சாதி கொ**களை தடுக்க வக்கில்லை சாட்டையை சுழற்றிய Airport Moorthy | Pesu Tamizha Pesu

  Рет қаралды 87,464

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

29 күн бұрын

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
#airportmoorthy #vck #caste #paarisaalan #paranjith #dmkgovernment
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/SubscribePesuTamizhaPesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/channel/0029VaG1...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Пікірлер: 600
@krishnamoorthy6636
@krishnamoorthy6636 24 күн бұрын
நா வன்னியர் சமுகம் நிஜமா சொல்ற பறையர் சமூகம் அனைவரும் இவர் பேச்சை கேட்டால் கண்டிப்பா வளர்ச்சி பாதையை நோக்கி போவார்கள் அண்ணா ஏற்போட் மூர்த்தி மிக சிறந்த சிந்தனை யாளர்
@sudarkalai5742
@sudarkalai5742 14 күн бұрын
Super sir
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 13 күн бұрын
சுட்டு போட்டாலும் திருந்த மாட்டானுக,,😅😅😅
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 27 күн бұрын
நான் ஒரு செட்டியார் எனக்கு மூர்த்தியார் ஜெகன் மூர்த்தியார் திரு ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் அவர்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் இப்படிப்பட்ட மனிதர்கள் நல்ல அரசியல் தலைவராக வளர வேண்டும்
@anish4775
@anish4775 23 күн бұрын
Super bruh. Oorukula Jaathi sandaiya uruvaakura arasiyal vaathigala boycott panuvom
@palanichamysamy3612
@palanichamysamy3612 27 күн бұрын
பட்டியலின மக்களின் உண்மையான தலைவர் ஜெகன் மூர்த்தி,ஏர்போர்ட் மூர்த்தி
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 27 күн бұрын
உண்மை
@susilasusila9627
@susilasusila9627 27 күн бұрын
Ithu pattiyalina makalukkulam puriyanume
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 27 күн бұрын
True...
@govindaraj.cgovindaraj8038
@govindaraj.cgovindaraj8038 27 күн бұрын
யதார்த்த உண்மை பேசும் நல்ல தலைவர் இவர் 😍😍😍
@KiliA-ts6yh
@KiliA-ts6yh 24 күн бұрын
Nayamaya Ada kodumaye Oruvar Ondriya seyalalar oruvar முகாம் செயலாளர்
@kanniappangovindasamy9917
@kanniappangovindasamy9917 27 күн бұрын
விடுதலை சிறுத்தை கட்சி தலைமைக்கு மிக மிக பொருத்தமான நபர் இவர்தான்!
@natarajansuresh6148
@natarajansuresh6148 27 күн бұрын
உண்மை
@susilasusila9627
@susilasusila9627 27 күн бұрын
Itha vck fans kitta solliparunga...
@prabhakaranmuthu3530
@prabhakaranmuthu3530 27 күн бұрын
​@@susilasusila9627 yes , all fools are in VCK
@KiliA-ts6yh
@KiliA-ts6yh 23 күн бұрын
Vayila vaipanga ellarukum
@aquaworld240
@aquaworld240 22 күн бұрын
Ayodiadasar pathi pesuda Vck Rascals
@Raj-st9fy
@Raj-st9fy 27 күн бұрын
பிஜேபி இவரை பயன்படுத்த வேண்டும். மிக அற்புதமான தலைவர். பறையர் குலத்தின் ரத்தினம்.
@venkatachalam1996
@venkatachalam1996 26 күн бұрын
😂
@marimuthug0805
@marimuthug0805 22 күн бұрын
பயப்படுட்ட இவர் பொருளா
@VENKATESHR-gq7ki
@VENKATESHR-gq7ki 22 күн бұрын
கடைசியில் இவர சக்தியாக்கி விட வேண்டும் என்று நினைககிறாய்
@Raj-st9fy
@Raj-st9fy 22 күн бұрын
@@VENKATESHR-gq7ki மங்கியா இருப்பதை விட சங்கியா இருக்கலாம்.
@VENKATESHR-gq7ki
@VENKATESHR-gq7ki 22 күн бұрын
@@Raj-st9fy சங்கிகலாம் மங்கிய தானே கும்பிடுறிங்க
@jo-zw7cy
@jo-zw7cy 25 күн бұрын
நான் பட்டியல் என்று சொல்லமாட்டேன். அரசர் காலத்தில். தகவல் துறை வைத்திருந்தவன் பறையன். நான் ஒரு கான பாட்டு பாடும் வேலுபறையன் என்பதில் பெருமையடைகிறேன்
@valagamraghunathan
@valagamraghunathan 22 күн бұрын
உன் குல பெருமையை உணர்ந்த உன்னை தலை வணங்குகிறேன்.
@alagarmalai509
@alagarmalai509 22 күн бұрын
வட மாவட்டத்தில் ஆதி திராவிடர் என உள்ளது .அதை மாற்றுங்கள்
@aquaworld240
@aquaworld240 22 күн бұрын
Idiots of Vck Rascals as
@arulkumarsaraswathithala8950
@arulkumarsaraswathithala8950 26 күн бұрын
விஜய் அரசியலுக்கு வந்து ஒன்னும் செய்யப் போறது இல்ல ஏர்போர்ட் மூர்த்தி சார் அருமையான பதிவு
@palanichamysamy3612
@palanichamysamy3612 27 күн бұрын
நான் பெரிதும் மதிக்கும் நபர் மூர்த்தி ஐயா
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox 25 күн бұрын
எப்போதும் சிறப்பு அருமையான நேர்மையான பேச்சு திரு ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள்...
@0rk762
@0rk762 27 күн бұрын
ஆட்டுக் கறி ரூ 200/- ஆனால் தலித்துகள் மாட்டுக் கறியை ஏன் உண்ணப் போகிறார்கள்.... மிகச்சிறந்த பேச்சு.... இந்த பேட்டி திரு மூர்த்தி யின் எதார்த்த மான பேச்சு.... Super Sir.
@sowrirajangothandaraman8812
@sowrirajangothandaraman8812 27 күн бұрын
இதே தலித் கிட்ட ஆடு வாங்கினா 5kg ஆடு 1000 க்கு குடுப்பார்களா ?
@user-nb9uo4jk4j
@user-nb9uo4jk4j 27 күн бұрын
கோழிகறியை விட பலமடங்கு மாட்டுக்கறி விலையும் அதிகம்தான்.
@0rk762
@0rk762 27 күн бұрын
@@user-nb9uo4jk4j பாய் ஆடு, மாடு, பன்றி கறி விலைகளை தானே ஒப்பிட வேண்டும் ஏன் திடீர்னு கோழி விலை பற்றி?
@madhanchandhar946
@madhanchandhar946 25 күн бұрын
Dalitnu yara solrenga? Andha urimai ungalukku yaru kuduthathu.
@natarajansuresh6148
@natarajansuresh6148 27 күн бұрын
மூர்த்தி அவர்களின் கருத்து முற்றிலும் உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.
@user-tn6ms1gw9v
@user-tn6ms1gw9v 21 күн бұрын
மார்டுக்கறி உணவு குறித்து அண்ணன் கூறுவது உண்மை என நான் கருதுகிறேன்
@ARAVINDHARA
@ARAVINDHARA 27 күн бұрын
மூர்த்தி அண்ணனின் வார்த்தைகள் அனைத்தும் உண்மை......... நானும் வன்னியர் சமூகம் தான் வன்னியர்கள் பெரும்பாலும் பன்றிக்கறியை விரும்பி உண்ணும் மக்கள் தான்........... அரியலூர் சுற்றுவட்டத்தில் இருக்கும் வன்னியர்கள் பன்றிக்கறியை விரும்பி உண்ணுவோம்.............. இன்றைய தலைமுறையை விட முந்தைய பெருசுகள் பெரும்பாலும் கறி என்றாலே ஆட்டுக்கறி பன்றிக்கறி தான்..............
@narenthiran1975
@narenthiran1975 27 күн бұрын
யதார்தமான பேச்சு மூர்த்தி சார் அருமை
@nagarajan5023
@nagarajan5023 23 күн бұрын
நடுநிலைவாதி திரு ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் அருமையான தெளிவான பேச்சி 🎉
@Mirrorfamilyvlog
@Mirrorfamilyvlog 27 күн бұрын
நடிகர்கள் பற்றி ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா உண்மையான எதார்த்தமான பேச்சு
@dhanabalvelaudham9417
@dhanabalvelaudham9417 27 күн бұрын
நடிகர்களின் குணாதிசயத்தை சிறப்பாக கூறியுள்ளார்
@user-vu5lw9rf3c
@user-vu5lw9rf3c 25 күн бұрын
மூர்த்தி அண்ணா நீங்களும் நானும் மாற்றுக்குடி ஆனாலும் நாம் தமிழர் நம்முடைய உணவு மாட்டுக்கறி இல்லை
@ravisun7025
@ravisun7025 19 күн бұрын
அருமையான பேச்சு அவர் பேச்சு பிரகாரம் ஒவ்வொரு மனிதர்களும் நடந்தாள் ஒரு நாட்டை சுத்தம் செய்யலாம் உண்மையான பேச்சு நேர்மையான மனிதர் இவரை நாம் பாராட்டுவோம்
@solakumarvelusamy2545
@solakumarvelusamy2545 27 күн бұрын
துணிவான❤ நேர்மையான❤ மனதில் பட்டதை பேசுபவர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karthikarthi8782
@karthikarthi8782 25 күн бұрын
நல்ல முதிர்ச்சியான பேச்சு ❤
@ramaselva40
@ramaselva40 27 күн бұрын
தலித்துகள் என்று கூறாதீர்கள். அவர்களின் சமூக பெயர் கொண்டு அழைப்பது தான் சிறப்பு.
@madhanchandhar946
@madhanchandhar946 25 күн бұрын
Ketkamaatanunga.Ivanugalukku Tamilarhal onnu serndhuda koodathu enbadhil kavanamaga irukkirargal. Adhanaldhan Andha varthaiyai meendum meendum payanpaduthuranunga
@radhanandagopal572
@radhanandagopal572 24 күн бұрын
பறையர் பறையர் என்றும் பெருமை பேசுவார்.
@arulkumaran8260
@arulkumaran8260 20 күн бұрын
நீங்கள் ஒரு திராவிடர் அதனால் தான் இப்படி பேசுகிறீர்கள்
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 27 күн бұрын
திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் தெளிவான சிந்தனைகளோடு இருப்பவர். இவரை போன்றோரை தலைவர்களாக ஏற்றுக்கொண்டால் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகள் எட்டப்படும்.
@aandalthunai1325
@aandalthunai1325 27 күн бұрын
I am vanniyar, i support moorthy sir....
@karuppan3906
@karuppan3906 25 күн бұрын
Me also bro
@user-vu5lw9rf3c
@user-vu5lw9rf3c 25 күн бұрын
நானும் தமிழன் அன்னண் தமிழன் தமிழன் ஒரு காலத்தில் மாட்டுக் கறி சாப்பிட மாட்டான் தமிழனுடைய பண்டிகை மாட்டு பொங்கல் மாட்டை சாமியா நினைக்கும் தமிழன் எப்படி மாட்டு கறி சாப்பிட முடியும்
@sreeshiva119
@sreeshiva119 23 күн бұрын
❤❤❤ superb bro
@ogamtv5809
@ogamtv5809 25 күн бұрын
பாமக பலம் வாய்ந்த கட்சி ❤❤❤❤
@bilinda9191
@bilinda9191 27 күн бұрын
ரோல்ஸ்ரோய் கார் வாங்கி வரி கட்டாமல் நீதி மண்றம் ஏறி இரங்கியவன் எல்லாம் ஏழை மக்களை பற்றி கவழைபடுரான்😂😂
@j.dillibaskardilli5816
@j.dillibaskardilli5816 25 күн бұрын
I am vanniyar I support mr morthy
@ranganathans6130
@ranganathans6130 27 күн бұрын
Arumaiyana seruppdi. Salutes Moorthy Sir
@gopi1601
@gopi1601 27 күн бұрын
யாருக்கு என்று சேர்த்து சொல்லுங்கள்
@anandanlushgreen504
@anandanlushgreen504 22 күн бұрын
அண்ணுக்கு நான் கூறியது போல யதார்த்தின் இமயம் என்ற பட்டம் மிகவும் பொருத்தமானது.இவர் அனைத்து மக்களுக்குமான உண்மை தலைவர்.
@anandanlushgreen504
@anandanlushgreen504 22 күн бұрын
அண்ணணை அனைத்து வலையொலிகளும் பேட்டி காண வேண்டும்.
@sekarankasinathan8861
@sekarankasinathan8861 27 күн бұрын
தகுதியில்லாத ரசிகர்கள் நிழலுக்கும் நிஜத்திற்கும் வித்தியாசம்தெரியாத மூடர்கள் உள்ளவரை தகுதியில்லாதவன் கூட தலைவராக முயற்சிப்பார்கள் .
@0rk762
@0rk762 27 күн бұрын
இன்னுமா எங்களை (தலித்துகள்) பயித்தியக்காரங்களா நினைக்கிற... Super Murthy Sir.
@ArivuduraiArivudurai
@ArivuduraiArivudurai 23 күн бұрын
யாருடா புண்ட தலித் எங்கள் சாதியா சொல்லுடா புண்ட
@rameshr8031
@rameshr8031 21 күн бұрын
Neengal ellam padathula menmelum valara vendum endru prarthikiren.
@rameshr8031
@rameshr8031 21 күн бұрын
Padithu
@shivayshiva9866
@shivayshiva9866 27 күн бұрын
ஏர்போர்ட் மூர்த்தியார் என் இனத்தின் பெருமை பொக்கிஷம் நாம் தமிழர் சிவா பறையர் அம்பத்தூர்
@kumaruma1517
@kumaruma1517 16 күн бұрын
நாம் தமிழர் தலித் கட்சியா
@HariHari-2319
@HariHari-2319 27 күн бұрын
மூர்த்தி ஐயா கூத்தாடிகள் நிஜ குணம் மிக சிறப்பாக கூறினார்! தங்கள் முழு சுயநலம் தான் அரசியல் வருகை! மக்கள் புரிந்து சிந்திக்க வேண்டும்! கானல் நீர் மற்றும் மாயை தான் கூத்தாடிகள் அரசியல்! மக்களுக்கு என்ன பயன்! மூர்த்தி அவர்கள் கருத்து நிதர்சனமான உண்மை!
@arockiadass668
@arockiadass668 26 күн бұрын
விஜய் சினிமாவில் மட்டும் சூப்பர் ஸ்டார். பல வருடங்களாக நடித்து கோடிக்கணக்கில் பணத்தை சேர்த்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் நடிகர் விஜய் எப்படி மக்களுக்கு சேவை செய்ய வருவார்.? அரசியலுக்கு வராமலேயே தமிழ் மக்களுக்கு உதவி செய்யலாமே! 2 ஆண்டுகளில் சினிமாவை விட்டு விட்டு வந்து நேரடியாக முதலமைச்சர் ஆக வேண்டும் என்று நினைப்பது தமிழர்களை ஏமாற்றும் செயல்!/ அவமதிக்கும் செயல்! நான் தமிழர் கட்சிக்கு ஆதரவாக வெளிப்படையாக பேசி சீமான் அவர்கள் முதலமைச்சர் ஆக உறுதுணையாக இருந்து உழைக்க வேண்டும். அதுதான் விஜய் தமிழர்களுக்கு செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.
@arockiadass668
@arockiadass668 26 күн бұрын
விஜய் நடிக்க சினிமாவுக்கு தகுதியானவர். ஆனால் விஜய் அரசியலுக்கு தகுதியற்றவர் அனுபவம் அற்றவர். சீமான் அரசியலில் ஆசான் அரசியலுக்கு தகுதியானவர் முதலமைச்சர் பதவிக்கும் தகுதியானவர். அதனால் விஜய் தனது சுய தகுதியை அறிந்து சீமான் அவர்கள் முதலமைச்சர் ஆக உறுதுணையாக ஆதரவாக இருக்க வேண்டும்.
@anbucharless
@anbucharless 21 күн бұрын
ஐயா மூர்த்தி அவர்களே நான் தெலுங்கு பேசும் ரெட்டி உங்களை தலைவராக ஏற்கிறேன் மதிக்கிறேன் நீங்கள் சொல்வது 100சதவீதம்உண்மை Anbucharles ரெட்டி
@subramaniam7905
@subramaniam7905 27 күн бұрын
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி பதிவு அருமை ❤❤❤
@arulkumaran8260
@arulkumaran8260 20 күн бұрын
அருமையான விளக்கம் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் வாழ்க பல்லாண்டு
@rajendrans6120
@rajendrans6120 27 күн бұрын
இந்த முறை உங்களை மூர்த்தி ஐயா என்று அழைக்கிறேன் உங்கள் பேச்சுப் அவ்வளவு அருமையான பதில் இடையில் பிஜேபி காரர்கள் மட்டும் வாயால் பேசுபவர்களா என்ற கேள்வி எதிராக உள்ள வரை செருப்பால் அடித்த பதில்
@radhanandagopal572
@radhanandagopal572 24 күн бұрын
குஜராத்தில் பட்டியில மக்கள் சைவர்கள். இன்று நேத்திலிருந்து இல்லை, காலம் காலமாக.
@nallatheynadakum5436
@nallatheynadakum5436 20 күн бұрын
Good message,🫡
@jaihind2825
@jaihind2825 27 күн бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 நாம நிலவுக்கே ராக்கெட் விட்டு விட்டோம் இன்னுமா சினிமா அரசியல் இந்த சினிமா அரசியல் எப்பத்தான் ஒழியும் சின்ன சின்ன ஏமாளி பசங்கள் திருந்தும் வரை இது இருக்கத்தான் செய்யும்😂😂😂😂😂😂😂
@Punithavan
@Punithavan 27 күн бұрын
நிலவுக்கே ராக்கெட் விட்டாலும், அங்கேயும் பொய் சிவசக்தி என்று மத பிரசாரம் தான் செய்கிறோம்😂😂
@jaihind2825
@jaihind2825 25 күн бұрын
🙏 ஜாதி மதம் மொழி இது மூன்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமானது அதே சமயம் பிறரை தாழ்த்தி பேசவும் கூடாது நம்பல தாழ்த்திக் கொள்ளவும் கூடாது இதுதான் நேர்மையான வாழ்க்கை
@rameshr8031
@rameshr8031 21 күн бұрын
Petti kanum Pillai Nadigar vijai jaadayil irukirar
@user-dsjjj
@user-dsjjj 27 күн бұрын
ரசிகர்களின் வாழ்க்கைத்தரத்தை நடிகர்கள் உணர்ந்திருந்தால் 100 கோடி சம்பளம் வாங்கமாட்டார்கள். விஜய் அரசியலுக்கு வருவதற்குமுன் எத்தனை மக்களுக்கு உதவி செய்தார்.
@Babajieshwar
@Babajieshwar 27 күн бұрын
Perfectly said Moorthy sir.. searching CM in screen
@RameshM-gu5tu
@RameshM-gu5tu 27 күн бұрын
எதுக்கு kpy பலா பேரு சொல்லு போது beep போடுறீங்க. கொஞ்சமாவது நடுநிலையாக இருங்க
@2011var
@2011var 27 күн бұрын
Airport Moorthy always a Dharmic person. Always rocks.
@manisankar2862
@manisankar2862 13 күн бұрын
❤ சிறப்பு ஐயா
@vijayakumarmr4716
@vijayakumarmr4716 20 күн бұрын
ஏர்போர்ட் மூர்த்தி அவர்களின் பேச்சிலிருந்து அவர் ஒரு நல்ல நேர்மையான தலைவர் என்று அறிகிறோம். இவர்தான் பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடக்கூடியவர். தலித் மக்கள் இவருக்கு பின் நின்று அவரது தலைமையை ஏற்க வேண்டும். வாழ்க சகோதரர் மூர்த்தி அவர்கள்.
@nedunchezhians8808
@nedunchezhians8808 25 күн бұрын
He speaks very rationally. Very sensible speech. Hats off to Airport Moorthy
@manjunathnaidu9812
@manjunathnaidu9812 27 күн бұрын
Hatsoff sir your always rocking keep going 🎉
@kj.prakash2036
@kj.prakash2036 23 күн бұрын
Thinking Politician with good oratorial skills, Mr. Airport Moorthy. Super. ❤🎉JP. Chennai
@kavinsathyan9387
@kavinsathyan9387 27 күн бұрын
சூப்பர் அண்ணா❤😊👌🙏🫡
@RPJITHA
@RPJITHA 27 күн бұрын
அருமை
@RamaDevi-pz2on
@RamaDevi-pz2on 27 күн бұрын
Super moorthy ji ur are eye opener to our popele u should educated them
@velvel1918
@velvel1918 27 күн бұрын
வாழ்த்துக்கள்
@anniebaasky1854
@anniebaasky1854 26 күн бұрын
,MGR ம் நேரடியாக வரவில்லை. எத்தனையோ வருட அரசியல் வாழ்க்கைக்குப் பின் வெளியே தள்ளப்பட்டு காலத்தின் கட்டாயத்தினால் கட்சி ஆரம்பித்து முதல்வராக வந்தவர்
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 22 күн бұрын
அண்ணன் மூர்த்தி அவர்களுக்காக தான் இந்த வீடியோவை பார்க்கிறேன். பேசு தமிழா பேசு சேனலை நான் பர்பதில்லை
@velbhavanvijay1648
@velbhavanvijay1648 27 күн бұрын
கூத்தாடிகளின் அரசியல் வாழ்வை பற்றி மூர்த்தி அண்ணன் சிறப்பாக கணிக்கிறார். சந்தர்ப்பவாத கூத்தாடி அரசியல் வியாதிகளை தவிர்த்து இனியாவது நன்கு படித்த இளைய தலைமுறையினர் அரசியல் வாழ்விற்க்கு வரவேண்டும்
@rakshankiruthik1843
@rakshankiruthik1843 20 күн бұрын
படிக்க வைக்கிறவன் சிறந்தவனா? படித்து மார்க் எடுத்தப் பிறகு பரிசு தருகிறவன் சிறந்தவனா?
@sridharas4306
@sridharas4306 27 күн бұрын
Moodthy Sir! I never miss your interview. You are very casual & realistic. Expecting more & more such debates from you
@chandramoulir6465
@chandramoulir6465 27 күн бұрын
Best wishes to LEGEND Airport Moorthy.
@balajidamodharan3212
@balajidamodharan3212 27 күн бұрын
Thalaiva Super
@man9707
@man9707 20 сағат бұрын
என்னோட பிரண்ட் வன்னியர். மாட்டுக்கறி, பன்னிக்கறி பிரிச்சி மேஞ்சிடுவான். ஒருபோதும் சாதி பத்தி பேசமாட்டான். இது ஒரு அரசியல் பிழைப்பு.
@yogeshs-yv6cp
@yogeshs-yv6cp 22 күн бұрын
Semma speech sir ❤❤❤❤
@user-qt5db3vf6s
@user-qt5db3vf6s 27 күн бұрын
ஸ்டாலின் திராவிட மாடல் சீமான் மாட்டுக்கறி மாடல்😂😂😂
@mariavalan3936
@mariavalan3936 26 күн бұрын
Sari bro
@user-ud6yn9te1r
@user-ud6yn9te1r 22 күн бұрын
Morthi very nice Nankal tamilar Canada
@Desiyamodel
@Desiyamodel 27 күн бұрын
Agree with Moorthy ji
@velumaniramasamy1111
@velumaniramasamy1111 22 күн бұрын
Whatever the speaker speaks is exactly correct. He analysed the society clearly.
@kumarsiva7291
@kumarsiva7291 21 күн бұрын
Super 👍👍👍👍👍
@solaipandi2789
@solaipandi2789 22 күн бұрын
அண்ணா உண்மை அண்ணா நான் இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கேன் உண்மை தான் அண்ணா நீங்கள் சொல்வது சரிதான் மாட்டுக்கறி இங்கு தின்பதில்லை மாட்டுக்கறி பிரியாணி கிடைக்கேவே இல்லை
@Packiam07
@Packiam07 18 күн бұрын
Have great respect for Airport Murthi for his candid and sincere views of the ground reality in Tamil Nadu against the OBC population. Hope the people of Tamil Nadu elect humane and people of real integrity to administer the State to eradicate such sad excesses.
@thyagarajanvenkataramasast8045
@thyagarajanvenkataramasast8045 27 күн бұрын
Tamil Nadu need so many Airport moorthies
@senthamaraikannan8987
@senthamaraikannan8987 17 күн бұрын
Super super speech thalaiva
@jayashree-xp4bi
@jayashree-xp4bi 13 күн бұрын
நல்ல உரையாடல் அண்ணா
@maanesh.bh1982.g
@maanesh.bh1982.g 22 күн бұрын
பட்டியல் இன மக்கள் உண்மையாக பின்பற்ற வேண்டிய தலைவரே அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களைத்தான்
@MaaranMaaran4421
@MaaranMaaran4421 27 күн бұрын
இவ்வளவு mute செய்வதாக இருந்தால் மூர்த்தி அண்ணனை விவாதத்திற்கே அழைத்திருக்க வேண்டாம்...
@nalan7
@nalan7 25 күн бұрын
மாட்டு கறி திண்பவர்கள் புது மனை புகுவிழாவில் புசுவின் பாலை காய்ச்சாமல் மாட்டு மோத்திரத்தை குடிக்க வேண்டும்
@vallalarassociates7603
@vallalarassociates7603 21 күн бұрын
அருமையான கருத்து
@FreeWill2Live
@FreeWill2Live 11 күн бұрын
ஏர்ப்போர்ட் மூர்த்தி அண்ணன் ஒரு சிறந்த மனிதர் தொலைநோக்கு அரசியல்வாதி
@alagesanalagarsamy9315
@alagesanalagarsamy9315 21 күн бұрын
அருமையான பதிவு
@licsekars
@licsekars 14 күн бұрын
யதார்த்தமாக பொறுமையாக தெளிவாக பேசுகிறார். சிலரைப்போல் காட்டு கத்தல் கத்துவது இல்லை.
@PalaniRaja-bu5vn
@PalaniRaja-bu5vn 21 күн бұрын
....... மாடு தின்ன கூடாது தான் ...... மாடு செத்தா எவன் புதைப்பான்......??? ..... மாட்டு தோலு வேனும், கறிய என்ன செய்வ...?.... '' ஆதியிலும் பறையனல்ல, சாதியிலும் பறையனல்ல, ..... இவர் பறையனாகவே வாழட்டும்....???...
@KumarK-xh4rr
@KumarK-xh4rr 21 күн бұрын
சூப்பர் கருத்து
@prasanthn5687
@prasanthn5687 9 күн бұрын
arumaiyana pathivu annaa
@eelatamilan7963
@eelatamilan7963 20 күн бұрын
அருமையான பதிவு அண்ணா
@jayaraj2356
@jayaraj2356 10 күн бұрын
மூர்த்தி சார் மிக அருமையாக பேசுகிறார்
@anudurgaanu7088
@anudurgaanu7088 11 күн бұрын
Super Sir
@rameshgovindasamy2086
@rameshgovindasamy2086 23 күн бұрын
விடுதலை சிறுத்தைகளுக்கு இன்னமும் விடுதலை கிடைக்கவிடாமல் வெகுசன அரசியலை சொல்லித்தராமல் திருமா தனக்காக தான் மட்டுமே நிரந்தர தலைவராக இருக்கிறார் என்பதற்கு என் மதிப்பு மிகு பாசமிகு அண்ணண் ஏர்போட்டாரின் கருத்துக்கள் உண்மை
@balamuruganbalamurugan2175
@balamuruganbalamurugan2175 21 күн бұрын
Moorthy Anna mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥💥👍👍👍👍
@rajinimurugan6245
@rajinimurugan6245 21 күн бұрын
அண்ணன். மூர்த்தி அவர்களுக்கு எனது. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
@naveennk7519
@naveennk7519 7 күн бұрын
Maturity level 🎉🤝
@sivaraj579
@sivaraj579 25 күн бұрын
நான் oru vaniya tamil kudi sernthavan but ivaroda karuthu migavum pudikum❤❤
@karthi.kkeyan1562
@karthi.kkeyan1562 22 күн бұрын
முதிர்ச்சியான சிறப்பான கருத்துக்கள். திரு.ஏர்போர்ட் மூர்த்தி அவர்களே.
@sivakumarvaradarajan4016
@sivakumarvaradarajan4016 21 күн бұрын
👌 👍
@jayaramjayaram847
@jayaramjayaram847 26 күн бұрын
Moorthi Annan Maas 💙💙💛❤❤🇦🇩🇲🇩🇦🇩
@shanmugapriyan8052
@shanmugapriyan8052 20 күн бұрын
Excellent interview sir, i like to join ur party❤
@manikandanponnusamy5272
@manikandanponnusamy5272 22 күн бұрын
Salute 🙏 sir
@kbhaskaranbhavani2332
@kbhaskaranbhavani2332 22 күн бұрын
Sir your are really great leader
@AnandRajappan
@AnandRajappan 25 күн бұрын
Super 👍 logical explanation for sure wish people realise sooner than later
@palanisamy4223
@palanisamy4223 21 күн бұрын
Super
@ravibanu552
@ravibanu552 7 күн бұрын
அண்ணன்மிகவும்நல்லவர்
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 11 МЛН
We Got Expelled From Scholl After This...
00:10
Jojo Sim
Рет қаралды 40 МЛН
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 228 М.
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 11 МЛН