சாதி பெருமை பேசுற தலைவர்கள்..யாராச்சும் இதை கேட்பார்களா? Arulmozhi Latest Speech on Caste Leaders

  Рет қаралды 10,593

Neerthirai

Neerthirai

Күн бұрын

Пікірлер: 42
@aadhielumalai7994
@aadhielumalai7994 2 ай бұрын
உங்கள் மனித உரிமைகள் எவ்வளவு உண்மை என்பதை உணர்ந்து கொண்டோம்.எல்லா சாதி தலைவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்!!!!!!
@palanivelvel8717
@palanivelvel8717 2 ай бұрын
மிகச் சிறந்த உரை, அருள்மொழி அவர்களே!
@gingee6432
@gingee6432 2 ай бұрын
❤அருமையான பதிவு
@oviyarilakkiyanc7276
@oviyarilakkiyanc7276 2 ай бұрын
அருமையான பதிவு தோழர் வாழ்த்துகள்
@Sandy_papa7731
@Sandy_papa7731 2 ай бұрын
அருமையான பதிவு தோழர்களே
@murthyk6854
@murthyk6854 2 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@peterjkirubagaran
@peterjkirubagaran 2 ай бұрын
அருமை அக்கா 🎉
@michaeldas4591
@michaeldas4591 2 ай бұрын
Great Great Madam 🎉🎉🎉🎉🎉
@subranithish3598
@subranithish3598 2 ай бұрын
Super mam.
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 2 ай бұрын
சாதிய சாக்கடையில் உழன்று திரியும் ..... எவ்வளவு சொன்னாலும் புரியாது.... அது ஒரு வியாபாரம்... இன்று சாதி அரசியல் என்பது பணம் கொட்டும் அரசியல்...
@VelMurugan-mh9rc
@VelMurugan-mh9rc 2 ай бұрын
Smma super
@VijayDhasu
@VijayDhasu 2 ай бұрын
❤❤❤❤❤❤
@somasundaram.k8979
@somasundaram.k8979 2 ай бұрын
Best question? Caste Feeling fellows: Mrs. Arul Mozhi MADAME!!! ... kss/-
@Govindarajan-rf5kk
@Govindarajan-rf5kk 2 ай бұрын
The story is Marathi movie Sairat, directed by Nagaraj Manjule, same. Both the hero and heroin decided the same and dropped eloping and go for marriage.
@abdulmatheen2658
@abdulmatheen2658 2 ай бұрын
அருள்மொழி அவர்களே உங்கள் கருத்து சிறப்பாக இருக்கும். ஒரு கருத்தை பேசும் போது அது பத்தி ஓர் அளவு அறிந்துக்கொன்டு பேசுவீர்கள்.ஆனால். இஸ்லாத்தை பத்தி பேசும்போது மட்டும் அடிப்படை கூட அறியாமல் பேசுகிறீர்கள் .please இதை மாற்றிக்கொள்ளுங்கள்.please இஸ்லாத்தை ஓர் அளவாவது அறிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.Thankyu by essai.
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 2 ай бұрын
எதுக்கு அவங்க படிக்கணும்?. அவங்களுக்கு இது தான் வேலையா , ஒவ்வொரு ஜாதி, மதம் பத்தி உக்காந்து வரி வரியா படிக்க அந்த அந்த ஜாதி மதம் என்ன ஊக்கத்தொகையா கொடுக்குது. வாழும் போது அன்போடு வாழுங்கனு சொல்ற ரெண்டு வரிக்கு அதென்ன ஒரு மதம் தேவைப்படுது? . ரெண்டாம் கிளாஸ் படிச்சாலே , அதை பின்பற்றினாலே போதும். நான் பார்த்த அளவில் எந்த மத வாதியும் ரெண்டாம் கிளாஸ் பாடத்தை படிச்சு நடக்குற அளவுக்கு கூட மனித நேயமோ, அறிவோ இருக்குற மாதிரி தெரியவில்லை. இது என்னுடைய கருத்து.
@Malar-z3e
@Malar-z3e 2 ай бұрын
Sadinu onu kidaiyadu inda pramina kutam vuzaitu sapida mudiyadunu matravargalai adimaiyaki avargal utgarndu sapidqa vuruvakina oru adimai tandiram oruvan vuzaitu tan manaiviyai parpavandan vuyardavan😊
@loganathansairam7214
@loganathansairam7214 2 ай бұрын
🙏❤️🌹👌🙏
@loganathank-zu7cw
@loganathank-zu7cw 2 ай бұрын
Hallow madam you are a holyness God of tamilnadu poor people societies,,,please try to delite or cancel the caste,subcaste,community and jaadhi,jaadhi urpirivu from government gazzeettes,school TC,and all records OR Try to impleament the nilautchchavarambu sattam OR declare,speech at every meeting for all peoples combined economically evenly developments,,thank you madam for your all people societies
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 2 ай бұрын
வாழும் போது அன்போடு வாழுங்கனு சொல்ற ரெண்டு வரிக்கு அதென்ன ஒரு மதம்,ஜாதி தேவைப்படுது? . ரெண்டாம் கிளாஸ் படிச்சாலே , அதை பின்பற்றினாலே போதும். நான் பார்த்த அளவில் எந்த மத வாதியும், ஜாதிய வாதியும் ரெண்டாம் கிளாஸ் பாடத்தை படிச்சு நடக்குற அளவுக்கு கூட மனித நேயமோ, அறிவோ இருக்குற மாதிரி தெரியவில்லை. இது என்னுடைய கருத்து.
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 2 ай бұрын
ஏம்மா, நீங்க ஒரு நல்ல அறிவாளி என இவ்வளவு நாள் நான் நினைத்திருந்ததை , நீங்களே தகர்ப்பது போல பேசி இறுகின்றீர்களே. சாதி இரண்டொழிய வேறில்லை என்ற அவ்வை மொழியில் நின்று அதை பரப்புவதை விட்டு விட்டு, ஜாதி சங்கங்கத் தலைவர்களுக்கு நெறிமுறைகளை வகுக்கும் நிலைக்கா இறங்குவீர்கள்? உங்கள் அறிவு வியக்கத் தகுந்ததே, உங்கள் நோக்கம் உயர்ந்ததே ...எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு படி இறங்கி , சரி ஜாதி சங்கம் இருந்துட்டு போகட்டும், அதற்கு ஒரு நெறிமுறை வேணும் என்கின்ற நோக்கில் பேசுவதே ...சங்கிகள் உங்களை ஒரு அடி அவர்கள் பக்கம் இழுத்து விட்டார்களோ என்கின்ற அக்கரையில் சொல்கின்றேன். நாட்டு நடப்பு அப்படிதான் இருக்கின்றதோ?
@aathawan450
@aathawan450 2 ай бұрын
Kilattu pompulaigal than kooduthal saathi pesuwathu. Ean enil awalukku than therium than entha piramanan ooku waippattiya iruthu poolai pethen enbathu. Antha thimir than saathy.
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 2 ай бұрын
Yaru indha Vennai ??
@Voiceofthiruma
@Voiceofthiruma 2 ай бұрын
Avuga பேசுறது கேளுடா வெலக்ககென்ன
@sundararajuthambirannaraya3975
@sundararajuthambirannaraya3975 2 ай бұрын
முட்டாள் என்பவர்கள் நீங்கதானா அறிவே இருக்காதா உண்மையை கேட்காத முண்டமா
@agstv2141
@agstv2141 2 ай бұрын
உங்க பேச்சை உங்க குருமா வளவன். கேட்டா சரி.
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 2 ай бұрын
நீ ஏன்டா அவன் சூ வையே மோந்து பார்த்துட்டு இருக்க ...எப்பவும். போய் ஆகுற வேலையை பாருடா. 😅😅😅
@VelMurugan-mh9rc
@VelMurugan-mh9rc 2 ай бұрын
Thiruma nalla மனுசன்
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 2 ай бұрын
@@VelMurugan-mh9rc ஜாதி வெறிப் பிடிச்ச மிருகங்களுக்கு திருமா நல்லவர் கிடையாது. இந்த கேடு கெட்ட நாய்களால் தான் தமிழர்களுக்கே தலைகுனிவு. திருமாவளவன் நல்ல மனிதன்...எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. 😆
@baludevi95
@baludevi95 2 ай бұрын
தோழர் தமிழகத்தில் BC,MBC,SC,ST அத்தனை சாதியினரும் சக்கிலியர் பையன் காதலித்தால் மட்டும் வெட்டிக் கொள்ளுகிறார்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து சாதிக்கும் கீழ் சாதிக்காரர்கள் தான் சக்கிலியர்களா பதில் வேண்டும் தோழர்
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 2 ай бұрын
நீங்கள் அந்த ஜாதியில் பிறந்து இருக்கின்ரீர்கள் எனது தெரிகின்றது. அதை திணித்த ஜாதியமும், மனுதர்மமும் தான் உங்கள் எதிரியே தவிர மற்றவர்கள் யாரும் இல்லை என உணர்வீர்களாக.
@TheMeenalover
@TheMeenalover 2 ай бұрын
சாதி மறுப்பு திருமணங்கள் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று.
@karthiks9990
@karthiks9990 2 ай бұрын
டேய் லூசு கம்முன்னு இருடா தற்குறி
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 2 ай бұрын
ஓ அவனா நீ? சரி, ஒரே ஜாதி ...அதான் ஆண் ஜாதியான நீ இன்னொரு ஆண் ஜாதியை திருமணம் பண்ணிட்டு பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ கூவாகம் கும்மாளம்மன் ஆசியோடு வாழ வாழ்த்துகிறேன். 🤣😂😂😂
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 10 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 13 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 10 МЛН