Fruit Farming in Sri Lanka Vlog | Best Farm House in Sri Lanka | BK in Reecha

  Рет қаралды 37,988

Baskaran Kandiah

Baskaran Kandiah

Күн бұрын

Join me on an exciting journey as we explore the vibrant world of fruit farming in Sri Lanka! From the lush green landscapes to the diverse array of fruits grown, this vlog takes you on an immersive experience through the heart of Sri Lanka's agricultural richness. Get ready to discover the secrets behind cultivating tropical fruits like mangoes, papayas, bananas, and more. From traditional farming practices to modern techniques, witness the dedication and passion of Sri Lankan farmers as they nurture these delicious fruits. Whether you're a fruit enthusiast, a nature lover, or simply curious about agriculture, this vlog offers a captivating insight into the bountiful world of fruit farming in Sri Lanka. Sit back, relax, and enjoy the journey! 🌴🍍🍌🥭
Email: info@reecha.lk
Phone: (+94) 77 777 2353
Address: ReeCha Organic Farm (Pvt) Ltd, Kilinochchi
#reechaorganicfarm #fruitgarden #fruitfarming #srilanka #ReechamullaiHotel #Reechachurch #BaskaranKandiah #BkinReech #IbcTamilNews #IbcTamil #IbcTamilSrilanka #IbcNews #srilanka #kilinochchi #tourist #vlog #srilankavlog
Fruit Farming in Sri Lanka Vlog | Best Farm House in Sri Lanka | BK in Reecha
Reecha Farmhouse follows organic farming methods, avoiding synthetic pesticides and fertilizers. Instead, they utilize natural alternatives such as compost, organic manure, and crop rotation to maintain soil fertility and manage pests and diseases.
ReeCha 🔗 :- reecha.lk/
ReeCha 🌴 instagram link 🔗 :- www.instagram....
ReeCha 🌴 Facebook page link 🔗 :- / growingorganictogether
ReeCha 🌴 Twitter link 🔗 :- / reechafarm
ReeCha 🌴 Tik Tok link 🔗 :- vm.tiktok.com/...

Пікірлер: 109
@siyani316
@siyani316 5 ай бұрын
வணக்கம் அண்ணா,நாங்கள் அமெரிக்காவில் வசிக்கின்றோம்.இங்கு பனிமழை தான் பார்க்கமுடியும்.❤இந்த கண்கொள்ளகாட்சியை பார்க்க ஆசையாக உள்ளது.❤உங்கள் பணிதொடர வாழ்த்துகின்றோம்❤வாழ்கவளமுடன்❤நன்றி🎉
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 5 ай бұрын
பார்க்க ஆசையாக இருக்கு உன்னால் முடியும் தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி எனும் பாடலுக்கு பொருத்தமான கதாநாயகன் நீங்கள்தான்,இளைஞர்களை ஊக்குவித்து விவசாயத்தின் மீது ஆர்வம் கொள்ளவைப்பது என்பது சாதனைதான்,உங்களுடைய முயற்சிகள் யாவும் வெற்றிபெற மனம் கனிந்த வாழ்த்துகள்.வந்து பார்க்க ஆவலாய் உள்ளோம்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 5 ай бұрын
இந்தத் தோட்டத்தை பராமரிக்கும் ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள் பல வகையான மரங்கள் பழங்கள் ❤
@Elroy_Amalathas
@Elroy_Amalathas 4 ай бұрын
பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது அண்ணன். இளைய தலைமுறை உங்களைப் போன்ற விவசாய முறைமைகளை பின்பற்றினால் குடாநாடு தன்னிறைவு பொருளியத்தில் சாதனை படைக்கும் ❤
@arunagirinalla38
@arunagirinalla38 5 ай бұрын
மிக மிக சிறப்பான திட்டம் பாஸ்கரனுக்கும் இந்த தம்பிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் எண்ணங்கள் சிறப்பாக நிறைவேற இறைவன் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு.வாழ்த்துக்கள் பாஸ்கரன்.
@thevarajahwilson6066
@thevarajahwilson6066 5 ай бұрын
தேனி வளர்ப்பு இணைந்து செய்வது பயனுள்ளது
@anusharagunathan1586
@anusharagunathan1586 5 ай бұрын
வணக்கம் ஐயா பாஸ்கரன் அவர்களே மிகச்சிறப்பு தம்பிக்கும் வாழ்த்துக்கள் எனது கற்பனை இலங்கை முழுவதுமே இப்படி தோட்டம் இருந்தால்...........❤
@beautyofthe994
@beautyofthe994 5 ай бұрын
மகிழ்ச்சியின் உச்சம் REECHA all the best ❤❤❤❤❤
@SenthurShan-vw7be
@SenthurShan-vw7be 5 ай бұрын
பெரிய மரங்கள் வட கிழக்கு மாகணம் வீதி இரண்டு பக்கம் வைக்ககும் செயற்பாட் டை கொண்டு வர உங்கள் நல்ல எண்ணம் கொண்ட உங்களால் முடியம் நன்றி ...பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது....... 🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 5 ай бұрын
இந்தக் காணொளி பதிவிட்ட ஐயாவுக்கு மிக்க நன்றிகள்
@HiGermany
@HiGermany 5 ай бұрын
எண்ணம் போல் வாழ்க்கை யாவும் நிறைவேற வாழ்த்துகள் பாஸ்கரன் அண்ணாவுக்கும் அந்த தம்பிக்கும் நன்றி மிக விரைவில் நேரில் பார்த்து மகிழக்காத்திருக்கின்றேன்
@qryu651
@qryu651 5 ай бұрын
காட்டில் வளர்ந்த பழக்கன்றுகளை வையுங்கள். நாவல்,பலா,ஈச்சம் மேலும் காட்டில் வளரும் மரங்களை வைத்தால் இயற்கையான மகரந்தம் உருவாக்க முடியும். முதுரை, தேக்கு மரங்களையும் வைக்க வேண்டும் எல்லோரும் நல்லாக இருக்க வேண்டும்.
@sasikanaku9720
@sasikanaku9720 5 ай бұрын
பார்க்க மிகவு‌ம் சந்தோஷமாக இருக்கின்றது வாழ்த்துகள் ❤️🙏
@ZameeniyaSMBY1shafraz
@ZameeniyaSMBY1shafraz 5 ай бұрын
Ungal aasaihal kanawuhal ellam niraiwera waalthukkal .
@aarokiaraj4652
@aarokiaraj4652 5 ай бұрын
பலவகையான மரங்கள் பல வகையான செடிகள் மிகச் சிறந்த பதிவு செய்து விட்டீர்கள் மிக்க நன்றிகள் நண்பரே
@anthonialoysius4180
@anthonialoysius4180 Ай бұрын
வணக்கம் ,பார்த்துப் பரவசமடைந்தேன். திராட்சை க் கொடியை மண்ணில் நாட்டினால் தான் அதிக லாபம் .திராட்சைச் செடியை கிழக்கு மேற்க்காக வேலி முறையில் செய்து பாருங்கள் ,100% லாபம் பெறலாம் . பந்தல் முறையில் பார்க்க வேலி முறை மிகவும் இலாபமானது. கிழக்கு மேற்கு சாஸ்திரம் அல்ல விஞ்ஞானம். வேலிக்கதியாலாக கிளிசீறியா,கிழுவை முழ்முருக்கு, அகத்தி போன்ற உயிர் வேலி மிகவும் சிறந்தது . செம்மண்ணைப் பார்க்க அருமையாக இருந்தது .
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 5 ай бұрын
Super bro super Canada Kumar valka naam tamilar 🇨🇦
@jayamalanysambiah3224
@jayamalanysambiah3224 5 ай бұрын
இரவு வணக்கம் அண்ணன்❤ தோட்டம் சூப்பர் 😊😊😊 வாழ்க வளமுடன் ❤❤❤
@RajenthiramNavam
@RajenthiramNavam 5 ай бұрын
நாங்கள் வந்து பார்கக தேவையில்லைபோலிருக்கு நீங்களே எல்லாத்தையும் காண்பிக்கிறீர்கள்❤
@rajappanjesuthas2856
@rajappanjesuthas2856 5 ай бұрын
உங்கள் முயற்சிக்கு நன்றி .
@thusithaya3343
@thusithaya3343 5 ай бұрын
அருமையான தம்பி வாழ்த்துகள்
@kriskanaga7359
@kriskanaga7359 5 ай бұрын
Best Place to Visit in Jaffna. Great Achievement. Congratulations Thambi.Hope I Meet you in Ree Cha.
@lfcmanwearemighty1495
@lfcmanwearemighty1495 5 ай бұрын
அருமை
@ahilar50
@ahilar50 5 ай бұрын
உங்களைபோல,வெளிநாடுகளில் உழைத்தவர்கள் இங்கு வேலை செய்யலாம் .உங்கள் பிள்ளைகள் நன்றாக காலூன்றி விட்டனர் அதேபோல் உழைப்புதேடி செல்லும் இளைஞர்கள் 20வருடத்தின் பின் இங்குவந்து பல வேலைத்திட்டங்களை உருவாக்குவர்.
@kamalasuki8325
@kamalasuki8325 5 ай бұрын
Very good garden uncle.
@mangamotion
@mangamotion 5 ай бұрын
Thanks Mr Bhaskaran for sharing this beautiful garden. Hats off to your hard work. May God Bless you & Mr Thushanthan for introducing several variety of plants at Reecha. What about orange easy peeler, called Kamala orange in Tamil Nadu in India.
@t.r4587
@t.r4587 5 ай бұрын
சிறப்பு ❤️
@manjupragasam5316
@manjupragasam5316 5 ай бұрын
அண்ணா உங்கள் கனவு நிறைவேறியதும் என்று நினைக்கிறேன்,அருமை வாழ்த்துக்கள் 😍😍😍
@Vinoth-kp7yf
@Vinoth-kp7yf 5 ай бұрын
Super 👍
@bastiananthony3392
@bastiananthony3392 5 ай бұрын
திறமையுள்ளவர்களை கண்டுபிடித்து அவர்கள் மூலம் பல சாதனைகளை செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
@mangamotion
@mangamotion 5 ай бұрын
Exactly. Once everyone follow his way can make North a wonderful cultivation field, and rich and flourish.
@rasanayagamravendren3767
@rasanayagamravendren3767 5 ай бұрын
Hi Baskaran Please try Longan can grow in Srilanka.When I visited Malaysia , Cambodia I asked them they said its their native fruits.Other person also mentioned.When I checked google If you put seed can come up within 20 days. I am going to thailand if I get I will send it to you from uk.
@sharmilathaveswaran8057
@sharmilathaveswaran8057 4 ай бұрын
I love to see . My dream project is becoming true . Thanks Reecha
@megarden4995
@megarden4995 5 ай бұрын
உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் அண்ணா ❤
@CaesarT973
@CaesarT973 5 ай бұрын
Vanakam 🦚🌳🌦️ Very nice, environmentally sustainable Thank you for living in mother & saving the soil & dignity 👍🏼 Plant dragon fruit,fig & banyan trees for refreshing, birds also happy singing
@sivaaryharan8177
@sivaaryharan8177 5 ай бұрын
👍👍👍👍👍👍super idea, ❤️
@sugumar7417
@sugumar7417 5 ай бұрын
உங்களையும் உங்கள் தோட்டத்தையும் பார்க்கவேண்டும். விரைவில் பார்ப்போம் அண்ணா.
@ramsinna3839
@ramsinna3839 5 ай бұрын
NICE
@andrewsundaram3996
@andrewsundaram3996 5 ай бұрын
Wonderful fruit garden. Missed when I passed iyakkachi last year on the way to Jaffna. Need to visit on my next visit. Amazing effort bro 👍
@AnuraPa
@AnuraPa 5 ай бұрын
ReeCha the best one happy to see you! 👏🏼👏🏼👏🏼❤️
@suthakaranranjith5963
@suthakaranranjith5963 5 ай бұрын
எனக்கும் ஏதாவது செய்து தரலாமே எல்லாம் அருமையாக உள்ளது
@axabiranjan813
@axabiranjan813 2 ай бұрын
வணக்கம் IBC மாமா 🙏👌👌👌👍
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 4 ай бұрын
Vanakkam ! Kann padakkoodathu vaalka vazhmudan. niraiyavelai pathivai paarththu vaalththanum nanry.
@abduljaffeer9984
@abduljaffeer9984 4 ай бұрын
Keep it up,you’re work👍👍
@adrianvignarajah987
@adrianvignarajah987 5 ай бұрын
Anna Baskaran, we know you are a star anyway i loved your youtube and we are so proud of you. Surely will come and meet you at Reecha. Regards ceylon Silks, UK
@HollandPonnu
@HollandPonnu 5 ай бұрын
Great job brother
@sugandiedirmannasinghe5324
@sugandiedirmannasinghe5324 5 ай бұрын
பழங்கள் பறிக்க கட்டாயமாக வருகின்றன ஆடி மாதம் வருவேன். நன்றாக இருக்கிறது.
@Jesuthasan-qz9ui
@Jesuthasan-qz9ui 5 ай бұрын
Super.
@vadijega1720
@vadijega1720 5 ай бұрын
Very proud of him.
@m.nirosanniro3634
@m.nirosanniro3634 5 ай бұрын
நன்றி ஐயா மகிழ்ச்சி 🙏🏼🙏🏼🙏🏼🌱🌱🌱🌱🌳🌴💚
@Kethees892
@Kethees892 5 ай бұрын
Nice brother ❤❤❤
@perinbarajahpuvanendrarasa529
@perinbarajahpuvanendrarasa529 5 ай бұрын
சிறப்பு அண்ணா
@eishaeisha2453
@eishaeisha2453 5 ай бұрын
சிறந்த தொழில் முயற்சியாழர் சகோதரர் வாஸ்கரன்🙌👏💖
@Tiya-z4p
@Tiya-z4p 5 ай бұрын
Bro sirappu❤
@vickythaya4451
@vickythaya4451 5 ай бұрын
Vanakkam Anna, i have been watching your videos, your intentions, efforts and achievements are fantastic 🤩 i live in India but I have about 15 acres of land in iyachachi, I am planning to come there and do farming inspired by you. When i come there i would like to come and meet you and see your farm to understand how to do it. Thanks for inspiring us 💐🤗
@SarathaManoharan-t1f
@SarathaManoharan-t1f 5 ай бұрын
Super
@rajsella9969
@rajsella9969 4 ай бұрын
Awesome
@RajatharshiniManoharan
@RajatharshiniManoharan 5 ай бұрын
Super bro
@v22041
@v22041 5 ай бұрын
How do you get these knowledge I really appreciate your efforts
@NMCbySumathyC
@NMCbySumathyC 5 ай бұрын
Better ideas. Keep going.
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 5 ай бұрын
great keep it up
@subramaniamsuvendran8645
@subramaniamsuvendran8645 5 ай бұрын
super
@BaskaranKathiravelu
@BaskaranKathiravelu 5 ай бұрын
Great plan Germany 🇩🇪❤❤❤
@vipulan
@vipulan 5 ай бұрын
nice
@mahinthaneha178
@mahinthaneha178 5 ай бұрын
Karan annaa future--------❤❤❤❤❤
@shandranthusyanthan-vt4ns
@shandranthusyanthan-vt4ns 5 ай бұрын
ஸ்ரோபரி மற்றும் திராட்சையில் பலவகை உண்டு
@yogiseeni8670
@yogiseeni8670 5 ай бұрын
Good idia for land not furtilized Where do you get all these different plants?
@rasanayagamravendren3767
@rasanayagamravendren3767 5 ай бұрын
Well done
@ahasverasches66
@ahasverasches66 5 ай бұрын
அண்ணா நீங்க எங்கள வெளி நாட்ட விட்டுட்டு வரப் பண்ணீற்ரிங்க ,
@paramarajansubramanium9311
@paramarajansubramanium9311 5 ай бұрын
great
@kkkkkk454
@kkkkkk454 5 ай бұрын
Excellent
@TamishaDylan
@TamishaDylan 5 ай бұрын
Can you plant ‘ The longan ‘ fruit trees in Sri Lanka? Please research about it. It’s suitable in Sri Lankan weather. I researched about it. It’s very famous and tasty.
@antonvimalathasanthonipill7937
@antonvimalathasanthonipill7937 4 ай бұрын
Super anna❤
@papaaugustin9215
@papaaugustin9215 5 ай бұрын
வணக்கம் பாஸ்கரன்♥ மரங்கள் மீது கதால் நீங்கள்தான்,இளைஞர்களை ஊக்குவித்து நல்ல எண்ணம் கொண்ட உங்களால் முடியம்★★nandri..France. .erundhu:9:5:2024★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 5 ай бұрын
try kadukaai maram please
@VaalentineVaalentine-lc3bs
@VaalentineVaalentine-lc3bs 4 ай бұрын
I the star rut mathri sriya ragam peyar bimbili kai ulikum athu....thooriyan.
@logeswarykanagaratnam9874
@logeswarykanagaratnam9874 5 ай бұрын
வாழ்த்கள்
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 5 ай бұрын
❤❤❤❤❤❤❤
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 5 ай бұрын
Nice bro
@AarudhyaAarshidh
@AarudhyaAarshidh 5 ай бұрын
❤️❤️I will come
@rathamanalan
@rathamanalan 5 ай бұрын
நம்பிக்கை நட்சத்திரமாக தம்பி கந்தையா பாஸ்கரனைப்பார்க்கிறேன். அரசியலிலும் காலூன்றி எம்மை காத்தருள வேண்டுகிறேன். நான் முதுமை அடைந்துவிட்டாலும் , தம்பிக்கு எப்படி ஆதரவாக இருக்கமுடியும் என்று ஏங்குகிறேன். ( Germany இல் இருந்து )
@dinoselva9300
@dinoselva9300 5 ай бұрын
Fruit farming in Srilanka அல்ல தாயகம் அல்லது யாழ்ப்பாணம் அல்லது ஈழதாயகம் என போடவும்
@RajenthiramNavam
@RajenthiramNavam 5 ай бұрын
வணக்கம்
@varithambysatkunanathan299
@varithambysatkunanathan299 5 ай бұрын
🙏
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 5 ай бұрын
👋👋👌👌👍
@sinnarasakumar9275
@sinnarasakumar9275 5 ай бұрын
Vaaltugal tampi
@sivashankarmahalingam9666
@sivashankarmahalingam9666 5 ай бұрын
👍👍👍👍🇬🇧
@thecrewnl9573
@thecrewnl9573 5 ай бұрын
😍👌👌👌👌
@fatthimasarahsarah2056
@fatthimasarahsarah2056 5 ай бұрын
Eanga anaa ithu
@rajeekumarasamy8334
@rajeekumarasamy8334 3 ай бұрын
Batticaloa vilum thdarum..jaffnaukku wara allarlkum vasathi illa.
@manokumargeorge3271
@manokumargeorge3271 5 ай бұрын
தாய்லாந்து பலா எங்கு கிடைக்கும்
@sivaje8418
@sivaje8418 5 ай бұрын
❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👋👋👋
@mohamednijamudeenmohamedsu5403
@mohamednijamudeenmohamedsu5403 5 ай бұрын
Kaikaddum parikkumpothu nankalum aruhirom
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 Ай бұрын
Hi brother very nice super enjoy me thanks 👍🎆💗💖💖💖💖❤
@anadrajiniangeloterrance1237
@anadrajiniangeloterrance1237 5 ай бұрын
அன்மின்னா பழ மரங்கள் அழிவடைந்து வருகின்றன ********
@crypto_core3199
@crypto_core3199 5 ай бұрын
location?
@prabhaprabha6139
@prabhaprabha6139 5 ай бұрын
Super Video Please Address send Brother
@thanamalavathymarkendu6067
@thanamalavathymarkendu6067 5 ай бұрын
நீங்கள் நாவில் எச்சில் வருகிறது தம்பி
@VaalentineVaalentine-lc3bs
@VaalentineVaalentine-lc3bs 4 ай бұрын
Jam fruit iruu
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 5 ай бұрын
Thanks for activating Elam Tamils
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 5 ай бұрын
@RathesRathes-s4z
@RathesRathes-s4z 5 ай бұрын
Ltte kasu😂
@rathamanalan
@rathamanalan 5 ай бұрын
LTTE காசு பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது . உங்கள் வாதப்படி இவர் LTTE காசில் தான் செயல் படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இவர் LTTE காசில் சுகபோகமாக வெளிநாடுகளில் வாழ்ந்துவிட்டு போகாமல், ஏதோ நாட்டுக்குள் வந்து மக்களோடு மக்களாக நின்று ஏதோ ஒன்றை செய்ய முயற்சிக்கிறாரே . நேர்மையான நல்ல உயரிய லட்சியங்கள் உடையவர்களை களங்கப்படுத்துவது எமது சமூகத்துக்கு மேலும் தீமையையே கொண்டுவந்து சேர்க்கும்.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 77 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 30 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 20 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 253 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 77 МЛН