நீங்கள் நல்லா ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதே இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் அடியேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@majaykumar86562 жыл бұрын
சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து
@sathiyakarthikeyan7703 Жыл бұрын
உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்
@harindranMR6 ай бұрын
உங்களுக்கு 1000 ஆண்டுகள் வாழ இறைவன் அருளட்டும்.
@vijayabaskarp12112 жыл бұрын
ஜெய் ஸ்ரீராம்
@KarthiKeyan-qx6fl Жыл бұрын
நன்றி சாமி.
@rajalakshmiramakrishnan4474 Жыл бұрын
இந்த வீடியோவை இன்று தான் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது . இதைப் பார்க்கும் போது உங்கள் உருவத்தில் இதயப் பகுதியில் அந்த மகாவிஷ்ணுவை நான் கண்டேன் . இந்த வார்த்தைகள் சத்தியமானவை குருஜி .
@aryansuresh558221 күн бұрын
அருமையான குரல் வளம்... அற்புதமான விளக்கம்... நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
உங்க ளையும் உங்க ள் உபன்யாசத்தையும் கேட்கறச்சே பகவானே நேரில் பேசறாப்பல ஒரு உணர்வு மெய் சிலிர்த்து போயிடறது. தெண்டம் சமர்பித்த விக்ஞாபனம் நீங்க மிகவும் ஷேமமா பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ பகவானை ப்ரார்த்திக்கிறேன்
@cnvisweswarneelakandan9836Ай бұрын
Ahaa.,Aha enna oru comment.Truly said.
@preethiarasu940227 күн бұрын
Mam vishnu sahasranamam tamil lyrics la parayanam panlama
@Thavamani4278 күн бұрын
எனக்கு கொரோனோ வந்துசிரமபட்டபோது தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்து வந்தேன் உடல்நலம் தேறி நன்றாக உள்ளேன். ஓம் நமோ நாராயணாய நமக.
@sharankumars57642 жыл бұрын
அரோக்கியதின் அருமை எனக்கு நன்றாக தெரியும் குருஜி, என்னா 30 வருடம் ஓன்று மாற்றி ஓன்று உடனுக்குடன் எதாவது ஓரு தெந்தரவு வலி,மருந்து, மாத்திரை,கண்டேன் இனிமையுனம், பலத்தையும் தரும் மா ஓளியை, ஆரோக்கியத்தை, எனக்கு காட்டி விட்டிர் ஓம் நமோநாராயணய நம, நன்றிங்க குருஜி
உங்களை போன்றோர் இவ்வுலகிற்கு ஆன்மிகத்தின் மூலம் நல்லதை கூறுகின்றனர். எங்கள் ஆயுளையும் சேர்த்து இறைவன் நீண்ட ஆயுளை உங்களுக்கு அருள்வாராக...
@Thinkfullvedios66012 жыл бұрын
ஹரே கிருஷ்ணா... அருமையான பதிவு நன்றி ஜீ...
@abiramip8681 Жыл бұрын
ஐயா நன்றாக இருந்தது மனம்மகிழ கேட்டேன் தங்களுடைய விளக்கங்களை
@roja18962 жыл бұрын
தங்களின் அரிய விளக்கம் கேட்க வாய்ப்புக்கும் அனந்த கோடி நன்றிகளும் வாழ்த்துக்கள் விகடனுக்கு மற்றும் துஷ்யந்த் அவர்களுக்கும் கடவுளுக்கும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹🌹
@rajagopalanv.r21342 жыл бұрын
Pq
@mathanagopalanbalasubraman37982 жыл бұрын
0ppppppppppppp0pĺ
@vasanthaananthakrishnan71422 жыл бұрын
Superb explanation of Vishnusahasranamam.manathuku romba niraivaga irunthathu
Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare Om namo Narayana
@anramakrishnan2186 Жыл бұрын
Dear Mr Dushyant Your pravavchanam is excellent Thank you very much A N Ramakrishnan. Irvine California U S A
@SkramarSkramar2 жыл бұрын
Tq so much brother Tq ungaluku nan vandikiren... Maha Periyava saranam Hara Hara Sankara jeya jeya Sankara Tq
@swarnalataiyer91172 жыл бұрын
Very excellent suggestions thank you very much for your advise all viewers hear this valuable Vishnu sahasra Naam stotram get all goodness vsubramanian DAV public school MCL Basundhara odisha
Excellent rendition y should have 10000-------+ of ears to listen
@gowriragu9234Ай бұрын
வாழ்க வளமுடன்
@jayalekshmi1790Ай бұрын
ഓം നമോ നാരായണായ🌷🙏🏼 ഓം നമോ നാരായണായ🌷🙏🏼 ഓം നമോ നാരായണായ🌷🙏🏼 ഓം നമോ നാരായണായ🌷🙏🏼 ഓം നമോ നാരായണായ🌷🙏🏼 ഓം നമോ നാരായണായ🌷🙏🏼 ഓം നമോ നാരായണായ🌷🙏🏼 ഓം നമോ നാരായണായ🌷🙏🏼
@jeyarani32226 ай бұрын
ஐயா, உங்களுக்கு சகஸ்ரநாமம் திருவடியில் பிரார்த்திக்கிறேன். மிகவும் சிறப்பாக இருந்தது.
@agathiarbabaji12402 жыл бұрын
மிக அற்புதமான தெளிவான விளக்கம். ராமா ராமா ராமா
@varalakshmir18582 жыл бұрын
ஓம் நமோ நாராயணா மிகவும் அற்புதம் இனி சகஸ்ரநாமம் அனைவரும் கேட்போம்.
@rameshBrindharamesh415121 күн бұрын
Super voice.....🎉
@shanthakumari5169 Жыл бұрын
Thank you God bless you
@LaxmiLaxmi-uo4rw2 жыл бұрын
Nanri ayya
@jeyak60452 жыл бұрын
Nandri ayya
@sunderjagadishan3847Ай бұрын
GOD BLESS YOU.. BECAUSE OF GURUS LIKE YOU ...THIS WORLD IS SURVIVING...HUMBLE PRANAAMS
@preethisrinivasan8885Ай бұрын
மிகவும் அருமையான விளக்கம். மிக்க நன்றி
@amudhadharmaraj7388Ай бұрын
ராம ராம, ராம போற்றி
@komalasudarsanan41752 жыл бұрын
அத்புதம் ஸ்வாமி.மனதுக்கு மிக நிறைவாக இருக்கிறது..
@padmavathikr20882 жыл бұрын
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare 🙏🙏🙏🌹🌹🌹🌹🌷🌷🌷
@lightingspotlight84582 жыл бұрын
Thank you sir...Vazha valamudan....nalamudan
@JaiHindBoyKSАй бұрын
தேவரீர் அடியேனுடைய ஆயுளையும் சேர்த்து நீவிர் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பணிந்து அவன் மூலமாய் வாழ்த்துகிறேன் ❤🙏
@meera94512 жыл бұрын
Super Anna super
@ThevarajaThuvarakanАй бұрын
ஓம் நமோநாராயணாய நமக
@jamunasrinivasan4912 жыл бұрын
குருவே சரணம். நன்றி நன்றி 🙏🙏🙏
@pankajaak128017 күн бұрын
நமஸ்காரம் அடியேன் பங்கஜா ராமன் நிதர்சனமான உண்மை விஷ்ணு சஹஸ்ரநாமம் தான் என்னுடைய ஆத்துக்காரர் உயிரைக் காப்பாற்றியது Kidney dialysis இல் இருந்து தப்பித்தது விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் தான் இதைப் பகிர் வேண்டியது எனது கடமை அடியேன் ஆல் முடிந்த பொழுது எல்லாம் எந்த நேரமாக இருந்தாலும் பெருமாளுக்கு சொல்கிறேன். இது நடந்தது தற்பொழுதே செப்டம்பர் மாதம் முதல்... தற்பொழுது என்னுடைய ஆத்துக்காரர் நன்றாக இருக்கிறார்.. பெருமாள் ஒரு பொழுதும் நம்மை கைவிட மாட்டார் நம்பிக்கை தான் முக்கியம் Total surrender is very important Thank you Namaskaram
@manjulanaveenkumar306326 күн бұрын
Hare krishna , Thank you somuch for your Divineful message 🙏🙏🙏
நன்றி சுவாமிஜி அற்புதமா சொன்னீர்கள், ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏🙏🙏
@krishnmmalchidambaram59722 жыл бұрын
Ì
@kanagavalliramanujam43272 жыл бұрын
அருமை தங்கள் உபன்யாசம். ஹரே கிருஷ்ணா. ஹரே ராமா.
@apparelexportskillcenter672125 күн бұрын
ஆனந்தம் அற்புதம் அருமை அருமை எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் நேரில் வந்து சொன்னது போலவே உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் அற்புதமாக இருக்கிறது எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் நேரில் வந்து குறைத்தது போல் அற்புதமாக உங்களுடைய ஊர் சொல்லும் அற்புதமாக இருக்கிறது நன்றி நன்றி
@sivagamasundarit20872 жыл бұрын
AMAZING BRO .நான் தினமும் விடியலில் விரும்பி கேட்கும் நாமம் விஷ்ணு சஹஸ்ரநாமம் விளக்கத்திற்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் மா
@vetharaniasathiamoorthy33252 жыл бұрын
மிகவும் அற்புதம். நாம ஆயிரம் ஜபித்து நலம் பெறுவோம்.
@nagalakshmiravishankar40042 жыл бұрын
Arumai.
@balajimanoharan2369424 күн бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏
@vasumathisenthilkumar2 жыл бұрын
🙇♀️🙇♀️🙇♀️🙇♀️ thank you so much
@babysubramanian339424 күн бұрын
Very nice .
@bhuvaragamurthys42952 жыл бұрын
Excellent. Upanyasambyswamiji
@anpuramani6532Ай бұрын
Very beautiful thank you and God bless you thank you for praying for us
@ashvinabi8253 Жыл бұрын
hare krishna hare raama
@mangalasundarimangalasunda918624 күн бұрын
Excellent speech
@selvijagadeesan7612 жыл бұрын
Golden words and clear pronounciation in both eng and Tamil Om Namao Narayanan.🙏🙏🙏🙏🙏
@chinnathaye68462 жыл бұрын
Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kasturisrinivasan508026 күн бұрын
God bless you
@priyae25592 жыл бұрын
Hare Krishna hare rama 🙏🙏
@nandagopala86592 жыл бұрын
மிகவும் அருமை.
@malathisuriya57402 жыл бұрын
வாழ்கவளமுடன்
@mmrs_5102 ай бұрын
அற்புதம் பெருமானே.... 💕💕💕💕😍😍😍
@sudarsanr10852 жыл бұрын
அற்புதம் அருமை சர்வே ஜனா சுகினோ ப வந்து நன்றி
@lakshmipriya2610Ай бұрын
Thank you🙏 sir வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க
@vradha606628 күн бұрын
மிகவும் அற்புதமாக இருந்தது உங்கள் உரை நன்றி...
@manjulasaravanan63302 жыл бұрын
அற்புதமான அருமையான தெளிவான ஆன்மீக உரையும் உச்சரிப்பும்! ! ! ! ! ! !
@haridosssundaran52242 жыл бұрын
Super
@UnniKrsna5 ай бұрын
Krishna Guruvayurappa Narayana 🙏🌸
@sudhanarayanan32263 ай бұрын
Arutham
@sudhanarayanan32263 ай бұрын
Arpuutham arumai
@boomadevi80172 жыл бұрын
Kandippaga nalamaga iruppel anna. Ennavarin perumaiyai uraikka enakku migavum pidiththavar avar en anbukkuriyavar anna. Om namo narayanaya