சீதையை போய் காட்டுக்கு அனுப்பலாமா..?

  Рет қаралды 31,478

Guru | குரு

Guru | குரு

Күн бұрын

Пікірлер: 148
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan 3 жыл бұрын
இரண்டு அதீத புத்திசாலிகள் பேசும் போது எவ்வளவு பெரிய விஷயங்களை தெரிந்துகொண்டேன் 🙏
@sivanirmala6476
@sivanirmala6476 3 жыл бұрын
துஷ்யந்த்ஜி அருமை. உண்மையான ராமபக்தன் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்! உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கிறீர்கள்! வாழ்க துஷ்யந்த்ஜி! வாழ்க பாண்டேஜி!
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan 3 жыл бұрын
துஷ்யந்த் அண்ணாக்கு நமஸ்காரம். பாண்டே ஐயா தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏
@narayanankuttan1985
@narayanankuttan1985 2 жыл бұрын
அருமையான உரையாடல் இரண்டு பேருக்குமே மிக மிக நன்றி
@c.palanikumar4355
@c.palanikumar4355 3 жыл бұрын
ஒரு நல்ல நாளில் கடவுளின் சிந்தனையோடு வாழ்ந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி சீதா ராமா சீதா ராமா சீதா ராமா
@Sathu994
@Sathu994 2 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராமா ❤❤
@vedhamohan6510
@vedhamohan6510 3 жыл бұрын
Excellent Pandey ji.... You have spoken the hearts of thousands of devotees by defending Rama.... God bless you🙏🙏🙏🙏
@SureshkumarSureshkumar-ys4wt
@SureshkumarSureshkumar-ys4wt 3 жыл бұрын
சீதையைப் பிரிந்த ராமனும் மனதளவில் எவ்வளவு துயரம் கொண்டு இருப்பார்
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 жыл бұрын
ஆம் அரச சபையில் ஏதும் தெரியாதது போல் கம்பீரமாக இருப்பார் ஆனால் தனது அறையின் கதவை சாத்திக் கொண்டு கதறி அழுவாராம்
@hemabalaji0707
@hemabalaji0707 2 жыл бұрын
I@@sivagamisekar1889
@muraliv8157
@muraliv8157 11 ай бұрын
கதறி அழுவாரா@@sivagamisekar1889
@subramanyamvaidyanathan3595
@subramanyamvaidyanathan3595 2 жыл бұрын
When both the interviewer and the interviewed are both knowledgable,we feel blessed to get new knowledge.
@harish.dcs16harish.d17
@harish.dcs16harish.d17 Жыл бұрын
Hare krishna 🌺🌺🌺nandri ⭐🙏🌺🙏⭐🙏🌺
@kvbdc9410
@kvbdc9410 3 жыл бұрын
அருமையான உரையாடல் ஜெய் ஸீதாராம்
@meenathiyagarajah9593
@meenathiyagarajah9593 2 жыл бұрын
I really needed clarity on this thank u Remember Ramar suffered too after sending Sitha he too paid the price for being a just king
@ishwaryaag8515
@ishwaryaag8515 2 жыл бұрын
மற்றொரு பிறவி காரியத்திற்காக அன்று அது நிகழ்ந்தது.
@chakravarthi1853
@chakravarthi1853 2 жыл бұрын
துஷ்யந்த் ஜி அருமை உங்கள் விளக்கம் ,,,,, எனது நிண்ட நாள் சந்தேகம் என் சீதா மாதா நடந்த கஷ்டம் பின்னல் உள்ள நிதி தெளிவு படுத்து நன்றி நண்பா, ஆனால் நான் எப்போவும் என் தாய் சீதா மாதா பக்கம் தான் , ஜெய் சீதா மாதா
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம்...
@dhasarathyraghavan
@dhasarathyraghavan 3 жыл бұрын
பரஸ்பரம் நேர்மையான உரையாடல். ஈகோ என்பதே இல்லை. அதனால் இரு புறமும் ஸத் விஷயங்களே பரிமாறிக் கொள்ளப் பட்ட விதம் பராட்டுக்கு உரியது .
@anandhimoorthi747
@anandhimoorthi747 2 жыл бұрын
🙏🙏🙏
@muralieswari1663
@muralieswari1663 Жыл бұрын
நன்றி பாண்டே ஜி மிக்க நன்றி ஸ்ரீதர் ஜி வெகுநாள் என்மனதில் இருந்த வினாவிற்கு இன்று விடை கிடைத்தது. 🙏🙏🙏
@yaminissmoorthy9235
@yaminissmoorthy9235 3 жыл бұрын
Super video. Thank you
@divyaramesh1957
@divyaramesh1957 3 ай бұрын
Sithamadha🙏🙏🙏
@sainathmahadevan4972
@sainathmahadevan4972 3 жыл бұрын
excellent answer ji waiting for the next part
@kvbdc9410
@kvbdc9410 3 жыл бұрын
ஜெய் ஸீதாராம்
@geethavenkatesh1573
@geethavenkatesh1573 2 жыл бұрын
இந்த விஷயம் மனதை கஷ்டபடுத்திண்டே இருந்தது.இப்ப பல்லிடுக்கில் மாட்டிண்ட துணுக்கு நாக்கால் நெரடி விடுபட்ட நிம்மதி நன்றி இருவருக்கும்
@renganayakisr3326
@renganayakisr3326 3 жыл бұрын
Excellent presentation
@balajiramadoss6992
@balajiramadoss6992 3 жыл бұрын
Awesome discussion between you and we have clarity. Kudos to Pandey ji and Dushyant Ji
@vedhamohan6510
@vedhamohan6510 3 жыл бұрын
Jai Shri Ram 🙏🙏🙏🙏
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 Жыл бұрын
Namaskarams... Excellent Explanation s.. super.. Questions..& Answers.. 👌🙏..Jai.. Shree Ram.. 🙏
@ananthbose7482
@ananthbose7482 3 жыл бұрын
Excellent brother
@ramt4643
@ramt4643 3 жыл бұрын
Maa Amma Seethamma Maa Naina Ramaina 😇💐🙏
@yaminissmoorthy9235
@yaminissmoorthy9235 3 жыл бұрын
As a woman, earlier I used to feel bad about sita being abandoned in forest. But I did lots of research and got 2 main justification for Ram's actions : 1. No woman should misuse Sita's name and stay in a another unknown man's house as her wish 2. People have started to doubt Ram's ability to make dharmic decisions, so any enemy king can create confusion among Ayodhya people and create internal riots. so in order to regain people's trust, he had to take action on sita For wellbeing of citizens, soldiers sacrifice their life in the battlefield.... like that, for the wellbeing of Ayodhya people, Ram and Sita had to sacrifice their personal life....
@raja-_-
@raja-_- Жыл бұрын
Nope, 2)maybe our Lord Rama gives away family related justice to other people. 1)It's an individual/mutual decision about a woman staying in another person house. There is some more deep reason about it. We have to get the truth meaning of it by our Lord Rama blessings.
@kannanvatchala4647
@kannanvatchala4647 3 жыл бұрын
ராம‌ர் 💖♥️💘🙏🙏🙏🙏🙏🙏
@latharamesh100
@latharamesh100 Жыл бұрын
அறியனையும் , தன் குடும்பத்தையும் சத்ருகளிடத்திலிருந்து பாதுகாக்கும் ஓர் யுக்கதியாக இதை பார்க்க வேண்டும். Ramarajyam nirmanitha பின் ராஜியம் லவன் குஷ்ணுக்கே சென்றடைந்ததே இதற்கு சாட்சி 🙏
@sowmyarajan7791
@sowmyarajan7791 3 жыл бұрын
🙏🙏
@vedhamohan6510
@vedhamohan6510 3 жыл бұрын
Swamy Dushyant Sridhar n Pandey ji... Please continue your service to humanity.... God bless you🙏🙏🙏🙏
@indradevi7441
@indradevi7441 2 жыл бұрын
ஜெய் ஸ்ரீராம்.
@sakethasriv4841
@sakethasriv4841 3 жыл бұрын
அற்புதம். சமாதானம் அருமையாக இருப்பினும் அடியேன் தாயார் கோஷ்டி. 🙏🙏🙏🙏
@padminithiruvengadathan9043
@padminithiruvengadathan9043 2 жыл бұрын
மனிதர்களின் அறிவு சிற்றறிவே அதை வைத்துக்கொண்டு பேரறிவை இறைவனை விவாதம் செய்வது ஏற்புடையதாகாது அவனது எண்ணங்களை இரகசியங்களை மனிதர்களால் அறியமுடியாது அறியமுயன்றாலும் இயலாது காரணமின்றி காரியமில்லை கர்ப்பவதி சீதையை காட்டிற்கு அனுப்பியதில் ஏதோ ஒரு சூட்சுமம் அறியமுடிமாமல் மறைந்திருக்கிறது என்றளவில் விட்டுவிடலாம் வால்மீகி கவிஞர் அதை மறைத்து வேறுவிதமாகக்கூறியிருந்திருக்கலாமே குதர்க்கவிவாதங்களில் முடிவு காணமுடியாது
@manohari3556
@manohari3556 3 жыл бұрын
🙏
@kalyanithangavel297
@kalyanithangavel297 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pushpakanthipushpa8970
@pushpakanthipushpa8970 3 жыл бұрын
You be you pandeyji that's all I can say you. God bless you.
@sowmyarajan7791
@sowmyarajan7791 3 жыл бұрын
Pande ji 🙏🙏
@harikris5
@harikris5 3 жыл бұрын
Excellent discussion
@pskchannel866
@pskchannel866 3 жыл бұрын
Nowords to tell thanks.pandey and Sridhar ji
@indradevi7441
@indradevi7441 2 жыл бұрын
பாண்டேஜீ தங்களுக்கு இவ்வளவு அருமையாக பேசத் தெரியுமா?
@padminisaivasan1693
@padminisaivasan1693 2 жыл бұрын
Yes the same question I was also having
@gayathrivivek5603
@gayathrivivek5603 2 жыл бұрын
A precedent had been set to gauge a woman’s purity. Maximum injustice done to an entire generation that followed. Thank you Dushyant Sridhar for expressing your views.
@chanakyagan
@chanakyagan 3 жыл бұрын
WE in FRENCH COLONY REUNION ISLAND WE HAVE 45 % are TAMILS ..REUNION ISLAND IS NEAR MAURITIUS ..WE WOULD LIKE TO HAVE SUCH GOOD EXCHANGES AND EXPLANATIONS IN OUR ISLAND WHERE ATLEAST 1 LAKH HINDU TAMIL TEMPLES CAN BE FOUND HERE
@acknowledgeme9890
@acknowledgeme9890 3 жыл бұрын
எல்லா கேள்விகளுக்கு சனாதன தர்மம் பதில் குடுக்கும் உள்ளது.....கடவுள் அருள் இருந்தால் புரிந்து கொள்வான் இல்லை என்றால் கிறுக்கன் மாதிரி உலருவான் சொரியரிசம் போல
@suprajavikram3267
@suprajavikram3267 3 жыл бұрын
Bhagwan Sri Rama suffered more than Seetha Maiya, without his wife and children.He did not Marry again even during Ashwamedh yagna.They were seperated because of sage Bhirgu s curse
@indradevi7441
@indradevi7441 2 жыл бұрын
மஹாலட்சுமியான சீதை மனுஷியாக பிறந்ததால் இவ்வளவு கஷ்டம் பட்டு இருக்காங்க. நாமெல்லாம் தூசு.
@vasanthis1474
@vasanthis1474 3 жыл бұрын
👍
@krishnakumarytheivendran503
@krishnakumarytheivendran503 3 жыл бұрын
இதயத்தைதொட்டசமபவத்தைஎவ்வளவுஅழகாகவிளக்கம்தந்தஇருவருக்கும்எனதுசிரம்தாழ்த்திவணங்குகிறேன்🙏இறைவனாகியஇராமனும்இறைவியாகியசீதாமாதாவும்உலகநன்மைக்காகவேஎதையும்ஏற்றுநடந்தார்கள்ராமன்அதைச்செய்யாதுஇருந்தால்அந்தபழிச்சொல்லைமறைத்துஅரசாட்சிசெய்கிறார்இப்படிஎத்தனைசெயல்களைமறைப்பார்கள்எனராமராஜ்யத்தைகளங்கப்படுத்துவார்கள்அல்லவாஎதைச்செய்தாலும்இறைவன்உலகநன்மைக்காகவேசெயலாற்றுவான்சீதாமாதாவின்தியாகத்தைஉலகம்போற்றுகிறதல்லவா🙏🙏🙏🙏🙏🙏👌🙏👌🙏
@dhanushs6007
@dhanushs6007 3 жыл бұрын
Super
@omsakthi1321
@omsakthi1321 2 жыл бұрын
ராமராஜ்யம் தொடரட்டும்
@gthamaraiselvan9096
@gthamaraiselvan9096 3 жыл бұрын
RAM & SITA both are God. We can not comment on them. It is their thiruvilaiyadal. However, this incident is a punishment to the person who spoke bad about Sita. - I think.
@gokulj7299
@gokulj7299 2 жыл бұрын
அண்ணன்‌ சொன்னதுப்.போல் சூட்சுமம் இருக்கலாம்.
@bestvideosvgm
@bestvideosvgm 3 жыл бұрын
Pl refer to Cho.Ramaswamy talk about Ramayanam and Mahabharata in yenge Bramanan.. Brilliant..!!
@shankarfocal1534
@shankarfocal1534 Жыл бұрын
cho has written that Rama had curse that he can not live with sita . The reason he says Lord Narayanan cut one Rishi 's wife head.That rishi cursed him when you born as man you will suffer without wife
@psridharan2704
@psridharan2704 3 жыл бұрын
Can Rama's Horoscope thru some light on this horrific event? Appeal to great Astrologers
@omsakthi1321
@omsakthi1321 2 жыл бұрын
அணைவரும் விதிக்கு உட்பட்டவர்கள் தான்
@ramt4643
@ramt4643 3 жыл бұрын
Today Only Pandey Ji Accepted he is from Ramar Party 😇🤣😂👍
@muralidharansbg
@muralidharansbg 3 жыл бұрын
சக்கரவர்த்தி திருமகனுக்கே கேள்வியா? அவனே அனைத்தும்...
@thulirthagaval
@thulirthagaval 3 жыл бұрын
நான் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்த போது நீ இராமர் என்றால் அதிகம் பிடிக்கும் என்று சொல்கிறாய் ஆனால் இராமர் கர்பவதியை காட்டிற்கு அனுப்பினவர்தானே என்றார் அன்றில் இருந்து இதற்கு பதிலை தேடிக் கொண்டு இருக்கிறேன் ........
@sury39
@sury39 2 жыл бұрын
possible answer is Rama followed raja dhramam listening to people verdict rather than personal wish
@arunamadhavan8576
@arunamadhavan8576 2 жыл бұрын
அலகிலா விளையாட்டுடையாரவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!
@killivalavan8298
@killivalavan8298 Жыл бұрын
நன்னா உருட்ரேள் போங்கோ!
@Rangs1937
@Rangs1937 2 жыл бұрын
There are a few observations that O either to make: 1. One day while in the pleasure gardens of Ayodhya Sri Rama noticed Sita bedecked with ornaments and instantly understood that Sita was gravid. To Sri Rama's query on any desire of hers at that time, Sita expressed her desire to spend at least one night in a hermitage full of fruit-laden and flowering trees and chirping birds. Sri Rama said her ambition would be fulfilled the very next day. (Ref: Uttarakanda Canto XLII) 2. The very next day, as per destiny, Sita had to be taken to the precincts of Sage Valmiki by Lakshmana. Sita was elated to know that her ambition was being fulfilled and happily carried gifts for seers and others. 3. It was after reaching there and before Lakshmana took leave of her that Sita came to know why she was brought there. Sita sent word with an apologetic Lakshmana to convey to Sri Rama that just he was upholding righteousness as an illustrious ruler who has forsaken his pregnant wife for fear of infamy. "Treat your citizens like your brothers as that is the greatest Dharma. And she would support her husband even at the cost of her life to help him overcome the public censure. 4. Now, if there is a beginning there is an end. Sita's existence on earth has to end and this is a prelude to her eventually joining Mother Earth. So everything.was to happen as pre-ordained. But for this situation Lav and Kusa would not have sung Valmiki's composition and the very Ramayana might not have seen the light of the day. Jai Sri Ram
@vignesh38
@vignesh38 3 жыл бұрын
I think since Rama was KING of Ayodhya as well as normal citizen of Ayodhya, there must be inner dialogue between both KING Rama and citizen Rama, since citizen Rama is also equal to all citizen in Ayodhya kingdom. citizen Rama submerged his love upon Sita inside himself and made decision as per all other citizen. Because no other men can reply to Washerman badhra's question. If any of them replied alternatively, there may be chance for citizen Rama to speak. But now he has no strength to give reply but also truth has to be proved. He leftover his decision to KALAM THE PERIOD and KING RAMA became strength to give judgement. PERIOD Proved that Sita was holy. Unfortunately due to Gent's supremacy over ladies in ayodhya made citizen Rama too to bow before them. Although he know the truth, he cannot speak over mouth. It must be felt from inner heart. Whatever incident happens past, Gents supremacy are still happening.
@raja-_-
@raja-_- Жыл бұрын
The whole Ramayana is moving forward by Seetha Devi alone. Sometimes a director of a film gets angry while filming the script, the same kind of anger happens to our mother Seetha devi. This truth is known by our Lord Rama only afterwards of the death of Ravana.
@mayamohini5447
@mayamohini5447 3 жыл бұрын
I have heard that Sage Valmiki, completed Ramayana, with the portion of Pattabhisheka portion of Rama and Sita, ( after saving sita from Ravana, by killing Ravana ) AND that, the rest of the Ramayana was written after 1500 years by some unknown person. Also that, in Mahabharatha, where Ramayana is narrated, it ends with, what is stated above ( with Rama's Pattabhisheka). CAN ANYONE CLARIFY THIS, PLEASE.
@Hanumovies
@Hanumovies 9 ай бұрын
It is a big debate topic, a lot if people think the last chapter Uttarakanda is false, especially because the writing style is not like Valmiki. KZbin channel Project Shivoham does a full study on this subject, you can have a look, but his conclusion is that parts of it are surely real.
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 2 жыл бұрын
Garbhavathi Seetha sorry fr type error
@pskchannel866
@pskchannel866 3 жыл бұрын
Try to reduce the promo it takes more than 2.25 minutes
@bamaviswanathan668
@bamaviswanathan668 3 жыл бұрын
How about second agnipravesham? Explanation or justification for that pl
@murugeshmdasamy833
@murugeshmdasamy833 3 жыл бұрын
ஏனென்றால் இந்த பிரச்னை வரும்போதுதேவி கர்ப்பவதி காட்டிற்கு சென்ற பின் பிறந்த குழந்தைகளையும் பின் இன்னொருவர் பேசக் கூடும் முதல் அக்னிபிரவேசமும் இன்று வரையும் இனிமேலும் பேசிய பேசப்போகும் அதமர்களுக்கும் நாத்திக ர்களுக்கும்தான் பின் அப்படி பேசியவனுக்குகிருஷ்ண அவதாரத்தில் தண்டணை தருகிறார் அழுக்கை நீரால் மட்டுமேநம்மால் கழுவ முடியும் அகனியால் பரிசுத்தம் செய்துகொள்வது சீதை திரௌபதி போன்றவர்களுக்கு அனாயசமானது இன்று நீரால்கழுவமுடியாதமெத்தை சோபாக்களைகாற்றால்___ வேக்வம் க்ளீனர் மூலம் செய்கிறோம் உவர் மண் குளியல் சலவை இருக்கிறது அது அவர்கள் லெவல் ராவணன் வதம் என்பது மேலோட்டமான காரணம் அதன் பின்னும் ஜய விஜயர்களுக்கான சாப் விமோசனம்அனுக்ரகமே மனித வாழ்க்கையோடு சம்பந்த படுத்தும் போது நாம் எல்லோருமே தாயின் பக்கம் தான் மேலும் சீதையின் தவசக்தியும்தூய்மையும் ராமரளவுக்கு உணர்ந்தவர் யார் நல்ல மாணவன் பெயிலாகி விட்டால் நம்பிக்கையோடு பெற்றோர் ரீ வேல்யு வேட் செய்ய துணிவதில்லையா எல்லாவற்றிற்கும் மேல் அடிக்கடி சந்தேகம் பட்டால் பட வேண்டிய துன்பத்தை தான் பட்டு பாடம் நமக்கு கொடுத்தார் சுவாமி அப்போதும் கூட தேவிக்கு ஆறுதலாய் குழந்தைகள் இருந்தனர் பழியை தான் ஏற்ற ராமர்தான் ரொம்ப பாவம்
@premilabaskaran2253
@premilabaskaran2253 4 ай бұрын
Sir,I have heard that Uttara Ramayan was not written by Valmiki...
@gayathrivivek5603
@gayathrivivek5603 2 жыл бұрын
The same Rama gave Nishan to Ahalya. I am still a little confused
@parikshithsview3731
@parikshithsview3731 3 жыл бұрын
I know for your question if you wish I will tell you
@vasanthirajiv6765
@vasanthirajiv6765 3 жыл бұрын
We re waiting to hear please
@gthamaraiselvan9096
@gthamaraiselvan9096 3 жыл бұрын
Yes please.
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 3 жыл бұрын
உத்தரா காண்டம் முழு பிரவசனம் தாங்கள் சொல்லி இருக்கிறீர்களா.அதன் யூடியூப் தொடர்பு இருக்கிறாதா
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 6 ай бұрын
thai urr
@udayanandasrigarudananda8510
@udayanandasrigarudananda8510 3 жыл бұрын
Rendu peru kku nalla understand erukkalamilya Rama yaaru avar epdi erukkunum ella sita kku nalla theriyu anni Naan nenaikkiren
@ramhari750
@ramhari750 2 жыл бұрын
Avar panna rajiyathula wife malla yaru doubta sonnalum annupirulama
@ramhari750
@ramhari750 2 жыл бұрын
Ithu thappa illaya athum avar 1ru kingu vera
@academiatamil7576
@academiatamil7576 3 жыл бұрын
தடாதகையிடம் நடந்து கொண்டது, கூனியிடம் நடந்து கொண்டது, சூர்ப்பனகையிடம் நடந்து கொண்டது, வாலி சுக்கிரீவனிடம் நடந்து கொண்டது, சீதையிடம் நடந்து கொண்டது, லவகுசனிடம் நடந்து கொண்டது என இன்னும் ஏராளம் சொல்லிக்கொன்டே போகலாம் சுருங்கச் சொன்னால் பிறப்பு வாழ்வு மரணம் என அனைத்தும் ஈனம் !! உலகோர்க்குப் படிப்பினை !!
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
மெண்டல் மரங்கள் ஏழும் எய்தது மரா மரா ராமம் என்னும் நாமமே
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 6 ай бұрын
ex kadasamy
@saisathsaritham6533
@saisathsaritham6533 Жыл бұрын
சீதா மாதா
@abdulrahman-do6og
@abdulrahman-do6og Жыл бұрын
ஒரு விடயத்தை ஆராயும்போது, நடு நிலை தேவை. இருவரும் ஒரு கட்சியினர். அப்போது எப்படி உண்மை துலங்கும் ?
@parikshithsview3731
@parikshithsview3731 3 жыл бұрын
By just message I could not text you call me I will give right answer
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 2 жыл бұрын
Who ever the man including Ram subject to natural law(VIDHI) like Sathi's death where even though Shiva was a God and could not stop her death or Pitha left Jesus at the mercy of ordinary men.
@Krishnaveni-vl7fl
@Krishnaveni-vl7fl 11 ай бұрын
ராமர் பண்ணி னது தப்புதான்
@nallathambi9465
@nallathambi9465 2 жыл бұрын
வால்மீகிக்கு வேறு வழி தெரியவில்லை.
@gayathrivivek5603
@gayathrivivek5603 2 жыл бұрын
Sita is also Ramaa. Some say this Ramaayanam 🙏🏽
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 2 жыл бұрын
Garbage kaalathil Seetha Vai Vitta one of d reasons may b what struck me is may Rama felt if he delays further lav kush after they r born leaving Sita would b difficult bcoz rRama has taken maanusha roopam nd according.to that he might develop an affinity towards his children nd desertion wd become difficult. Rudeness s bcoz unless he s harsh Seeta or anyone else wd not dare to give any supportive statements nd more over Rama has to live his life acc.to d curse that he has to desert people dear to him.that s why he gave rajya to bharat shatrugan away from him.lakshmana he cant send bcoz both r 2 n 1.
@sugumaran7753
@sugumaran7753 3 жыл бұрын
Ramarin avathara perumaiyai unara namaku nyanam pothatu
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 6 ай бұрын
immage
@shivakumarkannan9526
@shivakumarkannan9526 10 күн бұрын
Whenever this criticism is brought upon Rama, immediately, there will be people (probably not very knowledgable themselves) who say Rama put the will of the people above his wife even though the people were wrong and his wife was the perfect Mahalakshmi, which shows democracy. In my humble opinion, I disagree with this justification. The same Rama was told by his people of Ayodhya to not go to the forest for 14 years but due to the promise he made to his father even when Vasishtha asked him to stay, he went. So is his father important for him but not his wife? Please do not take this as criticism of Rama. If the reason I said I disagree with is the actual reason, I shall accept it. However, I have also seen different justifications. My disagreement is not emant to say Rama was wrong because I believe Rama was never wrong and he was perfect in every action. I just believe we are no one to debate about Mahavishnu's actions. With devotion, we must accept him as being perfect, without any question or doubt. Jai Shree Ram.
@prathap_1761
@prathap_1761 3 жыл бұрын
Some people say rama father is horse.. rama and vanaras losses in war with ravana.. it's true??.. please explain samy🙏🙏🙏
@ssKidsFamousVideoGames
@ssKidsFamousVideoGames 3 жыл бұрын
Rama father is dasarath.....vlin battles sometimes you may face defeats but final victory only counts so Sri Rama commander won the battle last
@vasanthirajiv6765
@vasanthirajiv6765 3 жыл бұрын
Hari Om..since there's no real explanation or excuse for sending a heavily pregnant wife to the forest I m looking at the concept of paramatma jeevatma here..seththadhin vayitril siriyadhu pirandhaal nnu ketkara maadhiri seethangara jeevatmakulla gnanam pirakkum podhu naadungara material worldlerndhu remove panni kaadu saadhu sangamammnnu satvic dharmic ambience le gnanam muzhimai petru andha gnanam sthiramaa veroondrinappuram thirumbavum naatukku lava kusavaa vandhu makkalukkum andha gnanathai bodhikkaraannu edhuthukkalaamaa. Twinsaa porandhadhukkum edhavvadhu thaathbaryam irukkumo
@maliniinnovative6035
@maliniinnovative6035 3 жыл бұрын
If a king suspects the queen itself is bad,but if a husband suspects his wife based on a dhobi's prattle is much worse . If a husband of the present yugam was to suspect his wife the recourse would be a Divorce notice with alimony. Now you know why Manusmriti has Men over powering Women,it is said that Manu in his next birth is Dasaratha and Lord Lord Vishnu is Rama. When Sita is pregnant she is sent to the forest,which is a wicked act. When she is shown with two kids again he suspects. The whole thing is ridiculous
@rajasekharmadabhushi7389
@rajasekharmadabhushi7389 3 жыл бұрын
All your discussion depends on assumption sending a pregnent women is wrong .
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur 2 жыл бұрын
அது அவுங்க குடும்ப பிரச்சன . அடுத்தவங்க பிரச்சனன்னா அல்வா சாப்படரமாதிரி பேசுவிங்க
@vasudevan6249
@vasudevan6249 3 жыл бұрын
A wasteful debate Who are you to judge the Lord
@jayasurya13
@jayasurya13 2 жыл бұрын
பேரை காப்பத்திக்க காட்டுக்கு என்ன உலகத்தை விட்டே அனுப்பலாம் மாமா.
@parikshithsview3731
@parikshithsview3731 3 жыл бұрын
Call me I will give the right answer to you
@chandrasekarramanathan
@chandrasekarramanathan 2 жыл бұрын
Can you kindly tell what's the right answer?
Margazhi month Day 11 Thiruppavai Pasuram 11
4:30
Malathi Sampathkumar
Рет қаралды 256
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН