ஜெய்பீம் விவகாரம்...துணை நிற்கும் தொல்.திருமாவளவன் | Nerukku Ner | JaiBhim | Sathiyam Tv

  Рет қаралды 488,391

Sathiyam News

Sathiyam News

2 жыл бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. ஜெய்பீம் விவகாரம்...துணை நிற்கும் தொல்.திருமாவளவன்
#NerukkuNer #Sathiyamtv #JaiBhim #Suriya #Pmk
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
Tamilnadu : chat.whatsapp.com/InbSEDfG4GI...
India : chat.whatsapp.com/DmKhiVpSNI3...
World : chat.whatsapp.com/BZ7KXeK3ITn...
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
Sathiyam Android App :
play.google.com/store/apps/de...
Sathiyam iOS App
apps.apple.com/in/app/sathiya...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

Пікірлер: 1 600
@sakthivelt6385
@sakthivelt6385 Жыл бұрын
முக்தர் எப்படி மடக்கி மடக்கி கேள்வி கேட்க அண்ணன் தொல். திருமாவளவர் மிக சிறந்த பதில் அளித்தார்.. என்ன ஒரு தெளிவான பேச்சு.. அசராமல் சூப்பர் அண்ணா..
@user-lv6qz8xw3t
@user-lv6qz8xw3t 2 жыл бұрын
இந்த அத்தனை கேள்விகளுக்கும் டாக்டர்.தொல்.திருமா வளவரைத் தவிர மிகத் தெளிவான பதிலை வேறு யாராலும் கொடுக்க முடியாது...❤️ ஜெய் பீம் ❤️
@anandkollathurch99anandkol96
@anandkollathurch99anandkol96 2 жыл бұрын
ரொம்ப சரியாகச் சொன்னீர்கள் உலகத்திலேயே எந்த ஒரு தலைவராலும் சொல்ல முடியாது நம் அண்ணனை தவிர
@kaniyanpoongundranA
@kaniyanpoongundranA 2 жыл бұрын
💯
@baswarajkk1212
@baswarajkk1212 2 жыл бұрын
Very good answer
@speakup3809
@speakup3809 2 жыл бұрын
பேட்டி எடுக்கும் நபர் வேற எதோ எதிர்பாக்குறாரு 🤣, திருமாகிட்ட முடியுமா😍
@banubanubanubanu278
@banubanubanubanu278 2 жыл бұрын
Pundaiya nakkuda mamvalava
@mthiagarajan4616
@mthiagarajan4616 2 жыл бұрын
ஜெய் பீம்.. என்பது எப்போதும் வெற்றி சொல்தான்...🌷 அதுவும் சட்டத்தின் மூலம் தான் ராஜாக்கண்னுகள் வெற்றி பெறுகிறார்கள். ஜெய்பீம் படதலைப்பு வழங்கிய இயக்குனர் திரு பா ரஞ்சித் அவர்களுக்கு.. ஜெய்பீம். 🌷 தலைவர் எப்போதும் நிலையானவர் 👍🏿.. தெளிவானவர்... நன்றி சகோ. 👍🏿🌷🙏🏿
@pilebhai4668
@pilebhai4668 23 күн бұрын
P. M.k. rupees. Vendum
@monkeyking7793
@monkeyking7793 2 жыл бұрын
யார் இந்த நெறியாளர் முட்டால் மாறி கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறான் . தொல் திருமாவவன் பதில் அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது . நான் ஒரு வன்னியன்
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
அந்த டாக்டர் களுக் நீங்கள் கொஞ்சம் புத்தி சொல்லக் கூடாதா நாட்டில் எவ்வளவு பிரச்சினை இருக்கிறது
@joshvamani2532
@joshvamani2532 2 жыл бұрын
இந்த மாறி 1008 ஊடகத்த பார்ப்பர் அண்ணன் திருமா🔥🔥🔥🔥🔥🔥
@elananee7605
@elananee7605 2 жыл бұрын
அண்ணாரின் பேச்சு மிக சிறப்பு உலக அரசியல் பேசும் ஓரே தலைவர் Dr. தொல் திருமா ஜெய் பீம்...
@selvarajvenugopal5864
@selvarajvenugopal5864 2 жыл бұрын
the great situation merchant Mr. thiruma.
@purushothpurushoth3237
@purushothpurushoth3237 2 жыл бұрын
உங்களை போல் ஒரு பேச்சு தலைவர் தமிழ் நாட்டில் இல்லை ..❤️💙
@priyanprakashprakash2651
@priyanprakashprakash2651 2 жыл бұрын
நாவை சுழட்றும் திருமாவளவன் தன்னை மீரி பிறர் மனதை புன்படும்படி பேசிட கூடாது என்பதிள் மிக கவனம் உடையவர்
@vijayn5232
@vijayn5232 2 жыл бұрын
ஜெய் பீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் தந்த எங்கள் அண்ணன் தொல் திருமா அவர்களுக்கு நன்றி
@saravana2221
@saravana2221 2 жыл бұрын
சுன்னிமவளான் 😂
@sakthi3210
@sakthi3210 2 жыл бұрын
@@saravana2221 ஓய்ய ஒழுக்க
@saravana2221
@saravana2221 2 жыл бұрын
@@sakthi3210 போடா பறபுண்ட பறதேவிடியா மவனே 🤣
@sudhakars1690
@sudhakars1690 2 жыл бұрын
Aamada nakal paryar jathi than athai sollluvathil ennaku perumai than yavan veetaium koluthi alithathum illai yavana konnum valthathum illai kaasukaka kaai yanthi pichaium edukavum illai unkalai polla.
@dhineshkani8674
@dhineshkani8674 2 жыл бұрын
@@saravana2221😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
@tadj-cc
@tadj-cc 2 жыл бұрын
திரு திருமாவளவன் அவரது கருத்துக்களை எப்போதும் போல் அறிவு சார்ந்த கருத்துக்களை பகிர்ந்துள்ளார் excellent speech
@abisenthiladi
@abisenthiladi 2 жыл бұрын
அறிவர் தொல்.திருமா வாழ்க ❤️
@jprmusic530
@jprmusic530 2 жыл бұрын
இன்று இரவு ஒரு நல்ல புரிதல்.......... ஜெய் பீம்
@lourdusamy5043
@lourdusamy5043 2 жыл бұрын
மிக அருமையான பேட்டி. தொல் திருமா அவர்களின் பதில் நேர்மையான அனைவரும் புரிந்துகொள்ளும்படி அமைந்துள்ளது. நன்றி!
@k.s.kannankannan1996
@k.s.kannankannan1996 2 жыл бұрын
திரு. தொல் திருமா அவர்களின் தொலை நோக்கு பார்வை நெரி சார்ந்தது அரம் சார்ந்தது . மிக்க 👍 நன்று
@shankarr2822
@shankarr2822 2 жыл бұрын
அருமையான பதில்களை தந்த ஐயா திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
@tamilvellai6515
@tamilvellai6515 Жыл бұрын
"ஜெய்பீம் ‌‌" இதற்கு அர்த்தம் இன்று தான் தெரிந்தது கொண்டேன் அண்ணா, நெறியாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்ததன் மூலம் அண்ணன்அவர்கள் மின்னுகிறார் , நெறியாளர்க்கு நன்றி 👍👍👍
@tamizharasu1922
@tamizharasu1922 2 жыл бұрын
Jeiii beem masss thiruma
@palanisamyka4458
@palanisamyka4458 2 жыл бұрын
🙏 Jaibhim ❤️ 🙏Dr. Thirumavalavan❤️❤️
@ud7945
@ud7945 2 жыл бұрын
வணக்கம் திரு. அண்ணா அவர்களுக்கு உங்களது கருத்து உரையாடல் மிகவும் அருமையாக உள்ளது நன்றி நன்றி திரு அண்ணா அவர்களே ஜெய் பீம்
@rajagopalanappadurai1820
@rajagopalanappadurai1820 2 жыл бұрын
To
@mnazarnazar78
@mnazarnazar78 2 жыл бұрын
அருமை தோழர் அண்ணன் திருமாவளவன் விளக்கம் அருமை!
@subrakaru1022
@subrakaru1022 2 жыл бұрын
மகிழ்ச்சி சிறப்பு அருமையான உரை அண்ணா
@user-ff7sx2jp6y
@user-ff7sx2jp6y 2 жыл бұрын
தொல்.திருமாவளவன் ஒரே ஒரு தலைவர் எல்லோருக்கும் பொதுவாக நல்ல எண்ணம் கொண்ட தலைவர்
@kalaikalai8845
@kalaikalai8845 2 жыл бұрын
அருமையான விளக்கம், தெளிவான பேச்சு
@sivaparuthi4844
@sivaparuthi4844 2 жыл бұрын
சமத்துவம் பகுத்தறிவு இவை அனைத்தும் எங்கள் அண்ணன் முனைவர் தொல் திருமாவளவன் 💙❤️
@edricsanthappanedric4536
@edricsanthappanedric4536 2 жыл бұрын
ரொம்ப அருமையாக பதில் சொன்னார் ஐயா அவர்களுக்கு வணக்கம் நன்றி
@everwin329
@everwin329 2 жыл бұрын
மதிப்பிற்குரிய எங்கள் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் அளவான தெளிவான பேச்சு அருமை 👌 நல்ல சமூக சீர்திருத்த சிந்தனை கொண்ட தலைவர்‌ இவர். வாழ்த்துக்கள் தலைவரே💐
@selvaraj-im8ik
@selvaraj-im8ik Жыл бұрын
உண்மையில் ஆதரவு இல்லாத அல்லது எதிர் வினை ஆற்ற முடியாத மக்களுக்கு தன் உணர்வுகளையும் அவர்களும் மனிதர்கள் தான் என்பதை மிக அருமையாக சொன்னது அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா..... டாக்டர் திருமா அவர்கள் புகழ் வாழ்க...
@dhanamdhanam39
@dhanamdhanam39 2 жыл бұрын
தரமான கேள்விகளுக்கு அறிவாற்றல் மிகுந்த பதிலளிக்கும் அண்ணன் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 2 жыл бұрын
திருமாவளவன் அவர்களின் பின்னணியில் உள்ள நிறங்கள் பார்க்க உற்சாகப்படுத்தும் விதமாக உள்ளது மிகச்சிறந்த ஆளுமை திறன், சிறந்த கருத்தியல் சிந்தனையாளர்.....
@anandkollathurch99anandkol96
@anandkollathurch99anandkol96 2 жыл бұрын
ரொம்ப அருமையாக முதிர்ச்சியான அனுபவம் உள்ள பதில் அளித்த அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் மேலும் வாழ்த்துக்கள்
@ramalingam1167
@ramalingam1167 2 жыл бұрын
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த கோசம் தான் ஜெய்பீம் என்று விளக்கம் அளித்த திருமா அவர்களுக்கு பழங்குடி இருளர்கள் நலச்சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.வீ.இரா.இராமலிங்கம்இருளர்.பெண்ணாடம்.
@mahendransangeetha3134
@mahendransangeetha3134 2 жыл бұрын
@@ramalingam1167 I am not community based person...but affected people Kuravar .....but mentioned irular....community...I respect both are all same include me...because veerappanar mentioned one of believable and trustable and also helping mind and good character peoples for irrulars.....(this is my analysis from youtupe)......dear bro kindly find missuse...or mistake after justify...and share here...I am also agree...this is good film...but majorly affected directly one community particularly with knowledge of some business persons
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 2 жыл бұрын
@@ramalingam1167 வாழ்க வளமுடன் ஐயா... அடுக்கு முறையும் ஒடுக்குமுறை என்பதும் அந்தணர்கள் இடையில் கூட இருந்து தான் வருகிறது ஐயா. என் தந்தை 67 அகவை ஆகிறது இன்று வரை ஓய்வு பெறுவது இல்லை. நானும் என் தந்தையின் தினப்படி அன்றாட பிழைப்பிற்கு கஷ்டப்பட்டு தான் வருகிறோம். என்ன செய்வது முப்பது வயது மேல் எனக்கு ஆகிறது! ஆன்மீகம் சார்ந்த தொழிலில் இருப்பதால் இதுவரை எந்த இந்துக்களும் எனக்கு பெண் தர முன் வருவதே இல்லை என்பது மன வேதனைக்குரிய விடயமே. ஒடுக்குதல், ஒடுக்கப்படுதல் அனைத்து சாதிகளிலும் மதங்களிலும் நடந்து வரும் விடயமே ஐயா. திக்கற்றவருக்கு தெய்வமே துணை!! தமிழை தாய் மொழியாக கொண்டதால் பிற மொழியில் பேசி வரும் பிராமணர்களும் எங்களை ஒதுக்கியும் ஒடுக்கியும் தான் வைக்கின்றனர் என்பது தர்ம சங்கடமான நிலை. என்ற நம்பிக்கையிலும் நம்பி நாராயணன் ஐயா போல எனக்கும் பல திறமைகள் இருந்தும் என்னை போன்ற ஏழை அந்தண அல்லது மற்ற சாதி மக்களை ஒதுக்கியும், ஒடுக்கியும் தான் வைக்கிறது இந்த சமுதாயம்.. எனக்கு சாதி பெயர் போடும் பழக்கம் சிறு வயதிலிருந்தே என் பெற்றோர்கள் எனக்கு சொல்லித் தந்து வளர்க்கவில்லை. யாரையும் உயர்வுத் தாழ்வு கொண்டு பழகவே கூடாது.. என் அப்பா அடிக்கடி சொல்வார், "எல்லாரும் இறைவனுடைய பிள்ளைகள்" இதில் என்ன ஐயா ராசா ஏற்றத்தாழ்வுகளும் எல்லாம் என்று. எங்கள் கோயில் தலைமை நிர்வாகி ஓர் சிவக்குடி பறையர் சமுதாயத்தை சேர்ந்தவர் தான்.. என்னை அவர் உடன்பிறவா சகோதரர் போல நினைத்து தான் பழகி வருகிறார். அது போல புரோகிதம் செய்ய போகும் அனைத்து சாதி இந்துக்கள் வீடுகளிலும் எனக்கென்று தனிமதிப்பை குருவாக மதிக்கின்றனர். அது தான் இறைவன் இறைவி எங்களுக்கு கொடுத்த ஓர் வரமே. வறுமைக் கோட்டிற்கு கீழே இருந்தாலும் யாரையும் எதிர்ப்பார்க்காது தான் இறை அனுகிரகத்தில் வாழ்கிறோம்‌.. வரும் சம்பளம் வீட்டு வாடகை மற்ற தாய், தந்தை, பாட்டியின் மருத்துவ செலவுகள் மற்ற அதியாவசிய பொருட்கள் வாக்கவே சரியாக உள்ளது‌. இங்கு இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் உழைப்புமே எங்கள் வாழ்க்கையை நடத்த நம்பிக்கை கொடுத்து வாழ வைக்கிறது ஐயா.
@JOJO-ig7ok
@JOJO-ig7ok 2 жыл бұрын
எழுட்சி தமிழர் தொல். திருமாவளவன் வழியில்..........❤ அடித்தட்டு மக்களுக்கு கிடைத்த அற்புத தலைவன்......... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்......
@aprchristumas3211
@aprchristumas3211 2 жыл бұрын
Wonderful speech Dr. Thiruma...
@abdulalthaf3828
@abdulalthaf3828 2 жыл бұрын
தோழர் முனைவர் திருமாவளவன் அவர்களுடைய பார்வை செயல் அனைத்தும் விளிம்புநிலை மக்களுடைய விடியலை நோக்கி அமைந்துள்ளது
@drm.manavazhagar2437
@drm.manavazhagar2437 2 жыл бұрын
ஓ... இவரும் விடியல் தலைவரா?
@jerrycreation193
@jerrycreation193 2 жыл бұрын
@@drm.manavazhagar2437 kandippa ❤️
@jprmusic530
@jprmusic530 2 жыл бұрын
சமூக நீதி தெரிந்தவர்கள்...... திருமா பற்றி........... தெரியும்
@svrubberstamps
@svrubberstamps Жыл бұрын
@@jprmusic530 aamaa aamaa avan oru plastic chair nu, dei avan kavitha purusan da, iitharai da
@anusudevanpravin9361
@anusudevanpravin9361 2 жыл бұрын
எங்கள் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் பேசும் போது சிறப்பாக சிந்தனையோடு மக்கள் உணர்வுகளை புரிந்து பேசுபவர் மக்களை வழி நடத்தி செல்பவர் எங்கள் அண்ணன் தொல். திருமா. அவர்கள் வாழ்த்துக்கள் தமிழ்நாடு வாழ்க
@dangerzone7251
@dangerzone7251 2 жыл бұрын
அறிவார்ந்த அரசியல் ஆளுமை அண்ணன் தொல்.திருமா 💙💯
@jagi7206
@jagi7206 2 жыл бұрын
It's a medical miracle 🤣
@svrubberstamps
@svrubberstamps Жыл бұрын
Danger zone: aamaa aamaa athanaala thaan evks ivanungala patthi kevalama pesinaan thuuuuu
@DailyGospel-xk2dc
@DailyGospel-xk2dc 2 жыл бұрын
உண்மையியல் திருமாவளவனும் ஜாதி வெறியாரக நினைத்தேன், இப்போது உணர்கிறேன் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி இளம் அம்பேத்கர் வாழ்த்துக்கள்
@elangovan8148
@elangovan8148 2 жыл бұрын
Thanks nanba
@sumanRaj-cv1fx
@sumanRaj-cv1fx 2 жыл бұрын
தயவுசெய்து எம் தலைவரை ஜாதி வெறியன் என்று சொல்லாதீர்கள் 🙏... அவர் தமிழ் தலைவர் 🔥
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
நானும் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் டாக்டர் தாஸ் க்கு இவர் எவ்வளவோ மேல்
@rayappansavriamuthu1868
@rayappansavriamuthu1868 2 жыл бұрын
தமிழகத்தின் அம்பேத்கர் ஐயா தொல்.திருமாவளவன் ஆவார்.
@jaganr7710
@jaganr7710 2 жыл бұрын
அண்ணன் திருமாவின் பேச்சுக்கு இணையான பேச்சாளர்கள் யாருமில்லை
@crazymano.664
@crazymano.664 2 жыл бұрын
அண்ணன் ungalai thalaivana yetrathil perumai kolgiren ena oru theylivana vilakkam.. Veera vanakam anna.
@thiruroja7722
@thiruroja7722 2 жыл бұрын
முனைவர், சிந்தனையாளர், பேச்சாளர்....ஒட்டுமொத்த ஆற்றலின் தொகுப்பு எங்கள் அண்ணன் தொல். Thiruma🙏🙏🙏.
@baskarsamarbaskar5366
@baskarsamarbaskar5366 2 жыл бұрын
மனித நேயம் மட்டுமே இப் படத்தின் குறியீடு!
@GuruGuru-qd8oj
@GuruGuru-qd8oj 2 жыл бұрын
முனைவர்.தொல்.திருமா ...🔥🔥🔥❤❤❤
@balukavi8468
@balukavi8468 2 жыл бұрын
Jai bheem
@vikraman.g7495
@vikraman.g7495 2 жыл бұрын
😅😅😅
@ranjithkumarp3959
@ranjithkumarp3959 2 жыл бұрын
சிறப்பான பதிவு ஜெய்பீம் என்ற வார்த்தைக்கு ...தலைவர் தொல் திருமா முடிவில் அவரின் உண்மை தலைமைத்துவம் தெரிகிறது...
@victorkumar8965
@victorkumar8965 2 жыл бұрын
Hats off sir mr.thirumanavan the best reply to the questions so he can be a good leadership
@RubanJeyakodi
@RubanJeyakodi 2 жыл бұрын
திருமா நல்ல மனிதர் மற்றும் நல்ல தலைவர் Good leader and very good human!! No second thought!!
@saranyasaro4719
@saranyasaro4719 2 жыл бұрын
poda
@RubanJeyakodi
@RubanJeyakodi 2 жыл бұрын
@@saranyasaro4719 I haven’t tell you this. Don’t you have basic common sense?
@psiva1020
@psiva1020 2 жыл бұрын
P. Siva
@kesavan.k7.1kesavan93
@kesavan.k7.1kesavan93 2 жыл бұрын
திருமாவளவன் மிகச்சிறப்பாக பேசுகிறார் வாழ்த்துக்கள் நன்றி பாராட்டுக்கள்
@anithaanitha9692
@anithaanitha9692 2 жыл бұрын
Thank u thiruma sir
@sumanRaj-cv1fx
@sumanRaj-cv1fx 2 жыл бұрын
𝐷𝑟.தொல்.திருமாவளவன் .𝑀𝑃.💗💗 அவர்கள் ‌ ஜாதி தலைவர் அல்ல😠 ... எம் தலைவர் தமிழ் தலைவர்🔥🔥🔥🔥
@sakthivelrakul5069
@sakthivelrakul5069 Жыл бұрын
Devidiya payya
@tamilstudiovellore1142
@tamilstudiovellore1142 2 жыл бұрын
அண்ணன் திருமா அவர்களின் அறிவு முதிர்ச்சி அருமை 💐💐💐💐💐💐
@syedanwersyedanwer462
@syedanwersyedanwer462 2 жыл бұрын
சிறந்த அறிவாளிபோல் கேள்வி கேட்கிறோம் என்பதுபோல் அறிவற்ற கேள்விகளை கேட்பது வேடிக்கையாக இருக்கிறது
@sathishtamil3761
@sathishtamil3761 2 жыл бұрын
Super Nanbaaa
@muthiahk7548
@muthiahk7548 2 жыл бұрын
7y
@sudhakars1690
@sudhakars1690 2 жыл бұрын
Ne dmk kudutha ethum vankala paaru
@Ganesa25
@Ganesa25 2 жыл бұрын
Maturity speech. Very nice 👌👌👌. Thol thirumavalavan
@jagadeeswaranp7654
@jagadeeswaranp7654 2 жыл бұрын
என்னவொரு அருமையான விளக்கம்... சூப்பர்னா....
@balachander8722
@balachander8722 2 жыл бұрын
தலைவர் திருமா ஒட்டுமொத்த மக்களின் உரிமைகளின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது மட்டமல்ல போராடி மீட்டுதரும் தன்மான தலைவர்🙏
@johnbaba73
@johnbaba73 2 жыл бұрын
உண்மை சகோ.. 🙏👏
@svrubberstamps
@svrubberstamps Жыл бұрын
Balachander: aamaa aamaa athanaala thaan ivanungala evks ilangovan romba kevalama pesinaan appo kuda plastic chair summa thaan irrunthaan thuuuuu
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 2 жыл бұрын
கடைசி இரண்டு நிமிடம் வேர் லெவல் விளக்கம் கருத்தாளர் திருமா அவர்களுக்கு வீர வணக்கம்.......
@indian7268
@indian7268 2 жыл бұрын
Thiruma is Thiruma... Good Speech...
@rajendranrajendran2116
@rajendranrajendran2116 2 жыл бұрын
வணக்கம். திரு அண்ணன் அவர்களுக்கு தாங்கள் உரையாடிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் எதிரே இருக்கும் நண்பர் கேட்கின்ற கேள்விகளுக்கு மிகவும் அருமையாக பொறுமையாக வரலாற்று விலை சுட்டிக்காட்டி கொண்டிருக்கின்ற எங்கள் இனமான அன்புத் தலைவர் தாங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை என்பதை உணர்வார்கள் வாழ்க உங்கள் தொண்டு
@vckveldon7538
@vckveldon7538 2 жыл бұрын
சிறப்பு அண்ணா JAI BHIM
@ubaidullahusts9487
@ubaidullahusts9487 2 жыл бұрын
ஜெய்பீம் என்பதற்கு மிக அழகான விளக்கம் சூப்பர் வாழ்க திருமா
@ananthmccullum689
@ananthmccullum689 2 жыл бұрын
Supper speech Anna I Am proud of you 🙏Dr Thirumavalavan 🙏
@baskarperumal7042
@baskarperumal7042 2 жыл бұрын
Dr Thol Thirumavalavan is a great leader in🇮🇳 india political legend
@user-zt8hi9lh3s
@user-zt8hi9lh3s 2 жыл бұрын
உண்மையான சமூக நீதியின் குரல் எங்கள் அண்ணன் திருமா
@rajaindran1729
@rajaindran1729 2 жыл бұрын
Thirma. Sir. Awarghal. Unmyna. Samugha. Neethi. Kawalar
@mohankanickam4423
@mohankanickam4423 2 жыл бұрын
Excellent interview. JAI BHIM
@rajkumarmounika1917
@rajkumarmounika1917 2 жыл бұрын
சிறந்த சிந்தனையாளர் அண்ணன் Dr.தொல் திருமாவளவன் அவர்கள்.
@harikrishnankannappan8483
@harikrishnankannappan8483 2 жыл бұрын
Highly matured leader 👍
@arunravichandran9854
@arunravichandran9854 2 жыл бұрын
அண்ணன் திருமா மீதான மரியாதை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது... அறிவார்ந்த தலைவர்...
@ananthavel7137
@ananthavel7137 2 жыл бұрын
உண்மை மனிதன் தலைவர் திருமா அண்ணா அவர்கள்
@appleapple8203
@appleapple8203 2 жыл бұрын
Aruvi pettakam yanks annan
@sugunasugusuguna9421
@sugunasugusuguna9421 2 жыл бұрын
THIRUMAA ANNA 🙏
@gokulg4351
@gokulg4351 2 жыл бұрын
வாழும் அம்பேத்கார் அண்ணன் 🔥திருமா 🔥
@editiergroup5726
@editiergroup5726 2 жыл бұрын
திருமா எங்கள் திருமா 💐💐💐
@op.kingpvs.rajesh2884
@op.kingpvs.rajesh2884 2 жыл бұрын
டாக்டர் தொல் திருமா மிக சிரந்த தலைவர்💐👌👍🙏
@suryasurya2325
@suryasurya2325 2 жыл бұрын
DOCTOR 🤣😅😂
@KPM611
@KPM611 2 жыл бұрын
டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு ஜெய் பீம்
@buddhist1407
@buddhist1407 2 жыл бұрын
அருமையான பதில்கள்🤩
@koilmani3641
@koilmani3641 2 жыл бұрын
திருமாவளவன் அவர்களின் சரியான விளக்கம். கேட்ப்பார்களா சம்பந்தபட்டவர்கள்
@udhayan.k1724
@udhayan.k1724 2 жыл бұрын
Anchor Give respect to other ..how the way asking question you , Thalaivar Dr.Thol Thiruma iyya good human being ..Reality speaker ..Kalaporali ❤️
@akalyan5531
@akalyan5531 2 жыл бұрын
திரு திருமா அவர்கள் தமிழ் இனத்துக்காக பாடுபடுபவர்.அவர்கள் விளக்கம் மிகச் சரியானது👍👍👍
@k..g..f...boysdarshan2171
@k..g..f...boysdarshan2171 2 жыл бұрын
ஜெய்பீம் ✍️🔥🔥🔥
@ungallove3144
@ungallove3144 2 жыл бұрын
தங்களின் பெயரை வைத்து இருந்தாள் மிகவும் நன்றாக இருந்தது இருக்கும் அய்யா... உங்களின் கொடியை வைத்திருந்தால் மிகவும் அருமையாக இருக்கும்...
@stephenthamu
@stephenthamu 2 жыл бұрын
Thamizhar Thalaivar Dr Thiruma..... Good points.. about jai bhim... ..
@madhukumar644
@madhukumar644 2 жыл бұрын
Sir..... I'm Madhu how are you???
@stephenthamu
@stephenthamu 2 жыл бұрын
@@madhukumar644 fine madhu... What about you...
@madhukumar644
@madhukumar644 2 жыл бұрын
@@stephenthamu fine Sir thank you
@vkrchannel9026
@vkrchannel9026 2 жыл бұрын
படத்தின் கதையாே, காட்சியில் வைத்த செட் பிராபர்ட்டியாே ஒரு பிரச்சனையே இல்லை பிரச்சனைக்கு காரணமே அந்த படத்தின் தலைப்புத்தான் 2000 பேர்கள் கொண்ட ஒரு படையை 600 பேர்கள் மட்டும் வீழ்த்திய வரலாறு சிறப்பு மிக்க பீமா நதிக்கரையல் நடந்தது தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட மக்களால் ஒரு மாபெரும் வெற்றியை பெற முடிந்து என்றால் அவர்கள் எவ்வளவு வீரம் மிக்கவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதை இந்த கதையி்ல் பாதிக்கப்பட்ட மக்கள் புரிந்து காெண்டு எழுச்சி பெற்று விடக்கூடாது என்ற முயற்சியில் களமிறங்கி புறமுதுகு காட்டிவிட்டார்கள் எனவே சிலருக்கு பளிச்சின்னு ஒருத்தன் சட்டை பாேட்டால் பிடிக்காது மிடுக்கா இருந்தா பிடிக்காது அது மாதிரி இந்த தலைப்பு தான் இதற்கெல்லாம் காரணம் அதுவும் பா. ரஞ்சித்திடமிருந்து வாங்கியது கூடுதல் கடுப்பு அம்புட்டுத்தேன்
@sivaparuthi4844
@sivaparuthi4844 2 жыл бұрын
சமூக நீதி பாதுகாவலர் அண்ணன் தொல் திருமாவளவன் அருமையான உரையாடல் ஜெய் பீம் கலந்த மகிழ்ச்சி 💙❤️
@sengair.velmurukan3693
@sengair.velmurukan3693 2 жыл бұрын
திருமா அவர்கள் ஒரு சிறந்த அரசியல் தலைவர்... அவரின் சேவை இந்நாட்டுக்கு தேவை...
@tamizhpassenger9859
@tamizhpassenger9859 2 жыл бұрын
உன்னதமான மனிதர் அண்ணன் "திருமா"... ❣️❣️❣️
@banugobanviddunusamy7496
@banugobanviddunusamy7496 2 жыл бұрын
He is a Nice and Good man ❗️🙏🙏🙏🇩🇪🇱🇰
@tamizhpassenger9859
@tamizhpassenger9859 2 жыл бұрын
@@banugobanviddunusamy7496 yes's crt ❣️❣️❣️
@johnbaba73
@johnbaba73 2 жыл бұрын
அண்ணன் திருமா அவர்களின் உரை என்றும் சிறப்புவாய்ந்தது 👏👏🙏
@ayyappov6025
@ayyappov6025 2 жыл бұрын
Good speech DrThiruma💓
@sugurabin8036
@sugurabin8036 17 күн бұрын
உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது இப்படி ஒரு தலைவர் தமிழ்நாட்டில் இருக்கிறார்❤❤❤❤👋👋👋
@mariaanthony1964
@mariaanthony1964 2 жыл бұрын
ஜெய்பிம்க்குதுணைநிற்பதற்கு திருமாஅவர்களே வாழ்த்துக்கள். ஐயா எதிர்காலத்தில் எந்த ஒருசந்தர்பத்திலும் பிஜேபிக்கோ பாமாவிற்கோ நாம்தமிழர்கட்சிக்கோ ஆதரவுதராதிர்கள்.
@rakeshxaveir9474
@rakeshxaveir9474 2 жыл бұрын
ஜெய் பீம்
@godsson701
@godsson701 2 жыл бұрын
மிக சரியான ஆலோசனை bro.
@sekarsekar9524
@sekarsekar9524 2 жыл бұрын
Poda telugu pundamavane🦶🦶🦶💩💩💩
@mariaanthony1964
@mariaanthony1964 2 жыл бұрын
@@sekarsekar9524 நி தெவடிபயனா? கண்ணியமா ஒருமெஸேஜ் கூடுக்க தெரியல தெவடியா சங்கிமவனே. இன்னொருமுற இப்படிபோட்ட என்னசெய்யனுமோ அதைசெய்வேன் சங்கிப்பயலே. இரண்டுமுற உன்பேரபோடுற சங்கிமவனே.
@saravanap8350
@saravanap8350 2 жыл бұрын
ஜெய்பீம் என்பதற்கு மிக அழகான விளக்கம் சூப்பர் வாழ்க திருமா...உன்னதமான மனிதர் அண்ணன் "திருமா"... ❣️❣️❣️
@varsharosline3951
@varsharosline3951 2 жыл бұрын
Dr.Thol.Thirumavalavan 🌟🌟🌟🌟🌟✨✨✨🔥🔥🔥🔥🔥
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
இவர் டாக்டருக்கு படித்தவரா
@princelydavid7067
@princelydavid7067 2 жыл бұрын
Excellent Interpretation, Very Wise Speach, I Appreciate For your Good Effort And Congrats Dr. Thiruma Sir.
@kesavan.k7.1kesavan93
@kesavan.k7.1kesavan93 2 жыл бұрын
இன்னிக்கு ஐஐடி ஃபீல்டு வந்து லவ் மேரேஜ் கலப்புத்திருமணம் நிறைய நடக்கிறது ஜாதியை பெருசாக பார்ப்பதில்லை திருமாவளவன் மிக அற்புதமாக பேசுகிறார் வாழ்த்துக்கள் மக்கள் தெளிவாக ஆகி விட்டார்கள் படிப்பு அறிவு தெளிவு அதிகமாகிவிட்டது
@topgear2335
@topgear2335 2 жыл бұрын
Great leader Dr Thiruma sir... 🙏
@amroamrose2493
@amroamrose2493 2 жыл бұрын
அண்ணன் அவர்களுடைய பேச்சையும் அவருடைய சிந்தனையும் அவருடைய மக்களுக்காக போராடிக்கொண்டிருக்க நல்ல கருத்துக்களையும் உன் வாங்கிய மக்கள் இப்போது மெல்ல மெல்ல அவரை ஆதரித்து வருகிறார்கள் அவர் ஒன்றும் சாதி அரசியல் தலைவர் அல்ல ஒட்டுமொத்த தமிழ்ச் சங்கம் தமிழுக்கும் உரிமையான தலைவர்
@AbdulAziz-qs9zf
@AbdulAziz-qs9zf 2 жыл бұрын
ஐயா உங்கள் கருத்து மிகச் சிறப்பானது. நன்றி நன்றி நன்றி
@purusotharjunan6041
@purusotharjunan6041 2 жыл бұрын
அருமை அண்ணா உங்கள் கருத்து என்றும் நேர்மையுடன்....
@BTS-so5xd
@BTS-so5xd 2 жыл бұрын
The golden words from a maturity leader. Hats off sir.
@antonyashok4606
@antonyashok4606 2 жыл бұрын
அண்ணன் திருமாவை மனதார ஆதரிக்கிறேன்😍😍😍😍😍
@rizardismail8291
@rizardismail8291 2 жыл бұрын
When a wise man speaks, you get to learn a lot. Today my time is spent for a wise Dr. Thiruma for his excellent explanation and narration. Everyone criticizes the anchor for the questions asked and for his attitude. But that is his style I think. But for me he asked good questions, that is why the interview has become very descriptive and knowledgeable.
@neyacreation4244
@neyacreation4244 2 жыл бұрын
மக்களே நீங்கள் எந்த ஜாதி கட்சி பின்னாடி போகவேண்டாம், எந்த மதம்கட்சியுடனும் போகவேண்டாம் ,ஏன் என்றால் அவர்கள் உங்களை வைத்து, தனக்கும் தன் குடும்பத்துக்காகவும் பிழைப்புக்காகவும் அரசியல் செய்கிறார்கள், ஒரு சில கட்சிகள் நல்லது செய்கிறார்கள் , (அண்ணன் திருமாவளவன் கருத்துக்கள் நூற்றுக்கு நூறு உண்மையான தகவல், நன்றி அண்ணா)
@tamil3659
@tamil3659 2 жыл бұрын
Dr.thiruma anna great
@suseelap8487
@suseelap8487 2 жыл бұрын
Super speech of Thol. Thiruma avargal
@jeeva.cjeeva7721
@jeeva.cjeeva7721 2 жыл бұрын
அருமை 🔥
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 62 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 62 МЛН