யாழினி அக்கா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் 👏👏👏👏👏 உண்மையில் இலங்கையில் நிலவும் இந்த இக்கட்டான நிலைமையில் வீட்டுப் பயிர்களின் தேவையையும் முக்கியத்துவத்தையும் பற்றி மிக அழகாக எடுத்து விளக்கியுள்ளீர்கள் !!! தங்களின் முயற்சி மென்மேலும் வெற்றி பெற்று தாங்கள் சாதனை புரிய வாழ்த்துக்கள் 😇😇❤️❤️🙏🙏 பிரயோசனம் மிக்க காணொளிக்கு மிக்க நன்றி அண்ணா 😇🙏
@baskaranrajaratnam70942 жыл бұрын
Sister💯👌👍
@abrahamjerome60562 жыл бұрын
இதை கேட்டு மிகவும் மனமகிழ்ச்சியாக இருந்தது. இதை மேலும் பல மடங்கு விருத்தி செய்து முழு மாகாணங்களையும் மாவட்டங்களையும் ஏன் எல்லா கிராமங்களையும் நம் நாட்டையும் முன்னேற்றி தன்னிறைவு காண வைக்க வேண்டும் மக்களே. எனக்கு இங்கே எனக்கு ஊதியம் இல்லாமல் இவர்களோடு சேர்ந்து எனது பொழுதைப் போக்க வேண்டும் போல் இருக்கிறது. இவர்களின் முயற்சியே என் கனவுகளும் கூட என்றே சொல்லலாம். இவர்களைப் போன்றவர்கள் வாழும் வாழ்க்கையைப் பார்க்கும் போது இது எம் எதிர்காலத்தின் ஈழக்கனவுகளில் இதுவும் ஒன்று என்று சொல்லாம். எல்லாம் நிறைவேற வேண்டும் என்றால் அதற்கான ஆசைகளும் முயற்சிகளுமே முக்கியம்.இப் பெண்மணியைப் பார்க்கும் போது சாதாரணமானவராக தென்பட்டாலும் அவரிடம் இதை நிர்வகிப்பதற்கான முழு ஆளுமையுள்வராகவே தென்படுகிறார். இவரைப் போல் நம் நாட்டில் மேலும் பலர் உருவாக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால் இவர்களை நம் நாட்டில் உள்ளவர்களும் புலம் பெயர் தமிழர்களும் ஊக்குவித்து இதை பெருவாரியாக விசேடமாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் செய்ய ஊக்குவித்து விளைபொருட்களின் ஒருபகுதியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அங்குள்ளவர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் நாட்டுக்கு அந்நிய செலாவணியையும் ஈட்டிக் கொடுக்கலாம். ஆகவே இன்னும் சிறப்பாக செயல்பட எவ்வளவோ கருமங்கள் இருந்தும் இன்னும் தூங்கிக் கொண்டு இராமல் விழிப்புணர்வோடு செயற்பட நாடெங்கிலும் நாம் பரவியிருந்தாலும் ஒன்று சேர்ந்து உழைப்போம் என உறுதி எடுப்போம்.
@தமிழ்நாட்டுதமிழன்2 жыл бұрын
ஈழத்து பெண்ணுக்கு வாழ்த்துக்கள்..
@baskaranrajaratnam70942 жыл бұрын
Félicitations 👌
@indiravelupillai.nishaspad2592 жыл бұрын
Indira Velupillai FromLodon. U r a wonderful Lady. U have started this wonderful project. I m really very very happy& fulfilled by creating a massive , very beneficial project. We need many many Yallini's for our Beautiful Country, SriLanka. Well Done.!!!!!!!!!!!
@RajaTamilan1372 жыл бұрын
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். அக்காவுக்கு வாழ்த்துகள்🙏 சிறப்பு உறவுகளே👌 நாம் தமிழர் கட்சி💪
@இதுஎங்கள்ஊரு2 жыл бұрын
விவசாயம் செய்வதை ஊக்கப்படுத்தவேன்டும் உள்நாட்டில் உற்பத்தியை பெருக்கவேண்டும் 🇮🇳
இலங்கையின் தற்போதய சூழ்நிலைக்கு ஏற்ற காணொளி அண்ணா , இனி எல்லோரும் வீட்டுதோட்டம் அமைப்பது நல்லது
@liyasworld55982 жыл бұрын
Yes
@siva63212 жыл бұрын
சகோதரி நீங்கள் ஒரு விவசாயப் பல்கலைக்கழகம். வாழ்த்துக்கள்.
@armainayagamelanchiliyan75192 жыл бұрын
பெண்களுக்கு நல்ல முன்உதாரணம் வாழ்த்துக்கள் தங்கை மேலும் வளர வேண்டும்
@ajaxajanthan36842 жыл бұрын
சகோதரி கூறுவது முற்றிலும் உண்மை, தோட்டம் செய்வதால் மனதுக்கு அமைதியைத் தரும், நானும் நான் வாழும் நாட்டில் சிறிய தோட்டம் செய்கிறேன், தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியில் அனைவரும் வீட்டுத்தோட்டம் செய்தால் பயனடையலாம்.
@tamilworld6662 жыл бұрын
வீட்டுத் தோட்டம் நவ்ல ஒரு பாடம்
@K.K.jothi.38312 жыл бұрын
அழகாய் உள்ளது ஜோதி கோபி
@Tamilellam2 жыл бұрын
ஒவ்வொருவரும் இயற்கை பசுமை தோட்டம் அமைத்தால் பஞ்சம் வராது..
@saravananswitzerland3552 жыл бұрын
சாதிக்கும் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்
@canadaselvan14642 жыл бұрын
சிறந்த பண்ணை.. நல்ல விளக்கம்.
@janakisanmugalingham15682 жыл бұрын
விவசாய சிங்கபெண்ணுக்கு வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும் மீண்டும் வாழ்த்துக்கள் 💐🎉💐
@nanthinisivakumar96602 жыл бұрын
யாழினி அக்கா போல் எல்லோரும் வாழ்த்தாள் தான் இனி இலங்கையில் வாழ முடியும். யாழினி அக்கா போல் எல்லோரும் தான் உண்மையில் ஒரு சிங்கப்பெண், வாழ்த்துக்கள் யாழினி அக்கா...., பதிவுக்கு நன்றி தம்பி
@sivanmugan812 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பதிவு நாட்டுக்கு மிக மிக தேவையான பதிவு, வாழ்த்துக்கள் .
@athiaman8772 жыл бұрын
இயக்கம்காட்டியவழி.தற்சார்புபொருளாதாரம்
@sriwani97442 жыл бұрын
சாதிக்கு பெண்ணுக்கு வாழ்த்துக் கள் 🌴🌺🌹🌾Super Anna👌👌
@sakthysatha17802 жыл бұрын
இப்படி எல்லோரும் முயற்சி செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். வாழ்க்கை சந்தோசமாகவும் இருக்கும் 👍👍👍
@jothitharani71512 жыл бұрын
மிகவும். அழகான காணொளி வாழ்த்துக்கள்👍😍❤️
@haranm5872 жыл бұрын
சிறப்பு. 'முயற்சி திருவினையாக்கும்' என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் சகோதரிக்குப் பாராட்டுகள். வளமான வாழ்வு எமது மண்ணிலே இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளீர்கள். தொடரட்டும் உங்கள் முயற்சி. அகதித் தமிழன், யேர்மனி
@ezhil26672 жыл бұрын
மிகவும் அருமையான காட்சி
@dharshankalai71412 жыл бұрын
Super agriculture Farm . Thanks for information and motivation
@annathomas7242 жыл бұрын
நல்ல தரமான பதிவு நன்றி👍👍👍👍👍💐🇨🇵
@thunderstorm8642 жыл бұрын
தவாகரன் இதை காட்சிப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள், நான் ஊர் வரும் போது இந்த சகோதரியிடம் சில நாற்ருகள் வாங்கி கோணாவில் உள்ள எங்கள் தோட்டத்தில் பயிரிடவேண்டும்
@Jeya-Sutha2 жыл бұрын
நல்ல தேர்வு செய்த பதிவுகள். இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்💐🌳
@kandiahjegatheesan39062 жыл бұрын
Thavakeran. Good super germany
@neetaraguraj33862 жыл бұрын
வாழ்த்துக்கள் பல கோடி! என்ன வளம் இல்லை எம் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் உழைப்பால் எம் இளைய சமுதாயம் யாழினியப்போல் உயரவேண்டும் என்று வேண்டுகிறேன்👍
@shamsonsamson24192 жыл бұрын
வாழ்த்துக்கள் புள்ள உனது ஆர்வமான பண்னணயை வீடியோவை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி
@sivauthayankumar69182 жыл бұрын
Great project. Everybody should follow this to improve the current economic crisis.
@thillaiampalammathankanna90772 жыл бұрын
ஈழத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பங்களும் கட்டாயமாக சிறிய வீட்டுத் தோட்டத்தில் 50- -100 மரக்கறி வகைகள் வைத்து பராமரித்துல் உணவுக்கு பஞ்சமில்லாமல் வாளலாம்
Good video. I hope everyone watches this video instead of begging other countries for food or escaping to Tamil Nadu. Thanks for Thavakaran to focusing on important issues. Way to go sister. I hope she train young students.
@murugavel98872 жыл бұрын
Thavaharan mama aunty garden knowledge arumy suber Theramy OK melum melum valga valarga valamutan non veg food award mama aunty blease vataloor vallalar arul berum jothi Thani berum karunai God character annathanam kollamy OK
@ratnakumarparameswary8962 жыл бұрын
அருமை 🌹
@arunakirinathananapayan27962 жыл бұрын
Great video. Congratulations both of you and best wishes
@swift147272 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி, நீங்கள் செய்யும் சேவை மிக சிறப்பு, கடின உளைப்பு, உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் சாதனை, பாராட்ட வார்த்தையே இல்லை, தம்பி தவகரனுக்கும் நன்றிகள் இப்படியான பயனுள்ள பதிவு போடுவதற்கு 🙏🙏🙏🙏
@nagarasan2 жыл бұрын
புலிகள் கால ஈழ த்தில் சுய தர்சார்பு பொருளாதார வாழ்வியல் இன்றைய அந்த தீவின் பொருளாதார நெருக்கடியில் வட தமிழர்களுக்கு இருபெரும் சமாளிப்பு சூழலை நிச்சயம் கொடுக்கும் ?! 😘😭🤔
@avghulkgaming78182 жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@ganesselva59702 жыл бұрын
வணக்கம் தம்பி, அருமை. முருங்கை வளர்க்கும் பண்ணைகள் இருந்தால் அறியத்தரவும். மேற்குலகத்திற்கு எமது மக்கள் தூளாக்கி விற்கலாம்.
@Nila-i9k4j2 жыл бұрын
பாராட்டுக்கள் யாழினி
@mammamaathiyosi69792 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி.. நல்லவிடயம் இது போன்ற video நாட்டு நிலைமைக்கு ஏற்றாற்போல் உள்ளது தம்பி நன்றி 🙏
@nthurai64142 жыл бұрын
அருமையான பதிவு.
@milani182 жыл бұрын
ஈழத் தமிழர்கள் அனைவரும் 🙏👍💪💪💪💪வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள் சகோதரி நன்றி தம்பி
@thangarajahanandarajah55102 жыл бұрын
வாழ்த்துக்கள்
@jeya81902 жыл бұрын
I am so proud of you Yazhini.
@anthonyrajadurai63262 жыл бұрын
இதை தான். நாம் தமிழர் கட்சி உள் நாட்டில் விவசாயம் செய்ய வேண்டும் என்று சொல்ல நினைக்கிறேன்
@skkitchen89192 жыл бұрын
Super Akka congrats 👏
@JaffnaTharma2 жыл бұрын
சிறப்பு
@ramthurai54012 жыл бұрын
Well done Jalini Akka Excellent 👍👍👍 work 👍 Wish you all the very best 😘
@annapooraniv.annapoorani.v6082 жыл бұрын
யாழினி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@magunthansuntharalingham93672 жыл бұрын
Congratulations sister.
@kirupaarul96572 жыл бұрын
Its fantastique every family have to flow this
@langesveny2 жыл бұрын
Valthukkal akka
@bigfoodvlog52042 жыл бұрын
Super super video bro thank you so much
@rajkumarponnuthurai96962 жыл бұрын
Sirappu! Vaalthukkal.
@felixperinpam93802 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா, வாழ்க வளமுடன். 👍👍👌
@mmalarmmalar34902 жыл бұрын
Great sister Congratulations 💐💜😘
@charmeelarovinson84002 жыл бұрын
பயன்உள்ள காணொளி நன்றி
@VPGanesh212 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு👍
@sganesh86432 жыл бұрын
Good job. Really great woman.
@ranjanikangatharan65612 жыл бұрын
We need more Yarline in Kilinochi, I wish to come and spend few days with Yarline to learn about agriculture. I have the same interest like you, but I am away from our beautiful country. If I get a chance to come to Jaffna, I will definitely visit your farm. Wonderfull work, encourage more people to do home gardening.
@tharnikaramathasan81002 жыл бұрын
Congratulations !! Very interesting
@ganesanchitsabesan55562 жыл бұрын
Thanks
@anonymousananymous2 жыл бұрын
இது இந்தியர்களுக்குமான பாடம். நாமும் வீட்டு விவசாயத்தில் ஈடுபட வேண்டும். இனி வருங்காலத்துக்கு அதுவே நம்மை காக்கும்
I like to to come and stay and cultivate. well done both.
@nsanjeevan51802 жыл бұрын
என்ன priya thoottam super
@sivamayamsinnathurai6842 жыл бұрын
Great work,super.
@maurannagamany852 жыл бұрын
மாட்டு பண்ணை பற்றி போடுங்க
@elayathambykrishnapillai70838 ай бұрын
Sister you can make flower garden and export
@NirangannimadonnaDecosta2 жыл бұрын
யாழினிக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍எங்களுக்கும் support ❤ தாருங்கள்.
@kalaiyarasirajkumar55652 жыл бұрын
Super bro And akka
@vns83112 жыл бұрын
நன்றி
@mariaponniah3902 жыл бұрын
Dear தம்பி இது மாதிரி கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள பயன்தரும் மரங்கள் விற்பனை செய்யும் இடங்களை எல்லாம் பதிவிடுங்கள். இனி இவற்றைத்தான் பயிரிட வேண்டும்.