் சினிமா கலவரமாகாது- K Rajan Interview | Aadhan Tamil
#JaiBhim #KRajan #PMK #AnbumaniRamadoss
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 300
@kumarg1425
@kumarg1425 2 жыл бұрын
ராஜன் சார் மருத்துவர் அய்யாவை பாராட்டி பேசியதற்கு நன்றி!🙏🙏🙏
@selvamm8458
@selvamm8458 2 жыл бұрын
👌👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌷🌷
@கற்றதுதமிழ்-ள4வ
@கற்றதுதமிழ்-ள4வ 2 жыл бұрын
இந்த பிரசனையில நல்லா குளிர்காயிறது ஆதாயம் அடையிறது ஊடகங்கள்.உங்களால் தான் பிரசனை தீவிரம் அடைகிறது.
@krishgopal37
@krishgopal37 2 жыл бұрын
எங்களுக்கும் எதாவது வேணும்ல
@dondon9223
@dondon9223 2 жыл бұрын
ராஜன் சார் கருத்து அருமை.
@karthipalaniyappan4602
@karthipalaniyappan4602 2 жыл бұрын
Rajan Sir super speech
@ampdhurai
@ampdhurai 2 жыл бұрын
Sema speech
@kalsparmel4569
@kalsparmel4569 2 жыл бұрын
Super sir🙏🙏👍👍
@A1014626
@A1014626 2 жыл бұрын
K RAJAN IS A BRAVE AND A TRUE TAMILAN. BRAVO SIR
@SureshKumar-rt2mv
@SureshKumar-rt2mv 2 жыл бұрын
அந்த இடத்தில் முக ஸ்டாலின் போட்டோ இருந்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்குமே ஆர்ட் டைரக்டராக யோசிக்கவே இல்லையே ஏன்
@blackblack-cq5xi
@blackblack-cq5xi 2 жыл бұрын
திமுக கொடியும்... இன்ஸ்பெக்டர் பெயரும் கலைஞர் வச்சா.... எப்படி இருக்கும்
@karthikmohan4163
@karthikmohan4163 2 жыл бұрын
History …iruku dharmaburiyil
@muthumahesan2337
@muthumahesan2337 2 жыл бұрын
அது1995 வருட காலாண்டர். எத்தனயோ இயற்கை காட்சிகள் நாட் காட்டிகள் உள்ளன. அதனை காட்டியிருக்கலாமே!படத்தில் உண்மை கதையில் வருவர்கள் இன்னும் உயிரோடு இருப்பதால் அவர்களுக்கு சூர்யா ராயல்டி கொடுக்க வேண்டும்.
@blackblack-cq5xi
@blackblack-cq5xi 2 жыл бұрын
@@muthumahesan2337 last movie soorarai potruku ku.. 30kodi koduthar gopinath ku... Rajathi ammal kekavum summa 10latcham athuvum deposit... Kullan nai
@selvamm8458
@selvamm8458 2 жыл бұрын
படத்தை இயக்கியது வடுக தெழுங்கன் இப்போது புரிகிறதா தோழர்களே.
@mohans6101
@mohans6101 2 жыл бұрын
மதேஷீக்கு மூஞ்சி சுருங்கி விட்டது எதிர்பார்த்த எந்த விஷயமும் கிடைக்கவில்லை...
@mudiyarasanmudiyarasanmudi2795
@mudiyarasanmudiyarasanmudi2795 2 жыл бұрын
ஆமா அண்ணா. இவன் பேட்டி நல்ல!நான் parthan.
@Boys-2b
@Boys-2b 2 жыл бұрын
Good speech RAJAN sir
@arivazhaganrajendiran4748
@arivazhaganrajendiran4748 2 жыл бұрын
சூர்யா வன்னியர் சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே பிரச்சனை தீரும்
@vennilamanimozhi6087
@vennilamanimozhi6087 2 жыл бұрын
இந்த படத்தை தியேட்டரில் பார்க்க ஆசை...நல்ல படம்
@Darkknight-tz4qz
@Darkknight-tz4qz 2 жыл бұрын
Maadhesh photo vacha sirappa irukkum🤣🤣🤣
@pandiveera1388
@pandiveera1388 2 жыл бұрын
We stand with Santhanam 😍😍😍😍
@TheBoss-2662
@TheBoss-2662 2 жыл бұрын
Rajan sir you’re outspoken…. Best of luck
@ramasamyc557
@ramasamyc557 2 жыл бұрын
Ayya.supper
@senbagapandian
@senbagapandian 2 жыл бұрын
இந்த ஊடகத்தை பார்த்தால் நடுநிலை நாட்டது போன்று தெரியவில்லை....
@Kidsworld2024vkl
@Kidsworld2024vkl 2 жыл бұрын
Super sir
@தம்பிக்குட்டி
@தம்பிக்குட்டி 2 жыл бұрын
ஐயாவின் கருத்துக்கள் சிறப்பு
@sathishkumar-rb9jb
@sathishkumar-rb9jb 2 жыл бұрын
வன்மம் இல்லாத நடுநிலையான நபராக பேசுகிறார் நிச்சயமாக ஆறுதலாக உள்ளது இவரின் பேட்டி
@musiridurai305
@musiridurai305 2 жыл бұрын
ராஜன் பாமக ஜால்ரா
@wlvl8136
@wlvl8136 2 жыл бұрын
@Musuri: சண்டை முடியகூடாது கொல்டிகளுக்கு
@தம்பிக்குட்டி
@தம்பிக்குட்டி 2 жыл бұрын
தமிழ் நாட்டில் தமிழ் நாட்டு நடிகர்கள் சங்கம் என்று பேர் மாறினால் ஒற்றுமை வருவதற்கு வாய்ப்பு உள்ளது
@கற்றதுதமிழ்-ள4வ
@கற்றதுதமிழ்-ள4வ 2 жыл бұрын
ராஜன் ஐயா கோபம் நியாயமானது?
@subramanian4652
@subramanian4652 2 жыл бұрын
ஐய்யா நான் உங்க ரசிகன்
@palanivelu634
@palanivelu634 2 жыл бұрын
அந்தோணிசாமி பெயரை கதாபாத்திரத்தில் அப்படியே போட வேண்டியதுதானே அதை விடுத்து குரு என்று மூர்த்தி என்று ஏன் போட்டீர்கள் இது வன்மம் இல்லையா
@jesudossjeevan8766
@jesudossjeevan8766 2 жыл бұрын
உங்க பெயர் பழனி வேலு உங்கள கூப்பிடும் நபர்கள் பழனின்னு கூப்பிடுவார்கலா வேலுன்னு கூப்பிடுவார்கலா
@crazycricketer1996
@crazycricketer1996 2 жыл бұрын
@@jesudossjeevan8766 Vanniyar odaya adayalathai vaithuvitu Vanniyargal thalaivaraga ninaitha guru odaya paeyarai vaithathurku kaaranam enna?
@niranjana9568
@niranjana9568 2 жыл бұрын
@@crazycricketer1996 கலகலப்பு படத்தில் சந்தானம் தீச்சட்டி சின்னம் ஊர் ரமக்களுக்கு சாராயம் குடுக்கும் போது எங்க போய் இருந்த
@niranjana9568
@niranjana9568 2 жыл бұрын
கேஸ் 13 வருடம் நடந்துச்சு ....சீரியலாக எடுக்காமல் ஏன் சினிமாவாக எடுத்தார்கள்
@crazycricketer1996
@crazycricketer1996 2 жыл бұрын
@@niranjana9568 Went Abroad. Just now only came to India ..
@kogulkogul2854
@kogulkogul2854 2 жыл бұрын
திரையரங்கம் எல்லாம் திருமண அரங்கம் ஆக மாறிவிட்டது வரும் காலத்தில் திரையரங்குகளில் யாரும் படம் பார்க்க வரமாட்டான் கையிலேயே கணினி வைத்திருக்கிறார்கள்
@viswanaathsasthrigal7185
@viswanaathsasthrigal7185 2 жыл бұрын
👍
@dhanamdhanam39
@dhanamdhanam39 2 жыл бұрын
நேர்மையான பேச்சு ஐயா அவர்கள்
@MegaPistol123
@MegaPistol123 2 жыл бұрын
அந்த கேலன்டர் படத்துல கருணாநிதி படத்த வச்சிருந்தா இந்நேரம் படம் ஓடிருக்காது
@HariHari-gv2ws
@HariHari-gv2ws 2 жыл бұрын
🤣🤣🤣
@vampires75
@vampires75 2 жыл бұрын
அதில் மலையாள சைமன் படம் போட்டு இருந்தால் படமே வந்து இருக்காது .
@pocof3162
@pocof3162 2 жыл бұрын
#stand_with_suriya
@அர்த்தமுள்ளஆன்மீகம்-ஞ9ந
@அர்த்தமுள்ளஆன்மீகம்-ஞ9ந 2 жыл бұрын
சூர்யா வ விட ,ஆதன் மாதேஷ் ரொம்ப கவல படுகிறார்.எவ்ளோ வாங்கின மாதேஷ்
@valampurirajak1912
@valampurirajak1912 2 жыл бұрын
நியாயமான கூற்று...
@ramalingam1262
@ramalingam1262 2 жыл бұрын
சூர்யா- குடும்பத்தினர் மதமாறியவர்கள்.அதை பற்றி?
@prabupriya1991
@prabupriya1991 2 жыл бұрын
ஒரு நடிகரின் வளர்ச்சியை சக நடிகர்கள் விரும்புவது இல்லை அதனால் ஆதரவும் கொடுத்து இல்லை . அவருக்கு ரசிகர்கள் மற்றும் பத்திரிகை நன்பர்கள் ஆதரவு இல்லை என்றால் அது மிகப்பெரிய வீழ்ச்சி அதையே அவர்கள் விரும்புகின்றனர்.
@tamilvanan3986
@tamilvanan3986 2 жыл бұрын
👌
@apjusedcarsandnewhomes4812
@apjusedcarsandnewhomes4812 2 жыл бұрын
Good man
@SenthilKumar-pk3nl
@SenthilKumar-pk3nl 2 жыл бұрын
ராஜன் சார் ஒரு நல்ல மனிதர்
@selvamm8458
@selvamm8458 2 жыл бұрын
👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷🔥
@beautifulpondicherry8424
@beautifulpondicherry8424 2 жыл бұрын
Thalaiver style & mass good human Rajinikanth ❤️
@karthip3884
@karthip3884 2 жыл бұрын
10% Super speech
@vallavanmoorthi7244
@vallavanmoorthi7244 2 жыл бұрын
சந்தானம் பேசியது சரியானது
@adittypublications4141
@adittypublications4141 2 жыл бұрын
தவறு செய்தா மன்னிப்பு கேட்டுட்டு போக வேண்டியதுதானே பண்பு - அதை விடுத்து சமூகநீதி என்று சும்மா கதை விட கூடாது ஏதோ சூர்யா தான் சமூக நீதி காப்பாளன் மாதிரி ஒரு விம்பத்தை கட்டமைப்பது தவறு தோனியின் வாழ்க்கை வரலாறு எடுப்பதற்கு 40 கோடி தோனிக்கு தருவதற்கு ஒப்புக்கொண்ட திரை உலகம் அந்த ஏழை அம்மாவுக்கு வெறும் 15 லட்சத்தை நன் கொடையாக கொடுப்பது தான் சமூக நீதியா? சூர்யாவுக்கு வக்காலத்து வாங்காமல் அந்த அம்மாவுக்கு வருமானத்தில் 10% ஆவது கொடுக்க போராடுங்கள்
@ragulj9230
@ragulj9230 2 жыл бұрын
அன்புமனி சார் அ பார்வதி அம்மாக்கு 40 கோடி தர சொல்லு....
@manikandanbanu2889
@manikandanbanu2889 2 жыл бұрын
Vaniyar 🔥🔥🔥🔥🔥 mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@chandran1811
@chandran1811 2 жыл бұрын
Sunniyarrr
@purushothmathan5131
@purushothmathan5131 2 жыл бұрын
We stand with surya sir👍👍👍👍👍
@vennilamanimozhi6087
@vennilamanimozhi6087 2 жыл бұрын
படத்தை பார்த்துவிட்டு யார் வேண்டும் என்றாலும் பேச வேண்டும் ..
@anbalaganrani1756
@anbalaganrani1756 2 жыл бұрын
Jai. Bhim
@elangoelango4305
@elangoelango4305 2 жыл бұрын
Rajan sir super
@Adv_Pon.Sivamurugan1985
@Adv_Pon.Sivamurugan1985 2 жыл бұрын
ஏற்புடைய பேச்சு. நன்றி
@geethap4935
@geethap4935 2 жыл бұрын
We stand with ACTOR....SURYA..GOD BLESS U
@crazyguys4051
@crazyguys4051 2 жыл бұрын
அவன் எப்படி விடுவான் வடிவேல்கிட்ட நகை கட ஓனரே வந்து மாட்டுன மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு விட்டுறுவானா அவன் பிச்சை போடுற வரைக்கும் விட மாட்டான்
@salamondavid1873
@salamondavid1873 2 жыл бұрын
தியேட்டர் ல யாருடா இனி படம் பார்ப்பான் எவவ்வளவு ரேட் விக்கிறிங்கடா
@Ravikumar12_34
@Ravikumar12_34 2 жыл бұрын
அந்தோணி சாமி முதலியார் கேரக்டரில் ஜீசஸ் அல்லது மேரி மாதா கேலண்டர் வைக்க வேண்டியது தானே
@SALEMMVMREALESTATE7718
@SALEMMVMREALESTATE7718 2 жыл бұрын
சந்தானம் மிகச் சிறந்த நடிகர் அவர் எந்த தவறான கருத்துக்களையும் சொல்லவில்லை சும்மா ஏன்டா பொய் சொல்றீங்க
@anithasahana7570
@anithasahana7570 2 жыл бұрын
Vanniyarku or pirachanai endral ayya endha ellaikum selvaar super unmai
@balu9826
@balu9826 2 жыл бұрын
Rajan is correctly speaking. When most of the you tubers are against vanniars Rajan's speech is correct. Vennirai adai Murthy' comedy is more sexier than santhanam's.
@mathunisha5549
@mathunisha5549 2 жыл бұрын
Good sir
@rajajrs...
@rajajrs... 2 жыл бұрын
இப்படியே போனால் சினிமாவை தாண்டி சூர்யாவுக்கு ஒரு ஜாதி இருக்கு, அப்பறம் அவங்க ஆர்ப்பாட்டம் நடத்துன தேவை இல்லாத ஜாதி பிரச்சனை ஆகும்,
@ragulj9230
@ragulj9230 2 жыл бұрын
கொங்கு வேளாளர்....
@kpjoshva7319
@kpjoshva7319 2 жыл бұрын
தமிழராய் வாழுங்கள் சாதியம் வேண்டாம் அமைதியாய் வாழும் தமிழ் நாட்டைவிட்டு விடுங்கள் உங்கள் சாதி வெறி பிடித்த கேவலமா நடவடிக்கைகள் மோசமானதாக இருக்கிறது சாதியம் பேசுவது காலை கடன் கழிப்பதற்கு சமமான ஒன்று ஆது கண்ணுக்கு அசிங்கம் நாற்றம் எடுக்கும் என்று என் வீர தமிழர் உலக தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் சொல்லிய அற்புதமான வரிகள் மறக்கு வேண்டாம் தன் சுய அரசியல் லாபத்திற்க்கு யாரும் தமிழை பயன் படுத்த வேண்டாம் தமிழராய் வாழுங்கள் எவனாகிலும் ஆண் தமிழனாய் இருந்தால் என்னிடம் நேருக்கு பேச தயாரா யார் தாழ்த்த பட்டவன் என்று யாராகிலும் என்னிடம் சொல்லுங்கள் பேசலாம் சாதிக்கு மணம் இல்லை அடையாலம் இல்லை அதற்க்கு உருவமும் இல்லை ஒருவன் உயர்ந்தவன் என்றால் அவன் தாய் வயிற்றில் பிறக்காதவனாய் கடவுளால் நேராக அனுப்பபட்டவர்தான் உயர்ந்தவர் பணம் ஒருவனை உயர்ந்தவனாய் காட்டும் ஒரு சாதி உயிர்ந்தவனாய் காட்டாது தமிழன் என்றால் பெருமை சாதியால் இந்த உலகத்தில் பெருமை இல்லை தமிழரே விழித்தெழுங்கள் படித்த இளைஞர்கள் உஷாராக இருங்கள் சாத வெறியால் பலிஆக வேண்டாம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் மீட்க வேண்டும் தமிழரை கு பொ யோசுவா
@rajajrs...
@rajajrs... 2 жыл бұрын
@@kpjoshva7319 அதைத்தான் எல்லோரும் விரும்புறோம், இப்படியே ஒரு நடிகரை ஜாதி அடிப்படையில் விடாமல் மனஉளைச்சல் ஏற்படுத்தினால் என்ன பண்ணுவார், நான் ஒரு ரசிகனாக மட்டுமே சப்போர்ட் பண்ணமுடியும், அந்த சப்போர்ட் இப்போது அவருக்கு பத்தாது போல இருக்கு, ஜாதியை விரும்பாத ஒரு நடிகரை ஜாதியை காட்டும் படி இவர்கள் செய்து விடுவார்களோ என்கிற ஆதங்கம் எனக்கு அவ்வளவு தான்,
@yuvarajaadhi2993
@yuvarajaadhi2993 2 жыл бұрын
👏 👌 🙌
@sathishkumarprasath1262
@sathishkumarprasath1262 2 жыл бұрын
Nanum sathriyan dhan....yenakkum 1995 calendar vachathu kashtama dha irundhadhu.....but ...nam anaivarum tamilar yennnum nilayea yenakkul yeppodhum irukkum....haathi matham indha adippadayil indha mediakkal nammai pirikkirathu yendrudhan yenakku thondurgirathu...... Surya mattum Sivakumar adhigam Tamil children's kashtapadra pillaigala padikkavachittu irukkanga ....indha neyrathula yedhukku media ipdi again again idha pathiyea peasi makkalmanasula indha problem uh kondu varranunga nu theyrila..... Tamil vazhga tamilar vazhga yendru povadhey sari.....
@akshay-speaks977
@akshay-speaks977 2 жыл бұрын
17.00 sillunu oru Kadhal movie
@a.pazhanivelannasami1064
@a.pazhanivelannasami1064 2 жыл бұрын
ராஜன் ராஜன் தான். அறுமை.
@vignesh_muthu
@vignesh_muthu 2 жыл бұрын
மன்னிப்பு கேட்டால் விட்டுவிடுவோம்🔥
@SANKARSANKAR-gt4ib
@SANKARSANKAR-gt4ib 2 жыл бұрын
Mudiyathu
@mathivarman6375
@mathivarman6375 2 жыл бұрын
Vaniya sunniyantu alu pundaingala paru poi vela pundaihala parungada
@vignesh_muthu
@vignesh_muthu 2 жыл бұрын
@@mathivarman6375 நீ போய் பாருடா பு....
@ArunKumar-wr2ug
@ArunKumar-wr2ug 2 жыл бұрын
Poda fool
@vignesh_muthu
@vignesh_muthu 2 жыл бұрын
@@ArunKumar-wr2ug போடா டேஷ்
@srikumaran1885
@srikumaran1885 2 жыл бұрын
Mr.RAJAN SIR SUPER 👌 Speach 👍 he is a MIDDILE MAN GOOD MAN 👌 Nalla Manither 👍
@draj8925
@draj8925 2 жыл бұрын
Yen remove panaru.. thampu nala tha remove pana.... Sorry solanum la sir
@mazhavanmuthusamynayakker54
@mazhavanmuthusamynayakker54 2 жыл бұрын
அடிச்சாதாண்டா திருந்துரீங்க!
@anbazhaganuma7106
@anbazhaganuma7106 2 жыл бұрын
அக்கினிச்சட்டி தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் எல்லா ஊர்களிலும் கோயில்களிலும் எடுக்கிறார்கள்.
@ampdhurai
@ampdhurai 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@privatenumber8410
@privatenumber8410 2 жыл бұрын
Mr.Rajan speaks honestly.
@RG.MEDIA2526
@RG.MEDIA2526 2 жыл бұрын
அதை எதுக்கு திட்டமிட்டு வைக்கனும்
@selvamm8458
@selvamm8458 2 жыл бұрын
படத்தை இயக்கியவன் ஒரு வடுக தெலுங்கர் (சுடலை வகையரா)
@ramdran5752
@ramdran5752 2 жыл бұрын
Handsoff to your channel..... because nenga nadunilaiya video poduren ga......
@rk9140
@rk9140 2 жыл бұрын
They keep publishing that it’s a true story. That lawyer gave interviews to all channels.
@uthrakumarb7041
@uthrakumarb7041 2 жыл бұрын
Santhanathukku nangal atharau tharuvom
@lesliefrancis2880
@lesliefrancis2880 2 жыл бұрын
Fishing in troubled waters is always dangerous!
@shivalingamshiva5632
@shivalingamshiva5632 2 жыл бұрын
Rajini sir great
@comrade9503
@comrade9503 2 жыл бұрын
nalla pesuringa sir...but ithu theriyama nadakkura visayam illa
@Swami_ji_96
@Swami_ji_96 2 жыл бұрын
We stand with suriya is like we stand with Anthony samy...
@kumarcr7867
@kumarcr7867 2 жыл бұрын
அருமை 👌
@kaviyarasankavi4757
@kaviyarasankavi4757 2 жыл бұрын
Sofcorner to bmk.
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 2 жыл бұрын
🙏🙏🙏
@chandrasekaran288
@chandrasekaran288 2 жыл бұрын
தவறு செய்த சூர்யா மன்னிப்பு கேட்பது நியாயமான கோரிக்கை.
@sumathikarthik2833
@sumathikarthik2833 2 жыл бұрын
We stand with Surya 🔥👍
@mahebrave9567
@mahebrave9567 2 жыл бұрын
Mango 🥭 boys katharal .. kuru remba nallvana avana soori naaye 🤣🤣🤣
@ramsri6459
@ramsri6459 2 жыл бұрын
Ungomavum oru devdiya sori naai thaana bro?? 🤣
@svpm786
@svpm786 2 жыл бұрын
Sir I most loving God devar photo if they kept . What will u do sor
@jesudossjeevan8766
@jesudossjeevan8766 2 жыл бұрын
ராஜன் ஐயாவிடம் திரெவ்பதி பற்றி கேளுங்கள் எழுந்து சென்றேவிடுவார்
@mrcool8553
@mrcool8553 2 жыл бұрын
Vidamatom thambi andha sithirakullana vidamatta thambi
@அன்பேசிவம்-ழ2ந
@அன்பேசிவம்-ழ2ந 2 жыл бұрын
ஐய்யா👳 தங்களுக்கு ஒரு மதிப்பு உள்ளது💯 சூரியா இன்னும் சில காலம் வரை இருக்கும் சினிமா துறையில் இருப்பார். தமிழ் சமுதாயம் காக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்🤔
@s4talks454
@s4talks454 2 жыл бұрын
Surya is real hero
@Jgfghbj
@Jgfghbj 2 жыл бұрын
தமிழகத்தில் இளைஞர்கள் விற்பனைக்கு
@charlesd8476
@charlesd8476 2 жыл бұрын
ஐயா சொல்லும் போது பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம் என்று சொல்கிறார் இல்லை.. அது மலைவாழ் பழங்குடி இனம் ஆகும். நீங்களே இப்படி தவறாக சொல்லலாமா?
@SANKARSANKAR-gt4ib
@SANKARSANKAR-gt4ib 2 жыл бұрын
திரெளபதி ருத்ர தாண்டவம் படத்தில் பாருங்கள் ஐயா அதில் தலைவர்கள் வருகிறது
@ravimasimuni8175
@ravimasimuni8175 2 жыл бұрын
Sir why not ask question about Ruthrathandavam film one boy who selling and wearing Dr.B.R.Ambedkar T.Shirt.?
@Skcreation84497
@Skcreation84497 2 жыл бұрын
He is national leader common for all indains.. .not for some community...Jai bheem
@ilavarasanmanoharan4686
@ilavarasanmanoharan4686 2 жыл бұрын
Where the seen
@kabilan
@kabilan 2 жыл бұрын
Guru is jaadhi veriyan and the calendar is right
@thirukumaran8393
@thirukumaran8393 2 жыл бұрын
My support santhanam
@Kanagasundarrajan
@Kanagasundarrajan 2 жыл бұрын
சூர்யா மன்னிப்பு கேட்கவேண்டும்.
@SANKARSANKAR-gt4ib
@SANKARSANKAR-gt4ib 2 жыл бұрын
Mudiyathu
@Kanagasundarrajan
@Kanagasundarrajan 2 жыл бұрын
சூர்யாவோட P.A வா
@sekartn6744
@sekartn6744 2 жыл бұрын
@@Kanagasundarrajan In this situation in Tamil nadu, we should not Support this.
@premKumar-js2be
@premKumar-js2be 2 жыл бұрын
Why gurumoorthy instead of Anthonsamy
@subburammr7020
@subburammr7020 2 жыл бұрын
கட்டப்பஞ்சாயத்துக்காரன்க காசுக்காக கத்துகிறான்கள் அது வைத்தால் வாய் மூடிவிடுவான்க.
@gbhargavi4744
@gbhargavi4744 2 жыл бұрын
Sivakumar apidi valakale sari ippo nadakaradu ennadu idu currecta, suryaum senjadu romba thavaru, nanum nyayam pakkam dan irukaren unmai unmaidan ,sathyam sathyam dan sir, yen permission vangale, idu tappu ille,
@gbhargavi4744
@gbhargavi4744 2 жыл бұрын
Thirai ulagathil ethanai Peru iduku support pannuvanga,
@srikanthanramanathan1568
@srikanthanramanathan1568 2 жыл бұрын
something intentionally done for sure which could have avoided
@ruthressthala7751
@ruthressthala7751 2 жыл бұрын
சூர்யா மண்னிப்பு கேட்கனும்
@karuppananp9086
@karuppananp9086 2 жыл бұрын
Mudiyaathudaa.
@SANKARSANKAR-gt4ib
@SANKARSANKAR-gt4ib 2 жыл бұрын
Mudiyathu
@selvamm8458
@selvamm8458 2 жыл бұрын
@@karuppananp9086 படம் தியேட்டர்களில் ஓட்ட முடியாது டா.
@selvamm8458
@selvamm8458 2 жыл бұрын
@@SANKARSANKAR-gt4ib படம் தியேட்டர்களில் ஓட்ட முடியாது டா
@deepumanideepu183
@deepumanideepu183 2 жыл бұрын
அந்த அக்னி சட்டி சரியான முறையில் ரீசார்ஜ் பண்ணி
@alexanderl3908
@alexanderl3908 2 жыл бұрын
I hate Surya. I stopped watching his movie.
@SANKARSANKAR-gt4ib
@SANKARSANKAR-gt4ib 2 жыл бұрын
அந்த ஐயா இப்போது மாரிட்டாரு உனக்கு தெரிலா
@sopnass7717
@sopnass7717 2 жыл бұрын
சென்ஸார் பண்ணியவன் தவறா பண்ணிட்டான்.
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 60 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 21 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,4 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 60 МЛН