மற்ற மதத்தை ஒழிக்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் நினைத்ததே இல்லை..Jegath Gaspar super speech on islam

  Рет қаралды 8,611

Neerthirai

Neerthirai

Күн бұрын

Пікірлер: 134
@ashrafali6132
@ashrafali6132 3 сағат бұрын
அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள்
@hmthr5275
@hmthr5275 3 сағат бұрын
தெகத் கஸ்பர் மிகவும் தெளிவாக இஸ்லாத்தையும் அதன் கொள்கை கோட்பாட்டையும் மிக அருமையாக விளக்கி உள்ளார் நன்றி நண்பரே
@govindanappaswamy34
@govindanappaswamy34 14 минут бұрын
@@hmthr5275 ஏசுநாதர் பெயரை சொல்லி தசமபாகம் என்ற பெயரில் வசூலித்து வாழ்க்கை
@GloryAngelina-u8r
@GloryAngelina-u8r 8 минут бұрын
காலைல ஹிந்து பத்தி தப்ப நியூஸ் . Epa muslim ku support. Nakki media under dmk
@amalharis2811
@amalharis2811 Сағат бұрын
Father அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். ஹிதாயத்தை வேண்டுகிறேன். 🤲🇱🇰
@tamilan651
@tamilan651 Сағат бұрын
ஆமீன் 🤲
@sheltonjonetherasa2282
@sheltonjonetherasa2282 2 сағат бұрын
நான் கிறுத்தவன், ஆனால் நான் விரும்பும் மார்க்கம் இசுலாம்.... ❤❤
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 2 сағат бұрын
🌏⚖️🕋🌌✅💐✍️✅💐
@zarinashabi8600
@zarinashabi8600 Сағат бұрын
Maasha Allah ♥️
@Naseer-od1ew
@Naseer-od1ew Сағат бұрын
@@sheltonjonetherasa2282 நம்மையெல்லாம் படைத்த அந்த அல்லாஹ்வின் கருணை உங்கள் மீதும் உண்டாகட்டும் திருக்குர்ஆன் தமிழாக்கம் படியுங்கள்
@millionminnal8025
@millionminnal8025 Сағат бұрын
ஓலா ஓலா
@mohamednimsad1576
@mohamednimsad1576 Сағат бұрын
@samsudeen321
@samsudeen321 2 сағат бұрын
இஸ்லாம் மார்க்கத்திலுள்ள நல்ல விஷயங்களை மிகவும் அழகாக பேசுகிறார்.
@sowbarsathick134tm2
@sowbarsathick134tm2 Сағат бұрын
இங்கு பல நாடுகள் இருக்கலாம் பல மனிதர்கள் இருக்கலாம் பல சமூக மக்கள் இருக்கலாம் ஆனால் இறைவன் ஒருவனே...அல்லாஹ் ஒருவனே 🥰
@govindanappaswamy34
@govindanappaswamy34 16 минут бұрын
@@sowbarsathick134tm2 ஆமாம் ஆமாம் பங்களாதேஷ் தஸ்லிமா நஸ்ரின் முன்னாள் பிரதமர் ஷேக் அசினா இந்தியாவில் தஞ்சம் வேற போக்கிடம் இல்லை எவனும் எந்த ஒரு இஸ்லாமிய நாடுகள் தஞ்சம் தரவில்லை சனாதனம் காப்போம்
@sajith3442
@sajith3442 2 сағат бұрын
உண்மையான பேச்சு
@selvaperia8512
@selvaperia8512 Минут бұрын
மிக சரியான, உண்மை நிலவரத்தை உரக்க சொல்லும் பேச்சு. 👌👌👌👌👌
@ameerali-hm4nb
@ameerali-hm4nb 2 сағат бұрын
Masha Allah excellent speech gasbar sir nice
@SahaTamilan
@SahaTamilan 27 минут бұрын
அய்யா, தங்கள் சொற்பொழிவு அருமை ❤
@kalaiselvamleninedoureradj1637
@kalaiselvamleninedoureradj1637 2 сағат бұрын
இனிமையான உரை தோழரே..
@King005-c7f
@King005-c7f Сағат бұрын
Best wishes Father! I greatly appreciate your sincerity and Frankness. Thanks
@shabeerahamed2777
@shabeerahamed2777 Сағат бұрын
ஐயா ஜெகத் கஸ்பர் அவர்களின் ஆங்கிலம் கலக்காத அழகான தமிழ் உச்சரிப்பில் இஸ்லாமிய சமூகத்தின் நற்பண்புகளையும் அவர்கள் இன்று பின்தங்கியுள்ள அதற்கான காரணத்தை மிகத் தெளிவாக விளக்கி உள்ளார். சமூக சேவையுடன் நிறுத்திக் கொள்ளும் இஸ்லாமிய சமூகத்தை சேவையுடன் கூடிய சமூக வலிமை (அதிகாரம்) நோக்கி நகர வேண்டும் என்று ஆழமாக பதிய வைத்துள்ளார். நன்றி அய்யா (60 வயது என்பதை நம்ப முடியவில்லை இன்றும் இளைஞர்கள் போல் உள்ளீர்கள்)
@farooksettufarooksettu6620
@farooksettufarooksettu6620 14 минут бұрын
Nandri valthukal ayya❤
@mkngani4718
@mkngani4718 3 сағат бұрын
மத மத நல்லிணக்கத்தை கொண்டு திருமண விழாவில் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
@LiyakathAli-df8dx
@LiyakathAli-df8dx 19 минут бұрын
Sirappana peachchu .greetings
@ArasanPeer
@ArasanPeer 3 сағат бұрын
அருமை தோழர் 🌹
@mohammedhanifa7772
@mohammedhanifa7772 6 минут бұрын
Father Jehath Kasfar....Always Super Motive Speech and good Social Human.
@mohamedyasin7457
@mohamedyasin7457 2 сағат бұрын
அருமை
@ootyagriootyagri5410
@ootyagriootyagri5410 3 сағат бұрын
Super super
@waytoworldpeace
@waytoworldpeace 52 минут бұрын
Very honest advice.. super.
@arteamofficial7889
@arteamofficial7889 3 сағат бұрын
Arumai iyya 🥰 md nabi (sw)💖
@kulandaia3210
@kulandaia3210 2 сағат бұрын
நல்ல கருத்து
@Syedzakir-w6u
@Syedzakir-w6u 2 сағат бұрын
சிறப்பு
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 2 сағат бұрын
ஆகச்சிறந்த பதிவு Fr.🎉🎉🎉🎉🎉
@ahamedhassan6381
@ahamedhassan6381 Сағат бұрын
இவருடைய பேச்சின் மூலம் இஸ்லாத்தின் உண்மை தன்மையை உலகத்திற்கு பல உதாரணத்துடன் விளக்கினார்.நன்றி நண்பா.
@ootyagriootyagri5410
@ootyagriootyagri5410 3 сағат бұрын
Unmai
@lankalanka3446
@lankalanka3446 Сағат бұрын
வாழ்த்துக்கள் ஐயா நன்றி.
@ShaikSaleem-gw5sf
@ShaikSaleem-gw5sf 2 сағат бұрын
Alhamdulillah Allah hu Akbar Lahilaha illallah Muhammad Rasulullah Thank you sir Good speech
@Nowa-o6q
@Nowa-o6q Сағат бұрын
Super analysis father👍👍👍
@abuabu5214
@abuabu5214 58 минут бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@abdulgaffar743
@abdulgaffar743 Сағат бұрын
Arumiyana urai aya❤🎉
@fharmadsmayanthi4456
@fharmadsmayanthi4456 Сағат бұрын
Excellent speech sir
@MansoorAhmed-r4h
@MansoorAhmed-r4h Сағат бұрын
Great speech about Islam. Sir
@NazeerAhamed-y9g
@NazeerAhamed-y9g 2 сағат бұрын
Mashaallah May Allah bless you brother Ameen Congratulations Great Human Congratulations What you said is perfectly correct brother Congratulations Yes Surely Islam will surface all the religions between the years 2070 -2100.
@muhabbathtvsrilanka
@muhabbathtvsrilanka Сағат бұрын
Great ❤
@abduljameel560
@abduljameel560 Сағат бұрын
"The Hunndred" இந்த புத்தகத்தை படியுங்கள் தமிழிலும் கிடைக்கிறது..,... இந்த உலகம் தோன்றியது முதல் இன்று வரை, இந்த உலகத்தையே புரட்டி போட்ட 100 மனிதர்களை பட்டியல் இடுகிறார் அமெரிக்கா வரலாற்று ஆய்வாளர் michel h hart இந்த புத்தகத்தின் ஆசிரியர். இதில் முதல் இடம் "முஹம்மது" இரண்டாமிடம் நியூட்டன் மூன்றாமிடம் "ஜீசஸ் ".........
@sirajudeend.7074
@sirajudeend.7074 26 минут бұрын
முதல் இடம் முகம்மது நபி இரண்டாம் இடம் நியூட்டன் மூன்றாம் இடம் இயேசு. ஐன்ஸ்டீன் பத்தாவது இடம். நன்றி
@noorullahk6664
@noorullahk6664 Сағат бұрын
Super
@mohamedfarook6458
@mohamedfarook6458 49 минут бұрын
இன்றைய கால கட்டத்தின் பிரச்சனைகளில் தலையானவை 1. மது 2. வட்டி 3. பெண்களுக்கெதிரான வன்-கொடுமைகள் 4. பார்ப்பனியம் ( உயர்ந்தவன் தாழ்ந்தவன் எனும் மனப்பான்மை) 5. ஏழ்மை இவை அனைத்திற்குமான செம்மையான தீர்வை 1400 வருடங்களுக்கு முன்னரே வழங்கியது இஸ்லாம்
@mohamedfarook6458
@mohamedfarook6458 45 минут бұрын
உலகிலே அதிகமாக விமர்சிக்கப்படும் நம்பிக்கை இஸ்லாம். இருந்தும் உலகில் அதிகம் பரவுவது ஏன்? என்று ஆராயுங்கள்
@tamilantamilan3536
@tamilantamilan3536 24 минут бұрын
ஆலிம் உலாமாகளின் கல்வி அறிவின்மை மற்றும் உலக அரசியல் போக்கு புரியாமைதான் இந்திய இஸ்லாமிய சமூகத்தின் மிக பெரிய பிரச்சனை.
@RizanGems
@RizanGems 10 минут бұрын
❤❤❤
@munavarsultana7337
@munavarsultana7337 3 сағат бұрын
@billabilla5808
@billabilla5808 Сағат бұрын
இஸ்லாம் வளர்ச்சி ❤️
@JafferaliS
@JafferaliS 47 минут бұрын
🎉
@kadarabubakar4861
@kadarabubakar4861 Сағат бұрын
👏👏👏👏
@HussainAlibh75
@HussainAlibh75 2 сағат бұрын
❤❤❤❤❤❤❤
@ThuwanFaizer
@ThuwanFaizer 2 сағат бұрын
😊😊
@mohabbathkhan3640
@mohabbathkhan3640 21 минут бұрын
திருத்தம் 270 கோடி இப்போதே
@annamalaijayam3990
@annamalaijayam3990 2 сағат бұрын
"Kadal manalaipol perugappannuven". Ismael sandhadhiyinarai patri, Bible.
@mohamedsadikbasha2764
@mohamedsadikbasha2764 2 сағат бұрын
Armai
@ashark5226
@ashark5226 14 минут бұрын
கஸ்மால கஸ்பர்
@govindanappaswamy34
@govindanappaswamy34 Сағат бұрын
ஆப்ராமிக் மதங்கள் இருக்கும் வரையில் உலக அமைதி இல்லை சனாதனம் காப்போம்
@Cool-p9u7e
@Cool-p9u7e Сағат бұрын
எல்லோரும் சமம் எல்லா ஜஹாதினாறும் அர்ச்சகர் ஆகலாமா
@Cool-p9u7e
@Cool-p9u7e Сағат бұрын
சனாதன வாதிகளால் இந்து மக்களுக்கே நிம்மதி இல்லையே
@MohamedHussain-sw7rz
@MohamedHussain-sw7rz Сағат бұрын
எந்த சனாதானத்தை நீ காப்பாற்ற போகிறாய் தம்பி உன் முதிய உன் முன்னோர்களை
@MohamedHussain-sw7rz
@MohamedHussain-sw7rz Сағат бұрын
எந்த சனாதனத்தை நீ காப்பாற்ற போகிறாய் தம்பி உன் முன்னோர்களை பொட்டு கட்டி கோவிலில் விட்டார்களே அந்த சனாதனத்தையா சொல்லு
@govindanappaswamy34
@govindanappaswamy34 20 минут бұрын
@@Cool-p9u7e நீங்கள் கிராம கோயில்கள் சென்றால் தெரியும் புரியும்
@EMADHARFATHIMAM
@EMADHARFATHIMAM Сағат бұрын
Sanadhanathai ulahi olithathuthanada Islam! Intha ulahaie ventradhada Islam! Idhil sanadhanam oru kosuvada madaya!
@sooryavennila9504
@sooryavennila9504 2 сағат бұрын
Al Quran 9:29.says fight the non believers of Allah.Islam doesn't have single major political party for itself. If it has one such then they will follow what their prophet had instructed them to do. I have very good Islam friends who have never read Quran. May that is why they're good now
@ACTION-ob9qn
@ACTION-ob9qn Сағат бұрын
It was said on that time , fighting in battles field , read full chapter ,( also u quote that not correct
@rightguidance9620
@rightguidance9620 55 минут бұрын
There is 10000s of good advice and good morals in Quran. But you bring the 1 single point which connects the previous subject in that chapter. You can't see the visible truth in it because as Quran says "Its not their eyes are blind its their hearts"
@HamithaBarakath
@HamithaBarakath 2 сағат бұрын
என்றும் நேர்மையான மனிதர் இவர்
@srjv1234
@srjv1234 Сағат бұрын
Iyya neegal ellaam irukkum varai indha manitha kulatthirku entha theengum varaadhu.... etthanai sangigal muyandraalum.....
@kasihsayang8497
@kasihsayang8497 Сағат бұрын
கலிகாலம் இப்படிதான் இருக்கும் ஐயா. இன்னும் அதிகமாகும்.
@jawaharderose4806
@jawaharderose4806 2 сағат бұрын
திரு கஸ்பாய் அவர்களே இஸ்லாம் இயேசு சிலுவையில் மரிக்க வில்லை என்று சொல்வதை ஏற்று கொள்கிறிர்களா?
@Sureshkumar-bf8lp
@Sureshkumar-bf8lp 2 сағат бұрын
அதற்கு ஏதாவது பூசி மொழுகுவார்கள் இவர்கள் கிறிஸ்தவத்தை மறுதலிப்பவர்களின் பட்டியலின் இவர்களும் உண்டு இவர்களை தேவையெல்லாம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம்,, அப்பொழுது ஏன் யூதர்களை கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள் இவர்கள் இது காஸ்வருக்கு தெரியாதா
@MohamediyyubIyyubkhan
@MohamediyyubIyyubkhan 2 сағат бұрын
இல்லை ஏற்க மாட்டோம் காரணம் உங்களுக்கு தெரியும் அவர்கள் வானத்தின் பக்கம் தன்பால் உயர்தி கொண்டான் இறைவன் அது தான் உண்மை
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 2 сағат бұрын
🌌💯✅​🌹✍️🌹@@MohamediyyubIyyubkhan
@MinuKsa-ch2cb
@MinuKsa-ch2cb 2 сағат бұрын
சகோதரரே ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் கிறிஸ்தவர்களுடைய கையில் இருக்கிற வேத புத்தகத்தில் சொல்லி இருக்கும் யாகோவா என்கிற தெய்வம் அல்ல முஸ்லிம்கள் கையில் இருக்கும் குர்ஆனில் சொல்லியுள்ள அல்லாஹ் என்கிற தெய்வம் இரண்டும் நூறு சதவீதம் வேறு வேறு அல்லா என்கிற தெய்வத்திற்கு மகன் என்கிற இயேசு கிறிஸ்து இல்லை யேகோவா என்கிற தெய்வத்திற்கு மகனாக பூமியில் இறங்கி வந்த இயேசு கிறிஸ்து இருக்கிறார்.. குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அனைத்து காரியங்களுக்கும் விரோதமாக கிறிஸ்தவர்களுடைய வேத புத்தகம் இருப்பதினால் உங்களுடைய மதப் போதகர்கள் தப்பிப்பதற்காக பைபிள் திருத்தப்பட்டு விட்டது என்று பொய் கூறி திரிகிறார்கள்.. முன் வேதங்களை ஆராய்ந்து பாருங்கள் ​@@MohamediyyubIyyubkhan
@rightguidance9620
@rightguidance9620 48 минут бұрын
​​@@MinuKsa-ch2cb Abraham vedhathin 3 kilaigal than inda 3 maarkamum. Ovoru maarkamum Adan kuraigal thiruthapattu aduthadutha maarkathin thoothargal moolamaaga thiruthapattadhu. Irudhi maarkam islam Muhammad nabi sallallahu alaihi wasallam moolamaga Allah islaathai poorthi Aakinaan. Neengalum quran ai mudindaal mulumayaga padiyungal. Allah ungalukum enakum thelivai koduppanaaga.
@Soviet08
@Soviet08 2 сағат бұрын
இஸ்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் முஸ்லீம்களின் உடை தோற்றம் எனக்கு பிடிக்க வில்லை
@Naseer-od1ew
@Naseer-od1ew 2 сағат бұрын
கண்ணியக் குறைவான ஆடை அணிந்தவர்களாக இருக்கிறார்களா முஸ்லிம்கள் விளக்கம் தாருங்கள்
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 2 сағат бұрын
❌🥃🍾🍸❌🕺💃🎤
@ThabithRaisool
@ThabithRaisool 2 сағат бұрын
Sovet bro..oru international schoolukk denim trousers and t shirt poattuku povingala? Neengal sinthippavaraha irunthal en kealvi puriyum my lovable brother ❤❤
@sheikshamil-g7y
@sheikshamil-g7y Сағат бұрын
எந்த உடை உங்களுக்கு பிடிக்கவில்லை சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறோம்
@Cool-p9u7e
@Cool-p9u7e Сағат бұрын
ஆண்களின் உடைய பெண்களின் உடைய விளக்கமாக சொல்லுங்கள் bro
@MinuKsa-ch2cb
@MinuKsa-ch2cb 2 сағат бұрын
ஜகத் கஸ்பர் அவர்களே சகோதரர் அன்புடன் எல்லாரிடமும் பழக வேண்டும் நல்ல காரியம்.. ஆனால் அவர்களுடைய மதத்தையும் அதில் உள்ள புத்தகத்தில் எழுதப்பட்டதையும் மிக உயர்வாக பேசும் பொழுது ஒரு காரியத்தை நீங்கள் சிந்திக்க வேண்டும்... இஸ்ரவேலர்களையும் கிறிஸ்தவர்களையும் முழுமையாக அழித்து ஒழிக்க வேண்டும் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதப்பட்டுள்ளது., அந்த யுத்தத்தில் மரிப்பவர்களுக்கு நேரடியாக சொர்க்கத்தில் பிரவேசிக்க முடியும் அங்கே 72 பெண்களுடன் அவர்களுடைய தெய்வம் காத்திருக்கிறார் என்ற செய்தியும் எழுதப்பட்டுள்ளது இதையெல்லாம் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா
@IltSahib
@IltSahib Сағат бұрын
Mr: முட்டாள் நீங்களாக ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு அல்லது யாரோ ஒரு காழ்ப்புணர்வு கொண்ட மிருகம் சொன்னதை இட்டுக்கட்டி கேவலப் படுத்த நினைக்காதே!
@userbbt
@userbbt Сағат бұрын
TRUE.Gasper is a joke . Man cannot serve both the world and God.
@mytube1298
@mytube1298 2 сағат бұрын
பலர் தினசரி கொத்து கொத்தாக இறந்து கொண்டிருக்கிறார்கள், அதனால் கவலைப்பட வேண்டாம், உயராது
@Super17725j
@Super17725j 2 сағат бұрын
வைபுள்ள Raja பிறபும் இறபும் அற்ற இறைவன் மோர் பவர் புள்....இஸ்லாம் வளர்ச்சியா தடுக்க முடியாது❤
@ACTION-ob9qn
@ACTION-ob9qn 2 сағат бұрын
நீங்கள் பிறந்த தினம் முதல் இறந்து கொண்டு தான் இருக்கிறார்கள்
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 2 сағат бұрын
💐🕋✅💐🌏🌌⚖️❓
@Cool-p9u7e
@Cool-p9u7e Сағат бұрын
1400 வருடத்துக்கு முன் தனி 1 மனிதர் இப்போ 200 கோடி புரிதல் சரி
@Shaikmohamed-y2d
@Shaikmohamed-y2d 48 минут бұрын
1982 just remember Meenashipuram village,why people's was converted to ISLAM? Because only reason Humans Equality 💯.
@nazeeryazer3998
@nazeeryazer3998 2 сағат бұрын
இது தான் தமிழ்நாடு.. மததால் வேறு என்றாலும் நம் மனதால் ஒன்று. ஒர் தாயி பிள்ளைகள்... எத்தனை சங்கி கள் வந்தாலும் .. நாம் ஒன்றிணைந்து எதிர்ப்போம்... இது பெரியார் மண்...
@Indian-tech2020
@Indian-tech2020 2 сағат бұрын
😂😂😂
@peer2361
@peer2361 Сағат бұрын
நல்லிணக்கம் மலர்வது நல் இதயங்களால் நல் இதயங்கள் வாழ்கl
@rebel6042
@rebel6042 Сағат бұрын
Neeye oru pachai sangi
@makkaltheerppu-n3d
@makkaltheerppu-n3d 2 минут бұрын
உலகிலுள்ள பல மொழி இன இஸ்லாமியர்கள் சகோதரர்களாக வாழ்கின்றனர்... பொருளாதாரம் கல்வி நிறம் என எத்துனை வேறுபாடுகள் இருந்தாலும் இஸ்லாமியர்கள் என்றாலே அவர்கள் சகோதரர்கள்தான்... ஆனால் ஒரே ஊரில் வசிக்கும் தான் ஹிந்து என சொல்லிக் கொள்ளும் அவர்களில் எத்தனை எத்தனை ஏற்றத்தாழ்வு... ஆளுக்கு ஒரு கடவுள் ... பக்கத்தில் வர கூடாது .கோவிலுக்குள் நுழைய கூடாது... இப்படியாக பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு... சிந்திக்கும் அறிவுள்ள மக்கள் இதனை உணர வேண்டும்... மனிதனாக கவுரவமாக வாழ சுயமாக சிந்தித்து எது சரி தவறு என புரிந்து கொள்ள வேண்டும்... இஸ்லாத்தை அழிக்க நினைத்து இவ்வுலகில் பல கொடூர அரக்கர்கள் அழிந்து போனதே வரலாறு... இஸ்லாம் அழியவில்லை... வளர்ந்தே வருகிறது... இதன் ஒளி உலகம் முழுவதும் முழுமையாகும் என்பதே இறைவனின் வாக்கு... அது பொய்க்காது. நிச்சயமான சத்தியம்
@millionminnal8025
@millionminnal8025 Сағат бұрын
ஆமா ஜால்ரா போடுங்க கிறிஸ்தவர்களே .. இன்று பல கிறிஸ்தவநாடுகள் படும் துயரம் நாளை அறிவீர்கள்
@DuraiDurai-c7j
@DuraiDurai-c7j Сағат бұрын
Jagathkasbar.a.saleemsulthan
@தீராவிடம்
@தீராவிடம் 34 минут бұрын
ஒரு இந்துவை போல் மத சார்பற்ற நாடுகளை உருவாக்குங்கடா!! ஒவ்வொருவனும் ரத்தம் சிந்தாத அன்பை பற்றி அப்புறம் பேசலாம்
@Sardar-l6t
@Sardar-l6t Сағат бұрын
♥️
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 12 МЛН