சாதி பார்க்க கூடாது என்பதைவிட மாற்று மதத்தினர்ரையும் மதிக்க வேண்டும் என்பதை பிள்ளைகள் கற்றுக் கொடுக்க வேண்டும்
@hidayath86562 сағат бұрын
இந்த உலகத்தில் இறைவன் படைத்த ஒன்று ஆண் ஜாதி ஒன்று பெண் ஜாதி
@balachandrana25722 сағат бұрын
அகத்தியரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@mercycecil21802 сағат бұрын
அருமை அருமை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் நல்ல தொடக்கம் நல்ல முயற்சி ஐயா 🙏🙏
@nainamohamed49315 сағат бұрын
இயற்கையே ஜாதி மதம் பார்ப்பதில்லை நாம் ஏன் பார்க்க வேண்டும் வாழ்க வையகம்.
@arulanandraj83885 сағат бұрын
அகத்தியர் அய்யாவின் பணி தொடரட்டும்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@churchreformationmission6222 сағат бұрын
சூப்பர் சகோ. CCDM ன் உருப்படியான வேலை.
@rk75662 сағат бұрын
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@citizen3604 сағат бұрын
நல்ல முயற்சி ❤👌👏 உங்கள் பணி வளர தொடர வாழ்த்துக்கள்
@pathofchrist777Сағат бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் போதகரே
@tamilmaran55134 сағат бұрын
good one try this with upper and. middle class family
@MohamedmahathirMahathirСағат бұрын
Welcome welcome welcome sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@FrancisGeorge-i4z15 минут бұрын
பாண்டிச்சேரியில் எப்ப பேட்டி எடுப்பீங்க
@sabithajanab75123 сағат бұрын
Tamilnadu always gethu dhan
@thangarajthangaraj263529 минут бұрын
Saadhiyum madhamum manidhanai mirugamaakum.
@SyedAli-py5kb48 минут бұрын
யாருங்க சாதி பார்குரா ?😂😂😂😂 அய்யா எல்லா மதத்திலும் சாதி பிரிவு இருக்கிறது அதை வேதத்தில் இருந்து நீக்க முடியுமா ?வேதத்தில் சாதியை வைத்துக்கொண்டு அந்த மதத்தின் அடிப்படையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் போது எப்படி சாதி நீங்கும் ,கொள்கை மாராதவரை சாதி நீங்காது
@user-preeth21 минут бұрын
ஆமாம் ஒரு சில வேதம் சாதியை போதிக்கிறது, ஒரு வேதம் யூதனை, கிறிஸ்தவனை மற்றும் இணை வைப்பவர்களை கொள்ளுங்கள் என்று சொல்கிறது, இப்படிப்பட்டவைகளை பின்ப்பற்றுபவர்கள் மாறவேண்டும்