மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற் கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந் தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 49:13)
@John-hz1xd2 жыл бұрын
ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ள ஏன் கோத்திரங்களாக பிரிக்கவேண்டும். புரிகிறமாதிரி யாராவது பதில் சொல்லலாம்.
@awahamza1 Жыл бұрын
உன்குடும்பத்தை அறிய தேவையில்லை கோத்திரம்.ஆனால் ஊரை அறிய உலகை அறிய தேவையில்லையா கோத்திரம்.இஸ்லாம் கூறிய எதுவும் பொய்த்தது இல்லை.
@King-fq4me Жыл бұрын
@@John-hz1xd ஒரே தாய் தந்தையாருக்கு பிறந்தவர்களில் ஏற்ற தாழ்வுகள் இல்லை. يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:1)
@Koduran8 ай бұрын
Islaam copy from Jews & Christian
@qualityman-xr6hu8 күн бұрын
@@John-hz1xdஉலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அவரவர் கூட்டத்திற்கு, அவர்களில் இருந்தே ஒரு தூதுவர் அனுப்ப பட்டார்கள் அந்த காலகட்டத்தில் இறைவனின் கட்டளைகளை அவர்களது மொழியில் புனித நூலக அமைந்தது, மோசஸ் -ஹிப்ரு, இயேசு - லத்தின், முஹம்மது நபி -அரபி 👍🏻 தமிழில் திருவள்ளுவர் ஒரு தூதுவராக கூட இருக்கலாம் 🤝திருவள்ளுவரை பற்றி மற்ற கூட்டத்திற்கு தெரிய வாய்ப்பு இல்லை 🤝ஆதலால் மொழி, இடத்திற்கு தகுந்தார் போல் (கோத்திரம் - கூட்டத்திற்கு)இறைவனின் கட்டளைகள் வந்தது 🤝
@ameersahiff899 Жыл бұрын
13. மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம்.368 நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். திருக்குர்ஆன் 49:13
@kasimreports Жыл бұрын
يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (அல்குர்ஆன்: 49:13)
@AlwinDaniel-zv2uh18 күн бұрын
சொந்தமாக ஒருவேதம் இல்லாதவா்கள் முன் வேத காப்பி குரான் முன் வேதம் இறைவனால் மட்டுமே இறக்கப்பட்டது குரான் தூதனால்"மட்டுமே இறக்கப்பட்டது
@SyedAli-py5kb2 жыл бұрын
அகத்தியன் அய்யா அவர்களை அதிகமாகப் கேள்வி கேழுங்க நல்ல தகவல் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்
@HolyGospelOfChrist2 жыл бұрын
*கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே!*
@Koduran8 ай бұрын
இன்ஷா அல்லா,அரபு அல்லா 😅 வேற
@mohamedariff48543 күн бұрын
NEE. PERIA. GENIUS DA!!!!!!!@@Koduran
@sathyapriya20592 жыл бұрын
சாதியற்றோர் என்ற பிரிவை தமிழக அரசு ஏற்படுத்துவது மிக முக்கியமான மற்றும் அவசரகால நடவடிக்கை ஆகும். அதற்கான இடஒதுக்கீடு வழங்குதல் மிகவும் நல்ல யோசனை. போதகர். அகத்தியர் அவர்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@HolyGospelOfChrist2 жыл бұрын
*கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்விலிருந்து அவர்கள் விடுதலை அடைவதுவரை அகத்தியருடைய இந்த நல்ல போராட்டம் தொடரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அவரது பேச்சு கசப்பான மருந்தாக இருந்தாலும், சாதி நோய்க்கு தீர்வு அதுவே!*
@alauthint58232 жыл бұрын
அவரவர் அவரவர் மதத்தை பின்பற்றி சாதியற்ற ஒரு குழுவை உருவாக்க ஆதரிக்கிறேன்..
@eyesview32182 жыл бұрын
இவருக்கு கிறிஸ்துவத்து மேலேயே ஒரு முழுமையான புரிதலும் இல்லை நம்பிக்கையும் இல்லை. கிறிஸ்தவம் சம்பந்தமாக எந்த கேள்வி கேட்டாலும் இவர் எதை கேட்டாலும் ஆமா ஆமா என்று தான் சொல்லுவாரு. இவருடைய பல பேட்டிகளை நான் பார்த்திருக்கிறேன். உங்களுக்கு அனைத்திற்கும் தீர்வு இஸ்லாம்தான் நான் உங்களுடைய பல பேட்டிகளை பார்த்து வருகிறேன்...
@PaulDhinakaran-CCDM2 жыл бұрын
@Ahamed Sulthan ராவுத்தர், மரைக்காயர் என்ற அந்த பெயர்கள் உங்களுக்கு எதற்காக தேவை சார்? உருப்படியான ஒரு காரணத்தை சொல்லுங்க....
@Koduran8 ай бұрын
Islaame copy paste religion
@AlwinDaniel-zv2uh18 күн бұрын
அடுத்தவா்களின் வேத காப்பி குரான் சொந்தமாக ஒரு வேதம் இல்லாதவா்கள் முன் வேதங்கள் இறைவனால் மட்டுமே வழங்கப்பட்டது குரான் தூதனால் மட்டுமே இறக்கப்பட்டது
@thelastchance70642 жыл бұрын
இஸ்லாத்தில் சாதியில்லை... இதுவே உண்மை... மரைக்காயர், லப்பை, etc.. இதெல்லாம் ஒரு அடையாளச் சொல் தவிர சாதி இல்லை.. இவர் சம்பந்தமில்லாமல் சாதியையும், அடையாளச் சொல்லையும் ஒன்றுசேர்க்கிறார். நாங்கள் இப்பொழுதும் ஒன்றாகத்தான் தொழுதுகொண்டிருக்கிறோம்... இஸ்லாத்தில் யாராக இருந்தாலும் ஆலிம் ஆகலாம்.... எனது தாய் ஒரு தமிழ் முஸ்லிம், எனது தந்தை உருது முஸ்லிம், இவர்களிலில் யாரும் ஒருவரை விட ஒருவர் சிறந்தவரல்ல... இறையச்சத்தால் தவிர...
@PaulDhinakaran-CCDM2 жыл бұрын
@Ahamed Sulthan ராவுத்தர், மரைக்காயர் என்ற அந்த அடையாளச் சொற்கள் உங்களுக்கு எதற்காக தேவை சார்? உருப்படியான ஒரு காரணத்தை சொல்லுங்க....
@thelastchance70642 жыл бұрын
@@PaulDhinakaran-CCDM உங்க அப்பா, அம்மாவுக்கு எதுக்கு பெயர் இருக்கு நீங்க அப்பா அம்மானே கூப்பிடலாமே ஏன் அவங்களுக்கு தனிதனியா பெயர் இருக்கு? நீங்க இந்தியாலதான இருக்கிங்க அப்புரம் ஏன் தமிழ்நாடுனு தனியா அடையாளப்படுத்தனும்..? explain Pannunga?
@thelastchance70642 жыл бұрын
@@PaulDhinakaran-CCDM ஜாதி என்றால் என்ன? அடையாளச் சொல் என்றால் என்ன?
@rebayeerebayee52577 ай бұрын
சாதி ,ஒன்றன்கீழ் ஒன்றான அடுக்குகள் .மரைக்காயர் ராவுத்தர் சாதி இல்லை பழங்கால தொழில் ரீதியான அடையாளம் அதில் உயர்வு தாழ்வு கிடையாது. இஸ்லாம் என்ற அமைப்பில் இணைந்து வாழ்பவர்கள்
ஒருவன் முழுவதும் இரட்சிக்கப் படாமல் இது முடியாது சகோ...
@tamilnaadan2 жыл бұрын
ஐயா, உங்கள் கருத்துக்களை முழுமையாக ஏற்கிறேன். ஆனால், நீங்கள் குறிப்பிட்டது போல இஸ்லாத்தில் சாதிகள் இல்லை. இந்தியாவிலுள்ள முஸ்லிம் பெயர்களில் சாதி பெயர் உள்ளதா? குடும்ப பெயரை தனது பெயரோடு இணைத்துக் கொள்பவர்களை காட்டி சாதிப் பெயர் என்று குழப்புகிறார்கள். நீங்கள் உலக முஸ்லிம்களை பாருங்கள் எத்தனை கறுப்பர்கள் சிவப்பு நிற உயர் குடும்ப பெண்களை திருமணம் செய்து வாழ்கின்றனர் என்று.
@kumaranst812 жыл бұрын
Ansari, partan, raviothar ivangalam yaru
@tamilnaadan2 жыл бұрын
@@kumaranst81 ஐயா, Ansari என்றால் அரவனைத்துக்கொள்பவர் Pattan என்றால் அந்த குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்த நபர் Raavuthar என்றால் குதிரை வீரர். உங்களுக்கு இந்த பெயர்கள் பிடித்திருக்கிறது என்றால் நீங்களும் உங்களுக்குச் சூட்டிக் கொள்ளலாம். சாதி- மொழி- இன- நிற வேறுபாடுகளை இஸ்லாம் போதிக்கவில்லை.
@ahamedsulthan40512 жыл бұрын
@@kumaranst81 ithuvellam jathi kidayathu bro. Divide ngure word islathule kidayathu bro. Iraivan oruvanai yedrukonde ellarum onnuthan. Read Quran
@PaulDhinakaran-CCDM2 жыл бұрын
@@ahamedsulthan4051 ராவுத்தர், மரைக்காயர் என்ற அந்த பெயர்கள் உங்களுக்கு எதற்காக தேவை சார்? உருப்படியான ஒரு காரணத்தை சொல்லுங்க....
@ahamedsathihaafeef19502 жыл бұрын
@@PaulDhinakaran-CCDM athu thevai kidayathu athai thooki pidikanumnu enthe avasiyamum illa. Avaru ketaru pathil sonnen avlothan. Nan oru Muslim nan apdithan adayalepaduthuven.
@faizurrahmank66172 жыл бұрын
நல்ல முன்னேற்றம்.
@mahendranmanoj994 Жыл бұрын
May god give you long life. You choosed correct path. I love true Islam.
@ismail.rismail24062 жыл бұрын
நான் ஒருவரிடம் பேசும் பொழுது ஜஸ்டின் ஆண்டோ இவ்வாறு சொன்னார் என்று சொல்லும் பொழுது யார் அந்த ஜஸ்டின் ஆண்டோ என்ற கேள்வி எழும் அப்பொழுது நான் தண்டோரா தமிழன் youtuber என்ற அடையாளத்தை நான் கூற வேண்டும் அகத்தியன் என்று கூறினால் எந்த அகத்தியன் எந்த ஊரை சேர்ந்தவர் முன்னிலைப்படுத்துவதற்கு அவருக்கு உண்டான அடையாளத்தை நாம் கூற வேண்டும் உலகத்தில் எந்த பொருளுக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் தனிப்பட்ட அடையாளங்கள் விலாசங்கள் வசிக்கும் பிரதேசங்கள் இருந்தாக வேண்டும் உலகம் என்பது வகையான மண்ணைக் கொண்டும் கற்களை கொண்டும் மரங்களைக் கொண்டும் மலைகளைக் கொண்டும் நீர் நிலைகளைகொண்டும் இருப்பதுதான் ஆனால் மனிதன் உலகத்தை ஒரே பெயரைக் கொண்டு அழைக்காமல் ஒவ்வொரு பிரதேசத்தையும் தனித்தனியாக அடையாளப்படுத்தி தனித்தனி பெயர் கொண்டு அழைக்கின்றான் மதுரை திருச்சி திருநெல்வேலி கோயம்புத்தூர் இவ்வாறு கூறி கொண்டே போகலாம் பெருவாரியாக முஸ்லிம்கள் வசிக்கும் ஊர்களில் என் நூற்றுக்கணக்கான குடும்பப் பெயர்கள் இருப்பதை காணலாம் அந்த ஊரில் அறிமுகம் இல்லாத இரு நபர்கள் சந்திக்கும் பொழுது நீ எந்த குடும்பத்தை (வகையறாவை)சேர்ந்தவன் யாருடைய மகன் இவ்விதமாக கேட்டு தான் அவன் யாரென்று அறிந்து கொள்வார்கள் இவர்களுக்கு இடையே ஏற்ற தாழ்வுகளை காண முடியாது தகுதியின் அடிப்படையில் சம்மதம் இருந்தால் சம்மந்தம் செய்து கொள்வார்கள் தகுதி என்றவுடன் தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம் அதாவது நல்ல பழக்கம் வழக்கங்களை கொண்டு இருக்கின்றானா நல்ல சம்பாத்தியம் நல்ல வேலை இருக்கின்றதா மொத்தத்தில் நல்ல குணமானவனா இவ்வாறு பெண்ணை பெற்றவர்களும் மாப்பிள்ளையை பெற்றவர்களாம் சிறந்த மணமகனையோ சிறந்த மணமகளையோ தேடுவது இயற்கையானது முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் ஊர்களில் நூற்றுக்கணக்கான குடும்பப் பெயர்களை கொண்டு மக்கள் வாழ்ந்தாலும் அவர்கள் இறைவனை வணங்கும் பள்ளிவாசலில் என்ற ஏற்றத்தாழ்வையும் பார்க்க முடியாது சகோதர மனப்பான்மையுடன் நடந்து கொள்வார்கள் சம்பந்தமும் செய்து கொள்வார்கள் தோழர் அகத்தியன் கூறியது போல் அம்மி என்ற பெயர் மறைந்து போகவில்லை மிக்ஸி என்ற பெயரில் மாற்றம் அடைந்திருக்கிறது
@Unbiased__2 жыл бұрын
All Muslims are equal. Marakayar and Lebbai are not one above the other. Only their Good deeds decide their priority. Any one can do any job. Any body can become Imam of any masjid even in the Holy city of Mecca and Medina. No one is lower than the other according to Islam. All are children of Adam and Eve
@PaulDhinakaran-CCDM2 жыл бұрын
"Brahmins and Parayars are not one above the other" என்று இந்துக்கள் சொல்வதைப்பற்றி உங்கள் கருத்து
@PaulDhinakaran-CCDM2 жыл бұрын
லெப்பை, ராவுத்தர், மரைக்காயர், பட்டாணி என்ற அந்த பெயர்கள் உங்களுக்கு எதற்காக தேவை சார்? அந்த பெயர்கள் இல்லாவிட்டால் நீங்கள் எதை இழந்துவீடுவீர்கள்? அது தொழில் ரீதியிலான அடையாளப் பெயரானால், ஒரு இசுலாமிய ஆட்டோ டிரைவருடைய தொழில் ரீதியிலான அடையாளப் பெயர் என்ன? குதிரை ஓட்டும் தொழில் செய்யாத ஒருவரை ராவுத்தர் என்ற பெயரால் அடையாளப்படுத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? *உருப்படியான ஒரு காரணத்தை சொல்லுங்க சார்.*
@msaksajid Жыл бұрын
@@PaulDhinakaran-CCDM athu parayar ta thaa kaekanum....
@Abdulhameed-vx2yr2 жыл бұрын
ஐயா நீங்கள் முதலில் இஸ்லாத்தை தெரிந்து கொள்ளுங்கள் குர்ஆன் மற்றும் ஹத்தீஸ் படியுங்கள்
@PaulDhinakaran-CCDM2 жыл бұрын
ராவுத்தர், மரைக்காயர் என்ற அந்த பெயர்கள் உங்களுக்கு எதற்காக தேவை சார்? உருப்படியான ஒரு காரணத்தை சொல்லுங்க....
நான் முஸ்லிம் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவன்) என்று கூறினாரோ, அவரைவிட அழகிய வார்த்தை கூறுபவர் யார் இருக்கிறார்? (அல்குர்ஆன் : 41:33) ஆம் அந்த ராவுத்தர் லெப்பை என்னும் பெயரோ பிரிவோ தேவை இல்லை, திரு அகஸ்டின் சொல்வது சரி. மனிதரை அடையாள படுத்த அவரின் தந்தை பெயருடன் சேர்த்து அழைப்பது போதும். கொள்கையின் படி அடையாள படுத்தலாம் பிரிக்கலாம்.
@fathimamasiyafathima1334 Жыл бұрын
Avarai vida arivil neengal periyavar....
@medentmak21 күн бұрын
சகோதரர் அகஸ்தியன் ஒவ்வொரு வீடியோவிலும் முரண்படுகிறார். இவர் இஸ்லாம் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு மட்டுமே கலந்துரையாட வேண்டும்.
@Post4u1 Жыл бұрын
நான் சாதியற்றவன்.உங்கள் கருத்து எற்புடையது.உங்கள் பேச்சில் முற்போக்கு சிந்தனை உள்ளது.உங்கள் சாதி மறுப்பு இயக்கத்தில் இணைகிறேன்.
@DivineGuidance-qu7yw Жыл бұрын
கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணைந்து விட்டீர்களா சகோ?
@King-fq4me Жыл бұрын
இஸ்லாம் குறித்து இரு கிருஸ்தவர்கள் விவாதிப்பதை விட ஒரு முஸ்லிமை கலந்து கொள்ள வைத்து விவாதித்திருக்கலாம். இஸ்லாத்தில் ஜாதி மற்றும் பிரிவு குறித்த விளக்கங்களை பாஸ்டர் அகத்தியன் TNTJ அல்லது P. Jainulabedeen னிடம் விவாதிக்கலாம்.
@mohideenpitchai70592 жыл бұрын
Well done. Good interview.
@syedmohamedgani45662 жыл бұрын
Allah is great
@salmanfazil58082 жыл бұрын
இஸ்லாத்தில் ஜாதி இல்லை எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மிகிழ்வடைகிறார்கள். (30:32)
@PaulDhinakaran-CCDM2 жыл бұрын
@Ahamed Sulthan ராவுத்தர், மரைக்காயர் என்ற அந்த பெயர்கள் உங்களுக்கு எதற்காக தேவை சார்? உருப்படியான ஒரு காரணத்தை சொல்லுங்க....
@salmanfazil58082 жыл бұрын
@@PaulDhinakaran-CCDM தேவை இல்லை தான் சார்
@dineshrajajayaraj67919 күн бұрын
உங்களின் கருத்து வரவேற்க வேண்டும். பகுத்தறிவுடன் கூடிய கிருத்துவம் இக்காலத்தின் தேவை...
@batchanoor24432 жыл бұрын
ஐயா, இஸ்லாமும் இந்த உலகம் ஓர் ஆண்(ஆதம்)ஓர் பெண்(ஹவ்வால்) னில் இருந்து தான் மக்கள் பெரிகியது என்று உறுதியாக சொல்லும் மார்க்கம்.
@PaulDhinakaran-CCDM2 жыл бұрын
@Ahamed Sulthan ராவுத்தர், மரைக்காயர் என்ற அந்த பெயர்கள் உங்களுக்கு எதற்காக தேவை சார்? உருப்படியான ஒரு காரணத்தை சொல்லுங்க....
@batchanoor24432 жыл бұрын
@@PaulDhinakaran-CCDM ராவுத்தர்,லெப்பை, மரக்காயர் என்ற பெயர்கள் தொழில் ரீதியான அடையாளங்கள் இன்றி வேறு இல்லை. நீங்கள் நினைப்பது போல் ஜாதி பெயர்களோ, உயர்ந்த ஜாதி என்ற அடையாளமோ இல்லை. ஒரே தட்டில் சாப்பிடுவோம்,ஒரே வரிசையில் நின்று தொழுவோம், வெவ்வேறு குடும்பத்தில் திருமணத்திற்கு பெண்ணும் கொடுப்போம்,பெண்ணும் எடுப்போம். அந்த பெயர்கள் முஸ்லிம்களுக்கு எந்த பயனும் இல்லை. முஸ்லிம்களே வறுமை கோட்டிற்கு கீழே தான் உள்ளார்கள்.நான் சொல்லவில்லை, கச்சார் கமிட்டி சொன்னது.
@PaulDhinakaran-CCDM2 жыл бұрын
@@batchanoor2443 ஆட்டோ டிரைவருடைய தொழிலின் அடையாளப் பெயர் என்ன? Computer Programmer தொழிலின் அடையாளப் பெயர் என்ன?
@batchanoor24432 жыл бұрын
@@PaulDhinakaran-CCDM ஒரு ஆட்டோ டிரைவர், நான் ஆட்டோ டிரைவர் என்று சொல்லுவதால் எந்த உயர்வும் இல்லை,தாழ்வும் இல்லை.யாரையும் ஏமாற்றாமல் செய்யும் எந்த தொழிலும் உயர்ந்த தொழில் தான். நான் இந்த தொழில் செய்கிறேன் என்று சொல்லி நான் மட்டும் தான் இந்த உலகத்தில் உயர்ந்த தொழில் செய்பவன் என்றும் ,உயர்ந்த ஜாதி என்று சொல்லுகிறானோ அவனே அயோக்கியன்.
@abulkasim362 Жыл бұрын
There is no any caste system in islam and quran. But its created from some of Muslim.
@abumaryamriswan138916 күн бұрын
Tribe name in Arab countires is their land tradition. There is no cast mentioned in any Arab countries. In India, we have to mention the cast name is mandatory, so the tribe/group name aupposed to mention in certificate. I dont know what is thakkani, but it is mentioned in my certificate, my wife is from Patan origin, this difference appears only in paper. The last sermon of the Prophet Muhammad peace be upon him, will answer all these queries..
@moonishgirl338318 күн бұрын
நான் முஸ்லிம் தமிழ் பேசக்கூடிய மக்களை ராவுத்தர் என்று அழைப்பார்கள். நானும் உருது பேசதெரியாத இஸ்லாமிய தமிழன் (அரபு வேறு உருது வேறு) ஆகையால் நான் ராவுத்தர் என்று அடையாள படுத்தப்பட்டேன். 50ரூபாய் வாடகை கொடுக்க முடியாத என் பெற்றோர் எனக்கு பள்ளியில் அரசு சலுகை கிடைக்கும் என்று லப்பை என்று அடையாளமிட்டனர்... இப்பொழுது படித்து ஆராய்ந்து உங்களை போல ஆராய்ந்த போது தெரிந்தது.., அப்படி ஒன்றும் இல்லை என்று...,
The answer to the question by Ahathiyan is in the following verse of Quran. Al-Hujurat 49:13 O mankind, indeed We have created you from male and female and made you peoples and tribes that you may know one another. Indeed, the most noble of you in the sight of Allah is the most righteous of you. Indeed, Allah is Knowing and Aware. Thandora Thamilan please convey this message to him
@Shagul-expedition2 жыл бұрын
நீங்கள் ஆராய்ச்சி செய்து எதையாவது அடையாளம் காண வேண்டிய அவசியமில்லை; ஒரு அரேபியருக்கு அரபி அல்லாதவர் மீது எந்த மேன்மையும் இல்லை, அல்லது அரபி அல்லாதவர் ஒரு அரேபியரை விட எந்த மேன்மையும் கொண்டிருக்கவில்லை; இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்! இருப்பினும், பதான் அல்லது உருது அடையாளம் என அழைக்கப்படும் இந்த உள்ளூர் புனைப்பெயர் மாநிலம் அல்லது பிராந்திய பெயர் போன்ற எளிமையானது. பிராந்திய மொழி உணவின் காரணமாக ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்ள வித்தியாசமாக நினைக்கலாம். ஒருவரையொருவர் கலந்து திருமணம் செய்து கொள்வதற்கு தடை இல்லை. நிச்சயமாக பாஸ்டர், நீங்கள் ஒரு ஆப்பிரிக்க அல்லது ரஷ்யனை மணந்து அவளது உணவைப் பகிர்ந்து கொண்டால் நீங்கள் சாதாரணமாக இருக்க முடியுமா? அது வேறுபடுவதால், நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்! கருத்து சொல்வதற்கு முன் இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒரு நல்ல மனிதர்
@baass90882 жыл бұрын
No untoucablity in workship, in masjid. House, No question of caste in islam. Ask islamic scholar about this. Interview the converted muslims. Research their life style. Then decide. As you said labbai, rawther no need to mention. Any one can lead prayer.any one can do any work in islam.
@fathimamasiyafathima1334 Жыл бұрын
Brother enakkaga neengal paditha Muslim (hafiz or moulavi) oruvaral interview edungal...plzzz
@thelastchance70642 жыл бұрын
இவர் இஸ்லாத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார்...
@yasararafathyasararafath1325 Жыл бұрын
சகோதரர் அகத்தியன் திரும்பத் திரும்ப இஸ்லாத்தில் சாதி ஏற்றத்தாழ்வு இருக்குது என்று பொய் சொல்லாதீர்கள் லெப்பை ராவுத்தர் பட்டாணி என்று பிரிவுகள் அதனடிப்படையில் மாப்பிள்ளை பெண்ணை கண்டிப்பாக தேர்ந்தெடுப்பது இல்லை மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் வசதி அழகு குடும்ப பாரம்பரியம் மார்க்கப்பற்று அதன் அடிப்படையில் தான் தேர்வு செய்கிறார்கள் அதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு சாதியின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு என்ற பேச்சுக்கே இடமில்லை நான் புதிதாக இஸ்லாத்தை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றுக் கொண்டவன் நான் விரும்பிய பிரிவை தேர்ந்தெடுக்கலாம் இந்த ஏழு ஆண்டுகளில் என்னை யாரும் லப்பை பட்டாணி அல்லது ராவுத்தர் என்று கேட்டதே கிடையாது இது நூறு சதவீத உண்மை இதுவே உண்மையான இறைவன் தந்த ஆபிரகாமின் தூய மார்க்கமான ஏகத்துவ இஸ்லாம் புரிந்தால் புத்திசாலி சிந்தனை செய் மனமே நாற்பது ஆண்டுகள் கிருத்தவ நாத்திகனாக இருந்த யாபேஸ் ஜெயக்குமார் என்கிற யாசர் அரபாத்
@Koduran8 ай бұрын
இஸ்லாம் என்று இருப்பதே தப்பு தானே ஏன் வேறுபாடு காட்டுகிறீர்கள் அது தனி சாதி தனி மதம் இல்லையா? உங்களுடைய தாய் மதமே யூதமும் கிறிஸ்தவமும் தான் அவற்றிலிருந்து புதாக மதம் ஒன்றை உருவாக்கி வைத்துவிட்டு நீங்கள் பேசலாமா? யூதர்களாவே இருந்தால் என்ன தப்பு? அதன் தொடர்ச்சியான இயேசு(யகோவா) கிறிஸ்துவின் புதிய ஏற்பாடு வழியாக வாழ்ந்தால் என்ன தப்பு? 12 கல்யாணம் பண்ணிய இச்சை நிறைந்த முகமதுவை பின்பற்றுவதிலேயே குதூகலம் காண்பிக்கிறீர்கள் ஏனென்றால் அப்போது தானே உங்களுக்கு உலகப் பிரகாரமாக பெண்கள் கொலை என ஜாலியாக இருக்க முடியும். அனைத்து முகமதுவின் போதனைகள் அதனால் தான் இப்படி இருக்கிறது.
@John-hz1xd7 ай бұрын
ராவுத்தர், பட்டாணி என்ற பெயர்களால் என்ன பயன் பாய்?
@Nasir-cy3bw20 күн бұрын
யாரும் பயன் படுத்துவது இல்லை.தேவையும் இல்லை.நீங்கள் முஸ்லிம்கள் பெயர்களில் பார்க்க முடியாது.@@John-hz1xd
@dawoodhajamydeen5651 Жыл бұрын
லெப்பை என்பது இறை ஊழியர் ஆவார் வழி நடத்துபவர்
@John-hz1xd7 ай бұрын
பிராமணர் என்பதும் இறை ஊழியர் என்ற பதவியாகும்.
@muruganthunaiyahindurace283119 күн бұрын
All cast divided by Hindus 😢😢😢 all Indian made this nonsense 😢😢😢 Islam doesn't have cast❤
@MetooYoutoo-o4g17 күн бұрын
❤❤❤❤❤❤👍👍👍👍👍
@ibrahimgani23452 жыл бұрын
ISLATHIL EATHU SIR SATHI.ISLATHIL VANTHAL SAMATHUVAM SAKORATHUVAM MATTUM THAM ERUKUM MUTHALIL VANTHU PARUNKAL.APPA THERIYUM.ENTHA VETRUMAIYUM ELLAI.ELLAMAY ALLAHVAITHAN VANANKUVARKAL.PERIVU ELLAI VAKAIRAKALIN PERU VAITHU KINDALUKU JALIYAKA ALAIPARKAL.ESLATHIL KADAVULAI VANANKUVATHIL ENTHA VERU PADUM ELLAI.EPPA YARUM AVVARU ALAIPATHU KUDA ELLAI.EVAR SARIYAKA ESLATHAI ARIYA VILLAI.
@liyakathali6122 жыл бұрын
சாதி அடிப்படையில் இதுசரி ஆனா மத நம்பிக்கை யாலரகள்கடவுள் கடவுள் மறுப்பாளர்கள் ஏற்பாளர் கள் இவர்களுக்கு என்ன தீர்வு,?
@syedmohamedgani45662 жыл бұрын
Allah is one not other man single person only Allah
@fathimamasiyafathima1334 Жыл бұрын
Islathai patrii mulumaiyaaga theriyaamal..pesum siru kulanthaiyaagave naangal avarai parkkirom.....😂😂 Alhamdhulillah ☝️☝️ proud be Muslim...(.manithargal anaivarum ore aan pennil irunthu padakkapattullargal....ithu iraivan punitha quran ill kuri iruppathu..)
@struckingltd.81002 жыл бұрын
Yes Islam says we all came from Adam and Eva. So no more racism among public. Simple logic.All prophets pray to God like Muslim prayer. No doubt.
@johnsoni706023 күн бұрын
Lebbai, pattani etc are the classification in religion only.Not in caste. Christian Father's and Pastors are misguiding .
@mercycecil21805 ай бұрын
👍🤝🙏
@smtflowers59862 жыл бұрын
இது ஜாதி இல்லைங்க குடும்ப பெயர்களை அடையாளத்திற்கு உதாரணமாக குறைஷி
@shf17408 ай бұрын
Yen evvalavu sadhi evalo kulappam indha boomiyil karanam manidhanin miga periya edhiriyana sei than dhan karanam iravan padai tha padaippil avanum oruvan avanai allah theeyinaal padaithirukiran avan sila manidhargalai vali thiruppi naragathil kondu selvan achanak dhan allah manidhargalai ner vali padutha etai thoothargalai anuppinan neraya kulapathirku pinnale kadaisiyaga muhammad nabiyai allah indha boomiku arut kodaiyaga anuppinan eraivan padai tha moolaiyai kondu sindhithal puriyum
@fazilsiddiek7007 Жыл бұрын
lebbai is not a cast.
@DivineGuidance-qu7yw Жыл бұрын
ஒரு இஸ்லாமியர் தன்னை லப்பை என்று அடையாளப்படுத்துவதற்கும் ஒரு கிறிஸ்தவர் தன்னை நாடார் என்று அடையாளப்படுத்துவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
@sulthanalavudeenk24342 жыл бұрын
rawuthar - maraikayar - pattani Vappa kootam Kakka kootam Attha kootam ; poor rich Indian Arabi Pakistani Malayali ; tamil ; telugu ;Urdu ; Negro ; sappai mookkan ( china ) Asian ; Karupu vellai ; yendra pirivu undu Ithu thirumanathirku mattum parparhal ; Islamil nulaivatharku Siya ; sanny ; saafi ; hanafi thowheed ; jaqh ; ntf ; yendru pirivu undu unmaithan ; Anal yentha palli vasalilum parsiya lity kidayathu ; ithu nitharsana mana unmai ; Chirutuvathil melum oru pirivu undakiatharku romba nandri pastor ;.
@shafiths5071 Жыл бұрын
Super
@sathamusain6271 Жыл бұрын
எஸ் இஸ்லாம் கூறுவது இறைவனிணின் தோற்றத்தில் படைத்தேன்னு சொல்லுது..
@BalasundaramK-hj4cu14 күн бұрын
ப்ரோ ஒரு காரியத்தைப்பற்றி பேசுகிரீர்கள் தெரியாது என்ற சொல்லை பயன்ப்படுத்தலாமா
@MohamedFarook-im6jb22 күн бұрын
அய்யா ராவுத்தர் மரைக்காயர் லெப்பை என்பதெல்லாம் லெப்பை என்ருல் அரசு வேலைக்கு செல்ல மட்டுமே வெப் வைஜாதி கிடையாது
Arasanga salugai veanu nu ninaikkuravanga labai nu pottu panga ana rauththar ana labai nu tha pottu erukka ean family la ravtharum erukkanga ,laibaium erukkanga pattanium erukkanga mushlima marinaungangalum erukkanga vealai adipadaiel , moli adippadaiel ,kumba adippadai el ,entha Mari sollittu pola rauthar,pattaniya kalyana pannippanga enga mulam kuran tha adhu munnadi eallam samam tha ungalukku theriya vantha ealla visiyamum thavaraga vea therindhu erukku athanal nigala vea eallathaium therindhu kollunga avar sonnaru evaru sonnaru ,eppo na sollu ranu ni ga eathukkadhinga ni arachchi panni eadhukkunga entha ulagathil arachchi utpattathe anaithum Aiya edhu padikkum anaivarukkum porunthum ean nanbar islathai earukondar na varukku islathai bothikka villai Vara padithu thelindhu earukkondar
@mohamedakeel2551 Жыл бұрын
i am rawuthar my wife maricaier it is arranged marriage / any one can marry with anyone no restriction , prophet married 9 wife with different sect and different country , mariya thul kibthiya is one of the wife and his orgin is egypt
@johnsoni706023 күн бұрын
TPM?
@AbdulRahman-es5vs17 күн бұрын
சாதிஅற்றவர்களிகொல்கைஎன்ன
@mohamedaboobacker28642 жыл бұрын
இஸ்லாத்தை ஜாதி கிடையாது
@samathhameeda469922 күн бұрын
Yes
@mohamedziaziawdeen852118 күн бұрын
There is no extras religious in Islam
@MUJE7119 күн бұрын
அகத்தியன் மேலோட்டமாக இஸ்லாத்தை படித்து விட்டு பேசி வருகிறார்.
@AbdulRahman-es5vs17 күн бұрын
அப்படிஇல்லைஅரசாங்கம்அப்படிஆக்கிவைதிருக்கிறது
@fathimamasiyafathima1334 Жыл бұрын
Madayanukku interview edukkathirga bro..neengal islathai patri thelivu venndum ennral neengal oru islamiyarai thaan naada venndum...
@hashifafoumia82132 жыл бұрын
Sir onnu purinjikonga neenga solra islathula irukra classification ah en hinduism la ulla varna systemthoda opitu pesringa athuvae first thappu sir ungalku yarachum thelivu kodutha thevalam nu thonuthu
@nermaipaathai8867 Жыл бұрын
It is apparent that he is going to get a lot of gulf money for what he speaks.
@BasheerBai-zn9hd19 күн бұрын
அகத்தியன் ஐயா அவர்களே ஒரு பாதிரியார் இஸ்லாத்தில் ஜாதிகள் இருக்குது என்று சொல்லி இருக்கிறார் என்று சொன்னீர்கள் அதை அவர் இஸ்லாத்தைப் பற்றி அறியாமையால் சொன்ன சொல் என் தந்தையும் என் தாயும் ராவுத்தர்கள் எனக்கு ரெண்டு ஆண் ரெண்டு பெண் அது பெரிய பெண்ணின் மாமனார் உருது பேசும் பட்டாணி மாமியார் ராவுத்தர் ஏன் பெரிய ஆண்பிள்ளை மனைவி மரைக்காயர் சின்ன மகனின் மனைவியும் மரைக்காயர் என்னுடைய சின்ன மகளின் மாமியார் என் அக்கா அக்காவின் கணவர் உருது பேசும் பட்டாணி எந்த ஜாதியில் இருந்தாலும் இஸ்லாமியனா ஆயிட்டா அவர் இஸ்லாமியர் தான் என்னுடைய பெரிய அக்காவின் கணவரும் ராவுத்தர் என் அண்ணனின் மனைவியும் ராவுத்தர் என் மனைவி உருது பேசும் உருது பேசும் சையத் என்றும் பிரிவை சேர்ந்தவர்கள் எத்தனை கலவைகள் சேர்ந்த என் குடும்பம் யாதி பெயரால் ஏற்றத்தாழ்வு பார்ப்பது இல்லை ஆனால் மொழி பிரச்சனை என் மனைவிக்கும் எனக்கும் இல்லை என் மனைவியின் சொந்தங்கள் இடத்தில் மொழி பிரச்சனை இருக்கிறது ஆனால் ஜாதி பிரச்சனை இல்லை இஸ்லாத்தில் ஏற்றத்தாழ்வு பார்க்கும் ஜாதி பிரச்சனை இல்லை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் தத்துவம் தான் இருக்கிறது அறிவுவை அறிந்தவன் தான் அறிவாளி தன் அறிவையே அறியாதவன் ஏமாளி உன்னிடம் பேசிய பாரதியாரும் அப்படித்தான்
@chandrasekark224421 күн бұрын
காசு வாங்கியிருப்ப😂
@annoorchannel6722 жыл бұрын
தெளிவாக குழப்புகிறார் புரிந்து கொள்வோம் நண்பர்களே
@ahamedshahjahan1432 жыл бұрын
Evar Mulumaiyaga Quranai padikka Vendum, Evar oru vilampara piriyar pol derihiradu
@syedmohamedgani45662 жыл бұрын
Puri dal ellai
@vijay-tt8np2 жыл бұрын
அம்மி போய் mixi வந்ததால். தான்.... ஒரே mixing ஆயிடுச்சி... ஆஹா, இவன் சாதிய எதிர்க்குறானா சாதிய வால்துறானா..... நெறியாளர் mind voice....
@நாடார்விமல்2 жыл бұрын
அய்யா உங்களுக்கு பேட்டி எடுக்க வேற ஆள் கிடைக்க வில்லயா இவர் நேரத்துக்கு நேரம் மாற்றி மாற்றி நாக்கை வைத்து பிழைப்பு நடத்தும் நபர்,,: இவர் கிறிஸ்தவ மதத்திற்கு உள்ளே ஜாதி பிரச்சினையை இழுத்து விட பார்த்தார் ,: எல்லா மதத்திலும் இன குழு உண்டு ; இஸ்லாமில் லெப்பை மரைக்காயர் தாவுது அரபி முஸ்லிம் என்று உண்டு; புத்த மதத்தில் அதிகமா உண்டு: இவர் கிறிஸ்தவ மதம் உள்ளே உள்ள நாடார் இனத்தை மிக தர குறைவாக பேசி வருகிறார்: இவருடைய நோக்கம் நாடார் ஜாதியை ஒழிக்க வேண்டும்: அது எந்த காலத்திலும் நடக்காது: ஜாதி வேற மதம் வேற: மதம் என்பது கடவுள் வழிபாடு பண்ண மட்டும் தான் ' ஜாதி என்பது பரம்பரை மரபணு ரத்தம் சம்பந்த பட்டது: DNA என்னும் பரம்பரை 7 தலை முறை குணாதிசயம் சம்பந்த பட்டது:பரம்பரை குணம் உடல் அமைப்பு நோய் பரம்பரை தொழில் எல்லாம் அவர் அவர் 7 தலை முறை தகப்பன் வழி பதிவுகள் dna என்னும் பதிவுகளாக இரசாயன குறியிடில் பதிவு செய்து வைக்க பட்டிருக்கும்; RNA என்னும் தூண்டி அதை தலை முறை தலை முறாயாக கொண்டு செல்லும் எல்லாம் ரத்தம் வழியே தகப்பன் இடம் இருந்து தாயிடம் போய் குழந்தையா பிறக்கும்:ஜீன்ஸ் என்று சொல்வார்கள்: ரத்தம் விந்து என்று மாறி தாயிடம் போய் குழந்தை பிறக்கும்: இது அறிவியல் உண்மை: முக ஜாடை முடி பல் எல்லாம் பரம்பரையில் ஒருவரை போல் இருக்கும்: செய்த பாவம் புண்ணியம் எல்லாம் கடந்து வரும் dna அவளோ முக்கியம் ஆனது இவர் நாடார் பிள்ளைகளின் மரபணுவை கடவுள் பேரை சொல்லி அரவேக்கடு தணமா பேசி மாற்ற பாகிறார்: மதம் மனிதனை பிரிக்க வீல்லயா: மத கலவரம் நடப்பது இல்லையா: ஒன்றே குலம் என்றால் ஒருவனே தேவன் என்று சொல்லணும் கடவுள் ஒருவரே என்று இந்த மனிதரால் அது முடியுமா: மதம் என்ன மனிதனை பிரிக்காமல் உள்ளதா: இவர் ஒரு மதத்தில் ஒளிந்து கொண்டு ஜாதியை ஒழி பாரம்: அய்யா இவர் நிறய இடங்கள் இந்தியா என்றால் ஹிந்து என்று அர்த்தம் எல்லாம் ஹிந்து தான் என்று சொல்லுவார்: நேரத்துக்கு நேரம் மாறுவார் இவரிடம் பேட்டி எடுக்கிராதும் ஒண்ணுதான் சும்மா இருகிராதும் ஒன்னு தான் நாடார் ஜாதி இப்ப வந்தது இல்ல பல ஆயிரம் ஆண்டுக்கு முன்னே சானர் சான்றோர் என்ற பெயரில் சங்க கால இலக்கியங்களில் பாட பட்டுள்ளது: இந்த மனிதர் அனைத்து மனிதர்களிலும் புறக்கணிக்க பட வேண்டிய நபர்: நாளைக்கே சொல்லுவார் நான் இஸ்லாத்தை புகழ் பாட வில்லை என்று : சொல்லி விட்டார் நல்லா இவர் விடியோ பாருங்க சும்மா சொன்னேன் என்று சொல்கிறார் : நான்தான் சொல்றேன் இவர் ஒதுக்கி வைக்க பட வேண்டிய நபர்: பெரிய பெரிய பாஸ்டர் கள் கிறிஸ்தவத்தில் இவரை ஒதுக்கி சபையில் சொல்லி விட்டனர் இவர் ஒரு சாத்தான் என்று மதத்தில் உள்ள மக்களை ரெண்டு ஆக்கி விட்டு விடுவார் 2 மணி நேரம் சர்ச்சில் வாரம் ஒரு நாள் உக்கருவதில் இவர் ஜாதி பிரச்சனை கண்டு பிடித்து விட்டாராம்: இவர் சொல்வது எல்லாம் பொய் சொல்லிவிட்டு நான் சொல்லவே இல்லை என்று மாற்றி பேசுவார் : கிருஸ்லாம் என்னும் கிறித்தவம் முஸ்லிம் கலந்த மதம் பரவி வருவதாக இவர் பேசிய ஆடியோ ஆதாரம் you tube உள்ளது: அதை நான் பேச வில்லை endaaar பின்பு ஆடியோ காட்டிய உடன் ஆமாம் என்றார்: நான் அடித்து ஆணி தர மாக் சொல்லுவேன் பழைய ஏற்பாடு புத்தகத்தில் உள்ள பிதா என்பவர் தான் அல்லா: இயேசு இறை தூதர் தான் இவரை சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்: எல்லா petiyilum இயேசு எனக்காக சிலுவையில் thonginaar என்பார் பிதாவை விட்டு விடுவார் இவளோ நாளாக உங்கள் மதத்தில் நடப்பது வெளி வராது இப்ப உங்கள் மதத்திலும் ஜாதி உள்ளது என்று உலகறிய செய்து விட்டார்: கீழ் பாக்காம் ஹாஸ்பிடலில் இருக்க வேண்டிய நபர் இவர்
நாடார் கிறிஸ்தவர்களை அறுவைச் சிகிச்சை செய்யாமல் அகத்தியர் ஓயமாட்டார் என்று தோன்றுகிறது. அவருடைய இயக்கமும் பெரிதாகிக்கொண்டே போகிறது.
@aliyappa8435 Жыл бұрын
லப்பை என்பது சாதிஅல்ல உங்களை அடையாலம் தெரிவதற்காக குடுப்ப பெயர் ஏர்படுத்த பட்டுல்லது திருமணம் என்பது ஓர்இரைவனை வணங்கும் அணைவரையும் திருமணம் செய்துகொள்ளலாம் சகோததர்கலே இஸ்லாத்தின் உள் வந்து பாருங்கள் இரைவனை வணங்கும் போதே தெரிந்து கொள்ளலாம் மேலோன் கீலோன் இல்லை பணகாரன் ஏழையின்காலில் எப்படி சிரம்தாழ்த்தி இரைவனை வனங்குகிறான் என்பதை தெரிந்து கொள்ளளாம்
@tamilaruvi7142 Жыл бұрын
லப்பை என்றால் குறிகிய காலத்திற்கு முன் இஸ்லாத்தில் இணைந்தவர் என்று அர்த்தம்...லப்பை என்றால் வந்தேன் என்று அர்த்தம்...ஹஜ்ஜுக்கு போகும்போது லப்பைக் அ லப்பைக் அல்லாஹும்மா லப்பைக் என்று சொல்லுவார்கள்...அதாவது இறைவனே வந்துவிட்டேன்...வந்துவிட்டேன் என்று அர்த்தம்...
@MohammadMohammad-sq1he Жыл бұрын
இஸ்லத்தில் ஜாதிகள் இல்லை இனக்குலு இருக்கும் தமிழ் இனம் தேலுங்கு இனம் மலையாள இனம் காஷ்மீர் இனம் ஆஃப்கன் இனம் உயர்ந்தவன் யாரும் இல்லை ஒலுக்கத்திலும் செயல்கலிலும் சிறந்தவர்கள் யாரோ இஸ்லத்தில் அவரே சிரந்தவர் குதிரை ஓட்டுபவன் மகன் குதிரை ஓட்டனும் கப்பல் ஓட்டுபன் மகன் கப்பல் ஓட்டனுமுனு எந்த நாய்கன் சொன்னது காலிஃபக்கலே கலுதையுலும் குதிரையுலும் பொனர் இஸ்லத்தில் ஜாதிகள் இருக்குனு சொல்லகுடியவன் சங்கி மங்கிதன் சொல்லுவன் ஃபலஸ்தீனத்தை மிட்டேடுத்தவர் அரபியோ குரேஷியோ இல்லை கலிஃபா ஷலவுதீன் அய்யூபி தலைமைல்தன் ஃபலஸ்தீனத்தை பிடித்தார்கள்