அருமையான பதிவை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. ஓம் சரவணபவ. முருகா போற்றி
@GoverDhanan2 ай бұрын
Hi
@jothirpj294113 күн бұрын
😊
@ambikateacher154411 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@RajaRaj-el9pq Жыл бұрын
என் அப்பன் முருகப் பெருமானே வந்து உபதேசம் செய்தது போல் இருந்தது
@sundarramsundarram1236 Жыл бұрын
வடிவேல் முருகனுக்கு அரோகரா ! அருமையான சொற்பொழிவு
@sundarramsundarram1236 Жыл бұрын
நான் உங்கள் மாணவன். செளராஷ்டிரா கல்லூரியில். உங்களை சந்திக்கலாமா ?
@om8387 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம் சோ சோ மீ சுந்தரமய்யா ஆகா ஆகா அருமையான மிக அற்புதமான உரை ஐயா இவற்றில் சிலநாம் அறியாதவைதான் ஆனாலும் அறிவிலும் ஆன்மீகப் பேச்சிலும் பெரியவரான உங்கள் உரைமூலம் கேட்டறிந்து தெரிந்துகொண்டோம் நன்றி ஐயா
@srikamali4861 Жыл бұрын
அருமை அருமை அருமை ஆனந்தம்ஐயாவணக்கம்
@balasubramaniyamsenathiraj8630 Жыл бұрын
மிகவும் அற்புதமாக இருக்கிறது. இதை கேட்பது நான் செய்த பாக்கியம்.ஐயா வாழ்க பல்லாண்டு .
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி. ஓம் நமசிவாய
@MaheshwariSelvaradjou5 ай бұрын
இவ்வளவு நினைவாற்றல் உங்களுக்கு அருளிய முருகப்பெருமானுக்கு அரோகரா.. ஓம் சரவணபவ.. ஓம் முருகா.. நன்றி ஐயா
@kelaayo5 ай бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@meenakshiv47924 ай бұрын
❤ Tyga for C லவ் நன்றி சொல்ல வேண்டும் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
@MANI2345pyk4 ай бұрын
@@kelaayo❤❤❤❤
@sivapunitha26862 ай бұрын
ஆறுமுகம் அருளியிடும் அணுதினம் ஏறுமுகம்
@m..sivanarulsivanadiyar2583 Жыл бұрын
ஓம் நமசிவாய🌏 அய்யா தங்களை வணங்கி உங்களுக்கு பாத பூசை செய்து வாழ்வாங்கு வாழ வாத்துகிறேன் .
@arunachalams5368 Жыл бұрын
87
@ritamary81478 ай бұрын
அந்த எம்பிரான் முறுகக்கடவுள் உங்களுக்கு கோடி ஆயுள் கொடுக்க வேண்டும் எந்த நூலையும் படிக்காமல் எவ்வளவு விடையங்கள் தெரிந்து கொண்டோம் முருகப் பெருமான் அருள் உங்களுக்கு நிறைவாய் இ ருக்கட்டும்
@kelaayo8 ай бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@banumathiks23143 күн бұрын
என் அப்பனே முருகா சரணம் 🪷🪷🪷🪷🪷🪷🪷
@kelaayo3 күн бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி. ஓம் சரவணபவ
@sritharvk6538 Жыл бұрын
திருப்புகழை பாட பாட வாய் மணக்கும்! எதிர்புகழை முருகா உன் வேல் தடுக்கும்! ஓம் சரவணபவாய நமஹ!
@சிவசக்திமுருகனடியார் Жыл бұрын
அரோகரா... 🙇🏻♀️அருமையான பதிவு... முருகனடிமையான அடியேனுக்கு இனிமையான வார்த்தைகள் கேட்க கேட்க திகட்டாத சொற்பொழிவு.... உமது திருவடியை வணங்கி மகிழ்கிறேன் ஐயா 🙇🏻♀️🙇🏻♀️
@YogaYogeswari-rm6mx Жыл бұрын
ஓம் சரவணபவ 🙏🙏 அய்யா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@Sukiifamily50502 ай бұрын
முருகப்பெருமானின் அருளாட்சியில் தங்களின் சொல்லாட்சி... கேட்டு மகிழ கொடுத்து வைத்தோம் ஐயா 🙏
@kelaayo2 ай бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி.
@laxmimalar2801 Жыл бұрын
ஐயா உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் ஐயா.உங்கள் சொற்பொழிவு யாவும் அருமை அருமை அருமை.எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை.
@kalamani5438 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு என் அனந்த கோடி நமஸ்காரம். அருமை அருமை ஐயா உங்களின் ஒவ்வொரு உபன்யாசமும் கேட்க கேட்க திகட்டாத அமுதாதான் இருக்கிறது. கடவுள் உங்களை எங்களுக்காக படைத்து இருக்கிறார். உங்களின் பக்தி தொண்டு தொடரட்டும். 😂😂😂🎉❤❤
@vasanthamadhavan8217 Жыл бұрын
) 0
@rameshn7024 Жыл бұрын
@@kalamani5438 1
@laxmimalar2801 Жыл бұрын
@@kalamani5438 உண்மைதான் இறைவனை இவருக்கு நீண்ட ஆயுளும் நோய் நொடி அற்ற வாழ்வும் கிடைக்க வேண்டுகிறேன்.
@shreyas2810 Жыл бұрын
@@kalamani5438 ni C
@mgr48062 ай бұрын
வேலும் மயிலும் துணை..🙏🏻 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..🙏🏻
@kelaayo2 ай бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி. ஓம் சரவணபவ
@sumathia95939 ай бұрын
முருகனின் திருவருள் என்றும் உங்களுக்கு உண்டு முருகா போற்றி
@kelaayo9 ай бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@neelanath87976 ай бұрын
கடவுள் எளிமையானவர், எல்லோருக்குமான வர் என்ற எண்ணத்தை கேட்கும் ஒவ்வொருவர் மனத்தில் ஆழ பதியவைக்கும் பேச்சை மற்ற எல்லா பிரச்சினைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு கேட்டால் எல்லா நோய்க்கும் மருந்தாக இருக்கும் ஐயா வினுடைய பேச்சு ஓம் நமச்சிவாய
@kelaayo6 ай бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@homecameraroll Жыл бұрын
Wonderful discourses by professor. Worth listening again & again. Thanks so much for sharing
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி.
@kamalaa3007 Жыл бұрын
Sir iam waiting for this story about lord murugalong time thanks guruji we are blessed to hear your speech thanks for that this tv channel
@samvelu8253 Жыл бұрын
A gifted day for me to day. As with this divine opportunity to hear this Great Aiyah's discourse on Almighty Lord Murugan. EnnaThavam Seithenei En Uyireh!. Thank you very much 🙏🙏
@AppuAppu-xh8hc5 ай бұрын
ஓம் சரவணபவ கந்தா போற்றி போற்றி
@kelaayo5 ай бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி.
@VijayVijay-ts9lo2 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம்
@kelaayo2 ай бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி.
@MahendraKumar-yp9loАй бұрын
OM Sri SarvaSathGuruNatha Pothri Pothri Pothri Pothri Pothri Pothri
@kelaayoАй бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@ponthinam88409 ай бұрын
ஓம் முருகா சரணம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@kelaayo9 ай бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@s.sentamilselvanselvan2123 Жыл бұрын
முருகா போற்றி போற்றி போற்றி
@divyadk-l1p5 ай бұрын
Muruga muruga om saravanapava
@kelaayo5 ай бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@jagan2933 Жыл бұрын
,ஐயா இருக்கும் காலத்தில் பிறந்த நாம் மிகவும் பாக்கியசாலிகள். கடவுளின் அருள் பெற்ற ஒரு மகாத்மா. யார் யாருக்கோ பத்மா விருதுகள் கொடுக்க படுகிறது. அய்யா கவுரவிக்க பட வேண்டும். முருகா முருகா முருகா
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி.
@reflect-v2u Жыл бұрын
OM Saravana Bhava 🙏🙏🙏
@vaidyaNathan.B-fp3sk6 ай бұрын
❤thanks.
@எங்கவீட்டுசமையல்-ல8ர9 ай бұрын
ஓம் றீங் சரஹணபவ ஓம் றீங் ரஹணபவச ஓம் றீங் ஹணபவசர ஓம் றீங் ணபவசரஹ ஓம் றீங் பவசரஹண ஓம் றீங் வசரஹணப பெளவுர்ணமி அன்று முதல் முறையாக விளக்கு ஏற்றி வைத்துக் கொண்டு முருகப்பெருமானை குருவாக ஏற்றுக் கொண்டு மணம் உருகி பாடவேண்டும் ஆரோகரா ஆரோகரா ஆரோகரா
@kelaayo9 ай бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@SKM_Lifestyle6 ай бұрын
உணை நான் நினைந்து அருள் பெருவேனோ 🙏 ஓம் சரவணபவ
@kelaayo6 ай бұрын
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி
@suchitraravichandransuchi9867 Жыл бұрын
Muruhar k Haro Hara Shivaya Namaha Om Namah Shivaya Om Saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏