சீதாவின் பொங்கல் கொண்டாட்டம் / SEETHA'S BREEZE /

  Рет қаралды 194,400

Seetha's Breeze

Seetha's Breeze

Күн бұрын

Follow us:
SEETHA (INSTA ID - ... )
DOP:
ASHRAF AHMED (INSTA ID - ... )
#seetha #cooking #kitchen #receipe #gardening #chef #cookingchannel #foodblogger #foodie #food #tasty #tastyfood #tastyrecipes #new #newvideo #tamilcooking #tamil #southindianfood #northindianfood #delicious #deliciousfood#deliciousrecipe

Пікірлер: 152
@AnusuyaR-vo8of
@AnusuyaR-vo8of 7 ай бұрын
புது வீட்டில் சூப்பரா பொங்கல் பொங்கி விட்டது சூப்பரா இருக்குது உங்க வயலில் வைத்திருக்கும் பழம் பல பல பழங்கள் சூப்பர் சீதா மேம் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@saraSabetha
@saraSabetha 7 ай бұрын
உங்கள்மாடிதோட்டம் அருமை. புதிதாக. தொடங்கிய உங்கள் பழச்செடிகள் மாடு ஆடு கோழி அருமை😊🎉
@AnusuyaR-vo8of
@AnusuyaR-vo8of 7 ай бұрын
நெல் நாத்து நட்டு இருக்கீங்களா சூப்பரா இருக்குது கோழி அடை வைத்திருந்தேன் குஞ்சு பொரிச்சு இருக்கா ❤❤❤❤❤🎉🎉🎉
@adityabala7786
@adityabala7786 7 ай бұрын
அம்மா இந்த புடவையில் அம்மன் மாதிரி இருக்கீங்க
@pmkitchenauh
@pmkitchenauh 7 ай бұрын
வாழ்த்துக்கள்🎉 உங்கள் ஃபார்ம் ஹவுசிர்க்கு... அப்பா பாட்டியுடன் என் சிறிய வயதில் மணிக் கணக்கில் பயிருடன் செலவழித்த நேரங்களை நினைவூட்டியதர்கு நன்றிகள்...🎉
@thanjaitamil7172
@thanjaitamil7172 7 ай бұрын
அம்மா... நீங்க பார்த்திபன் சார் கூட சேர்ந்து வாழணும். ❤❤❤❤
@AnusuyaR-vo8of
@AnusuyaR-vo8of 7 ай бұрын
பொங்கல் கொண்டாட்டம் சூப்பரா இருந்துச்சு சீதா மேம்
@pattuammal671
@pattuammal671 Ай бұрын
தோட்டம் எந்த ஊர்ல இருக்கிறது
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 7 ай бұрын
பொங்கல் விழா அருமையாக இருந்தது,நீங்களும் நல்ல அழகாக இருக்கிறீர்கள், சுபீட்சமான வாழ்விற்கு வாழ்த்துகள்.
@sadnagopinathan4358
@sadnagopinathan4358 7 ай бұрын
Lovely video. Thanks for sharing. Hope and pray your farm flourishes.
@lathar4753
@lathar4753 7 ай бұрын
Happy to see your pongal celebration 😊😊😊 Farm super👌👌👌👌
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 7 ай бұрын
அம்மா தோட்டம்எந்தஊர்ங்க அம்மா
@anuradhagopal3975
@anuradhagopal3975 7 ай бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏 புடவை மிகவும் அழகாக இருக்கிறது. 👌பால் காய்ச்சும் போது அரிசி தவிடு, பருப்பு, உப்பு வைத்து கும்பிடுவது வழக்கம்.புளி வைக்கக் கூடாது.நன்றி 👏👏
@muthukumara7801
@muthukumara7801 7 ай бұрын
Puli vaipanga
@anuradhagopal3975
@anuradhagopal3975 7 ай бұрын
@@muthukumara7801 புளி வைக்கக்கூடாது.நீங்கள் வயதில் மூத்த பண்டிதர்களை கேட்டு பாருங்கள்.நிச்சயமாக தெரிந்ததினால் தான் சொன்னேன். இதனுடன் சொம்பில் நீர் வைப்பார்கள்.
@user-zw1im3qe2e
@user-zw1im3qe2e 6 ай бұрын
​@@anuradhagopal3975 ena vaika koodathu
@keerthanakeerthana8911
@keerthanakeerthana8911 7 ай бұрын
Nice farm house and pongal celebration which place mam this farm house
@madheswaris8493
@madheswaris8493 7 ай бұрын
So happy for peaceful life. Congratulations.
@7angelstouch163
@7angelstouch163 7 ай бұрын
Amma super a erukkenga . Enakkum ethu matheri farm house than pedikkum ana engalukku edame ella nangalum oru nall vanguvom appo ethu mathiri trees ellam valarpom plse pannunga amma
@shanmugarajahponnampalam6360
@shanmugarajahponnampalam6360 2 ай бұрын
You have handled the life changes with dignity.you are doing very well,wish you all the best
@ameenabegum5829
@ameenabegum5829 7 ай бұрын
Hai ma avalavu alagu😍👌 unga drees snence romba pidikumma 👌unga recent wardrobe collection kattunga so many viewers r waiting for that really very unique and beautiful so pls put that’s also ma 😊 we r watching regularly
@smurugans6373
@smurugans6373 Ай бұрын
மேடம் இது எந்த ஊரு
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 7 ай бұрын
ஏனுங்கசீதாஅம்மா பக்கத்தில்உள்ள அம்மாவைத்தவிர்த்து அனைவரும்செருப்பு ஷீ தவிர்த்துஇருக்கலாமே ஈரோட்டில்இருந்துஉங்கள்அன்புரசிகைபொங்கல் வாழ்த்துக்கள்அம்மா
@SDFreaks
@SDFreaks 27 күн бұрын
Which place is this
@logammallogammal7333
@logammallogammal7333 7 ай бұрын
மேம் மிகவும் அருமையாக உள்ளது எந்த ஊர் மேம் இது
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 7 ай бұрын
Video opening music ai change pannunga ... கேட்கும்போது ஒரே சோகமா இருக்கு ...
@SankarVettri-wu8kl
@SankarVettri-wu8kl 7 ай бұрын
🙏🙏🙏என் இரு மகன்களும் அவர்களின் 37,36 வயதில் இறந்து விட்டார்கள்.என் கணவருக்கு 68 வயதாகிறது . என் கணவரும் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாதவர். நான் மட்டும் தினக்கூலி வேலைக்கு சென்று வருகிறேன். என் இரு மகன்களும் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவம் பார்த்து வந்துதேன். அதிகளவு பணம் வட்டிக்கு வாங்கி வைத்தியம் பார்த்தோம். ஆனால் இருவரையும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை.கடன் கொடுத்தவர்கள் எல்லாம் எங்களிடம் கடனை திருப்பி கேட்கிறார்கள். வயதான காலத்தில் செய்வதறியாமல் தவிக்கிறோம். கடன் கொடு்த்தவர்கள் மிகவும் மோசமாக எங்களை நடத்துகிறார்கள். உங்களால் முடிந்த உதவியினை செய்யுங்கள். 🙏🙏🙏
@aarthilaw2660
@aarthilaw2660 7 ай бұрын
Unga detail send pannunga
@manimegalai6148
@manimegalai6148 7 ай бұрын
😢😢migavum varutthama irukku ma kadavulidam venduhiren ma.😮😮😢🙏🏻🙏🏻👍👏👏😢😢
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 7 ай бұрын
அய்யா உங்க போன் nomber அட்ரஸ் குடுங்க
@Anitha0593
@Anitha0593 5 ай бұрын
Naa num college padika kadan vangi irundha....enala katta mudila....1,60,000 kadan adaikanum....yarachum nalla ullangal help panna mudiyuma....
@user-vy4dw3li5g
@user-vy4dw3li5g 4 ай бұрын
சூப்பர் mam
@malligathiru1186
@malligathiru1186 7 ай бұрын
Super ma very happy to see this gardening Enta place ma parm House
@Siragirivelan777
@Siragirivelan777 24 күн бұрын
Seetha amma serpu podadhingama vayalveliyel aduvum karuvaraiye
@jayanthiig5034
@jayanthiig5034 7 ай бұрын
Seetha mam super ABINAYA SO CUTE இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்றும் மகிழ்ச்சியே erode jayanthii gunasekaran 😊❤தோட்டம் அப்படின்னு சொன்னீங்கன்னா இன்னும் அழகாக இருக்கும் சீதாம்மா
@AnusuyaR-vo8of
@AnusuyaR-vo8of 7 ай бұрын
குடும்பத்தோட சூப்பரா பொங்கல் கொண்டாட்டம் சொந்தம் பந்தம் ரொம்ப சந்தோசமா என்ஜாய் பண்ணுங்க சீதா மேம் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@umamaheswari604
@umamaheswari604 7 ай бұрын
❤ nice where is your farm location?
@jprabak
@jprabak 7 ай бұрын
You are blessed Seethamma,, Enrum vazhga valamudan!
@NirmalaB-f6h
@NirmalaB-f6h 2 күн бұрын
Great Sita mam Super
@tanushkadeepak4557
@tanushkadeepak4557 7 ай бұрын
Vry nice mam❤ put more farm video's vry peaceful
@annamalaimalaei
@annamalaimalaei 2 күн бұрын
இப்படி ஒரு அழகான மனைவியை விட்டு பிரிய பார்த்திபனுக்கு எப்படி மனது வந்தது
@nirmalameenakshisundaram2992
@nirmalameenakshisundaram2992 7 ай бұрын
Farm house 👌which place this farm house sister. Thanks for sharing.
@poongodin7410
@poongodin7410 7 ай бұрын
புடவை எங் கு வாங்கியது link share mam
@priyadivakaran3284
@priyadivakaran3284 7 ай бұрын
So happy and peaceful to even watch this video and Mdm Seetha..❤
@revathishankar946
@revathishankar946 7 ай бұрын
Madam where is this farm??
@ushasrinivasan9188
@ushasrinivasan9188 7 ай бұрын
Which Place ma!!??
@arulmary1041
@arulmary1041 Ай бұрын
Nice mam
@vasunthrasundram4928
@vasunthrasundram4928 7 ай бұрын
Wow
@jeyamalar559
@jeyamalar559 6 ай бұрын
Very nice seetha amma
@kaminijagadeesh3272
@kaminijagadeesh3272 7 ай бұрын
Beautiful Pongal celebration Mam. You are beautiful in this saree mam. Eager to see farm house videos like planting trees,vegetables, fruits.
@mangai1129
@mangai1129 7 ай бұрын
Amma unga farm house enga irukku Amma .romba azha irruku.
@malathir981
@malathir981 7 ай бұрын
Happy Pongal to all very nice farm house celebration which place mam this farm house mam❤❤
@manimegalai6148
@manimegalai6148 7 ай бұрын
Wowwww soooo suuuperb alaghooo alagu ma enakkum ippadithan pidikkum....ma seetha mam...valthukkal ma ♥️ ❤️
@sumathik1711
@sumathik1711 7 ай бұрын
காலில் செருப்பு அணிந்து கொண்டு விவசாயம் செய்ய முடியுமா?
@savithanavaneethakrishnan9542
@savithanavaneethakrishnan9542 7 ай бұрын
So cute mam....u r so humble love u
@SmrmSmrm-i4k
@SmrmSmrm-i4k 7 ай бұрын
Super madam😮
@starlord6892
@starlord6892 6 ай бұрын
Mam u made ur dream true
@Trending56478
@Trending56478 7 ай бұрын
Happy pongal amma ❤❤ romba happy ah iruku onga garden pakkum pothu pls upload lot of videos about your farm garden❤❤❤😊
@shreeraman2846
@shreeraman2846 7 ай бұрын
Which place .is.this farm
@rajalakshmiperumal8272
@rajalakshmiperumal8272 7 ай бұрын
Seetha ma ungalai enakku migavumm pidikkum.
@Sigan007-mk4sx
@Sigan007-mk4sx 7 ай бұрын
Seetha akka supera irukkinga
@shyamalad4774
@shyamalad4774 7 ай бұрын
Enga Iruku mam
@asurendar135
@asurendar135 7 ай бұрын
அருமை அம்மா
@DmaxsoulL
@DmaxsoulL 7 ай бұрын
Nanga. Wait panntram garding video. Apparm. Suresh chakravarthy thatha kuda video podunga
@SasiReka-uw9vp
@SasiReka-uw9vp 7 ай бұрын
Super Amma❤❤❤❤
@krishnajayanthi3166
@krishnajayanthi3166 7 ай бұрын
Happy Pongal to all
@revathishankar946
@revathishankar946 7 ай бұрын
Very pretty you look madam, Very nice farm , new house , cow and calf, Belated pongal wishes
@KapilaDithashnavi
@KapilaDithashnavi Ай бұрын
Seetha amma unga purusan pilaikgal enkga
@sumathisubramani1668
@sumathisubramani1668 7 ай бұрын
Nice,but the background music is irritating.
@nishanisakizlis1884
@nishanisakizlis1884 4 ай бұрын
So wonderful 💜 and so true.
@devikak2521
@devikak2521 7 ай бұрын
சீதா மேம் கோமாதா ஏன்௭லும்பு தோலுமாயி௫க்கு ௮தை நன்கு தீனி போட்டு நன்றாக பாகங்கள்.
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 7 ай бұрын
Form house...unga garden...parkavay m.ithan..nijam...true..happya irunga mam..
@ManonMani-pp1ec
@ManonMani-pp1ec 7 ай бұрын
Meega arumai ❤
@ManiPanneerselvam
@ManiPanneerselvam 7 ай бұрын
Hello seethase breeze Pongal kondattam kondattamthan nalla irukku Super o k bye gogulapriyan
@thankappant9144
@thankappant9144 4 ай бұрын
Hai 🕉 haree krishna haree krishna hai veri nice supper hai 🕉 thamil nadu
@kalaiarasisuresh4609
@kalaiarasisuresh4609 7 ай бұрын
Which place is ur farm mam...very nice
@SELVAKUMAR-sd8cq
@SELVAKUMAR-sd8cq 7 ай бұрын
arumai... arumai... vaalthukkal...
@valarmathielumalai7
@valarmathielumalai7 6 ай бұрын
அருமை👏
@saraswathythangaraj6222
@saraswathythangaraj6222 7 ай бұрын
Madam nenga romba udambu ilaichi ennum azhaga erukenga unga thottamum arumai vazhthukal 🎉
@pattuammal671
@pattuammal671 Ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 7 ай бұрын
Super mam ithoda adikkati unga thottam video parkkalam kattayam thoothuvalai kodi vangi vaiunga mam
@JKGomathisashtika
@JKGomathisashtika 11 күн бұрын
Same enkum ethey mari valanum asai
@bhubhuvana4515
@bhubhuvana4515 7 ай бұрын
very nice
@hemalathavishwanathan5269
@hemalathavishwanathan5269 7 ай бұрын
Hi, very nicely done..but why all wearing chappal while celebrating Pongal😊
@gomathinetha1837
@gomathinetha1837 7 ай бұрын
Super Super Super good Amma and your family Video is good 👍 👌 🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌷🌺🇮🇳🙏
@radhikakannan2147
@radhikakannan2147 7 ай бұрын
👏👌🏻 where is this place madam.
@sumalatha5999
@sumalatha5999 6 ай бұрын
Which place is this mam nice mam
@DmaxsoulL
@DmaxsoulL 7 ай бұрын
Mam super. Abi. Kuttipayain. Unga amma. Anni Anna. Meenakshi. Ammi ural. Attaku paanai. Karrambu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shanmugapriya791
@shanmugapriya791 7 ай бұрын
❤❤❤❤
@ushaprakasam6446
@ushaprakasam6446 7 ай бұрын
May God bless you with all happiness 🙏
@sidhiquekallangadan8345
@sidhiquekallangadan8345 6 ай бұрын
Yes
@chandrumedicals8669
@chandrumedicals8669 9 күн бұрын
ஆமா ஆமா எல்லோரும் செருப்பு போட்டு கிட்டு தான் சாமி கும்பிட்டு வாங்க
@manimegalai6125
@manimegalai6125 7 ай бұрын
❤ super
@mirumirdhu7494
@mirumirdhu7494 7 ай бұрын
Yes u r correct mam 💯,
@MurugaMurugammal-r8f
@MurugaMurugammal-r8f 4 күн бұрын
இது எந்த ஊரு
@hirishkumaar1474
@hirishkumaar1474 7 ай бұрын
Your location is ❤❤❤🎉🎉
@kalavenu754
@kalavenu754 7 ай бұрын
Seetha pazham vechingala mam
@g.vigneshvicky366
@g.vigneshvicky366 7 ай бұрын
Amma endha area la iruku
@akilaselvam9674
@akilaselvam9674 7 ай бұрын
Hi amma .Amma happy Pongal. This year ungaluku super ah irukanum❤❤❤
@pavintechengineeringpavint1389
@pavintechengineeringpavint1389 7 ай бұрын
How many acres ur done plantation
@harinig6091
@harinig6091 7 ай бұрын
Amma super
@மல்லிகைமுல்லை
@மல்லிகைமுல்லை 7 ай бұрын
எந்த ஏரியாவில் உங்கள் தோட்டம் உள்ளது மேடம்
@chandraraj1825
@chandraraj1825 7 ай бұрын
Wow super mam 🎉❤❤❤
@SheelaAnand-th2rb
@SheelaAnand-th2rb 7 ай бұрын
Super mam😍
@SLVFashionRound
@SLVFashionRound 7 ай бұрын
Nice
@sekarvara6094
@sekarvara6094 Күн бұрын
Cheppals kazattungadi da
@anusuyaravi6512
@anusuyaravi6512 7 ай бұрын
Hi mam How are you
@saijyothisam1119
@saijyothisam1119 7 ай бұрын
Seetha Mam which place is this ?
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 25 МЛН
PODALANGAI PAKODA / GARDEN TO KITCHEN #seetha #cooking #kitchen
23:39
Seetha's Breeze
Рет қаралды 119 М.